முகமூடி மனிதர்கள்

கந்தகம் கலந்த காற்றை காலை முதல் சுவாசித்தாள். இன்று எப்படியும் சொல்லிவிடவேண்டுமென எழுந்த எண்ணங்களுக்கு உரமிட்டு நன்கு வளர்த்திருந்தாள். மாலை வரும்முன் சொல்லிவிடத்துடித்தவள் எதிர்வருமெல்லோருக்காகவும் தன் கைகளில் தயாராக வைத்திருந்த சிரிக்கும் முகமூடி அணிந்தாள். மறு நிமிடம் அதைக் கழற்றி ஆகாயம் முழுவதும் சிறு சிறு துண்டுகளாக்கி சிதற செய்து பின் பெருமௌனம் கொண்டாள். இனி யாரும் தன்னை கண்டுக்கொள்ளாமல் இருக்க அலட்சிய பார்வையுடனான அவளின் முகமூடியை அணிந்து வெகு வேகமாக அவன் நினைவலைகள் அவள் நெஞ்சில் அடிக்கும் கொட்டத்தை பிரதிபலிக்கும் அந்த அலை நனைத்து நாளை மண்ணாகப்போகும் இன்றைய பாறையை நோக்கி நடந்தாள்.

இருள்வதற்குள் அவள் நிலை அவனுக்கு உரைக்க ஆயத்தமாக, மௌனத்தை இறுக்கி அணைத்து இனி மொழியப்படும் வார்த்தைகளை அதிக அடர்த்தியுடன் வெளிவரும் எரிமலைக் குழம்பாக்கிகொண்டிருந்தாள். அங்கிருந்த ஒவ்வொருவரும் அவளைப்போலவே முகமூடி அணிந்துகொண்டோ அல்லது அணிய முற்பட்டு தோற்றோ இருந்தனர். மனம் அவனை நினைத்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரிடமும் பேச, பழக ஒவ்வொரு முகமூடியை பயன்படுத்தினர். இதெதுவும் அவள் அறியாமலில்லை. இவளுக்கும் முகமூடியின் அவசியங்கள் தெரியாமலில்லை. அதை உபயோகப்படுத்துவத்தின் முக்கியத்துவத்தினை முகமூடி மனிதர்களிடமிருந்தே கேட்டறிந்திருந்தாள். எல்லாம் தெரிந்தும் அவள் அவளுடை நிலையிலிருந்து பிழன்று, எல்லாம் துறந்து, முகமூடியைப் பற்றி மறந்து, அவனிடம் பேசத்துவங்கிய அந்த மழைநாளின் முடிவில் எவருக்கும், ஏன்.. அவனுக்கும் தெரியாமல், ஆனால், மிக பூதாகரமாய் வளர்ந்திருந்தது அந்த மரம்.

இவளின் மரம் பற்றிய கேள்விகளுக்கு மனிதர்களிடம் பதிலற்று போக அவனிடமே தஞ்சமடைந்தாள். அவளின் கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்தான். அவளிடமிருந்த முகமூடிகள் அவளறியாமல் அவனால் களவாடப்பட்டது. அவனும், அவளும் பேசிக்கொண்டதெல்லாம் காற்றில் அலைந்து, காட்டில் ஓடி, தனிமையோடு ஊடி, பின் அவர்களையே அடைந்தது. அவளின் தூக்கம் மறந்த மெல்லிய இரவுகளின் முனகல் கூட அவனுடையதாகியிருந்தது. அவனில்லாத பொழுதுகளின் வெகுநேர நிசப்தங்கள் சப்தக்கூடுகளை நிரப்பி ஓலமிட்டபடியிருந்தது.

மறுமுறையும் எச்சில் விழுங்கினாள். தொண்டையிலிருந்து உட்கிரகிக்கப்பட்ட உமிழ்நீரின் அமிலத்தில் அணுஅணுவாய் அவள் கரைந்தாள். இனியும், இதை சொல்ல இறுக்கமான, அதே சமயம் அதிக கொதிநிலையுடன் கூடிய கனமான மனம் தேவையென உணர்ந்து, தற்காலிகமாக பேச்சை நிறுத்தி மூச்சை நன்கு உள்ளிழுத்துக்கொண்டாள். இழுத்தக் காற்றின் ஆக்ஸிஜனால் நுரையீரல் நிறைந்து புது வகையான சுகம் உணர்ந்தாள். எனினும், இன்றைய அவள் நிலை பற்றிய அவள் எண்ணம் இதயத்திலிருந்து உயிரின் ஒரு பகுதியை மட்டும் வலியோடு பிடுங்கி காற்றில் எரிந்தது. அந்த சிவப்பு வானம் முழுவதும் தெரிந்தது. அவன் வந்துவிடுவான். இன்று கேட்க வேண்டும்... நான் சொன்ன காதல் எல்லாம் அவனில் எங்கு தங்குகிறதென?? மறுபடி ஒருமுறை அவள் கைகளின் ரேகைக்குள் புதைந்திருந்த அந்த முகமூடியை பார்த்தாள்... மிக வேகமாக, மிகவும் அழுத்தமாக.. 'வேண்டாம்'.. என சத்தமிடும் இதயத்தை புறந்தள்ளி, வைத்திருந்த முகமூடியால் முகம்மூடி, அவள் தலைக்கோத அவன் பணித்திருந்த அவனின் விரல்களை அதிவேகத்தொடும் அலட்சியமாகவும் தள்ளி, கடைசியில் சொல்லியேவிட்டாள்....,

"இனிமே முத்தம் தராதடா...... ப்ளீஸ்...."

-அன்புடன்,
ஸ்ரீமதி.

133 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

தமிழ் பிரியன் said...

விளக்கம்!

ஆயில்யன் said...

நல்லா இருக்கு !

(ச்சே ச்சே இது ஒண்ணும் டெம்பளட் இல்ல!)

தமிழ் பிரியன் said...

///*****@****.com
to undisclosed-re.

show details 3:05 PM (2 minutes ago)
Reply
http://karaiyoorakanavugal.blogspot.com/2008/12/blog-post_11.html

படிச்சு விளக்கம் சொல்லிட்டு போகணும்.. ;-)))))))))///
விளக்கம் சொல்லியாச்சு

இனியவள் புனிதா said...

me de 4th

இனியவள் புனிதா said...

5வது நான் தான்

ஆயில்யன் said...

//தற்காலிகமாக பேச்சை நிறுத்தி மூச்சை நன்கு உள்ளிழுத்துக்கொண்டாள்.//./

அவளுக்கே அப்படின்னா படிக்கிற எங்களுக்கு எப்படி இருக்கும் இருங்க மூச்சை விட்டுடுறோம் ஒரேடியா....!

(இம்புட்டு நேரம் ஒரே மூச்சுல படிச்சாச்சு!)

கார்க்கி said...

மீ த ஃப்ர்ஸ்ட்டா?

கேட்கலாம்னு பார்த்தா... சாமீஇ

ஆயில்யன் said...

//இனியவள் புனிதா said...
5வது நான் தான்
//

ஒ.கே நான் ஒத்துக்கிறேன்!

பதிவை படிச்சீங்களா இல்லியா அதை சொல்லுங்கப்பா முதல்ல! :)))))

கார்க்கி said...

அட இப்பதான் முத்தத்த பத்தி ஒரு பதிவு போட்டேன்..

ஆயில்யன் said...

செம டெரரார் இருக்குது பதிவு வாழ்த்துக்கள் :))

ஆயில்யன் said...

ஹய்ய்யா நாந்தான் பத்து :))

தமிழ் பிரியன் said...

இருங்க.. தங்கச்சி என்ன எழுதி இருக்குன்னு படிச்சிட்டு வர்ரென்.. தங்கச்சி சீரியஸா ஏதாவது எழுதி இருக்க... நாம கும்மினா நல்லா இருக்காது.. :(

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
விளக்கம்!
///


தம்பி உன்னிய நினைச்சா எனக்கு நொம்ப்ப்ப்ப்ப் பெருமையா இருக்குப்பா - கண்களில் நீருடன்...! (அழதப்பா நீயும் அழாது! அது ஆனந்த கண்ணீரு - அப்பப்ப வரும்!)

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
இருங்க.. தங்கச்சி என்ன எழுதி இருக்குன்னு படிச்சிட்டு வர்ரென்.. தங்கச்சி சீரியஸா ஏதாவது எழுதி இருக்க... நாம கும்மினா நல்லா இருக்காது.. :(
///

அதுவும் சரிதான் சீரியாசா எழுதியிருந்தா சீரியாசா கமெண்டணும்!

ஆயில்யன் said...

//கந்தகம் கலந்த காற்றை காலை முதல் சுவாசித்தாள்//

கொடிய உலகமா மாற்றும் இயற்கை இதற்கெல்லாம் யார் காரணம்???

நீ நான் - நாம்

அய்யகோ எம் இயற்கையினை காப்பாற்ற யார் வருவார்?????

இனியவள் புனிதா said...

/ஆயில்யன் said...
//இனியவள் புனிதா said...
5வது நான் தான்
//

ஒ.கே நான் ஒத்துக்கிறேன்!

பதிவை படிச்சீங்களா இல்லியா அதை சொல்லுங்கப்பா முதல்ல! :)))))//

இப்போத்தான் அண்ணாச்சி படிச்சு முடிச்சேன் :-)

ஆயில்யன் said...

//இன்று எப்படியும் சொல்லிவிடவேண்டுமென எழுந்த எண்ணங்களுக்கு உரமிட்டு நன்கு வளர்த்திருந்தாள்///

இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தவும் ரசாயன உரங்களும் கூட இயற்கையினை அழிக்கும் கொடூரமான விசயம்

என்ற சில கருத்துக்களோடு இப்போதைக்கு பிரிய மனமின்றி விரைகிறேன்!

தமிழ் பிரியன் said...

தங்கச்சி செம டெரரா பதிவு எழுதி இருக்கு... வாழ்த்துக்கள்! இது மாதிரியான பின் நவீனத்துவ சொல்லாடல்களைத் தான் எதிர்பார்க்கிறோம்.

ஆயில்யன் said...

//இனியவள் புனிதா said...
/ஆயில்யன் said...
//இனியவள் புனிதா said...
5வது நான் தான்
//

ஒ.கே நான் ஒத்துக்கிறேன்!

பதிவை படிச்சீங்களா இல்லியா அதை சொல்லுங்கப்பா முதல்ல! :)))))//

இப்போத்தான் அண்ணாச்சி படிச்சு முடிச்சேன் :-)
//

அட முடிச்சுட்டீங்களா அம்புட்டு ஈசியாவா இருந்துச்சு ! நான் இன்ன்ன்ன்னும் படித்துக்கொண்டேடேஏஏஏ இருக்கிறேன்!

அனுஜன்யா said...

ஸ்ரீ,

ஆழமான பின் நவீன எழுத்துக்கள். கடைசி வரி புரிந்தது. :))) எங்கேயோ போயட்டுருக்க! வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

ஆயில்யன் said...

ஹய்ய்ய மீ த 20

தமிழ் பிரியன் said...

உவமைகள் எல்லாம் நல்லா இருக்கு!
முகமுடியின் உவமை சிறப்பா இருக்கு!

ஆயில்யன் said...

நான் இல்லப்பா மீ த 20 :((

அனு வந்திட்டாரு!

ஆயில்யன் said...

உவமைகள் எல்லாம் நல்லா இருக்கு!
முகமுடியின் உவமை சிறப்பா இருக்கு!

ஆயில்யன் said...

மீ த 25

தமிழ் பிரியன் said...

ஆமா... முத்தம் கொடுக்காதடான்னு சொல்ல ஏன் இம்புட்டு கஷ்டப்படனும்.. ஓய்? ஒய்?

இனியவள் புனிதா said...

///"இனிமே முத்தம் தராதடா...... ப்ளீஸ்...." //

இந்த ஒத்த வரி கதைக்கு இம்புட்டு பில்டப்ப பாரேன் :P

தமிழ் பிரியன் said...

கந்தகம் கலந்த காற்றை சுவாசித்தால் மனதை மறக்கடிக்க செய்யலாமா? சொல்லவே இல்லை. ஸ்ரீ வேட்டாபீஸ்க்கு முதலாளியோ?... ;))

தமிழ் பிரியன் said...

திரும்பவும் விளக்கம் சொல்லனுமா? இன்னொரு மெயில் வந்து இருக்குதே?

தமிழ் பிரியன் said...

தமிழ் மணம் தமிழிஷ் இரண்டில் ஓட்டுப் போட்டாச்சு... கமிஷனை அனுப்பி வைங்க

தமிழ் பிரியன் said...

ஹைய்யா மீ த 30!

இனியவள் புனிதா said...

//ஆயில்யன் said...
//இனியவள் புனிதா said...
/ஆயில்யன் said...
//இனியவள் புனிதா said...
5வது நான் தான்
//

ஒ.கே நான் ஒத்துக்கிறேன்!

பதிவை படிச்சீங்களா இல்லியா அதை சொல்லுங்கப்பா முதல்ல! :)))))//

இப்போத்தான் அண்ணாச்சி படிச்சு முடிச்சேன் :-)
//

அட முடிச்சுட்டீங்களா அம்புட்டு ஈசியாவா இருந்துச்சு ! நான் இன்ன்ன்ன்னும் படித்துக்கொண்டேடேஏஏஏ இருக்கிறேன்!//

அதுக்குத்தான் கடைசி வரியை மட்டும் படிச்சிட்டு ...படிச்சிட்டேன்னு சொல்லணும்.. ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவரு. இன்னும் படிச்சிட்டேஏஏஏ இருக்கீங்களே :)

இனியவள் புனிதா said...

//ஆயில்யன் said...
செம டெரரார் இருக்குது பதிவு வாழ்த்துக்கள் :))//

வழிமொழிகிறேன் :-)

SK said...

என்னது இது எல்லாம் :( :(

ஜீவன் said...

ம்ம்ம்ம்............. நல்லா இருக்குறது
போலதான் இருக்கு!

PoornimaSaran said...

( மனசாட்சி சொல்கிறது) பூர்ணி பூர்ணி எழுந்திரிமா என்னாச்சு... அய்யோ நான் என்ன செய்யுவேன் மயக்கம் தெளிய மாட்டேங்குதே யாரேனும் உதவி பண்ணுங்கோ

PoornimaSaran said...

நான் கத்துவது கேட்கலைய்யா???? நான் மயங்கி விழுந்து கிடக்கிறேன்... பாருங்கோ.....

PoornimaSaran said...

ஆ ஒண்ணுமே புரியலையே கண்ணுக்கு எல்லாம் ஒரே கருப்பு கருப்ப தெரியுதே

PoornimaSaran said...

என்னனு சொல்லுவேன், ஏதூனு சொல்லுவேன்...........

இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
ஆ ஒண்ணுமே புரியலையே கண்ணுக்கு எல்லாம் ஒரே கருப்பு கருப்ப தெரியுதே//

மயக்கம் தெளிஞ்சிடுச்சா பூர்ணி :-P

PoornimaSaran said...

எல்லாமே நல்லா இருந்துச்சு ஆனா இந்த மண்டைக்கு ஒண்ணும் புரியாம யோசிச்சி யோசிச்சு இப்படி மயக்கம் போட்டுகிச்சு.............

சென்ஷி said...

நல்லா இருக்குது ஸ்ரீமதி.. வாழ்த்துக்கள் :)

PoornimaSaran said...

கோபிச்சுக்காதிங்க ஸ்ரீ உங்கள கலாய்கலை உண்மையாவே நான் கொஞ்சம் மக்கு.. கொஞ்சம் பெரிய மனசு வச்சு எனக்கும் சொல்லிதரீங்கலா???????

Divyapriya said...

மீண்டும் ஒரு பி.ந வா? கலக்குற...

Saravana Kumar MSK said...

செமையா ரொம்ப அழகா எழுதற..

Saravana Kumar MSK said...

//இனி யாரும் தன்னை கண்டுக்கொள்ளாமல் இருக்க அலட்சிய பார்வையுடனான அவளின் முகமூடியை அணிந்து வெகு வேகமாக அவன் நினைவலைகள் அவள் நெஞ்சில் அடிக்கும் கொட்டத்தை பிரதிபலிக்கும் அந்த அலை நனைத்து நாளை மண்ணாகப்போகும் இன்றைய பாறையை நோக்கி நடந்தாள்//

Fullstop இல்லாம இவ்ளோ பெரிய sentence-ஆஆ?? சூப்பர்.. :)

Saravana Kumar MSK said...

//இனியவள் புனிதா said...
///"இனிமே முத்தம் தராதடா...... ப்ளீஸ்...." //

இந்த ஒத்த வரி கதைக்கு இம்புட்டு பில்டப்ப பாரேன் :P//

ரிப்பீட்டு..

Saravana Kumar MSK said...

//அனுஜன்யா said...
ஸ்ரீ,

ஆழமான பின் நவீன எழுத்துக்கள். கடைசி வரி புரிந்தது. :))) எங்கேயோ போயட்டுருக்க! வாழ்த்துக்கள்.

அனுஜன்யா//

ரிப்பீட்டு.. :)

Saravana Kumar MSK said...

50 :)

Saravana Kumar MSK said...

கொஞ்சம் Dry-யா இருக்கு Sri.. இன்னும் கொஞ்சம் காதல் போதை ஏற்றி இருந்தால் படிக்கறவங்களை வேறு ஒரு உலகில் நடமாட விட்டு இருக்கலாம்..

புதியவன் said...

ரொம்ப நல்லா இருக்கு...

நவீனத்துவ வார்த்தைகள் கோர்த்த விதம்
வெகு அழகு...

gayathri said...

இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
ஆ ஒண்ணுமே புரியலையே கண்ணுக்கு எல்லாம் ஒரே கருப்பு கருப்ப தெரியுதே//

மயக்கம் தெளிஞ்சிடுச்சா பூர்ணி

gayathri said...

இனியவள் புனிதா said...
//PoornimaSaran said...
ஆ ஒண்ணுமே புரியலையே கண்ணுக்கு எல்லாம் ஒரே கருப்பு கருப்ப தெரியுதே//

மயக்கம் தெளிஞ்சிடுச்சா பூர்ணி

innum avangaluku mayakkam theliyala pa.avanga elunthu naan ippa enga irukennu ketta than mayakkam thelinjatha artham.

gayathri said...

kathai nalla iruku sri

intha kathi purenjika than rompa ropma kastama pochi

விஜய் said...

மனதில் ஏதோ ஒன்றை ஒளித்து வைத்திருக்கும் எல்லோரும் ஒரு விதமான முகமூடி மனிதர்கள் தான். அதை இவ்வளவு அழகான கதையோடு நீங்கள் கூறியதை ரொம்பவும் ரசித்தேன்.

அருள் said...

அழகான எழுத்து நடை... பிரம்மிக்க வைக்கும் வார்த்தை பிரயோகம்..................................

ஆனால்.....

தண்ணில எழுத எழுத எப்படி மறைந்துப் போகுமோ...

படிக்க படிக்க... மனசுல ஒட்டாம காணாம போயிடுச்சி.

உங்களுக்கே உரிய பானிய மாத்தாம... நச்சுனு எழுத வற்புறுத்துகிறேன்.

மொத்தத்தில் "JUST PASS"

பி.கு: மனசுல பட்டத எழுதிபுட்டேன் அம்புடுதான்...

அருள் said...

ஸ்ரீ... இதை இன்னும் புரியும் படியா சொல்லி இருக்கலாமோ...

நான் ஆதவன் said...

ஓஓஓஓ இதுக்கு பேரு தான் பின்நவீனமா???? இருக்கட்டும் இருக்கட்டும் நானும் இனிமே பின்நவீனத்தோட எழுதுறேன்.....

PoornimaSaran said...

// நான் ஆதவன் said...
ஓஓஓஓ இதுக்கு பேரு தான் பின்நவீனமா???? இருக்கட்டும் இருக்கட்டும்

//

ஓஓஓஓஓ!!!!!!!!!!!!
அது தெரியாம இந்த பாவி புள்ள இப்புடி மயக்கம் போட்டுகிச்சே!!!

அதிரை ஜமால் said...

\\PoornimaSaran said...
கோபிச்சுக்காதிங்க ஸ்ரீ உங்கள கலாய்கலை உண்மையாவே நான் கொஞ்சம் மக்கு.. கொஞ்சம் பெரிய மனசு வச்சு எனக்கும் சொல்லிதரீங்கலா???????\\

எதச்சொல்றீங்க ...ங்க ... க

அதிரை ஜமால் said...

கந்தக வாடையா இருக்கே ...

நான் ஆதவன் said...

//ஓஓஓஓஓ!!!!!!!!!!!!
அது தெரியாம இந்த பாவி புள்ள இப்புடி மயக்கம் போட்டுகிச்சே!!!//

ஓஓஓஓ இதுக்கு பேரு தான் பாராட்டுல மயங்குறதா.......ஹேய் என்னைய வச்சு காமெடி கீமெடி செய்யலயே!

இனியவள் புனிதா said...

நல்லா இருக்கு ஸ்ரீமதி. இன்றுதான் பொறுமையாக படிக்க முடிந்தது :-)

அருள் said...

// நான் ஆதவன் said...
ஓஓஓஓ இதுக்கு பேரு தான் பின்நவீனமா???? இருக்கட்டும் இருக்கட்டும்

//

ஐயோ இது தெரியாத... கொஞ்சம் ஓவரா எழுதிட்டனோ... அதை எல்லாத்தியும் எச்ச போடு அழிசுறுங்க...

கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கலாம்...

கோபிநாத் said...

நல்லாயிருக்கு.. ;)

வண்ணத்துபூச்சியார் said...

நல்லாயிருக்கு ..

வாழ்த்துக்கள்

சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.

இதனை ICFA ( International Cine Appreciation Forum) ஏற்பாடு செய்துள்ளது.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 36 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் பங்கேற்கின்றன.
சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரையரங்குகளில் தினசரி 4 முதல் 5 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன

மேலும் தகவலுக்கு:

butterflysurya.blogspot.com/

TKB Gandhi said...

இத எனக்கு புரியறமாதிரி எழுதினத்துக்கு தேங்க்ஸ் ஸ்ரீ. நல்லாஇருக்கு.

இதே மாதிரி நெறைய எழுதுங்க. விகடன், ஆன்லைன் magazinesக்கெல்லாம் எழுதி அனுப்புங்க இன்னும் நெறைய ரசிகர்கள் கெடப்பாங்க.

காந்தி

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//விளக்கம்!//

ஒய் திஸ் மர்டர் வெறி அண்ணா?? :((

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//நல்லா இருக்கு !

(ச்சே ச்சே இது ஒண்ணும் டெம்பளட் இல்ல!)//

நம்பிட்டேன்.. ;) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////*****@****.com
to undisclosed-re.

show details 3:05 PM (2 minutes ago)
Reply
http://karaiyoorakanavugal.blogspot.com/2008/12/blog-post_11.html

படிச்சு விளக்கம் சொல்லிட்டு போகணும்.. ;-)))))))))///
விளக்கம் சொல்லியாச்சு//

Grrrrrrrrrr :))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////தற்காலிகமாக பேச்சை நிறுத்தி மூச்சை நன்கு உள்ளிழுத்துக்கொண்டாள்.//./

அவளுக்கே அப்படின்னா படிக்கிற எங்களுக்கு எப்படி இருக்கும் இருங்க மூச்சை விட்டுடுறோம் ஒரேடியா....!

(இம்புட்டு நேரம் ஒரே மூச்சுல படிச்சாச்சு!)//

ம்ம்ம் ஓகே ;))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//மீ த ஃப்ர்ஸ்ட்டா?

கேட்கலாம்னு பார்த்தா... சாமீஇ//

:))))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இனியவள் புனிதா said...
5வது நான் தான்
//

ஒ.கே நான் ஒத்துக்கிறேன்!

பதிவை படிச்சீங்களா இல்லியா அதை சொல்லுங்கப்பா முதல்ல! :)))))//

ம்ம்ம் அதிருக்கட்டும்.. நீங்க படிச்சீங்களா அண்ணா?? ;)))))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//அட இப்பதான் முத்தத்த பத்தி ஒரு பதிவு போட்டேன்..//

ம்ம்ம்ம் அத படிச்சேன் அண்ணா.. :)) பதிவு எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே நீங்க.. :((

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//செம டெரரார் இருக்குது பதிவு வாழ்த்துக்கள் :))//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//இருங்க.. தங்கச்சி என்ன எழுதி இருக்குன்னு படிச்சிட்டு வர்ரென்.. தங்கச்சி சீரியஸா ஏதாவது எழுதி இருக்க... நாம கும்மினா நல்லா இருக்காது.. :(//

:)))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////தமிழ் பிரியன் said...
விளக்கம்!
///


தம்பி உன்னிய நினைச்சா எனக்கு நொம்ப்ப்ப்ப்ப் பெருமையா இருக்குப்பா - கண்களில் நீருடன்...! (அழதப்பா நீயும் அழாது! அது ஆனந்த கண்ணீரு - அப்பப்ப வரும்!)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////தமிழ் பிரியன் said...
இருங்க.. தங்கச்சி என்ன எழுதி இருக்குன்னு படிச்சிட்டு வர்ரென்.. தங்கச்சி சீரியஸா ஏதாவது எழுதி இருக்க... நாம கும்மினா நல்லா இருக்காது.. :(
///

அதுவும் சரிதான் சீரியாசா எழுதியிருந்தா சீரியாசா கமெண்டணும்!//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////கந்தகம் கலந்த காற்றை காலை முதல் சுவாசித்தாள்//

கொடிய உலகமா மாற்றும் இயற்கை இதற்கெல்லாம் யார் காரணம்???

நீ நான் - நாம்

அய்யகோ எம் இயற்கையினை காப்பாற்ற யார் வருவார்?????//

அச்சச்சோ என்ன அண்ணா இவ்ளோ சீரியஸ் ஆகிட்டீங்க?? :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
///ஆயில்யன் said...
//இனியவள் புனிதா said...
5வது நான் தான்
//

ஒ.கே நான் ஒத்துக்கிறேன்!

பதிவை படிச்சீங்களா இல்லியா அதை சொல்லுங்கப்பா முதல்ல! :)))))//

இப்போத்தான் அண்ணாச்சி படிச்சு முடிச்சேன் :-)//

படிச்சு முடிச்சதெல்லாம் இருக்கட்டும் அக்கா.. புரிஞ்சதா?? அத சொல்லுங்க.. ;))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இன்று எப்படியும் சொல்லிவிடவேண்டுமென எழுந்த எண்ணங்களுக்கு உரமிட்டு நன்கு வளர்த்திருந்தாள்///

இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தவும் ரசாயன உரங்களும் கூட இயற்கையினை அழிக்கும் கொடூரமான விசயம்

என்ற சில கருத்துக்களோடு இப்போதைக்கு பிரிய மனமின்றி விரைகிறேன்!//

நல்ல கருத்துக்கு நன்றி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//தங்கச்சி செம டெரரா பதிவு எழுதி இருக்கு... வாழ்த்துக்கள்! இது மாதிரியான பின் நவீனத்துவ சொல்லாடல்களைத் தான் எதிர்பார்க்கிறோம்.//

இனிமே கவிதை எழுதினா பின்னூட்டமாட்டேன்னு நீங்க சொன்ன போதே நினைச்சேன் அண்ணா.. நீங்க இதைதான் எதிர்ப்பார்க்கறீங்கன்னு.. :)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இனியவள் புனிதா said...
/ஆயில்யன் said...
//இனியவள் புனிதா said...
5வது நான் தான்
//

ஒ.கே நான் ஒத்துக்கிறேன்!

பதிவை படிச்சீங்களா இல்லியா அதை சொல்லுங்கப்பா முதல்ல! :)))))//

இப்போத்தான் அண்ணாச்சி படிச்சு முடிச்சேன் :-)
//

அட முடிச்சுட்டீங்களா அம்புட்டு ஈசியாவா இருந்துச்சு ! நான் இன்ன்ன்ன்னும் படித்துக்கொண்டேடேஏஏஏ இருக்கிறேன்!//

இன்னுமா படிக்கறீங்க?? :))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,

ஆழமான பின் நவீன எழுத்துக்கள். கடைசி வரி புரிந்தது. :))) எங்கேயோ போயட்டுருக்க! வாழ்த்துக்கள்.

அனுஜன்யா//

என்ன அண்ணா கடைசி வரி மட்டும் தான் புரிஞ்சதா?? :(( எங்கேயும் போகல அண்ணா.. ;)) நன்றி சீக்கிரம் வந்ததுக்கு.. ;))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//உவமைகள் எல்லாம் நல்லா இருக்கு!
முகமுடியின் உவமை சிறப்பா இருக்கு!//

நன்றி அண்ணா :)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//உவமைகள் எல்லாம் நல்லா இருக்கு!
முகமுடியின் உவமை சிறப்பா இருக்கு!//

ஏனிந்த கொலைவெறி?? :)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ஆமா... முத்தம் கொடுக்காதடான்னு சொல்ல ஏன் இம்புட்டு கஷ்டப்படனும்.. ஓய்? ஒய்?//

அது அப்படி தான் அண்ணா.. :)) பிடிச்ச விஷயத்த எதோ சில அல்லது பல காரணங்களுக்காக மறுக்கும் போது இப்படி ரெண்டு விதமா மனசு பிரிஞ்சு நின்னு சண்ட போடத்தான் செய்யும்.. அதுல எது வெல்லுதோ அந்த நிமிஷம் அந்த முடிவு தான் எடுப்போம்.. இதுல நாம இந்த மனசு தான் ஜெயிக்கனும்ன்னு விருப்பப்படும் போது அதுக்கு கொஞ்சம் போராடி தான் ஆகணும்.. அந்த மாதிரியான அவளின் போராட்டம் தான் இது.. இப்ப புரிஞ்சிருக்கும்ன்னு நம்பறேன்.. ;)))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
/////"இனிமே முத்தம் தராதடா...... ப்ளீஸ்...." //

இந்த ஒத்த வரி கதைக்கு இம்புட்டு பில்டப்ப பாரேன் :P//

யக்கா இந்த ஒத்தவரிய சொல்றது என்ன பொருத்தவரைக்கும் ரொம்ப கஷ்டம்ன்னு நினைச்சேன்.. அதான் இவ்ளோ பில்ட் அப்.. ;)))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//கந்தகம் கலந்த காற்றை சுவாசித்தால் மனதை மறக்கடிக்க செய்யலாமா? சொல்லவே இல்லை. ஸ்ரீ வேட்டாபீஸ்க்கு முதலாளியோ?... ;))//

அப்படியா அண்ணா எழுதிருக்கேன்?? :(( அச்சச்சோ இல்ல.. கந்தகம் கலந்த காற்றை சுவாசிக்கறது எவ்ளோ கஷ்டமான செயலோ, அது போல அவள் மனசுல இருக்கற அந்த விஷயத்த சொல்றதும் அவளுக்கு கஷ்டமா உணர்ந்தாங்கறத தானே சொல்லிருக்கேன்? :))))வேட்டாபீஸ்ன்னா என்ன அண்ணா? :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//திரும்பவும் விளக்கம் சொல்லனுமா? இன்னொரு மெயில் வந்து இருக்குதே?//

:)))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//தமிழ் மணம் தமிழிஷ் இரண்டில் ஓட்டுப் போட்டாச்சு... கமிஷனை அனுப்பி வைங்க//

ம்ம்ம்ம் :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஆயில்யன் said...
//இனியவள் புனிதா said...
/ஆயில்யன் said...
//இனியவள் புனிதா said...
5வது நான் தான்
//

ஒ.கே நான் ஒத்துக்கிறேன்!

பதிவை படிச்சீங்களா இல்லியா அதை சொல்லுங்கப்பா முதல்ல! :)))))//

இப்போத்தான் அண்ணாச்சி படிச்சு முடிச்சேன் :-)
//

அட முடிச்சுட்டீங்களா அம்புட்டு ஈசியாவா இருந்துச்சு ! நான் இன்ன்ன்ன்னும் படித்துக்கொண்டேடேஏஏஏ இருக்கிறேன்!//

அதுக்குத்தான் கடைசி வரியை மட்டும் படிச்சிட்டு ...படிச்சிட்டேன்னு சொல்லணும்.. ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவரு. இன்னும் படிச்சிட்டேஏஏஏ இருக்கீங்களே :)//

அடப்பாவி அக்கா.. நீ இன்னும் படிக்கவே இல்லையா?? :))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஆயில்யன் said...
செம டெரரார் இருக்குது பதிவு வாழ்த்துக்கள் :))//

வழிமொழிகிறேன் :-)//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ SK
//என்னது இது எல்லாம் :( :(//

சும்மா லுல்லுல்லுலாயிக்கு.. ;)))))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//ம்ம்ம்ம்............. நல்லா இருக்குறது
போலதான் இருக்கு!//


படிச்சிட்டீங்களா அண்ணா?? ;))))

ஸ்ரீமதி said...

PoornimaSaran
//Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

( மனசாட்சி சொல்கிறது) பூர்ணி பூர்ணி எழுந்திரிமா என்னாச்சு... அய்யோ நான் என்ன செய்யுவேன் மயக்கம் தெளிய மாட்டேங்குதே யாரேனும் உதவி பண்ணுங்கோ

நான் கத்துவது கேட்கலைய்யா???? நான் மயங்கி விழுந்து கிடக்கிறேன்... பாருங்கோ.....

ஆ ஒண்ணுமே புரியலையே கண்ணுக்கு எல்லாம் ஒரே கருப்பு கருப்ப தெரியுதே

என்னனு சொல்லுவேன், ஏதூனு சொல்லுவேன்...........

எல்லாமே நல்லா இருந்துச்சு ஆனா இந்த மண்டைக்கு ஒண்ணும் புரியாம யோசிச்சி யோசிச்சு இப்படி மயக்கம் போட்டுகிச்சு.............//

அச்சோ பாவம்.. இப்ப எப்படி இருக்கீங்க?? மயக்கம் தெளிஞ்சிடிச்சா?? இன்னும் இல்லையா?? இல்லன்னா.. நான் வேணா இதே மாதிரி இன்னொரு கத சொல்லவா?? ;)))))))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//நல்லா இருக்குது ஸ்ரீமதி.. வாழ்த்துக்கள் :)//

நன்றி அண்ணா :)))))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
//கோபிச்சுக்காதிங்க ஸ்ரீ உங்கள கலாய்கலை உண்மையாவே நான் கொஞ்சம் மக்கு.. கொஞ்சம் பெரிய மனசு வச்சு எனக்கும் சொல்லிதரீங்கலா???????//

என்னக்கா சொல்லித்தரனும்?? :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//மீண்டும் ஒரு பி.ந வா? கலக்குற...//

நன்றி அக்கா :)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//செமையா ரொம்ப அழகா எழுதற..//

உன்னவிடவா?? நீ தான் நல்லா எழுதற.. :)) நன்றி சரவணா.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////இனி யாரும் தன்னை கண்டுக்கொள்ளாமல் இருக்க அலட்சிய பார்வையுடனான அவளின் முகமூடியை அணிந்து வெகு வேகமாக அவன் நினைவலைகள் அவள் நெஞ்சில் அடிக்கும் கொட்டத்தை பிரதிபலிக்கும் அந்த அலை நனைத்து நாளை மண்ணாகப்போகும் இன்றைய பாறையை நோக்கி நடந்தாள்//

Fullstop இல்லாம இவ்ளோ பெரிய sentence-ஆஆ?? சூப்பர்.. :)//

ஹி ஹி ஹி ஆமா.. ;))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////இனியவள் புனிதா said...
///"இனிமே முத்தம் தராதடா...... ப்ளீஸ்...." //

இந்த ஒத்த வரி கதைக்கு இம்புட்டு பில்டப்ப பாரேன் :P//

ரிப்பீட்டு..//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////அனுஜன்யா said...
ஸ்ரீ,

ஆழமான பின் நவீன எழுத்துக்கள். கடைசி வரி புரிந்தது. :))) எங்கேயோ போயட்டுருக்க! வாழ்த்துக்கள்.

அனுஜன்யா//

ரிப்பீட்டு.. :)//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கொஞ்சம் Dry-யா இருக்கு Sri.. இன்னும் கொஞ்சம் காதல் போதை ஏற்றி இருந்தால் படிக்கறவங்களை வேறு ஒரு உலகில் நடமாட விட்டு இருக்கலாம்..//

கொஞ்சம் Dry-யா இருந்தத நானும் உணர்ந்தேன்.. ஆனா, இந்த Situation-க்கு இதுதான் சரியாவரும்ன்னு நினைச்சு எழுதினேன் அவளோட மனசின் வெறுமையை, வெறுப்பை காட்ட.. இதுல காதல் சேர்த்திருந்தா அவள் முத்தம் கேட்பது போலாகும்.. அதான் இப்படி எழுதினேன்.. :)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
//ரொம்ப நல்லா இருக்கு...

நவீனத்துவ வார்த்தைகள் கோர்த்த விதம்
வெகு அழகு...//

நன்றி புதியவன் :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//kathai nalla iruku sri

intha kathi purenjika than rompa ropma kastama pochi//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ விஜய்
//மனதில் ஏதோ ஒன்றை ஒளித்து வைத்திருக்கும் எல்லோரும் ஒரு விதமான முகமூடி மனிதர்கள் தான். அதை இவ்வளவு அழகான கதையோடு நீங்கள் கூறியதை ரொம்பவும் ரசித்தேன்.//

ரொம்ப ரொம்ப நன்றி விஜய்.. அழகா புரிஞ்சிகிட்டு, விளக்கமும் சொன்னதுக்கு.. :))))))

ஸ்ரீமதி said...

@ அருள்
//அழகான எழுத்து நடை... பிரம்மிக்க வைக்கும் வார்த்தை பிரயோகம்..................................
ஆனால்.....
தண்ணில எழுத எழுத எப்படி மறைந்துப் போகுமோ...
படிக்க படிக்க... மனசுல ஒட்டாம காணாம போயிடுச்சி.
உங்களுக்கே உரிய பானிய மாத்தாம... நச்சுனு எழுத வற்புறுத்துகிறேன்.
மொத்தத்தில் "JUST PASS"
பி.கு: மனசுல பட்டத எழுதிபுட்டேன் அம்புடுதான்...//

நன்றி அருள் உங்க நேர்மையான விமர்சனத்துக்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ அருள்
//ஸ்ரீ... இதை இன்னும் புரியும் படியா சொல்லி இருக்கலாமோ...//

இன்னும் புரியும்படி எழுதியிருந்தா.. அது ரொம்ப சாதாரண கதை மாதிரி இருக்கும் அருள்.. :))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//ஓஓஓஓ இதுக்கு பேரு தான் பின்நவீனமா???? இருக்கட்டும் இருக்கட்டும் நானும் இனிமே பின்நவீனத்தோட எழுதுறேன்.....//

ஹை நிஜமாவா அண்ணா?? அப்ப உங்க அடுத்த பதிவு பின் நவீனமா?? வாழ்த்துகள்.. :)))))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//\\PoornimaSaran said...
கோபிச்சுக்காதிங்க ஸ்ரீ உங்கள கலாய்கலை உண்மையாவே நான் கொஞ்சம் மக்கு.. கொஞ்சம் பெரிய மனசு வச்சு எனக்கும் சொல்லிதரீங்கலா???????\\

எதச்சொல்றீங்க ...ங்க ... க

கந்தக வாடையா இருக்கே ...//

நன்றி அண்ணா வருகைக்கு.. :))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
////ஓஓஓஓஓ!!!!!!!!!!!!
அது தெரியாம இந்த பாவி புள்ள இப்புடி மயக்கம் போட்டுகிச்சே!!!//

ஓஓஓஓ இதுக்கு பேரு தான் பாராட்டுல மயங்குறதா.......ஹேய் என்னைய வச்சு காமெடி கீமெடி செய்யலயே!//

இல்ல.. அவங்க என்ன வெச்சு காமெடி பண்றாங்க.. :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//நல்லா இருக்கு ஸ்ரீமதி. இன்றுதான் பொறுமையாக படிக்க முடிந்தது :-)//

அப்படியா?? நன்றி அக்கா.. :))

ஸ்ரீமதி said...

@ அருள்
//// நான் ஆதவன் said...
ஓஓஓஓ இதுக்கு பேரு தான் பின்நவீனமா???? இருக்கட்டும் இருக்கட்டும்
//

ஐயோ இது தெரியாத... கொஞ்சம் ஓவரா எழுதிட்டனோ... அதை எல்லாத்தியும் எச்ச போடு அழிசுறுங்க...

கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கலாம்...//

பரவால்ல அருள்.. உங்க உண்மையான கருத்த சொன்னதுக்கு நன்றிகள் பல.. :)))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//நல்லாயிருக்கு.. ;)//

ஹை நன்றிஸ் :))))

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//நல்லாயிருக்கு ..

வாழ்த்துக்கள் //

நன்றி சூர்யா.. :))

//சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.

இதனை ICFA ( International Cine Appreciation Forum) ஏற்பாடு செய்துள்ளது.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 36 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் பங்கேற்கின்றன.
சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரையரங்குகளில் தினசரி 4 முதல் 5 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன

மேலும் தகவலுக்கு:

butterflysurya.blogspot.com///

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ TKB Gandhi
//இத எனக்கு புரியறமாதிரி எழுதினத்துக்கு தேங்க்ஸ் ஸ்ரீ. நல்லாஇருக்கு.//

இப்படி வெறும புரியுதுன்னு சொன்னா விட்டுருவோமா?? விளக்கம் சொல்லணும்.. ;))))

//இதே மாதிரி நெறைய எழுதுங்க. விகடன், ஆன்லைன் magazinesக்கெல்லாம் எழுதி அனுப்புங்க இன்னும் நெறைய ரசிகர்கள் கெடப்பாங்க.

காந்தி//

ம்ம்ம் தேங்க்ஸ்.. :))

Expatguru said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். ஆனால் வரிகள் மிக நீண்டு இருப்பதால் உடனடியாக புரிய மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டியதாக இருக்கிறது. இன்னும் சிறிது எளிமைப்படுத்தி, சிறிய வரிகளாக எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். மற்றபடி வார்த்தைகளின் உபயோகம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

TKB Gandhi said...

//இப்படி வெறும புரியுதுன்னு சொன்னா விட்டுருவோமா?? விளக்கம் சொல்லணும்.. ;))))//

விளக்கம் ;) ஸ்ரீ, தப்பு என்மேல இல்லங்க, 'தமிழ் பிரிய'னோடது :)

காந்தி

ஸ்ரீமதி said...

@ Expatguru
//நன்றாக எழுதியுள்ளீர்கள். ஆனால் வரிகள் மிக நீண்டு இருப்பதால் உடனடியாக புரிய மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டியதாக இருக்கிறது. இன்னும் சிறிது எளிமைப்படுத்தி, சிறிய வரிகளாக எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். மற்றபடி வார்த்தைகளின் உபயோகம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.//

நன்றி உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))))))

ஸ்ரீமதி said...

@ TKB Gandhi
////இப்படி வெறும புரியுதுன்னு சொன்னா விட்டுருவோமா?? விளக்கம் சொல்லணும்.. ;))))//

விளக்கம் ;) ஸ்ரீ, தப்பு என்மேல இல்லங்க, 'தமிழ் பிரிய'னோடது :)

காந்தி//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

logu.. said...

ada..
namma srithana ippadi?

4 times padichuthanga
konjam purinjathu...

but topic superp..
mukamoodi.. sonnathu nallarukku..

mmmm...
oru varthai pesa 1000 times
think panrathum..
1000 words niruthama peasarathum
kathalil mattum saathiam allava?

kkk.. picture matchinga irukkunga.

தமிழ் தோழி said...

நல்ல பதிவு. எப்படி இப்படிலாம் எழுதுரீங்க. ரூம் போட்டு யோசிச்சு எழுதுவீங்கலோ..

ஸ்ரீமதி said...

@ logu..
//ada..
namma srithana ippadi?//

இதே கொலவெறியோட நான் முன்ன எழுதின புனைவு போஸ்ட் எல்லாம் கொஞ்சம் படிக்கும்படி கேட்டுக்கிறேன்.. ;))

//4 times padichuthanga
konjam purinjathu...//

புரிஞ்சிடிச்சா?? ;)))))

//but topic superp..
mukamoodi.. sonnathu nallarukku..//

நன்றி :))

//mmmm...
oru varthai pesa 1000 times
think panrathum..
1000 words niruthama peasarathum
kathalil mattum saathiam allava?

kkk.. picture matchinga irukkunga.//

ரொம்ப நன்றி லோகநாதன் விரிவான விமர்சனத்துக்கு.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் தோழி
//நல்ல பதிவு. எப்படி இப்படிலாம் எழுதுரீங்க. ரூம் போட்டு யோசிச்சு எழுதுவீங்கலோ..//

நன்றி தமிழ்தோழி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))

ஜி said...

:)) Gud one... read about the muhamoodi somewhere in the same context...

//ஊடி// -??

ஸ்ரீமதி said...

@ ஜி
//:)) Gud one... read about the muhamoodi somewhere in the same context... //

Thank you anna.. :))

//ஊடி// -??

ஊடல் :))

Sundar said...

உங்க உணர்வோடிய எண்ணங்கள் ரொம்ப ஆழம்....4 வரி படிச்சாலே 4 நிமிஷம் யோசிக்க வேண்டியிருக்கு. இவ்வளோ வரி எழுதிட்டீங்களே!

ஸ்ரீமதி said...

@ Sundar
//உங்க உணர்வோடிய எண்ணங்கள் ரொம்ப ஆழம்....4 வரி படிச்சாலே 4 நிமிஷம் யோசிக்க வேண்டியிருக்கு. இவ்வளோ வரி எழுதிட்டீங்களே!//

ஓஓ ரொம்ப யோசிக்க வெச்சிட்டேனா?? :))) நன்றி.. :)))

நாணல் said...

ஸ்ரீ... என்னமா அச்சு உனக்கு...இப்படி கலக்கலா பதிவு போட்டிருக்கே.... ஒரு நாளு நாள் இந்த பக்கம் வரலை, கலக்கலா இருக்கு....
எங்கையோ போய்ட்டீங்க போங்க.... :)))

நாணல் said...

ஒரு பெண்ணோட உனர்வுகளை அழ்கா சொல்லி இருக்கீங்க...

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஸ்ரீ... என்னமா அச்சு உனக்கு...இப்படி கலக்கலா பதிவு போட்டிருக்கே.... ஒரு நாளு நாள் இந்த பக்கம் வரலை, கலக்கலா இருக்கு....
எங்கையோ போய்ட்டீங்க போங்க.... :)))//

எங்கயும் போகல அக்கா.. இங்க தான், உங்க கூட தான் இருக்கேன்.. :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஒரு பெண்ணோட உனர்வுகளை அழ்கா சொல்லி இருக்கீங்க...//

அப்படியா? நன்றி அக்கா.. :)))))))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது