
"வருஷத்திற்கு வருஷம் எதுவும் மாறுவதில்லை எண்களைத் தவிர!!"
உன்னைப்பார்த்துதான் இந்த அறிய உண்மையைக் கண்டுப்பிடிச்சேன் நான் (பின்ன இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே இருந்தா!!). தினம் கண்ணாடி பார்த்து, " நான் இன்னைக்கு கொஞ்சம் வெள்ளையாகிட்டேன்ல?" என்றோ, " நான் இன்னைக்கு கொஞ்சம் அழகா இருக்கேன்ல?" என்றோ கேட்கும் உன் கேள்விகள் இன்னும் மாறல. (ஆனா இந்த கேள்வியில இருந்தெல்லாம் நான் தப்பிச்சிட்டேன். :-)) )
இன்னும் இருவருக்குல்லான சண்டைகளுக்கும் பஞ்சமில்ல. (என்ன முன்னல்லாம் அடிச்சிக்கிட்டு ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கமாட்டோம், இப்போ பார்க்கும்போதெல்லாம் அடிச்சிக்கிறோம்.)
"ப்ளாகிங்க் பண்ணி டையத்த வேஸ்ட் பண்றா"ன்னு போன வருஷம் வரைக்கும் போர்க்கொடி தூக்கின நீ!! இந்த வருஷம் ரெண்டு ப்ளாக்ஸ் ஆரம்பிச்சி "செட்டிங்க்ஸ் மாத்திக்கொடு"ன்னு சொல்ற. :-))
இன்னும் உன்ன பத்தி சொல்ல நிறைய இருந்தாலும்
ஏற்கனவே சொல்லிட்டதால இதோட நிறுத்திக்கிறேன் வாழ்த்துகள் மட்டும் சொல்லிட்டு.. :-))
Happy Birthday to you!! :-))-அன்புடன்,
ஸ்ரீமதி.
24 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
வாழ்த்துகள் மாதவா :)
//(என்ன முன்னல்லாம் அடிச்சிக்கிட்டு ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கமாட்டோம், இப்போ பார்க்கும்போதெல்லாம் அடிச்சிக்கிறோம்.)//
:))))
வாழ்த்துக்கள்!! :)
மாதவா பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாதவரே!
ஆனா..வருஷா வருஷம் கரெக்டா இதே நாளில்..தங்கச்சி நம்பளை வாருதேன்னு ஃபீல்தானே பண்றீங்க! :))
அதுதான் ஸ்ரீமதித்தனம்! :))
Happy Birthday Madhavan :-)
வாழ்த்துக்கள் மாதவன்
வாழ்த்துகள் மாதவா.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மாதவன் :)
//நான் இன்னைக்கு கொஞ்சம் அழகா இருக்கேன்ல?" என்றோ கேட்கும் உன் கேள்விகள் இன்னும் மாறல.//
சிரித்த, களையான முகம் கொண்ட அழகன் - மாதவன் :)
வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..
ஒரு வீட்டுல ரெண்டு அறிவாளி இருக்க கூடாதாமே..
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாதவன் :)
Happy birthday maadhu anna... :-))
வாழ்த்துகள் மாதவன். இதானே மொத வருஷம், 'எந்தத்' தொல்லையும் இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடுவது!
@ கார்க்கி - கரெக்டு. ஆனா, வீட்டில மாதவன் மட்டும் தான் புத்திசாலி. உனக்கு என்ன குழப்பம்?
அனுஜன்யா
வாழ்த்துக்கள் மாதவன்!
ஒரு வீட்டில ரெண்டு அறிவாளி இருக்க கூடாதாமே.//
இருந்துட்டா என்ன பண்ணலாம்?
வாழ்த்துக்கள் மாதவன்!!
வாழ்த்துகள்டா தம்பி மாதவா..
மாதவா பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
happy birthday..
Happy Birthday to Madhavan
from
Madhavan
தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்த தடவையாவது புதுடிரஸ் கிடைத்ததா?
அட இப்டி ஒரு தங்கச்சி இல்லாம போச்சே!! எப்டியோ.. அண்ணனுக்கு வாழ்த்துக்கள் :)
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
ரொம்ப ரசிக்கும் படியாகவும் சிரிக்கும் படியாகவும் இருந்தது .வாழ்த்துக்கள்!
Post a Comment