குறிப்புகளாய் சில கவிதைகள்

உனக்கான கவிதைகளை
குறிப்பெடுத்துக்கொண்ட கைப்பேசி
இப்பொழுதெல்லாம்
சிணுங்குவதே இல்லை....
பிரிவுக்கவிதைகளை
காகிதத்தில் உமிழ்ந்தப்பின்....

பறந்துவிட்ட காகிதத்தில்
குறித்துவைத்த வார்த்தைகள்
மறந்துவிடுமுன்
முடித்துவிட வேண்டும்
கவிதையை....

வார்த்தை ஜாலங்களால்
மறைக்கப்பட்டு
வெளிவரத்திணறிக் கொண்டிருக்கிறது
என் உண்மையான
காதல் சுமந்த கவிதைகள்
குறிப்புகளாய்...

கண்கள் எரிய
இரவில் கோர்த்துவிட்ட
கவிதைகளால்
வெளுக்கத் தொடங்கியிருந்தது
எனக்கான வானம்....

படித்துமுடித்த புத்தகத்திலிருந்து
குறிப்புகளாய் வந்து விழுந்தன
கொஞ்சம்
கவிதைகளும்,
நிறைய
வார்த்தைக் குவியல்களும்...

முழுவதும் மொழியாத
பொழுதுகளில்
குறிப்புகளாய்
சில கவிதைகள்...-அன்புடன்,
ஸ்ரீமதி.

34 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்ய்! :)))

ஆயில்யன் said...

//உனக்கான கவிதைகளை
குறிப்பெடுத்துக்கொண்ட கைப்பேசி
இப்பொழுதெல்லாம்
சிணுங்குவதே இல்லை....
பிரிவுக்கவிதைகளை
காகிதத்தில் உமிழ்ந்தப்பின்...///

கைப்பேசி எவ்ளோ உபயோகங்களை கொடுக்குது பாருங்க :)

ஆயில்யன் said...

//வார்த்தை ஜாலங்களால்
மறைக்கப்பட்டு
வெளிவரத்திணறிக் கொண்டிருக்கிறது
என் உண்மையான
காதல் சுமந்த கவிதைகள்
குறிப்புகளாய்...
///


கவிதை மேகங்களால்
மறைக்கப்பட்டு
வெளிவரத்திணறிக்கொண்டிருக்கிறது
என் மென்மையான
மொக்கை சுமந்த வரிகள்
கமெண்ட்களாய்....! :)

TKB காந்தி said...

//கண்கள் எரிய
இரவில் கோர்த்துவிட்ட
கவிதைகளால்
வெளுக்கத் தொடங்கியிருந்தது
எனக்கான வானம்....//
விடியற்காலை முழிச்சி கவிதை எழுதுனா இப்படித்தாங்க ஆகும் ;)

G3 said...

:))))))))))

// ஆயில்யன் said...

கவிதை மேகங்களால்
மறைக்கப்பட்டு
வெளிவரத்திணறிக்கொண்டிருக்கிறது
என் மென்மையான
மொக்கை சுமந்த வரிகள்
கமெண்ட்களாய்....! :)//

LOL :))))

புதியவன் said...

//வார்த்தை ஜாலங்களால்
மறைக்கப்பட்டு
வெளிவரத்திணறிக் கொண்டிருக்கிறது
என் உண்மையான
காதல் சுமந்த கவிதைகள்
குறிப்புகளாய்...//

இந்தக் குறிப்பு நல்லா இருக்கே...

புதியவன் said...

//கண்கள் எரிய
இரவில் கோர்த்துவிட்ட
கவிதைகளால்
வெளுக்கத் தொடங்கியிருந்தது
எனக்கான வானம்....//

அருமை...

சென்ஷி said...

:-))

தினம் ஒரு கவிதையா!

ஆதிமூலகிருஷ்ணன் said...

Super..

Saravana Kumar MSK said...

கவிதை பொங்கி வழிகிறதோ உன் உள்ளத்தில்..
கடந்த வாரமும், இந்த வாரமும் பின்னி பெடலேடுக்கறே..
இல்ல செஞ்சரி அடிச்சதுக்கு அப்பறம், அடிச்சி ஆடுவாங்களே அந்த மாதிரியா??

Saravana Kumar MSK said...

தொடர்ந்து கலக்கவும்.. கவிதைக்கான பின்னூட்டங்கள் கவிதைகளை படித்தபின் எழுதப்படும்..
கொஞ்சம் பிஸி, அதனால் இப்போதைக்கு எஸ் ஆகிக்கறேன்..

Suresh said...

//பறந்துவிட்ட காகிதத்தில்
குறித்துவைத்த வார்த்தைகள்
மறந்துவிடுமுன்
முடித்துவிட வேண்டும்
கவிதையை....//

நல்ல கவிதை

i liked ur blog and have become ur follower.

You can also visit my blog and if you like it u can be my follower :-)

Hope u like it

Azeez said...

வார்த்தை ஜாலங்களால்
மறைக்கப்பட்டு
வெளிவரத்திணறிக் கொண்டிருக்கிறது
என் உண்மையான
காதல் சுமந்த கவிதைகள்
குறிப்புகளாய்...//ரொம்ப அருமையான வரிகள் ஸ்ரீமதி

Muthusamy said...

good one

நான் ஆதவன் said...

தெனம் ஒரு கவிதையா தாயீ... கலக்குற போ.

அபுஅஃப்ஸர் said...

கவிதை வரிகள் அழகு

நல்லயிருக்குங்க வாழ்த்துக்கள்

Poornima Saravana kumar said...

வார்த்தை ஜாலங்களால்
மறைக்கப்பட்டு
வெளிவரத்திணறிக் கொண்டிருக்கிறது
என் உண்மையான
காதல் சுமந்த கவிதைகள்
குறிப்புகளாய்...
//

நைஸ்!

தமிழன்-கறுப்பி... said...

ம்ம்...ம்ம்...

அருள் said...

என்ன எழுதுறதுன்னு தெரியல ஸ்ரீ....
ஆனா பிடிச்சிருக்கு...
மொத்தத்தில் மென்மை.

Raghavendran D said...

//வெளுக்கத் தொடங்கியிருந்தது
எனக்கான வானம்....//

அழுதுவிட்டேன் நான்.. :-(

dharshini said...

(அக்காவா நானு? இது எப்பத்துல இருந்து..)

வழக்கம் போல கவிதை சூப்பர்...
இந்த கவிதையைப்பார்த்துட்டு மறுபடி பிரிவான்னு... கேக்கபோறது யாருன்னு புரிஞ்சிடுச்சில்ல..

கோபிநாத் said...

டேய்லி ஒரு கவிதையா!!

இனியவள் புனிதா said...

இப்பொழுதெல்லாம் எனக்கு எந்த கவிதையும் புரிய மாட்டேங்குது..
அதனால் :-) மட்டுமே!!!

பரிசல்காரன் said...

இரண்டாவது கவிதை எனக்கு மிகப் பிடித்தது.

மீண்டும் மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் மீண்டும்
சொல்கிறேன்..

அச்சு ஊடகங்களுக்கு அனுப்பி, தேர்வாகாவிட்டால் பின் வலையில் எழுதவும். மேலதிக விபரங்களுக்கு மின்னஞ்சலிடவும்.

Karthik said...

சான்ஸே இல்ல..! :)

" உழவன் " " Uzhavan " said...

//வார்த்தை ஜாலங்களால்
மறைக்கப்பட்டு
வெளிவரத்திணறிக் கொண்டிருக்கிறது
என் உண்மையான
காதல் சுமந்த கவிதைகள்
குறிப்புகளாய்...//

எங்க திணருது?? அதாம் சும்மா வந்து கொட்டுதே உங்களுக்கு :-)

மண்குதிரை said...

நல்லா இருக்கு ஸ்ரீமதி.

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//கைப்பேசி எவ்ளோ உபயோகங்களை கொடுக்குது பாருங்க :)//

ஆமா அண்ணா :)))

//கவிதை மேகங்களால்
மறைக்கப்பட்டு
வெளிவரத்திணறிக்கொண்டிருக்கிறது
என் மென்மையான
மொக்கை சுமந்த வரிகள்
கமெண்ட்களாய்....! :)//

எதிர்கவிதை மட்டும் எழுதுங்க.. கவிதை எழுத சொன்னா மட்டும் எழுதாதீங்க.. :))

@ TKB காந்தி
////கண்கள் எரிய
இரவில் கோர்த்துவிட்ட
கவிதைகளால்
வெளுக்கத் தொடங்கியிருந்தது
எனக்கான வானம்....//விடியற்காலை முழிச்சி கவிதை எழுதுனா இப்படித்தாங்க ஆகும் ;)//

அடடா அப்படியா?? இது தெரியாம இவ்ளோ நாள் இருந்துருக்கேன் பாருங்க.. :(( கண்டுபிடிச்சு சொன்னதுக்கு நன்றி காந்தி :))


@ G3
//:))))))))))

// ஆயில்யன் said...

கவிதை மேகங்களால்
மறைக்கப்பட்டு
வெளிவரத்திணறிக்கொண்டிருக்கிறது
என் மென்மையான
மொக்கை சுமந்த வரிகள்
கமெண்ட்களாய்....! :)//

LOL :))))//

நன்றி ஜி3 :))

@ புதியவன்
//இந்தக் குறிப்பு நல்லா இருக்கே...

அருமை...//

நன்றி புதியவன் :)))

@ சென்ஷி
//:-))

தினம் ஒரு கவிதையா!//

ஆமா அண்ணா ;)))


@ ஆதிமூலகிருஷ்ணன்
//Super..//

Thanks :))

மாதேவி said...

அருமை.

கவிதைகளும், நிறைய வார்த்தைக் குவியல்களும்...தொடரட்டும்.

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கவிதை பொங்கி வழிகிறதோ உன் உள்ளத்தில்..
கடந்த வாரமும், இந்த வாரமும் பின்னி பெடலேடுக்கறே..
இல்ல செஞ்சரி அடிச்சதுக்கு அப்பறம், அடிச்சி ஆடுவாங்களே அந்த மாதிரியா??//

அப்படிதான்னு நினைக்கிறேன் சரவணா ;)))

//தொடர்ந்து கலக்கவும்.. கவிதைக்கான பின்னூட்டங்கள் கவிதைகளை படித்தபின் எழுதப்படும்..
கொஞ்சம் பிஸி, அதனால் இப்போதைக்கு எஸ் ஆகிக்கறேன்..//

இன்னுமா பிஸி??

@ Suresh
////பறந்துவிட்ட காகிதத்தில்
குறித்துவைத்த வார்த்தைகள்
மறந்துவிடுமுன்
முடித்துவிட வேண்டும்
கவிதையை....//

நல்ல கவிதை//

நன்றி சுரேஷ் :))

@ Azeez
//ரொம்ப அருமையான வரிகள் ஸ்ரீமதி//

Thanks Azeez.. :)))

@ Muthusamy
//good one//

Thank you anna.. :)))

@ நான் ஆதவன்
//தெனம் ஒரு கவிதையா தாயீ... கலக்குற போ.//

நன்றி அண்ணா :)))

@ அபுஅஃப்ஸர்
//கவிதை வரிகள் அழகு

நல்லயிருக்குங்க வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ Poornima Saravana kumar
//நைஸ்!//

நன்றி அக்கா :)))

@ தமிழன்-கறுப்பி...
//ம்ம்...ம்ம்...//

என்னதிது?? :((

@ அருள்
//என்ன எழுதுறதுன்னு தெரியல ஸ்ரீ....
ஆனா பிடிச்சிருக்கு...
மொத்தத்தில் மென்மை.//

நன்றி அருள் :)))

@ Raghavendran D
////வெளுக்கத் தொடங்கியிருந்தது
எனக்கான வானம்....//

அழுதுவிட்டேன் நான்.. :-(//

அச்சச்சோ ஏன்?? :(((

@ dharshini
//(அக்காவா நானு? இது எப்பத்துல இருந்து..)

வழக்கம் போல கவிதை சூப்பர்...
இந்த கவிதையைப்பார்த்துட்டு மறுபடி பிரிவான்னு... கேக்கபோறது யாருன்னு புரிஞ்சிடுச்சில்ல..//

சாரி தர்ஷினி எதோ ஞாபகத்துல அக்கான்னு எழுதிட்டேன்.. :(( பிரிவு கவிதைகள் தான் ரொம்ப ஈஸியா எழுதவருது அதான் இப்படி.. :))

@ கோபிநாத்
//டேய்லி ஒரு கவிதையா!!//

ஏன் போட்டா கமெண்ட் போட மாட்டீங்களா?? ;)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//இப்பொழுதெல்லாம் எனக்கு எந்த கவிதையும் புரிய மாட்டேங்குது..
அதனால் :-) மட்டுமே!!!//

எந்தக் கவிதை புரியல அக்கா?? :((

@ பரிசல்காரன்
//இரண்டாவது கவிதை எனக்கு மிகப் பிடித்தது.

மீண்டும் மீண்டும் மீண்டும்
சொல்கிறேன்..

அச்சு ஊடகங்களுக்கு அனுப்பி, தேர்வாகாவிட்டால் பின் வலையில் எழுதவும். மேலதிக விபரங்களுக்கு மின்னஞ்சலிடவும்.//

மடலிட்டுட்டேன் அண்ணா :))

@ Karthik
//சான்ஸே இல்ல..! :)//

எது?? ;))

@ " உழவன் " " Uzhavan "
//எங்க திணருது?? அதாம் சும்மா வந்து கொட்டுதே உங்களுக்கு :-)//

ஹா ஹா ஹா நன்றி அண்ணா :)))

@ மண்குதிரை
//நல்லா இருக்கு ஸ்ரீமதி.//

நன்றி மண்குதிரை :)))

@ மாதேவி
//அருமை.

கவிதைகளும், நிறைய வார்த்தைக் குவியல்களும்...தொடரட்டும்.//

நன்றி மாதேவி முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் :))

ஜி said...

Ini unnudaiya kavithaigalukellaam ennudaiya intha commenta template commentaa assume pannikko..

"Kavithalaam semaiyaa irukku"

ஸ்ரீமதி said...

@ ஜி
//Ini unnudaiya kavithaigalukellaam ennudaiya intha commenta template commentaa assume pannikko..

"Kavithalaam semaiyaa irukku"//

நன்றி அண்ணா :))))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது