படபடக்கும் கணங்கள்...

உன்னிடம் பேச
முண்டியடித்த வரிகளில்
முடியாமல் நிற்கிறது
தமிழுக்கான
இன்னுமொரு
காதல் காவியம்.....

கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன....

ஊடலை நினைவுறுத்தின
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தின்
கிறுக்கப்பட்ட பக்கங்கள்...

முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....

சிறுகதைகளின்
கருக்கொண்ட வரிகளென
முடிகின்றன முத்தங்கள்
இதழ்களில்.....

வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட
அவசிய வரிகள்
காதல்...

காற்றில் படபடக்கும்
பக்கங்களென
காதலில் பறக்கின்றன
கணங்கள்...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

106 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நட்புடன் ஜமால் said...

\\கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன....\\

மிகவும் இரசித்தேன்!

நட்புடன் ஜமால் said...

காற்றில் படபடக்கும்
பக்கங்களென
காதலில் பறக்கின்றன
கணங்கள்...\\

இதுவும்.

நட்புடன் ஜமால் said...

\\ நிஜமா நல்லவன் said...

தலைப்பு சூப்பர்! வாழ்த்துகள்!!

12 March, 2009 2:04 PM\\

இதையே இங்கேயும் போட சொன்னாரு

நிஜமாத்தான்

(ஆட்டோ அங்கே அனுப்பவும்)

புதியவன் said...

//கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன....//

இது தான் காதல் கவிதையோ...?

புதியவன் said...

//ஊடலை நினைவுறுத்தின
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தின்
கிறுக்கப்பட்ட பக்கங்கள்...///

ஹா...ரசித்தேன்...

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள்! படபடக்கும் கணங்கள்! தலைப்பே அழகா இருக்கு!

புதியவன் said...

//காற்றில் படபடக்கும்
பக்கங்களென
காதலில் பறக்கின்றன
கணங்கள்...//

ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீமதி...

இய‌ற்கை said...

//உன்னிடம் பேச
முண்டியடித்த வரிகளில்
முடியாமல் நிற்கிறது
தமிழுக்கான
இன்னுமொரு
காதல் காவியம்..... //

இரசித்தேன்!

narsim said...

முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....
//

நல்ல சிந்தனை

Thamizhmaangani said...

சூப்பர்!!:) கலக்கலான வரிகள்

பொடியன் said...

//முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்//

இந்த மாதிரி எப்படிங்க? உக்காந்து ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

நான் வலையுலகுக்கு புது வரவு...

உங்களை தமிழ் வலையுலகின் இளம் காதால்(காதலுக்கான) நாயகி என்று வருகின்ற செய்திகள் எல்லாம் உண்மை தான் போல...

கணேஷ் said...

// உன்னிடம் பேச
முண்டியடித்த வரிகளில்
முடியாமல் நிற்கிறது
தமிழுக்கான
இன்னுமொரு
காதல் காவியம்..... //

Awesome lines!

ஆயில்யன் said...

//முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....
//

நல்லா அருமையா இருக்கு :))

மண்குதிரை said...

காதல் கவிதைகள் எழுதுவது என்னளவில் கொஞ்சம் சிரமானது. உங்களுக்கு அது வசப்பட்டிருக்கிறது.

எளிய வரிகளில் அருமையான கவிதைகள். வாழ்த்துக்கள் !

பரிசல்காரன் said...

:-)

நாகை சிவா said...

//முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....//

இது பக்கா!

//வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட
அவசிய வரிகள்
காதல்... //

படபடக்கும் கணங்கள் னு தலைப்பு வைத்ததால் இதை விடுறேன்...

:)

SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...

//உன்னிடம் பேச
முண்டியடித்த வரிகளில்
முடியாமல் நிற்கிறது
தமிழுக்கான
இன்னுமொரு
காதல் காவியம்.....
//

வரிகள் வந்து விழப்போகும் தேதி தெரிந்த சந்தோஷத்துடன்

ப்ரியமான அண்ணன். :))

தமிழன்-கறுப்பி... said...

அழகான வார்த்தைகள் ஸ்ரீமதி...

தமிழன்-கறுப்பி... said...

\\
முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....
\\
என்ன முடிவு..?

தமிழன்-கறுப்பி... said...

\\
ஊடலை நினைவுறுத்தின
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தின்
கிறுக்கப்பட்ட பக்கங்கள்...
\\

காணக்கிடைத்திருக்கிறது... ;)

நிஜமா நல்லவன் said...

:)

Saravana Kumar MSK said...

அசத்தற போ.. கலக்கல் கவிதைகள்.. :)

Saravana Kumar MSK said...

//காற்றில் படபடக்கும்
பக்கங்களென
காதலில் பறக்கின்றன
கணங்கள்....//

கலக்கல்

Saravana Kumar MSK said...

//ஊடலை நினைவுறுத்தின
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தின்
கிறுக்கப்பட்ட பக்கங்கள்...//

அட்டகாசம்...

Saravana Kumar MSK said...

Me the 25 ;)

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

வாவ் வாவ்வ்வ்...

ஹைய்ய்யா.. யாருமே சொல்லல.. நா முந்திக்கிட்டேன்..

100 வாழ்த்துகள்.!

"Its my world" said...

முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....


rombaaaaaaaaa rombaaaaaaaa nallaaaaa irruku sri :))))))))))))))))))))))

yathra said...

எல்லாமே ரொம்ப நல்லா இருக்குங்க

Karthik said...

எல்லாமே நல்லாருக்கு. :)

//உன்னிடம் பேச
முண்டியடித்த வரிகளில்
முடியாமல் நிற்கிறது
தமிழுக்கான
இன்னுமொரு
காதல் காவியம்.....

இது சூப்பர்ப்..!

ஜி said...

chanceless Sri... ovvoru kavithaiyum top class... kalakku..

ச.முத்துவேல் said...

முதல் மூன்றும் மிக அருமை.மற்றவை?
அருமை.

அரட்டை அகிலன் said...

உன்னிடம்
பேசமுண்டியடித்த வரிகளில்முடியாமல் நிற்கிறது தமிழுக்கான இன்னுமொரு
காதல் காவியம்.....

இன்னுமொரு காவியம் படைக்க வாழ்த்துகிறேன் .......!!!!

அன்புடன் அரட்டை அகிலன் ...

நாணல் said...

ஸ்ரீ... எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு..முக்கியமா..

முடிவுதெரிந்த
தொடர்கதை.... கலக்கல்....

Muthusamy said...

good one

Divyapriya said...

//கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன....//

wowwwwwwwww :)) srimadhi...ஒவ்வொரு கவிதையும் டாப்பு :) கடைசி கவிதை, ச்சோ...
அருமை...எப்படி காதலையும்,புத்தகத்தையும் வச்சு கவிதை எழுதலாம்னு தோணுச்சு? அந்த thought க்கே 100 மார்க் குடுக்கலாம் தங்கச்சி :))

அப்பாவி தமிழன் said...

இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/

ஷீ-நிசி said...

முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....

ரொம்ப... நல்லாருக்கு! வாழ்த்துக்கள்!

நீங்க குட்டி குட்டி படங்களோட உங்க கவிதை எழுதறகு பார்க்கவே அழகா இருக்கு....

:)

ஆ! இதழ்கள் said...

அருமை.

Maddy said...

கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன....


பட படக்கும் தருணங்களில் இதுவும் ஒரு வகை தானோ?

வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட
அவசிய வரிகள்
காதல்...

எப்போது காதல் புத்தகத்தை திறந்தாலும் பளிச்சென்று தெரியும், காலத்தால் கொஞ்சம் மங்கி போனாலும்!!

முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....

தொடரட்டும்!!

அனுஜன்யா said...

நல்லா இருக்கு ஸ்ரீ. உன்னோட ஏரியா. கேக்கணுமா :)

அனுஜன்யா

வியா (Viyaa) said...

///வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட
அவசிய வரிகள்
காதல்...///
மிகவும் அழகா இருக்கு உங்கள் கவிதை..
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

சூப்பர் தலைப்பு....கவிதையும்தான்..
அன்புடன் அருணா

அபுஅஃப்ஸர் said...

புத்தகங்கள், அதில் வரும் தொடர்கதை சிறுகதைகளை வைத்து புணையப்பட்ட அழகான காதல் காவியம். நல்லயிருக்கும் வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

//ஊடலை நினைவுறுத்தின
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தின்
கிறுக்கப்பட்ட பக்கங்கள்...
//

அட்டகாசம்

logu.. said...

\\கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன....\\

Fentastic..
romba nalla irukkunga.

இனியவள் புனிதா said...

//முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....//

அருமை :-)

பிரியமுடன் பிரபு said...

///
முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....
///

நல்லாயிருக்கு

இனியவள் புனிதா said...

Congrats Sri 4 ur.........Have a great time chellam :-))

" உழவன் " " Uzhavan " said...

அத்தனையும் அருமையான வரிகள்.

//சிறுகதைகளின்
கருக்கொண்ட வரிகளென
முடிகின்றன முத்தங்கள்
இதழ்களில்.....//

ஆம்.. இப்போது சிறுகதைகள் இன்னும் சுருங்கி, கால்நிமிடக் கதைகளாகியும் விட்டன நல்ல கருக்களோடு.

வாழ்த்துக்கள்!

அன்புடன்,
உழவன்

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன....\\

மிகவும் இரசித்தேன்!//

ரசிப்பிற்கு நன்றி அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//காற்றில் படபடக்கும்
பக்கங்களென
காதலில் பறக்கின்றன
கணங்கள்...\\

இதுவும்.//

நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\ நிஜமா நல்லவன் said...

தலைப்பு சூப்பர்! வாழ்த்துகள்!!

12 March, 2009 2:04 PM\\

இதையே இங்கேயும் போட சொன்னாரு

நிஜமாத்தான்

(ஆட்டோ அங்கே அனுப்பவும்)//

ம்ம்ம் அனுப்பறேன் அண்ணா... :)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன....//

இது தான் காதல் கவிதையோ...?//

இதுவும் காதல் கவிதை.. ;)))))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////ஊடலை நினைவுறுத்தின
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தின்
கிறுக்கப்பட்ட பக்கங்கள்...///

ஹா...ரசித்தேன்...//

நன்றி புதியவன் :)))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//வாழ்த்துக்கள்! படபடக்கும் கணங்கள்! தலைப்பே அழகா இருக்கு!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////காற்றில் படபடக்கும்
பக்கங்களென
காதலில் பறக்கின்றன
கணங்கள்...//

ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீமதி...//

நன்றி புதியவன் :))))

ஸ்ரீமதி said...

@ இய‌ற்கை
////உன்னிடம் பேச
முண்டியடித்த வரிகளில்
முடியாமல் நிற்கிறது
தமிழுக்கான
இன்னுமொரு
காதல் காவியம்..... //

இரசித்தேன்!//

நன்றி இயற்கை :)))

ஸ்ரீமதி said...

@ narsim
//முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....
//

நல்ல சிந்தனை//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ Thamizhmaangani
//சூப்பர்!!:) கலக்கலான வரிகள்//

நன்றி தமிழ்மாங்கனி.. :)))))

ஸ்ரீமதி said...

@ பொடியன்
////முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்//

இந்த மாதிரி எப்படிங்க? உக்காந்து ரூம் போட்டு யோசிப்பீங்களோ?//

ஆமாங்க சும்மா உட்கார்ந்திருந்த போது யோசிச்சதுதான்.. ;))

//நான் வலையுலகுக்கு புது வரவு...//

தங்கள் வரவு நல்வரவாகுக‌.. :))

//உங்களை தமிழ் வலையுலகின் இளம் காதால்(காதலுக்கான) நாயகி என்று வருகின்ற செய்திகள் எல்லாம் உண்மை தான் போல...//

இல்லங்க என் அண்ணங்க எல்லாம் என் மேல இருக்கற பாசத்துல எதாவது சொல்லிருப்பாங்க... அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க தைரியமா இருங்க‌.. ;))))))

ஸ்ரீமதி said...

@ கணேஷ்
//// உன்னிடம் பேச
முண்டியடித்த வரிகளில்
முடியாமல் நிற்கிறது
தமிழுக்கான
இன்னுமொரு
காதல் காவியம்..... //

Awesome lines!//

Thank you Ganesh.. :)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....
//

நல்லா அருமையா இருக்கு :))//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ மண்குதிரை
//காதல் கவிதைகள் எழுதுவது என்னளவில் கொஞ்சம் சிரமானது. உங்களுக்கு அது வசப்பட்டிருக்கிறது.

எளிய வரிகளில் அருமையான கவிதைகள். வாழ்த்துக்கள் !//

முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி மண்குதிரை :))

ஸ்ரீமதி said...

@ பரிசல்காரன்
//:-)//

:))))))))

ஸ்ரீமதி said...

@ நாகை சிவா
////முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....//

இது பக்கா!

//வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட
அவசிய வரிகள்
காதல்... //

படபடக்கும் கணங்கள் னு தலைப்பு வைத்ததால் இதை விடுறேன்...

:)//

இல்லைனா ஆட்டோ அனுப்பியிருப்பீங்களா அண்ணா?? ;))

ஸ்ரீமதி said...

@ SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி
////உன்னிடம் பேச
முண்டியடித்த வரிகளில்
முடியாமல் நிற்கிறது
தமிழுக்கான
இன்னுமொரு
காதல் காவியம்.....
//

வரிகள் வந்து விழப்போகும் தேதி தெரிந்த சந்தோஷத்துடன்

ப்ரியமான அண்ணன். :))//

கிர்ர்ர்ர்ர்ர்ர்... நீ அடங்கவேமாட்ட‌.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//அழகான வார்த்தைகள் ஸ்ரீமதி...//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//\\
முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....
\\
என்ன முடிவு..?//

சந்தோஷமான முடிவு தான் :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//\\
ஊடலை நினைவுறுத்தின
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தின்
கிறுக்கப்பட்ட பக்கங்கள்...
\\

காணக்கிடைத்திருக்கிறது... ;)//

உங்களுக்குமா?? ;))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//:)//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//அசத்தற போ.. கலக்கல் கவிதைகள்.. :)//

உன்ன விடவா?? நீ தான் கலக்கற‌.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////காற்றில் படபடக்கும்
பக்கங்களென
காதலில் பறக்கின்றன
கணங்கள்....//

கலக்கல்//

நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஊடலை நினைவுறுத்தின
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தின்
கிறுக்கப்பட்ட பக்கங்கள்...//

அட்டகாசம்...//

நன்றி.. :))))

ஸ்ரீமதி said...

@ தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன்
//வாவ் வாவ்வ்வ்...

ஹைய்ய்யா.. யாருமே சொல்லல.. நா முந்திக்கிட்டேன்..

100 வாழ்த்துகள்.!//

நன்றி.. நன்றி அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....

rombaaaaaaaaa rombaaaaaaaa nallaaaaa irruku sri :))))))))))))))))))))))//

Thanks Bhavani.. :))

ஸ்ரீமதி said...

@ yathra
//எல்லாமே ரொம்ப நல்லா இருக்குங்க//

ரொம்ப நன்றிங்க யாத்ரா :))

ஸ்ரீமதி said...

@ Karthik
//எல்லாமே நல்லாருக்கு. :)

//உன்னிடம் பேச
முண்டியடித்த வரிகளில்
முடியாமல் நிற்கிறது
தமிழுக்கான
இன்னுமொரு
காதல் காவியம்.....

இது சூப்பர்ப்..!//

தேங்க்ஸ் கார்த்திக் :)))

ஸ்ரீமதி said...

@ ஜி
//chanceless Sri... ovvoru kavithaiyum top class... kalakku..//

நிஜமாவா?? தேங்க்ஸ் அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ ச.முத்துவேல்
//முதல் மூன்றும் மிக அருமை.மற்றவை?
அருமை.//

நன்றி முத்துவேல் முதல் வருகைக்கு.. :))))

ஸ்ரீமதி said...

@ அரட்டை அகிலன்
//உன்னிடம்
பேசமுண்டியடித்த வரிகளில்முடியாமல் நிற்கிறது தமிழுக்கான இன்னுமொரு
காதல் காவியம்.....

இன்னுமொரு காவியம் படைக்க வாழ்த்துகிறேன் .......!!!!

அன்புடன் அரட்டை அகிலன் ...//

நன்றி அகிலன் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஸ்ரீ... எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு..முக்கியமா..

முடிவுதெரிந்த
தொடர்கதை.... கலக்கல்....//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//good one//

Thank you anna.. :)))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
////கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன....//

wowwwwwwwww :)) srimadhi...ஒவ்வொரு கவிதையும் டாப்பு :) கடைசி கவிதை, ச்சோ...
அருமை...எப்படி காதலையும்,புத்தகத்தையும் வச்சு கவிதை எழுதலாம்னு தோணுச்சு? அந்த thought க்கே 100 மார்க் குடுக்கலாம் தங்கச்சி :))//

அதுக்கு எனக்கு எதிர்ல ட்ரைன்ல உட்கார்ந்து வந்த அக்காவுக்கு தான் நன்றி சொல்லனும்.. அவங்க‌ தான் எதோ புக் படிச்சிகிட்டு என்ன கவனிக்காம வந்தாங்க.. அந்த கோவத்துல எழுதினது.. ;)))))

ஸ்ரீமதி said...

@ அப்பாவி தமிழன்
//இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites///

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ ஷீ-நிசி
//முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....

ரொம்ப... நல்லாருக்கு! வாழ்த்துக்கள்!

நீங்க குட்டி குட்டி படங்களோட உங்க கவிதை எழுதறகு பார்க்கவே அழகா இருக்கு....

:)//

நன்றி ஷீ-நிசி :))

ஸ்ரீமதி said...

@ ஆ! இதழ்கள்
//அருமை.//

நன்றி ஆ! இதழ்கள் :)))

ஸ்ரீமதி said...

@ Maddy
//கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன....


பட படக்கும் தருணங்களில் இதுவும் ஒரு வகை தானோ?

வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட
அவசிய வரிகள்
காதல்...

எப்போது காதல் புத்தகத்தை திறந்தாலும் பளிச்சென்று தெரியும், காலத்தால் கொஞ்சம் மங்கி போனாலும்!!

முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....

தொடரட்டும்!!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//நல்லா இருக்கு ஸ்ரீ. உன்னோட ஏரியா. கேக்கணுமா :)

அனுஜன்யா//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ வியா (Viyaa)
/////வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட
அவசிய வரிகள்
காதல்...///
மிகவும் அழகா இருக்கு உங்கள் கவிதை..
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்//

நன்றி வியா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :)))

ஸ்ரீமதி said...

@ அன்புடன் அருணா
//சூப்பர் தலைப்பு....கவிதையும்தான்..
அன்புடன் அருணா//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
//புத்தகங்கள், அதில் வரும் தொடர்கதை சிறுகதைகளை வைத்து புணையப்பட்ட அழகான காதல் காவியம். நல்லயிருக்கும் வாழ்த்துக்கள்//

நன்றி அபுஅஃப்ஸர் :))))

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
////ஊடலை நினைவுறுத்தின
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தின்
கிறுக்கப்பட்ட பக்கங்கள்...
//

அட்டகாசம்//

நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ logu..
//\\கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன....\\

Fentastic..
romba nalla irukkunga.//

நன்றி லோகநாதன் :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....//

அருமை :-)//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ " உழவன் " " Uzhavan "
//அத்தனையும் அருமையான வரிகள்.

//சிறுகதைகளின்
கருக்கொண்ட வரிகளென
முடிகின்றன முத்தங்கள்
இதழ்களில்.....//

ஆம்.. இப்போது சிறுகதைகள் இன்னும் சுருங்கி, கால்நிமிடக் கதைகளாகியும் விட்டன நல்ல கருக்களோடு.

வாழ்த்துக்கள்!

அன்புடன்,
உழவன்//

நன்றி உழவன் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :)))

ஸ்ரீமதி said...

@ பிரியமுடன் பிரபு
/////
முடிவுதெரிந்த
தொடர்கதை
நம் காதல்....
///

நல்லாயிருக்கு//

நன்றி பிரபு :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//Congrats Sri 4 ur.........Have a great time chellam :-))//

:)) Thank you akka.. :)))

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
//Congrats Sri 4 ur.........Have a great time chellam :-))//

:)) Thank you akka.. :)))//

;-)

இனியவள் புனிதா said...

99

இனியவள் புனிதா said...

நான் வந்து போனதுக்கு அடையாளமாய் 100 போட்டிவிட்டு போறேன் ஓக்கே ;-)

நவீன் ப்ரகாஷ் said...

//கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன...//

:)))

அழகு ஸ்ரீமதி !!!!

நான் said...

உணர்வுகளை வார்த்தைகளாய் மாறிய விதம் அருமை கவிதைகள் அழகு
வாழ்த்துகள்

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
//Congrats Sri 4 ur.........Have a great time chellam :-))//

:)) Thank you akka.. :)))//

;-)//

:)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//நான் வந்து போனதுக்கு அடையாளமாய் 100 போட்டிவிட்டு போறேன் ஓக்கே ;-)//

100-க்கு நன்றி :))

ஸ்ரீமதி said...

@ நவீன் ப்ரகாஷ்
////கலைந்துகிடக்கும்
வரிகள் எல்லாம்
உன்னைப்பார்த்ததும்
கவிதையாகிக்கொ(ல்)ள்கின்றன...//

:)))

அழகு ஸ்ரீமதி !!!!//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ நான்
//உணர்வுகளை வார்த்தைகளாய் மாறிய விதம் அருமை கவிதைகள் அழகு
வாழ்த்துகள்//

நன்றி நான் அழகான பின்னூட்டத்திற்கு :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது