இந்த வாரம் "என்" விகடன்
3 days ago
காலை தேநீர்....
கனவின் நீட்சி...
குடையின் ஈரம்...
குடிசையின் அழுகுரல்...
கொடிபடர்ந்த கிளை...
கொஞ்சும் கிளி....
கொலுசின் சிணுங்கல்...
கோவைப்பழம் நிறம்...
கோபத்தில் சிவக்கும் கன்னம்....
ஆனந்தம் கொண்ட கண்ணீர்...
அவசிய நேரத்துதவி...
என,
இவை ரசிக்கும் நேரம்
வீணென உணர்ந்தேன்...
உன் பிஞ்சு பாதங்களில்
உருண்ட மழைத்துளி
கண்ட பின்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Saturday, November 20, 2010
|
கனவு காண:
கவிதை,
கவிதை மாதிரி
|
19 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
கலக்கல் தாய்மையின் உணர்வு
Adadaa... vada pocheeeyyyyy
ivlo nal enga poiruntheenga Sri?
Super lines...
Chance illa..
picture super.
ரைட்டு!
ரசித்திருங்கள்!
தம் மக்கள் பாதம் காணார் :) அருமையான சித்தரிப்பு..
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான பதிவோடதான் வந்திருக்கீங்க.
கவிதை அருமை.
குழல் இனிது யாழ் இனிது என்பார்தம் மழலை சொல் கேளாதார்!!
இது தான் ஞாபகம் வருது!! கொஞ்சம் உன்னோட இளவரசன் போட்டோ அனுப்பறது!!!! எப்படி வசதி??
ஹிஹிஹிஹி
azagu sri :)
ரசித்தேன்.
உன் பிஞ்சு பாதங்களில்
உருண்ட மழைத்துளி
கண்ட பின்...
ஸ்ரீ நல்லாயிருக்கு மா
நல்லா இருக்கு!
//உன் பிஞ்சு பாதங்களில்//
புன்னகைக்க வைக்கிறது.. :-))
Maami, Mummy poem jooper! :D
wow...romba azhaga iruku....un paiyanoda paathangal polave....
hey, un paiyana madhiriye, un kavidhaiyum romba azhaga irukku...romba poruthamana picture....
இதே போல நிறைய கவிதைகள் வாசித்த உணர்வு. இருப்பினும் இதில் தாய்மை மிளிர்வதால் ரசிக்கமுடிகிறது.
கவிதை மிக எழிலாக இருக்குங்க...
Post a Comment