பிரதிபலிப்பு

சீட்டுக்கட்டின் சின்னங்களாக
சிதறிக்கிடக்கிறது இதயம்
உடைந்த சில்லின்
ஒவ்வொரு துகளிலும்
உன் முகமே பிரதிபலிக்க
இனி நினைப்பதுக்கூடாது
என நினைத்து
போர்வையின் முனைகளுக்குள்
முழுவதும் மறைந்து
பின்னும் உன்னை நினைத்து
நாற்பதாவது முறையாக
தோற்றேன் நேற்று...
-அன்புடன்,
ஸ்ரீமதி.

96 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

குடுகுடுப்பை said...

யாரும்மா அந்த ஜோக்கர்.

Muthusamy said...

You were basically not trying to forget anything. You should not have counted the failures otherwise!

:-) Nalla Kavithai

விஜய் said...

சாதாரணமா, ஆண்கள் தானே பெண்களிடம் தோற்பார்கள்.

நாட்டாமை, தீர்ப்பை மாத்திச் சொல்லு :-)

அனுஜன்யா said...

மீண்டும் துயரக் கவிதை :(

நல்லா இருக்கு ஸ்ரீ.

அனுஜன்யா

நட்புடன் ஜமால் said...

\\உடைந்த சில்லின் ஒவ்வொரு துகளிலும் உன் முகமே பிரதிபலிக்க\\

அழகு வார்த்தை ...

ஏன் சோகம் ...

TKB காந்தி said...

ஸ்ரீ, என்ன இப்போயெல்லாம் சோகமா எழுத ஆரம்பிச்சுட்டீங்க. நல்லாயிருந்தாலும். சந்தோசமான படைப்புகளுக்கு preference தாங்க :)

த.ராஜசேகர் said...

இத்தனை நாட்கள்,
நான் தேடியதில்...
முதல் முறை
கண்டேன்...
ஓர் பெண்ணின்
உண்மையான நிலை...

கவிதை அனைத்தும் அருமை!!
ஆனால் .. என் அருமை என்ற வார்த்தை கருதி நீங்கள் எழுதியிருக்க முடியாது...

உங்கள் கவிதை அனைத்துக்கும் ஒரே பதில்...
"இதுவும் கடந்து போகும்"

புதியவன் said...

சோகக் கவிதை என்றாலும் நல்லா இருக்கு ஸ்ரீமதி...

//உடைந்த சில்லின்
ஒவ்வொரு துகளிலும்
உன் முகமே பிரதிபலிக்க //

அருமை...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

Blogger குடுகுடுப்பை said...

யாரும்மா அந்த ஜோக்கர்.//

சூப்பர் கமெண்ட்:)

அது ஏன்ம்மா கவுண்ட் செய்யற...

கார்க்கி said...

//பின்னும் உன்னை நினைத்து
நாற்பதாவது முறையாக
தோற்றேன் நேற்று//

என் கவிதை.. நானூறு என்பதை நாற்பதாக மாற்றியதால் உன் கவிதை :((((

gayathri said...

இனி நினைப்பதுக்கூடாது
என நினைத்து
பின்னும் உன்னை நினைத்து
நாற்பதாவது முறையாக
தோற்றேன் நேற்று...

வேண்டாம் என்று நினைத்தாலும்.மீண்டும்,மீண்டும் நினைக்க வைப்பது தானே காதல்.
ஒகே நீங்க யாரா நினசீங்க

முரளிகண்ணன் said...

நல்லா இருக்கு

narsim said...

//சீட்டுக்கட்டின் சின்னங்களாக சிதறிக்கிடக்கிறது இதயம் //

!!!gudone

anbudan vaalu said...

ஸ்ரீ......நல்லாருக்கு.....

ஒரு changeக்கு ஜாலியா ஒரு கவிதை எழுதுங்களேன்.....please....

நான் ஆதவன் said...

இந்த மாதிரி சோககவிதைகளெல்லாம் ஒன்னு சேர்த்து ஸ்ரீமதியின் "அழுகாச்சி காவியம்"னு ஒரு புத்தகமே வெளியிடலாம் ....

கவிதை நல்லாயிருக்கு

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
Blogger குடுகுடுப்பை said...

யாரும்மா அந்த ஜோக்கர்.//

சூப்பர் கமெண்ட்:)

அதை ஏன்ம்மா கவுண்ட் செய்யற...///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

//ஒகே நீங்க யாரா நினசீங்க//

அவுங்க யாரையும் நனைக்கல ப்ரெண்ட்!

அவுங்களே அழுது அழுது கண்ணீரால அவுங்களையே நனைச்சுக்கிறாங்க :)))))

ஆயில்யன் said...

//உங்கள் கவிதை அனைத்துக்கும் ஒரே பதில்...
"இதுவும் கடந்து போகும்"///


50வது தடவை நினைக்கும்போது எழுதுற கவிதை, எல்லோரையும் ”ஓ”வென்று பெருங்குரலெடுத்து அழ வைக்கிற மாதிரி செம டெரரா இருக்கணும் ஒ.கேவா :)))))

ஆயில்யன் said...

//கனவுகள் பிடிச்சிருக்கா?? அப்ப மறக்காம சொல்லிட்டு போங்க..!! ;)//

ம்ஹுக்கும் இது ஒண்ணு...!

எல்லாம் ஒரே அழுவாச்சி அழுவாச்சியால்ல இருக்கு!

இதை மாத்திட்டு

அழறதுக்கு பிடிச்சிருக்கா?? அப்ப மறக்காம அழுதுட்டு போங்க !

அழ வந்ததற்கு நன்றி....!

ஆயில்யன் said...

ஒரு changeக்கு ஜாலியா ஒரு கவிதை எழுதுங்களேன்.....
please...
please...
please...
please...
please...

(இல்லாட்டி நாங்க அழுதுடுவோம்....!)

:))

சுரேகா.. said...

எல்லாச்சில்லுகளும்
பிரதிபலித்தால்...

ஏன் மறக்க முயலவேண்டும்...!?

:)))

- நல்ல உணர்வுப் பிரதிபலிப்பு-
கலக்குறீங்க ஸ்ரீமதி!!!

RVC said...

நன்று..!

Karthik said...

சூப்பரா இருக்கு.

//சாதாரணமா, ஆண்கள் தானே பெண்களிடம் தோற்பார்கள்.

நாட்டாமை, தீர்ப்பை மாத்திச் சொல்லு

:))

//என் கவிதை.. நானூறு என்பதை நாற்பதாக மாற்றியதால் உன் கவிதை

:))

சென்ஷி said...

//குடுகுடுப்பை said...
யாரும்மா அந்த ஜோக்கர்.
//

:-))))

Super...

logu.. said...

\\சீட்டுக்கட்டின் சின்னங்களாக
சிதறிக்கிடக்கிறது இதயம்
உடைந்த சில்லின்
ஒவ்வொரு துகளிலும்
உன் முகமே பிரதிபலிக்க
இனி நினைப்பதுக்கூடாது
என நினைத்து
போர்வையின் முனைகளுக்குள்
முழுவதும் மறைந்து
பின்னும் உன்னை நினைத்து
நாற்பதாவது முறையாக
தோற்றேன் நேற்று... \\

ithellam daily nadakkura
kathainga...

Nachunu irukku..

vazhthugal sreeeeeeee..

Vanthana said...

இன்று 41 வது தடவையா?

All the very best :)

Divyapriya said...

//ஒவ்வொரு துகளிலும்
உன் முகமே பிரதிபலிக்க//

ஆஹா, அற்புதம், இப்படி பாத்தா மனசு ஒரு கண்ணாடி, சரியா?
அழகான கவிதை…ஆனா அதென்ன நாற்பதாவது முறை? Why not some other no.?

Vishnu... said...

சோகமான கவிதை ...தங்கையே ....அருமை ...

அன்புடன்
விஷ்ணு

sollarasan said...

சிதறிக்கிடக்கும் இதயத்தை தொலைவில் போட்டால்
நாலாயிரம் முறை நினைதாலும் நினைவு வராது

நான் said...

கலங்கவேண்டாம் வாழ்க்கை வெற்றிகரமாகவே உங்களுக்கு அமையும் வாழ்த்துகள்

Divya said...

கவிதை நல்லாயிருக்கு ஸ்ரீமதி:))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//யாரும்மா அந்த ஜோக்கர்.//

யாருக்குத் தெரியும்?? ;)))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//You were basically not trying to forget anything. You should not have counted the failures otherwise!//

It happened.. ;))

//:-) Nalla Kavithai//

Thank you.. :))

ஸ்ரீமதி said...

@ விஜய்
//சாதாரணமா, ஆண்கள் தானே பெண்களிடம் தோற்பார்கள்.

நாட்டாமை, தீர்ப்பை மாத்திச் சொல்லு :-)//

தோல்விக்கு ஆண், பெண் வித்தியாசம் தெரியாது அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//மீண்டும் துயரக் கவிதை :(

நல்லா இருக்கு ஸ்ரீ.

அனுஜன்யா//

இனி துயரம் இருக்காது அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\உடைந்த சில்லின் ஒவ்வொரு துகளிலும் உன் முகமே பிரதிபலிக்க\\

அழகு வார்த்தை ...

ஏன் சோகம் ...//

சோகம் கவிதைக்காக.. நிஜத்தில் இல்லை.. :))

ஸ்ரீமதி said...

@ TKB காந்தி
//ஸ்ரீ, என்ன இப்போயெல்லாம் சோகமா எழுத ஆரம்பிச்சுட்டீங்க. நல்லாயிருந்தாலும். சந்தோசமான படைப்புகளுக்கு preference தாங்க :)//

சோகமா எழுதணும்ன்னு எழுதல.. அதுவா அப்படி அமைஞ்சிடிச்சு.. :)) இனி இருக்காது என நினைக்கிறேன்.. :))

ஸ்ரீமதி said...

@ த.ராஜசேகர்
//இத்தனை நாட்கள்,
நான் தேடியதில்...
முதல் முறை
கண்டேன்...
ஓர் பெண்ணின்
உண்மையான நிலை...

கவிதை அனைத்தும் அருமை!!
ஆனால் .. என் அருமை என்ற வார்த்தை கருதி நீங்கள் எழுதியிருக்க முடியாது...

உங்கள் கவிதை அனைத்துக்கும் ஒரே பதில்...
"இதுவும் கடந்து போகும்"//

கவிதைகள்ல மட்டும் தான் சோகம்.. :)) நீங்க அருமைன்னு சொன்னா அதை நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்.. :)) நன்றி முதல் வருகைக்கு.. :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
//சோகக் கவிதை என்றாலும் நல்லா இருக்கு ஸ்ரீமதி...

//உடைந்த சில்லின்
ஒவ்வொரு துகளிலும்
உன் முகமே பிரதிபலிக்க //

அருமை...//

நன்றி புதியவன் :)))

ஸ்ரீமதி said...

@ முத்துலெட்சுமி-கயல்விழி
//Blogger குடுகுடுப்பை said...

யாரும்மா அந்த ஜோக்கர்.//

சூப்பர் கமெண்ட்:)

அது ஏன்ம்மா கவுண்ட் செய்யற...//

ஆமா அக்கா நானும் ரசித்தேன் அந்த கமெண்ட்ட.. :))

அக்கா உட்கார்ந்து அதுக்காகல்லாம் எண்ணல... ஒரு குத்து மதிப்பாப் போட்டேன் அவ்ளோ தான்.. :))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
////பின்னும் உன்னை நினைத்து
நாற்பதாவது முறையாக
தோற்றேன் நேற்று//

என் கவிதை.. நானூறு என்பதை நாற்பதாக மாற்றியதால் உன் கவிதை :((((//

நீங்களும் எண்றீங்களா அண்ணா?? ;))

ஸ்ரீமதி said...

@ gayathri
//இனி நினைப்பதுக்கூடாது
என நினைத்து
பின்னும் உன்னை நினைத்து
நாற்பதாவது முறையாக
தோற்றேன் நேற்று...

வேண்டாம் என்று நினைத்தாலும்.மீண்டும்,மீண்டும் நினைக்க வைப்பது தானே காதல்.
ஒகே நீங்க யாரா நினசீங்க//

காதல் பற்றின உங்க கருத்து அழகு.. :)) நானும் காதல தான் நினைச்சேன்.. ;)))))))

ஸ்ரீமதி said...

@ முரளிகண்ணன்
//நல்லா இருக்கு//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ narsim
////சீட்டுக்கட்டின் சின்னங்களாக சிதறிக்கிடக்கிறது இதயம் //

!!!gudone//

Thank you anna :)))

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//ஸ்ரீ......நல்லாருக்கு.....

ஒரு changeக்கு ஜாலியா ஒரு கவிதை எழுதுங்களேன்.....please....//

வாலு நான் எப்பப்பாரு சோகமாதான் எழுதுவேன்னு முடிவு கட்டிட்டீங்களா?? அப்படி எல்லாம் இல்ல.. :)))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//இந்த மாதிரி சோககவிதைகளெல்லாம் ஒன்னு சேர்த்து ஸ்ரீமதியின் "அழுகாச்சி காவியம்"னு ஒரு புத்தகமே வெளியிடலாம் ....

கவிதை நல்லாயிருக்கு//

அழுகாச்சி காவியம்?? ம்ம்ம்ம் இதுகூட நல்லாத்தான் இருக்கு.. :)) நன்றி அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////முத்துலெட்சுமி-கயல்விழி said...
Blogger குடுகுடுப்பை said...

யாரும்மா அந்த ஜோக்கர்.//

சூப்பர் கமெண்ட்:)

அதை ஏன்ம்மா கவுண்ட் செய்யற...///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!//

உங்களுக்கும் அதே பதில் ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் ! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஒகே நீங்க யாரா நினசீங்க//

அவுங்க யாரையும் நனைக்கல ப்ரெண்ட்!

அவுங்களே அழுது அழுது கண்ணீரால அவுங்களையே நனைச்சுக்கிறாங்க :)))))//

:)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////உங்கள் கவிதை அனைத்துக்கும் ஒரே பதில்...
"இதுவும் கடந்து போகும்"///


50வது தடவை நினைக்கும்போது எழுதுற கவிதை, எல்லோரையும் ”ஓ”வென்று பெருங்குரலெடுத்து அழ வைக்கிற மாதிரி செம டெரரா இருக்கணும் ஒ.கேவா :)))))//

ம்ம்ம் அப்படியே செஞ்சிடுவோம் அண்ணா.. ;))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////கனவுகள் பிடிச்சிருக்கா?? அப்ப மறக்காம சொல்லிட்டு போங்க..!! ;)//

ம்ஹுக்கும் இது ஒண்ணு...!

எல்லாம் ஒரே அழுவாச்சி அழுவாச்சியால்ல இருக்கு!

இதை மாத்திட்டு

அழறதுக்கு பிடிச்சிருக்கா?? அப்ப மறக்காம அழுதுட்டு போங்க !

அழ வந்ததற்கு நன்றி....!//

மிக ரசித்தேன் அண்ணா :))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//ஒரு changeக்கு ஜாலியா ஒரு கவிதை எழுதுங்களேன்.....
please...
please...
please...
please...
please...

(இல்லாட்டி நாங்க அழுதுடுவோம்....!)

:))//

ம்ம்ம் அடுத்தது நல்ல சந்தோஷமான கவிதையா போடறேன்.. சரியா அண்ணா?? :))

ஸ்ரீமதி said...

@ சுரேகா..
//எல்லாச்சில்லுகளும்
பிரதிபலித்தால்...

ஏன் மறக்க முயலவேண்டும்...!?

:)))//

மறக்க சொன்ன பிறகு எதுக்கு நினைச்சுகிட்டு இருக்கனும்ன்னு தான்.. ;))

//- நல்ல உணர்வுப் பிரதிபலிப்பு-
கலக்குறீங்க ஸ்ரீமதி!!!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ RVC
//நன்று..!//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Karthik
//சூப்பரா இருக்கு.//

இது கவிதைக்கா?? கீழ இருக்கற கமெண்ட்ஸ்க்கா?? இல்ல ரெண்டுக்குமா?? நான் ரெண்டுக்குமேன்னு எடுத்துக்கறேன்.. :)))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////குடுகுடுப்பை said...
யாரும்மா அந்த ஜோக்கர்.
//

:-))))

Super...//

அண்ணா சார்பா நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ logu..
//ithellam daily nadakkura
kathainga...

Nachunu irukku..

vazhthugal sreeeeeeee..//

தினமும் நடக்கறதா?? ம்ம்ம்ம்.. :)) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ Vanthana
//இன்று 41 வது தடவையா?

All the very best :)//

ஆமா மேடம்.. ;)) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
////ஒவ்வொரு துகளிலும்
உன் முகமே பிரதிபலிக்க//

ஆஹா, அற்புதம், இப்படி பாத்தா மனசு ஒரு கண்ணாடி, சரியா?
அழகான கவிதை…ஆனா அதென்ன நாற்பதாவது முறை? Why not some other no.?//

ஆமா அக்கா மனசு ஒரு கண்ணாடி தான்.. :))நாற்பதாவது முறைன்னு ஒரு குத்து மதிப்பா (குத்துக்கு மதிப்பு இருக்கான்னு கேட்கக்கூடாது சின்னப்புள்ளத்தனமா.. ;))) போட்டேன்.. அங்க வேணா ஒரு For loop போட்ருட்டுமா?? இல்ல n times-ன்னு போட்ருட்டுமா?? ;)))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//சோகமான கவிதை ...தங்கையே ....அருமை ...

அன்புடன்
விஷ்ணு//

ரொம்ப நாளைக்கு அப்பறம் வந்துருக்கீங்க.. நன்றி அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ sollarasan
//சிதறிக்கிடக்கும் இதயத்தை தொலைவில் போட்டால்
நாலாயிரம் முறை நினைதாலும் நினைவு வராது//

எங்க இதயத்த எங்கயோ கொண்டுபோயி போட்டுட்டா வாழ்றது எப்படிங்க?? :)) நன்றி முதல் வருகைக்கு.. :))

ஸ்ரீமதி said...

@ நான்
//கலங்கவேண்டாம் வாழ்க்கை வெற்றிகரமாகவே உங்களுக்கு அமையும் வாழ்த்துகள்//

நன்றி நான் :))

ஸ்ரீமதி said...

@ Divya
//கவிதை நல்லாயிருக்கு ஸ்ரீமதி:))//

நன்றி அக்கா :)))

VIKNESHWARAN said...

ஒரே வாக்கியத்தை உடைத்துக் கூறிவிட்டீர்கள் கவிதையாக :)))

ஸ்ரீமதி said...

@ VIKNESHWARAN
//ஒரே வாக்கியத்தை உடைத்துக் கூறிவிட்டீர்கள் கவிதையாக :)))//

அந்த ஒரு வாக்கியத்த எப்படி சொல்றதுன்னு தெரியாமதான் இப்படி கவிதையா எழுதிட்டேன்.. :))

புல்லட் பாண்டி said...

என்னங்க இது? கதை கவிதையள் நல்லாருக்கே கமண்ட் அடிக்கவந்தா ஏதோ 50, 60 ன்னு பின்னூட்டத்தை ஊட்டுஊட்டுன்னு ஊட்டியிருக்காங்க. அதுக்க நம்ம கமண்ட் எங்க ,அதுக்கு றிப்ளை எங்கன்னு எந்த ஊரில போய் தேடுறது. கடவுளே ஆளவுடும்மா சாமி! ஆ மறந்துட்டேன்! கவிதை நல்லாருக்கு! ஆனா நல்லா அடிவாங்கிருக்கிறாப்பல தெரியுது. நடக்கட்டும் நடக்கட்டும்.

ஸ்ரீமதி said...

@ புல்லட் பாண்டி
//என்னங்க இது? கதை கவிதையள் நல்லாருக்கே கமண்ட் அடிக்கவந்தா ஏதோ 50, 60 ன்னு பின்னூட்டத்தை ஊட்டுஊட்டுன்னு ஊட்டியிருக்காங்க. அதுக்க நம்ம கமண்ட் எங்க ,அதுக்கு றிப்ளை எங்கன்னு எந்த ஊரில போய் தேடுறது. கடவுளே ஆளவுடும்மா சாமி! ஆ மறந்துட்டேன்! கவிதை நல்லாருக்கு! ஆனா நல்லா அடிவாங்கிருக்கிறாப்பல தெரியுது. நடக்கட்டும் நடக்கட்டும்.//

வாங்க புல்லட் பாண்டி முதல் வருகைக்கு முதல்ல நன்றி.. :))நீங்க 100-வது பின்னூட்டத்துக்கு அப்பறம் வந்து கமெண்ட் போட்டாலும் நான் ரிப்ளே பண்ணுவேன்.. :)) கவலைப்படாதீங்க.. :)) கவிதை ரசித்தமைக்கு நன்றி.. :)) அடிவாங்கினேனா ம்ம்ம்ம்.. :))))

வண்ணத்துபூச்சியார் said...

யப்பா. ஒரே பின்னூட்ட மழையா இருக்கு.. சந்தோஷம் தான்.

நிஜமாக நல்லவையாக இருந்தால் தேடி போக தயங்க மாட்டான் தமிழன்.

அதுக்காக சன் டிவியின் படிக்காதவன் ஹிட்டான்னு கேட்காத ஸ்ரீ, அடுத்த சன் படம் வரும் வரை அதுதான் முதல்ல இருக்கும். அது எந்த குப்பையாக இருந்தாலும் சரி.

கவிதை அழகு.. வாழ்த்துக்கள்.

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//யப்பா. ஒரே பின்னூட்ட மழையா இருக்கு.. சந்தோஷம் தான்.

நிஜமாக நல்லவையாக இருந்தால் தேடி போக தயங்க மாட்டான் தமிழன்.

அதுக்காக சன் டிவியின் படிக்காதவன் ஹிட்டான்னு கேட்காத ஸ்ரீ, அடுத்த சன் படம் வரும் வரை அதுதான் முதல்ல இருக்கும். அது எந்த குப்பையாக இருந்தாலும் சரி.

கவிதை அழகு.. வாழ்த்துக்கள்.//

நன்றி வண்ணத்துப்பூச்சியார் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))

தமிழன்-கறுப்பி... said...

புரிகிறது என்ன பிரச்சனை..? :)

தமிழன்-கறுப்பி... said...

படம் நல்லா இருக்கு..

தமிழன்-கறுப்பி... said...

வரிகள் நல்லா இருக்கு...

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//புரிகிறது என்ன பிரச்சனை..? :)//

யாருக்கு அண்ணா?? :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//படம் நல்லா இருக்கு..//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//வரிகள் நல்லா இருக்கு...//

நன்றிகள் :))

கிருஷ்ணன் said...

நல்லா இருக்கு உங்கள் கவிதைகள்

Saravana Kumar MSK said...

வழக்கம் போல் அருமை ஸ்ரீமதி.. அழகா இருக்கு..

Saravana Kumar MSK said...

ஆனால் தொடர் அழுவாச்சிகள் ஏன்??

Saravana Kumar MSK said...

//குடுகுடுப்பை said...

யாரும்மா அந்த ஜோக்கர்.//

ரிப்பீட்டு..

இதையும் சேர்த்து கொள்ளவும்..
"யாரும்மா அந்த பரிதாபத்துக்கு உரியவர்..??"
""யாரும்மா அந்த அப்பாவி..??""

Saravana Kumar MSK said...

// ஆயில்யன் said...

50வது தடவை நினைக்கும்போது எழுதுற கவிதை, எல்லோரையும் ”ஓ”வென்று பெருங்குரலெடுத்து அழ வைக்கிற மாதிரி செம டெரரா இருக்கணும் ஒ.கேவா :)))))//

அட்டகாசம் மற்றும் ரிப்பீட்டு..


ஆயில்யன் அண்ணா..சூப்பர் கமெண்ட்..அப்படியே பொங்குறீங்களே..

Saravana Kumar MSK said...

Me the 80..

தாரணி பிரியா said...

ஒரே நாள்ல நாற்பது தடவை நினைச்சியா யாரும்மா அந்த அதிர்ஷ்டசாலி :)

சூப்பர் கவிதை ஸ்ரீ. ஆனாலும் ஏன் தொடர்ந்து சோகம் :)

ஸ்ரீமதி said...

@ கிருஷ்ணன்
//நல்லா இருக்கு உங்கள் கவிதைகள்//

நன்றி கிருஷ்ணன் :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//வழக்கம் போல் அருமை ஸ்ரீமதி.. அழகா இருக்கு..//

நன்றி சரவணா :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//ஆனால் தொடர் அழுவாச்சிகள் ஏன்??//

நீ இப்பல்லாம் எழுதரதில்லல்ல?? அதான் நான் எழுதறேன்.. ;)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////குடுகுடுப்பை said...

யாரும்மா அந்த ஜோக்கர்.//

ரிப்பீட்டு..

இதையும் சேர்த்து கொள்ளவும்..
"யாரும்மா அந்த பரிதாபத்துக்கு உரியவர்..??"
""யாரும்மா அந்த அப்பாவி..??""//

:)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//// ஆயில்யன் said...

50வது தடவை நினைக்கும்போது எழுதுற கவிதை, எல்லோரையும் ”ஓ”வென்று பெருங்குரலெடுத்து அழ வைக்கிற மாதிரி செம டெரரா இருக்கணும் ஒ.கேவா :)))))//

அட்டகாசம் மற்றும் ரிப்பீட்டு..


ஆயில்யன் அண்ணா..சூப்பர் கமெண்ட்..அப்படியே பொங்குறீங்களே..//

:)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//Me the 80..//

Thanks a lot.. :))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//ஒரே நாள்ல நாற்பது தடவை நினைச்சியா யாரும்மா அந்த அதிர்ஷ்டசாலி :)//

நான் நினைச்சா அதிர்ஷ்டசாலியா? ;))

//சூப்பர் கவிதை ஸ்ரீ. ஆனாலும் ஏன் தொடர்ந்து சோகம் :)//

அக்கா சோகமா எழுதணும்ன்னு எழுதல.. அதுவா அமைஞ்சிடிச்சு.. இனி இருக்காதுன்னு நினைக்கிறேன்.. :)))

வண்ணத்துபூச்சியார் said...

Visit my blog on movies and post your comments Plz.

Thanx Sree..

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//Visit my blog on movies and post your comments Plz.

Thanx Sree..//

Visited... :)) and commented.. Thank you..:))

venkatx5 said...

காதலியிடம் தோற்கலாம்.. நினைவுகளிடமும் தோற்கலாம்..
காதலிடம்தான் தோற்க கூடாது..

அது இருக்கட்டும் ஸ்ரீ, இன்னும் நீங்க மூணு சீட்டு ஆடுறத விடலியா? :) :)

சும்மா கலாய்க்க முயற்சிக்கிறேன் .. கவிதை அருமை..

ஸ்ரீமதி said...

@ venkatx5
//காதலியிடம் தோற்கலாம்.. நினைவுகளிடமும் தோற்கலாம்..
காதலிடம்தான் தோற்க கூடாது..

அது இருக்கட்டும் ஸ்ரீ, இன்னும் நீங்க மூணு சீட்டு ஆடுறத விடலியா? :) :)

சும்மா கலாய்க்க முயற்சிக்கிறேன் .. கவிதை அருமை..//

நன்றி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))

Saravana Kumar MSK said...

//ஸ்ரீமதி said...
நீ இப்பல்லாம் எழுதரதில்லல்ல?? அதான் நான் எழுதறேன்.. ;)))//

இது நல்லா இருக்கே..
சரி.. இப்படியே மாத்தி மாத்தி எழுதுவோம்.. :)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஸ்ரீமதி said...
நீ இப்பல்லாம் எழுதரதில்லல்ல?? அதான் நான் எழுதறேன்.. ;)))//

இது நல்லா இருக்கே..
சரி.. இப்படியே மாத்தி மாத்தி எழுதுவோம்.. :)//

:))))Ok..

வெண்பூ said...

//
நாற்பதாவது முறையாக
தோற்றேன் நேற்று...
//

மேலும் தோற்க வாழ்த்துகள்.. :)))

ஸ்ரீமதி said...

@ வெண்பூ
////
நாற்பதாவது முறையாக
தோற்றேன் நேற்று...
//

மேலும் தோற்க வாழ்த்துகள்.. :)))//

ஹை தேங்க்ஸ் அண்ணா :)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது