வேனிற்காலம்

"பை மம்மி"

"பை நிஷா... ம்ம் ஈவினிங் நீ டியூஷன் போக வேண்டாம்... ஸ்கூல்ல இருந்து நேரா வீட்டுக்கு வந்துடு..."

"ஏன் மம்மி??"

"ஒரு அங்கிள் உன்ன பார்க்க வராங்கன்னு சொன்னேன்ல??"

"ஹைய்யா ஜாலி... ஓகே மம்மி"

அலுவலகம் செல்வதில்லை என ஏற்கனவே செய்திருந்த முடிவை நினைத்து வருந்தினாள், காத்திருத்தலில் கணங்கள் யுகங்களாகும் சாத்தியங்கள் அதிகமிருப்பதால். முடிக்காத வேலைகளை முடிப்பதென முடிவு செய்தாள். மகேஷ் மாலை தாமதமாக வருவதை உறுதி செய்தாள். மணித்துளிகள் மெதுவாகக் கரைந்தது. கடிகாரத்தைத் தவிர மற்றவை எல்லாம் நகர்வதாகவும், தன் வேலையை செய்வதாகவும் நினைத்தாள்.

ஏதாவது படிப்பதென செய்திருந்த முடிவை மேஜை மேலிருந்த கடிதம் உறுதிப்படுத்தியது. இந்த இருபது நாட்களில் குறைந்தது இருநூருமுறை வாசித்து மனப்பாடம் செய்து வைத்திருந்தாள். எனினும், ஏதோ ஒன்றை இழந்திருந்தது போலிருந்தது அக்கடிதம்.


அன்புள்ள மதுமிதாவிற்கு (அவர்களுக்கு?!),

நலம். நலம் அறிய ஆவல். இன்னும் இரு தினங்களில் இந்தியா வரும் திட்டம் உள்ளது. சந்திக்க அவசியம் வருவேன். நிஷாவிற்கு என் ஆசிர்வாதங்கள்.

மற்றவை நேரில்.
இப்படிக்கு,
அருண்.

இன்று மட்டும் மணித்துளிகள் கரைக்க முடியாத கல் போலிருப்பதாக உணர்ந்தாள். நான்கு ஐம்பது என்பதை ஐம்பது முறை சரி பார்த்தாள். ஐந்து மணிக்கு அவனை சந்தித்துவிடுவாள். எதேட்சையாக கடப்பவரையும் இருமுறை திரும்பிப்பார்த்து அவனில்லை என்பதை உறுதி செய்தாள். புத்தகத்தை அணைத்தபடி வீடு வந்த நிஷாவும் பொம்மையுடன் ஐக்கியமாகியிருந்தாள்.

கலங்கிய கண்களை மறைக்க சமையலறையில் தஞ்சம் புகுந்தாள். அழைப்பு மணி அவனின் வருகையை உறுதிசெய்ய, நிஷா இரண்டாவது முறையாக உறுதி செய்தாள்.

"மம்மி யாரோ நம்ம வீட்டுக்கு வந்துருக்காங்க..."

"நீ தான் நிஷா குட்டியா??"

"நீங்க தான் அருண் அங்கிளா??"

"என் பேர் உனக்கு தெரியுமா??"

"ஓஓ தெரியுமே... அம்மா சொல்லிருக்காங்க நீங்க என்ன பார்க்க வரீங்கன்னு.."

மதுவின் தேநீர் தயாரிக்கும் இடைவெளியில் நிஷா முழுவதும் அவனுடன் ஒட்டியிருந்தாள்.

"இது பார்த்தீங்களா நான் என்னோட ஸ்கூல் ஆனுவல் ஃபங்ஷன்ல ப்ரைஸ் வாங்கினப்போ எடுத்தது... அதோ அங்க ஃப்ரேம் பண்ணீருக்கே அதுவும் நானே வரைஞ்சது..."

"நீ நல்லா பாடுவியா??"

"ஓஓ நல்லா பாடுவேனே....!"

"ம்ம்ம் எங்கே பாடு.."

"ம்ஹும் மாட்டேன்..."

"ஏன்??"

"நீங்க ஏன் உங்க வீட்டு குட்டி பாப்பாவ கூட்டிட்டு வரல?? நான் விளையாடலாம்ன்னு நினைச்சேன்... ஆமா, அவங்க ஏன் அங்கிள் வரல??"

பல நேரங்களில் மௌனங்கள் சாதாரண வார்த்தைகளுக்கு ரணமான சக்தி கொடுத்து அனுப்பும் எந்நாளும் மாறாத வடுக்களை உண்டுபண்ணும் அவனின் வார்த்தைகளைப்போல்.

"எங்க வீட்ல குட்டி பாப்பா இல்ல"

"ஏன் இல்ல??"

"இல்ல அதனால இல்ல.."

0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0

"டாடி, மம்மி ரொம்ப அழறாங்க"

"சரி... நீ தூங்குடா மார்னிங் ஸ்கூல் போகணும்ல??"

"மது என்ன ஆச்சு??"

"அவர் கல்யாணமே பண்ணிக்கலங்க..."

விசும்பல் அழுகையாக வெடித்தது.
உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்பொழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை...
-அன்புடன்,
ஸ்ரீமதி.

82 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நட்புடன் ஜமால் said...

பை வச்சிட்டு கேட்டீங்கீளா!

நட்புடன் ஜமால் said...

காத்திருத்தலில் கணங்கள் யுகங்களாகும் சாத்தியங்கள் அதிகமிருப்பதால். முடிக்காத வேலைகளை முடிப்பதென முடிவு செய்தாள்\\

உரைநடைகளில் கவிதை வரிகள்

விக்னேஷ்வரி said...

உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்போழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை... //

அழகு.

இனியவள் புனிதா said...

//உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்போழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை... //

Nice :-)

நட்புடன் ஜமால் said...

\\எதேட்சையாக கடப்பவரையும் இருமுறை திரும்பிப்பார்த்து அவனில்லை என்பதை உறுதி செய்தாள்\\

எங்கையோ போய்ட்டேள் போங்கோ!

நிஜமா நல்லவன் said...

:)

அபுஅஃப்ஸர் said...

வருத்தமான பதிவு என்றாலும் ரசிக்கத்தக்க பதிவு

அபுஅஃப்ஸர் said...

//அலுவலகம் செல்வதில்லை என ஏற்கனவே செய்திருந்த முடிவை நினைத்து வருந்தினாள், காத்திருத்தலில் கணங்கள் யுகங்களாகும் சாத்தியங்கள் அதிகமிருப்பதால். முடிக்காத வேலைகளை முடிப்பதென முடிவு செய்தாள். /

இந்த வரிகளே சொன்னது இந்த எழுத்தோட்டத்தின் முடிவை

அருமை...

நட்புடன் ஜமால் said...

\\எதேட்சையாக கடப்பவரையும் இருமுறை திரும்பிப்பார்த்து அவனில்லை என்பதை உறுதி செய்தாள்\\

எங்கையோ போய்ட்டேள் போங்கோ!

Gnanz said...

கொண்ணுடீங்க....
கவிதை அழகு...

ஆ! இதழ்கள் said...

good one...

:)

Ramya Ramani said...

வாவ் ஸ்ரீமதி கலக்கறீங்க..

Poornima Saravana kumar said...

ஸ்ரீமதி சோகமான கதைனாலும் அருமை!

கவிதை இன்னமும் அழகு கூட்டுகிறது கதையை!!

ஷீ-நிசி said...

நிஜமா ஒருத்தங்கள காதலிச்சா... இன்னொருத்தங்கள் கல்யாணம் செஞ்சிக்க தோணாதுதான் போலும்...


நல்ல கதை... நடை ரொம்ப யதார்த்தம்...


இதே கதை அடிப்படையில் நான் எழுதிய ஒரு கவிதையை இன்று என் ப்ளாகில் இணைக்கிறேன்..

தமிழ் பிரியன் said...

ஏன்? ஏன்? ஏம்மா..இபப்டி?

ஆயில்யன் said...

//பல நேரங்களில் மௌனங்கள் சாதாரண வார்த்தைகளுக்கு ரணமான சக்தி கொடுத்து அனுப்பும் எந்நாளும் மாறாத வடுக்களை உண்டுபண்ணும் அவனின் வார்த்தைகளைப்போல்//


ஆழமான வரிகள்

அழகாய் ஒரு கதை

கொஞ்சம் சோகமாய்...!

Muthusamy said...

இப்போழுதுப்பார் - Check this in the poem lines

Decent poem.

நாகை சிவா said...

Good One :)

புதியவன் said...

//உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்போழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை...//

கதையின் முழுமையான சோகத்தை கவிதையே சொல்லி விடுகிறது...அருமை...

நிலாவும் அம்மாவும் said...

அழகு. அழகு. அழகு.

gayathri said...

உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்போழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை... //

nall iukupa

Karthik said...

Really nice one.
:)

பரிசல்காரன் said...

அந்தக் கடைசி கவிதை உங்களுதா ஸ்ரீ? ஐயையோ.. இப்படி பதிவுல மட்டுமே வந்து வீணாகுதே-ன்னு தோணுது. பத்திரிகைகளுக்கு அனுப்புங்க...

கதை...

ஒருவித சஸ்பென்ஸ் தொனி இருப்பதால் நல்ல விறுவிறுப்பு!

முடிவைச் சொல்லியிருந்த விதத்தில் சிறந்த சிறுகதை எழுத்தாளருக்குரிய நேர்த்தி தெரிகிறது.

மற்றவை நேரில்..

logu.. said...

\\உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்பொழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை... \\

Fentastic..

Ramay said...

thank u...
I thought anyother like is there..
I wishes to write more kavidhai...
ok ba bye
Take care..
Have a good day..

Ramya said...

very nice

ஜி said...

kadaisi kavithai sema kalakkal.. kathaiyum nalla irunthathu

நான் said...

காதலுக்கு பின் நட்பும்
காதலினால் ஏற்பட்ட உறவும்
கணவன் மனைவியின் புரிதலும்
அழகாகவே இருக்கிறது
நிஜத்தில் இது சாத்தியமா என்பது மட்டும் புரியவில்லை
அருமை வாழ்த்துகள்

" உழவன் " " Uzhavan " said...

//"அவர் கல்யாணமே பண்ணிக் கலங்க..." //

கடைசி நான்கு எழுத்து போல, எல்லோரையும் கண் "கலங்க" வைத்த கதை.
அருமை ஸ்ரீமதி. வாழ்த்துக்கள்!


ஸ்ரீமதி has left a new comment on your post "என் மனையாளே..":

தவிப்பை உணர்த்தும் கவிதை அழகு.. :)) வலி.. :((

தங்களின் பாராட்டுக்கு நன்றி! வருகை தொடர வேண்டுகிறேன்.

அன்புடன்,
உழவன்

கோபிநாத் said...

சிறுகதை நல்லாயிருக்கு ;)

நாணல் said...

ஸ்ரீ... கதையும் கவிதையும் சூப்பர்...என்ன சொல்ரதுன்னே தெரியலை... உண்மையானர்வர்கள் இன்னும் இந்த உலகத்துல இருக்காங்க ....

மண்குதிரை said...

ரசித்தேன் ஸ்ரீமதி.
வாழ்த்துக்கள் !

Saravana Kumar MSK said...

படித்துமுடித்ததும் எழுந்த முதல் உணர்வு என்ன தெரியுமா..
"வாவ்.."

ரொம்ப நல்லா எழுதி இருக்க ஸ்ரீ..

Saravana Kumar MSK said...

Again "Arun"..!!!!!

Saravana Kumar MSK said...

kavithai, sema.. sema..

Saravana Kumar MSK said...

kavithai, sema.. sema..

ஜீவன் said...

வாழ்த்துக்கள்! தங்கச்சி!!

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//பை வச்சிட்டு கேட்டீங்கீளா!//

அது பை(Bag) இல்ல அண்ணா பை(bye).. :))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//காத்திருத்தலில் கணங்கள் யுகங்களாகும் சாத்தியங்கள் அதிகமிருப்பதால். முடிக்காத வேலைகளை முடிப்பதென முடிவு செய்தாள்\\

உரைநடைகளில் கவிதை வரிகள்//

என் கவிதை வரிகள் உரைநடைல தான் இருக்கும்.. ;))

ஸ்ரீமதி said...

@ விக்னேஷ்வரி
//உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்போழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை... //

அழகு.//

நன்றி விக்னேஷ்வரி முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்போழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை... //

Nice :-)//

Thank you akka :))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\எதேட்சையாக கடப்பவரையும் இருமுறை திரும்பிப்பார்த்து அவனில்லை என்பதை உறுதி செய்தாள்\\

எங்கையோ போய்ட்டேள் போங்கோ!//

இங்க தான் இருக்கேன் அண்ணா ;))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//:)//

:(((((((((

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
//வருத்தமான பதிவு என்றாலும் ரசிக்கத்தக்க பதிவு//

நன்றி அபுஅஃப்ஸர் :))

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
////அலுவலகம் செல்வதில்லை என ஏற்கனவே செய்திருந்த முடிவை நினைத்து வருந்தினாள், காத்திருத்தலில் கணங்கள் யுகங்களாகும் சாத்தியங்கள் அதிகமிருப்பதால். முடிக்காத வேலைகளை முடிப்பதென முடிவு செய்தாள். /

இந்த வரிகளே சொன்னது இந்த எழுத்தோட்டத்தின் முடிவை

அருமை...//

நன்றி அபுஅஃப்ஸர் :))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\எதேட்சையாக கடப்பவரையும் இருமுறை திரும்பிப்பார்த்து அவனில்லை என்பதை உறுதி செய்தாள்\\

எங்கையோ போய்ட்டேள் போங்கோ!//

:)))

ஸ்ரீமதி said...

@ Gnanz
//கொண்ணுடீங்க....
கவிதை அழகு...//

Thank you Gnanz :)))

ஸ்ரீமதி said...

@ ஆ! இதழ்கள்
//good one...

:)//

Thank you ஆ! இதழ்கள் :))

ஸ்ரீமதி said...

@ Ramya Ramani
//வாவ் ஸ்ரீமதி கலக்கறீங்க..//

நன்றி ரம்யா.. :)) (வெகு நாளைக்கு அப்பறம் வரீங்க.. :)))))

ஸ்ரீமதி said...

@ Poornima Saravana kumar
//ஸ்ரீமதி சோகமான கதைனாலும் அருமை!

கவிதை இன்னமும் அழகு கூட்டுகிறது கதையை!!//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ ஷீ-நிசி
//நிஜமா ஒருத்தங்கள காதலிச்சா... இன்னொருத்தங்கள் கல்யாணம் செஞ்சிக்க தோணாதுதான் போலும்...


நல்ல கதை... நடை ரொம்ப யதார்த்தம்...


இதே கதை அடிப்படையில் நான் எழுதிய ஒரு கவிதையை இன்று என் ப்ளாகில் இணைக்கிறேன்..//

வாங்க ஷீ-நிசி உண்மை தான்.. இன்னமும் சில பேர் இப்படியும் இருக்காங்க.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ஏன்? ஏன்? ஏம்மா..இபப்டி?//

சும்மா தான் அண்ணா ;)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////பல நேரங்களில் மௌனங்கள் சாதாரண வார்த்தைகளுக்கு ரணமான சக்தி கொடுத்து அனுப்பும் எந்நாளும் மாறாத வடுக்களை உண்டுபண்ணும் அவனின் வார்த்தைகளைப்போல்//


ஆழமான வரிகள்

அழகாய் ஒரு கதை

கொஞ்சம் சோகமாய்...!//

கொஞ்சமா தான் சோகமா இருந்ததா அண்ணா?? ஓகே அடுத்த முறை அழவெச்சிடறேன்.. ;)))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//இப்போழுதுப்பார் - Check this in the poem lines

Decent poem.//

மாத்திட்டேன்.. நன்றி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ நாகை சிவா
//Good One :)//

Thank you anna :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்போழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை...//

கதையின் முழுமையான சோகத்தை கவிதையே சொல்லி விடுகிறது...அருமை...//

நன்றி புதியவன் :)))

ஸ்ரீமதி said...

@ நிலாவும் அம்மாவும்
//அழகு. அழகு. அழகு.//

நன்றி நன்றி நன்றி ;)))))))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்போழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை... //

nall iukupa//

Thanks Gayathri :))

ஸ்ரீமதி said...

@ Karthik
//Really nice one.
:)//

Thank you Karthik :)))

ஸ்ரீமதி said...

@ பரிசல்காரன்
//அந்தக் கடைசி கவிதை உங்களுதா ஸ்ரீ? ஐயையோ.. இப்படி பதிவுல மட்டுமே வந்து வீணாகுதே-ன்னு தோணுது. பத்திரிகைகளுக்கு அனுப்புங்க...//

பத்திரிக்கைகளுக்கு தானே அண்ணா?? அனுப்பிட்டா போச்சு.. :)))

//கதை...

ஒருவித சஸ்பென்ஸ் தொனி இருப்பதால் நல்ல விறுவிறுப்பு!

முடிவைச் சொல்லியிருந்த விதத்தில் சிறந்த சிறுகதை எழுத்தாளருக்குரிய நேர்த்தி தெரிகிறது.

மற்றவை நேரில்..//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ logu..
//\\உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்பொழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை... \\

Fentastic..//

Thanks Logu.. :))

ஸ்ரீமதி said...

@ Ramya
//very nice//

Thank you Ramya :))

ஸ்ரீமதி said...

@ ஜி
//kadaisi kavithai sema kalakkal.. kathaiyum nalla irunthathu//

Thanks a lot anna :))

ஸ்ரீமதி said...

@ நான்
//காதலுக்கு பின் நட்பும்
காதலினால் ஏற்பட்ட உறவும்
கணவன் மனைவியின் புரிதலும்
அழகாகவே இருக்கிறது
நிஜத்தில் இது சாத்தியமா என்பது மட்டும் புரியவில்லை
அருமை வாழ்த்துகள்//

நிஜத்தில் சாத்தியமில்லைன்னு தான் நினைக்கிறேன் அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ " உழவன் " " Uzhavan "
////"அவர் கல்யாணமே பண்ணிக் கலங்க..." //

கடைசி நான்கு எழுத்து போல, எல்லோரையும் கண் "கலங்க" வைத்த கதை.
அருமை ஸ்ரீமதி. வாழ்த்துக்கள்!//

நன்றி உழவன் அழகான புரிதலுக்கும், பாராட்டுகளுக்கும் :))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//சிறுகதை நல்லாயிருக்கு ;)//

நன்றிஸ் :)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஸ்ரீ... கதையும் கவிதையும் சூப்பர்...என்ன சொல்ரதுன்னே தெரியலை... உண்மையானர்வர்கள் இன்னும் இந்த உலகத்துல இருக்காங்க ....//

ஆமான்னு தான் நினைக்கிறேன் அக்கா.. ;)) நன்றி :))

ஸ்ரீமதி said...

@ மண்குதிரை
//ரசித்தேன் ஸ்ரீமதி.
வாழ்த்துக்கள் !//

நன்றி மண்குதிரை :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//படித்துமுடித்ததும் எழுந்த முதல் உணர்வு என்ன தெரியுமா..
"வாவ்.."

ரொம்ப நல்லா எழுதி இருக்க ஸ்ரீ..//

வாவ் நிஜமாவா?? ;)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//Again "Arun"..!!!!!//

அத விடமாட்டியா நீ?? ;))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//kavithai, sema.. sema..//

நன்றி சரவணா :)))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//வாழ்த்துக்கள்! தங்கச்சி!!//

நன்றி அண்ணா :)))

" உழவன் " " Uzhavan " said...

நன்றி சொல்லியே கமெண்ட்டோட எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே போறீங்களே.. :-)))

G3 said...

//உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்பொழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை.//

ரொம்ப சூப்பரா இருக்கு :) அப்பப்போ இந்த கரைக்கு வந்து கவிதைகள் படிச்சிட்டு அப்படியே போயிடுவேன். இன்னிக்கு தான் முதல் பின்னூட்டம் :)

G3 said...

75 அடிச்சிட்டு போறேன் :D

ஸ்ரீமதி said...

@ " உழவன் " " Uzhavan "
//நன்றி சொல்லியே கமெண்ட்டோட எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே போறீங்களே.. :-)))//

நான் எப்பவும் எந்த பதிவுல கமெண்ட் போட்டாலும்.. என் கமென்ட்டுக்கு தனியா பதில் போடனும்ன்னு எதிர்ப்பார்ப்பேன் அண்ணா.. :)) அது மாதிரிதான் மத்தவங்களையும் நான் நினைச்சுக்கறேன் அண்ணா... அவங்களோட பிஸியான நேரத்துல நான் போடற மொக்கையையும் படிச்சிட்டு பின்னூட்டமும் போடரதுனால தான் இப்படி... :))

ஸ்ரீமதி said...

@ G3
////உனக்காக
உதித்த வார்த்தைகளை
கோர்த்திருந்தாலாவது
கவிதையாகியிருக்கும்
இப்பொழுதுப்பார்
காதலாகிக் கொல்வதை.//

ரொம்ப சூப்பரா இருக்கு :) அப்பப்போ இந்த கரைக்கு வந்து கவிதைகள் படிச்சிட்டு அப்படியே போயிடுவேன். இன்னிக்கு தான் முதல் பின்னூட்டம் :)//

அப்படியா?? நன்றி அக்கா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் :)))

ஸ்ரீமதி said...

@ G3
//75 அடிச்சிட்டு போறேன் :D//

:))))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஏன் இப்பிடி.? பிரமாதம்.!

ஸ்ரீமதி said...

@ ஆதிமூலகிருஷ்ணன்
//ஏன் இப்பிடி.? பிரமாதம்.!//

நன்றி அண்ணா :)))

வண்ணத்துபூச்சியார் said...

Sorry Sree. Could not visit for some time.

அழகு...அருமை.

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//Sorry Sree. Could not visit for some time.

அழகு...அருமை.//

நன்றி அண்ணா :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது