மழைக்கம்பிகள்

தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...
ஆழ்ந்த யோசனைகளினூடே
அதிக இனிப்புடன் தேநீர்....
வாசனை வரங்களை
பன்னீருக்கு பரிசளித்த பூக்கள்.....
காதுகளை கடன்கொடுக்க
காற்றில் கரையும் கானம்...
கதகதப்பாய் குளிர்காய
கணங்கள் நீட்டும் அவன் நினைவுகள்....
ஜன்னலோரத்தில் நான்....
மழைக்கம்பிகளின் குத்தலிலிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....
எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை?

-அன்புடன்,
ஸ்ரீமதி.

238 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

G3 said...

Firstu :))))

G3 said...

//எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை? //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. தனியா தனியா ஒவ்வொருத்தருக்கு மட்டும் பெய்யற அளவுக்கு மழைக்கு பாரபட்சம் பாக்க தெரியலை.. எல்லாரும் சமமாம் அதுக்கு :D

G3 said...

//தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...
ஆழ்ந்த யோசனைகளினூடே
அதிக இனிப்புடன் தேநீர்....
வாசனை வரங்களை
பன்னீருக்கு பரிசளித்த பூக்கள்.....
காதுகளை கடன்கொடுக்க
காற்றில் கரையும் கானம்...
கதகதப்பாய் குளிர்காய
கணங்கள் நீட்டும் அவன் நினைவுகள்....
ஜன்னலோரத்தில் நான்....
மழைக்கம்பிகளின் குத்தலிளிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....//

இது சூப்பரா இருக்குனு தனியா சொல்ல முடியாத அளவுக்கு நீங்க சொன்ன எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு :)))) கலக்குங்க :)

G3 said...

//இது சூப்பரா இருக்குனு ஒன்றை மட்டும் தனியா சொல்ல முடியாத அளவுக்கு//

லோகு said...

////எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை? ///

உங்க கவிதை மழையை பொழிய வைக்கத்தான்...

எல்லா வரிகளுமே அருமை..

ஆயில்யன் said...

இதுதான் சூப்பரா இருக்குனு தனித்தனியா சொல்ல முடியாத அளவுக்கு நீங்க சொன்ன எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு :)))) கலக்குங்க :)

ஆயில்யன் said...

//அதிக இனிப்புடன் தேநீர்..//

வேண்டாம்மா!

வேண்டாம் இனியாச்சும் நிறுத்திக்கோ இல்லாங்காட்டி மெடிக்கல் டீ சாப்பிடவேண்டியதுதான்... !

நிஜமா நல்லவன் said...

இதுதான் சூப்பரா இருக்குனு தனித்தனியா சொல்ல முடியாத அளவுக்கு நீங்க சொன்ன எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு :)))) கலக்குங்க :)

ஆயில்யன் said...

////அதிக இனிப்புடன் தேநீர்..//

நீங்க தான் நேத்திக்கு பக்கத்துவீட்டுக்காரங்க வந்துக்கேட்டா சிரிச்சுக்கிட்டே ஜீனி தரேன்னு சொன்ன ஆளா...???

ஆயில்யன் said...

நிஜமா நல்லவன் என்னங்க இப்படி பண்ணிட்டீங்க.....? :)

ஆயில்யன் said...

//எதற்கு பெய்ய வேண்டும் மழை? ///

குட் கொஸ்டீன் !

இனியவள் புனிதா said...

:-)))

TKB காந்தி said...

உங்க பழைய கவிதைகள்லயிருந்து இப்போ நீங்க எழுதற கவிதைகள் கருத்துக்களிலும், நடையிலும் ரொம்ப (அழகா) மாறியிருக்கு... கலக்கிட்டேயிருங்க :)

எம்.எம்.அப்துல்லா said...

இதுதான் சூப்பரா இருக்குனு தனித்தனியா சொல்ல முடியாத அளவுக்கு நீங்க சொன்ன எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு :)))) கலக்குங்க :)

எம்.எம்.அப்துல்லா said...

//TKB காந்தி said...
உங்க பழைய கவிதைகள்லயிருந்து இப்போ நீங்க எழுதற கவிதைகள் கருத்துக்களிலும், நடையிலும் ரொம்ப (அழகா) மாறியிருக்கு... கலக்கிட்டேயிருங்க :)

//

அப்போ அம்மாந்நாளா எ சிஸ்டர வாட்ச் பண்ணிகினுகிறீங்கோ!!

குட்!குட்!

:)

எம்.எம்.அப்துல்லா said...

// ஆயில்யன் said...
//எதற்கு பெய்ய வேண்டும் மழை? ///

குட் கொஸ்டீன் !

//

ஆமா உச்சி வெய்யில்ல ஒன்னரை மணி நேரம் நின்னுட்டு அப்பால கேக்கனும்

:)))

எம்.எம்.அப்துல்லா said...

//ஆயில்யன் said...
//அதிக இனிப்புடன் தேநீர்..//

வேண்டாம்மா!

வேண்டாம் இனியாச்சும் நிறுத்திக்கோ இல்லாங்காட்டி மெடிக்கல் டீ சாப்பிடவேண்டியதுதான்... !

//

அண்ணா நீங்கோ எந்தக் காலத்துலகீறீங்கோ??? கிரீன் டீ ஒன்னு வுட்டுப்பாருங்க. சுகரெல்லாம் ஒன்னியும் வேண்டாம். டக்கராகீது :))

புதியவன் said...

//எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை?//

எல்லோரும் மழையை ரசிச்சு கவிதை எழுதத்தான்னு நெனைக்கிறேன்...

வியா (Viyaa) said...

nice poem :)

ஆயில்யன் said...

//எம்.எம்.அப்துல்லா said...
//ஆயில்யன் said...
//அதிக இனிப்புடன் தேநீர்..//

வேண்டாம்மா!

வேண்டாம் இனியாச்சும் நிறுத்திக்கோ இல்லாங்காட்டி மெடிக்கல் டீ சாப்பிடவேண்டியதுதான்... !

//

அண்ணா நீங்கோ எந்தக் காலத்துலகீறீங்கோ??? கிரீன் டீ ஒன்னு வுட்டுப்பாருங்க. சுகரெல்லாம் ஒன்னியும் வேண்டாம். டக்கராகீது :))///

எனக்கு அப்பவே தெரியும்ண்ணே !

அப்துல்லா பேசுனா அப்படியே இனிமையா இருக்கும் ! இனிமையா இருக்குன்னு சொல்லும்போதே....!

இப்பத்தானே தெரியுது சர்க்கரை அம்புட்டு நிரம்பியிருக்குன்னு :)))))

Suresh said...

மதிக்கு கவினு பேரு வச்சிடலாம் போல

//கணங்கள் நீட்டும் அவன் நினைவுகள்....
ஜன்னலோரத்தில் நான்....
மழைக்கம்பிகளின் குத்தலிளிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....
எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை? //

மிக ரசித்த வரிகள்

//அதிக இனிப்புடன் தேநீர்....//

ஹா ஹா நான் பஜ்ஜி போண்டா ;) வும் சேர்த்து

Suresh said...

உங்க தலைப்பே அழகு

அன்புடன் அருணா said...

//தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...//

எங்கிட்டே நிறைய இருக்கே இந்த மாதிரிக் கவிதைகள்!!!!
அன்புடன் அருணா

அருள் said...

ஏன் ஸ்ரீ...
எப்பவாவது கத்தார் பக்கம் வந்ததுண்டா...
சென்னையில எப்படின்னு தெரியாது...
இங்க அடிக்கிற வெயிலு கொஞ்சம் மோசம்தான்...

// எதற்கு பெய்ய வேண்டும் மழை? //

இப்படி ஒரு கேள்விய கேட்டுபுட்டியலே?

Maddy said...

யாரோ சொன்னது போல கவிதை நடையில் மாற்றம். ஏதோ ஓன்று குறைந்ததை போல அதனை மற்றொன்று நிறைவு செய்வதுபோல இருக்கிறது.

எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை?

எல்லாமே தனித்தனி சுகமாய் இருந்தாலும் எல்லாவற்றையும் நீ நினைக்க, இணைக்க செய்ததினால் மழை பெய்கிறதோ?

அருள் said...

தரமான கவிதை ஸ்ரீ...
அடிக்கிற வெயிலிலும் மழைக்கம்பிகளை கண்டேன்.
பிடிச்சிருக்கு. :-)

dharshini said...

// மழைக்கம்பிகளின் குத்தலிளிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....//

மழை வரும் போது பறவைகளை பார்த்து நானும் நினைத்ததுண்டு....
அருமையாக இருக்கு sri ஒவ்வொரு வரிகளும்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

கவிதையிலேயே அழகான பதில் இருக்கிறது தோழி.!அழகான கவிதை.. ஏன் கொஞ்ச நாளா.. வேற திசை நோக்கி பயணிச்சுட்டீங்க..

(அப்புறம் அது 'குத்தலிளிருந்து' அல்ல, 'குத்தலிலிருந்து')

Karthik said...

//தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...
ஆழ்ந்த யோசனைகளினூடே
அதிக இனிப்புடன் தேநீர்....
வாசனை வரங்களை
பன்னீருக்கு பரிசளித்த பூக்கள்.....
காதுகளை கடன்கொடுக்க
காற்றில் கரையும் கானம்...
கதகதப்பாய் குளிர்காய
கணங்கள் நீட்டும் அவன் நினைவுகள்....
ஜன்னலோரத்தில் நான்....
மழைக்கம்பிகளின் குத்தலிளிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....

நான் மழை பெய்தால் சாப்பிடக்கூட செய்யாம நல்லா தூங்குவேன். ஹ்ம், நான் கவிஞன் இல்லையே!

//எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை?

பின்றீங்கபா..!

ஆனா பொயட்னு சொன்னா ஓவர்ங்கிறீங்க. எ.கொ.சா இது?

Karthik said...

me the 30. :)

GOWRI said...

தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...
ஆழ்ந்த யோசனைகளினூடே
அதிக இனிப்புடன் தேநீர்....

அழகான கணங்கள்.... :))

ச.முத்துவேல் said...

/வாசனை வரங்களை
பன்னீருக்கு பரிசளித்த பூக்கள்...../

வரிகளில் அதிகமாகப் பிடித்தது. கல்யாண்ஜியின் ஒரு கவிதையை நினைவுபடுத்திவிட்டது. நல்லாயிருக்குது.

/குத்தலிளிருந்து/
குத்தலிலிருந்து. :)

அபுஅஃப்ஸர் said...

அழகான வார்த்தை கோர்வையில் அழகான எடுத்துக்காட்டுகளுடன்
மழைக்கான வரிகள் அனைத்தும் அழகு

வாழ்த்துக்கள்

படம் சொல்லுது மொத்த வரிகளையும்

வீரசுந்தர் said...

//மழைக்கம்பிகளின் குத்தலிளிருந்து//

மிகவும் ரசித்தேன்! :)

Muthusamy said...

Good one..It's a great relief for love (in poems) these days. But check this "குத்தலிளிருந்து"

கோபிநாத் said...

நன்றாக வந்திருக்கு கவிதை...அழகான கணங்களை அழகான வரிகளில் சொல்லியிருக்கிங்க. ;)

yathra said...

கவிதை பிடித்திருக்கிறது.

சென்ஷி said...

அண்ணன் என்ட்ரி :)

சென்ஷி said...

இதுல கும்மி அடிக்க நிறைய்ய சான்ஸ் இருக்கறதால கும்மி அடிக்க யாராச்சும் இருக்கீங்களா

சென்ஷி said...

//எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை?//

தண்ணி கஷ்டத்துல குளிக்காதவங்க நனைஞ்சுட்டாச்சும் போகட்டுமேன்னுதான்

சென்ஷி said...

//இது சூப்பரா இருக்குனு தனியா சொல்ல முடியாத அளவுக்கு நீங்க சொன்ன எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு :)))) கலக்குங்க :)//

அது எப்படி ஜி3 நம்பறா மாதிரியே பொய் சொல்ற :)

சென்ஷி said...

//G3 said...
//இது சூப்பரா இருக்குனு ஒன்றை மட்டும் தனியா சொல்ல முடியாத அளவுக்கு//
G3 said...
//இது சூப்பரா இருக்குனு ஒன்றை மட்டும் தனியா சொல்ல முடியாத அளவுக்கு//

ஹி..ஹி.. இதையே நான் இரண்டு தபா பேஸ்ட் செஞ்சுட்டேன்

கோபிநாத் said...

\\சென்ஷி said...
இதுல கும்மி அடிக்க நிறைய்ய சான்ஸ் இருக்கறதால கும்மி அடிக்க யாராச்சும் இருக்கீங்களா
\\

நீ பாசமாக கேட்டு என்னிக்கு நான் இல்லைன்னு சொல்லியிருக்கேன்...நான் இருக்கேன் மாப்பி ;)

சென்ஷி said...

//கோபிநாத் said...
\\சென்ஷி said...
இதுல கும்மி அடிக்க நிறைய்ய சான்ஸ் இருக்கறதால கும்மி அடிக்க யாராச்சும் இருக்கீங்களா
\\

நீ பாசமாக கேட்டு என்னிக்கு நான் இல்லைன்னு சொல்லியிருக்கேன்...நான் இருக்கேன் மாப்பி ;)
/
வாடா மச்சி.. ரொம்ப நாள் ஆச்சு உன்னைய கும்மியில மீட் பண்ணி

கோபிநாத் said...

\ சென்ஷி said...
//இது சூப்பரா இருக்குனு தனியா சொல்ல முடியாத அளவுக்கு நீங்க சொன்ன எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு :)))) கலக்குங்க :)//

அது எப்படி ஜி3 நம்பறா மாதிரியே பொய் சொல்ற :)
\\

மாப்பி சார்...நீங்க ஆளை மறந்துட்டிங்கன்னு நினைக்கிறேன் ;)

சென்ஷி said...

கோபி நீ சவுக்கியமா இருக்கியா.. ஒழுங்கா வேளா வேளைக்கு சாப்பிடுறியா..

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//கோபிநாத் said...
\\சென்ஷி said...
இதுல கும்மி அடிக்க நிறைய்ய சான்ஸ் இருக்கறதால கும்மி அடிக்க யாராச்சும் இருக்கீங்களா
\\

நீ பாசமாக கேட்டு என்னிக்கு நான் இல்லைன்னு சொல்லியிருக்கேன்...நான் இருக்கேன் மாப்பி ;)
/
வாடா மச்சி.. ரொம்ப நாள் ஆச்சு உன்னைய கும்மியில மீட் பண்ணி
\\

ஆமாம்ல...!!!!!!

எத்தனை நாள் ஆச்சு..ம்ம்ம்..அது ஒரு காலம்.

ஆமா இன்னிக்கு எம்புட்டு டார்கெட்டு .

சென்ஷி said...

//அது எப்படி ஜி3 நம்பறா மாதிரியே பொய் சொல்ற :)
\\

மாப்பி சார்...நீங்க ஆளை மறந்துட்டிங்கன்னு நினைக்கிறேன் ;)//

அதாண்டா எனக்கும் நம்பிக்கை வரலை. அதெப்படி நம்பறா மாதிரியே பின்னூட்டம் போடுறதுன்னு டியுசன் எடுத்துக்கனும் நீயெல்லாம்.

சென்ஷி said...

//
ஆமா இன்னிக்கு எம்புட்டு டார்கெட்டு .//

அது அப்புறம் இப்ப மீ த 50

சென்ஷி said...

50

கோபிநாத் said...

\\சென்ஷி said...
கோபி நீ சவுக்கியமா இருக்கியா.. ஒழுங்கா வேளா வேளைக்கு சாப்பிடுறியா..
\\

அவ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...

இப்படி எல்லாம் கேட்காதடா..அப்புறம் எனக்கு திரும்ப திரும்ப பிசிக்கும் ;)

சென்ஷி said...

இப்ப இந்த கவிதைங்கற படிமத்தை எப்படி பிரிச்சு அர்த்தம் நீ புரிஞ்சுக்கிட்டேன்னு எனக்கு கொஞ்சம் அட்வைஸ் கொடு கோபி..

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//
ஆமா இன்னிக்கு எம்புட்டு டார்கெட்டு .//

அது அப்புறம் இப்ப மீ த 50
\\\

ஒழிஞ்சி போ கண் மறைவா ;))

சென்ஷி said...

//இப்படி எல்லாம் கேட்காதடா..அப்புறம் எனக்கு திரும்ப திரும்ப பிசிக்கும் ;)/

எப்பவும் பிசியா இருக்கறவன் தானேடா நீயி.. அப்புறட்ம் என்ன தனியா பிசிக்குறது

கோபிநாத் said...

\\சென்ஷி said...
இப்ப இந்த கவிதைங்கற படிமத்தை எப்படி பிரிச்சு அர்த்தம் நீ புரிஞ்சுக்கிட்டேன்னு எனக்கு கொஞ்சம் அட்வைஸ் கொடு கோபி..
\\

டேய் என்னையை இன்னுமாடா நம்பிக்கிட்டு இருக்க!!?

ரொம்ப நல்லவன் டா நீ ;)

சென்ஷி said...

//
ஒழிஞ்சி போ கண் மறைவா ;))
//

ஓ கண்ணாமூச்சி ஆட்டமா. சரி நீ கண்ண பொத்திக்கோ. நான் ஒளிஞ்சுக்கறேன். கோபி இப்ப நீ என்னை கண்டுபிடி பார்ப்போம்

சென்ஷி said...

//ரொம்ப நல்லவன் டா நீ ;)//

ஆமா வெளிநாட்டுலேந்து கூட தந்தியில இந்த மெசேஜ்தான் வந்துச்சு

கோபிநாத் said...

\\சென்ஷி said...
//இப்படி எல்லாம் கேட்காதடா..அப்புறம் எனக்கு திரும்ப திரும்ப பிசிக்கும் ;)/

எப்பவும் பிசியா இருக்கறவன் தானேடா நீயி.. அப்புறட்ம் என்ன தனியா பிசிக்குறது
\\

பிசியில அடிக்கடி பசிக்குறதை மறந்துடுவேன்ல்ல அதை சொல்லவந்தேன் ;)

சென்ஷி said...

டேய் நாம விளையாடுறது இருக்கட்டும். கவிதைய பத்தி ஏதாச்சும் சொல்லிடு. அப்புறம் தங்கச்சி கோச்சுக்கும்

கோபிநாத் said...

\\\சென்ஷி said...
//
ஒழிஞ்சி போ கண் மறைவா ;))
//

ஓ கண்ணாமூச்சி ஆட்டமா. சரி நீ கண்ண பொத்திக்கோ. நான் ஒளிஞ்சுக்கறேன். கோபி இப்ப நீ என்னை கண்டுபிடி பார்ப்போம்

30 April, 2009 1:16 AM
\\

ஏய்

ஏய்

ஏய் இங்க பாருப்பா

கள்ள ஆட்டம் எல்லாம் ஆடக்கூடாது ஆமா..

சென்ஷி said...

சரி நீ ரொம்ப யோசிக்குற... கவிதையில என்ன சொல்லியிருக்கங்கன்னு ரெண்டு பேருமே யோசிப்போம். ஓக்கே

சென்ஷி said...

டேய் கவிதைய பத்தி சொல்லுடான்னா இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே இருக்கியே போ உன் கூட டுக்கா

கோபிநாத் said...

\\\சென்ஷி said...
டேய் நாம விளையாடுறது இருக்கட்டும். கவிதைய பத்தி ஏதாச்சும் சொல்லிடு. அப்புறம் தங்கச்சி கோச்சுக்கும்
\\

அதை எப்படி சொல்வேன்...வார்த்தையே வரல மச்சி..

நீயே பாரேன்...

.............................................................................................................................

பார்த்தியா ஒன்னுமே வரல

சென்ஷி said...

//தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...//

தலைப்பு மாத்திரம் எழுதிவச்சிட்டு கவிதைய அப்பாலிக்கா எழுதிக்கலாமுன்னு நெனைச்சு அப்படியே பப்ளிஷ் கொடுத்த பார்ட்டின்னு அர்த்தமுன்னு நினைக்குறேன்

சென்ஷி said...

தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...

போன கமெண்டுல கவிதை தலைப்பு மாத்திரம்ன்னு டைப் அடிக்க வந்து தலைப்பு மிஸ் ஆகிடுச்சு

சென்ஷி said...

//ஆழ்ந்த யோசனைகளினூடே
அதிக இனிப்புடன் தேநீர்....
//

சக்கரை வியாதிக்காரன் போலருக்குது. ஏதாவது திங்க்ல சுகர் ப்ரீக்கு பதிலா சுகரையே போட்டுருக்கான்

சென்ஷி said...

//வாசனை வரங்களை
பன்னீருக்கு பரிசளித்த பூக்கள்.....//

தப்பாகுதே.. பூவை மிக்சியில போட்டு அரைச்சுதானே பன்னீரையே கொண்டுவர்றாங்க. அர்த்தத்தை விட்டுப்புட்டா அதுக்கொரு குத்தம் சொல்லு

கோபிநாத் said...

\சென்ஷி said...
//ஆழ்ந்த யோசனைகளினூடே
அதிக இனிப்புடன் தேநீர்....
//

சக்கரை வியாதிக்காரன் போலருக்குது. ஏதாவது திங்க்ல சுகர் ப்ரீக்கு பதிலா சுகரையே போட்டுருக்கான்
\\

ரைட்டு..;))

நீ சக்கரை வியாதிக்காரன் இல்லைன்னு தெரியுது ;)

சென்ஷி said...

//காதுகளை கடன்கொடுக்க
காற்றில் கரையும் கானம்...//

காது கடனா கொடுக்கறதா.. எப்படி வட்டியும் முதலுமா காது திரும்பி வருமா. இல்லை கேக்காத காதோட சுத்தனுமா

சென்ஷி said...

//காதுகளை கடன்கொடுக்க
காற்றில் கரையும் கானம்...//

காற்றில் கரையும் கானம்ன்னா ஏதோ சர்பத் ரேஞ்சுக்கு எழுதியிருகுது பாரு தங்கச்சி.. ஆசிட் காத்து தாயே அது. காது பத்திரம்

சென்ஷி said...

//கதகதப்பாய் குளிர்காய
கணங்கள் நீட்டும் அவன் நினைவுகள்....//

அப்ப அவன் நினைப்ப எல்லாம் கணப்புல போட்டு சூடு பண்ணிக்கிட்டு இருக்கீங்களா

சென்ஷி said...

//மழைக்கம்பிகளின் குத்தலிளிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....//

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி பொறந்த நாட்டுல புறாவுக்கு குடையாச்சும் கொடுத்துருக்கலாம்.

சென்ஷி said...

//எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை? /

முன்னாடி சொன்னதுதான் கப்பு புடிஞ்சவங்க நனைஞ்சு தொலைங்க

சென்ஷி said...

//-அன்புடன்,
ஸ்ரீமதி./

ஓ இது தங்கச்சி பேரா. நான் ஏதோ கவிதை வரின்னு நினைச்சுட்டேன்

சென்ஷி said...

மீ த 75

சென்ஷி said...

அப்பாடி ஒரு வழியா கவிதைய பிரிச்சு மேய்ஞ்சாச்சு. என்னாச்சு இன்னொரு ஜீவனை இங்க ஆளே காணோம்.

கோபி நீ எங்க இருக்க்க்க்க்க்க்க்க்க்க

சென்ஷி said...

அய்யய்யோ கவிதையோட தலைப்ப மறந்துட்டேன்

மழைக்கம்பிகள்

இரும்பா அலுமினியமா காப்பரா இல்லை கோல்டு சில்வர் ப்ளாட்டினமா

சென்ஷி said...

ஆளே இல்லாத கடையா இருந்தாலும் சிங்கிளா நின்னாச்சும் செஞ்சுரி போடறவந்தான் சென்ஷி

சென்ஷி said...

அடுத்து எதிர்கவுஜ நேரம்

கோபிநாத் said...

\\ சென்ஷி said...
//-அன்புடன்,
ஸ்ரீமதி./

ஓ இது தங்கச்சி பேரா. நான் ஏதோ கவிதை வரின்னு நினைச்சுட்டேன்
\\

;-)))))))))))

சென்ஷி said...

தலைப்ப மாத்திரம் படிக்கறதுக்கு
தேவை தினத்தந்தி பேப்பர்
முழுகிளாஸ்ல தொக்கி நிக்கும்
சூடா இருக்கும் பால் நுரை
ஏதோ வாசனைக்கு
போட்டிருக்கும் தேயிலை
கலர் காண்டி இல்லாட்டி
சுடுதண்ணின்னு வைக்கிற பேரு
வாசல்ல பெஞ்சு
குந்திக்கினு கோபி
ஆளே இல்லாத கடையில
எதுக்குடா ஆத்தனும் டீயி

கோபிநாத் said...

\\சென்ஷி said...
அடுத்து எதிர்கவுஜ நேரம்
\\

அன்புடன் வரவேற்கிறேன் ;)

சென்ஷி said...

இதுக்கு ஒரு நல்ல தலைப்பு வைக்கனுமே..

குடைக்கம்பிகள்

நல்லாக்கீதா

சென்ஷி said...

//கோபிநாத் said...
\\சென்ஷி said...
அடுத்து எதிர்கவுஜ நேரம்
\\

அன்புடன் வரவேற்கிறேன் ;)
//

அதெல்லாம் ஆத்தியாச்சு, அடுத்த கமெண்ட போடு

சென்ஷி said...

//கோபிநாத் said...
நன்றாக வந்திருக்கு கவிதை...அழகான கணங்களை அழகான வரிகளில் சொல்லியிருக்கிங்க. ;)
//

டேய்ய்ய்ய்.. ஏண்டா இப்படி புளுகுற... அழகான கனமா எத்தனை கிலோ வெயிட்டு

சென்ஷி said...

ப்ச்.. கமெண்டுல போட்டோ சேர்க்குறா மாதிரி இருந்தா சூப்பரா ஒரு குடை போட்டோ சேர்த்திருப்பேன்

சென்ஷி said...

அச்சச்சோ

எதிர் கவிதைக்கு கீழ என் கையெழுத்த போட மறந்துட்டேன்

மறக்காம

பேரன்புடன்
சென்ஷி

ன்னு சேர்த்து படிச்சுக்குங்கப்பா

கோபிநாத் said...

மாப்பி ஒன்னும் சொல்லிக்க முடியல...அந்த அளவுக்கு இப்போ ஆணி...;(

சென்ஷி said...

ஆனாலும் கவிதையில ஏதோ சொல்ல வந்திருக்கீங்க. அதான் எனக்கு என்னன்னு புரிஞ்சுக்க முடியாம குழம்பியிருக்கேன்

கோபிநாத் said...

90

கோபிநாத் said...

91

சென்ஷி said...

//கோபிநாத் said...
மாப்பி ஒன்னும் சொல்லிக்க முடியல...அந்த அளவுக்கு இப்போ ஆணி...;(

ஆணியே பிடுங்க வேனாமுன்னு தானேடா இப்ப கூப்பிட்டேன் :(

கோபிநாத் said...

92

கோபிநாத் said...

94

கோபிநாத் said...

95

கோபிநாத் said...

96

சென்ஷி said...

என்ன மாப்ள அட்வான்சா மொய் கணக்கு எழுதிட்டு இருக்கியா

கோபிநாத் said...

97

கோபிநாத் said...

100

சென்ஷி said...

கொஞ்சம் விட்டா சைடு கேப்புல இவன் செஞ்சுரி போட்டுடுவான் போலருக்கே

கோபிநாத் said...

100 ;)

சென்ஷி said...

ஹைய்யா நாந்தான் 100

கோபிநாத் said...

\\ சென்ஷி said...
கொஞ்சம் விட்டா சைடு கேப்புல இவன் செஞ்சுரி போட்டுடுவான் போலருக்கே
\\

போட்டாச்சி டா ;))

கோபிநாத் said...

\\சென்ஷி said...
ஹைய்யா நாந்தான் 100
\\

போ...போடா போ..;)

சென்ஷி said...

இல்ல கோபி நான் தான் நூறு நீ எண்ணிப்பாரு

சென்ஷி said...

ஏண்டா ஆணி இருக்குன்னு இங்க கும்மிட்டு இருக்கியே. உன் ஆபிசுல சம்பளம் கொடுக்கறதுக்காச்சும் போய் வேலைய பாருடா ராசா

கோபிநாத் said...

\\\சென்ஷி said...
இல்ல கோபி நான் தான் நூறு நீ எண்ணிப்பாரு
\\

பெரிய அண்ணன் நீங்க தான் போட்டிங்க...நல்லாயிருங்க மாப்பி அண்ணே ;)

கோபிநாத் said...

\\சென்ஷி said...
ஏண்டா ஆணி இருக்குன்னு இங்க கும்மிட்டு இருக்கியே. உன் ஆபிசுல சம்பளம் கொடுக்கறதுக்காச்சும் போய் வேலைய பாருடா ராசா
\\

ரைட்டு...;))

சென்ஷி said...

தங்கச்சி நாளைக்கும் தப்பி தவறி ஏதாச்சும் கவிதை எழுதுச்சுன்னா வந்து கும்முவோம் சரியா.. போ.. போய் ஆணிய பிடுங்கு. நான் தூங்கணும்

சென்ஷி said...

இதனால் கும்மிக்கு ஆதரவு கொடுத்த கோபிக்கும் ஆரவாரமாய் கரகோசம் எழுப்பி நடுராத்திரியில் என்னை அமர வைத்திருக்கும் இந்த கவிதைக்கும் ஒரு பெரிய நன்றியை தெரிவித்துக்கொண்டு இத்துடன் இந்த கும்மியிலிருந்து வெளியேறுவது

அன்பு அண்ணன்

சென்ஷி

சென்ஷி said...

மீ த 111 :))

(சும்மா நானும் ஒரு மொய் கணக்கு போட்டு வச்சுட்டு போறேன்)

நான் ஆதவன் said...

அடங்கொக்கா மக்கா கொஞ்சம் லேட்டானா கும்மிய முடிச்சுட்டு போய்டீங்களா????

நான் ஆதவன் said...

//தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...//

இந்த மாதிரி எத்தனை முடிஞ்சுதோன்னு தெரியல.. ஆனா நாங்க பொழச்சோம்ன்னு மட்டும் தெரியுது

நான் ஆதவன் said...

//ஆழ்ந்த யோசனைகளினூடே
அதிக இனிப்புடன் தேநீர்....//
ரொம்ப ஆழமா போகாதம்மா டீக்குள்ள விழுந்திடுவ...

நான் ஆதவன் said...

//கோபிநாத் said...

நன்றாக வந்திருக்கு கவிதை...அழகான கணங்களை அழகான வரிகளில் சொல்லியிருக்கிங்க. ;)//

என்கிட்ட வேற ஏதோ சொன்னமாதிரி ஞாபகம்!!!!

நான் ஆதவன் said...

// சென்ஷி said...

கோபி நீ சவுக்கியமா இருக்கியா.. ஒழுங்கா வேளா வேளைக்கு சாப்பிடுறியா..//

ஆமா கோபி நேத்து மூக்கடைப்புன்னு சொன்னீங்களே...இப்ப எப்படி இருக்கு?? பரவாயில்லையா?

நான் ஆதவன் said...

//காதுகளை கடன்கொடுக்க//

காதுல இருக்குற தோட கடன் கொடுக்கலாம்..ஆனா காதையே கொடுக்க முடியுமா?????

நான் ஆதவன் said...

ஹலோ தனியா கும்மி அடிக்க பயமா இருக்கு...யாராவது இருக்கீங்களா??

நான் ஆதவன் said...

// குத்தலிளிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....//

ஆமா நான் கூட பார்த்தேன்..வெள்ளவெள்ளேன்னு இரண்டு...சொய்ங்ங்ங்ங்ன்னு பறந்து போச்சு

சென்ஷி said...

.//நான் ஆதவன் said...
அடங்கொக்கா மக்கா கொஞ்சம் லேட்டானா கும்மிய முடிச்சுட்டு போய்டீங்களா????
//

நீ ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு தலைவா.. தூக்கத்தை போர்வையோட உதறிட்டு 200க்காக காத்திருக்கேன்.

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
//காதுகளை கடன்கொடுக்க//

காதுல இருக்குற தோட கடன் கொடுக்கலாம்..ஆனா காதையே கொடுக்க முடியுமா?????
//

பார்த்தியா இங்க அல்ரெடி தோட ஆட்டைய போடுறதுக்கு ஒருத்தன் உக்கார்ந்திர்க்கான்

நான் ஆதவன் said...

//நீ ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு தலைவா.. தூக்கத்தை போர்வையோட உதறிட்டு 200க்காக காத்திருக்கேன்.//

ஆகா உடன்பிறப்பே..உன் பாசத்தை கண்டு கண்கள் பனித்தன..இதயம் கனிந்தது

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
ஹலோ தனியா கும்மி அடிக்க பயமா இருக்கு...யாராவது இருக்கீங்களா??
//

என்னை போன் செஞ்சு கூப்பிட்டுட்டு இவன் எங்க போனான்

சென்ஷி said...

// நான் ஆதவன் said...
//நீ ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு தலைவா.. தூக்கத்தை போர்வையோட உதறிட்டு 200க்காக காத்திருக்கேன்.//

ஆகா உடன்பிறப்பே..உன் பாசத்தை கண்டு கண்கள் பனித்தன..இதயம் கனிந்தது
//

போ.. அப்படியே உண்ணாவிரத மேடையில பக்கத்துல சீட்ல உக்கார்ந்துக்கோ

நான் ஆதவன் said...

இதுதான் சூப்பரா இருக்குனு தனித்தனியா சொல்ல முடியாத அளவுக்கு நீங்க சொன்ன எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு :)))) கலக்குங்க :)

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
இதுதான் சூப்பரா இருக்குனு தனித்தனியா சொல்ல முடியாத அளவுக்கு நீங்க சொன்ன எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு :)))) கலக்குங்க :)
//

ஹி..ஹி.. அதென்னடா இந்த டெம்ப்ளேட் கமெண்ட மட்டும் யாரும் மாத்தவே மாட்டேங்குறீங்க

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
//போ.. அப்படியே உண்ணாவிரத மேடையில பக்கத்துல சீட்ல உக்கார்ந்துக்கோ//

ஸாரி... என்கிட்ட டாக்டர் இரண்டு எதுவும் சாப்பிடாம இருங்க அப்ப தான் வயித்து வலி சரியாகும்ன்னு சொல்லட்டும் நான் போறேன்
//

ஓஹ்.. அப்ப எனக்கு நாளைக்கு பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்துடு

நான் ஆதவன் said...

//போ.. அப்படியே உண்ணாவிரத மேடையில பக்கத்துல சீட்ல உக்கார்ந்துக்கோ//

ஸாரி... என்கிட்ட டாக்டர் இரண்டு நாள் எதுவும் சாப்பிடாம இருங்க அப்ப தான் வயித்து வலி சரியாகும்ன்னு சொல்லட்டும் நான் போறேன்

நான் ஆதவன் said...

ஸாரி டெலிட் ஆகிடிச்சு...

நான் ஆதவன் said...

ஆமா சென்ஷி நைட்டு என்ன சாப்பாடு?

சென்ஷி said...

அடங்கொக்கமக்கா.... இவரு ரொம்ப புத்திசாலியாமாம்ப்பா

நான் ஆதவன் said...

//வியா (Viyaa) said...

nice poem :)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல...

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
ஆமா சென்ஷி நைட்டு என்ன சாப்பாடு?
//

வழக்கமான சாப்பாடுதான். அங்க எப்படி

நான் ஆதவன் said...

//சென்ஷி said...

அடங்கொக்கமக்கா.... இவரு ரொம்ப புத்திசாலியாமாம்ப்பா//

சொல்லிட்டாருய்யா ஐன்ஸ்டின் பேரன்...

நான் ஆதவன் said...

//வழக்கமான சாப்பாடுதான். அங்க எப்படி//

அதே தான்

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
//வியா (Viyaa) said...

nice poem :)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல...
//

ஒரு வேளை இவங்க உண்மையிலேயே ஷேக்ஸ்பியரை கரைச்சு குடிச்சுருப்பாங்களோ.

நான் ஆதவன் said...

//
ஒரு வேளை இவங்க உண்மையிலேயே ஷேக்ஸ்பியரை கரைச்சு குடிச்சுருப்பாங்களோ.//

சொன்னா நானும் இரண்டு கிளாஸ் குடிப்பேன்ல...

நான் ஆதவன் said...

// TKB காந்தி said...

உங்க பழைய கவிதைகள்லயிருந்து இப்போ நீங்க எழுதற கவிதைகள் கருத்துக்களிலும், நடையிலும் ரொம்ப (அழகா) மாறியிருக்கு... கலக்கிட்டேயிருங்க :)//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரண களம் ஆக்குறாங்கப்பா

சென்ஷி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
கவிதையிலேயே அழகான பதில் இருக்கிறது தோழி.!அழகான கவிதை.. ஏன் கொஞ்ச நாளா.. வேற திசை நோக்கி பயணிச்சுட்டீங்க..
//

அதுங்க்ண்ணா.. அது ஒன்வேயாம். உள்ளே போனா போலிஸ் பிடிச்சுக்குமுன்னு ரூட்டு மாறிட்டாங்கோ

நான் ஆதவன் said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. தனியா தனியா ஒவ்வொருத்தருக்கு மட்டும் பெய்யற அளவுக்கு மழைக்கு பாரபட்சம் பாக்க தெரியலை.. எல்லாரும் சமமாம் அதுக்கு :D//

பார்றா....மழை இவங்ககிட்ட பேசியிருக்குது...நாமலும் இந்த துபாய்ல ட்ரை பண்ணி பார்க்கலாம்

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
// TKB காந்தி said...

உங்க பழைய கவிதைகள்லயிருந்து இப்போ நீங்க எழுதற கவிதைகள் கருத்துக்களிலும், நடையிலும் ரொம்ப (அழகா) மாறியிருக்கு... கலக்கிட்டேயிருங்க :)//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரண களம் ஆக்குறாங்கப்பா
//

அட கலவர பூமியில இதெல்லாம் சகஜமப்பா.. நீ அடுத்த ஆளுக்கு வா

நான் ஆதவன் said...

////ஆதிமூலகிருஷ்ணன் said...
கவிதையிலேயே அழகான பதில் இருக்கிறது தோழி.!அழகான கவிதை.. ஏன் கொஞ்ச நாளா.. வேற திசை நோக்கி பயணிச்சுட்டீங்க..
////

இதுக்கு தான் கையில மேப்போட போகனும்ன்னு சொல்றது...

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. தனியா தனியா ஒவ்வொருத்தருக்கு மட்டும் பெய்யற அளவுக்கு மழைக்கு பாரபட்சம் பாக்க தெரியலை.. எல்லாரும் சமமாம் அதுக்கு :D//

பார்றா....மழை இவங்ககிட்ட பேசியிருக்குது...நாமலும் இந்த துபாய்ல ட்ரை பண்ணி பார்க்கலாம்
//

துபாய்ல கீழ்ப்பாக்கம் எந்த பக்கத்துல கட்டி வச்சிருக்காங்கன்னு அட்ரசை எழுதி கொடுத்துட்டு அப்புறமா டிரை பண்ணு ஆதவா

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
////ஆதிமூலகிருஷ்ணன் said...
கவிதையிலேயே அழகான பதில் இருக்கிறது தோழி.!அழகான கவிதை.. ஏன் கொஞ்ச நாளா.. வேற திசை நோக்கி பயணிச்சுட்டீங்க..
////

இதுக்கு தான் கையில மேப்போட போகனும்ன்னு சொல்றது...
//

ஒரு வேளை மேப்பை அவங்க தலைகீழ பார்த்துருப்பாங்க

நான் ஆதவன் said...

// dharshini said...

// மழைக்கம்பிகளின் குத்தலிளிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....//

மழை வரும் போது பறவைகளை பார்த்து நானும் நினைத்ததுண்டு....//

இந்த விசயம் அந்த பறவைங்களுக்கு தெரியுமா??

நான் ஆதவன் said...

//துபாய்ல கீழ்ப்பாக்கம் எந்த பக்கத்துல கட்டி வச்சிருக்காங்கன்னு அட்ரசை எழுதி கொடுத்துட்டு அப்புறமா டிரை பண்ணு ஆதவா///

ஆகா என்ன ஒரு கொல வெறி...அடிக்கிற வெயில்ல ஆளு கீழ்பாக்கம் போகாமலயே அப்படி தான் இருக்குறான்

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
// dharshini said...

// மழைக்கம்பிகளின் குத்தலிளிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....//

மழை வரும் போது பறவைகளை பார்த்து நானும் நினைத்ததுண்டு....//

இந்த விசயம் அந்த பறவைங்களுக்கு தெரியுமா??
//

தெரிஞ்சுருந்தா அப்பவே அந்த பறவைங்க் ஓன்னு அழுதுருக்கும். குடைகூட குடுக்காம நனைய விடுறாங்களேன்னு

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
//துபாய்ல கீழ்ப்பாக்கம் எந்த பக்கத்துல கட்டி வச்சிருக்காங்கன்னு அட்ரசை எழுதி கொடுத்துட்டு அப்புறமா டிரை பண்ணு ஆதவா///

ஆகா என்ன ஒரு கொல வெறி...அடிக்கிற வெயில்ல ஆளு கீழ்பாக்கம் போகாமலயே அப்படி தான் இருக்குறான்
//

ஹேய்...சேம் ப்ளட்... அதான் கரெக்டா அட்ரஸ் பார்த்து கும்மி அடிக்க வந்துட்டியா..

பிம்பிலிக்கி பிலாப்பி
மாமா பிஸ்கோத்து

நான் ஆதவன் said...

//லோகு said...

////எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை? ///

உங்க கவிதை மழையை பொழிய வைக்கத்தான்...//

க்ரெக்ட் லோகு அப்படியே தங்காச்சிக்கு ஒரு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்து துபாய் அனுப்பினீங்கன்னா இந்த துபாய்ல இரண்டு கவிதை பாட சொல்லி நாங்களும் மழைய பார்த்துடுவோம்

சென்ஷி said...

ஹேய் மேன். நான் தான் 150

நான் ஆதவன் said...

// சென்ஷி said...

ஹேய் மேன். நான் தான் 150//

ஜஸ்ட் மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ஆமாங்க. அப்படி மழை வரலைன்னாலும் தங்கச்சியாச்சும் துபாய பார்த்துட்டு போகட்டும்

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
// சென்ஷி said...

ஹேய் மேன். நான் தான் 150//

ஜஸ்ட் மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
//

நோ.. நீ ஆரம்பத்துலேந்து மிஸ்டர்

நான் ஆதவன் said...

// புதியவன் said...

//எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை?//

எல்லோரும் மழையை ரசிச்சு கவிதை எழுதத்தான்னு நெனைக்கிறேன்...//

எல்லாரும் கொலவெறியோட அலையனும்ன்னு சொல்லறீங்களா????

சென்ஷி said...

//ஆயில்யன் said...
இதுதான் சூப்பரா இருக்குனு தனித்தனியா சொல்ல முடியாத அளவுக்கு நீங்க சொன்ன எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு :)))) கலக்குங்க :)
//

எதை ஆயில்யா.. காப்பியையா

நான் ஆதவன் said...

//
நோ.. நீ ஆரம்பத்துலேந்து மிஸ்டர்//

அவ்வ்வ்வ் ஸாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்க்க்

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
// புதியவன் said...

//எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை?//

எல்லோரும் மழையை ரசிச்சு கவிதை எழுதத்தான்னு நெனைக்கிறேன்...//

எல்லாரும் கொலவெறியோட அலையனும்ன்னு சொல்லறீங்களா????
//

அடப்போப்பா.. எல்லா இடத்துலேயும் வந்து என்னால இப்படி மரண கும்மி அடிக்க முடியாது. அல்ரெடி அண்ணன் டயர்டு

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
//
நோ.. நீ ஆரம்பத்துலேந்து மிஸ்டர்//

அவ்வ்வ்வ் ஸாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்க்க்
//

பரவால்ல.. நீ அடுத்தது லைன்ல யாருன்னு கவனி

சென்ஷி said...

//ஆயில்யன் said...
////அதிக இனிப்புடன் தேநீர்..//

நீங்க தான் நேத்திக்கு பக்கத்துவீட்டுக்காரங்க வந்துக்கேட்டா சிரிச்சுக்கிட்டே ஜீனி தரேன்னு சொன்ன ஆளா...???
//

அந்த சக்கரை கேட்ட பக்கத்துவீட்டுக்காரன் பின்னூட்டம் உன்னோடதுதானே

நான் ஆதவன் said...

// அபுஅஃப்ஸர் said...

அழகான வார்த்தை கோர்வையில் அழகான எடுத்துக்காட்டுகளுடன்
மழைக்கான வரிகள் அனைத்தும் அழகு

வாழ்த்துக்கள்

படம் சொல்லுது மொத்த வரிகளையும் //

அண்ணே கவிதை எழுதுனதே வேஸ்டுன்னு சொல்றாருன்னு நினைக்கிறேன்

நான் ஆதவன் said...

//பரவால்ல.. நீ அடுத்தது லைன்ல யாருன்னு கவனி//

ஆமா டூட்டி பர்ஸ்ட்ட்ட்ட்

சென்ஷி said...

// TKB காந்தி said...
உங்க பழைய கவிதைகள்லயிருந்து இப்போ நீங்க எழுதற கவிதைகள் கருத்துக்களிலும், நடையிலும் ரொம்ப (அழகா) மாறியிருக்கு...
//

ஆமாம். புதுசா தமிழ் ஃபாண்ட் இன்ஸ்டால் செஞ்சுருக்காங்க

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
//பரவால்ல.. நீ அடுத்தது லைன்ல யாருன்னு கவனி//

ஆமா டூட்டி பர்ஸ்ட்ட்ட்ட்
//

அது

சென்ஷி said...

//இனியவள் புனிதா said...
:-)))
//

ஆஹா... இவங்களை கலாய்க்க முடியாதபடி வெறும் ஸ்மைலி போட்டு எஸ் ஆகிட்டாங்களே ஆதவா. வாட் வீ டூ?

நான் ஆதவன் said...

// Suresh said...

உங்க தலைப்பே அழகு//

அப்படின்னா கவிதை கண்றாவியா??

சென்ஷி said...

//எம்.எம்.அப்துல்லா said...
// ஆயில்யன் said...
//எதற்கு பெய்ய வேண்டும் மழை? ///

குட் கொஸ்டீன் !

//

ஆமா உச்சி வெய்யில்ல ஒன்னரை மணி நேரம் நின்னுட்டு அப்பால கேக்கனும்

:)))
//

அப்ப இந்த கவிதைய மியுசிக் போட்டு அப்துல்லா அண்ணன் பாடுவாருன்னு நினைக்குறேன். உச்சி வெயில்ல ஒன்னரை மணி நேரம் நின்னப்புறம் நல்லா பாட்டு வருமாண்ணே

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
// Suresh said...

உங்க தலைப்பே அழகு//

அப்படின்னா கவிதை கண்றாவியா??
//

ஏய்.. என்ன சட்டுப்புட்டுன்னு இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்ட. அவங்க இப்பத்தான் கவி தலைப்புக்கே வந்திருக்காங்க. இன்னும் அடுத்த வரி போனதுக்கப்புறம் அடுத்த கமெண்டு வரும்

நான் ஆதவன் said...

//G3 said...

Firstu :))))//

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. //

கவிதைய படிக்காம ஸ்மைலியோட நான் பர்ஸ்டுன்னு போட வேண்டியது ..அப்புறம் கவிதைய படிச்சுட்டு இரண்டாவது கமெண்ட்ல அழ வேண்டியது.....இதே வேலையா போச்சு

சென்ஷி said...

//மிக ரசித்த வரிகள்

//அதிக இனிப்புடன் தேநீர்....//

ஹா ஹா நான் பஜ்ஜி போண்டா ;) வும் சேர்த்து//

பார்த்தியா ஆதவா. மழைய ரசிச்சு ஒரு கவிதை எழுதுனா அதுல டீ போண்டா பஜ்ஜி சட்னி சாம்பார்லாம் தேடுறாரு ஒருத்தர்..

இவரை மாதிரி ஆளுங்க இருக்கறவரைக்கும் கவிதைய சாய்க்க முடியாது

நான் ஆதவன் said...

// Suresh said...//அதிக இனிப்புடன் தேநீர்....//

ஹா ஹா நான் பஜ்ஜி போண்டா ;) வும் சேர்த்து//

அண்ணே அப்புறம் கவிதை வராது...gas தான் வரும்...

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
//G3 said...

Firstu :))))//

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. //

கவிதைய படிக்காம ஸ்மைலியோட நான் பர்ஸ்டுன்னு போட வேண்டியது ..அப்புறம் கவிதைய படிச்சுட்டு இரண்டாவது கமெண்ட்ல அழ வேண்டியது.....இதே வேலையா போச்சு
//

விடுறா விடுறா இவங்க கவிதைய நான் ஸ்டேட்டஸ் மெசேஜுல படிச்சுட்டே கத்தி கதறி அழுதுருக்கேன்.

இதுல வேற சோதனை மவுஸ் மாதிரி அந்த கவிதைய படிச்ச முதல் ஆத்மா நான் தான் போலருக்குது

நான் ஆதவன் said...

அவரு "சர்க்கரை" சுரேஷ் ஆச்சே...அதான் "அதிக இனிப்புடன் டீ"ன்னு போட்டவுடனே வந்துட்டாரு

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
// Suresh said...//அதிக இனிப்புடன் தேநீர்....//

ஹா ஹா நான் பஜ்ஜி போண்டா ;) வும் சேர்த்து//

அண்ணே அப்புறம் கவிதை வராது...gas தான் வரும்...
//

இல்லாட்டி நல்லா தூக்கம் வரும்

நான் ஆதவன் said...

//
விடுறா விடுறா இவங்க கவிதைய நான் ஸ்டேட்டஸ் மெசேஜுல படிச்சுட்டே கத்தி கதறி அழுதுருக்கேன்.//

என்ன இது தல??? உங்களுக்குள்ல ஒரு பெரிய சோகமான ப்ளாஸ்பேக்கே இருக்கும் போல...கேட்கவே குஷ்டமா இருக்கு தல

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
அவரு "சர்க்கரை" சுரேஷ் ஆச்சே...அதான் "அதிக இனிப்புடன் டீ"ன்னு போட்டவுடனே வந்துட்டாரு
//

எலேய் பார்த்துப்பா சுரேஷ் இங்க இருக்காருன்னு தெரிஞ்சு காய்ச்ச வேற யாராச்சும் வந்துட போறாங்க..

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
//
விடுறா விடுறா இவங்க கவிதைய நான் ஸ்டேட்டஸ் மெசேஜுல படிச்சுட்டே கத்தி கதறி அழுதுருக்கேன்.//

என்ன இது தல??? உங்களுக்குள்ல ஒரு பெரிய சோகமான ப்ளாஸ்பேக்கே இருக்கும் போல...கேட்கவே குஷ்டமா இருக்கு தல
//

அதுக்காக ஊரையே கூட்டி வச்சு அழுதா தம்பி காட்ட முடியும். இந்த மாதிரி கும்மியில மனக்குமுறலை கும்ம வேண்டியதுதான்.

நான் ஆதவன் said...

//
எலேய் பார்த்துப்பா சுரேஷ் இங்க இருக்காருன்னு தெரிஞ்சு காய்ச்ச வேற யாராச்சும் வந்துட போறாங்க..//

ஆஹா...ஏன் இப்படி??? எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க...எனக்கு ஓட்டு போடுற வயசாகல...வயசாகல...வயசாகல

சென்ஷி said...

//அன்புடன் அருணா said...
//தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...//

எங்கிட்டே நிறைய இருக்கே இந்த மாதிரிக் கவிதைகள்!!!!
அன்புடன் அருணா
//

பப்ளிஷ் பண்ணாத வரைக்கும் கும்மி அடிக்க முடியாதே....

நான் ஆதவன் said...

//அதுக்காக ஊரையே கூட்டி வச்சு அழுதா தம்பி காட்ட முடியும். இந்த மாதிரி கும்மியில மனக்குமுறலை கும்ம வேண்டியதுதான்.//

ஆகா வார்த்தைகள் விளையாடுதே..

சென்ஷி said...

// நான் ஆதவன் said...
//
எலேய் பார்த்துப்பா சுரேஷ் இங்க இருக்காருன்னு தெரிஞ்சு காய்ச்ச வேற யாராச்சும் வந்துட போறாங்க..//

ஆஹா...ஏன் இப்படி??? எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க...எனக்கு ஓட்டு போடுற வயசாகல...வயசாகல...வயசாகல
//

ஆமாங்க.. நான் இவருக்கு தம்பிங்க.. அதையும் தயவு செஞ்சு நம்பிடுங்க

நான் ஆதவன் said...

////அன்புடன் அருணா said...
//தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...//

எங்கிட்டே நிறைய இருக்கே இந்த மாதிரிக் கவிதைகள்!!!!
அன்புடன் அருணா//

ஐய் நீங்களுமா? க்ரீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
//அதுக்காக ஊரையே கூட்டி வச்சு அழுதா தம்பி காட்ட முடியும். இந்த மாதிரி கும்மியில மனக்குமுறலை கும்ம வேண்டியதுதான்.//

ஆகா வார்த்தைகள் விளையாடுதே..
//

அட உனக்கு தெரியாதா.. நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி இலக்கிய வாதி ஆகிட்டேனே...

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
////அன்புடன் அருணா said...
//தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...//

எங்கிட்டே நிறைய இருக்கே இந்த மாதிரிக் கவிதைகள்!!!!
அன்புடன் அருணா//

ஐய் நீங்களுமா? க்ரீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
//

தப்பா நினைக்காதீங்க. பையன் சந்தோசத்துல துள்ளி குதிச்சதுல வழுக்கி விழுந்துட்டான்

நான் ஆதவன் said...

// Maddy said...

யாரோ சொன்னது போல கவிதை நடையில் மாற்றம். ஏதோ ஓன்று குறைந்ததை போல அதனை மற்றொன்று நிறைவு செய்வதுபோல இருக்கிறது.

எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை?

எல்லாமே தனித்தனி சுகமாய் இருந்தாலும் எல்லாவற்றையும் நீ நினைக்க, இணைக்க செய்ததினால் மழை பெய்கிறதோ?//

இதுக்கு கவிதையே பரவாயில்ல...

நான் ஆதவன் said...

//அட உனக்கு தெரியாதா.. நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி இலக்கிய வாதி ஆகிட்டேனே...//

நான் கூட போன வாரம்...சரி விடுங்க இப்ப எதுக்கு அதெல்லாம்

சென்ஷி said...

//அருள் said...
ஏன் ஸ்ரீ...
எப்பவாவது கத்தார் பக்கம் வந்ததுண்டா...
சென்னையில எப்படின்னு தெரியாது...
இங்க அடிக்கிற வெயிலு கொஞ்சம் மோசம்தான்...

அப்படிங்களா.. ஷார்ஜாவுல கூட வெயிலு சாஸ்திதானுங்க

// எதற்கு பெய்ய வேண்டும் மழை? //

இப்படி ஒரு கேள்விய கேட்டுபுட்டியலே?
//

யாராச்சும் விடைய சொல்லுவீங்கன்னுதான்

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
//அட உனக்கு தெரியாதா.. நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி இலக்கிய வாதி ஆகிட்டேனே...//

நான் கூட போன வாரம்...சரி விடுங்க இப்ப எதுக்கு அதெல்லாம்
//

ஆகா. அத மறந்துட்டேனே.. நான் நேத்து இலக்கியவாதி ஆகிட்டேன். நீ போனவாரமே இலக்கிய வாந்தி எடுத்துட்ட

நான் ஆதவன் said...

//ச.முத்துவேல் said...

/வாசனை வரங்களை
பன்னீருக்கு பரிசளித்த பூக்கள்...../

வரிகளில் அதிகமாகப் பிடித்தது. கல்யாண்ஜியின் ஒரு கவிதையை நினைவுபடுத்திவிட்டது. நல்லாயிருக்குது.//

முத்துவேல் தைரியமா சொல்லுங்க இந்த கவிதை அங்கிருந்து காப்பியடிச்சதுன்னு...யாருக்கும் பயப்படவேண்டாம்

சென்ஷி said...

//(அப்புறம் அது 'குத்தலிளிருந்து' அல்ல, 'குத்தலிலிருந்து')//

இதையெல்லாம் சரியா குத்தி காட்டுங்க

நான் ஆதவன் said...

191

நான் ஆதவன் said...

193

நான் ஆதவன் said...

194

நான் ஆதவன் said...

195

நான் ஆதவன் said...

196

நான் ஆதவன் said...

197

நான் ஆதவன் said...

198

சென்ஷி said...

//நான் ஆதவன் said...
//ச.முத்துவேல் said...

/வாசனை வரங்களை
பன்னீருக்கு பரிசளித்த பூக்கள்...../

வரிகளில் அதிகமாகப் பிடித்தது. கல்யாண்ஜியின் ஒரு கவிதையை நினைவுபடுத்திவிட்டது. நல்லாயிருக்குது.//

முத்துவேல் தைரியமா சொல்லுங்க இந்த கவிதை அங்கிருந்து காப்பியடிச்சதுன்னு...யாருக்கும் பயப்படவேண்டாம்
//

ஆமாம். கும்மியில் நாங்க யாருக்கும் பயப்படுறது இல்லை. அட்லீஸ்ட் அங்கேர்ந்து டீயடிச்சதுன்னாச்சும் சொல்லுங்க

நான் ஆதவன் said...

200

நான் ஆதவன் said...

அய்ய்ய்ய்ய்ய் நான் தான் 200

சென்ஷி said...

ஆதவன் 200 அடிக்க வெயிட்டிங்ல இருந்தேன்.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது