பிறந்தநாள் பரிசாக...


முதுகின் மச்சம்
போலவே
அவனறியாதது....
அவன் மேலான
என் காதலும்.....

தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....


என் வெட்கத்தைக்
குத்திக் கிழித்துவிட்ட
களிப்பு
அவன் முத்தத்தின்
முடிவில்....


எழுதியவை எல்லாம்
கவிதையென
மகிழ்கிறேன்
அவை
உன்னைப்பற்றியதாயிருப்பின்....படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்....வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-))-அன்புடன்,
ஸ்ரீமதி.

126 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

smile said...

/படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்.... /

அழகான வார்த்தை கோர்வைகள்

/வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-))/

வலியோடு கூடிய பிறந்த நாள் பரிசு

அனுஜன்யா said...

ஸ்ரீ,

வழக்கம் போலவே காதல் பொங்கி வழியும் அழகான கவிதை. சிறப்பு.

அனுஜன்யா

narsim said...

//மோதிரத்தின்
அழியாத்தடம் போல...//

நல்லா சொல்லியிருக்கீங்க

நட்புடன் ஜமால் said...

\\தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....\\

அருமை.

நட்புடன் ஜமால் said...

\\என் வெட்கத்தைக்
குத்திக் கிழித்துவிட்ட
களிப்பு
அவன் முத்தத்தின்
முடிவில்....\\

:)))

நட்புடன் ஜமால் said...

\\வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-)) \\

அருமை

வாழ்த்துக்கள்.

Karthik said...

//படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்....

Brilliant!

ப்ச், கலக்குறீங்க.
:))

இனியவள் புனிதா said...

அசத்தல் பிறந்த நாள் கவிதை :-)

Maddy said...

எனக்கு பிடித்த வரிகள்!!

எழுதியவை எல்லாம்
கவிதையென
மகிழ்கிறேன்
அவை
உன்னைப்பற்றியதாயிருப்பின்....

முத்தங்களை விட சிறந்தது இது தானா?

எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-))

படிக்கும்போது அப்படி தான் தோணுகிறது!!

கற்பனை கவிதையா இல்லை நிஜ வாழ்த்தா தெரியவில்லை. எப்படி இருந்தாலும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

அருமையான பிறந்த நாள் பரிசு
கலக்கல் வரிகளுடன்
சின்ன வலிகளுடன்

Sundar said...

அருமை!

முரளிகண்ணன் said...

super super super

இனியவள் புனிதா said...

சம்பந்தப்பட்டவங்களுக்கு வாழ்த்து போய் சேர்ந்திருக்கும் இல்லையா!!

logu.. said...

\\முதுகின் மச்சம்
போலவே
அவனறியாதது....
அவன் மேலான
என் காதலும்..... \\

Nice..


\\ தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....\\

:)))))

\\என் வெட்கத்தைக்
குத்திக் கிழித்துவிட்ட
களிப்பு
அவன் முத்தத்தின்
முடிவில்....\\

hayyo...\\எழுதியவை எல்லாம்
கவிதையென
மகிழ்கிறேன்
அவை
உன்னைப்பற்றியதாயிருப்பின்....\\


cute...
\\படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்.... \\


Vov..

\\வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-)) \\

HAppy birth day..
yar8ukunga birth day..
Sollave illaye...

venkatx5 said...

கவிதைகளும் அதற்கான படங்களும் அருமை..
இன்னும் கரையோரம்தான் சுத்திட்டு இருக்கேன்..

நவீன் ப்ரகாஷ் said...

//முதுகின் மச்சம்
போலவே
அவனறியாதது....
அவன் மேலான
என் காதலும்..... //

அட அப்படியா..? ஆனா இப்போ தெரிஞ்சுபோச்சே...
என்ன பண்ணறதா உத்தேசம்..?? :)))

//தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....//

அழகான உவமானம் ...
மிக அழகான உவமேயம்...
அழகு அழகு...!!

//என் வெட்கத்தைக்
குத்திக் கிழித்துவிட்ட
களிப்பு
அவன் முத்தத்தின்
முடிவில்....//

ஓஓஒ... இப்படிக்கூட ஒரு
முத்தத்தை பார்க்க முடியுமா..??
கொஞ்சம் கொடூரமாக..??
ஏன் இப்படி..?? :))))

//எழுதியவை எல்லாம்
கவிதையென
மகிழ்கிறேன்
அவை
உன்னைப்பற்றியதாயிருப்பின்....//

இது வேறயா..? அப்போ மத்ததெல்லாம் வெறும்
வரிதான்னு சொல்லறீங்களா என்ன..?? :)))

//வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-)) //

இது ரொம்ப அழகா இருக்கு ஸ்ரீமதி :))
வாழ்த்துக்கள்...!!!

dharshini said...

\\வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-)) \\

nice kavithai...

தமிழன்-கறுப்பி... said...

உன்னோட மனசுக்கு நீ நல்லாருப்ப ஆத்தா...:)

தமிழன்-கறுப்பி... said...

அந்தாளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் நானும் சொல்லிக்கறேன்..

தமிழன்-கறுப்பி... said...

அப்பப்பா...!!
நான் முன்பே சொல்லியிருப்பது போல பெண்மை காதலை சொல்லிகிற விதமே தனி...

கலக்குறிங்க மதி...

கார்க்கி said...

விரட்ட விரட்ட சேரும் தூசியைப் போல என் காதல் என்று எழுதியிருக்கிறேன்.. உன் கவிதைகளும் அப்படித்தான். போ போ என்று சொல்லிவிட்டு வேலை செய்தாலும் விட மாட்டேன் என்கிறது. பின்னூட்டம் போட்டாலாவ்து விடுகிறதா என்று பார்ப்போமே!!!

ஆயில்யன் said...

//எழுதியவை எல்லாம்
கவிதையென
மகிழ்கிறேன்
அவை
உன்னைப்பற்றியதாயிருப்பின்....//

நாங்களும் கூட நீங்கள் எழுதிய கவிதைகளெல்லாம் சூப்பரா இருக்கேன்னு படித்து மகிழ்கிறோம்...!

ஆயில்யன் said...

உங்களோட மனசுக்கு நீ நல்லாருப்ப ஆத்தா...:)

ஆயில்யன் said...

//தமிழன்-கறுப்பி... said...
அந்தாளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் நானும் சொல்லிக்கறேன்..

//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

அப்பப்பா...!!

நான் முன்பே சொல்லியிருப்பது போல (எங்கன்னு கேக்கப்பிடாது!)

பெண்மை காதலை சொல்லிகிற விதமே தனி...

Divyapriya said...

ரொம்ப அழகா இருக்கு :))

//வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-)) //

என்ன கடைசியில ஒரு smiley வேற? ;)

Divyapriya said...

\\தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....\\

இந்த உவமை ரொம்ப நல்லா இருக்கு...

MayVee said...

அருமையான வரிகள்.....
நல்ல இருக்கு

Arulkaran said...

அழகான வரிகள்...

Muthusamy said...

அருமையான வரிகள்...

Muthusamy said...

Other than love poems...u could try something else...consider.,

சென்ஷி said...

///படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்.... ///

அசத்தல் வரிகள்...!

Muthusamy said...

வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக...which would mean?

Muthusamy said...

திடீரென தூக்கம்
தொலைத்த இரவுகளனைத்தும்
உன்னையே தேட
முடிவு செய்துவிட்டேன்
இனி
தூக்கத்தைத் Is it "துரப்பதென" or "துறப்பதென"

Thanks.

இராம்/Raam said...

அருமை.

anbudan vaalu said...

ஸ்ரீ.....

ரொம்ப உணர்வுபூர்வமான கவிதை.....

anyway my birthday wishes too ;)))

ஜி said...

//படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்.... //

attakaasam...

matchaanukku ennudaiya piranthanaal vaazththukkalum :))

Divya said...

அழகான வார்த்தைகளின் கோர்வையில்.......கவிதை மிகவும் அருமை ஸ்ரீமதி:))

வாழ்த்துக்கள் உங்களுக்கும்......பிறந்தநாள் கொண்டாடும் 'அவருக்கும்'!


\தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....\

மீண்டும் ஒரு முறை படித்து ரசித்தேன் இந்த உவமையை, ஸோ கியூட்:))

புதியவன் said...

//முதுகின் மச்சம்
போலவே
அவனறியாதது....
அவன் மேலான
என் காதலும்..... //

உவமை அழகு...

புதியவன் said...

//என் வெட்கத்தைக்
குத்திக் கிழித்துவிட்ட
களிப்பு
அவன் முத்தத்தின்
முடிவில்....//

இது கலக்கல்...

புதியவன் said...

//எழுதியவை எல்லாம்
கவிதையென
மகிழ்கிறேன்
அவை
உன்னைப்பற்றியதாயிருப்பின்....//

இது ரொம்ப நல்லா இருக்கு...

புதியவன் said...

//வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-))//

அழகான பிறந்தநாள் பரிசு...
கவிதைகள் மொத்தமும் அழகு
வாழ்த்துக்கள் ஸ்ரீமதி...

நான் ஆதவன் said...

/படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்.... /

சூப்பர்...ஆமா அந்த போட்டோவுல இருக்கிறது நீ தானே????

KEERTHI said...

Yaaruku pirantha naal??

"Its my world" said...

Sri as usuall u rockk yaar :-)))))))))))))..........its toooooooooo cute & lovablee

inndha gift vanguna luckyy personn yaroooooo!!!! ;-)

தாமிரா said...

எழுதியவை எல்லாம்
கவிதையென
மகிழ்கிறேன்
அவை
உன்னைப்பற்றியதாயிருப்பின்..// அழ‌கு.!

ஒவ்வொன்றும் பிர‌மாத‌ம். கால‌ங்கால‌மாய் ஆண்க‌ளே பெண்க‌ள் குறித்த‌ ஏக்க‌ங்க‌ளை குறித்து வ‌ந்துள்ள‌ன‌ர். பெண்கள் காதலும் ஏக்கங்களும் அவர்கள் பார்வையில் பதியப்பட்டவை மிக‌ அரிதாக‌வே இருக்கிற‌து. அதுவும் சிற‌ப்பாக‌ அமைந்துவிட்டால் அது உருவாக்கும் உண‌ர்வுக‌ள் அற்புத‌மாக‌ இருக்கின்ற‌ன‌. வாழ்த்துக‌ள் ஸ்ரீம‌தி உங்க‌ளுக்கு. தொட‌ர்க‌ உங்க‌ள் ப‌ணி.

தாமிரா said...

அதுவும் சிற‌ப்பாக‌ அமைந்துவிட்டால் அது உருவாக்கும் உண‌ர்வுக‌ள் அற்புத‌மாக‌ இருக்கின்ற‌ன‌.// இந்த‌ வ‌ரியில் அற்புத‌ம் என்ற‌ வார்த்தைக்குப்ப‌திலாக‌ உங்க‌ள் காத‌ல‌ர் மீதான‌ பொறாமை என்ற‌ சொல்லையும் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌லாம் என‌ எண்ணுகிறேன்.

தாமிரா said...

தமிழன்-கறுப்பி... said...
உன்னோட மனசுக்கு நீ நல்லாருப்ப ஆத்தா...:)
/////

ரிப்பீட்டேய்ய்..

தாமிரா said...

49

தாமிரா said...

மீ த‌ 50!

Saravana Kumar MSK said...

நானும் குப்புற படுத்து யோசித்து பார்த்தேன்.. இந்த மாதிரி ஒரு கவிதை வரலியே..
நீ எப்படி இப்படி பின்ற..??

Saravana Kumar MSK said...

நிச்சயம் இந்த மாதிரியான ஒரு பிறந்த நாள் பரிசை உன்னிடம் இருந்து வாங்கி கொள்பவர் நிச்சயம் மிகுந்த அதிர்ஷ்டசாலிதான்..

Saravana Kumar MSK said...

//படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்.... //

awesome.. மிக அழகு.. மிகுந்த கவித்துவம்.. அட்டகாசம்.. அருமை.

Saravana Kumar MSK said...

//ஆயில்யன் said...
அப்பப்பா...!!
நான் முன்பே சொல்லியிருப்பது போல (எங்கன்னு கேக்கப்பிடாது!)
பெண்மை காதலை சொல்லிகிற விதமே தனி...//

ஆயில்யன் அண்ணா, உங்கள் பின்னூட்டங்களின் ரசிகன் நான்.. அட்டகாசம்..

Saravana Kumar MSK said...

//Divyapriya said...
ரொம்ப அழகா இருக்கு :))

//வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-)) //

என்ன கடைசியில ஒரு smiley வேற? ;)//

அதானே..??

Saravana Kumar MSK said...

//என் வெட்கத்தைக்
குத்திக் கிழித்துவிட்ட
களிப்பு
அவன் முத்தத்தின்
முடிவில்....//

cute..

நான் said...

நானும் வாழ்த்துகிறேன் அது சரி யாருக்கு பிறந்தநாள்

ஸ்ரீமதி said...

@ smile
///படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்.... /

அழகான வார்த்தை கோர்வைகள்

/வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-))/

வலியோடு கூடிய பிறந்த நாள் பரிசு//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,

வழக்கம் போலவே காதல் பொங்கி வழியும் அழகான கவிதை. சிறப்பு.

அனுஜன்யா//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ narsim
////மோதிரத்தின்
அழியாத்தடம் போல...//

நல்லா சொல்லியிருக்கீங்க//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....\\

அருமை.//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\என் வெட்கத்தைக்
குத்திக் கிழித்துவிட்ட
களிப்பு
அவன் முத்தத்தின்
முடிவில்....\\

:)))//

:))))))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-)) \\

அருமை

வாழ்த்துக்கள்.//

நன்றி அண்ணா வருகைக்கும் வாழ்த்திற்கும் :))

ஸ்ரீமதி said...

@ Karthik
////படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்....

Brilliant!

ப்ச், கலக்குறீங்க.
:))//

அப்படியா?? ;) நன்றி கார்த்திக்.. :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//அசத்தல் பிறந்த நாள் கவிதை :-)//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ Maddy
//எனக்கு பிடித்த வரிகள்!!

எழுதியவை எல்லாம்
கவிதையென
மகிழ்கிறேன்
அவை
உன்னைப்பற்றியதாயிருப்பின்....

முத்தங்களை விட சிறந்தது இது தானா?

எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-))

படிக்கும்போது அப்படி தான் தோணுகிறது!!

கற்பனை கவிதையா இல்லை நிஜ வாழ்த்தா தெரியவில்லை. எப்படி இருந்தாலும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணா வாழ்த்திற்கு :)))

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
//அருமையான பிறந்த நாள் பரிசு
கலக்கல் வரிகளுடன்
சின்ன வலிகளுடன்//

நன்றி அஃப்ஸர் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்.. :)))

ஸ்ரீமதி said...

@ Sundar
//அருமை!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ முரளிகண்ணன்
//super super super//

நன்றி நன்றி நன்றி ;)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//சம்பந்தப்பட்டவங்களுக்கு வாழ்த்து போய் சேர்ந்திருக்கும் இல்லையா!!//

யாருக்கு அக்கா?? :))

ஸ்ரீமதி said...

@ logu..
//HAppy birth day..
yar8ukunga birth day..
Sollave illaye...//

யாருக்கு பிறந்தநாள்?? :))

ஸ்ரீமதி said...

@ venkatx5
//கவிதைகளும் அதற்கான படங்களும் அருமை..
இன்னும் கரையோரம்தான் சுத்திட்டு இருக்கேன்..//

நன்றி வெங்கட் :)))

ஸ்ரீமதி said...

@ நவீன் ப்ரகாஷ்
////முதுகின் மச்சம்
போலவே
அவனறியாதது....
அவன் மேலான
என் காதலும்..... //

அட அப்படியா..? ஆனா இப்போ தெரிஞ்சுபோச்சே...
என்ன பண்ணறதா உத்தேசம்..?? :)))//

அச்சச்சோ தெரிஞ்சுபோச்சா?? என்னப் பண்றதுன்னுத் தெரியலியே! ;)))

////தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....//

அழகான உவமானம் ...
மிக அழகான உவமேயம்...
அழகு அழகு...!!//

நன்றி அண்ணா :)))

////என் வெட்கத்தைக்
குத்திக் கிழித்துவிட்ட
களிப்பு
அவன் முத்தத்தின்
முடிவில்....//

ஓஓஒ... இப்படிக்கூட ஒரு
முத்தத்தை பார்க்க முடியுமா..??
கொஞ்சம் கொடூரமாக..??
ஏன் இப்படி..?? :))))//

அவ்ளோ கொடூரமாவா அண்ணா இருக்கு?? ஆனா, எனக்கு பிடிச்சிருந்தது.. ;))) எவ்ளோ நாள் எவ்ளோ பத்திரமா அவ பாதுகாத்து வந்த வெட்கத்த எவ்ளோ ஈஸியா உடைச்சிட்டான்.. அதான், கொஞ்சம் கோவத்தோட.. ;))

////எழுதியவை எல்லாம்
கவிதையென
மகிழ்கிறேன்
அவை
உன்னைப்பற்றியதாயிருப்பின்....//

இது வேறயா..? அப்போ மத்ததெல்லாம் வெறும்
வரிதான்னு சொல்லறீங்களா என்ன..?? :)))//

இப்படி ஒரு கேள்வி என்னப் பார்த்து கேட்கறது ஒரு காதல் கவிஞர்.. :)) இதுக்கான பதில் அவருக்குத் தெரியுங்கறது எனக்கும் தெரியும்.. :))

////வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-)) //

இது ரொம்ப அழகா இருக்கு ஸ்ரீமதி :))
வாழ்த்துக்கள்...!!!//

நன்றி அண்ணா வாழ்த்திற்கும், அழகான உங்கள் பின்னூட்டத்திற்கும்.. :)))

ஸ்ரீமதி said...

@ dharshini
//\\வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-)) \\

nice kavithai...//

Thank you Dharshini.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//உன்னோட மனசுக்கு நீ நல்லாருப்ப ஆத்தா...:)//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//அந்தாளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் நானும் சொல்லிக்கறேன்..//

எந்தாளுக்கு?? :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//அப்பப்பா...!!
நான் முன்பே சொல்லியிருப்பது போல பெண்மை காதலை சொல்லிகிற விதமே தனி...

கலக்குறிங்க மதி...//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//விரட்ட விரட்ட சேரும் தூசியைப் போல என் காதல் என்று எழுதியிருக்கிறேன்.. உன் கவிதைகளும் அப்படித்தான். போ போ என்று சொல்லிவிட்டு வேலை செய்தாலும் விட மாட்டேன் என்கிறது. பின்னூட்டம் போட்டாலாவ்து விடுகிறதா என்று பார்ப்போமே!!!//

பிடிச்சிருந்தா படிக்கறது தானே?? அத ஏன் விரட்டனும்?? ;))))பின்னூட்டம் போட்டதும் விட்டதான்னு தெரியப்படுத்தவும்.. :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////எழுதியவை எல்லாம்
கவிதையென
மகிழ்கிறேன்
அவை
உன்னைப்பற்றியதாயிருப்பின்....//

நாங்களும் கூட நீங்கள் எழுதிய கவிதைகளெல்லாம் சூப்பரா இருக்கேன்னு படித்து மகிழ்கிறோம்...!//

நீங்க கவிதை படிச்சீங்களா?? நிஜமாவா?? :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//உங்களோட மனசுக்கு நீ நல்லாருப்ப ஆத்தா...:)//

நன்றிங்ணா... :)))))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////தமிழன்-கறுப்பி... said...
அந்தாளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் நானும் சொல்லிக்கறேன்..

//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!//

:)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//அப்பப்பா...!!

நான் முன்பே சொல்லியிருப்பது போல (எங்கன்னு கேக்கப்பிடாது!)

பெண்மை காதலை சொல்லிகிற விதமே தனி...//

நான் அப்படிதான் கேட்பேன்.. எங்க?? எப்ப?? சொன்னீங்க.. ;))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//ரொம்ப அழகா இருக்கு :))

//வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-)) //

என்ன கடைசியில ஒரு smiley வேற? ;)//

அக்கா அது ஒரு கெட்டப்பழக்கமாவே போச்சு அக்கா.. மூணு புள்ளி வெச்சா தானா ஒரு ஸ்மைலி வந்து உட்காந்துக்குது.. :((

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//\\தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....\\

இந்த உவமை ரொம்ப நல்லா இருக்கு...//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ MayVee
//அருமையான வரிகள்.....
நல்ல இருக்கு//

நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ Arulkaran
//அழகான வரிகள்...//

நன்றி :)))))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//அருமையான வரிகள்...//

நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//Other than love poems...u could try something else...consider.,//

Yeah surely ll do.. :))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
/////படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்.... ///

அசத்தல் வரிகள்...!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக...which would mean?//

Who knows?? ;)))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//திடீரென தூக்கம்
தொலைத்த இரவுகளனைத்தும்
உன்னையே தேட
முடிவு செய்துவிட்டேன்
இனி
தூக்கத்தைத் Is it "துரப்பதென" or "துறப்பதென"

Thanks.//

Yeah u r right... :)) Its "துறப்பதென" only... :))

ஸ்ரீமதி said...

@ இராம்/Raam
//அருமை.//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//ஸ்ரீ.....

ரொம்ப உணர்வுபூர்வமான கவிதை.....

anyway my birthday wishes too ;)))//

நன்றி வாலு :))

ஸ்ரீமதி said...

@ ஜி
////படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்.... //

attakaasam...//

நன்றி அண்ணா :))

//matchaanukku ennudaiya piranthanaal vaazththukkalum :))//

மச்சான்??

ஸ்ரீமதி said...

@ Divya
//அழகான வார்த்தைகளின் கோர்வையில்.......கவிதை மிகவும் அருமை ஸ்ரீமதி:))

வாழ்த்துக்கள் உங்களுக்கும்......பிறந்தநாள் கொண்டாடும் 'அவருக்கும்'!//


\தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....\

மீண்டும் ஒரு முறை படித்து ரசித்தேன் இந்த உவமையை, ஸோ கியூட்:))//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////முதுகின் மச்சம்
போலவே
அவனறியாதது....
அவன் மேலான
என் காதலும்..... //

உவமை அழகு...//

நன்றி புதியவன் :)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////என் வெட்கத்தைக்
குத்திக் கிழித்துவிட்ட
களிப்பு
அவன் முத்தத்தின்
முடிவில்....//

இது கலக்கல்...//

:))))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////எழுதியவை எல்லாம்
கவிதையென
மகிழ்கிறேன்
அவை
உன்னைப்பற்றியதாயிருப்பின்....//

இது ரொம்ப நல்லா இருக்கு...//

நன்றி புதியவன் :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-))//

அழகான பிறந்தநாள் பரிசு...
கவிதைகள் மொத்தமும் அழகு
வாழ்த்துக்கள் ஸ்ரீமதி...//

நன்றி புதியவன் அழகான ரசிப்பிற்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
///படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்.... /

சூப்பர்...ஆமா அந்த போட்டோவுல இருக்கிறது நீ தானே????//

அந்த போட்டோலயா?? நானா?? ஏன் அண்ணா திடீர்ன்னு இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு?? :))

ஸ்ரீமதி said...

@ KEERTHI
//Yaaruku pirantha naal??//

அதானே யாருக்கு பிறந்தநாள்??

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//Sri as usuall u rockk yaar :-)))))))))))))..........its toooooooooo cute & lovablee

inndha gift vanguna luckyy personn yaroooooo!!!! ;-)//

நானும் அவர தான் தேடிட்டு இருக்கேன்... நன்றி பவானி. :))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//எழுதியவை எல்லாம்
கவிதையென
மகிழ்கிறேன்
அவை
உன்னைப்பற்றியதாயிருப்பின்..// அழ‌கு.!

ஒவ்வொன்றும் பிர‌மாத‌ம். கால‌ங்கால‌மாய் ஆண்க‌ளே பெண்க‌ள் குறித்த‌ ஏக்க‌ங்க‌ளை குறித்து வ‌ந்துள்ள‌ன‌ர். பெண்கள் காதலும் ஏக்கங்களும் அவர்கள் பார்வையில் பதியப்பட்டவை மிக‌ அரிதாக‌வே இருக்கிற‌து. அதுவும் சிற‌ப்பாக‌ அமைந்துவிட்டால் அது உருவாக்கும் உண‌ர்வுக‌ள் அற்புத‌மாக‌ இருக்கின்ற‌ன‌. வாழ்த்துக‌ள் ஸ்ரீம‌தி உங்க‌ளுக்கு. தொட‌ர்க‌ உங்க‌ள் ப‌ணி.//

நன்றி அண்ணா விரிவான, அழகான உங்கள் எண்ணப் பகிர்விற்கு.. :))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//அதுவும் சிற‌ப்பாக‌ அமைந்துவிட்டால் அது உருவாக்கும் உண‌ர்வுக‌ள் அற்புத‌மாக‌ இருக்கின்ற‌ன‌.// இந்த‌ வ‌ரியில் அற்புத‌ம் என்ற‌ வார்த்தைக்குப்ப‌திலாக‌ உங்க‌ள் காத‌ல‌ர் மீதான‌ பொறாமை என்ற‌ சொல்லையும் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌லாம் என‌ எண்ணுகிறேன்.//

ஏன் அண்ணா?? அவர் மீதென்ன பொறாமை?? :)))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//தமிழன்-கறுப்பி... said...
உன்னோட மனசுக்கு நீ நல்லாருப்ப ஆத்தா...:)
/////

ரிப்பீட்டேய்ய்..//

நன்றிகள் :)))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//49//

நாலு முறை செக் பண்ணேன்... போட்டது தாமிரா அண்ணாதானான்னு?? :)))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//மீ த‌ 50!//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//நானும் குப்புற படுத்து யோசித்து பார்த்தேன்.. இந்த மாதிரி ஒரு கவிதை வரலியே..
நீ எப்படி இப்படி பின்ற..??//

நீ ஏன் சரவணா குப்புற படுத்தெல்லாம் யோசிக்கிற?? அப்படி யோசிச்சா கவிதை வரும்ன்னு யாரோ உன்கிட்ட பொய் சொல்லிருக்காங்கன்னு நினைக்கிறேன்.. :)) அப்படி எல்லாம் இல்ல சரவணா.. நீ எழுதுறது இத விட சிறப்பா இருக்கு.. அப்பறம் ஏன் நீ இந்த மாதிரியான கவிதைகள் யோசிக்கணும்?? உன்னோடதுதான் ரொம்ப யதார்த்தமானது... :)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//நிச்சயம் இந்த மாதிரியான ஒரு பிறந்த நாள் பரிசை உன்னிடம் இருந்து வாங்கி கொள்பவர் நிச்சயம் மிகுந்த அதிர்ஷ்டசாலிதான்..//

நன்றி சரவணா :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்.... //

awesome.. மிக அழகு.. மிகுந்த கவித்துவம்.. அட்டகாசம்.. அருமை.//

நன்றி சரவணா :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஆயில்யன் said...
அப்பப்பா...!!
நான் முன்பே சொல்லியிருப்பது போல (எங்கன்னு கேக்கப்பிடாது!)
பெண்மை காதலை சொல்லிகிற விதமே தனி...//

ஆயில்யன் அண்ணா, உங்கள் பின்னூட்டங்களின் ரசிகன் நான்.. அட்டகாசம்..//

:))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////Divyapriya said...
ரொம்ப அழகா இருக்கு :))

//வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-)) //

என்ன கடைசியில ஒரு smiley வேற? ;)//

அதானே..??//

என்ன அதானே?? ஒரு ஸ்மைலி போட்டது குத்தமா?? விட்டா விசாரண கமிஷன் வெப்பாங்க போல... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////என் வெட்கத்தைக்
குத்திக் கிழித்துவிட்ட
களிப்பு
அவன் முத்தத்தின்
முடிவில்....//

cute..//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ நான்
//நானும் வாழ்த்துகிறேன் அது சரி யாருக்கு பிறந்தநாள்//

அண்ணா எல்லாக் கவிதையும் போல அதுவும் ஒரு கவிதை அவ்வளவே.. நன்றி.. :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

/படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்.... /

ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீமா இந்த வரிகள்

/வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-))/

இதுவும்.

என்னவோ சொல்ல நினைக்குது இந்த கவிதைகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

மோதிரத்தின்
அழியாத்தடம் போல...

முதுகின் மச்சம்
போலவே
அவனறியாதது.

எப்படி மேடம் இப்படி உருவகக்கிறீங்க

சான்ஸே இல்ல போங்க.

எம்.எம்.அப்துல்லா said...

//தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....
//


யாருமா அந்த துரதிஷ்டசாலி? :)

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
///படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்.... /

ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீமா இந்த வரிகள்

/வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-))/

இதுவும்.

என்னவோ சொல்ல நினைக்குது இந்த கவிதைகள்//

என்ன அக்கா சொன்னது கவிதைகள் உங்க கிட்ட?? எனக்கும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் ப்ளீஸ்.. ;)))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//மோதிரத்தின்
அழியாத்தடம் போல...

முதுகின் மச்சம்
போலவே
அவனறியாதது.

எப்படி மேடம் இப்படி உருவகக்கிறீங்க

சான்ஸே இல்ல போங்க.//

பிடிச்சிருக்கா?? நன்றி அக்கா.. :)))

ஸ்ரீமதி said...

@ எம்.எம்.அப்துல்லா
////தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....
//


யாருமா அந்த துரதிஷ்டசாலி? :)//

அவர தான் அண்ணா தேடிட்டு இருக்கேன்.. :))

ஆதவா said...

குறுங்கவிதைகளில் பொதிந்திருக்கும் ஆழம் கண்டு சிலாகித்தேன்.

குறிப்பாக

முதுகின் மச்சம்
போலவே
அவனறியாதது....
அவன் மேலான
என் காதலும்.....

தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....


இவைகள் அருமையான கற்பனை...

sathish said...

azhagu :) vaazhthukkal!

ஸ்ரீமதி said...

@ ஆதவா
//குறுங்கவிதைகளில் பொதிந்திருக்கும் ஆழம் கண்டு சிலாகித்தேன்.

குறிப்பாக

முதுகின் மச்சம்
போலவே
அவனறியாதது....
அவன் மேலான
என் காதலும்.....

தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....

இவைகள் அருமையான கற்பனை...//

நன்றி ஆதவா :))

ஸ்ரீமதி said...

@ sathish
//azhagu :) vaazhthukkal!//

நன்றி அண்ணா :)))

நித்தி .. said...

முதுகின் மச்சம்
போலவே
அவனறியாதது....
அவன் மேலான
என் காதலும்.....
chooooooooo chweeeeeeeeettttttt....
epadinga ipadi?
ungaluku inaiyil irunthu...
SINTHANAI selvi SHREE' endra pattam kodukka padugirathu....!!!
superbh... shree...kalakitinga ellar manasaiyum.....

ஸ்ரீமதி said...

@ நித்தி ..
//முதுகின் மச்சம்
போலவே
அவனறியாதது....
அவன் மேலான
என் காதலும்.....
chooooooooo chweeeeeeeeettttttt....
epadinga ipadi?
ungaluku inaiyil irunthu...
SINTHANAI selvi SHREE' endra pattam kodukka padugirathu....!!!
superbh... shree...kalakitinga ellar manasaiyum.....//

நன்றி நித்தி முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது