Jammy
1 hour ago
மணித்துளிகள் சொட்டுச் சொட்டாய்
நெற்றிப் பொட்டில் தெறித்து
உயிர் நனைக்க....
காதலும், காற்று வாங்க
கனவுடன் கைக்கோர்த்து,
கதைகள் சொல்ல...
கண்களுக்குள் கனல் மெல்ல
கனன்றெரிய...
சிருங்கார ரசமிழந்து
நாழிகைகள் நான் கடத்த...
ஏதோ ஒரு கனவில்
எங்கோ சஞ்சரித்து..
போர்வைக்குள் ஒருக்களித்திருக்கும் உனக்கு
ஏனோ வரைந்துப்பார்க்கிறேன்
ஹிட்லரின் மீசை....
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Thursday, December 02, 2010
|
கனவு காண:
கவிதை,
கவிதை மாதிரி
|
8 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
Azhagai irunthaalum..
Azhuththamai irukkirathu..
Great.
Nice. :)
இப்போ ஹிட்லர் மீசை, அப்புறம் பிரெஞ்சு பியர்ட், பின்னே குரும்தாடி, அப்புறம் ஜடாமுடி ரேஞ்சுக்கு போயிடாதே ஸ்ரீ
yaarukku pa meesai varanja?
கவிதை நல்லா இருக்கு ஸ்ரீ..
கவிதை நல்லாயிருக்கு..
:-))
அருமையான வரிகள் அனைத்துமே
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
Post a Comment