ஊடல்களும் காதலே...!!

நம் ஊடலெல்லாம்
ஊடல்கள் அல்ல
நீ உன்னில்
ஒளிந்துக்கொண்டு
செய்யும் காதல்


ஒரு நிலா
பல விண்மீன்களென
வானமே நிறைந்திருந்தது
நீயும்
உன் நினைவுகளையும்
சூழ்ந்த என்
மனம் போல


அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்
இருண்ட
நிசப்த இரவில்
சப்தப்படுத்திக்கொண்டே
இருக்கின்றன
ஊடலில் உண்டான
உன் மௌனங்கள்
"ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!!
உன்னுடன் கழித்த
இரவனைத்தையும்
நெஞ்சுக்குள்
நட்டு வைத்திருந்தேன்
அவை
போன்சாய் மரங்களாய்
இன்று
உன் பெயரைக்கூறிக்கொண்டு
இரவில் நிலவில்
நீ சொன்ன
வார்த்தைகள்தான்
என் வீடு முழுவதும்
சிதறிக்கிடக்கிறது
சின்னச் சின்ன
நட்சத்திரங்களாய்ஆள் அரவமில்லா
இரவில் நடக்க
தயங்குவதே இல்லை
நெஞ்சுக்குள்
நீயிருக்கும்
துணிவில்..


இரவு நேரத்து
ரயிலோசை போல
மனதுள்
ஒலித்துக்கொண்டேயிருக்கும்
நாள் முழுவதும்
நீ மொழிந்த வார்த்தைகள்தன்னை மறந்து
தூங்கிய நாட்களை
விட
உன்னை மறந்து
தூங்கிய இரவுகள்
குறைவே


திடீரென தூக்கம்
தொலைத்த இரவுகளனைத்தும்
உன்னையே தேட
முடிவு செய்துவிட்டேன்
இனி
தூக்கத்தைத் துறப்பதென..உன்னிடம்
மொழியப்படாத
வார்த்தைகள் அனைத்தும்
என்னுடன்
சண்டையிட்டு
மௌனம் காக்கின்றன
நீ முத்தமிடுகையில்...மணலை கிழித்து
மரம் வரைந்து..
பூ வரைந்து..
கொடி வரைந்து..
என எதுவுமே
இணையில்லை
அவன் பெயரின்
கிறுக்கலைப் போல்-அன்புடன்,
ஸ்ரீமதி.

122 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

கார்க்கி said...

அப்பா... மீ த ஃப்ர்ஸ்ட்டு

PoornimaSaran said...

//ஒரு நிலா
பல விண்மீன்கலென
வானமே நிறைந்திருந்தது
நீயும்
உன் நினைவுகளையும்
சூழ்ந்த என்
மனம் போல
//

நிறைவான நினைவு:))

கார்க்கி said...

ம்ம்.. என்னமோ செய்ற... நல்லாயிரு.. அவ்ளொதான் சொல்லுவேன்

PoornimaSaran said...

// அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்
//

ஆஹா அழகு முத்தம்:))

PoornimaSaran said...

//இருண்ட
நிசப்த இரவில்
சப்தப்படுத்திக்கொண்டே
இருக்கின்றன
ஊடலில் உண்டான
உன் மௌனங்கள்//

கலக்கிட்டேப்பா :))

PoornimaSaran said...

//இரவில் நிலவில்
நீ சொன்ன
வார்த்தைகள்தான்
என் வீடு முழுவதும்
சிதறிக்கிடக்கிறது
சின்னச் சின்ன
நட்சத்திரங்களாய்
//

:))

PoornimaSaran said...

//ஆள் அரவமில்லா
இரவில் நடக்க
தயங்குவதே இல்லை
நெஞ்சுக்குள்
நீயிருக்கும்
துணிவில்..
//

காதல் பயமறியாது!!

PoornimaSaran said...

//மணலை கிழித்து
மரம் வரைந்து..
பூ வரைந்து..
கொடி வரைந்து..
என எதுவுமே
இணையில்லை
அவன் பெயரின்
கிறுக்கலைப் போல்//

ஆ!! ஆ!!!

PoornimaSaran said...

//உன்னிடம்
மொழியப்படாத
வார்த்தைகள் அனைத்தும்
என்னுடன்
சண்டையிட்டு
மௌனம் காக்கின்றன
நீ முத்தமிடுகையில்...
//

Nice:))

PoornimaSaran said...

//இரவு நேரத்து
ரயிலோசை போல
மனதுள்
ஒலித்துக்கொண்டேயிருக்கும்
நாள் முழுவதும்
நீ மொழிந்த வார்த்தைகள்//

மென்மையான(மனதைக் குடையும்) உணர்வுகள்!!

புதியவன் said...

//"ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!!//

ரொம்ப அழகாயிருக்கு....

PoornimaSaran said...

//தன்னை மறந்து
தூங்கிய நாட்களை
விட
உன்னை மறந்து
தூங்கிய இரவுகள்
குறைவே
//

இனிமையான வலிகள்...

PoornimaSaran said...

ஸ்ரீ உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமையா இருக்குங்க. பல முறை படித்து படித்து ரசிக்கிறேன்:))

விஜய் said...

கலக்கறீங்க. கடைசி வரிகள் அருமை

logu.. said...

\\நம் ஊடலெல்லாம்
ஊடல்கள் அல்ல
நீ உன்னில்
ஒளிந்துக்கொண்டு
செய்யும் காதல்\\

Nallarukkunnnnga....


\\ஒரு நிலா
பல விண்மீன்கலென
வானமே நிறைந்திருந்தது
நீயும்
உன் நினைவுகளையும்
சூழ்ந்த என்
மனம் போல\\

nalla uthaaranam..
manasula ninnukichu...\\ அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்\\

vasaramo..
azhuththamo..
ithu mattumthane..
kathalin muthal mozhi..

\\இருண்ட
நிசப்த இரவில்
சப்தப்படுத்திக்கொண்டே
இருக்கின்றன
ஊடலில் உண்டான
உன் மௌனங்கள்\\

mmmmm..
mounam azhanathuthaan..
kayangal seiumvarai..

\\"ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!!\\

Hayyoo...
cutea irukku.

\\உன்னுடன் கழித்த
இரவனைத்தையும்
நெஞ்சுக்குள்
நட்டு வைத்திருந்தேன்
அவை
போன்சாய் மரங்களாய்
இன்று
உன் பெயரைக்கூறிக்கொண்டு\\

appo valarave illaya..

\\இரவில் நிலவில்
நீ சொன்ன
வார்த்தைகள்தான்
என் வீடு முழுவதும்
சிதறிக்கிடக்கிறது
சின்னச் சின்ன
நட்சத்திரங்களாய்\\

mmm... nallarukku..

\\ஆள் அரவமில்லா
இரவில் நடக்க
தயங்குவதே இல்லை
நெஞ்சுக்குள்
நீயிருக்கும்
துணிவில்..\\

aamanga
bathroomla kulikkakooda
vekkama irukkunga..
eppothum koodave
irukkaratha nenachitta..

\\இரவு நேரத்து
ரயிலோசை போல
மனதுள்
ஒலித்துக்கொண்டேயிருக்கும்
நாள் முழுவதும்
நீ மொழிந்த வார்த்தைகள்\\

ok...ithuvum nallathaan irukku.

\\தன்னை மறந்து
தூங்கிய நாட்களை
விட
உன்னை மறந்து
தூங்கிய இரவுகள்
குறைவே\\

hayyo.. epdinga ippadi..

\\திடீரென தூக்கம்
தொலைத்த இரவுகலனைத்தும்
உன்னையே தேட
முடிவு செய்துவிட்டேன்
இனி
தூக்கத்தைத் துரப்பதென..\\

mmmmm.. aaga engeyo.. idikkuthu..\\உன்னிடம்
மொழியப்படாத
வார்த்தைகள் அனைத்தும்
என்னுடன்
சண்டையிட்டு
மௌனம் காக்கின்றன
நீ முத்தமிடுகையில்...\\

ok.. super..


\\ மணலை கிழித்து
மரம் வரைந்து..
பூ வரைந்து..
கொடி வரைந்து..
என எதுவுமே
இணையில்லை
அவன் பெயரின்
கிறுக்கலைப் போல்\\

nallarukkunga..
bus ticketla
oruvari kavithaiyaai
peyar ezhuthi parpathai pola.

நாகை சிவா said...

//அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்//

அருமை :)

ஆயில்யன் said...

////அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்////

நல்லா இருக்கு!

gayathri said...

அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்


முதல் முத்தம்ல அது அப்படி தான் இருகும்.
Next டைம் அவசரம், ஏக்கம் இதொல்லாம் இருக்காது

நிஜமா நல்லவன் said...

/ஒரு நிலா
பல விண்மீன்கலென
வானமே நிறைந்திருந்தது
நீயும்
உன் நினைவுகளையும்
சூழ்ந்த என்
மனம் போல/

சூப்பர்..!

அதிரை ஜமால் said...

கவிதைகள் மொத்தமும் அழகு.

இந்த முறை எனக்கு மிகவும் பிடித்தது இந்த தலைப்பு

“ஊடல்களும் காதலே”

கோபிநாத் said...

\\இரவு நேரத்து
ரயிலோசை போல
மனதுள்
ஒலித்துக்கொண்டேயிருக்கும்
நாள் முழுவதும்
நீ மொழிந்த வார்த்தைகள்\\

சூப்பர் ;)

விக்ரமாதித்தன்...! said...

Awesome..

Divyapriya said...

just tooooooooooo good :)

pictures too are chanceless, engayo poitta srimadhi :)

ஜி said...

Vaaschitten... but velai nerkadiku idaiyila vaaschathaala avlavaa focus pannala.. will read sometime later in a relaxed mood :))

Divya said...

Xlnt Srimathy!!!

kalakkals kavithai:)))

கவின் said...

\\அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்
\\
நல்லா இருக்கே

vraa said...

அனைத்துமே அருமை ஸ்ரீமதி! :)

Pattaampoochi said...

"ஊடல்களும் காதலே"-------->தலைப்பே ஒரு கவிதை :)
உங்கள் கவிதைகள் மனதின் ஓரத்தில் இருக்கும் காதலை,தனது மெல்லிய கரங்களால் வருடிக்கொடுக்க தவறுவதே இல்லை.
வழக்கம் போலவே இந்த முறையும்
ஆனால் இன்னும் அழகாய்....

அமிர்தவர்ஷினி அம்மா said...

மணலை கிழித்து
மரம் வரைந்து..
பூ வரைந்து..
கொடி வரைந்து..
என எதுவுமே
இணையில்லை
அவன் பெயரின்
கிறுக்கலைப் போல்//

என்னமோ ஒரு கெமிஸ்ட்ரி உன்னைய கவிதை எழுத சொல்லி பாடா படுத்துது, வாழ்க அந்த கெமிஸ்ட்ரி, சூப்பர் கவிதைகளை வெளிக்கொணர்ந்த்தற்க்காக//

இந்தப் படங்களெல்லாம் எங்க இருந்து சுடுறீங்க.

தாமிரா said...

ஒவ்வொன்றும் அழகு, ரசனை.! உண்மையில் நான் பொறாமைப்படும் மிகச்சிலருள் நீங்களும் ஒருவர்.

நான் said...

முதலில் வாழ்த்துக்கள் காதலில் எழுதும் கவிதை நல்ல அருமையாக அமைந்திருக்கிறது. அழகு கவிதை அழகு

"Its my world" said...

Srimathi enna soolradhu poonga!!!!!!simply superb, fantastic cute & tooo lovey-dovey (idhellem tamizh la eppadi soolradhu nu theerila adhan english... so sorry)

inndha madri kavitha eludhura unga kai ku ooru anbu muttam :))))

kp goin the same buddy....best wishes :)

anbudan vaalu said...

அழகான வரிகள்....தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள்.......இரண்டுமே அருமை

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//அப்பா... மீ த ஃப்ர்ஸ்ட்டு//

ஹை ஆமா.. ;))))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////ஒரு நிலா
பல விண்மீன்கலென
வானமே நிறைந்திருந்தது
நீயும்
உன் நினைவுகளையும்
சூழ்ந்த என்
மனம் போல
//

நிறைவான நினைவு:))//

நிஜமாவா அக்கா?? ;))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//ம்ம்.. என்னமோ செய்ற... நல்லாயிரு.. அவ்ளொதான் சொல்லுவேன்//

அச்சச்சோ நான் ஒன்னும் செய்யல அண்ணா.. ;)) நன்றி அண்ணா..:))

அனுஜன்யா said...

ஸ்ரீ,

இன்னொரு பிரமாதமான கவிதை. காதல் கவிதைகளில், பதிவுலகில், நீ ஒரு முடிசூடா ராணி ஆகி வருகிறாய். எல்லா வரிகளும் அழகு. மிகப் பொருத்தமாகப் புகைபடங்களை எப்படி தெரிவு செய்தாய் ஸ்ரீ? பிரமாதம்.

மிக மிகப் பிடித்த வரிகள் :
"ஒரு நிலா
பல விண்மீன்களென
வானமே நிறைந்திருந்தது
நீயும்
உன் நினைவுகளையும்
சூழ்ந்த என்
மனம் போல"

வாழ்த்துக்கள் ஸ்ரீ.

அனுஜன்யா

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
//// அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்
//

ஆஹா அழகு முத்தம்:))//

அப்படியா அக்கா?? ;))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////இருண்ட
நிசப்த இரவில்
சப்தப்படுத்திக்கொண்டே
இருக்கின்றன
ஊடலில் உண்டான
உன் மௌனங்கள்//

கலக்கிட்டேப்பா :))//

நன்றி அக்கா :))))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////இரவில் நிலவில்
நீ சொன்ன
வார்த்தைகள்தான்
என் வீடு முழுவதும்
சிதறிக்கிடக்கிறது
சின்னச் சின்ன
நட்சத்திரங்களாய்
//

:))//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////ஆள் அரவமில்லா
இரவில் நடக்க
தயங்குவதே இல்லை
நெஞ்சுக்குள்
நீயிருக்கும்
துணிவில்..
//

காதல் பயமறியாது!!//

அப்படியா?? தகவலுக்கு நன்றி அக்கா.. ;)))))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////மணலை கிழித்து
மரம் வரைந்து..
பூ வரைந்து..
கொடி வரைந்து..
என எதுவுமே
இணையில்லை
அவன் பெயரின்
கிறுக்கலைப் போல்//

ஆ!! ஆ!!!//

அச்சச்சோ என்ன ஆச்சு?? ;)))))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////உன்னிடம்
மொழியப்படாத
வார்த்தைகள் அனைத்தும்
என்னுடன்
சண்டையிட்டு
மௌனம் காக்கின்றன
நீ முத்தமிடுகையில்...
//

Nice:))//

Dankz ;)))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////இரவு நேரத்து
ரயிலோசை போல
மனதுள்
ஒலித்துக்கொண்டேயிருக்கும்
நாள் முழுவதும்
நீ மொழிந்த வார்த்தைகள்//

மென்மையான(மனதைக் குடையும்) உணர்வுகள்!!//

அனுபவஸ்தர் சொன்னா சரியாதான் இருக்கும்... ;)))))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////"ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!!//

ரொம்ப அழகாயிருக்கு....//

நன்றி புதியவன் :)))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////தன்னை மறந்து
தூங்கிய நாட்களை
விட
உன்னை மறந்து
தூங்கிய இரவுகள்
குறைவே
//

இனிமையான வலிகள்...//

ம்ம்ம்ம் ஆமாம்.. ;)))))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
//ஸ்ரீ உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமையா இருக்குங்க. பல முறை படித்து படித்து ரசிக்கிறேன்:))//

நன்றி அக்கா அருமையான ரசிப்பிற்கு மற்றும் அழகான பின்னூட்டங்களுக்கு.. :))))

ஸ்ரீமதி said...

@ விஜய்
//கலக்கறீங்க. கடைசி வரிகள் அருமை//

நன்றி விஜய் தொடர் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :)))

ஸ்ரீமதி said...

@ logu..
//Nallarukkunnnnga....//

நன்றி :))

//nalla uthaaranam..
manasula ninnukichu...//

ம்ஹும் :))

//vasaramo..
azhuththamo..
ithu mattumthane..
kathalin muthal mozhi..//

அப்படியா?? எனக்கு தெரியாதே..;))

//mmmmm..
mounam azhanathuthaan..
kayangal seiumvarai..//

ம்ம்ம்ம்.. :))

//Hayyoo...
cutea irukku.//

நன்றி :))

//appo valarave illaya..//

அப்போ இல்லங்க.. எப்பவுமே போன்சாய் மரங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல வளராது.. ;)))Jokes apart அந்த இரவனைத்தும் ரொம்ப காம்பாக்ட்டா மனசுக்குள்ளயே இருக்குன்னு சொல்ல வந்தேங்க.. :))

//hayyo.. epdinga ippadi..//

:))

//mmmmm.. aaga engeyo.. idikkuthu..//

எங்க??

//nallarukkunga..
bus ticketla
oruvari kavithaiyaai
peyar ezhuthi parpathai pola.//

நன்றி லோகநாதன் விரிவான, அழகான பின்னூட்டத்திற்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ நாகை சிவா
////அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்//

அருமை :)//

நன்றி நாகை சிவா :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//////அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்////

நல்லா இருக்கு!//

ஹை நன்றி அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்


முதல் முத்தம்ல அது அப்படி தான் இருகும்.
Next டைம் அவசரம், ஏக்கம் இதொல்லாம் இருக்காது//

அப்படியா அக்கா?? ;))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///ஒரு நிலா
பல விண்மீன்கலென
வானமே நிறைந்திருந்தது
நீயும்
உன் நினைவுகளையும்
சூழ்ந்த என்
மனம் போல/

சூப்பர்..!//

நன்றி அண்ணா..:)))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//கவிதைகள் மொத்தமும் அழகு.

இந்த முறை எனக்கு மிகவும் பிடித்தது இந்த தலைப்பு

“ஊடல்களும் காதலே”//

நன்றி அண்ணா :)))))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\இரவு நேரத்து
ரயிலோசை போல
மனதுள்
ஒலித்துக்கொண்டேயிருக்கும்
நாள் முழுவதும்
நீ மொழிந்த வார்த்தைகள்\\

சூப்பர் ;)//

ஹை நன்றி ;)))

ஸ்ரீமதி said...

@ விக்ரமாதித்தன்...!
//Awesome..//

Thanks.. ;)))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//just tooooooooooo good :)

pictures too are chanceless, engayo poitta srimadhi :)//

அழகான ரசிப்பிற்கு நன்றி அக்கா.. :))

Saravana Kumar MSK said...

ரொம்ப நாளா உன்ன ஆளையே காணோம்..??!!

Saravana Kumar MSK said...

கவிதைகளில் காதல் மழை பொழிகிறதே..

Saravana Kumar MSK said...

//நம் ஊடலெல்லாம்
ஊடல்கள் அல்ல
நீ உன்னில்
ஒளிந்துக்கொண்டு
செய்யும் காதல்//

கலக்கல்.

Saravana Kumar MSK said...

//அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்//

அட்டகாசம்..

Saravana Kumar MSK said...

//உன்னுடன் கழித்த
இரவனைத்தையும்
நெஞ்சுக்குள்
நட்டு வைத்திருந்தேன்
அவை
போன்சாய் மரங்களாய்
இன்று
உன் பெயரைக்கூறிக்கொண்டு//

ஆல மரம்ன்னு எழுதாம எதுக்கு போன்சாய் மரம் என்று எழுதினாய் என்று யோசித்தேன்..

//அந்த இரவனைத்தும் ரொம்ப காம்பாக்ட்டா மனசுக்குள்ளயே இருக்குன்னு சொல்ல வந்தேங்க.. :)) //

இப்ப ஓகே..

Saravana Kumar MSK said...

//இரவு நேரத்து
ரயிலோசை போல//

சூப்பர்.. செம அழகு..

Saravana Kumar MSK said...

//மணலை கிழித்து
மரம் வரைந்து..
பூ வரைந்து..
கொடி வரைந்து..
என எதுவுமே
இணையில்லை
அவன் பெயரின்
கிறுக்கலைப் போல்//

"சரவணா" என்ற பெயரை எழுதி பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.. ஹி ஹி ஹி..

Saravana Kumar MSK said...

//"ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!!//

மொத்தத்திலும் எனக்கு இதுதான் ரொம்ப புடிச்சிருக்கு.. அட்டகாசம்.. பின்னிட்ட போ..

சுரேகா.. said...

//"ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!!//


இந்த வரிகள் சொன்ன காதல்..
எல்லா வரிகளின் காதலையும்விட
ஆயிரம் மெட்ரிக் டன்னாவது அதிகம் இருக்கும்!

மிகவும் அழகாக உள்ளது.
வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!

தாரணி பிரியா said...

அய்யோ ஸ்ரீ கலக்கறீங்க. உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு. எனக்கெல்லாம் ஒரு நல்ல கவிதைக்கு பின்னூட்டம் போடற அளவுக்கு கூட அறிவில்லை :)

//உன்னுடன் கழித்த
இரவனைத்தையும்
நெஞ்சுக்குள்
நட்டு வைத்திருந்தேன்
அவை
போன்சாய் மரங்களாய்
இன்று
உன் பெயரைக்கூறிக்கொண்டு//

//ஆள் அரவமில்லா
இரவில் நடக்க
தயங்குவதே இல்லை
நெஞ்சுக்குள்
நீயிருக்கும்
துணிவில்..//

இது ரெண்டும் என்னோட டாப் லிஸ்ட். அழகு வரிகள்

//இரவு நேரத்து
ரயிலோசை போல
மனதுள்
ஒலித்துக்கொண்டேயிருக்கும்
நாள் முழுவதும்
நீ மொழிந்த வார்த்தைகள்//

நிஜமான நிஜம் :)

தாரணி பிரியா said...

வரிக்கு வரி பாராட்ட தோணுது ஸ்ரீ

தாரணி பிரியா said...

அப்புறம் அந்த பொருந்தமான படங்கள் சான்ஸே இல்லை:) too good super

ஸ்ரீமதி said...

@ ஜி
//Vaaschitten... but velai nerkadiku idaiyila vaaschathaala avlavaa focus pannala.. will read sometime later in a relaxed mood :))//

Sure anna.. relaxed-ah vaasichittu sollunga.. :))

ஸ்ரீமதி said...

@ Divya
//Xlnt Srimathy!!!

kalakkals kavithai:)))//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ கவின்
//\\அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்
\\
நல்லா இருக்கே//

நன்றி கவின் :)))

ஸ்ரீமதி said...

@ vraa
//அனைத்துமே அருமை ஸ்ரீமதி! :)//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ Pattaampoochi
//"ஊடல்களும் காதலே"-------->தலைப்பே ஒரு கவிதை :)
உங்கள் கவிதைகள் மனதின் ஓரத்தில் இருக்கும் காதலை,தனது மெல்லிய கரங்களால் வருடிக்கொடுக்க தவறுவதே இல்லை.
வழக்கம் போலவே இந்த முறையும்
ஆனால் இன்னும் அழகாய்....//

நன்றி பட்டாம்பூச்சி அழகான பின்னூட்டத்திற்கு.. :))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//மணலை கிழித்து
மரம் வரைந்து..
பூ வரைந்து..
கொடி வரைந்து..
என எதுவுமே
இணையில்லை
அவன் பெயரின்
கிறுக்கலைப் போல்//

என்னமோ ஒரு கெமிஸ்ட்ரி உன்னைய கவிதை எழுத சொல்லி பாடா படுத்துது, வாழ்க அந்த கெமிஸ்ட்ரி, சூப்பர் கவிதைகளை வெளிக்கொணர்ந்த்தற்க்காக////

அக்கா கெமிஸ்ட்ரியும் இல்ல.. பிசிக்ஸும் இல்ல.. இதெல்லாம் சும்மா அக்கா.. ;))

//இந்தப் படங்களெல்லாம் எங்க இருந்து சுடுறீங்க.//

கூகிள்ல இருந்து தான் அக்கா.. :)))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//ஒவ்வொன்றும் அழகு, ரசனை.! உண்மையில் நான் பொறாமைப்படும் மிகச்சிலருள் நீங்களும் ஒருவர்.//

நன்றி அண்ணா :)))))

ஸ்ரீமதி said...

@ நான்
//முதலில் வாழ்த்துக்கள் காதலில் எழுதும் கவிதை நல்ல அருமையாக அமைந்திருக்கிறது. அழகு கவிதை அழகு//


நன்றி நான் வாழ்த்துக்கும், அழகான பின்னூட்டத்திற்கும்.. :))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//Srimathi enna soolradhu poonga!!!!!!simply superb, fantastic cute & tooo lovey-dovey (idhellem tamizh la eppadi soolradhu nu theerila adhan english... so sorry)//

உங்க அழகான வாழ்த்துக்கு நன்றி பவானி.. :)) சாரி எல்லாம் எதுக்கு??

//inndha madri kavitha eludhura unga kai ku ooru anbu muttam :))))//

முத்தம் ரிசீவ்டு.. ;))

//kp goin the same buddy....best wishes :)//

Thanks dear.. :))

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//அழகான வரிகள்....தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள்.......இரண்டுமே அருமை//

நன்றி வாலு :)))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,

இன்னொரு பிரமாதமான கவிதை. காதல் கவிதைகளில், பதிவுலகில், நீ ஒரு முடிசூடா ராணி ஆகி வருகிறாய். எல்லா வரிகளும் அழகு. மிகப் பொருத்தமாகப் புகைபடங்களை எப்படி தெரிவு செய்தாய் ஸ்ரீ? பிரமாதம்.

மிக மிகப் பிடித்த வரிகள் :
"ஒரு நிலா
பல விண்மீன்களென
வானமே நிறைந்திருந்தது
நீயும்
உன் நினைவுகளையும்
சூழ்ந்த என்
மனம் போல"

வாழ்த்துக்கள் ஸ்ரீ.

அனுஜன்யா//

மிக்க நன்றி அண்ணா உங்கள் வாழ்த்துக்கு :))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//ரொம்ப நாளா உன்ன ஆளையே காணோம்..??!!//

கொஞ்சம் நிறையவே வேலை சரவணா.. அதான்.. :((

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கவிதைகளில் காதல் மழை பொழிகிறதே.//

அப்படியா?? :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////நம் ஊடலெல்லாம்
ஊடல்கள் அல்ல
நீ உன்னில்
ஒளிந்துக்கொண்டு
செய்யும் காதல்//

கலக்கல்.//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்//

அட்டகாசம்..//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////உன்னுடன் கழித்த
இரவனைத்தையும்
நெஞ்சுக்குள்
நட்டு வைத்திருந்தேன்
அவை
போன்சாய் மரங்களாய்
இன்று
உன் பெயரைக்கூறிக்கொண்டு//

ஆல மரம்ன்னு எழுதாம எதுக்கு போன்சாய் மரம் என்று எழுதினாய் என்று யோசித்தேன்..

//அந்த இரவனைத்தும் ரொம்ப காம்பாக்ட்டா மனசுக்குள்ளயே இருக்குன்னு சொல்ல வந்தேங்க.. :)) //

இப்ப ஓகே..//

:)))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////இரவு நேரத்து
ரயிலோசை போல//

சூப்பர்.. செம அழகு..//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////மணலை கிழித்து
மரம் வரைந்து..
பூ வரைந்து..
கொடி வரைந்து..
என எதுவுமே
இணையில்லை
அவன் பெயரின்
கிறுக்கலைப் போல்//

"சரவணா" என்ற பெயரை எழுதி பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.. ஹி ஹி ஹி..//

ஆமாம் :)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////"ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!!//

மொத்தத்திலும் எனக்கு இதுதான் ரொம்ப புடிச்சிருக்கு.. அட்டகாசம்.. பின்னிட்ட போ..//

அப்படியா? நன்றி சரவணா.. :))

ஸ்ரீமதி said...

@ சுரேகா..
////"ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!!//


இந்த வரிகள் சொன்ன காதல்..
எல்லா வரிகளின் காதலையும்விட
ஆயிரம் மெட்ரிக் டன்னாவது அதிகம் இருக்கும்!

மிகவும் அழகாக உள்ளது.
வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!//

உண்மைதான் அண்ணா.. வார்த்தை அலங்காரம் எதுவும் இல்லாம, உண்மையான அன்பு மற்றும் அக்கறை.. அதிகபட்சமான காதல், கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் ஏமாற்றம் கலந்த அந்த காதல் நாட்களின் இரவு அழகானதுதான்.. அப்போதைய பிரிவும் சுகமே.. :)) எனக்குமே ரொம்ப பிடிச்சது இந்த கவிதை.. :)) நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//அய்யோ ஸ்ரீ கலக்கறீங்க. உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு. எனக்கெல்லாம் ஒரு நல்ல கவிதைக்கு பின்னூட்டம் போடற அளவுக்கு கூட அறிவில்லை :)//

என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க?? நீங்க எவ்ளோ அழகா எழுதி எல்லாரையும் சிரிக்க வெக்கிறீங்க.. அது பெரிய வரம் அக்கா.. :))

////உன்னுடன் கழித்த
இரவனைத்தையும்
நெஞ்சுக்குள்
நட்டு வைத்திருந்தேன்
அவை
போன்சாய் மரங்களாய்
இன்று
உன் பெயரைக்கூறிக்கொண்டு//

//ஆள் அரவமில்லா
இரவில் நடக்க
தயங்குவதே இல்லை
நெஞ்சுக்குள்
நீயிருக்கும்
துணிவில்..//

இது ரெண்டும் என்னோட டாப் லிஸ்ட். அழகு வரிகள்

//இரவு நேரத்து
ரயிலோசை போல
மனதுள்
ஒலித்துக்கொண்டேயிருக்கும்
நாள் முழுவதும்
நீ மொழிந்த வார்த்தைகள்//

நிஜமான நிஜம் :)//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//வரிக்கு வரி பாராட்ட தோணுது ஸ்ரீ//

அப்படியா?? நன்றி அக்கா.. :))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//அப்புறம் அந்த பொருந்தமான படங்கள் சான்ஸே இல்லை:) too good super//


நன்றி அக்கா அழகான ரசிப்பிற்கு.. :))))

கணினி தேசம் said...

//இருண்ட
நிசப்த இரவில்
சப்தப்படுத்திக்கொண்டே
இருக்கின்றன
ஊடலில் உண்டான
உன் மௌனங்கள்//

அழகு வரிகள்

சப்தமென்ன..சில சமயங்களில்..பிரளயத்தையே தரும் ஊடல் மௌனங்கள்.

நவீன் ப்ரகாஷ் said...

//"ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!! //

மிக அழகு ஸ்ரீமதி...
ரசித்தேன்... :)))

ஸ்ரீமதி said...

@ கணினி தேசம்
////இருண்ட
நிசப்த இரவில்
சப்தப்படுத்திக்கொண்டே
இருக்கின்றன
ஊடலில் உண்டான
உன் மௌனங்கள்//

அழகு வரிகள்

சப்தமென்ன..சில சமயங்களில்..பிரளயத்தையே தரும் ஊடல் மௌனங்கள்.//

ம்ம்ம்ம் உண்மை தான் கணினி தேசம்.. :))) வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ நவீன் ப்ரகாஷ்
////"ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!! //

மிக அழகு ஸ்ரீமதி...
ரசித்தேன்... :)))//

நன்றி அண்ணா :))

நிஜமா நல்லவன் said...

/தாரணி பிரியா said...

அய்யோ ஸ்ரீ கலக்கறீங்க. உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு. எனக்கெல்லாம் ஒரு நல்ல கவிதைக்கு பின்னூட்டம் போடற அளவுக்கு கூட அறிவில்லை :) /

ரிப்பீட்டேய்..!

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///தாரணி பிரியா said...

அய்யோ ஸ்ரீ கலக்கறீங்க. உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு. எனக்கெல்லாம் ஒரு நல்ல கவிதைக்கு பின்னூட்டம் போடற அளவுக்கு கூட அறிவில்லை :) /

ரிப்பீட்டேய்..!//

என்ன அண்ணா இது சின்னப்புள்ளத் தனமா ரிப்பீட்டு?? :)))))

VIKNESHWARAN said...

இரசனையோடு இருக்குங்க... வாழ்த்துகள்...

VIKNESHWARAN said...

மீ த 100...

ஸ்ரீமதி said...

@ VIKNESHWARAN
//இரசனையோடு இருக்குங்க... வாழ்த்துகள்...//

நன்றி அண்ணா :))))

ஸ்ரீமதி said...

@ VIKNESHWARAN
//மீ த 100...//

:)))))

கலை - இராகலை said...

//ஆள் அரவமில்லா
இரவில் நடக்க
தயங்குவதே இல்லை
நெஞ்சுக்குள்
நீயிருக்கும்
துணிவில்//

:(:(

ஸ்ரீமதி said...

@ கலை - இராகலை
////ஆள் அரவமில்லா
இரவில் நடக்க
தயங்குவதே இல்லை
நெஞ்சுக்குள்
நீயிருக்கும்
துணிவில்//

:(:(//


அச்சச்சோ என்ன ஆச்சு?? தப்பா ஏதும் சொல்லிட்டனா??

கலை - இராகலை said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இத்யாதி said...

//நீ உன்னில்
ஒளிந்துக்கொண்டு/
நல்ல வரிகள் :)

இத்யாதி said...

//இரவில் நிலவில்
நீ சொன்ன
வார்த்தைகள்தான்
என் வீடு முழுவதும்
சிதறிக்கிடக்கிறது
சின்னச் சின்ன
நட்சத்திரங்களாய்//
அருமையான கற்பனை

இத்யாதி said...

//திடீரென தூக்கம்
தொலைத்த இரவுகளனைத்தும்
உன்னையே தேட
முடிவு செய்துவிட்டேன்
இனி
தூக்கத்தைத் துரப்பதென..//
இந்த வரிகளுக்காக ஆவது நீங்கள் ஒரு புத்தக வெளியீடு செய்தாக வேண்டும்

ஸ்ரீமதி said...

@ கலை - இராகலை
//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

நன்றி.. :)) உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்... :)))

ஸ்ரீமதி said...

@ இத்யாதி
////நீ உன்னில்
ஒளிந்துக்கொண்டு/
நல்ல வரிகள் :)//

நன்றி இத்யாதி.. :))

ஸ்ரீமதி said...

@ இத்யாதி
////இரவில் நிலவில்
நீ சொன்ன
வார்த்தைகள்தான்
என் வீடு முழுவதும்
சிதறிக்கிடக்கிறது
சின்னச் சின்ன
நட்சத்திரங்களாய்//
அருமையான கற்பனை//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ இத்யாதி
////திடீரென தூக்கம்
தொலைத்த இரவுகளனைத்தும்
உன்னையே தேட
முடிவு செய்துவிட்டேன்
இனி
தூக்கத்தைத் துரப்பதென..//
இந்த வரிகளுக்காக ஆவது நீங்கள் ஒரு புத்தக வெளியீடு செய்தாக வேண்டும்//

அச்சச்சோ புத்தகமா?? அதெல்லாம் பெரிய விஷயம்.. :)) நன்றி இத்யாதி.. :)) உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. :)))

பிரபு said...

அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
//////

super

நல்ல உவமை

பிரபு said...

ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!!

////////

எல்லாமெ நல்லாயிருக்கு

ஸ்ரீமதி said...

@ பிரபு
//அவசரத்தில் வந்து
கால் நனைக்கும்
அலையாய்
//////

super

நல்ல உவமை//

நன்றி பிரபு :))

ஸ்ரீமதி said...

@ பிரபு
//ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!!

////////

எல்லாமெ நல்லாயிருக்கு//

நன்றி பிரபு.. :)) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. :))

தமிழன்-கறுப்பி... said...

கலக்கறிங்க...ஸ்ரீமதி !
பொறாமையா இருக்கு ...:)

தமிழன்-கறுப்பி... said...

சின்னச்சின்ன படங்களோடு அழகழகாய் வார்த்தைகள்....!

தமிழன்-கறுப்பி... said...

ஒரு வேகமாத்தான் இருக்காப்புல...:)

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//கலக்கறிங்க...ஸ்ரீமதி !
பொறாமையா இருக்கு ...:)//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//சின்னச்சின்ன படங்களோடு அழகழகாய் வார்த்தைகள்....!//

:))))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//ஒரு வேகமாத்தான் இருக்காப்புல...:)//

புரியலீங்ணா.. :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது