And, Now


மௌனங்களுடன் உரையாடும் மணித்துளிகள்
என்னுடையதாயிருந்தன....
எண்ணங்கள் வளர்க்கும் அவன் நினைவுகள்
நான் சுவைக்க ஏதுவாய் எப்பொழுதும் என்னுடன்...

இரவு பகல் எந்நேரமும் என்னுடைதாயிருந்தது
கோர்க்கப்படாமல் விட்ட சொற்கள்....

மௌனம் முடிச்சவிழ்ந்த ஒரு மாலை நேரத்தில்
நான் அவனுடையதாகியிருந்தேன்...

சிதறிய வார்த்தைகளைக் கோர்த்துவிட்டதில்
காணாமல் போயிருந்தது...
அவனுக்கான என் மௌனம்...

ஆதிமூலம்:

தமிழன்- கறுப்பி

-அன்புடன்,
ஸ்ரீமதி.

38 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்!!!!

ஆயில்யன் said...

//"And, Now"

ஆயில்யன்

நிஜமா நல்லவன்

தமிழ் ப்ரியன்

நட்புடன் ஜமால்

தமிழன்- கறுப்பி


//

இந்த பாவத்தை எந்த ப்ளாக்குல கும்மி அடிச்சு போக்கிக்க போறோமோஒ???? :((

தமிழ் பிரியன் said...

me the 3 rd!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
//"And, Now"
ஆயில்யன்
நிஜமா நல்லவன்
தமிழ் ப்ரியன்
நட்புடன் ஜமால்
தமிழன்- கறுப்பி
//
இந்த பாவத்தை எந்த ப்ளாக்குல கும்மி அடிச்சு போக்கிக்க போறோமோஒ???? :((///

அண்ணே! கவலைப்படாதீங்க.... நாம இதுவரை வரைக்கும் அடிச்சி இருக்கும் கும்மிக்கே இன்னும் இது மாதிரி ஆயிரம் பாவம் செய்யலாம்... ஸ்டார்ட் மியூசிக்.. ;-)))

தமிழ் பிரியன் said...

///சிதறிய வார்த்தைகளைக் கோர்த்துவிட்டதில்
காணாமல் போயிருந்தது...
அவனுக்கான என் மௌனம்...///

மெளனம் கலைந்து போச்சுன்னா.. அவங்களை வாயைத் திறக்க விடாம நீங்களே பேசிக்கிட்டே இருப்பீங்களோ.. ;-))

சின்ன அம்மிணி said...

ஆச்சி நினைச்சுப்பாத்துருப்பாங்களா இப்படி ஒரு கூட்டம் அவங்கள சுத்தி இருக்குன்னு. ஆயிலு தொடங்கி வைச்சது அமோக விற்பனை. :)

சின்ன அம்மிணி said...

//தமிழ் பிரியன் said...

///சிதறிய வார்த்தைகளைக் கோர்த்துவிட்டதில்
காணாமல் போயிருந்தது...
அவனுக்கான என் மௌனம்...///

மெளனம் கலைந்து போச்சுன்னா.. அவங்களை வாயைத் திறக்க விடாம நீங்களே பேசிக்கிட்டே இருப்பீங்களோ.. ;-)

தமிழ் பிரியன் , புதுப்பொண்ணை கலாய்க்கறீங்களா :)

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

சந்தனமுல்லை said...

/சின்ன அம்மிணி said...

ஆச்சி நினைச்சுப்பாத்துருப்பாங்களா இப்படி ஒரு கூட்டம் அவங்கள சுத்தி இருக்குன்னு. ஆயிலு தொடங்கி வைச்சது அமோக விற்பனை. :)
/

அதேதான் சின்ன அம்மிணி..!! அவ்வ்வ்வ்....நானு கவிதை மாதிரி ஒன்னு..ஒன்னே ஒன்னு..எழுதினது ஒரு குத்தமாய்யா!! அவ்வ்வ்! :-)

☀நான் ஆதவன்☀ said...

//ஆதிமூலம்:
சந்தனமுல்லை

ஆயில்யன்

நிஜமா நல்லவன்

தமிழ் ப்ரியன்

நட்புடன் ஜமால்

தமிழன்- கறுப்பி
//

kirrrrrr...எண்டே பேரு எவிடே?

☀நான் ஆதவன்☀ said...

இதெல்லாம் கும்மி கணக்குல வராது. கவுஜ ரொம்ப சீரியஸா இருக்கு...செல்லாது செல்லாது

☀நான் ஆதவன்☀ said...

//அதேதான் சின்ன அம்மிணி..!! அவ்வ்வ்வ்....நானு கவிதை மாதிரி ஒன்னு..ஒன்னே ஒன்னு..எழுதினது ஒரு குத்தமாய்யா!! அவ்வ்வ்! :-)//

என்னது கவிதை மாதிரியா? ஆகா இன்னும் கொஞ்ச நாள் போனா அதை கவிதைன்னே சொல்லுவீங்க போல..விடகூடாது இதை. உடனே கவிமடத்தலைவர் கிட்ட சொல்லனும்

தமிழ் பிரியன் said...

முத்துலட்சுமி அக்காவின் And, Now...
கானா பிரபாவின் And, Now...

நட்புடன் ஜமால் said...

எல்லா கோடையும் அழிங்க

முதல்லேயிருந்து ஆரம்பிங்க

நட்புடன் ஜமால் said...

உடனே கவிமடத்தலைவர் கிட்ட சொல்லனும்]]


அது யாருப்பா

நட்புடன் ஜமால் said...

ஆயிலு தொடங்கி வைச்சது அமோக விற்பனை. :)]]

இனி எப்போதும் ஒரு கூட்டனி தயாரா இருக்கும் ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உன் ப்ளாக் தான் ஹேங்க் ஆகுதே எனக்கு.. நான் பின்னூட்ட லிங்க் வாங்கி show original post ல படிச்சிட்டேன்..
இது ஓவர் கவிதத்தனமா இருக்கு .. இருந்தாலும் தலைப்பில் முல்லையை நினைவுப்படுத்துவதால் ஆட்டத்துக்கு எத்தனை ப்ளேயர்ஸ் வந்தாலும் தாங்கும் என்பதால் எல்லாரும் ஒத்துக்கிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..:)

TKB காந்தி said...

:) நல்லா இருக்கு ஸ்ரீ

கார்ல்ஸ்பெர்க் said...

;-)

Maddy said...

காணாமல் போயிருந்தது...
அவனுக்கான என் மௌனம்...

arumai...

ஆதிமூலகிருஷ்ணன் said...

கும்மியில் பூத்த கவிதை.! அழகு.!

G3 said...

Naanum gummila aikkiyamaagitten :)))

http://pravagam.blogspot.com/2009/08/and-now.html

Karthik said...

:))

Karthik said...

and now,

its time to leave..

however brief

my love was true!

however long

dont you forget!


EPPPPOODI??? ;)

கானா பிரபா said...

தங்கச்சி, நீயுமாம்மா

sakthi said...

கானா பிரபா said...

தங்கச்சி, நீயுமாம்மா

ரீப்பீட்டிங்

sakthi said...

மௌனம் முடிச்சவிழ்ந்த ஒரு மாலை நேரத்தில்
நான் அவனுடையதாகியிருந்தேன்...

அருமை

இரா.சிவக்குமரன் said...

பீலிங்க்ஸ் ஆப் இந்தியா?!

பிரியமுடன்...வசந்த் said...

பிரியமுடன்...வசந்தின்" And,Now"


-- http://priyamudanvasanth.blogspot.com/2009/08/blog-post_25.html

Porkodi (பொற்கொடி) said...

yen ipdi enakulla irukra mirugathai thatti ezhuppitinga srimathi??? ;-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோர்வையாக...!

எப்படி அடிச்சு ஆட எப்பவும் தயாராக இருப்பீர்களோ!?

நன்று ஸ்ரீமதி!

புனிதா||Punitha said...

:-))

வெ.இராதாகிருஷ்ணன் said...

சிதறிய வார்த்தைகளைக் கோர்த்ததில் மிகவும் அருமையாக இருந்தது. சிதறியவைகள் சிலவற்றைக் கண்டு கொள்ளவே கூடாதுதான். மெளனம் பல வார்த்தைகள் பேசியிருக்கும்.

வித்தியாசமாக இருந்தது சிந்தனை. மிக்க நன்றி.

நிஜமா நல்லவன் said...

:))

SanjaiGandhi said...

//சிதறிய வார்த்தைகளைக் கோர்த்துவிட்டதில்
காணாமல் போயிருந்தது...
அவனுக்கான என் மௌனம்...//

பின்றாளே.. எப்டி எல்லாம் வார்த்தை கோர்த்து விடறா பாரு..:)

ஸ்ரீமதி said...

நன்றி ஆயில்யன் அண்ணா.

நன்றி தமிழ் பிரியன் அண்ணா.

நன்றி சின்ன அம்மணி அக்கா.

நன்றி சந்தனமுல்லை அக்கா.

நன்றி நான் ஆதவன் அண்ணா.

நன்றி ஜமால் அண்ணா.

நன்றி முத்து அக்கா.

நன்றி TKB காந்தி.

நன்றி கார்ல்ஸ்பெர்க்.

நன்றி மேடி அண்ணா.

நன்றி ஆதி அண்ணா.

நன்றி G3 அக்கா.

நன்றி கார்த்திக்.

நன்றி பிரபா அண்ணா.

நன்றி சக்தி அக்கா.

நன்றி சிவா அண்ணா.

நன்றி வசந்த்.

நன்றி பொற்கொடி அக்கா.

நன்றி ஜோதி அண்ணா.

நன்றி புனிதா அக்கா.

நன்றி இராதாகிருஷ்ணன் அண்ணா.

நன்றி நிஜம்ஸ் அண்ணா.

நன்றி சஞ்சய் அண்ணா.

Ravishna said...

வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.

நட்புடன்,
ரவிஷ்னா

RaGhaV said...

//கோர்க்கப்படாமல் விட்ட சொற்கள்//

அருமை ஸ்ரீ.. :-)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது