துளி காதல்

அடை மழையில்
குடைப்பிடிக்கத் தெரியாத
குழந்தையெனத் திணறுகிறேன்
நீ முத்தம்
தரத்துவங்கியதும்....


நாணக்குடை
பிடித்தும்
முழுவதும் நனைந்துவிடுகிறேன்
உன் காதல்
மழையில்....'ஏய் இனிமே
மழைல நனையாதடி...!!'
வருத்தப்பட்டுக்கொண்டிருந்தது..
நீ அணைத்த
தடம் அழிக்கும்
மழை....

அந்த மழைநாளின்
விளிம்பில்
நீ தந்த முத்தம் தான்
சூடான தேநீராய்
இன்னும் இனிக்கிறது
இதழோரம்....ஒரு குடையில்
என்னோடு
நீ சேர்ந்து
நடந்த நாளில் தான்
ஆரம்பித்தன
என் வாழ்வின்
மழைக்காலம்...
துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்...

மழை எனதான்
மனதுக்குள் விழுந்தாய்
கணுக்கணுவாய்
வியர்த்துப்போகிறேன்
உன் காதலில்..


நீலம் பூசிய
வானத்தைவிட
கார்கால மேகம்
அழகு...
உன் நீலவிழிகளில்
தீட்டிய
கரு மைப்போல...


மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...
குடையில்லா நேரத்து
மழைப்போல
எதிர்ப்பாரா நேரத்து
உன் முத்தமும்
சுகமே...!!


-அன்புடன்,
ஸ்ரீமதி.

214 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

திகழ்மிளிர் said...

/அடை மழையில்
குடைப்பிடிக்கத் தெரியாத
குழந்தையெனத் திணறுகிறேன்
நீ முத்தம்
தரத்துவங்கியதும்.... /

கலக்கல்

விஜய் ஆனந்த் said...

:-)))...

எழில்பாரதி said...

அட அட அருமையான கவிதைகள் படங்களும் கவிதைகளுக்கு அழகா இருக்கிறது!!!!

புதியவன் said...

//துளி துளியாய் பெய்தாலும், பெருமழையாய்நனைத்தாலும்..மழை மழைதான்...இறுக்கி அணைத்துஇம்சித்தாலும், தள்ளி நின்று தண்டித்தாலும்.. காதல் காதல்தான்... //

அழகு :)

//மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...//

அழகோ அழகு :)

//குடையில்லா நேரத்து மழைப்போல எதிர்ப்பாரா நேரத்து உன் முத்தமும் சுகமே...!!//

ரொம்ப ரொம்ப அழகு ;)

காதல் துளிகள்
அத்தனையும்
இனிமை.

தமிழன்-கறுப்பி... said...

1

தமிழன்-கறுப்பி... said...

2

தமிழன்-கறுப்பி... said...

3

தமிழன்-கறுப்பி... said...

கலக்குறிங்க ஸ்ரீமதி!

தமிழன்-கறுப்பி... said...

படங்களும் வரிகளும் அழகு...

ஆயில்யன் said...

4

தமிழன்-கறுப்பி... said...

காதல் மழை...

ஆயில்யன் said...

5

ஆயில்யன் said...

6

ஆயில்யன் said...

7

ஆயில்யன் said...

8

ஆயில்யன் said...

9

ஆயில்யன் said...

10

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே இங்கதான் இருக்கறிங்களா..

ஆயில்யன் said...

கலக்குறிங்க ஸ்ரீமதி!

ஆயில்யன் said...

படங்களும்அழகு... வரிகளும் அழகு...

ஆயில்யன் said...

அண்ணே இங்கதான் இருக்கறிங்களா...????

தமிழன்-கறுப்பி... said...

அடிக்கற மழையில அவனவன் நொந்து நுலாயிட்டானுங்க...!
ஆத்தா ரொம்ப அனுபவிச்சு பீல் பண்ணிக்கிட்டிருக்கு...;)

தமிழன்-கறுப்பி... said...

அது சரிதான் காதல் கொண்ட உஙள்ளங்கள்...
காதலைத்தவிர வேறெதையும் காண்பதில்லையே...:)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\\
அண்ணே இங்கதான் இருக்கறிங்களா...????
\\

:)
அது சரி வேணும்டா தமிழன் உனக்கு..!!

தமிழன்-கறுப்பி... said...

me the 25th

ஆயில்யன் said...

அடிக்கற மழையில அவனவன் நொந்து நுலாயிட்டானுங்க...!
ஆத்தா ரொம்ப அனுபவிச்சு பீல் பண்ணிக்கிட்டிருக்கு ஹய்யோ ஹய்யோ!...;)

ஆயில்யன் said...

மீ த 27

ஆயில்யன் said...

மீ த 27

இராம்/Raam said...

அசத்தல்... :)

Ŝ₤Ω..™ said...

அருமையான கவிதை.. அனுபவமிக்க வார்த்தைகள் தெறிக்கிறது.. அனுபவமோ??

வெண்பூ said...

ம்ஹூம்.. இது ஆகறதில்ல.. இருக்க இருக்க கவிதையில ரொமான்ஸ் அதிகமாயிட்டே போகுது.. உங்க அப்பா ஃபோன் நெம்பர் குடு தாயி.. :)))

ஜோக்ஸ் அபார்ட்.. அருமையான கவிதைகள் ஸ்ரீமதி.. பதிவுக்கு பதிவு கவிதைகளின் அழகும் உணர்வும் கூடிட்டே போகுது.. பாராட்டுக்கள்.

தமிழ் பிரியன் said...

///அடை மழையில்
குடைப்பிடிக்கத் தெரியாத குழந்தையெனத் திணறுகிறேன் நீ முத்தம் தரத்துவங்கியதும்.... ///
மழலை கொஞ்சுது!

தமிழ் பிரியன் said...

///நாணக்குடை
பிடித்தும்
முழுவதும் நனைந்துவிடுகிறேன்
உன் காதல்
மழையில்...///
ஓ.. நாணம் வருதே கொஞ்சமா காதல் வளருது போல

நாடோடி இலக்கியன் said...

அனைத்து கவிதைகளும் அருமை.
உங்கள் கவிதை(காதல்) மழையின் சாரலில் இதமாய் நனைந்தன என்னின் சில கணங்கள்.

தமிழ் பிரியன் said...

///'ஏய் இனிமே
மழைல நனையாதடி...!!'
வருத்தப்பட்டுக்கொண்டிருந்தது..
நீ அணைத்த
தடம் அழிக்கும்
மழை....////
உரிமைக் காதல்

தமிழ் பிரியன் said...

///அந்த மழைநாளின்
விளிம்பில்
நீ தந்த முத்தம் தான்
சூடான தேநீராய்
இன்னும் இனிக்கிறது
இதழோரம்....////
இது கொஞ்சம் அதிகமாகி முத்திப் போன கேஸூ போல இருக்கு....;))

தமிழ் பிரியன் said...

ஆகா, அதுக்கு அப்புறம் வருவது எல்லாம் முடிந்த காதல் போல இருக்குப்பா... நான் வரலை..;))

logu.. said...

ஒரு குடையில்
என்னோடு
நீ சேர்ந்து
நடந்த நாளில் தான்
ஆரம்பித்தன
என் வாழ்வின்
மழைக்காலம்...


"Arambithana.."
aarambiththathu
apdeennu iruntha
innum nallarukkumla..

logu.. said...

மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...

Nallarukku..
Heding eannavo thuli kathalthaan.
But thinara thinra
Nanainthuvitten
ungal varikalil..
cute lines.

logu.. said...

நீலம் பூசிய
வானத்தைவிட
கார்கால மேகம்
அழகு...
உன் நீலவிழிகளில்
தீட்டிய
கரு மைப்போல...

Rasanai..
:)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்னம்மா,

சென்னையில் ஒரு அடைமழைக்காலம் முடிஞ்சாப்பல இருக்குது, இங்க ஒரு காதல் அடைமழை ஆரம்பிச்சிருக்கு.

கலக்கறீங்கப்பா.

போட்டோவும், கவிதையுமா.

கரையோரம் ச்சும்மா அதிருதுல்ல .

//குடையில்லா நேரத்து மழைப்போல எதிர்ப்பாரா நேரத்து உன் முத்தமும் சுகமே...!!//
Excellent

பெருமழையாய்நனைத்தாலும்..மழை மழைதான்...இறுக்கி அணைத்துஇம்சித்தாலும், தள்ளி நின்று தண்டித்தாலும்.. காதல் காதல்தான்... //
THE BEST

gayathri said...

துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்...

intha lines rompa nalla iruku sri

Maddy said...

காதலுக்கே ஜலதோஷம் பிடிக்க வைக்கிற காதலா இல்லே இது இருக்கு!!

உம்! நடக்கட்டும்!!! நடக்கட்டும்!!

அருண் said...

ஸ்ரீமதி அக்கா, உருகி உருகி எழுதுரீங்களே, என்ன மேட்டர்?

அருண் said...

//நாணக்குடை
பிடித்தும்
முழுவதும் நனைந்துவிடுகிறேன்
உன் காதல்
மழையில்....//

குடையில ஓட்டயா?

அருண் said...

//ஒரு குடையில்
என்னோடு
நீ சேர்ந்து
நடந்த நாளில் தான்
ஆரம்பித்தன
என் வாழ்வின்
மழைக்காலம்...
//

ஒரே சேரும் சகதியுமா ஆயிடுச்சா?

அருண் said...

47

அருண் said...

48

அருண் said...

49

அருண் said...

50

அருண் said...

ஓகே, 50 அடிச்சாச்சு. வரட்டா அக்கா.

நான் ஆதவன் said...

எப்படி இதெல்லாம்???? மழையில நனையும் போது தோணுச்சோ...

படத்தோட சேர்த்து கவிதைகளும் சூப்பர்

சிம்பா said...

கவிதை எழுவது மட்டும் பெரிய வேலை இல்லை.. அதுக்கு தங்குந்தாப்போல் படம் போடணும்.. கலக்கு ஸ்ரீ.. கவிதை, படம் இரண்டும் அருமை..

ஜீவன் said...

good nallaarukku

anbudan vaalu said...

துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்...

intha varigalai migavum rasithen sri........

cute pitures too....

திகழ்மிளிர் said...

/ தமிழன்-கறுப்பி... said...

1/

முதல் ஆள் நான்நீங்கள் எப்படி 1,2,3 என்று போடலாம்

தமிழன்
.
.
.

...


...

சும்மா

அருள் said...

// துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்... //

// மழை எனதான்
மனதுக்குள் விழுந்தாய்
கணுக்கணுவாய்
வியர்த்துப்போகிறேன்
உன் காதலில்.. //

// மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது... //

// குடையில்லா நேரத்து
மழைப்போல
எதிர்ப்பாரா நேரத்து
உன் முத்தமும்
சுகமே...!! //

ஒரு பெண் தன்னை நேசிக்கும் அவன் ஸ்பரிசத்தின் உணர்வுகளை வார்த்தையாக உரு மாற்றிய விதம்... மென்மையான அந்த காதலுக்கு அழகு சேர்த்திருக்கு.

காதலியானவள் தன் காதலனின் நினைவுகளில் மெய் சிலிர்த்துப் போகும் ஒவொரு தருணமும்... " காதல்" உணர்வுகள் பிரமிப்பை ஏற்படுத்துது.

"துளி காதல்" அழகான உணர்வு.
நானும் நனைந்தேன்...

சென்ஷி said...

கலக்கல் கவிதைகள் தங்கச்சி.. :))

வீரசுந்தர் said...

மழையும் அருமை.
மழைத் துளிகளாகவும் அருமை.

:-))

Vilvarasa Prashanthan said...

boss

Vilvarasa Prashanthan said...

boss பின்னிட்டிங்கப்பா.......

குடுகுடுப்பை said...

//
துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்... //

முதலில் மொத்தமும் அருமை.
என்னால் கூட ரசிக்க முடிந்தது.

இப்போது மேல் கவிதைக்கு என் கவுஜத்தனமான புரிதல்.

மழை,காதல் ரெண்டுமே சமயங்களில் பேராபத்தை உருவாக்கும்னு கவிதைத்தனமா சொல்லிரீங்களா?

tkbg said...

மெட்ராஸ்ல கொட்டின இவ்ளோ மழைய, நீங்க மட்டும்தான் சந்தோசமா அனுபவச்சிருக்கீங்க! Mr. ரமணன் கிட்டருந்து அடுத்த மழைக்கான வானிலையறிக்கைக்கு வெய்ட்டிங் :)

எப்பிடி ஸ்ரீ இப்பிடி டிசைன் டிசைனா யோசிக்கறீங்க?

காந்தி

பிரபு said...

/////

மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...
////
நல்லாயிருக்கு

////

குடையில்லா நேரத்து
மழைப்போல
எதிர்ப்பாரா நேரத்து
உன் முத்தமும்
சுகமே...!!
///

இது அழகு

படங்கள் அருமை

இனியவள் புனிதா said...

Cute exactly like u... :-)

நாணல் said...

ஸ்ரீ.. படதுக்காக இந்த கவிதைகளா.. இல்லை கவிதைக்காக படமா... எங்கையோப் போய்ட்டப் போ....

நாணல் said...

எல்லா கவிதையயும் சூப்பர்... கலக்கறப் போ.... :)

ஸ்ரீமதி said...

@ திகழ்மிளிர்
///அடை மழையில்
குடைப்பிடிக்கத் தெரியாத
குழந்தையெனத் திணறுகிறேன்
நீ முத்தம்
தரத்துவங்கியதும்.... /

கலக்கல்//

நன்றி அக்கா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :))

ஸ்ரீமதி said...

@ விஜய் ஆனந்த்
//:-)))...//

:))))))))))))))))

ஸ்ரீமதி said...

@ எழில்பாரதி
//அட அட அருமையான கவிதைகள் படங்களும் கவிதைகளுக்கு அழகா இருக்கிறது!!!!//

ஹை நன்றி அக்கா :)))))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////துளி துளியாய் பெய்தாலும், பெருமழையாய்நனைத்தாலும்..மழை மழைதான்...இறுக்கி அணைத்துஇம்சித்தாலும், தள்ளி நின்று தண்டித்தாலும்.. காதல் காதல்தான்... //

அழகு :)

//மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...//

அழகோ அழகு :)

//குடையில்லா நேரத்து மழைப்போல எதிர்ப்பாரா நேரத்து உன் முத்தமும் சுகமே...!!//

ரொம்ப ரொம்ப அழகு ;)

காதல் துளிகள்
அத்தனையும்
இனிமை.//

அழகான உங்க பின்னூட்டத்திற்கு நன்றி புதியவன்.. :)))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//கலக்குறிங்க ஸ்ரீமதி!//

ஹை அப்படியா?? நன்றி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//படங்களும் வரிகளும் அழகு...//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//காதல் மழை...//

ம்ஹும்... :)))))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//அடிக்கற மழையில அவனவன் நொந்து நுலாயிட்டானுங்க...!
ஆத்தா ரொம்ப அனுபவிச்சு பீல் பண்ணிக்கிட்டிருக்கு...;)//

:)))))ம்ம்ம்ம்.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//அது சரிதான் காதல் கொண்ட உஙள்ளங்கள்...
காதலைத்தவிர வேறெதையும் காண்பதில்லையே...:)//

அச்சச்சோ அப்படியா?? ;)))

ஸ்ரீமதி said...

ஆயில்ஸ் அண்ணா வருகைக்கும், கும்மிக்கும் நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ இராம்/Raam
//அசத்தல்... :)//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ வெண்பூ
//ம்ஹூம்.. இது ஆகறதில்ல.. இருக்க இருக்க கவிதையில ரொமான்ஸ் அதிகமாயிட்டே போகுது.. உங்க அப்பா ஃபோன் நெம்பர் குடு தாயி.. :)))

ஜோக்ஸ் அபார்ட்.. அருமையான கவிதைகள் ஸ்ரீமதி.. பதிவுக்கு பதிவு கவிதைகளின் அழகும் உணர்வும் கூடிட்டே போகுது.. பாராட்டுக்கள்.//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ Ŝ₤Ω..™
//அருமையான கவிதை.. அனுபவமிக்க வார்த்தைகள் தெறிக்கிறது.. அனுபவமோ??//

மழைல நனைஞ்சதத் தவிர வேற அனுபவம் எதுவும் இல்ல அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////அடை மழையில்
குடைப்பிடிக்கத் தெரியாத குழந்தையெனத் திணறுகிறேன் நீ முத்தம் தரத்துவங்கியதும்.... ///
மழலை கொஞ்சுது!//

ஹை அப்படியா?? ;)))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////நாணக்குடை
பிடித்தும்
முழுவதும் நனைந்துவிடுகிறேன்
உன் காதல்
மழையில்...///
ஓ.. நாணம் வருதே கொஞ்சமா காதல் வளருது போல//

வாவ் எவ்ளோ பெரிய கண்டுபிடிப்பு... ;)))))

ஸ்ரீமதி said...

@ நாடோடி இலக்கியன்
//அனைத்து கவிதைகளும் அருமை.
உங்கள் கவிதை(காதல்) மழையின் சாரலில் இதமாய் நனைந்தன என்னின் சில கணங்கள்.//

ஹை நிஜமாவா அண்ணா?? :)) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////'ஏய் இனிமே
மழைல நனையாதடி...!!'
வருத்தப்பட்டுக்கொண்டிருந்தது..
நீ அணைத்த
தடம் அழிக்கும்
மழை....////
உரிமைக் காதல்//

:))))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////அந்த மழைநாளின்
விளிம்பில்
நீ தந்த முத்தம் தான்
சூடான தேநீராய்
இன்னும் இனிக்கிறது
இதழோரம்....////
இது கொஞ்சம் அதிகமாகி முத்திப் போன கேஸூ போல இருக்கு....;))//

ஹா ஹா ஹா ஹா என்னது முத்திப் போன கேஸா?? :)))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ஆகா, அதுக்கு அப்புறம் வருவது எல்லாம் முடிந்த காதல் போல இருக்குப்பா... நான் வரலை..;))//

ஓஓ அப்படியா?? ஓகே அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ logu..
//ஒரு குடையில்
என்னோடு
நீ சேர்ந்து
நடந்த நாளில் தான்
ஆரம்பித்தன
என் வாழ்வின்
மழைக்காலம்...


"Arambithana.."
aarambiththathu
apdeennu iruntha
innum nallarukkumla..//

நூறு நிலா, பன்னிரண்டு வானவில், நாலு சூரியன், ஆயிரம் வருஷம் போல நான்கு பருவங்களும் மழைக்காலங்களாக காதலில் மட்டுமே சாத்தியம்.. அதான், ஆரம்பித்தன-ன்னு போட்டுட்டேன்.. :)))

ஸ்ரீமதி said...

@ logu..
//மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...

Nallarukku..
Heding eannavo thuli kathalthaan.
But thinara thinra
Nanainthuvitten
ungal varikalil..
cute lines.//

நன்றி லோகநாதன் :))

ஸ்ரீமதி said...

@ logu..
//நீலம் பூசிய
வானத்தைவிட
கார்கால மேகம்
அழகு...
உன் நீலவிழிகளில்
தீட்டிய
கரு மைப்போல...

Rasanai..
:)))//

நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//என்னம்மா,

சென்னையில் ஒரு அடைமழைக்காலம் முடிஞ்சாப்பல இருக்குது, இங்க ஒரு காதல் அடைமழை ஆரம்பிச்சிருக்கு.

கலக்கறீங்கப்பா.

போட்டோவும், கவிதையுமா.

கரையோரம் ச்சும்மா அதிருதுல்ல .//

ஆமா அக்கா சென்னைல ஒரு மழைக்காலம்.. மூணு நாள் லீவோட கோலாகலமா கொண்டாடினேன்... அதன் விளைவு தான் இதுன்னு நினைக்கிறேன்.. ;)))))

////குடையில்லா நேரத்து மழைப்போல எதிர்ப்பாரா நேரத்து உன் முத்தமும் சுகமே...!!//
Excellent

பெருமழையாய்நனைத்தாலும்..மழை மழைதான்...இறுக்கி அணைத்துஇம்சித்தாலும், தள்ளி நின்று தண்டித்தாலும்.. காதல் காதல்தான்... //
THE BEST//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்...

intha lines rompa nalla iruku sri//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ Maddy
//காதலுக்கே ஜலதோஷம் பிடிக்க வைக்கிற காதலா இல்லே இது இருக்கு!!

உம்! நடக்கட்டும்!!! நடக்கட்டும்!!//

ஹி ஹி ஹி நன்றி அண்ணா.. :)))))

ஸ்ரீமதி said...

@ அருண்
//ஸ்ரீமதி அக்கா, உருகி உருகி எழுதுரீங்களே, என்ன மேட்டர்?//

ஒன்னுமில்லையே :))))

ஸ்ரீமதி said...

@ அருண்
////நாணக்குடை
பிடித்தும்
முழுவதும் நனைந்துவிடுகிறேன்
உன் காதல்
மழையில்....//

குடையில ஓட்டயா?//

ஹை கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டியே.. குட்.. :))))))

ஸ்ரீமதி said...

@ அருண்
////ஒரு குடையில்
என்னோடு
நீ சேர்ந்து
நடந்த நாளில் தான்
ஆரம்பித்தன
என் வாழ்வின்
மழைக்காலம்...
//

ஒரே சேரும் சகதியுமா ஆயிடுச்சா?//

ம்ம்ம்ம் ஆமா :((

ஸ்ரீமதி said...

@ அருண்
//ஓகே, 50 அடிச்சாச்சு. வரட்டா அக்கா.//

நன்றி அருண் :))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//எப்படி இதெல்லாம்???? மழையில நனையும் போது தோணுச்சோ...

படத்தோட சேர்த்து கவிதைகளும் சூப்பர்//

நன்றி அண்ணா :)))))

ஸ்ரீமதி said...

@ சிம்பா
//கவிதை எழுவது மட்டும் பெரிய வேலை இல்லை.. அதுக்கு தங்குந்தாப்போல் படம் போடணும்.. கலக்கு ஸ்ரீ.. கவிதை, படம் இரண்டும் அருமை..//

ஹை நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//good nallaarukku//

:))))நன்றி அண்ணா :)))))

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்...

intha varigalai migavum rasithen sri........

cute pitures too....//

நன்றி வாலு :)))))

ஸ்ரீமதி said...

@ அருள்
//ஒரு பெண் தன்னை நேசிக்கும் அவன் ஸ்பரிசத்தின் உணர்வுகளை வார்த்தையாக உரு மாற்றிய விதம்... மென்மையான அந்த காதலுக்கு அழகு சேர்த்திருக்கு.

காதலியானவள் தன் காதலனின் நினைவுகளில் மெய் சிலிர்த்துப் போகும் ஒவொரு தருணமும்... " காதல்" உணர்வுகள் பிரமிப்பை ஏற்படுத்துது.

"துளி காதல்" அழகான உணர்வு.
நானும் நனைந்தேன்...//

ஹை நன்றி அருள் :))))))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//கலக்கல் கவிதைகள் தங்கச்சி.. :))//

நிஜமாவா?? நன்றி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ வீரசுந்தர்
//மழையும் அருமை.
மழைத் துளிகளாகவும் அருமை.

:-))//

ஹை நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ Vilvarasa Prashanthan
//boss பின்னிட்டிங்கப்பா.......//

நன்றி முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்... :))))))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
////
துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்... //

முதலில் மொத்தமும் அருமை.
என்னால் கூட ரசிக்க முடிந்தது.

இப்போது மேல் கவிதைக்கு என் கவுஜத்தனமான புரிதல்.

மழை,காதல் ரெண்டுமே சமயங்களில் பேராபத்தை உருவாக்கும்னு கவிதைத்தனமா சொல்லிரீங்களா?//

ம்ம்ம் அப்படியும் சொல்லலாம் அண்ணா.. ஆனா, நாம ஏன் எப்பவுமே நெகடிவாவே திங்க் பண்ணனும்?? மழைபோல காதலும் சுகமானதுன்னு நினைப்போமே.. :))

ஸ்ரீமதி said...

@ tkbg
//மெட்ராஸ்ல கொட்டின இவ்ளோ மழைய, நீங்க மட்டும்தான் சந்தோசமா அனுபவச்சிருக்கீங்க! Mr. ரமணன் கிட்டருந்து அடுத்த மழைக்கான வானிலையறிக்கைக்கு வெய்ட்டிங் :)//

இங்க தொடர்ந்து நாலைஞ்சு நாள் ஸ்கூல் லீவ்.. சோ அந்த குட்டி பசங்களும் என்ஜாய் பண்ணாங்க.. நானும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன பொண்ணுங்கறதால நானும் என்ஜாய் பண்ணிருக்கேன்.. அவ்ளோ தான்.. ;))

//எப்பிடி ஸ்ரீ இப்பிடி டிசைன் டிசைனா யோசிக்கறீங்க?

காந்தி//

டிசைன் டிசைனா யோசிக்கிறேனா?? நன்றி.. :))))

ஸ்ரீமதி said...

@ பிரபு
///////

மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...
////
நல்லாயிருக்கு

////

குடையில்லா நேரத்து
மழைப்போல
எதிர்ப்பாரா நேரத்து
உன் முத்தமும்
சுகமே...!!
///

இது அழகு

படங்கள் அருமை//

நன்றி பிரபு :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//Cute exactly like u... :-)//

ஹை நிஜம்மாவா?? நன்றி அக்கா.. :))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஸ்ரீ.. படதுக்காக இந்த கவிதைகளா.. இல்லை கவிதைக்காக படமா... எங்கையோப் போய்ட்டப் போ....//

கவிதைக்காக படம் தான் அக்கா.. எங்கயும் போகல இங்க தான் இருக்கேன்.. ;))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//எல்லா கவிதையயும் சூப்பர்... கலக்கறப் போ.... :)//

நன்றி அக்கா :))))

பிரியமுடன்... said...

ஒவ்வொரு துளியிலும்
உன் இனிமை தெரிகிறது!
தேன் துளியும் இனி
கசக்கும் உன்
கவிமழைத்துளி கண்டபிறகு!

தேன்மழையில் நனைந்து
துவட்டாமல் எழுதுகிறேன்!
அச்...அச்...தும்மலுங்கோ....

logu.. said...

ஸ்ரீமதி said...
@ logu..
//ஒரு குடையில்
என்னோடு
நீ சேர்ந்து
நடந்த நாளில் தான்
ஆரம்பித்தன
என் வாழ்வின்
மழைக்காலம்...


"Arambithana.."
aarambiththathu
apdeennu iruntha
innum nallarukkumla..//

நூறு நிலா, பன்னிரண்டு வானவில், நாலு சூரியன், ஆயிரம் வருஷம் போல நான்கு பருவங்களும் மழைக்காலங்களாக காதலில் மட்டுமே சாத்தியம்.. அதான், ஆரம்பித்தன-ன்னு போட்டுட்டேன்.. :)))

Nanri..
vlakkam thanthatharkku..:)))

கார்க்கி said...

எழுத்துக்கவிதை, படக்கவிதை எல்லாமே அருமை..

tkbg said...

//...நானும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன பொண்ணுங்கறதால...//

உங்க கவிதைலேயே தெரியுது :)

காந்தி

கோபிநாத் said...

\\ஒரு குடையில்
என்னோடு
நீ சேர்ந்து
நடந்த நாளில் தான்
ஆரம்பித்தன
என் வாழ்வின்
மழைக்காலம்...\\\

அழகு ;)

"Its my world" said...

ரொம்ப அழகான கவிதை ஸ்ரீ !!!!!!!!!!!..............சூப்பர் :)))))))

தாமிரா said...

ஒன்று கூட சோடை போகாமல்.. அள்ளிக்கொண்டு செல்கிறீர்கள்.. காதல் வழிகிறது. ஆண்களின் ஏக்கம் பார்த்துச் சலித்தது. பெண்களின் ஏக்கம் மீராவில் துவங்கி மிகக்கொஞ்சமே. ரசனையின் உச்சம்.!

எதைன்னு குறித்துச்சொல்வது? திணறுகிறேன். MSK, Sri, Kaarki எல்லாம் எந்த மூலைக்குன்னு சவால் விடுறீங்க.. பசங்க போட்டிபோட்டு பார்க்கட்டும்.

நானெல்லாம் கவிதைக்கடையை மூடிவிடலாமான்னு யோசிக்கிறேன்.!

தாமிரா said...

உங்கள் காதலன் தவம் செய்தவன்.!

சென்ஷி said...

//தாமிரா said...
உங்கள் காதலன் தவம் செய்தவன்.!
//

ஆமாம். இன்னமும் தவம் கலையாமல் மண்புற்று சேர்ந்து கரையான்கள் அரித்துக்கொண்டிருக்கின்றன.

ஆனால் தவத்துக்கு காரணம் கல்யாணத்துக்கு அப்புறம் இப்படில்லாம் கவுஜ எழுதி கொல்லக்கூடாதுன்னு இருக்கலாம். :)

ஸ்ரீமதி said...

@ பிரியமுடன்...
//ஒவ்வொரு துளியிலும்
உன் இனிமை தெரிகிறது!
தேன் துளியும் இனி
கசக்கும் உன்
கவிமழைத்துளி கண்டபிறகு!

தேன்மழையில் நனைந்து
துவட்டாமல் எழுதுகிறேன்!
அச்...அச்...தும்மலுங்கோ....//

மிக்க நன்றி ப்ரியமுடன்... :)))

ஸ்ரீமதி said...

@ logu..
//ஸ்ரீமதி said...
@ logu..
//ஒரு குடையில்
என்னோடு
நீ சேர்ந்து
நடந்த நாளில் தான்
ஆரம்பித்தன
என் வாழ்வின்
மழைக்காலம்...


"Arambithana.."
aarambiththathu
apdeennu iruntha
innum nallarukkumla..//

நூறு நிலா, பன்னிரண்டு வானவில், நாலு சூரியன், ஆயிரம் வருஷம் போல நான்கு பருவங்களும் மழைக்காலங்களாக காதலில் மட்டுமே சாத்தியம்.. அதான், ஆரம்பித்தன-ன்னு போட்டுட்டேன்.. :)))

Nanri..
vlakkam thanthatharkku..:)))//

நன்றி லோகநாதன் :))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//எழுத்துக்கவிதை, படக்கவிதை எல்லாமே அருமை..//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ tkbg
////...நானும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன பொண்ணுங்கறதால...//

உங்க கவிதைலேயே தெரியுது :)

காந்தி//

கவிதைலையே தெரிஞ்சிடிச்சா?? நான் தான் தேவையில்லாம தனியா வேற விளக்கிட்டனா?? :)) நன்றி.. :))))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\ஒரு குடையில்
என்னோடு
நீ சேர்ந்து
நடந்த நாளில் தான்
ஆரம்பித்தன
என் வாழ்வின்
மழைக்காலம்...\\\

அழகு ;)//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//ரொம்ப அழகான கவிதை ஸ்ரீ !!!!!!!!!!!..............சூப்பர் :)))))))//

நன்றி பவானி.. :))) (எங்க கொஞ்ச நாளா ஆளக்காணோம்??:))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//ஒன்று கூட சோடை போகாமல்.. அள்ளிக்கொண்டு செல்கிறீர்கள்.. காதல் வழிகிறது. ஆண்களின் ஏக்கம் பார்த்துச் சலித்தது. பெண்களின் ஏக்கம் மீராவில் துவங்கி மிகக்கொஞ்சமே. ரசனையின் உச்சம்.!//

அச்சச்சோ நன்றி அண்ணா.. :)))

//எதைன்னு குறித்துச்சொல்வது? திணறுகிறேன். MSK, Sri, Kaarki எல்லாம் எந்த மூலைக்குன்னு சவால் விடுறீங்க.. பசங்க போட்டிபோட்டு பார்க்கட்டும்.

நானெல்லாம் கவிதைக்கடையை மூடிவிடலாமான்னு யோசிக்கிறேன்.!//

என் அண்ணா இப்படி ஒரு முடிவு?? :(( இப்ப தான் உங்க பதிவ படிச்சி சிரிச்சிகிட்டு இருந்தேன்.. அதே நேரம் நீங்களும் இங்க இருந்துருக்கீங்க.. சேம் ஸ்வீட்.. :)))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//உங்கள் காதலன் தவம் செய்தவன்.!//

அண்ணா இப்படி எல்லாம் ஏத்தி விடாதீங்க... அவன் கஷ்டம் அவனுக்கு தான் தெரியும்.. ;))))))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////தாமிரா said...
உங்கள் காதலன் தவம் செய்தவன்.!
//

ஆமாம். இன்னமும் தவம் கலையாமல் மண்புற்று சேர்ந்து கரையான்கள் அரித்துக்கொண்டிருக்கின்றன.

ஆனால் தவத்துக்கு காரணம் கல்யாணத்துக்கு அப்புறம் இப்படில்லாம் கவுஜ எழுதி கொல்லக்கூடாதுன்னு இருக்கலாம். :)//

ஆமா கரெக்ட் அண்ணா :)))))

நிஜமா நல்லவன் said...

கலக்கல்ஸ்...!

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//கலக்கல்ஸ்...!//

ஹை நன்றி அண்ணா.. :))

Divyapriya said...

Range aa இருக்கு :)

ஜி said...

All poems are sema kalakkals...

Saravana Kumar MSK said...

அருமை..

Saravana Kumar MSK said...

மிக அருமை..

Saravana Kumar MSK said...

வெகு அருமை..

Saravana Kumar MSK said...

கொன்னுட்ட..

Saravana Kumar MSK said...

கலக்கல்..

Saravana Kumar MSK said...

பின்னல்..

Saravana Kumar MSK said...

ஜூப்பர்..

Saravana Kumar MSK said...

அட்டகாசம்..

Saravana Kumar MSK said...

அமர்க்களம்..

Saravana Kumar MSK said...

ஆர்ப்பாட்டம்..

Saravana Kumar MSK said...

மொத்தத்தில் மேலே உள்ள அத்தனை பின்னூட்டங்களுக்கும் ரிப்பீட்டு..

Saravana Kumar MSK said...

//அடை மழையில்
குடைப்பிடிக்கத் தெரியாத
குழந்தையெனத் திணறுகிறேன்
நீ முத்தம்
தரத்துவங்கியதும்....//

இந்த துளியை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...

Saravana Kumar MSK said...

இந்த மிக அழகான கவிதைகளுக்கு இன்னும் மிக அழகான படங்களை தேர்வு செய்திருக்கலாம்.. இன்னும் பிரமாதமாய் இருந்திருக்கும்..

Saravana Kumar MSK said...

146

Saravana Kumar MSK said...

147

Saravana Kumar MSK said...

148

Saravana Kumar MSK said...

149

Saravana Kumar MSK said...

150

Ravishna said...

/*துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்... */

எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.

/*மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...*/

இப்ப தான் மழை சீசன் கொஞ்சம் பரவால...அதுக்குள்ளயா????
--ரவிஷ்னா

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//Range aa இருக்கு :)//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ ஜி
//All poems are sema kalakkals...//

Thank you anna.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//அருமை..//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//மிக அருமை..//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//வெகு அருமை..//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கொன்னுட்ட..//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கலக்கல்..//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//பின்னல்..
ஜூப்பர்..
அட்டகாசம்..
அமர்க்களம்..
ஆர்ப்பாட்டம்..//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//மொத்தத்தில் மேலே உள்ள அத்தனை பின்னூட்டங்களுக்கும் ரிப்பீட்டு..//

நன்றி சரவணா :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////அடை மழையில்
குடைப்பிடிக்கத் தெரியாத
குழந்தையெனத் திணறுகிறேன்
நீ முத்தம்
தரத்துவங்கியதும்....//

இந்த துளியை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...//

நிஜமாவா?? நன்றி சரவணா.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//இந்த மிக அழகான கவிதைகளுக்கு இன்னும் மிக அழகான படங்களை தேர்வு செய்திருக்கலாம்.. இன்னும் பிரமாதமாய் இருந்திருக்கும்..//

படம் சும்மா தான் போட்டேன்.. அடுத்த முறை நல்லாதா பார்த்து போடறேன்.. நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ Ravishna
///*துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்... */

எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.

/*மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...*/

இப்ப தான் மழை சீசன் கொஞ்சம் பரவால...அதுக்குள்ளயா????
--ரவிஷ்னா//

நன்றி ரவிஷ்னா :)))))

ஸ்ரீமதி said...

150-க்கு நன்றி சரவணா.. :))

ஸாவரியா said...

//துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்//

சான்சே இல்ல!!!

காதல் மழையில நான் திக்கு முக்காடி போய் உட்கார்ந்து இருக்கிறேன்...

ம்ம்
யார் அங்கே..
பெண் தபு சங்கர் என்ற பட்டத்தை வழங்கிடுவோம் ஸ்ரீமதிக்கு :))

"துளி காதல்" இல்லை இது பெரும் புயல்க் காதல்

ஸாவரியா said...

ஸ்ரீமதி!
எங்கே பிடிச்சீங்க இவ்வளவு அழகு படங்கள
எனக்கும் சொல்லுங்களேன் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்..

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
////துளி துளியாய்
பெய்தாலும்,
பெருமழையாய்
நனைத்தாலும்..
மழை மழைதான்...
இறுக்கி அணைத்து
இம்சித்தாலும்,
தள்ளி நின்று
தண்டித்தாலும்..
காதல் காதல்தான்//

சான்சே இல்ல!!!

காதல் மழையில நான் திக்கு முக்காடி போய் உட்கார்ந்து இருக்கிறேன்...

ம்ம்
யார் அங்கே..
பெண் தபு சங்கர் என்ற பட்டத்தை வழங்கிடுவோம் ஸ்ரீமதிக்கு :))

"துளி காதல்" இல்லை இது பெரும் புயல்க் காதல்//

நன்றி ஸாவரியா...:)) பட்டமெல்லாம் வேண்டாம்.. உங்க அன்பு போதும்.. :)) ரொம்ப சினிமாத் தனமா இருக்கோ?? ஆனா இது நிஜம்.. :))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//ஸ்ரீமதி!
எங்கே பிடிச்சீங்க இவ்வளவு அழகு படங்கள
எனக்கும் சொல்லுங்களேன் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்..//

படங்களெல்லாம் கூகிள்ல தேடினது தான் ஸாவரியா.. :))

RAMYA said...

கரையோரம் உட்கார்ந்து கனவு கண்டு பஸ் மற்றும் persi ஐ துளைந்து போனது தான் மிச்சம். மெய் மறக்க செய்த உங்க கவிதையை என்னவென்று சொல்ல. ம்ம்ம் கள்ளக்குகுங்க. ரொம்ப அழகாக எழுதி இருக்கீங்க ஸ்ரீமதி.

வாழ்த்துக்கள்

அதிரை ஜமால் said...

இவ்வளவு லேட்டா வந்து என்னத்த புதுசா சொல்றது.

மொத்ததுல நல்லாயிருக்கு

புதுகை.அப்துல்லா said...

அதிரை ஜமால் said...
இவ்வளவு லேட்டா வந்து என்னத்த புதுசா சொல்றது.

மொத்ததுல நல்லாயிருக்கு
//

ரிப்பீட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடுடு

புதுகை.அப்துல்லா said...

173

புதுகை.அப்துல்லா said...

174

புதுகை.அப்துல்லா said...

ஹையா மீ த 175

PoornimaSaran said...

//மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...//

யம்மடியோவ்.. எங்க இருந்தும்மா புடிக்கிற இந்த மாதிரி :))

ஸ்ரீமதி said...

@ RAMYA
//கரையோரம் உட்கார்ந்து கனவு கண்டு பஸ் மற்றும் persi ஐ துளைந்து போனது தான் மிச்சம். மெய் மறக்க செய்த உங்க கவிதையை என்னவென்று சொல்ல. ம்ம்ம் கள்ளக்குகுங்க. ரொம்ப அழகாக எழுதி இருக்கீங்க ஸ்ரீமதி.

வாழ்த்துக்கள்//

அச்சச்சோ என்ன ரம்யா சொல்றீங்க பர்ஸ் தொலைச்சிட்டீங்களா?? முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி ரம்யா.. :))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//இவ்வளவு லேட்டா வந்து என்னத்த புதுசா சொல்றது.

மொத்ததுல நல்லாயிருக்கு//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ புதுகை.அப்துல்லா
//அதிரை ஜமால் said...
இவ்வளவு லேட்டா வந்து என்னத்த புதுசா சொல்றது.

மொத்ததுல நல்லாயிருக்கு
//

ரிப்பீட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடுடு//

அப்படியா?? நன்றி அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ புதுகை.அப்துல்லா
//ஹையா மீ த 175//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...//

யம்மடியோவ்.. எங்க இருந்தும்மா புடிக்கிற இந்த மாதிரி :))//

நல்லாருக்கா?? நன்றி.. :))

RAMYA said...

181

RAMYA said...

182

RAMYA said...

183

RAMYA said...

184

RAMYA said...

185

RAMYA said...

186

RAMYA said...

187

RAMYA said...

188

RAMYA said...

189

RAMYA said...

190 huiiiiiiiiiiiiiiii

இனியவள் புனிதா said...

191

இனியவள் புனிதா said...

192

இனியவள் புனிதா said...

193

இனியவள் புனிதா said...

194

இனியவள் புனிதா said...

195

இனியவள் புனிதா said...

196

இனியவள் புனிதா said...

197

இனியவள் புனிதா said...

நூற்று தொண்ணூற்று எட்டு 198

இனியவள் புனிதா said...

199 :-) இன்னும் ஒன்னு பாக்கி

இனியவள் புனிதா said...

நான்தான் 200 :-))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது