நானே நானா?? யாரோ தானா??

ரொம்ப நாளாவே எனக்கொரு ஆசை.... அது என்னன்னு கடைசில சொல்றேன். எல்லாரும் ரொம்ப ஹாப்பியா பொங்கல் கொண்டாடி இருப்பீங்க... ஆனா எனக்கு தான் லீவே இல்ல.... :-((கிடைச்ச 1 1/2 நாள்ல ஊர்ல போயி தலைய காட்டினேன்.. (அஜித் இல்லங்க என் தலைய தான்....).

ரொம்ப நாளைக்கு ம்ஹும் ரொம்ப வருடங்களுக்கு பிறகு என் பாட்டி வீட்ல பொங்கல் கொண்டாடினோம்.... என் சின்ன வயசு நண்பர்கள பார்த்தேன்.... அப்பறம் என் பேவரிட் திண்ணைல விளையாடினேன்.. (கால் உடைச்சிக்காம தான்.) சின்ன வயசுல அந்த திண்ணைல உட்கார்ந்து எங்க செட்ல யாரு பெரியவங்களோ அவங்க கண்ண கட்டி விடுவாங்க... நாம "இது போட்டு இது போட்டு இது யாரு"-ன்னு சொல்லணும்.... நாம சொல்றவங்க பேர் சரியா இருந்தா அவங்க அடுத்தது கண்ண கட்டிக்கணும்... இல்லைன்னா ஓடி போயி ஒளிஞ்சிப்பாங்க... நாம தேடிப்பிடிக்கணும்...

ரொம்ப நாள் இந்த விளையாட்டுல நான் ஒப்புக்கு சப்பாணிதான்... சின்னப் பொண்ணுன்னு விளையாட்டுக்கு சேர்த்துக்கமாட்டான் அண்ணா.. அப்பாகிட்ட சொல்லிடுவேன்னு அன்பா ;-) சொன்னதுக்கப்பறம் போனா போகுதுன்னு சேர்த்துப்பான்.... அதுவும் நான் ஓடிகிட்டே இருப்பேன்.... நான் மாட்டினாலும் அவுட் கிடையாது..... :-(( எனக்குன்னு ஒரு செட் சேர்ந்ததுக்கு அப்பறம் நாங்க லாக் அண்ட் கீ, ஷரப், ப்ரீஸ் இப்படி விளையாடுவோம்... இதெல்லாம் என் ஸ்கூல்ல இருந்து கத்துகிட்டு வந்து மாதவனுக்கு தெரியாம என் பாட்டி ஊர் தோழிகளுக்கு கத்துக்கொடுப்பேன்... இதுக்கு தட்ஷனையா எனக்கு நிலக்கடலை, மாங்கா எல்லாம் கிடைக்கும்.. ;-)))

பொங்கல் நேரம் இன்னும் சூப்பரா இருக்கும்... இந்த பரபரப்பான நகரங்கள விட இன்னும் கிராமங்களில் தான் பொங்கல் ரொம்ப விமர்சையா கொண்டாடப்படுது... எங்க பாரு நிறைய நிறைய கரும்பு (நான் ஒன்னு கூட சாப்டல.. :-(( ) அழகா அலங்கரிச்ச மாடு, ஒழுகற வீடெல்லாம் கூட இந்த ரெண்டு நாளைக்கு வெள்ளை மாளிகையா மாறியிருக்கறது... இப்படி எல்லாமே படு அழகு.... :-))

இந்த முறை நான் நைட் ட்ராவல்ங்கறதுனால போயி நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தேன். குளிரான சாயங்காலம் எழுந்து அப்படியே வயல்ல வாக் போகணும்ன்னு ஆசைப்பட்டேன்.... பட் ரொம்ப குளிரா இருந்ததுனால அப்பா என் ஆசைக்கு தடை விதிச்சுட்டார்.... சோ எப்போதும் போல திண்ணைல உட்கார்ந்து அம்மா கோலம் போடறத வேடிக்கைப் பார்க்க ஆரம்பிச்சேன்.... நாம நிம்மதியா இருந்தாதான் கூட பொறந்தவனுக்கு கண்ணு உறுத்துமே....

"அம்மா அவள கோலம் போட சொல்லேன்மா.... உன்னால தான் முடியலல்ல..."

"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... சரி புள்ளி வெச்சிக்குடும்மா நான் போடறேன்...."

"அதென்ன புள்ளிவெக்க ஒரு ஆளு?? நீயே போடு....", தங்கையா இருக்கறது ரொம்ப கஷ்டம் ஆண்டவா.... சில சமயம் Why Me அப்படின்னு அம்பி மாதிரி கேட்டாலும்.... பல சமயம் Try Me-ன்னு அந்நியன் வந்துடுது... அப்பறம் அப்படியே சமாளிச்சு போட்டுட்டேன் கோலத்த...

"என்ன செந்தில் ஆட்டோ புதுசா?? பழைய ஆட்டோ எங்க??"

"புதுசு இல்ல... பழைய ஆட்டோ தான் சர்வீஸ் பண்ணேன்.... 45,000 ஆச்சு"

"என்னையா நீ? இவ்ளோ காசு குடுத்து ஆட்டோவயே புதுசா மாத்திருக்க அந்த நம்பர மாத்தலியே..."

"ஐயோ பாவம்டா விட்டுடு.."

"விட்டுடலாம்கற??"

"ம்ம்ம்"

"சரி.... பொழைச்சி போகட்டும்"

நாங்க இருந்த ரெண்டு நாளும் ஆட்டோ செந்தில் வரவே இல்ல.. தாத்தாவுக்கும் அவர் ஏன் வரலைன்னு தெரியாம... அவர திட்டிட்டு இருந்தார்... பாவம் செந்தில்...

அப்பறம் இந்த ட்ரிப்போட ரொம்ப முக்கியமான விஷயமா நான் நினைச்சது, நான் அ ஆ இ ஈ எழுத ஆரம்பிச்ச நாலு கோடு நோட்ல இருந்து என்னோட காலேஜ் பைனல் இயர் நோட்ஸ் வரைக்கும் என் தாத்தா பத்திரமா வெச்சிருந்ததுதான்.... நான் முதல் முதல்ல எழுத ஆரம்பிச்ச நாட்கள் நினைவில்லைன்னாலும் அத என் தாத்தா சொல்ல சொல்ல நான் கணக்குங்கரத 'காணாகாக்கு'ன்னு எழுதிட்டு போனத எல்லாம் (எல்லாருக்கும்) சொல்லி சிரிச்சோம் (வேற வழி??)...

காலேஜ் நோட்ல நான் எடுத்துருந்த நோட்ஸ் எல்லாம் பார்க்கும் போது நானே நானா?? யாரோ தானான்னு தோணித்து... (வந்துடுச்சா?? வந்துடுச்சா?? தலைப்புக்கு சம்பந்தமா வந்துடுச்சா?? ஹப்பா....;-)))) ஏன்னா அவ்ளோ நோட்ஸ் எழுதிருந்தேன்.... பார்ரா நாமளும் ரௌடிதான் போலன்னு நினைச்சுக்கிட்டேன்.... ஏன்னா இப்பல்லாம் காலேஜ்ல போயி உட்கார்ந்தா எங்க கிளாஸ் கவனிக்கிறோம்?? அஞ்சு நாளும் அவ ப்ராஜெக்ட்ல என்ன நடந்தது?? என் ப்ராஜெக்ட்ல என்ன நடந்தது?? புதுசா வாங்கின சுடிதார், பிரெண்ட்ஸ் கூட போன சினிமான்னு கிளாஸ் புல்லா இதே பேச்சு தான்... அப்பறம் எங்க கிளாஸ் கவனிக்கறது?? அங்கேயும் இதே மாதிரிதான்... ஆனா டெய்லி பார்த்துக்கரதால கிளாஸ் ஹௌர்ஸ்ல இவ்ளோ பேசமாட்டோம்... அதும் நான் கிளாஸ் கவனிக்கும் போது என்கிட்ட யாராவது பேசினா அவ்ளோ தான் பயங்கர கோவம் வரும்....

"பாப்பா என்ன படிக்குது??"

"அவ படிச்சு முடிச்சுட்டா... இப்ப வேலை பார்க்கிறா.."

"எங்க இருக்காப்ல??"

"சென்னைல..."

"அப்படியா?? என் பேரனும் அங்க தான் இருக்கான்... நீ பார்த்துருக்கியா பாப்பா??"

இன்னும் மாறாத வெள்ளந்தியான மனிதர்கள். கரும்பு வாங்க வயலுக்கு போயி பாம்ப பாத்துட்டு வந்து கதை சொன்னது.... மாட்டு பொங்கலுக்கு பக்கத்து வீட்டு கன்னுக்குட்டிய எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து அது கதற கதற பொங்கல் ஊட்டுனது... 'ஏன்ம்மா நம்ம நாய்க்கெல்லாம் பொங்கல் இல்ல?'ன்னு கேட்டு அழுதது.... எல்லாமே இன்னும் பசுமையா இருக்கு..... பாட்டி தாத்தா மனசுக்குள்ள... (அப்பப்ப சொல்லி... கரெக்ட்டா மானத்த வாங்கிட்டார்... ;-)))

"டேய் கொஞ்சம் நகருடா... அந்த ப்ரெஷ்ஷ எடு.... தண்ணிய நகர்த்துடா.... இது ஓகேவா பாரு.... இந்த பக்கம்... ம்ம்ம் அப்பறம்...."

"ஏய் போதுண்டி ஒரு கோலத்துக்கு செம்மண் அடிக்க நீ கொடுக்கற பில்ட் அப்பு...."

ஹி ஹி ஹி அவ்ளோ தான் நாம இந்த பொங்கலுக்கு செஞ்சது... ;-)))

இன்னும் எவ்ளோவோ இருக்கு... ஞாபகம் வரும்போது கண்டிப்பா சொல்றேன்... இப்போ இவ்ளோ தான் ஞாபகம் இருக்கு.. :-(( அதனால பை... பை... :-))

ம்ம்ம்ம் அந்த ரொம்ப நாளைய ஆசை.... அது வேற ஒன்னும் இல்லங்க இப்படி ஒரு பயணக்கட்டுரை எழுதணும்ன்னு ஆசைப்பட்டேன்... அவ்ளோதான்.. ;-)) (என்னது?? இது பயணக்கட்டுரை இல்லையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... )

-அன்புடன்,
ஸ்ரீமதி.

101 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

கார்க்கி said...

வெளங்கிடும்..

PoornimaSaran said...

முடியலடா சாமி..

முரளிகண்ணன் said...

\\முடியலடா சாமி..\\

\\வெளங்கிடும்..\\

repeateee

PoornimaSaran said...

//என் தாத்தா சொல்ல சொல்ல நான் கணக்குங்கரத 'காணாகாக்கு'ன்னு எழுதிட்டு போனத //

ரொம்ப பெர்ர்ர்ரிய்ய படிப்பாளி தான்:)

நட்புடன் ஜமால் said...

நானே நானா யாரோ தானா ...

மெல்ல மெல்ல மாறினேனா ...

(மாறிட்டீங்களா)

நட்புடன் ஜமால் said...

\\சில சமயம் Why Me அப்படின்னு அம்பி மாதிரி கேட்டாலும்.... பல சமயம் Try Me-ன்னு அந்நியன் வந்துடுது\\

எம்மா முடியல தாயி ...

நட்புடன் ஜமால் said...

\\ம்ம்ம்ம் அந்த ரொம்ப நாளைய ஆசை.... அது வேற ஒன்னும் இல்லங்க இப்படி ஒரு பயணக்கட்டுரை எழுதணும்ன்னு ஆசைப்பட்டேன்... அவ்ளோதான்.. ;-)) (என்னது?? இது பயணக்கட்டுரை இல்லையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... )\\


எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க

நீங்க ஒருத்தர் தானே!

dharshini said...

இந்த பயண கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது sri.
எனக்கு பல விஷயங்கள் நினைவிற்க்கு வந்தது..
எங்க தாத்தா பாட்டி விளையாடவே விடமாட்டாங்க கேட் பூட்டியேயேதான் இருக்கும்..
மத்தவங்க விளையாடறத உள்ள இருந்தே பாத்துக்க வேன்டியதுதான்.அம்மா அப்பாவும் அப்படியே.. அவங்க இல்லாத போதுதான் தங்கை, தம்பி தம்பியோட friends எல்லாரும் சேர்ந்து அரட்டை, பாட்டுக்கு பாட்டு, கிரிக்கெட், செஸ், கேரம் vilayaduvom.. வீடே ரென்டைடும்..
இதுல கிரிகெட் விளையாடும் போது ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும் அம்மா அப்பா வந்துடுவாங்களோன்னு பயந்திட்டே விளையாடுவோம்...(ஹி ஹி...அப்பவும் மொட்ட மாடி இல்லனா காம்பவுன்டுக்கு உள்ள‌ தான்.) தாத்தா பாட்டி ரொம்ப அன்பா இருப்பாங்க... எங்க தாத்தா இறந்த பிறகு village போறதையே விட்டுட்டோம்..(3 வருடம் ஆயிடுத்து)
ஃபீலிங்ஸ் ஆஃப் இன்டியான்னு நினைகாதீங்க..

Rajkumar said...

achachoo!!! adhukkullaa mudinchiduchu??

Sari, next post plz

அபி அப்பா said...

நல்லா இருந்துச்சு உங்க தாத்தா பொங்கல்!

SUREஷ் said...

//"பாப்பா என்ன படிக்குது??"//இப்படி ஓர் கேள்விய எதிர்பார்த்தே இருக்க மாட்டீங்களே.......

ஆயில்யன் said...

//நான் ஓடிகிட்டே இருப்பேன்.... நான் மாட்டினாலும் அவுட் கிடையாது..... :-((///


என்ன கொடுமை சார் இது ! :(

ஆயில்யன் said...

//என் பாட்டி ஊர் தோழிகளுக்கு கத்துக்கொடுப்பேன்... ///


சரியா செக் பண்ணுங்க இந்த வரிகளை,உங்க லெவலுக்கு, ஊர் இங்க தேவை இல்லன்னு நான் நினைக்கிறேன்!

ஆயில்யன் said...

:)))))))))))))))))))

(போன கமெண்ட்ல ஸ்மைலி மிஸ்ஸிங்க் :( )

ஆயில்யன் said...

//பொங்கல் நேரம் இன்னும் சூப்பரா இருக்கும்... //


:)))) ஆமாம் ஆமாம்!


நானெல்லாம் குரூப்பா ரவுண்டு அடிப்போம் கடைத்தெருவ :))))))

ஆயில்யன் said...

//இந்த பரபரப்பான நகரங்கள விட இன்னும் கிராமங்களில் தான் பொங்கல் ரொம்ப விமர்சையா கொண்டாடப்படுது...//

எங்க? அதுக்கும் ஆப்பு ரெடியாகுதுன்னு நினைக்கிறேன்!

பரபரப்பு நகரத்து ஆளுங்க ஒண்டே விசிட் போய் கிராமத்தையும் பொங்கல் நாளையும் கூட பரபரப்பா முடிச்சுட்டு வராங்க :(((( (இப்பெல்லாம் ஒன் டே பொங்கலாகிப்போச்சு!)

ஆயில்யன் said...

//குளிரான சாயங்காலம் எழுந்து அப்படியே வயல்ல வாக் போகணும்ன்னு ஆசைப்பட்டேன்.... பட் ரொம்ப குளிரா இருந்ததுனால அப்பா என் ஆசைக்கு தடை விதிச்சுட்டார்.... சோ எப்போதும் போல திண்ணைல உட்கார்ந்து அம்மா கோலம் போடறத வேடிக்கைப் பார்க்க ஆரம்பிச்சேன்.... ///

”வாக்”க்கும் கோலத்துக்கும் நடுவில கிட்டத்தட்ட 12 மணி நேரம் காணாம ப்போச்சே :(

இதுவும் அம்பி அன்னியன் ஸ்டைலா? :)))))

ஆயில்யன் said...

//அம்மா அவள கோலம் போட சொல்லேன்மா.... உன்னால தான் முடியலல்ல..."//

எனக்கு இந்த கேரக்டர் பண்ற எல்லா விசயமும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் புச்சிருக்கு :)))))

narsim said...

BTW, good flow..

ஆயில்யன் said...

//அதும் நான் கிளாஸ் கவனிக்கும் போது என்கிட்ட யாராவது பேசினா அவ்ளோ தான் பயங்கர கோவம் வரும்....
///


ஏம்மா நீ சீரியஸா கிளாஸ் கவனிக்கிறியாம்மான்னு கேட்டா கூடவா???


பரவாயில்ல நீங்க ரொம்ப நல்லவளாவே நடிச்சு வந்திருக்கீங்க போல......! :))))

ஆயில்யன் said...

//பாப்பா என்ன படிக்குது??"

"அவ படிச்சு முடிச்சுட்டா... இப்ப வேலை பார்க்கிறா.."///


என்னத்த படிச்சு முடிச்சுட்டான்னு? அந்த தாத்தா எதிரி கேள்வி கேட்டிருந்திருக்கணும் ச்சே கேக்கல போல! :))))))

ஆயில்யன் said...

//... 'ஏன்ம்மா நம்ம நாய்க்கெல்லாம் பொங்கல் இல்ல?'ன்னு கேட்டு அழுதது.... //


அதுக்கு அம்மா நங்கு நங்குன்னு தலையில கொட்டியது....!

ஆயில்யன் said...

// ஞாபகம் வரும்போது கண்டிப்பா சொல்றேன்... ///


இது பதிவுக்குன்னு எடுத்துக்கிறதா இல்ல கஜினி டைப்ல முடிவு பண்ணிக்கிலாமா :))))

ஆயில்யன் said...

//ம்ம்ம்ம் அந்த ரொம்ப நாளைய ஆசை.... அது வேற ஒன்னும் இல்லங்க இப்படி ஒரு பயணக்கட்டுரை எழுதணும்ன்னு ஆசைப்பட்டேன்... அவ்ளோதான்.. ;-)) //


பைனல் டச் சூப்பரூ!

சொன்னியேம்மா ஒரு வார்த்தை பயணக்கட்டுரைன்னு அப்படின்னு வரலாறு பிற்பகுதியில கண்டிப்பா பேசும் :)

ஆயில்யன் said...

ஒ.கே மீ தான் டெவெண்டி பைவ்வு!

காணும் பொங்கல் வாழ்த்துக்களோட எஸ்ஸாகிக்கிறேன் :))

Divyapriya said...

என்னது?? இது பயணக்கட்டுரை இல்லையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...:))

ச்சின்னப் பையன் said...

// முரளிகண்ணன் said...
\\முடியலடா சாமி..\\

\\வெளங்கிடும்..\\

repeateee

//

ரிப்பீட்டே....

RAMASUBRAMANIA SHARMA said...

"Remebering and once again enjoying the sweet old memories....always gives lots of enthusiasm...when we come to our main stream....Nalla Pathivu...

புதியவன் said...

பயணக் கட்டுரை நல்லா இருக்கு
நான் கதைனு நெனைச்சே படிச்சுட்டேன்...

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//வெளங்கிடும்..//

ஏன் அண்ணா?? என்ன ஆச்சு?? :))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
//முடியலடா சாமி..//

:))))))))

ஸ்ரீமதி said...

@ முரளிகண்ணன்
//\\முடியலடா சாமி..\\

\\வெளங்கிடும்..\\

repeateee//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////என் தாத்தா சொல்ல சொல்ல நான் கணக்குங்கரத 'காணாகாக்கு'ன்னு எழுதிட்டு போனத //

ரொம்ப பெர்ர்ர்ரிய்ய படிப்பாளி தான்:)//

அச்சச்சோ என்ன ரொம்ப புகழாதீங்க அக்கா.. ;))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//நானே நானா யாரோ தானா ...

மெல்ல மெல்ல மாறினேனா ...

(மாறிட்டீங்களா)//

ஆமா அண்ணா மாறிட்டேன்... :)) இப்பல்லாம் கணக்குன்னு கரெக்ட்டா எழுதறேன்.. ;)))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\சில சமயம் Why Me அப்படின்னு அம்பி மாதிரி கேட்டாலும்.... பல சமயம் Try Me-ன்னு அந்நியன் வந்துடுது\\

எம்மா முடியல தாயி ...//

என்ன அண்ணா முடியல?? கோலம் போடவா?? ;)))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\ம்ம்ம்ம் அந்த ரொம்ப நாளைய ஆசை.... அது வேற ஒன்னும் இல்லங்க இப்படி ஒரு பயணக்கட்டுரை எழுதணும்ன்னு ஆசைப்பட்டேன்... அவ்ளோதான்.. ;-)) (என்னது?? இது பயணக்கட்டுரை இல்லையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... )\\


எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க

நீங்க ஒருத்தர் தானே!//

இப்போதைக்கு நான் மட்டும் தான்னு நினைக்கிறேன்... ;)))))

ஸ்ரீமதி said...

@ dharshini
உங்களோட அனுபவமும் ரொம்ப அழகா இருக்கு தர்ஷினி.. :)) எங்க வீட்ல எல்லாம் எப்போ இதுங்க விளையாட போகுங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க... அவ்ளோ சமத்து வீட்ல நாங்க... ;))))

ஸ்ரீமதி said...

@ Rajkumar
//achachoo!!! adhukkullaa mudinchiduchu??

Sari, next post plz//

முடியல.. பட், இப்போதைக்கு எழுத முடியல.. அவ்ளோ ஆணிஸ்.. :(( அதனால கூடிய சீக்கிரம் எழுதறேன்.. நன்றி ராஜ்குமார் முதல் வருகைக்கு.. :))

ஸ்ரீமதி said...

@ அபி அப்பா
//நல்லா இருந்துச்சு உங்க தாத்தா பொங்கல்!//

ஹை நன்றி அண்ணா... :)))

ஸ்ரீமதி said...

@ SUREஷ்
////"பாப்பா என்ன படிக்குது??"//இப்படி ஓர் கேள்விய எதிர்பார்த்தே இருக்க மாட்டீங்களே.......//

கேட்டது பக்கத்து வீட்டு பாட்டி... சோ இந்தக் கேள்விய நான் எதிர்பார்த்தேன்... ;)))))

வெண்பூ said...

என்னை அப்படியே என்னோட சின்ன வயசுக்கு கூட்டிட்டு போய்ட்டீங்க!! நல்ல பதிவு..

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////நான் ஓடிகிட்டே இருப்பேன்.... நான் மாட்டினாலும் அவுட் கிடையாது..... :-((///


என்ன கொடுமை சார் இது ! :(//

ம்ம்ம்ம்... :(((

Karthik said...

அண்ணன் ரொம்ப தைரியசாலி போலிருக்கே. என் தங்கைதான் என்னை சேர்த்துக்க மாட்டாள், நான் பெரியவன்னு.
:)

//பயணக்கட்டுரை எழுதணும்ன்னு ஆசைப்பட்டேன்.

நானும் அப்படிதான் ஃபீல் பண்றேன். பார்க்கலாம்.

விஜய் said...

உங்களுடைய பொங்கல் கொண்டாட்டங்கள் படிக்க ரொம்ப ஸ்வாரஸ்யமா இருந்தது.
நானும் சின்ன வயசுல பொங்கல் தீபாவளி கார்த்திகைன்னா தாத்த பாட்டி ஊருக்குப் போயிடுவேன். அதெல்லாம் ஒரு காலம்.

அனுஜன்யா said...

சுவாரஸ்யம்.. ஆனா இது பயணக் கட்டுரைன்னு சொல்லுறது உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல? :))))))

பொங்கல் வாழ்த்துக்கள் ஸ்ரீ.

அனுஜன்யா

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////என் பாட்டி ஊர் தோழிகளுக்கு கத்துக்கொடுப்பேன்... ///


சரியா செக் பண்ணுங்க இந்த வரிகளை,உங்க லெவலுக்கு, ஊர் இங்க தேவை இல்லன்னு நான் நினைக்கிறேன்!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//:)))))))))))))))))))

(போன கமெண்ட்ல ஸ்மைலி மிஸ்ஸிங்க் :( )//

நாங்களே போட்டுகிட்டோம்.. ;)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////பொங்கல் நேரம் இன்னும் சூப்பரா இருக்கும்... //


:)))) ஆமாம் ஆமாம்!


நானெல்லாம் குரூப்பா ரவுண்டு அடிப்போம் கடைத்தெருவ :))))))//

ம்ம்ம் அப்படியா அண்ணா?? :)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இந்த பரபரப்பான நகரங்கள விட இன்னும் கிராமங்களில் தான் பொங்கல் ரொம்ப விமர்சையா கொண்டாடப்படுது...//

எங்க? அதுக்கும் ஆப்பு ரெடியாகுதுன்னு நினைக்கிறேன்!

பரபரப்பு நகரத்து ஆளுங்க ஒண்டே விசிட் போய் கிராமத்தையும் பொங்கல் நாளையும் கூட பரபரப்பா முடிச்சுட்டு வராங்க :(((( (இப்பெல்லாம் ஒன் டே பொங்கலாகிப்போச்சு!)//

நான் என்ன அண்ணா பண்றது?? :((என் PM மாமியார் வீடும் சென்னையா போச்சு... அவர் லீவ் போடாததுனால எங்களுக்கும் லீவ் தரல.. அதான் இந்த சூறாவளி சுற்றுப்பயணம்.. ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////குளிரான சாயங்காலம் எழுந்து அப்படியே வயல்ல வாக் போகணும்ன்னு ஆசைப்பட்டேன்.... பட் ரொம்ப குளிரா இருந்ததுனால அப்பா என் ஆசைக்கு தடை விதிச்சுட்டார்.... சோ எப்போதும் போல திண்ணைல உட்கார்ந்து அம்மா கோலம் போடறத வேடிக்கைப் பார்க்க ஆரம்பிச்சேன்.... ///

”வாக்”க்கும் கோலத்துக்கும் நடுவில கிட்டத்தட்ட 12 மணி நேரம் காணாம ப்போச்சே :(

இதுவும் அம்பி அன்னியன் ஸ்டைலா? :)))))//

நைட் ட்ராவல்... நான் வீட்டுக்குப் போகும் போது காலை மணி 7:00 அப்பறம் எல்லார் கிட்டயும் பேசிட்டு மறுபடி 12:00 மணிக்கு தூங்கபோயி.. நான் எழும்போது மணி 5:00 அதான்... (அம்மா சாயங்காலமே கோலம் போட்டுட்டாங்க) :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////அம்மா அவள கோலம் போட சொல்லேன்மா.... உன்னால தான் முடியலல்ல..."//

எனக்கு இந்த கேரக்டர் பண்ற எல்லா விசயமும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் புச்சிருக்கு :)))))//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))

ஸ்ரீமதி said...

@ narsim
//BTW, good flow..//

Thank you anna.. :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//அதும் நான் கிளாஸ் கவனிக்கும் போது என்கிட்ட யாராவது பேசினா அவ்ளோ தான் பயங்கர கோவம் வரும்....
///

ஏம்மா நீ சீரியஸா கிளாஸ் கவனிக்கிறியாம்மான்னு கேட்டா கூடவா???

பரவாயில்ல நீங்க ரொம்ப நல்லவளாவே நடிச்சு வந்திருக்கீங்க போல......! :))))//

ம்ம்ம்ம் ஆமா.. :))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////பாப்பா என்ன படிக்குது??"

"அவ படிச்சு முடிச்சுட்டா... இப்ப வேலை பார்க்கிறா.."///


என்னத்த படிச்சு முடிச்சுட்டான்னு? அந்த தாத்தா எதிரி கேள்வி கேட்டிருந்திருக்கணும் ச்சே கேக்கல போல! :))))))//

கேட்டது தாத்தா இல்ல.. பக்கத்து வீட்டு பாட்டி.. :P

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////... 'ஏன்ம்மா நம்ம நாய்க்கெல்லாம் பொங்கல் இல்ல?'ன்னு கேட்டு அழுதது.... //


அதுக்கு அம்மா நங்கு நங்குன்னு தலையில கொட்டியது....!//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//// ஞாபகம் வரும்போது கண்டிப்பா சொல்றேன்... ///


இது பதிவுக்குன்னு எடுத்துக்கிறதா இல்ல கஜினி டைப்ல முடிவு பண்ணிக்கிலாமா :))))//

பதிவுக்கு தான் அண்ணா... :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ம்ம்ம்ம் அந்த ரொம்ப நாளைய ஆசை.... அது வேற ஒன்னும் இல்லங்க இப்படி ஒரு பயணக்கட்டுரை எழுதணும்ன்னு ஆசைப்பட்டேன்... அவ்ளோதான்.. ;-)) //

பைனல் டச் சூப்பரூ!

சொன்னியேம்மா ஒரு வார்த்தை பயணக்கட்டுரைன்னு அப்படின்னு வரலாறு பிற்பகுதியில கண்டிப்பா பேசும் :)//

வரலாறு முக்கியம் அமைச்சரே..! ம்ம்ம் இல்லையா பின்ன?? ;)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//ஒ.கே மீ தான் டெவெண்டி பைவ்வு!

காணும் பொங்கல் வாழ்த்துக்களோட எஸ்ஸாகிக்கிறேன் :))//

உங்களுக்கும் என்னோட வாழ்த்துகள் அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//என்னது?? இது பயணக்கட்டுரை இல்லையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...:))//

ஹா ஹா ஹா ஹா :)))))

ஸ்ரீமதி said...

@ ச்சின்னப் பையன்
//// முரளிகண்ணன் said...
\\முடியலடா சாமி..\\

\\வெளங்கிடும்..\\

repeateee

//

ரிப்பீட்டே....//

:))))))

ஸ்ரீமதி said...

@ RAMASUBRAMANIA SHARMA
//"Remebering and once again enjoying the sweet old memories....always gives lots of enthusiasm...when we come to our main stream....Nalla Pathivu...//

Thank you for sharing ur thoughts with me... :)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
//பயணக் கட்டுரை நல்லா இருக்கு
நான் கதைனு நெனைச்சே படிச்சுட்டேன்...//

இத கதைன்னு சொன்னது கூட எனக்கு வருத்தமா இல்ல... பயணக் கட்டுரைன்னு சொல்லிட்டீங்களே புதியவன்... :))))))))

ஸ்ரீமதி said...

@ வெண்பூ
//என்னை அப்படியே என்னோட சின்ன வயசுக்கு கூட்டிட்டு போய்ட்டீங்க!! நல்ல பதிவு..//

ஹை நன்றி அண்ணா.. :)))) உண்மைய சொல்லுங்க நீங்களும் மாதவன் மாதிரி தானே தங்கைய கொடுமைப்படுத்தறதுல.. ;)))

ஸ்ரீமதி said...

@ Karthik
//அண்ணன் ரொம்ப தைரியசாலி போலிருக்கே. என் தங்கைதான் என்னை சேர்த்துக்க மாட்டாள், நான் பெரியவன்னு.
:)//

ம்ம் ஆமா அவன் தைரியசாலி மாதிரி நடிக்கத் தெரிஞ்ச பயந்தாங்கொள்ளி.. ;)))எனக்கு ஏதாவது அடிப்பட்டா அவனுக்கு தான் அடி விழும் அப்பாகிட்ட... அதான் சேர்த்துக்கமாட்டான்... :)))

////பயணக்கட்டுரை எழுதணும்ன்னு ஆசைப்பட்டேன்.

நானும் அப்படிதான் ஃபீல் பண்றேன். பார்க்கலாம்.//

கண்டிப்பா எழுது கார்த்திக்.. உன் flow நல்லா இருக்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ விஜய்
//உங்களுடைய பொங்கல் கொண்டாட்டங்கள் படிக்க ரொம்ப ஸ்வாரஸ்யமா இருந்தது.
நானும் சின்ன வயசுல பொங்கல் தீபாவளி கார்த்திகைன்னா தாத்த பாட்டி ஊருக்குப் போயிடுவேன். அதெல்லாம் ஒரு காலம்.//

நிஜம் தான் விஜய் அதெல்லாம் ஒரு காலம்... நான் இங்க எழுதினது அதுல பாதி கூட இல்ல.. எழுதனும்.. :)))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//சுவாரஸ்யம்.. ஆனா இது பயணக் கட்டுரைன்னு சொல்லுறது உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல? :))))))

பொங்கல் வாழ்த்துக்கள் ஸ்ரீ. //

ஹா ஹா ஹா அண்ணா நோ டென்ஷன்... :)) பயணக் கட்டுரை தான் எழுதணும்ன்னு நினைச்சேன் அது இப்படி ஆகிடிச்சு... பார்க்கலாம்.. அடுத்த முறை ஒழுங்கா எழுத ட்ரை பண்றேன்.. :))

Dinesh C said...

//சில சமயம் Why Me அப்படின்னு அம்பி மாதிரி கேட்டாலும்.... பல சமயம் Try Me-ன்னு அந்நியன் வந்துடுது... //

அப்படியா?? என் பேரனும் அங்க தான் இருக்கான்... நீ பார்த்துருக்கியா பாப்பா??"//

:)))))


//என்னது?? இது பயணக்கட்டுரை இல்லையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்./
இது குறும்பு கட்டுரை. நல்லா தான் இருந்தது!

மலர் said...

ஆஹா அப்போ பொங்கல் தங்கள் ஆயிடுச்சுனு சொல்லுங்க

smile said...

நல்லா இருக்கு ஸ்ரீ
ஒன்றரை நாள் பொங்கல் கொண்டாட்டங்கள்

TamilBloggersUnit said...

உங்களது டெம்ப்லேட் என்னை மிகவும் கவர்கிறது...

Maddy said...

அப்போ நம்மளோட பொங்கல் கொண்டாடவே இல்லையா?? எங்கே கொம்ப சீவி ஜல்லிகட்டுக்கு விட்டுடுவாங்கலோன்னு பயந்து சென்னைக்கு வந்துட்டு

""இந்த பரபரப்பான நகரங்கள விட இன்னும் கிராமங்களில் தான் பொங்கல் ரொம்ப விமர்சையா கொண்டாடப்படுது..... ன்னு கமெண்ட் வேற!!! """

வருத்தம் புரியுது!!! ....

...குச்சி ச்கலே ஏதும் தேட வேண்டாம்!! நான் அல்ரெடி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்!!

Saravana Kumar MSK said...

உன்னோட பயண கட்டுரை (வாஸ்கோடகாமா மற்றும் கொலம்பஸ் என்னை மன்னிக்கவும்) ரொம்ப சூப்பர்..

Saravana Kumar MSK said...

// ஆயில்யன் said...

//அம்மா அவள கோலம் போட சொல்லேன்மா.... உன்னால தான் முடியலல்ல..."//

எனக்கு இந்த கேரக்டர் பண்ற எல்லா விசயமும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் புச்சிருக்கு :)))))//

ஹா.. ஹா.. ஹா.. ரிப்பீட்டு..

Saravana Kumar MSK said...

"காணாகாக்கு" அட்டகாசம்.. வெகு நேரம் சிரித்தேன்..

Saravana Kumar MSK said...

//இன்னும் எவ்ளோவோ இருக்கு... ஞாபகம் வரும்போது கண்டிப்பா சொல்றேன்... //

இன்னுமா..

TKB காந்தி said...

//பார்ரா நாமளும் ரௌடிதான் போலன்னு நினைச்சுக்கிட்டேன்//

:D

ஸாவரியா said...

பயணக்கட்டுரை ரொம்ப ரசிக்கும்படியா இருந்தது...சரியான குறும்பீங்க
நல்ல காரியம் செய்தீங்க...இப்பவெல்லாம் யார் கிராமத்துக்கு போறங்க...

ஸ்ரீமதி said...

@ Dinesh C
////சில சமயம் Why Me அப்படின்னு அம்பி மாதிரி கேட்டாலும்.... பல சமயம் Try Me-ன்னு அந்நியன் வந்துடுது... //

அப்படியா?? என் பேரனும் அங்க தான் இருக்கான்... நீ பார்த்துருக்கியா பாப்பா??"//

:)))))


//என்னது?? இது பயணக்கட்டுரை இல்லையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்./
இது குறும்பு கட்டுரை. நல்லா தான் இருந்தது!//

நன்றி தினேஷ் C :)))

ஸ்ரீமதி said...

@ மலர்
//ஆஹா அப்போ பொங்கல் தங்கள் ஆயிடுச்சுனு சொல்லுங்க//

ம்ம்ம்ம் ஆமா.. :)) நன்றி முதல் வருகைக்கு.. :))

ஸ்ரீமதி said...

@ smile
//நல்லா இருக்கு ஸ்ரீ
ஒன்றரை நாள் பொங்கல் கொண்டாட்டங்கள்//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ TamilBloggersUnit
//உங்களது டெம்ப்லேட் என்னை மிகவும் கவர்கிறது...//

நன்றி :))))))

ஸ்ரீமதி said...

@ Maddy
//அப்போ நம்மளோட பொங்கல் கொண்டாடவே இல்லையா?? எங்கே கொம்ப சீவி ஜல்லிகட்டுக்கு விட்டுடுவாங்கலோன்னு பயந்து சென்னைக்கு வந்துட்டு

""இந்த பரபரப்பான நகரங்கள விட இன்னும் கிராமங்களில் தான் பொங்கல் ரொம்ப விமர்சையா கொண்டாடப்படுது..... ன்னு கமெண்ட் வேற!!! """

வருத்தம் புரியுது!!! ....

...குச்சி ச்கலே ஏதும் தேட வேண்டாம்!! நான் அல்ரெடி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்!!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//உன்னோட பயண கட்டுரை (வாஸ்கோடகாமா மற்றும் கொலம்பஸ் என்னை மன்னிக்கவும்) ரொம்ப சூப்பர்..//

ஹா ஹா ஹா நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//// ஆயில்யன் said...

//அம்மா அவள கோலம் போட சொல்லேன்மா.... உன்னால தான் முடியலல்ல..."//

எனக்கு இந்த கேரக்டர் பண்ற எல்லா விசயமும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் புச்சிருக்கு :)))))//

ஹா.. ஹா.. ஹா.. ரிப்பீட்டு..//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//"காணாகாக்கு" அட்டகாசம்.. வெகு நேரம் சிரித்தேன்..//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////இன்னும் எவ்ளோவோ இருக்கு... ஞாபகம் வரும்போது கண்டிப்பா சொல்றேன்... //

இன்னுமா..//

பயப்படாத ;)))

ஸ்ரீமதி said...

@ TKB காந்தி
////பார்ரா நாமளும் ரௌடிதான் போலன்னு நினைச்சுக்கிட்டேன்//

:D//

;)))))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//பயணக்கட்டுரை ரொம்ப ரசிக்கும்படியா இருந்தது...சரியான குறும்பீங்க
நல்ல காரியம் செய்தீங்க...இப்பவெல்லாம் யார் கிராமத்துக்கு போறங்க...//

நன்றி ஸாவரியா :))

Subbu said...

repeateee :))

repeateee :))

ஸ்ரீமதி said...

@ Subbu
//repeateee :))

repeateee :))//

என்னதிது வெறும் ரிப்பீட்டு மட்டும்?? :)))

SanJaiGan:-Dhi said...

:))

ஸ்ரீமதி said...

@ SanJaiGan:-Dhi
//:))//

:)))))))

Joe said...

நல்லதொரு கட்டுரை!

ஸ்ரீமதி said...

@ Joe
//நல்லதொரு கட்டுரை!//

நன்றி :))

venkatx5 said...

// நான் மாட்டினாலும் அவுட் கிடையாது //

அட இது நல்லா இருக்கே..

// "என்னையா நீ? இவ்ளோ காசு குடுத்து ஆட்டோவயே புதுசா மாத்திருக்க அந்த நம்பர மாத்தலியே..."//

ஆட்டோ செந்தில் ரொம்ப பாவம்..எப்படியோ கடைசீல தப்பிச்சுட்டார்..

// "டேய் கொஞ்சம் நகருடா... அந்த ப்ரெஷ்ஷ எடு.... தண்ணிய நகர்த்துடா.... இது ஓகேவா பாரு.... இந்த பக்கம்... ம்ம்ம் அப்பறம்...." //

ஹ்ம்ம்.. நடத்துங்க.. நடத்துங்க..

ஸ்ரீமதி said...

@ venkatx5
//// நான் மாட்டினாலும் அவுட் கிடையாது //

அட இது நல்லா இருக்கே..//

அட என்னங்க நல்லா இருக்கே?? :(( நான் மட்டும் ஓடிகிட்டே இருந்தா போர் அடிக்காது?? :((

//// "என்னையா நீ? இவ்ளோ காசு குடுத்து ஆட்டோவயே புதுசா மாத்திருக்க அந்த நம்பர மாத்தலியே..."//

ஆட்டோ செந்தில் ரொம்ப பாவம்..எப்படியோ கடைசீல தப்பிச்சுட்டார்..//

ம்ம்ம் ஆமா.. அவர் பாவம் அப்பறம் எங்க வீட்டுப் பக்கமே வரல.. நாங்க இருக்கற வரைக்கும்.. :))

//// "டேய் கொஞ்சம் நகருடா... அந்த ப்ரெஷ்ஷ எடு.... தண்ணிய நகர்த்துடா.... இது ஓகேவா பாரு.... இந்த பக்கம்... ம்ம்ம் அப்பறம்...." //

ஹ்ம்ம்.. நடத்துங்க.. நடத்துங்க..//

நன்றி... நன்றி.. :))

ஜோதிபாரதி said...

உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
சுட்டி இதோ!
http://blogintamil.blogspot.com/2009/03/blog-post.html

ஸ்ரீமதி said...

@ ஜோதிபாரதி
//உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
சுட்டி இதோ!
http://blogintamil.blogspot.com/2009/03/blog-post.html//

நன்றி அண்ணா :)))

Karthik said...

//கண்டிப்பா எழுது கார்த்திக்.. உன் flow நல்லா இருக்கு.. :)))

எழுதி முடிச்சிட்டேன். நன்றி.. நன்றி.. நன்றி..! :)

Karthik said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.

:(

me the 100. :)

Ramya Ramani said...

:))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது