அழைப்பு


பிடித்தப் பாடலும்
வாத்தியங்களின் சத்தமாய்;
அடுத்த வீட்டுக்குழந்தை
அழுகையின் உச்சமாய்;
கண்மூடும் நேரம்
இமைகளும் முட்களாய்;
நாளேடுகளின்
விரும்பாத செய்தியாய்;
உலகமே அந்நியமாகிப்போனது
தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு....!

-அன்புடன்,
ஸ்ரீமதி.

114 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

கணேஷ் said...

அருமை. சூப்பர்ப் கான்செப்ட்.
இன்னும் நெறைய எழுதியிருக்கலாமே?

புதியவன் said...

//கண்மூடும் நேரம்
இமைகளும் முட்களாய்/

மனதின் தவிப்பு வரிகளில்...அருமை...

இனியவள் புனிதா said...

ஓக்கே நீ நடத்து :-)

இனியவள் புனிதா said...

ஆனா நான் மெசெஜ் மட்டும்தானே பண்ணேன் :-P

இனியவள் புனிதா said...

ஓ நீ என்னோட மிஸ்டு கால் சொல்றீயா..அது ச்சும்ம்ம்ம்ம்ம்மா :-) க்ரேடிட் பத்தல :-)

Poornima Saravana kumar said...

அழகுக் கவிதை ஸ்ரீ:))

Poornima Saravana kumar said...

//உலகமே அந்நியமாகிப்போனது
தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு//

பரிதவிப்பு:(

ஆயில்யன் said...

கலக்கல்!

ஜஸ்ட் சிம்பிளா ஒரு தவிப்பினை ஐ மீன் உங்களோட தவிப்பினை சொல்லிட்டீங்க பாஸ் சூப்பரூ :))

ஆயில்யன் said...

//இனியவள் புனிதா said...

ஓக்கே நீ நடத்து :-)//


றீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :)

ஆயில்யன் said...

//இனியவள் புனிதா said...

ஓ நீ என்னோட மிஸ்டு கால் சொல்றீயா..அது ச்சும்ம்ம்ம்ம்ம்மா :-) க்ரேடிட் பத்தல :-)//

ம்ஹுக்கும்

நினைப்புத்தாம் பொழைப்ப கெடுக்குது!

அவுங்க ஏன் உங்க காலுக்கு இம்புட்டு ஃபீல் பண்ணப்போறாங்க :))))

ஆயில்யன் said...

//Poornima Saravana kumar said...

//உலகமே அந்நியமாகிப்போனது
தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு//

பரிதவிப்பு:(//


எச்சாட்லி கரீக்க்ட்டு :)))

ஆயில்யன் said...

//இனியவள் புனிதா said...

ஆனா நான் மெசெஜ் மட்டும்தானே பண்ணேன் :-P///

ஒ அப்ப இந்த கான்செப்ட்ல அடுத்த முறை இன்னொரு கவிதை வரும்

உன்னோட எஸ்.எம்.எஸ் மெசேஜை டெலிட்டியதால் எம்புட்டு பீலா ஆகிட்டேன்னு :))))

Maddy said...

நம் அழைப்புக்கு ringtone கேட்டு இருக்கேன், ஒ! இது நம்ம assign பண்ணிக்கிற டோன் ஆ!!!! சரி தான், இஷ்டமானவங்க கிட்ட இருந்து கால் வரும்போது அதை miss பண்ணா உலகம் அந்நியமா தான் போகும்!!........start wondering appadi enna thaan antha ring tone-la irukumo??

நட்புடன் ஜமால் said...

\\தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு....!\\


அருமையாய் இருந்தது அனைத்து வரிகளும் இவற்றை உணரும் போது

ஆ! இதழ்கள் said...

short and sweet.

உணர்வுகளை வெகு எளிதாக கூறுகிறீர்கள்.

இனியவள் புனிதா said...

//ஒ அப்ப இந்த கான்செப்ட்ல அடுத்த முறை இன்னொரு கவிதை வரும்

உன்னோட எஸ்.எம்.எஸ் மெசேஜை டெலிட்டியதால் எம்புட்டு பீலா ஆகிட்டேன்னு :))))//


:-))

இனியவள் புனிதா said...

//ஆயில்யன் said...
கலக்கல்!

ஜஸ்ட் சிம்பிளா ஒரு தவிப்பினை ஐ மீன் உங்களோட தவிப்பினை சொல்லிட்டீங்க பாஸ் சூப்பரூ :))//

ரிப்பிட்டு மட்டும் போட்டுக்கிறேன்

நான் ஆதவன் said...

எப்படி ஸ்ரீமதி இப்படியெல்லாம்.....மிஸ்டு கால் கொடுத்தவனுக்கு பேச உன் செல்லுல காசு இல்லைன்னு, இவ்வளவு அழகான கவிதையா சொல்லியிருக்க..

அபுஅஃப்ஸர் said...

நாலே வரிலே நச்சுனு ஒரு தவிப்பின் வெளிப்பாடு

நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

அனுஜன்யா said...

ம்ம்ம்ம்ம். :((((((

நல்லா இருக்கு :))))))))

அனுஜன்யா

Karthik said...

சூப்பர்பா இருக்குங்க. :)

narsim said...

மனுஷ்யபுத்ரனின் ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.. அடுத்த கட்டம்??

gayathri said...

ஆயில்யன் said...
//இனியவள் புனிதா said...

ஓ நீ என்னோட மிஸ்டு கால் சொல்றீயா..அது ச்சும்ம்ம்ம்ம்ம்மா :-) க்ரேடிட் பத்தல :-)//

ம்ஹுக்கும்

நினைப்புத்தாம் பொழைப்ப கெடுக்குது!

அவுங்க ஏன் உங்க காலுக்கு இம்புட்டு ஃபீல் பண்ணப்போறாங்க :))))


sariya sonnega friend naan calla pnuvenu wait panitu iruthu irupanga

" உழவன் " " Uzhavan " said...

உண்மை மிளிரும் வார்த்தைகள். அழகு!

சிலநேரங்களில் நம்ம ஒரு call காக வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது, ரிங்டோன் சத்தம் கேட்டு உடனே மொபைல எடுப்போம். அப்பதான் தெரியும் நம்ம பக்கத்தில இருக்கிறவன் எவனோ ஒருத்தனும் நம்ம ரிங்டோனயே வச்சிருக்கான்னு. (கொய்யால.. வேற ரிங்டோன் வைக்க வேண்டியதான..இப்படி அப்ப நம்ம மனசு நினைக்கும்)

சரி ஸ்ரீமதி.. இனிமே மொபைல சைலண்ட் மோடுல போடாதீங்க :-)

வாழ்த்துக்கள்!

அன்புடன்
உழவன்

ஆண்ட்ரு சுபாசு said...

அட!!! ....(வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை)

yathra said...

நல்லா இருக்குங்க.....

நர்சிம் அவர்கள் சொல்கிற மனுஷ்யபுத்திரன் கவிதை இதுவாகத்தான் இருக்கனும்

யாரோ புத்தாண்டு வாழ்த்து
அனுப்பியிருக்கிறார்கள்
அவன் இறந்தது தெரியாமல்
சற்று முன்னதாகக் கிடைத்திருந்தால்
சாகாதிருந்திருப்பானோ

ஷீ-நிசி said...

தவிப்புகள் அருமையாய் சொல்லபட்டிருக்கின்றன!!

ஜி said...

:)) as usual ulti...

"Its my world" said...

missed call ku kooda ivolo aalagana kavaithai eludhalama!!!!!!! wowwwwww...amazing sir :-))))))))

கணினி தேசம் said...

//உலகமே அந்நியமாகிப்போனது
தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு....!
//

தவிப்பு கொடுமையானது, அதை சிறு கவிதையில் அழகாக கூறியிருக்கிறீர்கள்.
நன்றி.

தமிழ் பிரியன் said...

ம்..ம்..ம்... நடக்கட்டும்.. நடக்கட்டும்!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

சிம்பிளா முடிச்சிட்டீங்களே ஸ்ரீ.!

Muthusamy said...

good one

நாணல் said...

ஸ்ரீ.... 3 மிஸ்டு கால்க்கு பின்னாடி இப்படி ஒரு சோகமா... சரி விடு திரும்ப கால் பண்ண சொல்லிட்டா போச்சு.... ;)

வித்தியாசமா யோசிசிருக்கீங்க ஸ்ரீ....
நல்லா இருக்கு.. :)

Divyapriya said...

ரொம்ப ஃபீலிங்ஸா இருக்கு :)

இப்னு ஹம்துன் said...

அந்த நேரத்து தவிப்பின் மனநிலையை எளிமையாகவும் கச்சிதமாகவும் சொன்ன கவிதை!
நல்லாருக்குங்க!

குடுகுடுப்பை said...

தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு....!//

அந்தப்பையனுக்கு ஒரு போனப் போடுறத விட்டிட்டு, கவிதையா வடிக்கிறீர்.

நாகை சிவா said...

என்னமா பீல் பண்ணி இருக்கீங்க... (லிவிங்ஸ்டன் மாதிரி படிக்க கூடாது ;)

பீலிங் தான் முக்கியம்...

சூப்பரா இருக்கு

Saravana Kumar MSK said...

//இனியவள் புனிதா said...
ஓக்கே நீ நடத்து :-)//

ரிப்பீட்டு.. ;)

Saravana Kumar MSK said...

கவிதை செம செம..

என்னா ஃபீலிங்க்ஸ் பா...!!!!!

Raghavendran D said...

:-)

reena said...

ஏக்கம் உணர்த்தும் அழகிய வார்த்தைகள்:))) அழகிய கவிதை

அகநாழிகை said...

உங்களோட கவிதைகளை வாசித்தேன். நன்றாக உள்ளது. சரி, எப்போது கவிதைத் தொகுப்பு வெளியிடப்போகிறீர்கள் ? விரைவில் வெளியிட வாழ்த்துக்கள்.

- பொன். வாசுதேவன்

logu.. said...

Nallarukkunga..

வெயிலான் said...

கனவுகளும், கவிதைகளும் பிடிச்சிருக்குங்க.

நிஜமா நல்லவன் said...

:)

ஸ்ரீமதி said...

@ கணேஷ்
//அருமை. சூப்பர்ப் கான்செப்ட்.
இன்னும் நெறைய எழுதியிருக்கலாமே?//

அப்போதைக்கு இவ்ளோ தான் தோணினது.. அத அப்படியே எழுதிட்டேன்.. :)) நன்றி கணேஷ் :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////கண்மூடும் நேரம்
இமைகளும் முட்களாய்/

மனதின் தவிப்பு வரிகளில்...அருமை...//

நன்றி புதியவன் :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//ஓக்கே நீ நடத்து :-)//

எத அக்கா?? :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//ஆனா நான் மெசெஜ் மட்டும்தானே பண்ணேன் :-P//

ம்ம்ம் ஆமா ;)))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//ஓ நீ என்னோட மிஸ்டு கால் சொல்றீயா..அது ச்சும்ம்ம்ம்ம்ம்மா :-) க்ரேடிட் பத்தல :-)//

பாத்தீங்களா?? இத அப்போவே சொல்லீருந்தா நான் இப்படி எல்லாம் கவிதை போட்டுருப்பேனா?? இப்போ அனுபவிக்கற‌து யாரு?? ;))

ஸ்ரீமதி said...

@ Poornima Saravana kumar
//அழகுக் கவிதை ஸ்ரீ:))//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ Poornima Saravana kumar
////உலகமே அந்நியமாகிப்போனது
தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு//

பரிதவிப்பு:(//

ம்ம்ம்ம்.. :(((

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//கலக்கல்!

ஜஸ்ட் சிம்பிளா ஒரு தவிப்பினை ஐ மீன் உங்களோட தவிப்பினை சொல்லிட்டீங்க பாஸ் சூப்பரூ :))//

தவிப்பு ஓகே... அதென்ன உங்க தவிப்பு?? கிர்ர்ர்ர்ர்ர் :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இனியவள் புனிதா said...

ஓக்கே நீ நடத்து :-)//


றீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :)//

கிர்ர்ர்ர்ர்ர் :))

ஸ்ரீமதி said...

ஆயில்யன் said...
//இனியவள் புனிதா said...

ஓ நீ என்னோட மிஸ்டு கால் சொல்றீயா..அது ச்சும்ம்ம்ம்ம்ம்மா :-) க்ரேடிட் பத்தல :-)//

ம்ஹுக்கும்

நினைப்புத்தாம் பொழைப்ப கெடுக்குது!

அவுங்க ஏன் உங்க காலுக்கு இம்புட்டு ஃபீல் பண்ணப்போறாங்க :))))//

அண்ணா அதுக்காகவும் நாங்க ஃபீல் பண்ணுவோம்.. :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////Poornima Saravana kumar said...

//உலகமே அந்நியமாகிப்போனது
தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு//

பரிதவிப்பு:(//


எச்சாட்லி கரீக்க்ட்டு :)))//

:)))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இனியவள் புனிதா said...

ஆனா நான் மெசெஜ் மட்டும்தானே பண்ணேன் :-P///

ஒ அப்ப இந்த கான்செப்ட்ல அடுத்த முறை இன்னொரு கவிதை வரும்

உன்னோட எஸ்.எம்.எஸ் மெசேஜை டெலிட்டியதால் எம்புட்டு பீலா ஆகிட்டேன்னு :))))//

நல்லா யோசிக்கிறீங்க அண்ணா... அவ்வ்வ்வ்வ்வ்.. ;)))

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
//ஓக்கே நீ நடத்து :-)//

எத அக்கா?? :))//

இதுக்கு பதில் சொல்ல ஆசைதான்..அப்புறம் நீ அடிக்க வருவீயே :-P

இனியவள் புனிதா said...

பாத்தீங்களா?? இத அப்போவே சொல்லீருந்தா நான் இப்படி எல்லாம் கவிதை போட்டுருப்பேனா?? இப்போ அனுபவிக்கற‌து யாரு?? ;))

ஹா ஹா ஹா ...நம்பிட்டேன் ;-)

இனியவள் புனிதா said...

அண்ணா அதுக்காகவும் நாங்க ஃபீல் பண்ணுவோம்.. :)))

அப்போ இது யாருக்கான தவிப்பு :-P

நவீன் ப்ரகாஷ் said...

அழகிய உணர்வுகள் மிக அழகாக...
ரசித்தேன் ஸ்ரீமதி !!! :))

ஸ்ரீமதி said...

@ Maddy
//நம் அழைப்புக்கு ringtone கேட்டு இருக்கேன், ஒ! இது நம்ம assign பண்ணிக்கிற டோன் ஆ!!!! சரி தான், இஷ்டமானவங்க கிட்ட இருந்து கால் வரும்போது அதை miss பண்ணா உலகம் அந்நியமா தான் போகும்!!........start wondering appadi enna thaan antha ring tone-la irukumo??//

//இஷ்டமானவங்க கிட்ட இருந்து கால் வரும்போது அதை miss பண்ணா உலகம் அந்நியமா தான் போகும்!!//

Repeatuuu.... ;))))))))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு....!\\


அருமையாய் இருந்தது அனைத்து வரிகளும் இவற்றை உணரும் போது//

உணர்ந்தமைக்கு நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ ஆ! இதழ்கள்
//short and sweet.

உணர்வுகளை வெகு எளிதாக கூறுகிறீர்கள்.//

நன்றி ஆ! இதழ்கள் :)))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஒ அப்ப இந்த கான்செப்ட்ல அடுத்த முறை இன்னொரு கவிதை வரும்

உன்னோட எஸ்.எம்.எஸ் மெசேஜை டெலிட்டியதால் எம்புட்டு பீலா ஆகிட்டேன்னு :))))//


:-))//

என்ன சிரிப்பு?? ;)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஆயில்யன் said...
கலக்கல்!

ஜஸ்ட் சிம்பிளா ஒரு தவிப்பினை ஐ மீன் உங்களோட தவிப்பினை சொல்லிட்டீங்க பாஸ் சூப்பரூ :))//

ரிப்பிட்டு மட்டும் போட்டுக்கிறேன்//

அதெல்லாம் போடக்கூடாது ;)))))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//எப்படி ஸ்ரீமதி இப்படியெல்லாம்.....மிஸ்டு கால் கொடுத்தவனுக்கு பேச உன் செல்லுல காசு இல்லைன்னு, இவ்வளவு அழகான கவிதையா சொல்லியிருக்க..//

உங்கள மாதிரி அண்ணா கிடைச்சா இப்படி தான் கவிதை எழுதனும்.. ஒரு டாப் அப் கூட பண்ண மாட்டேங்கிறீங்க.. அப்பறம் நான் எப்படி பேசறதாம்?? (அவ்வ்வ்வ்வ்வ் நிஜமாவே மாதவன் டாப் அப் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டான்.. ) ;)))

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
//நாலே வரிலே நச்சுனு ஒரு தவிப்பின் வெளிப்பாடு

நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்//

நன்றி அபுஅஃப்ஸர்.. :)) (நிறைய அனுபவசாலிகள் இருப்பாங்க போல இருக்கு.. ;))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ம்ம்ம்ம்ம். :((((((

நல்லா இருக்கு :))))))))

அனுஜன்யா//

சோகம் எதுக்கு same blood-கா?? ;))

ஸ்ரீமதி said...

@ Karthik
//சூப்பர்பா இருக்குங்க. :)//

நன்றி கார்த்திக் :)))

ஸ்ரீமதி said...

@ narsim
//மனுஷ்யபுத்ரனின் ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.. அடுத்த கட்டம்??//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//ஆயில்யன் said...
//இனியவள் புனிதா said...

ஓ நீ என்னோட மிஸ்டு கால் சொல்றீயா..அது ச்சும்ம்ம்ம்ம்ம்மா :-) க்ரேடிட் பத்தல :-)//

ம்ஹுக்கும்

நினைப்புத்தாம் பொழைப்ப கெடுக்குது!

அவுங்க ஏன் உங்க காலுக்கு இம்புட்டு ஃபீல் பண்ணப்போறாங்க :))))


sariya sonnega friend naan calla pnuvenu wait panitu iruthu irupanga//

ஆமா நீங்க ஏன் கால் பண்ணல??

ஸ்ரீமதி said...

@ " உழவன் " " Uzhavan "
//உண்மை மிளிரும் வார்த்தைகள். அழகு!//

நன்றி உழவன் :))

//சிலநேரங்களில் நம்ம ஒரு call காக வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது, ரிங்டோன் சத்தம் கேட்டு உடனே மொபைல எடுப்போம். அப்பதான் தெரியும் நம்ம பக்கத்தில இருக்கிறவன் எவனோ ஒருத்தனும் நம்ம ரிங்டோனயே வச்சிருக்கான்னு. (கொய்யால.. வேற ரிங்டோன் வைக்க வேண்டியதான..இப்படி அப்ப நம்ம மனசு நினைக்கும்)//

ம்ம்ம் சரி தான் :)))

//சரி ஸ்ரீமதி.. இனிமே மொபைல சைலண்ட் மோடுல போடாதீங்க :-)//

சைலன்ட்ல போட்டாலும் தூங்கக்கூடாது... ;))))

//வாழ்த்துக்கள்!

அன்புடன்
உழவன்//

மிக்க நன்றி உழவன் அழகான புரிதலுக்கு :)))

ஸ்ரீமதி said...

@ ஆண்ட்ரு சுபாசு
//அட!!! ....(வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை)//

சொல்லாத வார்த்தைகள் வாழ்த்து சொன்னது.. நன்றி ஆண்ட்ரு சுபாசு :))

ஸ்ரீமதி said...

@ yathra
//நல்லா இருக்குங்க.....

நர்சிம் அவர்கள் சொல்கிற மனுஷ்யபுத்திரன் கவிதை இதுவாகத்தான் இருக்கனும்

யாரோ புத்தாண்டு வாழ்த்து
அனுப்பியிருக்கிறார்கள்
அவன் இறந்தது தெரியாமல்
சற்று முன்னதாகக் கிடைத்திருந்தால்
சாகாதிருந்திருப்பானோ//

நன்றி யாத்ரா கவிதைக்கும், வருகைக்கும்.. :)))

ஸ்ரீமதி said...

@ ஷீ-நிசி
//தவிப்புகள் அருமையாய் சொல்லபட்டிருக்கின்றன!!//

நன்றி ஷீ-நிசி :)))

ஸ்ரீமதி said...

@ ஜி
//:)) as usual ulti...//

Thank you anna.. :)))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//missed call ku kooda ivolo aalagana kavaithai eludhalama!!!!!!! wowwwwww...amazing sir :-))))))))//

Thank you Bhavani.. :)))

ஸ்ரீமதி said...

@ கணினி தேசம்
////உலகமே அந்நியமாகிப்போனது
தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு....!
//

தவிப்பு கொடுமையானது, அதை சிறு கவிதையில் அழகாக கூறியிருக்கிறீர்கள்.
நன்றி.//

ம்ம்ம் ரொம்ப கொடுமை.. :)) நன்றி கணினி தேசம் :)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ம்..ம்..ம்... நடக்கட்டும்.. நடக்கட்டும்!//

:)))))))ம்ம்ம்ம் :)))

ஸ்ரீமதி said...

@ தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன்
//சிம்பிளா முடிச்சிட்டீங்களே ஸ்ரீ.!//

இதுக்கும் மேல இத எப்படி சொல்றதுன்னு தெரியலன்னு நினைக்கிறேன் அண்ணா.. எல்லாரும் ஏதாவதொரு சந்தர்பத்தில் இது மாதிரி ஒரு நிகழ்வ கடந்து வந்திருப்பாங்க தானே.. அதை இன்னும் விளக்கி சொல்லனுமான்னு நினைச்சேன்.. சரி தானா அண்ணா??

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//good one//

Thank you anna.. :)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஸ்ரீ.... 3 மிஸ்டு கால்க்கு பின்னாடி இப்படி ஒரு சோகமா... சரி விடு திரும்ப கால் பண்ண சொல்லிட்டா போச்சு.... ;)//

ஹா ஹா ஹா.. :)) ம்ம்ம் கால் பண்ணாலும் அப்போ மிஸ் ஆனது மிஸ் ஆனது தானே... ;)))

//வித்தியாசமா யோசிசிருக்கீங்க ஸ்ரீ....
நல்லா இருக்கு.. :)//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//ரொம்ப ஃபீலிங்ஸா இருக்கு :)//

ஏன் அக்கா?? உங்களுக்கு வந்த காலும் மிஸ் ஆகிடிச்சா?? ;))

ஸ்ரீமதி said...

@ இப்னு ஹம்துன்
//அந்த நேரத்து தவிப்பின் மனநிலையை எளிமையாகவும் கச்சிதமாகவும் சொன்ன கவிதை!
நல்லாருக்குங்க!//

நன்றி இப்னு ஹம்துன் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் :)))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு....!//

அந்தப்பையனுக்கு ஒரு போனப் போடுறத விட்டிட்டு, கவிதையா வடிக்கிறீர்.//

பேலன்ஸ் இருந்தா நாங்க ஏன் கவிதை வடிக்க போறோம்?? ;))) நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ நாகை சிவா
//என்னமா பீல் பண்ணி இருக்கீங்க... (லிவிங்ஸ்டன் மாதிரி படிக்க கூடாது ;)

பீலிங் தான் முக்கியம்...

சூப்பரா இருக்கு//

நன்றி நாகை சிவா :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////இனியவள் புனிதா said...
ஓக்கே நீ நடத்து :-)//

ரிப்பீட்டு.. ;)//

:)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கவிதை செம செம..

என்னா ஃபீலிங்க்ஸ் பா...!!!!!//

நன்றி சரவணா.. :)))

ஸ்ரீமதி said...

@ Raghavendran D
//:-)//

:)))))))

ஸ்ரீமதி said...

@ reena
//ஏக்கம் உணர்த்தும் அழகிய வார்த்தைகள்:))) அழகிய கவிதை//

நன்றி ரீனா அழகான புரிதலுக்கு :))

ஸ்ரீமதி said...

@ அகநாழிகை
//உங்களோட கவிதைகளை வாசித்தேன். நன்றாக உள்ளது. சரி, எப்போது கவிதைத் தொகுப்பு வெளியிடப்போகிறீர்கள் ? விரைவில் வெளியிட வாழ்த்துக்கள்.

- பொன். வாசுதேவன்//

கவிதை தொகுப்பா?? அதெல்லாம் பெரிய ஆளுங்க பண்றது.. ;)) அதுக்கு நான் இன்னும் என்னை வளர்த்துக்கனும்.. எனினும் வாழ்த்திற்கு நன்றி.. :))))

ஸ்ரீமதி said...

@ logu..
//Nallarukkunga..//

நன்றிங்க‌ :)))

ஸ்ரீமதி said...

@ வெயிலான்
//கனவுகளும், கவிதைகளும் பிடிச்சிருக்குங்க.//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//:)//

:))))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
//ஓக்கே நீ நடத்து :-)//

எத அக்கா?? :))//

இதுக்கு பதில் சொல்ல ஆசைதான்..அப்புறம் நீ அடிக்க வருவீயே :-P//

ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்.. ;)) (அவ்வ்வ்வ்வ்வ்வ் என்ன மேட்டர்?? தனிமடலில் ப்ளீஸ்.. :)))

நான் said...

அழகாய் அருமையாய் உங்கள் காதலை பதிவு செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//பாத்தீங்களா?? இத அப்போவே சொல்லீருந்தா நான் இப்படி எல்லாம் கவிதை போட்டுருப்பேனா?? இப்போ அனுபவிக்கற‌து யாரு?? ;))

ஹா ஹா ஹா ...நம்பிட்டேன் ;-)//

வேற வழி இல்ல நம்பி தான் ஆகணும் :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//அண்ணா அதுக்காகவும் நாங்க ஃபீல் பண்ணுவோம்.. :)))

அப்போ இது யாருக்கான தவிப்பு :-P//

இப்படி எல்லாம் சுத்தி சுத்தி கேட்டா அழுதுடுவேன்.. ஆமா.. ;)))

ஸ்ரீமதி said...

@ நவீன் ப்ரகாஷ்
//அழகிய உணர்வுகள் மிக அழகாக...
ரசித்தேன் ஸ்ரீமதி !!! :))//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ நான்
//அழகாய் அருமையாய் உங்கள் காதலை பதிவு செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்//

நன்றி நான் :))

இனியவள் புனிதா said...

//ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்.. ;)) (அவ்வ்வ்வ்வ்வ்வ் என்ன மேட்டர்?? தனிமடலில் ப்ளீஸ்.. :)))//

;-)) முயற்சி பண்ணுறேன்!!!

இனியவள் புனிதா said...

வேற வழி இல்ல நம்பி தான் ஆகணும் :)))

அது என்னவோ உண்மை!!

இனியவள் புனிதா said...

இப்படி எல்லாம் சுத்தி சுத்தி கேட்டா அழுதுடுவேன்.. ஆமா.. ;)))

ம்ம்ம் அப்போ ஓக்கே ;-)

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்.. ;)) (அவ்வ்வ்வ்வ்வ்வ் என்ன மேட்டர்?? தனிமடலில் ப்ளீஸ்.. :)))//

;-)) முயற்சி பண்ணுறேன்!!!//

ம்ம்ம்ம் :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//வேற வழி இல்ல நம்பி தான் ஆகணும் :)))

அது என்னவோ உண்மை!!//

நன்றி ;)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//இப்படி எல்லாம் சுத்தி சுத்தி கேட்டா அழுதுடுவேன்.. ஆமா.. ;)))

ம்ம்ம் அப்போ ஓக்கே ;-)//

என்ன அக்கா ஓகே அழறதா?? ;))

Ramya said...

Hi ஸ்ரீமதி ....

அம்மாவைத் தேடி
அழும்
குழந்தைப்போல் உன்னைத்தேடி
அழும் மனதிற்கு
எப்படி சொல்வது
நம் பிரிவை......??உலகமே அந்நியமாகிப்போனது
தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு....!

Excellent lines....

ஸ்ரீமதி said...

@ Ramya
//Hi ஸ்ரீமதி ....

அம்மாவைத் தேடி
அழும்
குழந்தைப்போல் உன்னைத்தேடி
அழும் மனதிற்கு
எப்படி சொல்வது
நம் பிரிவை......??உலகமே அந்நியமாகிப்போனது
தவறிய
உன் மூன்று
அழைப்புகளுக்குப் பிறகு....!

Excellent lines....//

Thank you Ramya.. :)))

Ramay said...

If u dont mind..I have an question

How will i see ur kavidhai again?
What is the url????????

ஸ்ரீமதி said...

@ Ramay
//If u dont mind..I have an question

How will i see ur kavidhai again?
What is the url????????//

In ur profile itself u have ma blog url (Blogs I follw).. Otherwise u save it somewhere http://karaiyoorakanavugal.blogspot.com/ this is ma blog url. Thank you for visiting. :))

வண்ணத்துபூச்சியார் said...

ஸ்ரீ.. மீண்டும் ஒரு அழகிய பரிதவிப்பின் சிலாகித்த வார்த்தைகள்.

மனத்தின் தவிப்பினை அருமையாக சொல்லிவிட்டாய்.


வாழ்த்துகள் ஸ்ரீ..

என் தங்கை ஸ்ரீக்கு ஜெய் ஹோ

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//ஸ்ரீ.. மீண்டும் ஒரு அழகிய பரிதவிப்பின் சிலாகித்த வார்த்தைகள்.

மனத்தின் தவிப்பினை அருமையாக சொல்லிவிட்டாய்.


வாழ்த்துகள் ஸ்ரீ..

என் தங்கை ஸ்ரீக்கு ஜெய் ஹோ//

நன்றி அண்ணா :)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது