கண்ணாடி துகள்கள்

சிதறிய
கண்ணாடி துகள்களென
என்னிதயம்
உன்னைக்
கடந்த பின்..!

உன்னால்
கவனிக்கப்படாத
கவிதைகளெல்லாம்
சிதறித்தான் போகின்றன
கண்ணாடி துகள்களாக...

காதல்
இருபத்தியொரு வருட
தவம்
கலைத்த வரம்...

திருமணத்திற்கு
முந்தைய
காதலென உறுத்தியது
ஜீன்ஸ் அன்று
கால் கொலுசு...


கண்ணாடி
என்னிதயம்
பார்வைகளால் உடைத்து
கலைடாஸ்கோப்
செய்தாய்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

52 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

வியா (Viyaa) said...

i'm the 1st..

வியா (Viyaa) said...

உன்னால்
கவனிக்கப்படாத
கவிதைகளெல்லாம்
சிதறித்தான் போகின்றன
கண்ணாடி துகள்களாக...

அழகான வரிகள்..ரசித்தேன்
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

கார்க்கி said...

இதன் சிறப்பு எனக்கு மட்டுமே தெரியும்.. பெரியாளு தாயீ நீ

ஆயில்யன் said...

//கண்ணாடி
என்னிதயம்
பார்வைகளால் உடைத்து
கலைடாஸ்கோப்
செய்தாய்...//

ரியலி சூப்பர்ப் :))

கார்க்கி said...

/காதல்
இருபத்தியொரு வருட
தவம்
கலைத்த வரம்.//

எனக்கெல்லாம் 12 வருட தவம் :))

குசும்பன் said...

// சிதறிய
கண்ணாடி துகள்களென
என்னிதயம்
உன்னைக்
கடந்த பின்..! //

வடிவேலு சொல்வது போல் என்னை ஏண்டா அழகா படைச்ச ஆண்டவா என்று இதயத்தை பார்த்து சொன்னீங்களா?

குசும்பன் said...

//உன்னால்
கவனிக்கப்படாத
கவிதைகளெல்லாம்
சிதறித்தான் போகின்றன
கண்ணாடி துகள்களாக...//

நல்லா “கவனிக்கிற விதத்தில் கவனிச்சாலும் சிதறிதான் போகும்!

குசும்பன் said...

//காதல்
இருபத்தியொரு வருட
தவம்
கலைத்த//

யாரு கலைச்சது சீட்டை கலைக்கலாம், தலைய கலைக்கலாம்,ஏன் போட்டு இருக்கும் கோலத்தையும் கலைக்கலாம் என்ன இது சின்னபுள்ளதனமா தவத்தை கலைச்சுக்கிட்டு!!!

கார்க்கி said...

/
யாரு கலைச்சது சீட்டை கலைக்கலாம், தலைய கலைக்கலாம்,ஏன் போட்டு இருக்கும் கோலத்தையும் கலைக்கலாம் என்ன இது சின்னபுள்ளதனமா தவத்தை கலைச்சுக்கிட்டு!//

தலய கலாய்க்கலாமா?????

குசும்பன் said...

//திருமணத்திற்கு
முந்தைய
//

நல்ல வேளை வாத்தைகள் இடம் மாறவில்லை:))

குசும்பன் said...

இப்ப எல்லாம் புல்லட் புரூப் கண்ணாடிகள் வந்துவிட்டது அதைகொண்டு ஒரு இதயத்துக்கு ஆர்டர் கொடுக்கவும்...

ஸ்ரீமதிக்கு ஒரு புல்லட் புரூப் இதயம் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

கார்க்கி said...

/ஸ்ரீமதிக்கு ஒரு புல்லட் புரூப் இதயம் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்//

யருங்க புல்லட்???????

குசும்பன் said...

//கண்ணாடி
என்னிதயம்
பார்வைகளால் உடைத்து
கலைடாஸ்கோப்
செய்தாய்...//

இதயத்தை உடைத்து கலைடஸ்கோப்
அப்ப நுரையீரலை உடைத்து டெலஸ்கோப் செய்யலாமா?

குசும்பன் said...

//Photo]
கண்ணாடி
என்னிதயம்
பார்வைகளால் உடைத்து
கலைடாஸ்கோப்
செய்தாய்...//

பல்லை உடைத்து பயாஸ்கோப் செய்யலாமா? சீக்கிரம் சொல்லுங்க
பயாஸ்கோப்புக்கு ஆர்டர் வந்துக்கிட்டு இருக்கு!

கார்க்கி said...

/இதயத்தை உடைத்து கலைடஸ்கோப்
அப்ப நுரையீரலை உடைத்து டெலஸ்கோப் செய்யலாமா//

ஆவ்வ்வ்.. அப்போ கிட்னிய உடைச்ச??????

கார்க்கி said...

//
பல்லை உடைத்து பயாஸ்கோப் செய்யலாமா? சீக்கிரம் சொல்லுங்க
பயாஸ்கோப்புக்கு ஆர்டர் வந்துக்கிட்டு இருக்கு/

இங்க நீங்க கலாய்க்க நல்ல ஸ்கோப் இருக்கு போல தல :)))

கார்க்கி said...

// ஆயில்யன் said...
//கண்ணா//

இவரு க்ரூட் ஆயிலா, கோகனட் ஆயிலா குசும்பபரே?

G3 said...

//உன்னால்
கவனிக்கப்படாத
கவிதைகளெல்லாம்
சிதறித்தான் போகின்றன
கண்ணாடி துகள்களாக..//

Loved this :)))

அ.மு.செய்யது said...

// திருமணத்திற்கு
முந்தைய
காதலென உறுத்தியது
ஜீன்ஸ் அன்று
கால் கொலுசு...//

இது சூப்பருங்க...

கார்க்கி said...

//இது சூப்பருங்க//

அப்பொ மத்ததெல்லாம் வேஸ்ட்டா?

gayathri said...

உன்னால்
கவனிக்கப்படாத
கவிதைகளெல்லாம்
சிதறித்தான் போகின்றன
கண்ணாடி துகள்களாக...


azakana varikal

அபுஅஃப்ஸர் said...

//உன்னால்
கவனிக்கப்படாத
கவிதைகளெல்லாம்
சிதறித்தான் போகின்றன
கண்ணாடி துகள்களாக...
///

ஆமாம் குத்தி கிழிச்சிடப்போகுது

நல்லாயிருக்கு வரிகள் அனைத்தும்

அபுஅஃப்ஸர் said...

//கார்க்கி said...
/காதல்
இருபத்தியொரு வருட
தவம்
கலைத்த வரம்.//

எனக்கெல்லாம் 12 வருட தவம் :))
//

இப்போ என்னா தவம் இருக்கீங்க கார்க்கி

நாகை சிவா said...

நொறுக்கிட்டீங்க!

G3 said...

25 :)))

Sundari said...

Superb!!!

நிஜமா நல்லவன் said...

:)

பதுமை said...

கவிதை மிக அழகு..
காதல் சொட்ட சொட்ட ஒரு கவிதை :D

ஆளவந்தான் said...

//
காதல்
இருபத்தியொரு வருட
//
கண்டுபிடிச்சாச்சு :)

ஆளவந்தான் said...

//
கண்ணாடி
என்னிதயம்
பார்வைகளால் உடைத்து
கலைடாஸ்கோப்
செய்தாய்..
//
அட அட பின்றீங்க பா.. எட்டாம் அறிவியல் பாடம் எதுக்கேல்லா உதவுது பாருங்க :))

ஆளவந்தான் said...

ஹஹா ரவுண்ட் போட்டாச்சு

ஜோதிபாரதி said...

//காதல்
இருபத்தியொரு வருட
தவம்
கலைத்த வரம்...//

ம்ம்ம்!
நன்று!!

ஆளவந்தான் said...

எல்லாருக்கும் நன்றி போடனும்.. அடுத்த பதிவுக்கு முன்னே கண்டிப்ப்பா போடுவேன்.. “ஆணி” கொஞ்சம் அதிகம் :)))

அன்புடன் அருணா said...

//கண்ணாடி
என்னிதயம்
பார்வைகளால் உடைத்து
கலைடாஸ்கோப்
செய்தாய்...//

அட இது நல்லாருக்கே????

குடுகுடுப்பை said...

உன்னால்
கவனிக்கப்படாத
கவிதைகளெல்லாம்
சிதறித்தான் போகின்றன
கண்ணாடி துகள்களாக...
//

மச்சான் எங்கடா இருக்க நீயி வந்து கவிதைய படிச்சிரு.அப்புரம் அது சிதறி செருப்பில்லாம இருட்டில நடக்கிற எங்களை குடுகுடுப்பைக்காரன் கால்ல குத்திரும்.

சீக்கிரம் படிப்பா உனக்கு நல்ல காலம் பொறக்குது.

இராம்/Raam said...

நல்லாயிருக்கும்மா... :)

நாணல் said...

//திருமணத்திற்கு
முந்தைய
காதலென உறுத்தியது
ஜீன்ஸ் அன்று
கால் கொலுசு...//

அருமை ஸ்ரீமதி... :)

//கண்ணாடி
என்னிதயம்
பார்வைகளால் உடைத்து
கலைடாஸ்கோப்
செய்தாய்...//

:))

Karthik said...

//சிதறிய
கண்ணாடி துகள்களென
என்னிதயம்
உன்னைக்
கடந்த பின்..!

கவிதைகள் சூப்பர்ப்..! :))

கமெண்ட்ஸ் ஹா..ஹா.! :))))

கணினி தேசம் said...

ரசித்தேன்.

வாழ்த்துகள் !

Muthusamy said...

Good one

Divyapriya said...

superu :)

Divyapriya said...

//காதல்
இருபத்தியொரு வருட
தவம்
கலைத்த வரம்.//

idhu romba nallaa irukku...

தாரணி பிரியா said...

அழகான வரிகள் ஸ்ரீமதி.

//சிதறிய
கண்ணாடி துகள்களென
என்னிதயம்
உன்னைக்
கடந்த பின்..! //

ஒவ்வொரு துகளிலும் உன் முகம் தெரியுதுடான்னு பாட்டு பாடுங்க‌

புதியவன் said...

//காதல்
இருபத்தியொரு வருட
தவம்
கலைத்த வரம்..//

இந்த கவிதை ரொம்ப அழகு...

புனிதா said...

nice ;-)

Jeevan said...

beautiful :)

SK said...

ம்ம்ம்ம்ம்

dharshini said...

nice kavithai Sri.. :)

ஜி said...

//காதல்
இருபத்தியொரு வருட
தவம்
கலைத்த வரம்...
//

Rightu... ;-)

Saravana Kumar MSK said...

50 ;)

Saravana Kumar MSK said...

//காதல்
இருபத்தியொரு வருட
தவம்
கலைத்த வரம்...//

அடடா.. ;)

Saravana Kumar MSK said...

கலக்கல் கவிதை துகள்கள்.. :)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது