கனவில்
உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!
17 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
//சுயம் பற்றிய பயமும்...
-அன்புடன்,
ஸ்ரீமதி//
அன்புடன்னு போடாதிங்க
கொலைவெறியுடன்,
ஸ்ரீமதி தான் கரெக்ட்
//நரம்புகள் பிய்த்தெறிந்த
கிடாரையொத்த இதயம்
திருப்பித் தந்ததில்...//
எவ்வளவு கொடுமை....
நல்ல கவிதை...
//வெள்ளை ஒயினென
தண்ணீர் பருகும் தாகங்கள்...//
ரசித்தேன்.
இந்த இடத்துல காதலும் கற்று மற(?!) அம்போன்னு நிக்குதுன்னு மட்டும் ஞாபகப்படுத்திகிறேன்.....
/இன்னும் இழந்ததும்
வந்து ஒட்டிக்கொள்(ல்)கிறது
காதலும் பின்
சுயம் பற்றிய பயமும்...//
அசத்தல்..ஆனால் வலியுள்ள கவிதை.
/இன்னும் இழந்ததும்
வந்து ஒட்டிக்கொள்(ல்)கிறது
காதலும் பின்
சுயம் பற்றிய பயமும்...//
:((
//இன்னும் இழந்ததும்
வந்து ஒட்டிக்கொள்(ல்)கிறது
காதலும் பின்
சுயம் பற்றிய பயமும்.//
நல்ல ஃபீல்!
ரசித்தேன்!
Suyaththai yaarum ilappathillai. Soonilaikal suyaththai matrukindrana.. Avvalavu thaan.
//இந்த இடத்துல காதலும் கற்று மற(?!) அம்போன்னு நிக்குதுன்னு மட்டும் ஞாபகப்படுத்திகிறேன்.//
சகா, தலைப்ப பாருங்க. ”கற்று மற”.. இன்னும் மறக்காம இருந்தா எப்படி?
like i said, fantabulous one..
படித்தவுடன் உள்ளுக்குள் பயமொன்று ஊடுருவுகிறது..
பயத்தின் தாக்கம் ரொம்ப நேரம் அப்படியேயிருக்கு.. :-((
அருமையாயிருக்கு ஸ்ரீ..
like it :-))
nice...
நல்லாருக்கு
பயமாத்தான் இருக்கு..
:)
good feel
நல்ல கவிதை.
வார்த்தை விளையாடல்.
அருமை.
Post a Comment