கண்கள்+கனவுகள்

இனிப்புடன் கொண்டாடு
முதன் முறையாக
என் கனவு தேசத்தை
ஆக்கிரமித்திருக்கிறாய்...

பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்....

தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து....

கண்கள்
கண்ணாடி ஜன்னல்
கனவுகள் பிரதிபலிப்பு
கண்ணாடி கொத்தும்
பறவை நீ...!

கனவுகள்
கருப்பு வெள்ளை
கண்கள்
ஏந்தும் அஞ்சனத்தால்...

* அஞ்சனம் - கண் மை.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

92 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நட்புடன் ஜமால் said...

உறங்கும் கண்கள்

உறங்கா நினைவுகள்

கனவுகள்

புதியவன் said...

//பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்....//


மிக அழகு...இந்த கவிதை எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு...

நட்புடன் ஜமால் said...

தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து.... \\

அருமை.

நட்புடன் ஜமால் said...

கனவுகள்
கருப்பு வெள்ளை
கண்கள்
ஏந்தும் அஞ்சனத்தால்
\\

அஞ்சனம்

ம்ம்ம்

நல்லாயிருக்கு

சென்ஷி said...

:-))

ம்ம்

ரொம்ப நாளைக்கப்புறம் (இல்ல இப்பத்தான் முதல் முறையா..) ஒரு சந்தோஷ கவுஜ தொகுப்பு..

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!

சென்ஷி said...

/கண்கள்
கண்ணாடி ஜன்னல்
கனவுகள் பிரதிபலிப்பு
கண்ணாடி கொத்தும்
பறவை நீ...! //

:-))

gayathri said...

கண்கள்
கண்ணாடி ஜன்னல்
கனவுகள் பிரதிபலிப்பு
கண்ணாடி கொத்தும்
பறவை நீ...!

super da

முரளிகண்ணன் said...

ரசனையான கவிதைகள்

கார்க்கி said...

//ரொம்ப நாளைக்கப்புறம் (இல்ல இப்பத்தான் முதல் முறையா..) ஒரு சந்தோஷ கவுஜ தொகுப்பு..//

இப்ப என்ன சொல்ற ஸ்ரீம்மா.. :)))

அபுஅஃப்ஸர் said...

வளமைபோலவே ஒவ்வொருவரிகளும் அருமை

வாழ்த்துக்கள்

G3 said...

//தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து.... //

:)))))))))))))))))))))))

G3 said...

//பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்.... //

சூப்பரு :)

ஆயில்யன் said...

// சென்ஷி said...
:-))

ம்ம்

ரொம்ப நாளைக்கப்புறம் (இல்ல இப்பத்தான் முதல் முறையா..) ஒரு சந்தோஷ கவுஜ தொகுப்பு..

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!
//

ரிப்பிட்டு !

ஆயில்யன் said...

//G3 said...
//தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து.... //

:)))))))))))))))))))))))
//

ஆஹா...!

சென்ஷி said...

////தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து.... //

தலைக்கு பின்னாடி டார்ச் லைட் அடிச்சா அப்படித்தான் தாயி ஒளி வட்டமா தெரியும்

சென்ஷி said...

//இனிப்புடன் கொண்டாடு முதன் முறையாக என் கனவு தேசத்தை ஆக்கிரமித்திருக்கிறாய்...//

இதைத்தான் அமிதாப் அன்னிக்கே சொன்னாரு..

ஸ்வீட் எடு. கொண்டாடுன்னு

சென்ஷி said...

//கனவுகள்
கருப்பு வெள்ளை
கண்கள்
ஏந்தும் அஞ்சனத்தால்...//

அப்ப இமையில நெயில் பாலிஷ் தடவிட்டு படுங்க.. ரெயின்போ ட்ரீட்ஸ் கிடைக்கும்

தமிழன்-கறுப்பி... said...

ஆமா..
பல நாட்களுக்கு பிறகு சந்தோசமாய்...

தமிழன்-கறுப்பி... said...

நல்லாரு ஆத்தா நல்லாரு... :)

தமிழன்-கறுப்பி... said...

அழகான வரிகள்...

பரிசல்காரன் said...

இரண்டாவது - முதலாவது!

மணிகண்டன் said...

:)-

Karthik said...

ஹை, ஒவ்வொன்னும் சூப்பர்ப்..! பின்றீங்க..! :))

கடைசி கவிதை புரியுமளவு எனக்கு தமிழ் தெரியாது. :(

நான் ஆதவன் said...

//பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்.... //

"நறுக்" "நறுக்"ன்னு நாலு கொட்டு கொட்டினா திருப்பி கொடுத்திட போவுது. இதுக்கு போய் கவிதையெல்லாம் எழுதிட்டு...

நான் ஆதவன் said...

//தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து.... //

பார்த்து கரண்டு பில்லு ஏறப்போவுது. இது மட்டும் ஆற்காட்டாருக்கு தெரிஞ்சுது பிரச்சனையாயிடும்

நிஜமா நல்லவன் said...

/கண்ணாடி கொத்தும்
பறவை/

பிரபல பதிவரின் பதிவின் தலைப்பை பயன்படுத்தியதற்கு ராயல்டி கேக்கலையா?

நாணல் said...

//இனிப்புடன் கொண்டாடு முதன் முறையாக என் கனவு தேசத்தை ஆக்கிரமித்திருக்கிறாய்... //

enga enga sweet enga... ;)

//பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்.... //


idhu romba romba azhagaa irukku... :)


அஞ்சனம் ??? appadina enna artham...

குடுகுடுப்பை said...

என் கண்கள் கண்டு
நிறைய பெண்கள்
கனவு கொண்டிருக்கிறார்கள்
அவர்களை நான் எச்சரிக்கிறேன்.
இது திருமணமான ஒருவனின்
திருட்டுக்கண்.

நாகை சிவா said...

//இனிப்புடன் கொண்டாடு
முதன் முறையாக
என் கனவு தேசத்தை
ஆக்கிரமித்திருக்கிறாய்... //

அட போட வைத்தது இந்த வரிகள்!

மற்றவை நல்லா இருக்கு :)

Maddy said...

இனிப்புடன் கொண்டாடு
முதன் முறையாக
என் கனவு தேசத்தை
ஆக்கிரமித்திருக்கிறாய்...
.
.
.
இனிப்பு கொடுத்து கொண்டாடும் அளவுக்கு இனிதே தொடங்கி விட்டதா?? பேஷ் பேஷ்!! நடக்கட்டும்

ஜீவன் said...

புரியுது.......புரியுது......... ;;)))

Mythili said...

kavithaikal ellam super!!!!

Divyapriya said...

kadaisi kavidhai topuu :)

நசரேயன் said...

ஹும்.. ரசித்தேன்

ஜி said...

anjanam??

ஜி said...

//தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து.... //

Itha thaan engoorla bulbunu solvaainga

ஷீ-நிசி said...

ரொம்பவே நல்லாருக்கு! ஸ்ரீமதி


இனிப்புடன் கொண்டாடு முதன் முறையாக என் கனவு தேசத்தை ஆக்கிரமித்திருக்கிறாய்... ///

" உழவன் " " Uzhavan " said...

அத்தனையும் அருமை! இருந்தபோதும் குழந்தையின் அடத்தை மிக ரசித்தேன். வாழ்த்துகள்!
அஞ்சனம் - அப்படினா என்னங்க? (இதுதெரியாம இவன்லாம் எழுதவந்துட்டான்னு நினைக்குறீங்களா.. பரவாயில்ல தெரிஞ்சுகிறேன் :-) )

sankarfilms said...

உங்க கவிதை அருமை .
sankarkumar

நான் said...

வாழ்த்துகள் மதி அருமை உங்கள் கவிதை
புது தகவலுக்கு மிக மிக நன்றி அஞ்சனம்

giridharan said...

Unn kanvvugalum yarudiya kanngalum sernthu ingu kavithai yaga vilaydi vitathea...

nalla kavithai...Arumaiiii...

Yenakku piditha varigal...

//பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்....//

ஆதிமூலகிருஷ்ணன் said...

பின்னீட்டிங்க.. ஸ்ரீ.! வேறென்ன சொல்றது.. வாழ்த்துகளைத்தவிர.!

Muthusamy said...

Good one

இனியவள் புனிதா said...

mmm ok ;-)

Saravana Kumar MSK said...

எல்லாமே சூப்பர்.. கலக்கல்..

//இனிப்புடன் கொண்டாடு
முதன் முறையாக
என் கனவு தேசத்தை
ஆக்கிரமித்திருக்கிறாய்... //
இது அட்டகாசம்..

Saravana Kumar MSK said...

* அஞ்சனம் - கண் மை.

ஓஹோ.. அப்படியா..
நானே கேட்கணும்ன்னு நெனெச்சேன்..
ஆமா இந்த வார்த்தை தமிழா?? ;)

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//உறங்கும் கண்கள்

உறங்கா நினைவுகள்

கனவுகள்//

நல்ல கண்டுபிடிப்பு.. :)) அருமை அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்....//


மிக அழகு...இந்த கவிதை எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு...//

அப்படியா?? நன்றி புதியவன்.. :))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து.... \\

அருமை.//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//கனவுகள்
கருப்பு வெள்ளை
கண்கள்
ஏந்தும் அஞ்சனத்தால்
\\

அஞ்சனம்

ம்ம்ம்

நல்லாயிருக்கு//

ம்ம்ம் அஞ்சனம் நல்லா இருக்கும் அண்ணா ;)))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//:-))

ம்ம்

ரொம்ப நாளைக்கப்புறம் (இல்ல இப்பத்தான் முதல் முறையா..) ஒரு சந்தோஷ கவுஜ தொகுப்பு..

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!//

'ரொம்ப நாளைக்கு அப்பறம்' தான் கரெக்ட் டெர்ம் அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
///கண்கள்
கண்ணாடி ஜன்னல்
கனவுகள் பிரதிபலிப்பு
கண்ணாடி கொத்தும்
பறவை நீ...! //

:-))//

:)))))))))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//கண்கள்
கண்ணாடி ஜன்னல்
கனவுகள் பிரதிபலிப்பு
கண்ணாடி கொத்தும்
பறவை நீ...!

super da//

Thanks Gayathri.. :))

ஸ்ரீமதி said...

@ முரளிகண்ணன்
//ரசனையான கவிதைகள்//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
////ரொம்ப நாளைக்கப்புறம் (இல்ல இப்பத்தான் முதல் முறையா..) ஒரு சந்தோஷ கவுஜ தொகுப்பு..//

இப்ப என்ன சொல்ற ஸ்ரீம்மா.. :)))//

இன்னும் சொல்ல என்ன இருக்கு?? எல்லாரும் இனிப்போட கொண்டாடுங்க.. ;)))

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
//வளமைபோலவே ஒவ்வொருவரிகளும் அருமை

வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ G3
////தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து.... //

:)))))))))))))))))))))))//

எவ்ளோ பெரிய சிரிப்பு??? :O

ஸ்ரீமதி said...

@ G3
////பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்.... //

சூப்பரு :)//

நன்றிஸ் :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//// சென்ஷி said...
:-))

ம்ம்

ரொம்ப நாளைக்கப்புறம் (இல்ல இப்பத்தான் முதல் முறையா..) ஒரு சந்தோஷ கவுஜ தொகுப்பு..

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!
//

ரிப்பிட்டு !//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////G3 said...
//தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து.... //

:)))))))))))))))))))))))
//

ஆஹா...!//

எதுக்கு??

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//////தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து.... //

தலைக்கு பின்னாடி டார்ச் லைட் அடிச்சா அப்படித்தான் தாயி ஒளி வட்டமா தெரியும்//

அச்சச்சோ அப்படியா அண்ணா?? இது தெரியாம கவிதை எழுதித் தொலைஞ்சிட்டனே.. என்ன பண்றது?? :((

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////இனிப்புடன் கொண்டாடு முதன் முறையாக என் கனவு தேசத்தை ஆக்கிரமித்திருக்கிறாய்...//

இதைத்தான் அமிதாப் அன்னிக்கே சொன்னாரு..

ஸ்வீட் எடு. கொண்டாடுன்னு//

அவரே சொல்லிட்டாரா?? அப்பறம் என்ன செஞ்சிட வேண்டியது தானே?? ;))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////கனவுகள்
கருப்பு வெள்ளை
கண்கள்
ஏந்தும் அஞ்சனத்தால்...//

அப்ப இமையில நெயில் பாலிஷ் தடவிட்டு படுங்க.. ரெயின்போ ட்ரீட்ஸ் கிடைக்கும்//

குட் ஐடியா.. மைண்ட்ல வெச்சிக்கிறேன்.. :))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//ஆமா..
பல நாட்களுக்கு பிறகு சந்தோசமாய்...//

நீங்களுமா?? :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//நல்லாரு ஆத்தா நல்லாரு... :)//

:)))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//அழகான வரிகள்...//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ பரிசல்காரன்
//இரண்டாவது - முதலாவது!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ மணிகண்டன்
//:)-//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், ஸ்மைலிக்கும் :)))

ஸ்ரீமதி said...

@ Karthik
//ஹை, ஒவ்வொன்னும் சூப்பர்ப்..! பின்றீங்க..! :))

கடைசி கவிதை புரியுமளவு எனக்கு தமிழ் தெரியாது. :(//

இப்போ புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்... நன்றி கார்த்திக்.. :)))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
////பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்.... //

"நறுக்" "நறுக்"ன்னு நாலு கொட்டு கொட்டினா திருப்பி கொடுத்திட போவுது. இதுக்கு போய் கவிதையெல்லாம் எழுதிட்டு...//

ஐயோ பாவம் உங்க குழந்தை :((

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
////தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து.... //

பார்த்து கரண்டு பில்லு ஏறப்போவுது. இது மட்டும் ஆற்காட்டாருக்கு தெரிஞ்சுது பிரச்சனையாயிடும்//

நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ் ;)))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///கண்ணாடி கொத்தும்
பறவை/

பிரபல பதிவரின் பதிவின் தலைப்பை பயன்படுத்தியதற்கு ராயல்டி கேக்கலையா?//

அவரும் உங்கள மாதிரி நிஜமா நல்லவரு ஒன்னும் கேட்கல ;)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////இனிப்புடன் கொண்டாடு முதன் முறையாக என் கனவு தேசத்தை ஆக்கிரமித்திருக்கிறாய்... //

enga enga sweet enga... ;)//

Indhaanga... :))

////பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்.... //


idhu romba romba azhagaa irukku... :)//

Nandri akka.. :))

//அஞ்சனம் ??? appadina enna artham...//

Idhukku dhaan kadaisi varaikkum padikkanumgaradhu.. adhaan keezha potrundhene akka.. Anjanam- Kanmai.. Okvaa?? :))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//என் கண்கள் கண்டு
நிறைய பெண்கள்
கனவு கொண்டிருக்கிறார்கள்
அவர்களை நான் எச்சரிக்கிறேன்.
இது திருமணமான ஒருவனின்
திருட்டுக்கண்.//

ஏன்? என்ன ஆச்சு? நல்லா தானே இருந்தீங்க? :))))

ஸ்ரீமதி said...

@ நாகை சிவா
////இனிப்புடன் கொண்டாடு
முதன் முறையாக
என் கனவு தேசத்தை
ஆக்கிரமித்திருக்கிறாய்... //

அட போட வைத்தது இந்த வரிகள்!

மற்றவை நல்லா இருக்கு :)//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ Maddy
//இனிப்புடன் கொண்டாடு
முதன் முறையாக
என் கனவு தேசத்தை
ஆக்கிரமித்திருக்கிறாய்...
.
.
.
இனிப்பு கொடுத்து கொண்டாடும் அளவுக்கு இனிதே தொடங்கி விட்டதா?? பேஷ் பேஷ்!! நடக்கட்டும்//

:))) நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//புரியுது.......புரியுது......... ;;)))//

என்ன.... என்ன... ;))

ஸ்ரீமதி said...

@ Mythili
//kavithaikal ellam super!!!!//

Thanks Mythili :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//kadaisi kavidhai topuu :)//

Thankskaa.. :)))

ஸ்ரீமதி said...

@ நசரேயன்
//ஹும்.. ரசித்தேன்//

நன்றி :))))

ஸ்ரீமதி said...

@ ஜி
//anjanam??//

கண் மை :))

ஸ்ரீமதி said...

@ ஜி
////தலைக்குமேலே
ஒளிவட்டம் தோன்றும்
உன்னை நினைத்துக்
கண்மூடிய
கணத்திலிருந்து.... //

Itha thaan engoorla bulbunu solvaainga//

Girrrrrrrrr... :)))

ஸ்ரீமதி said...

@ ஷீ-நிசி
//ரொம்பவே நல்லாருக்கு! ஸ்ரீமதி


இனிப்புடன் கொண்டாடு முதன் முறையாக என் கனவு தேசத்தை ஆக்கிரமித்திருக்கிறாய்... /////

நன்றி ஷீ-நிசி :)))

ஸ்ரீமதி said...

@ " உழவன் " " Uzhavan "
//அத்தனையும் அருமை! இருந்தபோதும் குழந்தையின் அடத்தை மிக ரசித்தேன். வாழ்த்துகள்!
அஞ்சனம் - அப்படினா என்னங்க? (இதுதெரியாம இவன்லாம் எழுதவந்துட்டான்னு நினைக்குறீங்களா.. பரவாயில்ல தெரிஞ்சுகிறேன் :-) )//

அஞ்சனம்-கண் மை.
நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ sankarfilms
//உங்க கவிதை அருமை .
sankarkumar//

நன்றி சங்கர் :))

ஸ்ரீமதி said...

@ நான்
//வாழ்த்துகள் மதி அருமை உங்கள் கவிதை
புது தகவலுக்கு மிக மிக நன்றி அஞ்சனம்//

நன்றி நான் :)))

ஸ்ரீமதி said...

@ giridharan
//Unn kanvvugalum yarudiya kanngalum sernthu ingu kavithai yaga vilaydi vitathea...

nalla kavithai...Arumaiiii...

Yenakku piditha varigal...

//பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்....////

:))) நன்றி :))

ஸ்ரீமதி said...

@ ஆதிமூலகிருஷ்ணன்
//பின்னீட்டிங்க.. ஸ்ரீ.! வேறென்ன சொல்றது.. வாழ்த்துகளைத்தவிர.!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//Good one//

Thank you.. :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//mmm ok ;-)//

Enna ok?? :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//எல்லாமே சூப்பர்.. கலக்கல்..

//இனிப்புடன் கொண்டாடு
முதன் முறையாக
என் கனவு தேசத்தை
ஆக்கிரமித்திருக்கிறாய்... //
இது அட்டகாசம்..//

நன்றி சரவணா :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//* அஞ்சனம் - கண் மை.

ஓஹோ.. அப்படியா..
நானே கேட்கணும்ன்னு நெனெச்சேன்..
ஆமா இந்த வார்த்தை தமிழா?? ;)//

தமிழ் வார்த்தை தான் சரவணா :)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது