கரை காதல்

கடலலையிலிருந்து
கிளிஞ்சல் பொறுக்கி
பாவாடையில் சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
நம் காதலை
நெஞ்சுக்குள்...காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்

கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறதுகைப்பிடி அளவு
காதலோடு
நான்
உன் காதல் கடலில்
கொஞ்சம்
கால் நனைத்தபடிகடலோர
மணற் சிற்பமாக
ஆசை
உன் காதலை
சுவாசித்தப்படி
உன்னுள்ளே கரைய
நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்
அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமேகவனித்து நடக்கிறேன்
ஆழமான
உன் காதல் கடலில்
சிக்கித் திணற


ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து..

-அன்புடன்,
ஸ்ரீமதி.

144 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

Vanthana said...

சூப்பர் ஸ்ரீமதி கலக்குற போ!!!
எப்டிதான் இப்ப்ப்ப்ப்ப்படி யோசிக்கிரியோ....
கவிதை எல்லாமே அழகா இருக்கு.
வாழ்த்துக்கள் :-)

சந்தனமுல்லை said...

எப்படிங்க கவிதை எழுதிட்டு படத்தைப் தேடுவீங்களா இல்லை படத்தை வச்சிக்கிட்டு கவிதை எழுதிவீங்களா? நல்ல வரிகள்!

இராம்/Raam said...

தங்காச்சி,

யாருமா அந்த அப்பாவி... ? :))

ஜீவன் said...

நல்ல கவிதை ''தமிழ் புலவி''

நிஜமா நல்லவன் said...

எப்படி ஸ்ரீ????? கவிதைகள் மட்டுமல்ல படங்களும் சூப்பர்...!

இராம்/Raam said...

கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்கு....மிகவும் ரசித்தது..

//அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமே//

இனியவள் புனிதா said...

//ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து.//

எல்லாமே அழகு...கடலலையப்போலா ஆனா இது மட்டும் கூடவே ஒட்டிக்கிச்சு கடல் மணலைப்போல :-)

logu.. said...

நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்


Nijam :))

logu.. said...

ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து..


Lovable one..
marakka mudiyathathu.
superp.

logu.. said...

காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்

Nallarukkunga.. :))))

ஆயில்யன் said...

கலக்குறீங்க போங்க!!!

ஆயில்யன் said...

எப்படிங்க கவிதை எழுதிட்டு படத்தைப் தேடுவீங்களா இல்லை படத்தை வச்சிக்கிட்டு கவிதை எழுதிவீங்களா?

ஆயில்யன் said...

நல்ல நல்ல கவிதைங்க!

ஆயில்யன் said...

கவிதைகள் மட்டுமல்ல படங்களும் சூப்பர்...!

ஆயில்யன் said...

//கரையோரம் கனவு காண வந்ததிற்கு நன்றி..!! :)
//

ஒ.கேங்க!

கார்க்கி said...

கவிதைகளுக்காகவே
காதலிக்கலாம் போலிருக்கிறது..
அட!! நான் தான்
கவிதையையே
காதலிக்கிறேனே..


இப்படி நான் கூட எழுதியிருக்கேன். இனிமேல் உன் கவிதையை படிச்சிட்டு போலாம் என்பதால் காதலிப்பதை நிறுத்தி விடுகிறேன்.. அருமை..

அதிரை ஜமால் said...

\\கடலலையிலிருந்து
கிளிஞ்சல் பொறுக்கி
பாவாடையில் சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
நம் காதலை
நெஞ்சுக்குள்...\\

நல்ல சேமிப்பு உங்கள் கவிதையும் உங்கள் புகைப்படமும்

உங்க காதலும் தாங்க.

PoornimaSaran said...

//நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்//

ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீமா..
நீ பெரிய கவிஞர் என்பதை எத்தனை முறை நிருபிப்பாய்!!!!!!!!!

So Nice..

அதிரை ஜமால் said...

\\காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்\\

உங்கள் காதல் மட்டுமல்ல - உங்கள் வரிகளும் எங்களின் இதயம் விட்ட இறங்க மறுக்கிறது

PoornimaSaran said...

ஆமா ஸ்ரீமதிக்கு எங்க ப்ளாக் மறந்து போச்சோ வந்து ஒரு நாலு பக்கத்துக்கு கும்மிய போடரது..

அதிரை ஜமால் said...

\\கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறது \\

உங்க கவிதையும் அப்படித்தாங்க
சும்மா படிச்சிட்டு போகலாம்ன்னு வந்தா விட மாட்டேங்குதே.

அதிரை ஜமால் said...

\கைப்பிடி அளவு
காதலோடு
நான்
உன் காதல் கடலில்
கொஞ்சம்
கால் நனைத்தபடி\\

கைப்பிடி அளவு அறிவோடு உங்கள் கவிதை கடலில் நினைய வந்தேன்
எனக்கே புரியும்படியான உங்கள் கவிதை வரிகள் காலிழுத்து நிறுத்திவிட்டது.

அதிரை ஜமால் said...

\\கடலோர
மணற் சிற்பமாக
ஆசை
உன் காதலை
சுவாசித்தப்படி
உன்னுள்ளே கரைய\\

நீங்கள் வலம் வரும் வலைப்பூவில் நானும் ஒரு இரசிகனாய், உங்கள் கவிதைகளை இரசித்தபடி ...

அதிரை ஜமால் said...

\\நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்\\

காதலே ஒரு உண்மைதானே...

அதிரை ஜமால் said...

\\அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமே\\

உங்கள் வரிகள் கூட அப்படித்தான் ...

அதிரை ஜமால் said...

\\கவனித்து நடக்கிறேன்
ஆழமான
உன் காதல் கடலில்
சிக்கித் திணற\\

ரொம்ப ஆழமான காதல் உங்களது காதல். வாழ்க வளமுடன்

அதிரை ஜமால் said...

\\ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து..\\

அருமையா முடிச்சிறுக்கீங்க உங்கள் கவிதையை - தொடரட்டும் உங்கள் காதல்.

PoornimaSaran said...

// ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து..//

unarvuporvama irukku..
na ithai anupavithu irukken.

பொடியன்-|-SanJai said...

தங்கச்சி டெம்ப்லட் ஜூப்பரு.. :)

தமிழ் பிரியன் said...

இந்த மாதிரி கவுஜ எழுதினா இனி நான் கமெண்ட் போட மாட்டேன்...:(
உங்ககிட்ட இருந்து இன்னும் நாங்க நிறைய எதிர்பார்க்கின்றோம்.

முரளிகண்ணன் said...

வழக்கம் போல அருமை

thevanmayam said...

அருமை! அருமை! அருமை!

Divyapriya said...

//நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில் //

ச்சே....கொன்னுட்ட மா...
கரையோர கனுவுகளுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு :))

அருள் said...

நிறைய எழுத ஆசை... நேரம் இல்லை...

மொத்தத்தில்

கடலுக்கும்... காதலுக்கும்... காதலர்களுக்கும்... ஆனா இணைப்பை எழுதிய விதம் அருமை.

சென்ஷி said...

கவிதையெல்லாமே நச்சுன்னு இருக்குது தங்கச்சி :)

புதியவன் said...

//கடலலையிலிருந்து
கிளிஞ்சல் பொறுக்கி
பாவாடையில் சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
நம் காதலை
நெஞ்சுக்குள்...//

அழகான சிறுசேமிப்பு...

புதியவன் said...

//காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்//

அழகான பிடிவாதம்...

புதியவன் said...

//கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறது //


அழகான ஈரமான காதல்...

புதியவன் said...

//கைப்பிடி அளவு
காதலோடு
நான்
உன் காதல் கடலில்
கொஞ்சம்
கால் நனைத்தபடி
//

மீண்டுமொரு அழகான ஈரமான காதல்...

புதியவன் said...

//கடலோர
மணற் சிற்பமாக
ஆசை
உன் காதலை
சுவாசித்தப்படி
உன்னுள்ளே கரைய //

அழகான காதல் சுவாசம்...

புதியவன் said...

//நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில் //

ரொம்ப அழகான வரிகள்...

புதியவன் said...

//அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமே//

அழகான துரத்தல் அழகு...

புதியவன் said...

//கவனித்து நடக்கிறேன்
ஆழமான
உன் காதல் கடலில்
சிக்கித் திணற//

அழகானதொரு திணறல்...

புதியவன் said...

//ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து...//

ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு
கவிதைகள். வாழ்த்துக்கள் ஸ்ரீமதி...

Saravana Kumar MSK said...

ஏதோ ஒரு முடிவோட எழுதற.. ;)

Saravana Kumar MSK said...

கவிதையெல்லாம் செம நச்.. துளி காதல், இப்போது கடற்கரை காதலாகிவிட்டதா..??
இனி, எப்படியெல்லாம் உருமாறும்??

Saravana Kumar MSK said...

//நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்//

ஜூப்பரு..

Saravana Kumar MSK said...

//அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமே//

இது செம செம..

Saravana Kumar MSK said...

50

Saravana Kumar MSK said...

50 ;)

Saravana Kumar MSK said...

படங்களும் மிக அழகான தேர்வு..

Saravana Kumar MSK said...

இந்த மாதிரியான கவிதைகள் எழுதுவது எப்படி என்று எனக்கு டியூஷன் எடுக்கவும்..

Ravishna said...

கடலலையிலிருந்து
கிளிஞ்சல் போரருக்கி
பாவாடையில் சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
நம் காதலை
நெஞ்சுக்குள்...
/* மெல்ல மெல்ல சேர்த்த காதல் கண்டிப்பாய் ஒரு நாள்
ஒன்று கூடி நிலைத்து விடும் */

காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்
/* இந்த காதல் யார தான் ஒட்டி கிட்டு விட்ட்டுசு*/

கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறது
/* ஒரு நேரத்தில் நனிதலும் பின் அதற்கு ஏற்றாற்போல் நன்கு காய்வதும் ஒரு
வித சுகம் தான்*/

நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்
/*அருமையான வரிகள்*/

அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமே
/*சுப்பர்*/

கவனித்து நடக்கிறேன்
ஆழமான
உன் காதல் கடலில்
சிக்கித் திணற
/* சிக்கிக் கொண்டு விட்டால் மீளுவதே சிரமம்*/

ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து..
/*நல்லார்க்கு இந்த வரிகள்*/

--ரவிஷ்னா

gayathri said...

எப்படிங்க கவிதை எழுதிட்டு படத்தைப் தேடுவீங்களா இல்லை படத்தை வச்சிக்கிட்டு கவிதை எழுதிவீங்களா

கவிதை எல்லாமே அழகா இருக்கு.
வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

எப்படிங்க கவிதை எழுதிட்டு படத்தைப் தேடுவீங்களா இல்லை படத்தை வச்சிக்கிட்டு கவிதை எழுதிவீங்களா

இதை நெனச்சிக்கிட்டுத்தான் நான் பின்னூட்டப்பெட்டியை ஓப்பன் செய்தேன்.

திகட்ட திகட்ட காதலிக்கிறீங்க போல கவிதைகளை.

எல்லாமே அழகுக் கவிதைகள்

நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில் //

காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல் //

அழகான உவமைக் கவிதைகள்.

கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறது //

அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமே//
அனுபவிச்சவங்க கூட இப்படி எழுத மாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

துளி காதல், கரை காதல் என காதல் கரைபுரண்டோடுகிறது இந்தக்கரையோரம்.

தாரணி பிரியா said...

அழகான வரிகள் அதுக்கேத்த படங்கள் கலக்கிறீங்க‌ ஸ்ரீமதி

கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்குங்க‌

//காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்
//


சூப்பர்...!

பிரியமுடன்... said...

உன் மூளைக்குள் முளைக்கும் தமிழ் வார்தைகள் மட்டும் ஏன் இவ்வளவு இனிமையாக வெளிப்படுகிறது!! தினமும் உங்கள் மூளையை சலவை செய்கிறீர்களோ!! இல்ல...யாராவது ஏற்கனவே உங்க மூளையை சலவை செய்துவிட்டாரா.......ஹ..ஹா..ஹா....இல்லை இப்படியெல்லாம் கவிதை வரவேண்டும் என்றால் அது...வந்திருக்கனும் என்பார்கள். அதான் கேட்டேன்...தப்பா இருந்த மன்னிச்சுக்குங்கோ தாயே....

கோபிநாத் said...

நல்லாயிருக்கு..;)

kanaguonline said...

kalalliteenga.. romba nalla irundhudu.. ungaloda valaipoovoda design super ah irukku :)

இத்யாதி said...

//காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்
//
அது எப்டிங்க, கடற்கரை மணல், காலை விட்டு இறங்க மறுக்கும்......
அப்டி பச்சக்னு ஒட்டிகனும்னா களிமண்ல கால விடுங்க

Nilavum Ammavum said...

நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்

Romba arumai.....Intha varigal..Mannippom Marappom-nga kaathal ; kalyana angangalai azhaga solluthu.

காரூரன் said...

உணர்ந்து எழுதுகிறீர்கள். அருமை.

ஸ்ரீமதி said...

@ Vanthana
//சூப்பர் ஸ்ரீமதி கலக்குற போ!!!
எப்டிதான் இப்ப்ப்ப்ப்ப்படி யோசிக்கிரியோ....
கவிதை எல்லாமே அழகா இருக்கு.
வாழ்த்துக்கள் :-)//

ஹே நன்றிஸ் ;))))))

ஸ்ரீமதி said...

@ சந்தனமுல்லை
//எப்படிங்க கவிதை எழுதிட்டு படத்தைப் தேடுவீங்களா இல்லை படத்தை வச்சிக்கிட்டு கவிதை எழுதிவீங்களா? நல்ல வரிகள்!//

கவிதைக்கு ஏத்த படம் தான் அக்கா தேடினேன்.. :)) நன்றி..:))

ஸ்ரீமதி said...

@ இராம்/Raam
//தங்காச்சி,

யாருமா அந்த அப்பாவி... ? :))//

யார் அண்ணா? ;)))))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//நல்ல கவிதை ''தமிழ் புலவி''//

நல்ல கவிதை ஓகே.. அது யார் அண்ணா தமிழ் புலவி?? :))) நன்றி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//எப்படி ஸ்ரீ????? கவிதைகள் மட்டுமல்ல படங்களும் சூப்பர்...!//

ஹை அப்படியா?? ;)) தேங்க்ஸ் அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ இராம்/Raam
//கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்கு....மிகவும் ரசித்தது..

//அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமே////

ரொம்ப நன்றி அண்ணா :)))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து.//

எல்லாமே அழகு...கடலலையப்போலா ஆனா இது மட்டும் கூடவே ஒட்டிக்கிச்சு கடல் மணலைப்போல :-)//

ஹை ஒட்டிகிச்சா?? சரி பத்திரமா வெச்சுக்கோங்க என் ஞாபகமா.. ;)))நன்றி அக்கா.. :))

ஸ்ரீமதி said...

@ logu..
//நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்


Nijam :))//

அப்படியா?? அனுபவஸ்தர் சொன்னா சரியாதான் இருக்கும்.. ;))))))

ஸ்ரீமதி said...

@ logu..
//ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து..


Lovable one..
marakka mudiyathathu.
superp.//

நன்றி லோகநாதன் :))

ஸ்ரீமதி said...

@ logu..
//காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்

Nallarukkunga.. :))))//


நன்றி :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//கலக்குறீங்க போங்க!!!//

அச்சச்சோ நிஜமாவா??? ;))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//எப்படிங்க கவிதை எழுதிட்டு படத்தைப் தேடுவீங்களா இல்லை படத்தை வச்சிக்கிட்டு கவிதை எழுதிவீங்களா?//

இது நிஜம் தானா?? கேட்கறது ஆயில்ஸ் அண்ணா தானா?? நம்பலாமா?? ஏற்கனவே போட்ட கமெண்ட்ட காபி பேஸ்ட் பண்ண மாதிரி இருக்கு.. ;))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//நல்ல நல்ல கவிதைங்க!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//கவிதைகள் மட்டுமல்ல படங்களும் சூப்பர்...!//

நிஜமாவா?? நன்றி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////கரையோரம் கனவு காண வந்ததிற்கு நன்றி..!! :)
//

ஒ.கேங்க!//

:)))))))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//கவிதைகளுக்காகவே
காதலிக்கலாம் போலிருக்கிறது..
அட!! நான் தான்
கவிதையையே
காதலிக்கிறேனே..


இப்படி நான் கூட எழுதியிருக்கேன். இனிமேல் உன் கவிதையை படிச்சிட்டு போலாம் என்பதால் காதலிப்பதை நிறுத்தி விடுகிறேன்.. அருமை..//

அச்சச்சோ அண்ணா இப்படி ஒரு முடிவுக்கு நீங்க இவ்ளோ சீக்கிரம் வரக்கூடாது... உங்க கவிதைகளும் உங்க ஸ்டைல்ல சூப்பரா இருக்கும்.. :))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//\\கடலலையிலிருந்து
கிளிஞ்சல் பொறுக்கி
பாவாடையில் சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
நம் காதலை
நெஞ்சுக்குள்...\\

நல்ல சேமிப்பு உங்கள் கவிதையும் உங்கள் புகைப்படமும்

உங்க காதலும் தாங்க.//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்//

ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீமா..
நீ பெரிய கவிஞர் என்பதை எத்தனை முறை நிருபிப்பாய்!!!!!!!!!

So Nice..//

யக்கா நான் கவிஞர் எல்லாம் கிடையாது அக்கா.. :)) நன்றி. :))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//\\காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்\\

உங்கள் காதல் மட்டுமல்ல - உங்கள் வரிகளும் எங்களின் இதயம் விட்ட இறங்க மறுக்கிறது//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
//ஆமா ஸ்ரீமதிக்கு எங்க ப்ளாக் மறந்து போச்சோ வந்து ஒரு நாலு பக்கத்துக்கு கும்மிய போடரது..//

அக்கா சாரி அக்கா.. எனக்கு எக்ஸாம் இருக்கறதால தான் எங்கயுமே வர முடியல.. :(( நீங்க போங்க இதோ நான் வந்துடறேன்.. :))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//\\கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறது \\

உங்க கவிதையும் அப்படித்தாங்க
சும்மா படிச்சிட்டு போகலாம்ன்னு வந்தா விட மாட்டேங்குதே.//

விடமாட்டேங்குதா?? :))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//\கைப்பிடி அளவு
காதலோடு
நான்
உன் காதல் கடலில்
கொஞ்சம்
கால் நனைத்தபடி\\

கைப்பிடி அளவு அறிவோடு உங்கள் கவிதை கடலில் நினைய வந்தேன்
எனக்கே புரியும்படியான உங்கள் கவிதை வரிகள் காலிழுத்து நிறுத்திவிட்டது.//

புரிஞ்சிடிச்சா?? ;)) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//\\கடலோர
மணற் சிற்பமாக
ஆசை
உன் காதலை
சுவாசித்தப்படி
உன்னுள்ளே கரைய\\

நீங்கள் வலம் வரும் வலைப்பூவில் நானும் ஒரு இரசிகனாய், உங்கள் கவிதைகளை இரசித்தபடி ...//

:))))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//\\நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்\\

காதலே ஒரு உண்மைதானே...//

ம்ம்ம்ம்ம் :)))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//\\அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமே\\

உங்கள் வரிகள் கூட அப்படித்தான் ...//

ம்ம் அப்படியா?? :))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//\\கவனித்து நடக்கிறேன்
ஆழமான
உன் காதல் கடலில்
சிக்கித் திணற\\

ரொம்ப ஆழமான காதல் உங்களது காதல். வாழ்க வளமுடன்//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//\\ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து..\\

அருமையா முடிச்சிறுக்கீங்க உங்கள் கவிதையை - தொடரட்டும் உங்கள் காதல்.//

நன்றி... நன்றி... உங்கள் விரிவான, அழகான, ரசனையான பின்னூட்டங்களுக்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
//// ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து..//

unarvuporvama irukku..
na ithai anupavithu irukken.//

உணர்வுபூர்வமா இருக்கா?? நன்றி அக்கா.. :))) நான் இன்னும் அனுபவிச்சதில்லையே.. :((

ஸ்ரீமதி said...

@ பொடியன்-|-SanJai
//தங்கச்சி டெம்ப்லட் ஜூப்பரு.. :)//

ஹி ஹி ஹி நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//இந்த மாதிரி கவுஜ எழுதினா இனி நான் கமெண்ட் போட மாட்டேன்...:(
உங்ககிட்ட இருந்து இன்னும் நாங்க நிறைய எதிர்பார்க்கின்றோம்.//

அண்ணாவுக்கு ஒரு புனைவு பார்சல்.. ;))))

ஸ்ரீமதி said...

@ முரளிகண்ணன்
//வழக்கம் போல அருமை//

ஹை நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ thevanmayam
//அருமை! அருமை! அருமை!//

நன்றி.. நன்றி.. நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
////நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில் //

ச்சே....கொன்னுட்ட மா...
கரையோர கனுவுகளுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு :))//

நன்றி அக்கா :))))

ஸ்ரீமதி said...

@ அருள்
//நிறைய எழுத ஆசை... நேரம் இல்லை...

மொத்தத்தில்

கடலுக்கும்... காதலுக்கும்... காதலர்களுக்கும்... ஆனா இணைப்பை எழுதிய விதம் அருமை.//

நன்றி அருள் :)))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//கவிதையெல்லாமே நச்சுன்னு இருக்குது தங்கச்சி :)//

ஹை நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////கடலலையிலிருந்து
கிளிஞ்சல் பொறுக்கி
பாவாடையில் சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
நம் காதலை
நெஞ்சுக்குள்...//

அழகான சிறுசேமிப்பு...//

ம்ஹும்?? :)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்//

அழகான பிடிவாதம்...//

ம்ஹும்?? :)) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறது //


அழகான ஈரமான காதல்...//

:)))))))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////கைப்பிடி அளவு
காதலோடு
நான்
உன் காதல் கடலில்
கொஞ்சம்
கால் நனைத்தபடி
//

மீண்டுமொரு அழகான ஈரமான காதல்...//

ஆழமான காதல் கேள்விபட்டிருக்கேன்.. அதென்ன ஈரமான காதல்?? :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////கடலோர
மணற் சிற்பமாக
ஆசை
உன் காதலை
சுவாசித்தப்படி
உன்னுள்ளே கரைய //

அழகான காதல் சுவாசம்...//

நன்றி புதியவன் :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில் //

ரொம்ப அழகான வரிகள்...//

அப்படியா?? நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமே//

அழகான துரத்தல் அழகு...//

:))))))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////கவனித்து நடக்கிறேன்
ஆழமான
உன் காதல் கடலில்
சிக்கித் திணற//

அழகானதொரு திணறல்...//

அப்படியா?? ;)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து...//

ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு
கவிதைகள். வாழ்த்துக்கள் ஸ்ரீமதி...//

நன்றி புதியவன் உங்கள் அழகான பின்னூட்டங்களுக்கு.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//ஏதோ ஒரு முடிவோட எழுதற.. ;)//

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சரவணா.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கவிதையெல்லாம் செம நச்.. துளி காதல், இப்போது கடற்கரை காதலாகிவிட்டதா..??
இனி, எப்படியெல்லாம் உருமாறும்??//

இனி எப்படி மாறும்ன்னு தெரியல... லெட்ஸ் வாட்ச் த ப்ளே.. ;)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்//

ஜூப்பரு..//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமே//

இது செம செம..//

நன்றி.. நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//படங்களும் மிக அழகான தேர்வு..//

50-க்கு+வாழ்த்துக்கு நன்றி சரவணா.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//இந்த மாதிரியான கவிதைகள் எழுதுவது எப்படி என்று எனக்கு டியூஷன் எடுக்கவும்..//

அச்சச்சோ டியூஷனா?? நானா?? நீ எழுதறதே நல்லாத்தான் இருக்கு சரவணா.. :)))

ஸ்ரீமதி said...

@ Ravishna
//கடலலையிலிருந்து
கிளிஞ்சல் போரருக்கி
பாவாடையில் சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
நம் காதலை
நெஞ்சுக்குள்...
/* மெல்ல மெல்ல சேர்த்த காதல் கண்டிப்பாய் ஒரு நாள்
ஒன்று கூடி நிலைத்து விடும் */

காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்
/* இந்த காதல் யார தான் ஒட்டி கிட்டு விட்ட்டுசு*/

கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறது
/* ஒரு நேரத்தில் நனிதலும் பின் அதற்கு ஏற்றாற்போல் நன்கு காய்வதும் ஒரு
வித சுகம் தான்*/

நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்
/*அருமையான வரிகள்*/

அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமே
/*சுப்பர்*/

கவனித்து நடக்கிறேன்
ஆழமான
உன் காதல் கடலில்
சிக்கித் திணற
/* சிக்கிக் கொண்டு விட்டால் மீளுவதே சிரமம்*/

ஆயிரம் முறை
கடந்து போயிருக்கிறேன்
இந்தக் கடலை
முதல் முறை
நின்றுப் பார்க்கிறேன்
என்னோடு இந்த மணலில்
நீ கோலம் செய்த
நாட்களை யாசித்து..
/*நல்லார்க்கு இந்த வரிகள்*/

--ரவிஷ்னா//

அழகான ரசிப்பிற்கும், விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி ரவிஷ்னா.. :)))

ஸ்ரீமதி said...

@ gayathri
//எப்படிங்க கவிதை எழுதிட்டு படத்தைப் தேடுவீங்களா இல்லை படத்தை வச்சிக்கிட்டு கவிதை எழுதிவீங்களா

கவிதை எல்லாமே அழகா இருக்கு.
வாழ்த்துக்கள்//

கவிதை எழுதிட்டு தான் படம் தேடுவேன் அக்கா.. நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//எப்படிங்க கவிதை எழுதிட்டு படத்தைப் தேடுவீங்களா இல்லை படத்தை வச்சிக்கிட்டு கவிதை எழுதிவீங்களா

இதை நெனச்சிக்கிட்டுத்தான் நான் பின்னூட்டப்பெட்டியை ஓப்பன் செய்தேன்.

திகட்ட திகட்ட காதலிக்கிறீங்க போல கவிதைகளை.

எல்லாமே அழகுக் கவிதைகள்

நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில் //

காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல் //

அழகான உவமைக் கவிதைகள்.

கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறது //

அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் காதலில்
துரத்துகிறாய்
நீ
என்னை நனைப்பதும்
நான்
உன்னில் விழுவதும்
நிச்சயமே//
அனுபவிச்சவங்க கூட இப்படி எழுத மாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

துளி காதல், கரை காதல் என காதல் கரைபுரண்டோடுகிறது இந்தக்கரையோரம்.//

அப்படியா அக்கா?? :)) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//அழகான வரிகள் அதுக்கேத்த படங்கள் கலக்கிறீங்க‌ ஸ்ரீமதி

கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்குங்க‌

//காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்
//


சூப்பர்...!//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ பிரியமுடன்...
//உன் மூளைக்குள் முளைக்கும் தமிழ் வார்தைகள் மட்டும் ஏன் இவ்வளவு இனிமையாக வெளிப்படுகிறது!! தினமும் உங்கள் மூளையை சலவை செய்கிறீர்களோ!! இல்ல...யாராவது ஏற்கனவே உங்க மூளையை சலவை செய்துவிட்டாரா.......ஹ..ஹா..ஹா....இல்லை இப்படியெல்லாம் கவிதை வரவேண்டும் என்றால் அது...வந்திருக்கனும் என்பார்கள். அதான் கேட்டேன்...தப்பா இருந்த மன்னிச்சுக்குங்கோ தாயே....//

:))))அச்சச்சோ அப்படி எல்லாம் இல்லை அண்ணா.. :)))))))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//நல்லாயிருக்கு..;)//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ kanaguonline
//kalalliteenga.. romba nalla irundhudu.. ungaloda valaipoovoda design super ah irukku :)//

நன்றி கனகு முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :)))

ஸ்ரீமதி said...

@ இத்யாதி
////காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்
//
அது எப்டிங்க, கடற்கரை மணல், காலை விட்டு இறங்க மறுக்கும்......
அப்டி பச்சக்னு ஒட்டிகனும்னா களிமண்ல கால விடுங்க//

நான் ஏங்க களிமண்ல காலவிடனும்?? :)))))))))

ஸ்ரீமதி said...

@ Nilavum Ammavum
நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில்

Romba arumai.....Intha varigal..Mannippom Marappom-nga kaathal ; kalyana angangalai azhaga solluthu.//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ காரூரன்
//உணர்ந்து எழுதுகிறீர்கள். அருமை.//

நன்றி காரூரன் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :))

வண்ணத்துபூச்சியார் said...

wow. சூப்பர்.

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//wow. சூப்பர்.

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி//


நன்றி வண்ணத்துபூச்சியார் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :))

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி.. ஸ்ரீ

வாழ்த்துக்கள்

ஸாவரியா said...

ithukku mela ennala mudiyaala...

Srimathy..ni yellam oru manushiyaa?

illa,..Kaathal Ratchasasi!

JUST WONDERFUL!!!!

// சந்தனமுல்லை said...
எப்படிங்க கவிதை எழுதிட்டு படத்தைப் தேடுவீங்களா இல்லை படத்தை வச்சிக்கிட்டு கவிதை எழுதிவீங்களா? நல்ல வரிகள்!//

REPEATUU!!!!

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//நன்றி.. ஸ்ரீ

வாழ்த்துக்கள்//

:))))))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//ithukku mela ennala mudiyaala...

Srimathy..ni yellam oru manushiyaa?

illa,..Kaathal Ratchasasi!//

நல்லவேளை நீயே சொல்லிட்ட நான் யாருன்னு... என்ன கேட்ருந்தீனா நிச்சயம் பதில் தெரியாம முழிச்சிருப்பேன்.. ;)))))

//JUST WONDERFUL!!!!

// சந்தனமுல்லை said...
எப்படிங்க கவிதை எழுதிட்டு படத்தைப் தேடுவீங்களா இல்லை படத்தை வச்சிக்கிட்டு கவிதை எழுதிவீங்களா? நல்ல வரிகள்!//

REPEATUU!!!!//

நன்றி ஸாவரியா உன் அழகான ரசிப்பிற்கு :)))

பொடியன்-|-SanJai said...

ஆஹா வந்திடிச்சி.. என் தங்கைக்கு காதல் வந்திடிச்சி.. :))

ஸ்ரீமதி said...

@ பொடியன்-|-SanJai
//ஆஹா வந்திடிச்சி.. என் தங்கைக்கு காதல் வந்திடிச்சி.. :))//

ஏய் பாவி அண்ணா.. என்னதிது சின்னப்புள்ளத்தனமா?? :))

தமிழ்குட்டி said...

கடற்கரையலிருந்து இவ்வளவு அழகான கவிதை முத்துகளை அள்ளி தெளித்திருக்கிறீர்கள். நிச்சயமாக
காதலிப்பவர்களால் தான் இது முடியும்.


ஆம்.. தமிழை காதலிப்பவர்களால்..:)

ஸ்ரீமதி said...

@ தமிழ்குட்டி
//கடற்கரையலிருந்து இவ்வளவு அழகான கவிதை முத்துகளை அள்ளி தெளித்திருக்கிறீர்கள். நிச்சயமாக
காதலிப்பவர்களால் தான் இது முடியும்.


ஆம்.. தமிழை காதலிப்பவர்களால்..:)//

நன்றி தமிழ் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :)))

நசரேயன் said...

அனைத்தும் அருமை

ஸ்ரீமதி said...

@ நசரேயன்
//அனைத்தும் அருமை//


நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :)))

அகநாழிகை said...

//கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறது //
excellant...~
அனுபவித்து படிக்க வேண்டிய வரிகள்.
எனக்கு பிடித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.
நண்பர் பாரதி ஜிப்ரான் 'முன் பனிக்காலம்' தொகுப்பில் எழுதியது.
"காதலிக்கும்
எல்லோருமே வருத்தப்படுகிறார்கள்
சிலர் பிரிந்ததற்காக
சிலர் சேர்ந்ததற்காக"

ஸ்ரீமதி said...

@ அகநாழிகை
////கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறது //
excellant...~
அனுபவித்து படிக்க வேண்டிய வரிகள்.
எனக்கு பிடித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.
நண்பர் பாரதி ஜிப்ரான் 'முன் பனிக்காலம்' தொகுப்பில் எழுதியது.
"காதலிக்கும்
எல்லோருமே வருத்தப்படுகிறார்கள்
சிலர் பிரிந்ததற்காக
சிலர் சேர்ந்ததற்காக"//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))

நாணல் said...

ஸ்ரீ... ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.... நாளுக்கு நாள் கவிதை பின்றீங்க... :)))
படதுக்கு ஏற்ற கவிதையா இல்லை கவிதைக்கு ஏற்ற் படமா... ரெண்டுமே நச்....

நாணல் said...

//கடலலையிலிருந்து
கிளிஞ்சல் பொறுக்கி
பாவாடையில் சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
நம் காதலை
நெஞ்சுக்குள்...//

ஓ கதை அப்படி போகுதா.... ;)

//காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்//

அய்யோ chance எஹ் இல்லை.... அழ்கா இருக்கு..... :))

நாணல் said...

//கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறது //

ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்... :)


//கைப்பிடி அளவு
காதலோடு
நான்
உன் காதல் கடலில்
கொஞ்சம்
கால் நனைத்தபடி//

:)))

நாணல் said...

//நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில் //

:)))

//கவனித்து நடக்கிறேன்
ஆழமான
உன் காதல் கடலில்
சிக்கித் திணற//

இது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ...
ஒவ்வொரு கவிதையும் ஒன்னொட ஒன்னு போட்டி போடுது..... :)

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஸ்ரீ... ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.... நாளுக்கு நாள் கவிதை பின்றீங்க... :)))
படதுக்கு ஏற்ற கவிதையா இல்லை கவிதைக்கு ஏற்ற் படமா... ரெண்டுமே நச்....//

கவிதைக்கு ஏற்ற படம் தான் அக்கா தேடினேன்.. அது உங்களுக்கு பிடிச்சிருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.. :)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////கடலலையிலிருந்து
கிளிஞ்சல் பொறுக்கி
பாவாடையில் சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
நம் காதலை
நெஞ்சுக்குள்...//

ஓ கதை அப்படி போகுதா.... ;)//

ஆமா அப்ப்ப்ப்டீஈஈஈஈஈஈஈஈ போகுது.. ;)))))

////காலை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்//

அய்யோ chance எஹ் இல்லை.... அழ்கா இருக்கு..... :))//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////கடலலையும்
உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறது //

ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்... :)


//கைப்பிடி அளவு
காதலோடு
நான்
உன் காதல் கடலில்
கொஞ்சம்
கால் நனைத்தபடி//

:)))//

:)))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////நம் ஒவ்வொரு ஊடலும்
கடலில் எரிந்த
கூழாங்கற்கள்
ஒரு வினாடி
சலனத்திற்கு பின்
முழுவதும் தொலைந்துவிடுகிறது
உண்மைக் காதலில் //

:)))

//கவனித்து நடக்கிறேன்
ஆழமான
உன் காதல் கடலில்
சிக்கித் திணற//

இது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ...
ஒவ்வொரு கவிதையும் ஒன்னொட ஒன்னு போட்டி போடுது..... :)//

ரொம்ப பிடிச்சிருக்கா?? :)) நன்றி அக்கா.. :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது