நாங்களும் சொல்வோம்ல....


Looking Forward - 2009 !
2004.....2007 and 2008 was when.........
when we got a job.........
when we passed out of college....
when we made new amazing friends.....
when some of us moved to a new city.....
When some of us celebrated our 21st - 25th birthdays.....
When we waved good bye to our buddies leaving to the states for higher studies...
when some of us fell in love........
when some of us fell out of love
when some of us got hurt
when some of your ‘friends’ screwed up your love life… when some ‘one’ you liked, did not like ‘you’….
when we would have made mistakes
when we made life decisions.......
when these decisions turned out to be a tragedy when some of us felt lonely ....
when some of us made an amazing friends in a new city when some of us would have learnt to be stronger.....
when some of us would have realized that everything happens for a reason.....
when some of us let out our anger.....
when some of us never opened up to our friends about how we felt....
when some of us felt so glad and happy to be the way they are.....
when we go out everyday and meet up with our friends...
when we had serious talks with our dad about our future.....
when we missed each other when we were at hometown………..
when we missed our mom here …..
when we cried for each other …….
When we celebrated our first new year with our friends ….
When we were jobless all the time in office ……..
When we walked around the streets late in the night ……
When we put budget for the next month (but strictly not following it) Last year has taken us through all our ups and downs we faced in our life...


2009.......one more year.....A year to....

To find our life partner (might be)
to forget old crushes…
to smile........
to let people know how much u care...
to learn from our mistakes.......
to cry when we are feeling down.....
to follow our dreams.......
to fight against everything for our dreams to come true.....
to be more confident.........
to be more strong at heart and mind.....
to enrich our knowledge.........
to make others happy....
Lets take each day as it comes........
Forget about the downs we came across in the past year........
And remember every lesson we learnt through them........
Let’s Enjoy Life to the Fullest............


LET’S WAIT FOR THE WONDERFUL YEAR AHEAD - 2009 !!May this New Year turn all your dreams into reality and all your efforts into great achievements.

Wish you all an extremely prosperous, recession-controlled, financially-stable, war-free, air/water/rail/road-safe, earthquake free, tsunami free, friends-filled, healthy, joyous and cheerful New Year 2009.

பி.கு: ஆங்கில புத்தாண்டுல்ல.. அதான், பீட்டர்ல வாழ்த்து சொல்லிருக்கேன்.. ;-)) இருந்தாலும், எல்லாருக்காகவும் மறுபடியும் ஒரு முறை சொல்லிக்கிறேன்..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!! :-)

-அன்புடன்,
ஸ்ரீமதி.

86 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

இனியவள் புனிதா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் செல்லம் :-)

இனியவள் புனிதா said...

2009 - is at your doorstep... Remember Life is short...Break the rules... Forgives and forget quickly... Love truly... Laugh uncontrollably and Never regret anything that made you smile... Good Luck...
HAAPY NEW YEAR 2009!!!

ஆளவந்தான் said...

//
to forget old crushes…
//

do we really need to forget?????????

Wish you a happy new year 2009

அபி அப்பா said...

தொரசானியம்மா இங்கிலீபீசல்லாம் பேசுது ஆத்தா:-))

நாங்கலும் பதிலுக்கு வாழ்த்து சொல்லுவோம்ல:--) வாழ்த்துக்கள்!!

ஆயில்யன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))

ஆயில்யன் said...

என்னமோ நிறைய்ய்ய்ய்யா இங்கீலிசுல இருக்கு

ஒரு நாலு நாள் ஆகும் படிச்சு முடிக்க டிக்சனரி வேற இல்ல !


:))))))))))))))))))

ஆயில்யன் said...

//தொரசானியம்மா இங்கிலீபீசல்லாம் பேசுது ஆத்தா:-))///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

/இனியவள் புனிதா said...
2009 - is at your doorstep... Remember Life is short...Break the rules... Forgives and forget quickly... Love truly... Laugh uncontrollably and Never regret anything that made you smile... Good Luck...
HAAPY NEW YEAR 2009!!!
///

நாங்களும் சும்மாவா..?!!
இங்கீலிசுல அசத்துவோம்லன்னு! எதோ சொல்லியிருக்காங்க

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் போட்டுக்கிறேன்!

அபி அப்பா said...

\\ இனியவள் புனிதா said...
2009 - is at your doorstep... Remember Life is short...Break the rules... Forgives and forget quickly... Love truly... Laugh uncontrollably and Never regret anything that made you smile... Good Luck...
HAAPY NEW YEAR 2009!!!\\

தம்பி ஆயில்யா!இங்க பாரு சின்ன தொரசானியம்மா:-))) சரி சின்னக்காவுக்கும் வாத்துக்கள்:-))

வண்ணத்துபூச்சியார் said...

வாழ்வென்னும் வங்கியில்
வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை

வளம் பெருக.. துயர் மறைய..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya.blogspot.com

சிம்பா said...

கடைசீ வரில எவ்வளவு அழகா சொல்லிருகீங்க.. ஆமா அந்த வரியை பீட்டர் உட இம்மா பெருசா எழுதனுமா..

கண்மணிக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

Divya said...

Hi Srimathy!

I wish you the best in everything, happiness, joy & blessings for the New year!

Have a wonderful New year Srimathy!

ஸாவரியா said...

Wish you a very happy New year 2009!
May this year bring all your dreams true and fulfill all your desires!
God bless you
Loving friend
Saawariya

திகழ்மிளிர் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

thevanmayam said...

இனிமை உங்கள் வாழ்வில் பொங்க வாழ்த்துக்கள்-- கவிதை அரசியே!!!

Divyapriya said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

அனுஜன்யா said...

Nice write-up Sri. Equally prolific in English. Have a fantastic 2009.

புதியவன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

குப்பன்_யாஹூ said...

happy new year greetings

kuppan_yahoo

"Its my world" said...

2009.......one more year.....A year to....

To find our life partner (might be)
to forget old crushes…
to smile........
to let people know how much u care...
to learn from our mistakes.......
to cry when we are feeling down.....
to follow our dreams.......
to fight against everything for our dreams to come true.....
to be more confident.........
to be more strong at heart and mind.....
to enrich our knowledge.........
to make others happy....
Lets take each day as it comes........
Forget about the downs we came across in the past year........
And remember every lesson we learnt through them........
Let’s Enjoy Life to the Fullest............


wowwwwww amazing sri!!!....nice!!!
wish u a vry happy & a prosperous new yr buddy:-)))))))))

நான் ஆதவன் said...

ஆத்தாடி இங்கிலீசுபீசு கவுஜ...துரையம்மாவுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.

பாபு said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், ஸ்ரீமதி.

ஜீவன் said...

தங்கச்சிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!

anbudan vaalu said...

may all your wishes come true.......

கணினி தேசம் said...

ஸ்ரீமதி,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//இனிய புத்தாண்டு வாழ்த்துகள் செல்லம் :-)//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//2009 - is at your doorstep... Remember Life is short...Break the rules... Forgives and forget quickly... Love truly... Laugh uncontrollably and Never regret anything that made you smile... Good Luck...
HAAPY NEW YEAR 2009!!!//

Haiiiiiiii thanks akka.. ;))

ஸ்ரீமதி said...

@ ஆளவந்தான்
////
to forget old crushes…
//

do we really need to forget?????????//

Its up to our wish Aalavandhaan.. :))

//Wish you a happy new year 2009//

Thank you and wish you the same.. :))

ஸ்ரீமதி said...

@ அபி அப்பா
//தொரசானியம்மா இங்கிலீபீசல்லாம் பேசுது ஆத்தா:-))//

எல்லாம் நீங்க சொல்லி தந்ததுதான் அண்ணா.. :))

//நாங்கலும் பதிலுக்கு வாழ்த்து சொல்லுவோம்ல:--) வாழ்த்துக்கள்!!//

நன்றி அண்ணா வாழ்த்துக்கு.. :)) உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.. :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//என்னமோ நிறைய்ய்ய்ய்யா இங்கீலிசுல இருக்கு

ஒரு நாலு நாள் ஆகும் படிச்சு முடிக்க டிக்சனரி வேற இல்ல !


:))))))))))))))))))//

நீங்க இந்நேரம் படிச்சு முடிச்சிருப்பீங்களே.. :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////தொரசானியம்மா இங்கிலீபீசல்லாம் பேசுது ஆத்தா:-))///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
///இனியவள் புனிதா said...
2009 - is at your doorstep... Remember Life is short...Break the rules... Forgives and forget quickly... Love truly... Laugh uncontrollably and Never regret anything that made you smile... Good Luck...
HAAPY NEW YEAR 2009!!!
///

நாங்களும் சும்மாவா..?!!
இங்கீலிசுல அசத்துவோம்லன்னு! எதோ சொல்லியிருக்காங்க

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் போட்டுக்கிறேன்!//

:))))))))

ஸ்ரீமதி said...

@ அபி அப்பா
//\\ இனியவள் புனிதா said...
2009 - is at your doorstep... Remember Life is short...Break the rules... Forgives and forget quickly... Love truly... Laugh uncontrollably and Never regret anything that made you smile... Good Luck...
HAAPY NEW YEAR 2009!!!\\

தம்பி ஆயில்யா!இங்க பாரு சின்ன தொரசானியம்மா:-))) சரி சின்னக்காவுக்கும் வாத்துக்கள்:-))//

:))))))))

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//வாழ்வென்னும் வங்கியில்
வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை

வளம் பெருக.. துயர் மறைய..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya.blogspot.com//

நன்றி சூர்யா வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :)) என்னுடைய வாழ்த்தும் சேர்த்துக்கோங்க.. :))

ஸ்ரீமதி said...

@ சிம்பா
//கடைசீ வரில எவ்வளவு அழகா சொல்லிருகீங்க.. ஆமா அந்த வரியை பீட்டர் உட இம்மா பெருசா எழுதனுமா..//

கடைசி வரிய மட்டும் கடமை தவறாம படிச்சிட்டீங்கன்னு தெரியுது.. ;)))

//கண்மணிக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...//

நன்றி அண்ணா.. :)) உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.. :)))

ஸ்ரீமதி said...

@ Divya
//Hi Srimathy!

I wish you the best in everything, happiness, joy & blessings for the New year!

Have a wonderful New year Srimathy!//

Thank you and wish you the same akka.. :))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//Wish you a very happy New year 2009!
May this year bring all your dreams true and fulfill all your desires!
God bless you
Loving friend
Saawariya//

Thank you Saawariya.. :))

ஸ்ரீமதி said...

@ திகழ்மிளிர்
//இனிய புத்தாண்டு வாழ்த்துகள்//

நன்றி அக்கா.. :)) உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.. :))

ஸ்ரீமதி said...

@ thevanmayam
//இனிமை உங்கள் வாழ்வில் பொங்க வாழ்த்துக்கள்-- கவிதை அரசியே!!!//

உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...//

ஹை நன்றிஸ் அக்கா :)))))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//Nice write-up Sri. Equally prolific in English. Have a fantastic 2009.//

Thank you and Wish u a very happy new year anna.. :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...//

நன்றி புதியவன் :)))

ஸ்ரீமதி said...

@ குப்பன்_யாஹூ
//happy new year greetings

kuppan_yahoo//

Thank you Mr.Kuppan_yahoo :))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//wowwwwww amazing sri!!!....nice!!!
wish u a vry happy & a prosperous new yr buddy:-)))))))))//

Thank you Bhavani.. :))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//ஆத்தாடி இங்கிலீசுபீசு கவுஜ...துரையம்மாவுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ பாபு
//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், ஸ்ரீமதி.//

நன்றி பாபு :))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//தங்கச்சிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//may all your wishes come true.......//

Thanks Vaalu.. :))

ஸ்ரீமதி said...

@ கணினி தேசம்
//ஸ்ரீமதி,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!//

நன்றி கணினி தேசம்.. :))

smile said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஸ்ரீமதி said...

@ smile
//புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணா :)))

Saravana Kumar MSK said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் செல்லம் :)

Saravana Kumar MSK said...

//To find our life partner (might be)//

என் life partner-ஐ இந்த வருடம் சந்தித்துவிட சாத்தியங்கள் இருக்கும் போல.. ;)

RAMYA said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

MayVee said...

"when some of us fell in love........"
:-))
"when we cried for each other ……."
we did. we dont know wen we friends will meet again. each one is in diff countries..:-((
"When we put budget for the next month "
is it true???
"To find our life partner (might be)
to forget old crushes…"
super. congrats...
"to learn from our mistakes....
to cry when we are feeling down....."
not necessary...
"Let’s Enjoy Life to the Fullest............"
thts wat am doin..

anyways nice writing...
have a nice 2009
happy new year

காண்டீபன் said...

கொண்டாடுவதே ஆங்கில புத்தாண்டு தான்.. அதுனால தப்பில்லை.

The poem.. (I assume it is called a peom, well the starting word rhymes ;)) is nice.

Wish you a very happy new year friend.

gayathri said...

hai chellam wish u happy new year da

வண்ணத்துபூச்சியார் said...

சேர்த்தாச்சு.. ஸ்ரீ

சுபாஷினி said...

நான் தமிழ்ல சொல்றேன்...புத்தாண்டு வாழ்த்துக்கள்.:)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//இனிய புத்தாண்டு வாழ்த்துகள் செல்லம் :)//

சரவணா காப்பி பேஸ்ட் பண்ணும் போது கவனமா இரு... வாழ்த்துக்கு நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////To find our life partner (might be)//

என் life partner-ஐ இந்த வருடம் சந்தித்துவிட சாத்தியங்கள் இருக்கும் போல.. ;)//

அப்படியா?? வாழ்த்துகள்... :))

ஸ்ரீமதி said...

@ RAMYA
//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி ரம்யா அக்கா :))

ஸ்ரீமதி said...

@ MayVee
//"when some of us fell in love........"
:-))//

மர்ம புன்னகைக்கு என்ன அர்த்தம்?? ;))

//"when we cried for each other ……."
we did. we dont know wen we friends will meet again. each one is in diff countries..:-((//

அச்சோ பாவம் :((

//"When we put budget for the next month "
is it true???//

Didn't u notice the next line?? ;))

//"To find our life partner (might be)
to forget old crushes…"
super. congrats...//

Thanks.. :))

//"to learn from our mistakes....
to cry when we are feeling down....."
not necessary...//

Oh?? :))

//"Let’s Enjoy Life to the Fullest............"
thts wat am doin..//

Wow great..!! :))

//anyways nice writing...
have a nice 2009
happy new year//

Thank you and Wish you the same.. :))

ஸ்ரீமதி said...

@ காண்டீபன்
//கொண்டாடுவதே ஆங்கில புத்தாண்டு தான்.. அதுனால தப்பில்லை.//

அப்படியா நன்றி.. :))

//The poem.. (I assume it is called a peom, well the starting word rhymes ;)) is nice.//

Thank you :))

//Wish you a very happy new year friend.//

Wish you the same friend.. :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//hai chellam wish u happy new year da//

Haiiiiiii thank you akka :))))

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//சேர்த்தாச்சு.. ஸ்ரீ//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ சுபாஷினி
//நான் தமிழ்ல சொல்றேன்...புத்தாண்டு வாழ்த்துக்கள்.:)//

நன்றி சுபாஷினி அக்கா :))))))

பிரியமுடன்... said...

எல்லாம் நினைத்தபடி நடக்கட்டும்
என்னுடைய வாழ்த்துக்களும்
எப்போதும் உண்டு உங்களுக்கு!

என்றுமே உலகம் அமைதியாக இருக்க
எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்
எல்லோரும் நல்லாயிருக்க
எல்லோரும் நல்லதையே நினைப்போம்
எங்கும் நிம்மதி
எதிலும் நிம்மதி
எல்லோரிடம் நிம்மதி
என்றும் நிலைத்திருக்கட்டும்!
எல்லோருக்கும் உங்களுக்கும்
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஸ்ரீமதி said...

@ பிரியமுடன்...
//எல்லாம் நினைத்தபடி நடக்கட்டும்
என்னுடைய வாழ்த்துக்களும்
எப்போதும் உண்டு உங்களுக்கு!

என்றுமே உலகம் அமைதியாக இருக்க
எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்
எல்லோரும் நல்லாயிருக்க
எல்லோரும் நல்லதையே நினைப்போம்
எங்கும் நிம்மதி
எதிலும் நிம்மதி
எல்லோரிடம் நிம்மதி
என்றும் நிலைத்திருக்கட்டும்!
எல்லோருக்கும் உங்களுக்கும்
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

நன்றி ப்ரியமுடன் அழகான வாழ்த்திற்கு.. :)) உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.. :))

கோபிநாத் said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!! :-)

Maddy said...

முதல் கமெண்ட்-ஐ அப்படியே திரும்ப சொல்கிறேன்!!! நாளாவது வார்த்தையும் தான். ஸ்ரீ குட்டி, இந்த புது வருஷம் எல்லா சுகத்தையும் உனக்கு கொண்டு வரட்டும், நீ காணும் கனவுகள் நனவாகட்டும்!!

தாரணி பிரியா said...

Wish you a very very happy and prosperous new year shree

தமிழன்-கறுப்பி... said...

ஆத்தா இத வாசிக்கற அளவுக்கு எனக்கு தெகிரியம் கிடையாது ஏன்னா பொதுவாவே நான் ரிஸ்க் எடுக்க விரும்பறதில்லை..:)

கடைசில சொன்ன விசயம் மட்டும் புரிஞ்சிட்டதனால...

தமிழன்-கறுப்பி... said...

இனிய...
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்ரீமதி...!

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!! :-)//

நன்றி... :)))))) உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. :))

ஸ்ரீமதி said...

@ Maddy
//முதல் கமெண்ட்-ஐ அப்படியே திரும்ப சொல்கிறேன்!!! நாளாவது வார்த்தையும் தான். ஸ்ரீ குட்டி, இந்த புது வருஷம் எல்லா சுகத்தையும் உனக்கு கொண்டு வரட்டும், நீ காணும் கனவுகள் நனவாகட்டும்!!//

நன்றி அண்ணா :))))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//Wish you a very very happy and prosperous new year shree//

Thank you akka :)))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//ஆத்தா இத வாசிக்கற அளவுக்கு எனக்கு தெகிரியம் கிடையாது ஏன்னா பொதுவாவே நான் ரிஸ்க் எடுக்க விரும்பறதில்லை..:)

கடைசில சொன்ன விசயம் மட்டும் புரிஞ்சிட்டதனால...//

:))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//இனிய...
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்ரீமதி...!//

நன்றி அண்ணா.. :)) உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. :))

கார்க்கி said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//புத்தாண்டு நல்வாழ்த்துகள்//

நன்றி அண்ணா :)))

Saravana Kumar MSK said...

உயிரோசையில் உன் கவிதை வந்து இருக்கிறது.. கலக்கல்.. &
வாழ்த்துக்கள் ஸ்ரீ..

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//உயிரோசையில் உன் கவிதை வந்து இருக்கிறது.. கலக்கல்.. &
வாழ்த்துக்கள் ஸ்ரீ.//

நன்றி சரவணா... :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

தொரசானியம்மா இங்கிலீபீசல்லாம் பேசுது ஆத்தா:-))

நாங்கலும் பதிலுக்கு வாழ்த்து சொல்லுவோம்ல:--) வாழ்த்துக்கள்!!

ரிப்பீட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஎ

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//தொரசானியம்மா இங்கிலீபீசல்லாம் பேசுது ஆத்தா:-))

நாங்கலும் பதிலுக்கு வாழ்த்து சொல்லுவோம்ல:--) வாழ்த்துக்கள்!!

ரிப்பீட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஎ//

நன்றி அக்கா.. :)) உங்களுக்கும் என் வாழ்த்துகள்.. :)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது