இன்றும் ஒரு நாளென..

அன்று படித்த வரிகளின் தாக்கம்
இன்று இல்லை என் கவிதைகளில்.
துரு ஏறிய இரும்புப்பெட்டியின் உள் விளிம்பில்
காய்ந்துவிட்டிருந்தது
கட்டைவிரலின் இரத்தம்.
கற்றை முடிகளோடு தெருவில் கிடந்தது
நேற்றைய புதிய சீப்பு.
காலம் மட்டும் சுழன்றுகொண்டேயிருந்தது
இன்றும் ஒரு நாளென...

அறிவிப்பு(?!), டிஸ்கி(?!), (ஏதோ ஒன்னு... சொல்லுங்கப்பா): நிஜமாவே அன்று படித்த வரிகளின் தாக்கம் இன்று இல்லை என் கவிதைகளில். கடைக்கு கொஞ்ச நாள் லீவ் விட்டுடவா?? அதாவது, கனவுகளுக்கு விடுமுறை கொடுத்தனுப்பவா இந்த விடுமுறை நாட்களில்??

-அன்புடன்,
ஸ்ரீமதி.

72 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

ம்ம் நடக்கட்டும் !

G3 said...

Nooooooooooooooooooooo


24 * 7 support venum :))))

G3 said...

annachi ennadhidhu??? andha pulla leave kekkudhu neenga approve pandra maadiri commentareenga!!!

ஆயில்யன் said...

//நிஜமாவே அன்று படித்த வரிகளின் தாக்கம் இன்று இல்லை என் கவிதைகளில். கடைக்கு கொஞ்ச நாள் லீவ் விட்டுடவா??///


துரத்தும் பணிகள் உமக்கு தொடர்கதையாயிருக்க

எம்மை கடைக்கு வெளியே துரத்தும் வரிகள் உம் கவிதையாய் இன்று....!

கனவுகளுக்கு ஒரு நாளேனும் விடுமுறை கொடுக்காதீர்....!


கம்பெனி கண்டினீயூவாகட்டும்

reena said...

நாங்க சொல்லவே இல்லையே கவிதையில் தாக்கம் குறைந்து விட்டதாய்... உங்களுக்கு லீவ் எடுக்க இப்படியெல்லாமா காரணம் சொல்றது? சரி சரி லீவ் எடுத்துக்கோங்க

ஆயில்யன் said...

//G3 said...
annachi ennadhidhu??? andha pulla leave kekkudhu neenga approve pandra maadiri commentareenga!!!
//


பாஸ் எல்லாம் தெளிவாத்தாம்ல இருக்கோம்!

அந்த புள்ளை லீவ் கேக்குது கொடுத்துட்டா சோக கவிதையிலேர்ந்து எஸ்ஸாகிடுவோம்ல!!!

ஹாப்பி மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு அதை சொல்ல தெரியுல அந்த புள்ளைக்கு....!

ஆயில்யன் said...

//G3 said...
Nooooooooooooooooooooo


24 * 7 support venum :))))
//

பாஸ் இன்னிக்கு இங்க கும்மி கூடாரம் போட்டுடலாமா....?

தமிழ் விரும்பி said...

//கற்றை முடிகளோடு தெருவில் கிடந்தது
நேற்றைய புதிய சீப்பு..//

அதன் வேலை முடிந்துவிட்டது..
ஆனால் உன் வேலை ஆரம்பிக்கவே இல்லை..

எழுந்துங்க ஸ்ரீமதி..

http://ev46.blogspot.com/2009/05/blog-post_13.html

யாருக்மே எதுவுமே சொந்தமில்ல...
உங்க எழுத்து உங்களுக்கு சொந்தமில்ல..
யாரோ ஒருத்தர் கிட்ட இருந்து கற்றது தானே..

ஆயில்யன் said...

//துரு ஏறிய மரப்பெட்டியின் உள் விளிம்பில்
காய்ந்துவிட்டிருந்தது
கட்டைவிரலின் இரத்தம்.//

கட்டை விரலை அங்க கொண்டு போய் வைச்சா நசுக்கிக்கிறது :((((


வீட்ல அம்மிக்கல்லு இல்லியாம்மா?

ஆயில்யன் said...

//யாருக்மே எதுவுமே சொந்தமில்ல...
உங்க எழுத்து உங்களுக்கு சொந்தமில்ல..
யாரோ ஒருத்தர் கிட்ட இருந்து கற்றது தானே..

15 May, 2009
//

எஜ்சாட்டிலி கரீக்ட்டு

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

தமிழன்-கறுப்பி... said...

இங்கன யாரோ கும்மி அடிக்கிறதா சொன்னாங்க..???

தமிழன்-கறுப்பி... said...

\\நிஜமாவே அன்று படித்த வரிகளின் தாக்கம் இன்று இல்லை என் கவிதைகளில்\\
ஆமா முன்னாடி கொஞ்சம் புரியறா மாதிரி இருந்திச்சு இப்ப சுத்தமா புரியவே மாடடேங்குது :))

SUBBU said...

பாஸ் இன்னிக்கு இங்க கும்மி கூடாரம் போட்டுடலாமா....?

தமிழன்-கறுப்பி... said...

அயில்யன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...

ஆயில்யன் said...

//SUBBU said...
பாஸ் இன்னிக்கு இங்க கும்மி கூடாரம் போட்டுடலாமா....?

15 May, 2009 10:57 AM
//

வாங்க !
வாங்க !

SUBBU said...

வந்தாச்சி ஆயில்ஸ்
:))))))

தமிழன்-கறுப்பி... said...

\\
ஹாப்பி மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு அதை சொல்ல தெரியுல அந்த புள்ளைக்கு....!
\\

ஆமா மதி சந்தோசமா நாலு கவிதை எழுதுங்க. :)

Saravana Kumar MSK said...

லீவு விட்டால் உதை விழும்.. என் பாணியில் சொல்வதானால், கொலை விழும்.. :)

நல்லா எழுதற.. அப்பறம் ஏன் லீவு?? தொடர்ந்து எழுது..

ஆயில்யன் said...

//தமிழன்-கறுப்பி... said...
இங்கன யாரோ கும்மி அடிக்கிறதா சொன்னாங்க..???
//


மீ தான் தம்பி

வாங்க! வாங்க!

தமிழன்-கறுப்பி... said...

கவிதைகளுக்கு லீவு விட்டுடலாம் ok!

ஆமா நீங்க நல்லா மொக்கை போடுவிங்கன்னு சொன்னாங்களே..

;)))

SUBBU said...

ஆமா நீங்க நல்லா மொக்கை போடுவிங்கன்னு சொன்னாங்களே..

100% தவரானது

ஆயில்யன் said...

//தமிழன்-கறுப்பி... said...
அயில்யன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...
//

அது ஆரு அயில்யன் !?

SUBBU said...

அது ஆரு அயில்யன் !? :)))))))))

தமிழன்-கறுப்பி... said...

வெள்ளிக்கிழமைகள் என்பது அரபு நாடுகளில் கும்மி தினமாகும்...

SUBBU said...

//வெள்ளிக்கிழமைகள் என்பது அரபு நாடுகளில் கும்மி தினமாகும்... //

நெசமாத்தான் சொல்ரியா :))))))))

SUBBU said...

மீ 25 :)))))))))

கார்க்கி said...

என்ன ஆச்சு? ஒரு குவார்ட்டர்...ஆவ்வ்வ்..

இது ஸ்ரீமதி கடையா? சாரி..


அப்படியெல்லாம் பண்ணாத..

தமிழன்-கறுப்பி... said...

காதல் கவிதைகள் எழுதி வந்த ஸ்ரீமதி இப்பொழுது புரியாத கவிதைகளை எழுதுவது ஏன்! ஏன்! ஏன்!

SUBBU said...

//என்ன ஆச்சு? ஒரு குவார்ட்டர்...//

எப்ப பாரு அதே நெனப்பு :))))))

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//தமிழன்-கறுப்பி... said...
அயில்யன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...
//

அது ஆரு அயில்யன் !?
\\

அது ஒரு பிரபல போட்டோகிராபரோட பெயரு..

தமிழன்-கறுப்பி... said...

Saravana Kumar MSK said...
லீவு விட்டால் உதை விழும்.. என் பாணியில் சொல்வதானால், கொலை விழும்.. :)

\\

ஆமா சொல்லிட்டாரு அண்ணே நீங்க தற்கொலைக்குறிப்பு தான் எழுதணும் கொலைல்லாம் பண்ணக்கூடாது ok! :))

ஆயில்யன் said...

//தமிழன்-கறுப்பி... said...
காதல் கவிதைகள் எழுதி வந்த ஸ்ரீமதி இப்பொழுது புரியாத கவிதைகளை எழுதுவது ஏன்! ஏன்! ஏன்!
//


என்ன வார்த்தை அய்யா சொல்லிவிட்டீர்கள் உங்களுக்கே புரியவில்லையா!

ஐய்யகோ இந்த கொடிய துயரத்தினை நான் எவ்விடம் சென்று சொல்வேன்....!

தமிழன்-கறுப்பி... said...

எழுதுங்க ஸ்ரீமதி
மனசுல தோணுறத எழுத வேண்டியதுதான்.

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//தமிழன்-கறுப்பி... said...
காதல் கவிதைகள் எழுதி வந்த ஸ்ரீமதி இப்பொழுது புரியாத கவிதைகளை எழுதுவது ஏன்! ஏன்! ஏன்!
//

என்ன வார்த்தை அய்யா சொல்லிவிட்டீர்கள் உங்களுக்கே புரியவில்லையா!

ஐய்யகோ இந்த கொடிய துயரத்தினை நான் எவ்விடம் சென்று சொல்வேன்....!
\\
நமக்கு புரியவில்லை என்பதில் என் கொடுமை இருக்கிறது மங்குனிப்பாண்டியரே மன்னிக்கவும் சின்னப்பாண்டி அவர்களே?

sakthi said...

அன்று படித்த வரிகளின் தாக்கம்
இன்று இல்லை என் கவிதைகளில்.
துரு ஏறிய மரப்பெட்டியின் உள் விளிம்பில்
காய்ந்துவிட்டிருந்தது

ஆரம்பமே அருமை

ஆயில்யன் said...

//தமிழன்-கறுப்பி... said...
எழுதுங்க ஸ்ரீமதி
மனசுல தோணுறத எழுத வேண்டியதுதான்.
//

ஆமாங்க ஸ்ரீமதி எழுதுங்க மனசுல தோன்றதை எழுதுங்க !

யோவ் நல்ல கவிதையை இப்படி கும்மி அடிச்சு வீணாக்கிட்டீங்களேஎன்னு அளவுகடந்த கோபம் உங்களுக்கு நம்ம கருப்பட்டிக்காரர் மேல வந்தா அதையும் கூட எழுதுங்க அப்படி நீங்க எழுதும்போதுதான் என் மனசு ஹாப்பி ஆகும்! :)))))

SUBBU said...

கருப்பட்டிக்காரர் மேல வந்தா அதையும் கூட எழுதுங்க அப்படி நீங்க எழுதும்போதுதான் என் மனசு ஹாப்பி ஆகும்! :)))))

sakthi said...

Saravana Kumar MSK said...

லீவு விட்டால் உதை விழும்.. என் பாணியில் சொல்வதானால், கொலை விழும்.. :)

நல்லா எழுதற.. அப்பறம் ஏன் லீவு?? தொடர்ந்து எழுது..

கன்னாபின்னானு ரீப்பீட்டு

SUBBU said...

your leave letter is rejected by bloggers :)))))))))

ஆயில்யன் said...

// sakthi said...
அதாவது, கனவுகளுக்கு விடுமுறை கொடுத்தனுப்பவா இந்த விடுமுறை நாட்களில்??

your leave letter is rejected by bloggers

//

அனேகமா அடுத்த கவிதை

சக்தி கொடு

சக்தி கொடு

லீவு விடுன்னு வரப்போகுது :)))))

ச.பிரேம்குமார் said...

கவிதை தானே வரும்வரை காத்திருக்கலாம். அதுவரை வாசிப்பை அதிகப்படுத்தலாமே :)

ச.பிரேம்குமார் said...

:)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//துரு ஏறிய இரும்புப்பெட்டியின் உள் விளிம்பில்//

ஃப்ராடு.. :))

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

சரி சரி.. சீக்கிறம் லீவு விடு.. :))

நட்புடன் ஜமால் said...

நீங்க படிப்பது கம்மியானதால் கூட இருக்கலாம் ...

(என் கருத்து)

ஆ.முத்துராமலிங்கம் said...

ச.பிரேம்குமார் said...
கவிதை தானே வரும்வரை காத்திருக்கலாம். அதுவரை வாசிப்பை அதிகப்படுத்தலாமே :)

இதையே நானும்....!!

அனுஜன்யா said...

கவிதை நல்லா இருக்கு ஸ்ரீ.

விடுமுறை வேணும்னா வேற ஏதாவது காரணம் :) (நிஜக் காராணம்) சொல்லணும். இது எல்லாம் ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது.


அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

அதாவது, கனவுகளுக்கு விடுமுறை கொடுத்தனுப்பவா இந்த விடுமுறை நாட்களில்??

நோ நோ நோ
அதை நீங்க கேட்கக்கூடாது, நாங்களா சொல்லனும், போதும்மா எங்கள விட்டுடு அப்படின்னு.

அதுவரைக்கும் நீங்க எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க..

கவிதை நல்லா இருந்தது.

gayathri said...

Saravana Kumar MSK said...
லீவு விட்டால் உதை விழும்.. என் பாணியில் சொல்வதானால், கொலை விழும்.. :)

நல்லா எழுதற.. அப்பறம் ஏன் லீவு?? தொடர்ந்து எழுது..


athane

TKB காந்தி said...

கவிதை நல்லா இருக்கு ஸ்ரீ. //நிஜமாவே அன்று படித்த வரிகளின் தாக்கம் இன்று இல்லை என் கவிதைகளில்.// இப்படி உஙளுக்கு தான் தோணுது.

மீ த 50 :)

இனியவள் புனிதா said...

எனக்கென்னவோ இப்போதெல்லாம் உன் வரிகளில் அதீத வலிமை..வீரியம் இருப்பதாய் தோன்றுகிறது..ஆனால் உனக்கு விடுமுறை தேவைப்பட்டால் தாராளமாய் எடுத்துக் கொள்.. :-)

Vanthana said...

முடியாது போ..... எனக்கு போர் அடிக்கும் :(

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன ஆச்சு? ஒரு 90...ஆவ்வ்வ்..

இது ஸ்ரீமதி கடையா? சாரி..

அப்படியெல்லாம் பண்ணாதீங்க‌..

Divyapriya said...

leave விட்டா enjoy பண்ணனும்...enjoy பண்ணனும்ன்னா, கவிதை எழுதனும்..so simple :)

எம்.எம்.அப்துல்லா said...

//அறிவிப்பு(?!), டிஸ்கி(?!), (ஏதோ ஒன்னு... சொல்லுங்கப்பா): நிஜமாவே அன்று படித்த வரிகளின் தாக்கம் இன்று இல்லை என் கவிதைகளில். கடைக்கு கொஞ்ச நாள் லீவ் விட்டுடவா?? அதாவது, கனவுகளுக்கு விடுமுறை கொடுத்தனுப்பவா இந்த விடுமுறை நாட்களில்??

//

உனக்கு அங்க பேசிக்கிட்டு இருக்க நேரம் போதலைன்னு சொல்லு :))

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

எல்லாரும் சொல்றாங்கன்னு திரும்ப வந்துடாத.. கிளம்பு கிளம்பு... காத்து வரட்டும். :)

Karthik said...

கனவுகளுக்கு விடுமுறை கொடுத்தனுப்பவா இந்த விடுமுறை நாட்களில்??

NO!!!

கலையரசன் said...

கவிதை பக்கா! பக்கா!!

1 மணி நேரத்துல இத்தனை கமண்ட்ஸா?
தல சுத்துதுடா சாமி...

தமிழ்ப்பறவை said...

என்னது லீவா .. இப்போதான் நான் இந்த ஏரியா பக்கம்லாம் வந்து கவிதை பழகிட்டு இருக்கேன். அதுக்குள்ளேயா...

நசரேயன் said...

நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு, என் இப்படி சொல்லுறீக

Kirpal A V said...

இரத்தம் வற்றாத பெட்டி...

முடி உதிராத சீப்பு...

அபாரம்!!!

உங்கள் கனவின் வாசல் வழியே அடுத்து வரப்போவது என்ன???

kanagu said...

சூப்பர் கவிதை :) இத எழுதுனதுனால உங்களுக்கு கண்டிப்பாக லீவு கெடயாது :)

வண்ணத்துபூச்சியார் said...

என் தங்கை ஸ்ரீமதி --- தன் பெருமை தான் அறியாதவள்...

யாமறிவோம்...

தொடரட்டும்..

புதியவன் said...

கவிதை நல்லாயிருக்கு ஸ்ரீமதி

நிஜமாவே அன்று படித்த வரிகளின் தாக்கம் இன்று இல்லை உங்கள் கவிதைகளில்...

இப்போதெல்லாம் உங்கள் வரிகளில் தாக்கம் அன்றிருந்ததை விட கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது...

சுரேகா.. said...

பதில் - சீரியஸா இருக்கலாமா? வழக்கம் போல் மொக்கையாவா?

- உங்கள் பதிலுக்குப்பின் தான் பதில் வரும்!

KEERTHI said...

No..please don't..

Maddy said...

நடை தான் மாறி போச்சுன்னு சொன்னோம், உன்னைய நடைய கட்டுன்னு யாரும் சொல்லலையே?? சில பேர் சொன்னது மாதிரி கவிதை உரம் ஏறி இருக்கு. உவமையும் உவமானங்களும் மிகை படாமல், யதார்த்தத்தை வரிகளில் காண முடிகிறது. இது தான் பின் நவீனத்துவம் என்றால் நாங்களும் கொஞ்சம் உன் வரிகளை வாசித்து தெரிந்து கொள்வோம். வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. உன் விருப்பம்

நான் said...

அன்று படித்த வரிகளின் தாக்கம்
இன்று இல்லை என் கவிதைகளில்

நிச்சயம் தவறு அதே தாக்கம் இன்றும்
வாழ்த்துகள்

நாணல் said...

ஏன் மா விடுமுறை... :(

Poornima Saravana kumar said...

நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு வாங்க!

முக்கியமா உங்க மூளைக்கு ரெஸ்ட் கொடுங்க!!

Muthusamy said...

Good one

அன்புடன் அருணா said...

Leave granted!!!!!
with a condition to come back with better energy!!!
anbudan aruna

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது