பின்விளைவுஆனந்த விகடனும்
அடுத்தவீட்டு நாய்க்குட்டியும்
எஃப். எம்மின் பரிச்சயமாகாத
குரல்களும்
பழைய பாடல்களும்
எங்கேயோ வெறித்தப் பார்வைகளும்
மனதின் ஏதோ ஒரு மூலையில்
உனக்கான ஏக்கங்களும்
என
எல்லாவற்றையும்
பழக்கிக்கொண்டேன்
நமக்கான
பிரிவு உறுதியானபோது...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

104 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

TKB Gandhi said...

ரொம்ப அழகு ஸ்ரீ. உங்க கவிதைகள்ல இருந்து விலகி இருக்கு இந்த நடை, ஆனா இந்த ஸ்டைல் நல்லா இருக்கு. உயிரோசைக்கு வாழ்த்துக்கள் :)

காந்தி

வழக்கமா உங்க கமெண்ட் ல மீ த first இருக்கறதனால, me the first :)

புதியவன் said...

பிரிவின் வேதனைகளை யதார்த்தமான வார்த்தைகளில் சொன்னது
நல்லா இருக்கு ஸ்ரீமதி...

கார்க்கி said...

உயிரோசையா????? நே பெரியா ஆளா தங்கச்சி? ஆவ்வ்வ்வ்வ்வ் இனிமேல அக்காதான்.. கலக்கிட்ட‌

அதிரை ஜமால் said...

\\ஆனந்த விகடனும் அடுத்தவீட்டு நாய்க்குட்டியும் எஃப். எம்மின் பரிச்சயமாகாத குரல்களும் பழைய பாடல்களும் எங்கேயோ வெறித்தப் பார்வைகளும் மனதின் ஏதோ ஒரு மூலையில் உனக்கான ஏக்கங்களும் என எல்லாவற்றையும் பழக்கிக்கொண்டேன் நமக்கான பிரிவு உறுதியானபோது...\\

அருமையான உறுதி

அழுகையற்ற பிரிவு

நான் ஆதவன் said...

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி

விஜய் ஆனந்த் said...

:-)))...

வாழ்த்துக்கள்!!

கடைசி பக்கம் said...

hi sree,

u r writing in uyirosai?

that's great. Keep going

ஆயில்யன் said...

அடேங்கப்ப்பா!


நெனைச்சா பெருமையா இருக்கும்மா

பெருமையா இருக்கு!

logu.. said...

hayyo...

enna solrathunu theriyalanga.

Sundar said...

ரொம்ப அருமை. திரும்ப திரும்ப படிக்க வைக்கிறது...மூலையில் புதைந்துள்ள பிரிவை உங்கள் கவிதையின் கோணம் அர்த்தப்படுத்துகிறது.

Shakthiprabha said...

நல்லா இருக்கு.

கவிதையில் கோர்த்த வார்த்தைகளின் மூலம், சொல்லப்படாத உணர்வுகள் உணர்த்தப்பட்டிருப்பதே கவிதைக்கு வெற்றி.

வாழ்த்துக்கள்.

Shakthiprabha said...

and.. I forgot to add, I find ur blog decor (layout) refreshingly different and beautiful.

Diary notes! (very creative)

keep going.

அனுஜன்யா said...

ஸ்ரீ, வாவ், What a surprise! வாழ்த்துக்கள்.

காந்தி சொன்னதுபோல், இந்த நடை சற்று வித்தியாசமாக இருக்கிறது. அழகாகவும் இருக்கிறது. கலக்கும்மா, தங்கச்சி. way to go sissy!

அனுஜன்யா

இனியவள் புனிதா said...

வித்தியாசமாக இருக்கு மதி.. பிரிவாற்றைமையை நன்கு புலப் படுத்தியுள்ளது!!!

நிஜமா நல்லவன் said...

/கார்க்கி said...

உயிரோசையா????? நே பெரியா ஆளா தங்கச்சி? ஆவ்வ்வ்வ்வ்வ் இனிமேல அக்காதான்.. கலக்கிட்ட‌/

ரிப்பீட்டேய்...:)

தமிழ் பிரியன் said...

வாவ்! வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!

SK said...

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி. கலக்குங்க. அருமையா இருக்கு.

உருப்புடாதது_அணிமா said...

கலக்குறீங்க..
உயிரோசை???
பெரிய ஆளாத்தான் இருப்பீங்க போல...

உருப்புடாதது_அணிமா said...

வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன் ...

"""""வாழ்த்துக்கள்""""""

உருப்புடாதது_அணிமா said...

பிரிவு வேதனை தாக்கியது ..

நன்றாக சொல்லி உள்ளீர்கள்

மின்னல் said...

க‌விதை ந‌ன்று உயிரோசை வ‌ந்த‌ற்கு வாழ்த்துக‌ள்

சென்ஷி said...

ரொம்ப‌ ந‌ல்லா இருக்குது.. ம‌ற்றும் வாழ்த்துக்க‌ள் :)

பிரியமுடன்... said...

உன்
உளியோசையை
உயிரோசையில் கண்டேன்!!
செதுக்கிய கவியின்
செழிமை தெரிகிறது!

உடன் இருக்கும்
அத்தனை துணையும்
இணையில்லை
அவன் ஒருவனுக்கு!!

என்பது என்னவோ
இலைமறைகாயாய்
இருப்பது புரிகிறது!! வாழ்த்துக்கள்!

கார்க்கி said...

எனக்கு ஒரு மெய்ல் அனுப்பு தாயே.. ஒரு முக்கியமான விஷயம் iamkarki@gmail.com

ஜீவன் said...

சூப்பர் நல்லா இருக்கு!

PoornimaSaran said...

கவிதை சூப்பர்:))

PoornimaSaran said...

//எல்லாவற்றையும்
பழக்கிக்கொண்டேன்
நமக்கான
பிரிவு உறுதியானபோது...//

ம்ம்ம்ம் போங்க ஸ்ரீ நான் முதலிலேயே பீலிங்கல இருக்கேன்.. இப்படி பண்ணிடிங்களே!!!

PoornimaSaran said...

//எங்கேயோ வெறித்தப் பார்வைகளும்//

அருமையான வரி:))

PoornimaSaran said...

கியூட்டான படம்..

PoornimaSaran said...

me the 30

பொடியன்-|-SanJai said...

u deserve it..
cute poem sister..
congrats and all the best!!

Saravana Kumar MSK said...

நேற்று அதிகாலையிலேயே உயிரோசையில் படித்துவிட்டேன்.. மாலை அலுவலகம் வரும்போது வாழ்த்துக்களை மடலில் அனுப்பவேண்டும் என்று நினைத்து கொண்டேன்.. அதற்குள் பதிவாகவே போட்டு விட்டாய்.. சரி.. நேரமின்மை காரணமாக இங்கேயே வாழ்த்திக்கறேன்.. கலக்கிட்ட போ.. வாழ்த்துக்கள் தோழி..

Saravana Kumar MSK said...

கவிதை மிக அழகு..

Saravana Kumar MSK said...

//கார்க்கி said...
உயிரோசையா????? நே பெரியா ஆளா தங்கச்சி? ஆவ்வ்வ்வ்வ்வ் இனிமேல அக்காதான்.. கலக்கிட்ட‌//


//நிஜமா நல்லவன் said...
/கார்க்கி said...

உயிரோசையா????? நே பெரியா ஆளா தங்கச்சி? ஆவ்வ்வ்வ்வ்வ் இனிமேல அக்காதான்.. கலக்கிட்ட‌/

ரிப்பீட்டேய்...:)//

இத்தனை நாள் ச்சின்ன பொண்ணு என்று சொல்லி ஊரை ஏமாற்றி கொண்டிருந்தாய்.. இனி உன் அண்ணன்கள் எல்லாம் உன்னை அக்காவென்று கூப்பிட வாழ்த்துகிறேன் தோழி.. ;)

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு, என் கவிதை இதுனாலதான் என் கவுஜ பிரசுரமாகலயே

ஸ்ரீமதி said...

@ TKB Gandhi
//ரொம்ப அழகு ஸ்ரீ. உங்க கவிதைகள்ல இருந்து விலகி இருக்கு இந்த நடை, ஆனா இந்த ஸ்டைல் நல்லா இருக்கு. உயிரோசைக்கு வாழ்த்துக்கள் :)

காந்தி

வழக்கமா உங்க கமெண்ட் ல மீ த first இருக்கறதனால, me the first :)//

நன்றி காந்தி :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
//பிரிவின் வேதனைகளை யதார்த்தமான வார்த்தைகளில் சொன்னது
நல்லா இருக்கு ஸ்ரீமதி...//

நன்றி புதியவன் :))))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//உயிரோசையா????? நே பெரியா ஆளா தங்கச்சி? ஆவ்வ்வ்வ்வ்வ் இனிமேல அக்காதான்.. கலக்கிட்ட‌//

பெரிய ஆள் எல்லாம் இல்ல அண்ணா..:) வாழ்த்துக்கு நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//\\ஆனந்த விகடனும் அடுத்தவீட்டு நாய்க்குட்டியும் எஃப். எம்மின் பரிச்சயமாகாத குரல்களும் பழைய பாடல்களும் எங்கேயோ வெறித்தப் பார்வைகளும் மனதின் ஏதோ ஒரு மூலையில் உனக்கான ஏக்கங்களும் என எல்லாவற்றையும் பழக்கிக்கொண்டேன் நமக்கான பிரிவு உறுதியானபோது...\\

அருமையான உறுதி

அழுகையற்ற பிரிவு//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//வாழ்த்துக்கள் ஸ்ரீமதி//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ விஜய் ஆனந்த்
//:-)))...

வாழ்த்துக்கள்!!//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ கடைசி பக்கம்
//hi sree,

u r writing in uyirosai?

that's great. Keep going//

Thank you Kadaisi pakkam.. :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//அடேங்கப்ப்பா!


நெனைச்சா பெருமையா இருக்கும்மா

பெருமையா இருக்கு!//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ logu..
//hayyo...

enna solrathunu theriyalanga.//

நன்றி லோகநாதன் :))

ஸ்ரீமதி said...

@ Sundar
//ரொம்ப அருமை. திரும்ப திரும்ப படிக்க வைக்கிறது...மூலையில் புதைந்துள்ள பிரிவை உங்கள் கவிதையின் கோணம் அர்த்தப்படுத்துகிறது.//

நன்றி அண்ணா வாழ்த்திற்கு :))

gayathri said...

க‌விதை ந‌ன்று வாழ்த்துக்கள் ஸ்ரீமதி

ஸ்ரீமதி said...

@ Shakthiprabha
//நல்லா இருக்கு.

கவிதையில் கோர்த்த வார்த்தைகளின் மூலம், சொல்லப்படாத உணர்வுகள் உணர்த்தப்பட்டிருப்பதே கவிதைக்கு வெற்றி.

வாழ்த்துக்கள்.//

முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ Shakthiprabha
//and.. I forgot to add, I find ur blog decor (layout) refreshingly different and beautiful.

Diary notes! (very creative)

keep going.//

Thank you very much.. :))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ, வாவ், What a surprise! வாழ்த்துக்கள்.

காந்தி சொன்னதுபோல், இந்த நடை சற்று வித்தியாசமாக இருக்கிறது. அழகாகவும் இருக்கிறது. கலக்கும்மா, தங்கச்சி. way to go sissy!

அனுஜன்யா//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//வித்தியாசமாக இருக்கு மதி.. பிரிவாற்றைமையை நன்கு புலப் படுத்தியுள்ளது!!!//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///கார்க்கி said...

உயிரோசையா????? நே பெரியா ஆளா தங்கச்சி? ஆவ்வ்வ்வ்வ்வ் இனிமேல அக்காதான்.. கலக்கிட்ட‌/

ரிப்பீட்டேய்...:)//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//வாவ்! வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ SK
//வாழ்த்துக்கள் ஸ்ரீமதி. கலக்குங்க. அருமையா இருக்கு.//

நன்றி எஸ்.கே ;))

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//கலக்குறீங்க..
உயிரோசை???
பெரிய ஆளாத்தான் இருப்பீங்க போல...//

பெரிய ஆள் எல்லாம் இல்ல அணிமா..:):)

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன் ...

"""""வாழ்த்துக்கள்""""""//

வாழ்த்துகளுக்கு நன்றி :))

கோபிநாத் said...

நல்லாயிருக்கு...வாழ்த்துக்கள் ;)

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//பிரிவு வேதனை தாக்கியது ..

நன்றாக சொல்லி உள்ளீர்கள்//

பிரிவு வேதனையா?? யார் அந்த திருச்சி காதலியா?? ;)))))))

ஸ்ரீமதி said...

@ மின்னல்
//க‌விதை ந‌ன்று உயிரோசை வ‌ந்த‌ற்கு வாழ்த்துக‌ள்//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//ரொம்ப‌ ந‌ல்லா இருக்குது.. ம‌ற்றும் வாழ்த்துக்க‌ள் :)//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ பிரியமுடன்...
//உன்
உளியோசையை
உயிரோசையில் கண்டேன்!!
செதுக்கிய கவியின்
செழிமை தெரிகிறது!

உடன் இருக்கும்
அத்தனை துணையும்
இணையில்லை
அவன் ஒருவனுக்கு!!

என்பது என்னவோ
இலைமறைகாயாய்
இருப்பது புரிகிறது!! வாழ்த்துக்கள்!//

உங்கள் கவித்துவமான வாழ்த்துக்கு நன்றிகள் பல.. :))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//சூப்பர் நல்லா இருக்கு!//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
//கவிதை சூப்பர்:))//

நன்றிங்க்கா :)))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////எல்லாவற்றையும்
பழக்கிக்கொண்டேன்
நமக்கான
பிரிவு உறுதியானபோது...//

ம்ம்ம்ம் போங்க ஸ்ரீ நான் முதலிலேயே பீலிங்கல இருக்கேன்.. இப்படி பண்ணிடிங்களே!!!//

அச்சச்சோ அப்படியா?? சரி இனிமே இப்படி பண்ண மாட்டேன்.. ஓகே?? ;))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////எங்கேயோ வெறித்தப் பார்வைகளும்//

அருமையான வரி:))//

ஹை நன்றி :))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
//கியூட்டான படம்..//

Regards goes to Uyirosai.. :))

ஸ்ரீமதி said...

@ பொடியன்-|-SanJai
//u deserve it..
cute poem sister..
congrats and all the best!!//

atlast u hav tried to understand the poems huh?? Something wrong.. ;)) Thank you for ur wishes.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//நேற்று அதிகாலையிலேயே உயிரோசையில் படித்துவிட்டேன்.. மாலை அலுவலகம் வரும்போது வாழ்த்துக்களை மடலில் அனுப்பவேண்டும் என்று நினைத்து கொண்டேன்.. அதற்குள் பதிவாகவே போட்டு விட்டாய்.. சரி.. நேரமின்மை காரணமாக இங்கேயே வாழ்த்திக்கறேன்.. கலக்கிட்ட போ.. வாழ்த்துக்கள் தோழி..//

அச்சச்சோ.. நன்றி சரவணா.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கவிதை மிக அழகு..//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////கார்க்கி said...
உயிரோசையா????? நே பெரியா ஆளா தங்கச்சி? ஆவ்வ்வ்வ்வ்வ் இனிமேல அக்காதான்.. கலக்கிட்ட‌//


//நிஜமா நல்லவன் said...
/கார்க்கி said...

உயிரோசையா????? நே பெரியா ஆளா தங்கச்சி? ஆவ்வ்வ்வ்வ்வ் இனிமேல அக்காதான்.. கலக்கிட்ட‌/

ரிப்பீட்டேய்...:)//

இத்தனை நாள் ச்சின்ன பொண்ணு என்று சொல்லி ஊரை ஏமாற்றி கொண்டிருந்தாய்.. இனி உன் அண்ணன்கள் எல்லாம் உன்னை அக்காவென்று கூப்பிட வாழ்த்துகிறேன் தோழி.. ;)//

எவ்ளவோ குழந்தைங்க ச்ச்ச்சின்ன வயசுலேயே 1330 குறளையும் சொல்றாங்க அப்ப அவங்கல்லாம் பெரியவங்களா?? ;))))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//நல்லா இருக்கு, என் கவிதை இதுனாலதான் என் கவுஜ பிரசுரமாகலயே//

நன்றி அண்ணா.. :)) (உங்க கவிதை பிரசுரமாகலியா??)

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//நல்லாயிருக்கு...வாழ்த்துக்கள் ;)//

ஹை நன்றி :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//க‌விதை ந‌ன்று வாழ்த்துக்கள் ஸ்ரீமதி//

நன்றி அக்கா :))

நாகை சிவா said...

நல்லா இருக்கு :)

ஸ்ரீமதி said...

@ நாகை சிவா
//நல்லா இருக்கு :)//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))

நாணல் said...

வாழ்த்துக்கள் ஸ்ரீ.... :)
கவிதை சோகமா நல்லா இருக்கு....

ஸ்ரீமதி said...

@ நாணல்
//வாழ்த்துக்கள் ஸ்ரீ.... :)
கவிதை சோகமா நல்லா இருக்கு....//

நன்றி அக்கா :))

பழையபேட்டை சிவா said...

(N)ice

anbudan vaalu said...

வாழ்த்துக்கள் sri.........

:))))

ஸாவரியா said...

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி! அருமையா இருக்கு

நான் said...

பிரிவிலும் சேர்க்கையா அழகு
அழகு கவிதை அழகு

ஸ்ரீமதி said...

@ பழையபேட்டை சிவா
//(N)ice//

Thank you :))

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//வாழ்த்துக்கள் sri.........

:))))//

நன்றி வாலு :))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//வாழ்த்துக்கள் ஸ்ரீமதி! அருமையா இருக்கு//

நன்றி ஸாவரியா :))

ஸ்ரீமதி said...

@ நான்
//பிரிவிலும் சேர்க்கையா அழகு
அழகு கவிதை அழகு//

நன்றி நான் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :))

Divyapriya said...

superb!!!

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//superb!!!//

Thank you.. :))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

தங்கச்சி உன்னை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கும்மா

அட்டகாசமா கவிதை
அது பிரசுரமாகும் இடம்
ம், கலக்கு ஸ்ரீமா

தமிழ் தோழி said...

//ஆனந்த விகடனும் அடுத்தவீட்டு நாய்க்குட்டியும் எஃப். எம்மின் பரிச்சயமாகாத குரல்களும் பழைய பாடல்களும் எங்கேயோ வெறித்தப் பார்வைகளும் மனதின் ஏதோ ஒரு மூலையில் உனக்கான ஏக்கங்களும் என எல்லாவற்றையும் பழக்கிக்கொண்டேன் நமக்கான பிரிவு உறுதியானபோது... //

வரிகள் அருமை.
வாழ்த்துக்கள்.

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//தங்கச்சி உன்னை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கும்மா

அட்டகாசமா கவிதை
அது பிரசுரமாகும் இடம்
ம், கலக்கு ஸ்ரீமா//

வாழ்த்துக்கு நன்றி அக்கா :)))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் தோழி
////ஆனந்த விகடனும் அடுத்தவீட்டு நாய்க்குட்டியும் எஃப். எம்மின் பரிச்சயமாகாத குரல்களும் பழைய பாடல்களும் எங்கேயோ வெறித்தப் பார்வைகளும் மனதின் ஏதோ ஒரு மூலையில் உனக்கான ஏக்கங்களும் என எல்லாவற்றையும் பழக்கிக்கொண்டேன் நமக்கான பிரிவு உறுதியானபோது... //

வரிகள் அருமை.
வாழ்த்துக்கள்.//

நன்றி அக்கா :)))

chikku said...

ஸ்ரீ மதிக்கு

உங்கள் கனவுகளை தொடர்ந்து வசித்து வருகிறேன்....

உங்கள் கவிதை எனக்கு மிக பிடிக்கும் ......

நீங்கள் எழுதியதிலேயே இந்த கவிதை

எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது !

வாழ்த்துக்கள் !

கனவுகள் தொடரட்டும் .......

Divya said...

கவிதை மிகவும் அருமை ஸ்ரீமதி,வாழ்த்துக்கள்!!

இவன் said...

கவிதை அருமை ஸ்ரீமதி... வாழ்த்துக்கள்

ஸாவரியா said...

:-))) கலக்குங்க. வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!!!
ரொம்ப அருமையா இருக்கு.

ஸாவரியா said...

என்னடா இன்னொரு தடவ வாழ்த்திருக்காளேன்னு யோசிக்கிரீங்களா...என்ன பண்ணா அவ்ளோ நல்லா இருக்கு உங்க கவிதை :)))

சுரேகா.. said...

//எஃப். எம்மின் பரிச்சயமாகாத குரல்களும் //

பரிச்சயமாகாத குரலாத்தான் நிறையபேருக்கு நாங்க இருக்க வேண்டியிருக்கு! :)
ஆஹா ...சிறப்பா இருக்கு ஸ்ரீமதி!

பின்றீங்க!

ஸ்ரீமதி said...

@ chikku
//ஸ்ரீ மதிக்கு

உங்கள் கனவுகளை தொடர்ந்து வசித்து வருகிறேன்....

உங்கள் கவிதை எனக்கு மிக பிடிக்கும் ......

நீங்கள் எழுதியதிலேயே இந்த கவிதை

எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது !

வாழ்த்துக்கள் !

கனவுகள் தொடரட்டும் .......//

நன்றி சிக்கு உங்கள் முதல் பின்னூட்டத்திற்கும், வாழ்த்திற்கும்.. :))

ஸ்ரீமதி said...

@ Divya
//கவிதை மிகவும் அருமை ஸ்ரீமதி,வாழ்த்துக்கள்!!//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ இவன்
//கவிதை அருமை ஸ்ரீமதி... வாழ்த்துக்கள்//

நன்றி இவன்.. :)) வெகுநாளைக்குப்பிறகான உங்கள் வருகை.. :)) மகிழ்ச்சி.. :))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//:-))) கலக்குங்க. வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!!!
ரொம்ப அருமையா இருக்கு.//

நன்றி ஸாவரியா :)))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//என்னடா இன்னொரு தடவ வாழ்த்திருக்காளேன்னு யோசிக்கிரீங்களா...என்ன பண்ணா அவ்ளோ நல்லா இருக்கு உங்க கவிதை :)))//

என் கவிதைய உங்களுக்கு இவ்ளோ பிடிச்சதுல மகிழ்ச்சி ஸாவரியா.. :)) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ சுரேகா..
////எஃப். எம்மின் பரிச்சயமாகாத குரல்களும் //

பரிச்சயமாகாத குரலாத்தான் நிறையபேருக்கு நாங்க இருக்க வேண்டியிருக்கு! :)
ஆஹா ...சிறப்பா இருக்கு ஸ்ரீமதி!

பின்றீங்க!//

அண்ணா நான் அதிகம் எஃப்.எம் கேட்டதில்ல.. அதனால பரிச்சயமாகாத குரல்ன்னு சொன்னேன் அண்ணா.. ஆனா, நிறைய பேர் குரல்கள அழகா கண்டுபிடிக்கறாங்க.. :)) அதனால நீங்க வருத்தப்பட வேண்டாம்.. :)) நன்றி அண்ணா வாழ்த்திற்கு.. :)))

இத்யாதி said...

கடைசி நாலு வரி மட்டும் நல்லாயிருக்கு....

ஸ்ரீமதி said...

@ இத்யாதி
//கடைசி நாலு வரி மட்டும் நல்லாயிருக்கு....//

நன்றி இத்யாதி :)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது