டல்லரசு
1 day ago
இதான் மேட்டர் நான் எந்திரன் படத்த இன்னும் பாக்கல.... மறுபடி போஸ்ட் போடலாம்னு வந்தா எங்கேயும் எந்திரன் மயம். நானும் "நினைவில் ஊசலாடிய உறவுகளின் பிரிவுகளில் அடைந்த சுவடுகளின்" -னு கவுஜ எழுதினா, யார்ரா இதுன்னு அற்ப புழுவே ரேஞ்சுக்கு பாத்துட்டு போயிடுவீங்க. அதான் இப்படி தலைப்பு .எப்படி நம்ம ஐடியா?? ;-)
விஷயம் ஒண்ணும் இல்ல. நான் வந்துட்டேன், இனி இங்க சோக கவுஜ, அறுவ ஜோக்கு, அழு மூஞ்சி கத எல்லாம் வரும். அப்படிக்கா எங்கயாவது என் ப்ளாக சுத்தி போயிடுங்கன்னு சொல்ல தான் வந்தேன். வரட்டா!!!!!!! :-))))))
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Friday, October 01, 2010
|
கனவு காண:
சும்மா,
சுய புராணம்
|
23 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
ரைட்டு :)
ரீ - எண்ட்ரீ தலைவர் பட டைட்டிலோடயா அமோகமா வரும் :))
//"நினைவில் ஊசலாடிய உறவுகளின் பிரிவுகளில் அடைந்த சுவடுகளின்//
யம்மோவ்வ்வ் இன்னுமா....? இந்த வார்த்தைகளில் கரையோரபக்கம் நிக்கிது? #உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா
//இனி இங்க சோக கவுஜ, அறுவ ஜோக்கு, அழு மூஞ்சி கத எல்லாம் வரும். /
ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஜாலி ஜாலி எதிர்கவுஜ அட்டாக் ஸ்மைல் மூஞ்சி சிறுகதைகள் எல்லாம் எதிர் தாக்குதலில் வரக்கூடும் !
ஆஹா ...! தங்கச்சி வந்தாச்சா..!;)
வெல்கம் பேக்! அப்படியே ஸ்ரீ ஜூனியரையும் கூட்டிட்டு வாங்க.. ;-)
வந்துட்டியா.. எங்க வராமலே போயிடுவியோன்னு நெனைக்க ஆரம்பிச்சிட்டேன்.. வா.. வா..
Welcome Back.. :))
//நான் வந்துட்டேன், இனி இங்க சோக கவுஜ, அறுவ ஜோக்கு, அழு மூஞ்சி கத எல்லாம் வரும். //
Welcome..
எந்திரனை விடுங்க கழுத, நீங்க வந்ததுதான் சந்தோஷம். வெல்கம் பேக்கு. ஹிஹி.. எப்டி நம்ப ஐஸ்.!
ஆஹா வெல்கம் பேக் ஸ்ரீமதி :)
லேப்டாப்பும் இன்டெர்நெட்டும் ஓசியில கொடுத்த புண்ணியவான் யாரும்மா? :))
சீக்கிரம் உன் தாக்குதல்களை ஆரம்பி :)
ஆஹா வெல்கம் பேக் ஸ்ரீமதி :)
லேப்டாப்பும் இன்டெர்நெட்டும் ஓசியில கொடுத்த புண்ணியவான் யாரும்மா? :))
சீக்கிரம் உன் தாக்குதல்களை ஆரம்பி :)
வருக வருக..
(யாராவது “வறுக்க வறுக்க”ன்னு படிச்சா நான் பொறுப்பில்லை..
வாங்க..வாங்க...;))
Sounds more like tsunami warning message. Welcome back! :)
:)
:-) WB
hi..hi..
Vamma minnal..
இப்படி ஒரு ப்ளாக் இருந்ததே மறந்து போச்சு:))
தலைவர் பட டைட்டில் பார்த்ததும் ஆயில்ஸ் முதல் கமெண்ட் போட வந்துட்டார்:))
//நினைவில் ஊசலாடிய உறவுகளின் பிரிவுகளில் அடைந்த சுவடுகளின்//
அவ்வவ்வ்வ்வ்....நீ இன்னும் மாறவே இல்லை போல:))
welcome back
//இனி இங்க சோக கவுஜ, அறுவ ஜோக்கு, அழு மூஞ்சி கத எல்லாம் வரும்//
தாராளமா வரட்டும்.
entry கொடுத்துட்டு எங்க போயிட்ட தாயீ..
ஒரு குண்டு போடலாமில்ல? ஐ மீன் கவுஜ கவுஜ..
welcome back
Post a Comment