கவிதையின் ஆரம்பம்


எந்த எழுத்தில் தொடங்குவது
எனத்துவங்கி,
எண்ண முடிச்சுகளால்
கொஞ்சம் நீண்டு...
நினைவுகளிலும், பிரிவுகளிலும்
அகன்றும், குறுகியும்
அவனின் அவதானிப்பிலும்,
சிறிது நிதானிப்பிலும் வளர்ந்து...
காற்புள்ளிகளையும் தாண்டி
ஏதோ ஒரு புள்ளியில்
முற்றுப்புள்ளிகளோடு முடிவுறுகின்றன...
குழப்பங்களும்,
ஆரம்பிக்கும் ஒவ்வொரு கவிதைகளும்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.

37 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

Raghavendran D said...

This one is straightforward and splendid.. :-)

பிரியமுடன்.........வசந்த் said...

கவிதை போலவே வலைப்பூவும் அழகு நீங்களும் அப்படித்தானா?

G3 said...

Kalakkareenga ponga :)))

[Naan upmaava sollalai :P]

கே.ரவிஷங்கர் said...

கவிதை வித்தியாசமா இருக்கு.

வாழ்த்துக்கள்.

புதியவன் said...

நல்லா இருக்கு இந்த குழப்பங்கள்

அப்புறம்,

கவிதையின் ஆரம்பமும்...

ஆயில்யன் said...

நல்லா இருக்குங்க !

//ஏதோ ஒரு புள்ளியில்
முற்றுப்புள்ளிகளோடு முடிவுறுகின்றன...
குழப்பங்களும்,
ஆரம்பிக்கும் ஒவ்வொரு கவிதைகளும்... ///

பரவாயில்ல நீங்க கொடுத்துவைச்சவங்கதான் எல்லாமே முடிவுறுது எனக்குத்தான் பல குழப்பங்கள் கண்டினியூவா தொடருது :(

இனியவள் புனிதா said...

//ஏதோ ஒரு புள்ளியில்
முற்றுப்புள்ளிகளோடு முடிவுறுகின்றன...
குழப்பங்களும்,
ஆரம்பிக்கும் ஒவ்வொரு கவிதைகளும்... //

அருமை ஸ்ரீ :-)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
நல்லா இருக்குங்க !

//ஏதோ ஒரு புள்ளியில்
முற்றுப்புள்ளிகளோடு முடிவுறுகின்றன...
குழப்பங்களும்,
ஆரம்பிக்கும் ஒவ்வொரு கவிதைகளும்... ///

பரவாயில்ல நீங்க கொடுத்துவைச்சவங்கதான் எல்லாமே முடிவுறுது எனக்குத்தான் பல குழப்பங்கள் கண்டினியூவா தொடருது :(
\\

அண்ணே என்னாச்சு...?

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்கு!

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...


பரவாயில்ல நீங்க கொடுத்துவைச்சவங்கதான் எல்லாமே முடிவுறுது எனக்குத்தான் பல குழப்பங்கள் கண்டினியூவா தொடருது :(/

YyYyYyYyYyYyYyYyY?!?!?!?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரசித்தேன் :)

கவிக்கிழவன் said...

வித்தியாசமா நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்

Karthik said...

என்னுடைய குழப்பங்கள் முடிவதில்லை. முடித்து வைக்கப்படும். ;)

கவிதை வழக்கம் போல் தான். சூப்பர்ப்!

Vanthana said...

இந்த கவிதை எனக்கு புரிஞ்சு போச்சு
:)))

வெங்கிராஜா said...

நீங்களுமா? ஒவ்வொரு கவிதகளும்-நு வரலாமா? அடடா! ((நொட்டை சொல்லலைங்க.. நல்ல வரியில பிசிறு தட்டுதுங்களே)

வெ.இராதாகிருஷ்ணன் said...

அருமையான கவிதை சகோதரி. நன்றி.

Muthusamy said...

good one

நாணல் said...

:) நல்ல கவிதை....
அவதானிப்பிலும்? இதுக்கு அர்த்தம் ?

கார்க்கி said...

வரவ்ர உன் கவிதைகளும் கமர்ஷியலா இல்லாம ரொம்ப இலக்கியத்தரமா இருக்கு. இது நல்லதா இல்ல கெட்டதா??????????

இது நம்ம ஆளு said...

நல்ல பதிவு
அக்கா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

VIKNESHWARAN said...

:)

cheena (சீனா) said...

ஆம் - குழப்பங்களும் கவிதைகளூம் ஏதோ ஒரு முற்றுப்புள்ளிகளில் முடிகின்றன -

Ŝ₤Ω..™ said...

ஒரு புள்ளியில் தொடங்கி,
ஒரு புள்ளியில் முடிகிறது..
வாழ்க்கை மட்டுமல்ல‌
உறவுகளும் தான்..

முற்றுபுள்ளியை
அரைப்புள்ளி காற்புள்ளிகளாக
மாற்றுவதே
வாழ்வின் சூட்டசமம்..

தமிழ்ப்பறவை said...

நல்ல அனுபவம்... இதுபோல் கவிதையுடனான எனது அனுபவத்தைப் பார்த்து விட்டுப் போங்கள் இங்கே...http://thamizhparavai.blogspot.com/2009/05/blog-post_08.html

தாரணி பிரியா said...

hi nalla irukke ,

ana enakku kulappam eppavume mudiyarathe illai. :)

ஸ்ரீமதி said...

நன்றி ராகவ்

நன்றி வசந்த்

நன்றி G3

நன்றி கே.ரவிஷங்கர் அண்ணா

நன்றி புதியவன்

நன்றி ஆயில்யன் அண்ணா

நன்றி புனிதா அக்கா

நன்றி தமிழன் அண்ணா

நன்றி நிஜம்ஸ் அண்ணா

நன்றி முத்து அக்கா

நன்றி கவிக்கிழவன்

நன்றி கார்த்திக்

நன்றி வந்தனா

நன்றி வெங்கிராஜா.. தெரியலையே வேற எப்படி வரும்ன்னு :((

நன்றி வெ.ராதாகிருஷ்ணன்

நன்றி முத்துசாமி

நன்றி நாணல்

நன்றி கார்க்கி.. தெரியலையேப்பா.. ;))

நன்றி விக்கி அண்ணா

நன்றி சீனா அண்ணா

நன்றி செந்தில் அண்ணா.. நல்ல கவிதை :))

நன்றி தமிழ் பறவை

நன்றி தாரணிப்ரியா அக்கா

logu.. said...

eppothum
sreenna sreethan...

Kalakkal lines..

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவனின் அவதானிப்பிலும், சிறிது நிதானிப்பிலும் வளர்ந்து..

பின்றீங்களே க்கா.......

அன்புடன் அருணா said...

என்னான்னு தெரிலை கவிதை எழுதறவங்க எல்லோரும் ரொம்பக் குழம்பிப் போயிருக்காங்க!!!
அன்புடன் அருணா

ஸ்ரீமதி said...

நன்றி லோகு

நன்றி அமித்து அம்மா

நன்றி அருணா அக்கா.. உங்களுக்கும் அப்படி தான் இருக்கா அக்கா?? ;))

Divyapriya said...

நல்ல thought :)

sakthi said...

அவனின் அவதானிப்பிலும், சிறிது நிதானிப்பிலும் வளர்ந்து...

vithyasamana varthaigal

unga kitt erunthu niraya kathukanum

poala

sakthi said...

காற்புள்ளிகளையும் தாண்டி ஏதோ ஒரு புள்ளியில் முற்றுப்புள்ளிகளோடு முடிவுறுகின்றன... குழப்பங்களும், ஆரம்பிக்கும் ஒவ்வொரு கவிதைகளும்...

eppadio neenga enna eluthinalum athu enaku kavithai than

reena said...

நல்ல கவிதை ஸ்ரீமதி. குழப்பங்கள் முடிவது நல்லது தான்:))))

Saravana Kumar MSK said...

:)

அனுஜன்யா said...

வாவ், அட்டகாசம். ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ. படமும் பொருத்தம்.

அனுஜன்யா

நான் said...

தன் பெருமை தானறியாதவள்

சரி தான் என்று எண்ணதோன்றுகிறது நண்பியே வாழ்த்துகள்

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது