பக்கத்து வீடு


தனியே ஆடும் ஒற்றை ஊஞ்சல்,
பூத்து, வாடி, உதிரும் மஞ்சள் ரோஜா,
நீளமான தாழ்வாரத்தின்
ஆள் வாசனையற்ற தூண்கள்,
மகிழ்ச்சிக்கென விலைக்கொடுத்து
தனிமையே கொண்டு சேர்க்கும்
தகவல் தொழில்நுட்பங்கள்,
விடிந்துவிட்ட எதோவொரு காலையின்
அவசர அயல்நாட்டு அழைப்புகள்,
சிரித்தாலும் சர்க்கரைக் கேட்பார்களோ
என பழக மறுத்த
பக்கத்து வீடுகள்...

டிஸ்கி: பரிசல் அண்ணாவின் இன்றைய இந்த பதிவின் தாக்கம்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

68 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

G3 said...

Firstu :))

G3 said...

//சிரித்தாலும் சர்க்கரைக் கேட்பார்களோ
என பழக மறுத்த
பக்கத்து வீடுகள்... //

:)))))))))) [Smiley pottadhaala vazhakkam pola kavithai puriyalainnu thappa nenachikka maateengalae :P]

புதியவன் said...

//மகிழ்ச்சிக்கென விலைக்கொடுத்து
தனிமையே கொண்டு சேர்க்கும்
தகவல் தொழில்நுட்பங்கள்,//

நிதர்சனமான வரிகள்...

புதியவன் said...

//சிரித்தாலும் சர்க்கரைக் கேட்பார்களோ
என பழக மறுத்த
பக்கத்து வீடுகள்...//

நகரத்து நாகரீகத்தில் இதுவும் ஒருவகை இழப்பு தான்

கார்க்கி said...

ம்ம்.. இதான் ரசிச்சு எழுதறதோ?

எல்லோரும் சொல்வது இது..


நானும் அவர்களுக்கு அண்டை வீடுதானே?

ஆ.முத்துராமலிங்கம் said...

பக்கத்து வீடுகள் எப்பவுமே இப்படிதான் பக்கத்தில் இருந்து கொண்டே இடைவெளியை தூரப்படுத்திவிடுகிறது.

கவிதையிலும் அதுவே தெரிகிறது.

புன்னகை said...

கிளாஸ் ஸ்ரீமதி
/சிரித்தாலும் சர்க்கரைக் கேட்பார்களோ
என பழக மறுத்த
பக்கத்து வீடுகள்... //

ரொம்ப அனுபவபட்டிருக்கிங்களோ

ஆயில்யன் said...

//G3 said...
//சிரித்தாலும் சர்க்கரைக் கேட்பார்களோ
என பழக மறுத்த
பக்கத்து வீடுகள்... //

:)))))))))) [Smiley pottadhaala vazhakkam pola kavithai puriyalainnu thappa nenachikka maateengalae :P]


ஜி3 உங்கக்கிட்ட இதான் கெட்ட பழக்கம் அவுங்களுக்கு ரூட் போட்டு கொடுத்திட்டு வர்றீங்க போங்க :(

ஆயில்யன் said...

நிதர்சனமான கவிதை

நல்லா இருக்கு ஸ்ரீமதி !

ஆயில்யன் said...

ஆண்டவா......!

எப்பிடியாச்சும் ஸ்ரீமதியக்கா வீட்டுக்கு பக்கத்து வீட்டை எனக்கு வாடகைக்கு ஏற்பாடு பண்ணிக்கொடு..! நான் அங்க போயிட்டா எனக்கு மாச மளிகை சாமான் மிச்சம் !

:)

G3 said...

//நான் அங்க போயிட்டா எனக்கு மாச மளிகை சாமான் மிச்சம் !//

அண்ணே.. நல்லா பாருங்க.. அவங்க சக்கரை மட்டும் தான் சொல்லியிருக்காங்க.. உங்கள சுகர் பேஷண்ட் ஆக்கிடப்போறாங்க. உஷாரு..

G3 said...

//
ஜி3 உங்கக்கிட்ட இதான் கெட்ட பழக்கம் அவுங்களுக்கு ரூட் போட்டு கொடுத்திட்டு வர்றீங்க போங்க :(//

இல்லாட்டி மட்டும் அவங்களுக்கு வழி தெரியாதாக்கும் :))))) இப்படி சொன்னாலாவது வேற ஏதாவது சொல்வாங்கனு பாத்தா இப்பவும் வந்து அப்படினா உங்களுக்கு புரிஞ்சிடுச்சான்னு தான் கேக்கறாங்க ;-)

ஆயில்யன் said...

// G3 said...
//நான் அங்க போயிட்டா எனக்கு மாச மளிகை சாமான் மிச்சம் !//

அண்ணே.. நல்லா பாருங்க.. அவங்க சக்கரை மட்டும் தான் சொல்லியிருக்காங்க.. உங்கள சுகர் பேஷண்ட் ஆக்கிடப்போறாங்க. உஷாரு..
//

பாஸ் அவுங்களுக்கு நல்ல மனசு பாஸ் எப்பவும் சிரிச்சுக்கிட்டே நின்னா அவுங்க மளிகை சாமான் சப்ளை செஞ்சுடுவாங்க !

ஆயில்யன் said...

//G3 said...
//
ஜி3 உங்கக்கிட்ட இதான் கெட்ட பழக்கம் அவுங்களுக்கு ரூட் போட்டு கொடுத்திட்டு வர்றீங்க போங்க :(//

இல்லாட்டி மட்டும் அவங்களுக்கு வழி தெரியாதாக்கும் :))))) இப்படி சொன்னாலாவது வேற ஏதாவது சொல்வாங்கனு பாத்தா இப்பவும் வந்து அப்படினா உங்களுக்கு புரிஞ்சிடுச்சான்னு தான் கேக்கறாங்க ;-)
///

நாந்தான் சொன்னேன்ல அவுங்க அப்பாவி + கொயந்த மனசு

ஆயில்யன் said...

பக்கத்து வீடு கவிதை ஒ.கே


அடுத்து எதிர் வீடு எப்ப வரும் பாஸ்....???

G3 said...

//பாஸ் அவுங்களுக்கு நல்ல மனசு பாஸ் எப்பவும் சிரிச்சுக்கிட்டே நின்னா அவுங்க மளிகை சாமான் சப்ளை செஞ்சுடுவாங்க !//

ஆஹா.. அப்போ அவங்க இத்தனை நாள் என் ப்ரொபைல் போட்டோ பாக்கலியா?? பாருங்க எவ்ளோ சமத்தா சிரிச்சிக்கிட்டு நிக்கறேன்.. எங்க வீட்டுக்கும் மளிகை சாமான் அனுப்ப சொல்லுங்க பாஸ் :)

ஆயில்யன் said...

// G3 said...
//பாஸ் அவுங்களுக்கு நல்ல மனசு பாஸ் எப்பவும் சிரிச்சுக்கிட்டே நின்னா அவுங்க மளிகை சாமான் சப்ளை செஞ்சுடுவாங்க !//

ஆஹா.. அப்போ அவங்க இத்தனை நாள் என் ப்ரொபைல் போட்டோ பாக்கலியா?? பாருங்க எவ்ளோ சமத்தா சிரிச்சிக்கிட்டு நிக்கறேன்.. எங்க வீட்டுக்கும் மளிகை சாமான் அனுப்ப சொல்லுங்க பாஸ் :)
//
இவ்ளோ பெரிய தண்டனையெல்லாம் அவுங்களுக்கு தாங்காது பாஸ் பாவம் விட்டுடுங்க....!

G3 said...

//நாந்தான் சொன்னேன்ல அவுங்க அப்பாவி + கொயந்த மனசு//

அண்ணாச்சி, சென்னை வெயிலுக்கு நல்லா இதமாத்தான் ஐஸ் வைக்கறீங்க :D உங்க வூட்டுக்கு மளிகை சாமான் கன்ஃபார்ம்ட் போல ;)

G3 said...

//இவ்ளோ பெரிய தண்டனையெல்லாம் அவுங்களுக்கு தாங்காது பாஸ் பாவம் விட்டுடுங்க....! //

அவ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்போ அவங்க சார்பா நீங்க அனுப்பறீங்களா பாஸ் ;)

ஆயில்யன் said...

இப்படி தேவையில்லாம கமெண்ட்ஸ் போட்டு கும்மி அடிக்கிறாங்களே அப்பன்னா இந்த கவிதை புரியலயோன்னு, மட்டும் ஸ்ரீமதி தப்பா நீங்க நினைச்சுடப்பிடாது....!

ஆயில்யன் said...

//G3 said...
//இவ்ளோ பெரிய தண்டனையெல்லாம் அவுங்களுக்கு தாங்காது பாஸ் பாவம் விட்டுடுங்க....! //

அவ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்போ அவங்க சார்பா நீங்க அனுப்பறீங்களா பாஸ் ;)
///

ஹய்ய்யோ தேவையில்லாம ரிஸ்க் எடுத்துட்டேனோ....????

மீ த எஸ்ஸாகிக்க வேண்டியதுதான் போல...!

G3 said...

//இப்படி தேவையில்லாம கமெண்ட்ஸ் போட்டு கும்மி அடிக்கிறாங்களே அப்பன்னா இந்த கவிதை புரியலயோன்னு, மட்டும் ஸ்ரீமதி தப்பா நீங்க நினைச்சுடப்பிடாது....! //

சேச்சே.. நேத்து தான் அவங்க ரொம்ப பெருமையா என் ப்ளாக்ல நீங்க கும்மி அடிச்சதே இல்லைனு என்கிட்ட சொன்னாங்க :)) அவங்களோட அந்த ஆசையை நிறைவேத்திட்டு இன்னிக்கு நிம்மதியா தூங்கனும் நான் :)

ஆயில்யன் said...

//சேச்சே.. நேத்து தான் அவங்க ரொம்ப பெருமையா என் ப்ளாக்ல நீங்க கும்மி அடிச்சதே இல்லைனு என்கிட்ட சொன்னாங்க :)) அவங்களோட அந்த ஆசையை நிறைவேத்திட்டு இன்னிக்கு நிம்மதியா தூங்கனும் நான் :)/

இது வேற ப்ளாக்கு பளாக்கா போயி சொல்லிக்க்கிட்டு திரியிறாங்களா....?

அது சரி !

G3 said...

//ஹய்ய்யோ தேவையில்லாம ரிஸ்க் எடுத்துட்டேனோ....????

மீ த எஸ்ஸாகிக்க வேண்டியதுதான் போல...! //

அடடா.. இதுக்கே எஸ்ஸாகறீங்களா?? உங்க கிட்ட நான் இன்னும் நிறைய எதிர்பாக்கறேன் பாஸ்.. இன்னிக்கு அக்ஷய திருதியைனு வேற சொன்னாங்க :)

G3 said...

25 :)

G3 said...

அவ்வ்வ்வ்வ்... நிஜமாவே எஸ்ஸாயிட்டீங்களா பாஸ்!!!!

ஆயில்யன் said...

//அடடா.. இதுக்கே எஸ்ஸாகறீங்களா?? உங்க கிட்ட நான் இன்னும் நிறைய எதிர்பாக்கறேன் பாஸ்.. இன்னிக்கு அக்ஷய திருதியைனு வேற சொன்னாங்க :)/

எனக்கு அப்பவே லைட்டா ஒரு டவுட் வந்துச்சு !

மீறி வந்துட்டேன் :(

ஆயில்யன் said...

//இன்னிக்கு அக்ஷய திருதியைனு வேற சொன்னாங்க :)//

பாஸ் எனக்கு அழகா மெல்லிசா ஒரு டாலர் செயின் மட்டும் போதும் !

ஆயில்யன் said...

ஸ்ரீமதி என்னமோ சொல்றாங்க!!!

என்னது...! மோதிரமா

ச்சே ச்சே வேணாம்மா வேணாம்!

ஆயில்யன் said...

மீ த 30

G3 said...

//பாஸ் எனக்கு அழகா மெல்லிசா ஒரு டாலர் செயின் மட்டும் போதும் !//

ஓ.கே.. அது வாங்கறப்போ கூடவே தங்கச்சிக்கும் சேத்து ரெண்டா வாங்கிடுங்க :))

ஆயில்யன் said...

// G3 said...
//பாஸ் எனக்கு அழகா மெல்லிசா ஒரு டாலர் செயின் மட்டும் போதும் !//

ஓ.கே.. அது வாங்கறப்போ கூடவே தங்கச்சிக்கும் சேத்து ரெண்டா வாங்கிடுங்க :))
///

ஆசைய பாரு !

எனக்கு வாங்குங்கன்னு சொன்னேன் பாஸ் சென்னையில வாங்குனாத்தான் ராசி செண்டிமெண்ட் எல்லாம் ஒஹோவாம்!

G3 said...

//
எனக்கு வாங்குங்கன்னு சொன்னேன் பாஸ் சென்னையில வாங்குனாத்தான் ராசி செண்டிமெண்ட் எல்லாம் ஒஹோவாம்!//

அது சரி.. எங்க வாங்குனாலும் அண்ணா கையால (அவரு காசுல) வாங்கிகுடுத்தா தான் அதிர்ஷ்டமாம் :)))

ஆயில்யன் said...

//அது சரி.. எங்க வாங்குனாலும் அண்ணா கையால (அவரு காசுல) வாங்கிகுடுத்தா தான் அதிர்ஷ்டமாம் :)))//

என்ன தேசமோ....?

இது

என்ன தேசமோ.....!???

ஆயில்யன் said...

//கனவுகள் பிடிச்சிருக்கா?? ///


ம்ம்


//அப்ப மறக்காம சொல்லிட்டு போங்க..!! ;)
//

புடிச்சிருக்கு !
புடிச்சிருக்கு !
புடிச்சிருக்கு !

G3 said...

////அப்ப மறக்காம சொல்லிட்டு போங்க..!! ;)
//

புடிச்சிருக்கு !
புடிச்சிருக்கு !
புடிச்சிருக்கு ! //

அண்ணே.. அவங்க "மறக்காம" தானே சொல்ல சொன்னாங்க.. நீங்க என்ன வேறென்னமோ சொல்லிட்டிருக்கீங்க???

ஆயில்யன் said...

//அப்ப மறக்காம சொல்லிட்டு போங்க..!! ;)
//

மறக்கமாட்டேன்!

மறக்கமாட்டேன்!

மறக்கமாட்டேன்!

G3 said...

திரும்ப திரும்ப அதே தப்ப பண்றீங்க நீங்க :P

ஆயில்யன் said...

//மறக்காம சொல்லிட்டு போங்க..!! ;)
/

ஹய்யோ!

ஹய்யோ!!

மறக்காம எப்பிடிங்க சொல்றது???????

G3 said...

//மறக்காம எப்பிடிங்க சொல்றது???????//

மறக்காம இப்படித்தான் :))

ஆயில்யன் said...

//G3 said...
//மறக்காம எப்பிடிங்க சொல்றது???????//

மறக்காம இப்படித்தான் :))
///

புரிபடல! :(

ரிப்பிட்டேய்ய்ய்ய் போட்டுச்சொல்லிக்கிறேன்!!!

G3 said...

//புரிபடல! :(

ரிப்பிட்டேய்ய்ய்ய் போட்டுச்சொல்லிக்கிறேன்!!!//

ஆஹா.. ரிப்பீட்டே போடறவங்களை எல்லாம் இப்படி ஒட்டு மொத்தமா காட்டி குடுத்துட்டீங்களே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

// G3 said...
//புரிபடல! :(

ரிப்பிட்டேய்ய்ய்ய் போட்டுச்சொல்லிக்கிறேன்!!!//

ஆஹா.. ரிப்பீட்டே போடறவங்களை எல்லாம் இப்படி ஒட்டு மொத்தமா காட்டி குடுத்துட்டீங்களே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

ஆமாம் பாஸ் தப்பு பண்ணிட்டேன் போல...!

வேணும்னா அந்த கமெண்ட டெலிட் பண்ணிடவா பாஸ் ???

:)))

G3 said...

//வேணும்னா அந்த கமெண்ட டெலிட் பண்ணிடவா பாஸ் ???//

நோ கமெண்ட்ஸ் :P

ஆயில்யன் said...

//G3 said...
//வேணும்னா அந்த கமெண்ட டெலிட் பண்ணிடவா பாஸ் ???//

நோ கமெண்ட்ஸ் :P
//


மகா ஜனங்களே....!

இவ்ளோ கமெண்ட்ஸ் போட்டுட்டு பாருங்க எம்புட்டு பெரிய பொய் சொல்லுறாங்கன்னு!

G3 said...

//
இவ்ளோ கமெண்ட்ஸ் போட்டுட்டு பாருங்க எம்புட்டு பெரிய பொய் சொல்லுறாங்கன்னு! //

கமெண்ட்டா?? நானா?? எங்கே?? எப்போ??? இங்க நான் அடிச்சதெல்லாம் கும்மி கும்மி கும்மி மட்டுமே.. கும்மியை தவிர வேறேதும் யாமறியோம் ;)

ஆதிமூலகிருஷ்ணன் said...

அழகான கவிதை, நல்ல கருத்து.! இது பரவட்டும்..

Muthusamy said...

Good one

வீரசுந்தர் said...

என் பக்கத்து வீட்டுக்கு என் வீடு பக்கத்து வீடுதானே !? அவர்களிடமும் இந்தக் கவிதையின் நகல் இருக்கலாம்! :) :)

G3 said...

50 naanae :)))

Maddy said...

~~~ ~~~
~ ~
~ O O ~
^^^
VVV
~ ~
~ ~
~~~ ~~~
~

yathra said...

கவிதை பிடிச்சிருக்குங்க.

TKB காந்தி said...

//சிரித்தாலும் சர்க்கரைக் கேட்பார்களோ
என பழக மறுத்த
பக்கத்து வீடுகள்//


:) நல்லாயிருக்கு.

கோபிநாத் said...

\\பரிசல் அண்ணாவின் இன்றைய இந்த பதிவின் தாக்கம்.
\\

தாக்கம் நன்றாகவே தாக்கியிருக்கு..;)

Suresh said...

Miga alazha iruku, Tamil font problem
athanala english

//நீளமான தாழ்வாரத்தின்
ஆள் வாசனையற்ற தூண்கள்,/

ah alaghu mathi

//சிரித்தாலும் சர்க்கரைக் கேட்பார்களோ
என பழக மறுத்த
பக்கத்து வீடுகள்... //

Namma kadai peru vanthuruchu ha ha

unmaiya uraka soli irukinga

gayathri said...

சிரித்தாலும் சர்க்கரைக் கேட்பார்களோ
என பழக மறுத்த
பக்கத்து வீடுகள்...//

sariya sonnega pa

" உழவன் " " Uzhavan " said...

ஸ்ரீமதி.. நீங்க எந்த ஏரியா? பக்கத்து வீட்டுக்காரங்க உங்களை நல்லா புரிஞ்சிவச்சிருக்காங்க போல :-)

ஆள் வாசனையற்ற தூண்கள்//

அடடா.. என்னே வரிகள்.

dharshini said...

//சிரித்தாலும் சர்க்கரைக் கேட்பார்களோ
என பழக மறுத்த
பக்கத்து வீடுகள்... //

ரொம்ப நல்லா வந்திருக்கு sri..

Subash said...

nice

Edwin Savarimuthu said...

மிக நன்றாக எழுதுகிறீர்கள் ஸ்ரீமதி! பக்கத்து வீடு அருமை! உங்களின் இந்த கவிதையை http://orukavithai.com -> இங்கே பதிக்க அனுமதி கிடைக்குமா?

சங்கீதன் said...

Sooper!!

கடைக்குட்டி said...

:-)

இனியவள் புனிதா said...

:-)))

நான் ஆதவன் said...

//தனியே ஆடும் ஒற்றை ஊஞ்சல்,//

அதெப்படி தனியா ஆடும். ஆட்டி விட்டது யாருன்னு எனக்கு தெரிஞ்சாகனும்

மண்குதிரை said...

இந்தக் கவிதை நல்லா இருக்கு ஸ்ரீமதி.

ஸ்ரீமதி said...

நன்றி G3

நன்றி புதியவன்

நன்றி கார்க்கி. நீங்களே பழகலாம் வாங்கன்னு கூப்பிடுங்க.. ;))

நன்றி ஆ.முத்துராமலிங்கம்

நன்றி புன்னகை. குட்டி பாப்பா ரொம்ப கியூட்... :))

நன்றி ஆயில்யன் அண்ணா :)) பக்கத்து வீடு காலியா இல்ல.. ;))

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

நன்றி முத்துசாமி

நன்றி வீரசுந்தர்

நன்றி மேடி அண்ணா.. என்ன கமெண்ட் இது??

நன்றி யாத்ரா

நன்றி TKB காந்தி

நன்றி கோபிநாத்

நன்றி சுரேஷ்

நன்றி காயத்ரி

நன்றி "உழவன்" "Uzhavan"

நன்றி தர்ஷினி

நன்றி சுபாஷ்

நன்றி எட்வின் சவரிமுத்து.. தாராளமாக பதியுங்கள்.. :)) கவிதையின் கடைசி மூன்றெழுத்துகள் முக்கியம்... ஹி ஹி ஹி என் பேருதான்.. ;))

நன்றி சங்கீதன்

நன்றி கடைக்குட்டி.. முதல்வருகை?? மகிழ்ச்சி :)))

நன்றி புனிதா அக்கா

நன்றி ஆதவன் அண்ணா

நன்றி மண்குதிரை

Edwin said...

ஸ்ரீமதி உங்கள் கவிதை இன்று ஒரு கவிதையில் வெளியாகியுள்ளது. கடைசி முன்றெழுத்துக்களும் கூட மறக்காமல் பதியப்பட்டுள்ளது. :)

ஸ்ரீமதி said...

நன்றி எட்வின் :))))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது