பின்னிரவு மழை
வசீகரமான வார்த்தைகளாலான
வாக்கியங்கள் கோர்த்து...
பின்னும் ஏதோ குறைவதாய் தோன்ற...
தடுமாற்றம் அணிந்து,
அதிகபட்ச வெட்கம் ஊற்றி,
நாணம் குழைத்து...
நீ கொடுத்துச்சென்ற
காதலுக்குப்பின்...
மழையுடனே கழிகின்றது...
என் பின்னிரவுகள் அனைத்தும்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Friday, February 25, 2011
|
கனவு காண:
கவிதை,
கவிதை மாதிரி
|
Subscribe to:
Post Comments (Atom)
கரையோரம்
ரசிகையாய் இங்கு...
கனவில் இதுவரை
கனவுகளில்
-
-
-
ஒரு கொலை.. சில காரணங்கள்1 week ago
-
விகடனுக்கு நன்றி!1 week ago
-
சுவரில்லாச் சித்திரங்கள்!1 week ago
-
-
பல்பு2 weeks ago
-
-
போராளி - திரைவிமர்சனம்2 months ago
-
-
வாழ்த்துகள் தீபா @ கபீஷ்4 months ago
-
விடையாய் நீ!!5 months ago
-
‘இ’ எனும் நைட்மேர்7 months ago
-
நிழற்படம்9 months ago
-
ஸ்டேட்மெண்ட்.10 months ago
-
எண்ணங்கள் விரிக்கும் வலை...!1 year ago
-
போஸ்டர் கலாச்சாரம்1 year ago
-
மீள்வருகை1 year ago
-
ஸ்கெட்ச் போட்டுட்டாய்ங்க!!!1 year ago
-
நம்பிக்கை துரோகம்2 years ago
-
வளமான வாழ்த்துக்கள்2 years ago
-
Should I or Shouldn’t I2 years ago
-
இன்னும் கொஞ்சம் கொஞ்சவா...?2 years ago
-
காதலிப்போமா?????3 years ago
கனவில்
உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!






5 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
லவ்வர் வராம வெயிட் பண்றப்போ வர கோபம் ." hahahaaaaa
azifair-sirkali.blogspot.com
நல்லாயிருக்குங்க..
ரொம்ப நாளைக்கப்றம் சூப்பர் வரிகள்..
அப்பப்போ வந்து பதிவெழுதலாமே ஸ்ரீ..
பையன் எப்படி இருக்கான் ஸ்ரீ???
தலைப்பு.. அருமை..
Post a Comment