கொல்லப்பட்ட நம்பிக்கைகள் - encounter
6 hours ago
'நான் வராமலா?' என்ற ஷர்மிளாக்களும்,
'கண்டிப்பா வந்துடுவேண்டி' என்ற சரண்யாக்களும்,
கரைந்துதான் போகின்றனர்
கல்யாண பந்தல்களில்..
என்றாவது தெருமுனைகளில்
எதேட்சையாக பானைவயிற்றுடன்
சந்திக்க நேர்கையில்
வந்துவிழுகின்றன
கல்யாண விசாரிப்புகளுக்கு முன்
'கங்கிராட்ஸ்கள்' அசட்டுச்சிரிப்புடன்..
எனினும் இன்னும்
கல்லூரிகளின் கடைசி நாள்களிலும்,
கல்யாண வீடுகளிலும்
காற்றில் கரைந்துக்கொண்டுதானிருக்கின்றன..
'கண்டிப்பா வந்துடுவேண்டி'க்கள்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Sunday, March 07, 2010
|
கனவு காண:
கவிதை,
கவிதை மாதிரி
|
23 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
super....... congrats sreemathi
கங்கிராட்ஸ்
&
நினைத்துப்பார்த்தால் :(
ஓஹ்! கங்கிராட்ஸ் ;)
என்ன ஒரு பத்து ஷர்மிளா, இருவது சரண்யா உங்க பிரண்ட்ஸ் லிஸ்ட்ல இருப்பாங்களா...?!
அருமையாய் இருக்குங்க!
congrats! :-)
Congrats :)
ரைட்டு கங்கிராட்ஸ்!
ஒரு தொடர் பாதியிலேயே நிக்குது. ஞாபகம் இருக்கா?
அவ்வ்வ்வ் ஒய் மாடுரேசன்???
ஏன் ஸ்ரீமதி.. மொய் பணம் ஏதும் வர்ரதுல பாக்கி இருக்கா? :))
கல்லூரி நாட்களின் நினைவு திரும்பியது.கவிதை நன்று
கல்லூரி கடைசி நாள்ல இது மாதிரி சொல்றது, அட்லிஸ்ட் அங்கேவாது மீட் பண்ண முடியுமே என்கிற எண்ணத்தில் தான்.....
அது சரி நீங்க எங்க போய்டீன்ங்க?? ரொம்ப நாளா காணோம்?
சூப்பர்... நல்லா இருக்கு!
Congrats! ;)
நல்லாருக்கு கவிதை. வாழ்த்துக்கள்.
superb...
எனக்கு சரண்யாவையும், ஷர்மிளாவையும் அறிமுகப்படுத்தவே இல்லியே???...;-)
பானை... ;-)
அருமை.
மிகவும் நன்றாக உள்ளது ஸ்ரீ!
அருமையான கவிதை ஸ்ரீமதி.. :-)))
ரொம்ப நாள் கழிச்சு எழுதினாலும் நடை அப்படியே இருக்கு.. பின்னல்..!
:)
வீட்ல விசேஷமா.? கவிதை நன்று.
வீட்ல விசேஷமா??
கவிதை சான்ஸே இல்லை. செம. :))
Congrats ! மூலம் காலத்தின் கோலத்தை கவிதையாய் சொல்லியமைக்கு Congrats !
Post a Comment