எல்லாம் சுகமே...., என்னைத் தவிர...


கொட்டிக்கிடக்கின்றன
வார்த்தைகள்
எனினும்
உனக்கான கவிதைகள்
மட்டும் இன்னும்
ஏனோ கைவரவில்லை....

நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....

'ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...

நீ கைத்தடம் பதித்த
என் வீட்டின் கதவு, ஜன்னல்..
நகம் கடித்த என் நடுவிரல்..
உன் வியர்வைத் துடைத்த
என் தாவணி...
உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்...
உன்னால் நெகிழ்ந்த
என் முன்கை வளை..
உனக்காக என் கொலுசு இழந்த
அந்த ஒரு மணி...
உன் விரல் களைத்த
என் கேசம்....
நீயென நான் கட்டியுறங்கும்
என் தலையணை...
உன்னால் நான் சுமக்கும்
காதல்...
என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........

-அன்புடன்,
ஸ்ரீமதி.

140 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

வெண்பூ said...

ஆஹா.. ஸ்ரீமதி, இருக்க இருக்க உங்க காதலோட (& கவிதையோட) ஆழம் அதிகமாகிட்டே போகுதே.. சம்திங் ராங்.. :)))))

வெண்பூ said...

ஹை.. மீ த பஷ்டூ.. :)))

குடுகுடுப்பை said...

ரொம்பதான் அனுபவிச்சு எழுதறீங்க, ஆமா தாவணின்னா என்னா?

கார்க்கி said...

//ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்//

கவிதை..கவிதை..

//என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.......//

வொய் ப்ள்ட்? சேம் ப்ள்ட்..

jokes apart, உயிராய் இருக்கும்மா

அதிரை ஜமால் said...

\\நீ கைத்தடம் பதித்த
என் வீட்டின் கதவு, ஜன்னல்..
நகம் கடித்த என் நடுவிரல்..
உன் வியர்வைத் துடைத்த
என் தாவணி...
உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்...
உன்னால் நெகிழ்ந்த
என் முன்கை வளை..
உனக்காக என் கொலுசு இழந்த
அந்த ஒரு மணி...
உன் விரல் களைத்த
என் கேசம்....
நீயென நான் கட்டியுரங்கும்
என் தலையணை...
உன்னால் நான் சுமக்கும்
காதல்...
என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........\\

ஒவ்வொரு வரிக்கும் ஒரு தனி பதிவே போடலாம்.

மிக அருமை

தமிழன்-கறுப்பி... said...

5th

அதிரை ஜமால் said...

\\நீ கைத்தடம் பதித்த
என் வீட்டின் கதவு, ஜன்னல்..
நகம் கடித்த என் நடுவிரல்..
உன் வியர்வைத் துடைத்த
என் தாவணி...
உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்...\\

ரொம்ப டாப்புங்க

தமிழன்-கறுப்பி... said...

கலக்கறிங்க ஸ்ரீமதி...!

விஜய் ஆனந்த் said...

:-)))...

தமிழன்-கறுப்பி... said...

சில அனுபவங்களின் சாயல்களில்...வரிகள்!

Saravana Kumar MSK said...

Me the first........
chumma.. chumma..

Saravana Kumar MSK said...

now im moving to office.. office'kku vanthu comment podren.. :)

புதியவன் said...

//ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...//

அழகா இருக்குங்க உங்க கோபமும் நாணமும்.

//நீ கைத்தடம் பதித்த
என் வீட்டின் கதவு, ஜன்னல்..
நகம் கடித்த என் நடுவிரல்..
உன் வியர்வைத் துடைத்த
என் தாவணி...
உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்...
உன்னால் நெகிழ்ந்த
என் முன்கை வளை..
உனக்காக என் கொலுசு இழந்த
அந்த ஒரு மணி...
உன் விரல் களைத்த
என் கேசம்....
நீயென நான் கட்டியுரங்கும்
என் தலையணை...
உன்னால் நான் சுமக்கும்
காதல்...
என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........//

காதல் உணர்வைச் சொல்லும் வரிகள்...அருமை.

இனியவள் புனிதா said...

தங்களின் காதல் கவிதைகள் அழகு...இனிமை...இளமை!

நான் ஆதவன் said...

ம்ம்ம்ம்..அம்மாகிட்ட சொல்லி சீக்கிரமே கல்யாண ஏற்பாடு செய்யச் சொல்லணும்..

Ravishna said...

/*நீ கைத்தடம் பதித்த
என் வீட்டின் கதவு, ஜன்னல்..
நகம் கடித்த என் நடுவிரல்..
உன் வியர்வைத் துடைத்த
என் தாவணி...
உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்...
உன்னால் நெகிழ்ந்த
என் முன்கை வளை..
உனக்காக என் கொலுசு இழந்த
அந்த ஒரு மணி...
உன் விரல் களைத்த
என் கேசம்....
நீயென நான் கட்டியுரங்கும்
என் தலையணை...
உன்னால் நான் சுமக்கும்
காதல்...*/

நல்லார்க்கு ஸ்ரீமதி.....
வரிகள் மீண்டும் படிக்க வைக்கின்றன....
வாழ்த்துக்கள்..

--ரவிஷ்னா

Ŝ₤Ω..™ said...

'ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'


இது அருமை என்றால்..

என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........

இது ஆருமை..

டிஸ்கி:: அருமைக்கு
மேல என்ன சொல்லறதுன்னு தெரியல அதான் அருமையையே நீட்டியாச்சி.. (பின்னூட்டத்துக்கே டிஸ்கி போட்டவன் நானா தான் இருப்பேன்.. ஹிஹிஹி)

Maddy said...

கொட்டிக்கிடக்கின்றன
வார்த்தைகள்
எனினும்
உனக்கான கவிதைகள்
மட்டும் இன்னும்
ஏனோ கைவரவில்லை....

அப்போ நாங்க இங்கே வாசிச்சது கவிதை இல்லை??!! புலவரே???

நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....

வண்ணத்துபூச்சியெல்லாம் அதை பூ ன்னு நினச்சு தேன் பருக வந்ததா? ஏனென்றால் அது தான் தேன் சேகரிச்சி வச்சிருக்கு இல்லே

உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்...

எங்கோ படித்த சில வரிகள் ஞாபகம் வருது இந்த வரிகளை படிக்கும்போது

உன்னால் நான் சுமக்கும்
காதல்...
என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........

காதலன் நினைவாக உருகி உருகி, கை வளையல் தானாக கழன்று போனதாம், அவள் இளைத்தால் அதனை மென்மையாக!!

ஸ்ரீ குட்டி இங்கே காதலை கவிதைய சொல்லலை, அது ஒரு சுவாசம் போல உணர வைக்கிற வார்த்தைகள். மீண்டும் என்ன்ன சொல்ல, எங்கே ஸ்ரீ இல்லே, வேற எப்பிடி இருக்கும். ( கொஞ்சம் காலரை தூக்கிவிட்டுகிட்டேன்)

gayathri said...

நீ கைத்தடம் பதித்த
என் வீட்டின் கதவு, ஜன்னல்..
நகம் கடித்த என் நடுவிரல்..
உன் வியர்வைத் துடைத்த
என் தாவணி...
உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்...
உன்னால் நெகிழ்ந்த
என் முன்கை வளை..
உனக்காக என் கொலுசு இழந்த
அந்த ஒரு மணி...
உன் விரல் களைத்த
என் கேசம்....
நீயென நான் கட்டியுரங்கும்
என் தலையணை...
உன்னால் நான் சுமக்கும்
காதல்...
என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர


kavithai varikal nalla iruku sri

PoornimaSaran said...

//நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர//

ஆஹா ஸ்ரீ!! என்ன இது! போங்க நீங்க இப்படி என்னை ஃபீலிங்குள்ள தள்ளி விட்டுடிங்களே..

முரளிகண்ணன் said...

அட்டகாசம், அமர்க்களம், அருமை,பிரமாதம் வேறெதுவும் அஜெக்டிவ் இருந்தா சொல்லுங்கப்பா. உங்கள் கவிதைகளை வியக்க என்னிடம் வார்த்தைப் பஞ்சம்

சந்தனமுல்லை said...

ஆஹா...நல்ல அருமையான வரிகள் ஸ்ரீ!!

தமிழ் பிரியன் said...

///வெண்பூ said...

ஆஹா.. ஸ்ரீமதி, இருக்க இருக்க உங்க காதலோட (& கவிதையோட) ஆழம் அதிகமாகிட்டே போகுதே.. சம்திங் ராங்.. :)))))///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

loga.. said...

'ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...

wat cute lines..
kathalai kuthakaikku
eduththirukkeengala eanna?

ஆயில்யன் said...

கவிதை அழகா இருக்கு!

SK said...

அருமை

அனுபவம்

அழகு :) :) :)

சிம்பா said...

கைத்தடம் பதித்த
என் வீட்டின் கதவு, ஜன்னல், நகம் கடித்த என் நடுவிரல், உன் வியர்வைத் துடைத்த என் தாவணி...
முத்தங்களை சேமிக்கும் என் கன்னம், உன்னால் நெகிழ்ந்த
என் முன்கை வளை..
உனக்காக என் கொலுசு இழந்த
அந்த ஒரு மணி...
உன் விரல் களைத்த
என் கேசம்....
நீயென நான் கட்டியுரங்கும்
என் தலையணை...
உன்னால் நான் சுமக்கும்
காதல்...

ஆகா ஆகா.. என்ன அருமை என்ன அருமை.. மகரந்த ரசம் அருந்திய வண்டு போலானேன்... மது மயக்கம் தெளிய இதை போல் இன்னொரு கவிதை வரிகள் வேண்டும்..

அருள் said...

கடவுளே இது எங்க போயி முடியுமோ...

சக்க போடு போடுரிக ஸ்ரீ...

கவிதை அழகு...உங்கள் உணர்வுகளும்.

Divyapriya said...

srimadhi// நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....//


Chance less imagination sri :)) too cute…


கடைசி கவிதை…ஹய்யோ…கொன்னுட்ட…choooooooo chweetttt….

கும்க்கி said...

:--))

விஜய் said...

Seriously Superb!!

வீரசுந்தர் said...

அருமை ஸ்ரீமதி! :-)

சென்ஷி said...

கவிதை வரிகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.. :))

அதிரை ஜமால் said...

\\ புதியவன் said...
//ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...//

அழகா இருக்குங்க உங்க கோபமும் நாணமும்.\\

பூர்ணிமா சரண் கவனிச்சீங்களா.
புதியவருக்கு முத்தம்ங்கற்ற வார்த்தைய கேட்டால் போதும் ...

Subash said...

nice

நவீன் ப்ரகாஷ் said...

கோபமும்
நாணமும்...
வெட்கமும்...
பசலையும்...
இவற்றினூடே அளவில்லாக்
காதலும்....கவிதையெங்கும்
தளும்பிக்கிடக்கின்றன...


மிகவும் ரசித்தேன் ஸ்ரீமதி.... !!!

anbudan vaalu said...

superb sree.....

i sense something fishy;))

Divya said...

உங்கள் கவிதை முழுவதுமாய் அழகோ அழகு ஸ்ரீமதி!!

மிக அருமை!!

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!!!

Saravana Kumar MSK said...

//எல்லாம் சுகமே...., என்னைத் தவிர...//

தெரிஞ்சி போச்சி.. புரிஞ்சி போச்சி..

Saravana Kumar MSK said...

//நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....//

ஒண்ணுமே சொல்ல முடியல.. அவ்ளோ அழகு..

Saravana Kumar MSK said...

//'ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...//

இந்த தபு ஷங்கரும், நவீனும் இப்படித்தான் எழுதுவாங்க.. நீயுமா..

கொன்னுட்ட.. சான்ஸே இல்லை..

Saravana Kumar MSK said...

காதல் கவிதாயினி ஸ்ரீமதி,

//நீ கைத்தடம் பதித்த
என் வீட்டின் கதவு, ஜன்னல்..
நகம் கடித்த என் நடுவிரல்..
உன் வியர்வைத் துடைத்த
என் தாவணி...
உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்...
உன்னால் நெகிழ்ந்த
என் முன்கை வளை..
உனக்காக என் கொலுசு இழந்த
அந்த ஒரு மணி...
உன் விரல் களைத்த
என் கேசம்....
நீயென நான் கட்டியுரங்கும்
என் தலையணை...
உன்னால் நான் சுமக்கும்
காதல்...
என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........//

மூச்சு கூட விட முடியல..

//வெண்பூ said...
ஆஹா.. ஸ்ரீமதி, இருக்க இருக்க உங்க காதலோட (& கவிதையோட) ஆழம் அதிகமாகிட்டே போகுதே.. சம்திங் ராங்.. :)))))//

இதுக்கு ரிப்பீட்டு போடுவதை தவிர வேறு வழியே இல்லை..

Saravana Kumar MSK said...

சரி.. இந்த மாதிரி கவிதை எழுதுவது எப்படி.. அல்லது இந்த மாதிரி காதலிப்பது எப்படி.. ?????

tkbg said...

ஸ்ரீ உங்க கவிதைகள்ல காதல் கூடிட்டே போதுங்க, சந்தோஷம். இவ்ளோ உணர்ச்சிங்கள ரொம்ப சாதாரணமான வார்த்தைகள்ல இவ்ளோ அழகா சொல்லமுடியுமான்னு ஆச்சிரியமா இருக்கு. Keep up.

MSK said//இந்த மாதிரி கவிதை எழுதுவது எப்படி.. அல்லது இந்த மாதிரி காதலிப்பது எப்படி.. ?????//

நல்ல கேள்வி!

ஸ்ரீமதி said...

@ வெண்பூ
//ஆஹா.. ஸ்ரீமதி, இருக்க இருக்க உங்க காதலோட (& கவிதையோட) ஆழம் அதிகமாகிட்டே போகுதே.. சம்திங் ராங்.. :)))))//

அச்சச்சோ... அப்படியா அண்ணா?? நன்றி.. :)))))இத நான் கவிதையோட ஆழம்ன்னு மட்டும் எடுத்துக்கறேன்... ஓகே?? ;))))

ஸ்ரீமதி said...

@ வெண்பூ
//ஹை.. மீ த பஷ்டூ.. :)))//

ஹை ஆமா அண்ணா.. :))))))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//ரொம்பதான் அனுபவிச்சு எழுதறீங்க, ஆமா தாவணின்னா என்னா?//

அண்ணா அனுபவமெல்லாம் ஒன்னும் இல்லீங்க்ணா... :)) தாவணின்னா நிஜமாவே என்னதுன்னு உங்களுக்கு தெரியாதா?? :)))

loga.. said...

கொட்டிக்கிடக்கின்றன
வார்த்தைகள்
எனினும்
உனக்கான கவிதைகள்
மட்டும் இன்னும்
ஏனோ கைவரவில்லை....

kandippa varave varaathunga..
evlo eluthinaalum
innum solla varrthai illainuthaan
thonuthu..

loga.. said...

hai... me the 50tyyyyyyyyyyyyyyy

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
////ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்//

கவிதை..கவிதை..//

ஹை இதுதான் கவிதையா??;)) கண்டுபிடிச்சு சொன்னதுக்கு நன்றி அண்ணா... :)))))))))

////என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.......//

வொய் ப்ள்ட்? சேம் ப்ள்ட்..

jokes apart, உயிராய் இருக்கும்மா//

ரொம்ப நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//ஒவ்வொரு வரிக்கும் ஒரு தனி பதிவே போடலாம்.

மிக அருமை//

கூடிய சீக்கிரம் அப்படி ஒரு பதிவ உங்ககிட்ட இருந்து எதிர்ப்பார்க்கிறேன் அண்ணா... :)) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//5th//

வாங்க அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//\\நீ கைத்தடம் பதித்த
என் வீட்டின் கதவு, ஜன்னல்..
நகம் கடித்த என் நடுவிரல்..
உன் வியர்வைத் துடைத்த
என் தாவணி...
உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்...\\

ரொம்ப டாப்புங்க//

ரொம்ப நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//கலக்கறிங்க ஸ்ரீமதி...!//

நிஜமாவா?? ;)) நன்றி அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ விஜய் ஆனந்த் said...
//:-)))...//

:)))))))))))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//சில அனுபவங்களின் சாயல்களில்...வரிகள்!//

என்னது அனுபவமா?? அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா.. :)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//Me the first........
chumma.. chumma..//

:))))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//now im moving to office.. office'kku vanthu comment podren.. :)//

Mmmm ok :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
//அழகா இருக்குங்க உங்க கோபமும் நாணமும்.//

அச்சச்சோ அப்படியா?? நன்றி.. :))

//காதல் உணர்வைச் சொல்லும் வரிகள்...அருமை.//

நன்றி புதியவன் :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//தங்களின் காதல் கவிதைகள் அழகு...இனிமை...இளமை!//

ஹை நன்றி அக்கா :)))))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//ம்ம்ம்ம்..அம்மாகிட்ட சொல்லி சீக்கிரமே கல்யாண ஏற்பாடு செய்யச் சொல்லணும்..//

அச்சச்சோ உங்களுக்கா அண்ணா?? என் கவிதைக்கு அவ்ளோ பவரா?? சரி நானும் உங்களுக்காக சொல்றேன் அம்மாகிட்ட பொண்ணு பார்க்க சொல்லி... ;)))))))

ஸ்ரீமதி said...

@ Ravishna
//நல்லார்க்கு ஸ்ரீமதி.....
வரிகள் மீண்டும் படிக்க வைக்கின்றன....
வாழ்த்துக்கள்..//

நன்றி ரவிஷ்னா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :))))

ஸ்ரீமதி said...

@ Ŝ₤Ω..™
//'ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'

இது அருமை என்றால்..

என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........

இது ஆருமை..

டிஸ்கி:: அருமைக்கு
மேல என்ன சொல்லறதுன்னு தெரியல அதான் அருமையையே நீட்டியாச்சி.. (பின்னூட்டத்துக்கே டிஸ்கி போட்டவன் நானா தான் இருப்பேன்.. ஹிஹிஹி)//

ஹா ஹா ஹா உங்க பின்னூட்டம் பிளஸ் டிஸ்கி சூப்பர்.. :))))))))

நாணல் said...

கொட்டிக்கிடக்கின்றன
வார்த்தைகள்
எனினும்
உனக்கான கவிதைகள்
மட்டும் இன்னும்
ஏனோ கைவரவில்லை....


;) அப்படியா.... உன்னை நினைக்கும் பொது கவிதை அருவி மாதிரி கொட்டுது, ஆனா வார்த்தை தான் முட்டுது.. அந்த மாதிரியா.... ;)

நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....


நல்லாப் பார்த்தியா ஸ்ரீ... அது மேக்கப்னால இருக்கப் போகுது... ;)

'ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...


ஹ்ம்ம் ஹ்ம்ம் no comments... :)

என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........


ஏம்மா இவ்வளவு சோகம்.... :(

ஸ்ரீமதி said...

@ Maddy
//கொட்டிக்கிடக்கின்றன
வார்த்தைகள்
எனினும்
உனக்கான கவிதைகள்
மட்டும் இன்னும்
ஏனோ கைவரவில்லை....

அப்போ நாங்க இங்கே வாசிச்சது கவிதை இல்லை??!! புலவரே???//

என்னது புலவரா?? அது யார் அண்ணா??

//நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....

வண்ணத்துபூச்சியெல்லாம் அதை பூ ன்னு நினச்சு தேன் பருக வந்ததா? ஏனென்றால் அது தான் தேன் சேகரிச்சி வச்சிருக்கு இல்லே//

ஹை அப்படியா?? ;))

//உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்...

எங்கோ படித்த சில வரிகள் ஞாபகம் வருது இந்த வரிகளை படிக்கும்போது

உன்னால் நான் சுமக்கும்
காதல்...
என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........

காதலன் நினைவாக உருகி உருகி, கை வளையல் தானாக கழன்று போனதாம், அவள் இளைத்தால் அதனை மென்மையாக!!

ஸ்ரீ குட்டி இங்கே காதலை கவிதைய சொல்லலை, அது ஒரு சுவாசம் போல உணர வைக்கிற வார்த்தைகள். மீண்டும் என்ன்ன சொல்ல, எங்கே ஸ்ரீ இல்லே, வேற எப்பிடி இருக்கும். ( கொஞ்சம் காலரை தூக்கிவிட்டுகிட்டேன்)//

உங்களோட இவ்ளோ பாராட்டுக்கும் நான் தகுதியானவளான்னு தெரியல.. ஆனாலும் உங்க அன்புக்கு நன்றி அண்ணா... :)))))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//kavithai varikal nalla iruku sri//

நன்றி காயத்ரி அக்கா :))

நாணல் said...

கவிதை அசத்தல் ஸ்ரீ... ஒவ்வொரு கவிதையும் பின்ரீங்க போங்க.... :)

இந்த கவிதை ரொம்ப touchin ah நல்லா இருந்துது.....

இன்னும் நிறைய எழுதுங்க...

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர//

ஆஹா ஸ்ரீ!! என்ன இது! போங்க நீங்க இப்படி என்னை ஃபீலிங்குள்ள தள்ளி விட்டுடிங்களே..//

என்னது நான் உங்கள தள்ளிவிட்டுட்டேனா?? ;)) நன்றி பூர்ணிமாசரண்.. :))))

ஸ்ரீமதி said...

@ முரளிகண்ணன்
//அட்டகாசம், அமர்க்களம், அருமை,பிரமாதம் வேறெதுவும் அஜெக்டிவ் இருந்தா சொல்லுங்கப்பா. உங்கள் கவிதைகளை வியக்க என்னிடம் வார்த்தைப் பஞ்சம்//

அச்சச்சோ வார்த்தை பஞ்சமா?? இருந்தாலும் நீங்க இவ்ளோ சொல்லிருக்கீங்க.. அதனால நானும் சொல்றேன்.. நன்றி அண்ணா.. ;)))))

ஸ்ரீமதி said...

@ சந்தனமுல்லை
//ஆஹா...நல்ல அருமையான வரிகள் ஸ்ரீ!!//

நன்றி அக்கா :))))))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////வெண்பூ said...

ஆஹா.. ஸ்ரீமதி, இருக்க இருக்க உங்க காதலோட (& கவிதையோட) ஆழம் அதிகமாகிட்டே போகுதே.. சம்திங் ராங்.. :)))))///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே//

நன்றி அண்ணா :)))))

ஸ்ரீமதி said...

@ loga..
//'ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...

wat cute lines..
kathalai kuthakaikku
eduththirukkeengala eanna?//

நான் காதல குத்தகைக்கு எல்லாம் எடுக்கலீங்க லோகநாதன்... :)) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//கவிதை அழகா இருக்கு!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ SK
//அருமை//

நன்றி.. :))

//அனுபவம்//

உங்களுக்கா அண்ணா?? ;))

//அழகு :) :) :)//

ஹை நன்றிஸ் அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ சிம்பா
//ஆகா ஆகா.. என்ன அருமை என்ன அருமை.. மகரந்த ரசம் அருந்திய வண்டு போலானேன்... மது மயக்கம் தெளிய இதை போல் இன்னொரு கவிதை வரிகள் வேண்டும்..//

என்ன வெச்சு ஒன்னும் காமெடி பண்ணலியே?? ;)))இப்படி ஒரு பின்னூட்டத்த உங்ககிட்ட இருந்து எதிர்ப்பார்க்கல.. அதான் கேட்டேன்..:)) நன்றி அண்ணா.. :))))

ஸ்ரீமதி said...

@ அருள்
//கடவுளே இது எங்க போயி முடியுமோ...

சக்க போடு போடுரிக ஸ்ரீ...

கவிதை அழகு...உங்கள் உணர்வுகளும்.//

ரொம்ப நன்றி அருள்.. :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//srimadhi
// நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....//


Chance less imagination sri :)) too cute…//

ஹை நன்றி அக்கா :))))))))

//கடைசி கவிதை…ஹய்யோ…கொன்னுட்ட…choooooooo chweetttt….//

என்னது கொன்னுட்டனா?? அப்ப இது உங்களோட மரண வாக்குமூலமா?? நான் ஜெயிலுக்கு போயிடுவேனா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... ;)))))) juz kidding akka.... ரொம்ப ரொம்ப நன்றி அக்கா உங்களோட அழகான ரசிப்பிற்கு.. :)))))))))

ஸ்ரீமதி said...

@ கும்க்கி
//:--))//

வெறும் ஸ்மைலி மட்டுமா போட்டுட்டு போறீங்க..?? இருங்க இருங்க குட்டி பையன்கிட்ட சொல்லி லேப்டாப்ப உங்ககிட்ட இருந்து பிடுங்கிக்க சொல்றேன்... ;)) நன்றி அண்ணா... :))))))

ஸ்ரீமதி said...

@ விஜய்
//Seriously Superb!!//

ஹை நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :)))))

ஸ்ரீமதி said...

@ வீரசுந்தர்
//அருமை ஸ்ரீமதி! :-)//

ஹை நன்றி அண்ணா :)))))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//கவிதை வரிகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.. :))//

ஹை என் சென்ஷி அண்ணா இத கவிதைன்னு ஒத்துகிட்டாரு.. ஹை ஜாலி..... இன்னைக்கு போயி நல்லா தூங்குவேன்...;))))))எப்பவும் அததானே செய்வன்னு சொல்ரவங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன்..... ஆமா கரெக்ட் ஹி ஹி ஹி... ;))))))))))

ஸ்ரீமதி said...

@ Subash
//nice//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ நவீன் ப்ரகாஷ்
//கோபமும்
நாணமும்...
வெட்கமும்...
பசலையும்...
இவற்றினூடே அளவில்லாக்
காதலும்....கவிதையெங்கும்
தளும்பிக்கிடக்கின்றன...


மிகவும் ரசித்தேன் ஸ்ரீமதி.... !!!//

ஹை நிஜமாவா?? நன்றி அண்ணா.. :))))))))

பிரியமுடன்... said...

ஸ்ரீ....எல்லோரும் இங்கே ஏன் இப்படி பொய் சொல்லியிருக்கிறார்கள்! உங்கள் கவிதை நல்லாயிருக்கு, அழகாயிருக்கு, இனிமையா இருக்கும் இப்படியெல்லாம் பொய் சொல்லியிருக்கிறார்களே!

அப்படியென்றால் என்னதான் சொல்லியிருக்கவேண்டும் என்று கேட்கிறீர்களா....இதோ இப்படி சொல்லியிருக்கவேண்டும் அவர்கள்.
ரொம்ப நல்லாயிருக்கு, மிகவும் அழகாயிருக்கும், அதிக இனிமையாக இருக்கு! என்று அல்லவா பாராட்டியிருக்கவேண்டும்!
எழுத்துக்களே இவ்வளவு அழகாக இருக்கே உங்கள் எண்ணங்களுக்கு சொந்தக்காரர் மிகவும் அதிஷ்டசாலிதான் போங்க..இல்ல வாங்க! பார்போம்....

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//superb sree.....

i sense something fishy;))//

ஹை நன்றி வாலு.. :)))))

ஸ்ரீமதி said...

@ Divya
//உங்கள் கவிதை முழுவதுமாய் அழகோ அழகு ஸ்ரீமதி!!

மிக அருமை!!

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!!!//

நன்றி அக்கா :)))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////எல்லாம் சுகமே...., என்னைத் தவிர...//

தெரிஞ்சி போச்சி.. புரிஞ்சி போச்சி..//

என்ன தெரிஞ்சது.. என்ன புரிஞ்சதுன்னு எனக்கும் சொல்லிருக்கலாம்ல... இப்பப்பாரு எனக்கு ஒண்ணுமே புரியல.. ;)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....//

ஒண்ணுமே சொல்ல முடியல.. அவ்ளோ அழகு..//

நன்றி சரவணா :)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////'ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...//

இந்த தபு ஷங்கரும், நவீனும் இப்படித்தான் எழுதுவாங்க.. நீயுமா..

கொன்னுட்ட.. சான்ஸே இல்லை..//

சும்மா தோணிச்சு எழுதினேன்.. நல்லாருக்கா?? நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//காதல் கவிதாயினி ஸ்ரீமதி,//

ஒய் திஸ் மர்டர் வெறி??

//மூச்சு கூட விட முடியல..//

அச்சச்சோ என்ன ஆச்சு சீக்கிரம் போயி நல்ல டாக்டர பாரு.. ;))))

////வெண்பூ said...
ஆஹா.. ஸ்ரீமதி, இருக்க இருக்க உங்க காதலோட (& கவிதையோட) ஆழம் அதிகமாகிட்டே போகுதே.. சம்திங் ராங்.. :)))))//

இதுக்கு ரிப்பீட்டு போடுவதை தவிர வேறு வழியே இல்லை..//

ஹி ஹி ஹி நன்றி :)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//சரி.. இந்த மாதிரி கவிதை எழுதுவது எப்படி.. அல்லது இந்த மாதிரி காதலிப்பது எப்படி.. ?????//

அடப்பாவி, ஒரு ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பொண்ணப்பாத்து கேட்கற கேள்வியா இது?? :))))))))

ஸ்ரீமதி said...

@ tkbg
//ஸ்ரீ உங்க கவிதைகள்ல காதல் கூடிட்டே போதுங்க, சந்தோஷம். இவ்ளோ உணர்ச்சிங்கள ரொம்ப சாதாரணமான வார்த்தைகள்ல இவ்ளோ அழகா சொல்லமுடியுமான்னு ஆச்சிரியமா இருக்கு. Keep up.//

நன்றி காந்தி :))

//MSK said//இந்த மாதிரி கவிதை எழுதுவது எப்படி.. அல்லது இந்த மாதிரி காதலிப்பது எப்படி.. ?????//

நல்ல கேள்வி!//

அதே பதில்தான் உங்களுக்கும்.. :))

ஸ்ரீமதி said...

@ loga..
//கொட்டிக்கிடக்கின்றன
வார்த்தைகள்
எனினும்
உனக்கான கவிதைகள்
மட்டும் இன்னும்
ஏனோ கைவரவில்லை....

kandippa varave varaathunga..
evlo eluthinaalum
innum solla varrthai illainuthaan
thonuthu..//

கவிஞர் சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும்.. :)) நன்றி லோகநாதன்..:))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//கொட்டிக்கிடக்கின்றன
வார்த்தைகள்
எனினும்
உனக்கான கவிதைகள்
மட்டும் இன்னும்
ஏனோ கைவரவில்லை....

;) அப்படியா.... உன்னை நினைக்கும் பொது கவிதை அருவி மாதிரி கொட்டுது, ஆனா வார்த்தை தான் முட்டுது.. அந்த மாதிரியா.... ;)//

ம்ம்ம்ம் அதே அதே ;)))))

//நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....

நல்லாப் பார்த்தியா ஸ்ரீ... அது மேக்கப்னால இருக்கப் போகுது... ;)//

இல்லக்கா நல்லா செக் பண்ணிட்டேன் ;))))))

//'ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...

ஹ்ம்ம் ஹ்ம்ம் no comments... :)//

அதெல்லாம் முடியாது.. ஏதாவது சொல்லிட்டு தான் போகணும் ;)))

//என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........

ஏம்மா இவ்வளவு சோகம்.... :(//

இதுல சோகம்லாம் ஒன்னும் இல்ல அக்கா.. சும்மா தான்.. அவன் பிரிஞ்சு அவளை மறந்து போயிட்டான்னு சொல்லல... இப்போதைக்கு அவள் கைத்தொடும் தூரத்தில் இல்லை அவ்ளோ தான்.. நாளைக்கே வந்தாலும் வருவான்.. இங்க நான் அவர்களுக்கிடையேயான தூரத்தான் சொல்லிருக்கேன்.. பிரிவுன்னு சொல்லல.. :))) So be happy always :)))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//கவிதை அசத்தல் ஸ்ரீ... ஒவ்வொரு கவிதையும் பின்ரீங்க போங்க.... :)

இந்த கவிதை ரொம்ப touchin ah நல்லா இருந்துது.....

இன்னும் நிறைய எழுதுங்க...//

அப்படியா நன்றி அக்கா :))))))

ஸ்ரீமதி said...

@ பிரியமுடன்...
//ஸ்ரீ....எல்லோரும் இங்கே ஏன் இப்படி பொய் சொல்லியிருக்கிறார்கள்! உங்கள் கவிதை நல்லாயிருக்கு, அழகாயிருக்கு, இனிமையா இருக்கும் இப்படியெல்லாம் பொய் சொல்லியிருக்கிறார்களே!//

ஆமாங்க.. நீங்களாவது வந்து திட்டிட்டு போங்க.. ப்ளீஸ்.. ;)))

//அப்படியென்றால் என்னதான் சொல்லியிருக்கவேண்டும் என்று கேட்கிறீர்களா....இதோ இப்படி சொல்லியிருக்கவேண்டும் அவர்கள்.
ரொம்ப நல்லாயிருக்கு, மிகவும் அழகாயிருக்கும், அதிக இனிமையாக இருக்கு! என்று அல்லவா பாராட்டியிருக்கவேண்டும்!
எழுத்துக்களே இவ்வளவு அழகாக இருக்கே உங்கள் எண்ணங்களுக்கு சொந்தக்காரர் மிகவும் அதிஷ்டசாலிதான் போங்க..இல்ல வாங்க! பார்போம்....//

அது யாருங்க என் எண்ணங்களுக்கு சொந்தக்காரர்?? :))ரொம்ப நன்றி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :)))))

முகுந்தன் said...

ஸ்ரீமதி,

கவிதை அற்புதம்....

வீட்டில் இந்த கவிதையை காண்பித்து உங்கள் காதலையும் உடைத்து விடுங்களேன் :))
எவ்ளோ நாள் தான் இப்படியே எழுதிகொண்டிருப்பீர்கள்:):):)

ஸ்ரீமதி said...

@ முகுந்தன்
//ஸ்ரீமதி,

கவிதை அற்புதம்....

வீட்டில் இந்த கவிதையை காண்பித்து உங்கள் காதலையும் உடைத்து விடுங்களேன் :))
எவ்ளோ நாள் தான் இப்படியே எழுதிகொண்டிருப்பீர்கள்:):):)//

அச்சச்சோ என்ன அண்ணா சொல்றீங்க?? என் கவிதை பிடிக்கலேன்னா எழுதாதன்னு சொல்லுங்க.... அதுக்காக இப்படி எல்லாம் ஒரு சின்ன பொண்ண பத்தி சொல்லக்கூடாது... :))))))))

அருண் said...

99

அருண் said...

100

அருண் said...

OK, நூறு அடிச்சாச்சு. வரட்டா ஸ்ரீமதி அக்கா.

ஸ்ரீமதி said...

@ அருண்
//OK, நூறு அடிச்சாச்சு. வரட்டா ஸ்ரீமதி அக்கா.//

ரொம்ப நன்றி அருண் :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஸ்ரீமா என்னம்மா ஆச்சு,

கரையோரத்துல ஒரே கவிதை காற்று, அதுவும் ரொம்ப பலமா வீசுதே.

நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....
// அருமையா இருக்கும்மா


ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...

காதல்...
என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........

சும்மா நச்சுன்னு இருக்கு

தங்கச்சி தங்கச்சி நானும் இனிமே உன் கட்சி , .

சரி காதல் இங்க இருக்கு, திருத்தம் என்னாச்சு.

gayathri said...

காதல் திருத்தம் ippa waiting listla iruku pa appadi thana sri

gayathri said...

தங்கச்சி தங்கச்சி நானும் இனிமே உன் கட்சி ennaum unga kachila sethukonga pa

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//ஸ்ரீமா என்னம்மா ஆச்சு,

கரையோரத்துல ஒரே கவிதை காற்று, அதுவும் ரொம்ப பலமா வீசுதே.//

அப்படியெல்லாம் எதுவும் இல்ல அக்கா ;)))))

//நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....
// அருமையா இருக்கும்மா//

நன்றி அக்கா :))

//ஹைய்யோ ஏன்டா
இப்படி சத்தம் போடுற??'
'சரிடி இனிமே
சத்தம்போட்டுக் கூப்பிடல..
முத்தம் போட்டு கூப்பிடறேன்
போதுமா??'
சத்தமில்லாமல்
விலகிப்போனது
என் கோபமும், நாணமும்...

காதல்...
என நீயின்றி..
எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........

சும்மா நச்சுன்னு இருக்கு

தங்கச்சி தங்கச்சி நானும் இனிமே உன் கட்சி , .//

என் கட்சியா?? அதுவும் இனிமே தானா?? அப்ப இவ்ளோ நாளா நீங்க என் கட்சிதான்னு நினைச்சேனே... இல்லையா?? :((

//சரி காதல் இங்க இருக்கு, திருத்தம் என்னாச்சு.//

திருத்திகிட்டே இருக்கேன்... ரொம்ப பிழை இருக்கு.. சீக்கிரம் ரிசல்ட் சொல்றேன்.. ஓகே?? ;))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//காதல் திருத்தம் ippa waiting listla iruku pa appadi thana sri//

ம்ம்ம் ஆமா அக்கா..;)) சீக்கிரம் பதிகிறேன்.. :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//தங்கச்சி தங்கச்சி நானும் இனிமே உன் கட்சி ennaum unga kachila sethukonga pa//

கண்டிப்பாக அக்கா :)))))))

ஜீவன் said...

தங்கச்சி இந்த மாதிரி காதல் கவிதை
எழுதுறத படிக்கும்போது
இந்த பொறுப்பான அண்ணனுக்கு
கொஞ்சம் கவலையாவும் இருக்கு!

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//தங்கச்சி இந்த மாதிரி காதல் கவிதை
எழுதுறத படிக்கும்போது
இந்த பொறுப்பான அண்ணனுக்கு
கொஞ்சம் கவலையாவும் இருக்கு!//

நீங்க கவலைப்படற அளவுக்கு நான் ஒன்னும் செய்யல அண்ணா.. so dont worry.. :))

Saravana Kumar MSK said...

//சும்மா தோணிச்சு எழுதினேன்.. நல்லாருக்கா?? நன்றி.. :))//

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.. :)

//அச்சச்சோ என்ன ஆச்சு சீக்கிரம் போயி நல்ல டாக்டர பாரு.. ;)))) //

டாக்டர் ஏன் இப்படி ஆச்சின்னு கேட்டா, ஸ்ரீமதி தான் காரணம்ன்னு சொல்வேன் பரவா இல்லையா?? ;)

Saravana Kumar MSK said...

//அடப்பாவி, ஒரு ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பொண்ணப்பாத்து கேட்கற கேள்வியா இது?? :))))))))//

யாரு நீ..???!!!
நீ ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பொண்ணு..??!!!!!!
இந்த மாதிரி கவிதை எழுதற நீ ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பொண்ணு..?????!!!!!!!!!!!!!!!!

பொண்ணுங்க வயச குறைப்பாங்க அல்லது சொல்ல மாட்டங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.. இப்போதான் பார்க்கிறேன்..

யப்பா தாங்க முடியலடா சாமி..

முகுந்தன் said...

//அதுக்காக இப்படி எல்லாம் ஒரு சின்ன பொண்ண பத்தி சொல்லக்கூடாது... :))))))))
//


//Saravana Kumar MSK said...
//அடப்பாவி, ஒரு ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பொண்ணப்பாத்து கேட்கற கேள்வியா இது?? :))))))))//

யாரு நீ..???!!!
நீ ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பொண்ணு..??!!!!!!
இந்த மாதிரி கவிதை எழுதற நீ ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பொண்ணு..?????!!!!!!!!!!!!!!!!

பொண்ணுங்க வயச குறைப்பாங்க அல்லது சொல்ல மாட்டங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.. இப்போதான் பார்க்கிறேன்..

//

repeat

புதுகை.அப்துல்லா said...

வழக்கம் போல மீ த லேட்டு

:))

புதுகை.அப்துல்லா said...

உன் கவிதை படிச்சா மனசு காலேஜீக்கு போய்ருது. தொடர்ந்து படிச்சா உங்க அண்ணிக்கு ஆபத்தாயிரும் போல :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////சும்மா தோணிச்சு எழுதினேன்.. நல்லாருக்கா?? நன்றி.. :))//

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.. :)

//அச்சச்சோ என்ன ஆச்சு சீக்கிரம் போயி நல்ல டாக்டர பாரு.. ;)))) //

டாக்டர் ஏன் இப்படி ஆச்சின்னு கேட்டா, ஸ்ரீமதி தான் காரணம்ன்னு சொல்வேன் பரவா இல்லையா?? ;)//

அச்சச்சோ ஆளவிடு சாமி.. நான் வரல இந்த விளையாட்டுக்கு..

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////அடப்பாவி, ஒரு ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பொண்ணப்பாத்து கேட்கற கேள்வியா இது?? :))))))))//

யாரு நீ..???!!!
நீ ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பொண்ணு..??!!!!!!
இந்த மாதிரி கவிதை எழுதற நீ ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பொண்ணு..?????!!!!!!!!!!!!!!!!

பொண்ணுங்க வயச குறைப்பாங்க அல்லது சொல்ல மாட்டங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.. இப்போதான் பார்க்கிறேன்..

யப்பா தாங்க முடியலடா சாமி..//

ஹி ஹி ஹி இதுக்காக பர்த் சர்டிபிகேட் கொண்டுவர முடியாதே.. :))

ஸ்ரீமதி said...

@ முகுந்தன்
////அதுக்காக இப்படி எல்லாம் ஒரு சின்ன பொண்ண பத்தி சொல்லக்கூடாது... :))))))))
//


//Saravana Kumar MSK said...
//அடப்பாவி, ஒரு ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பொண்ணப்பாத்து கேட்கற கேள்வியா இது?? :))))))))//

யாரு நீ..???!!!
நீ ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பொண்ணு..??!!!!!!
இந்த மாதிரி கவிதை எழுதற நீ ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன பொண்ணு..?????!!!!!!!!!!!!!!!!

பொண்ணுங்க வயச குறைப்பாங்க அல்லது சொல்ல மாட்டங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.. இப்போதான் பார்க்கிறேன்..

//

repeat//

u too anna?? :(( இருங்க உங்கள கேஷவ விட்டு கடிக்க சொல்றேன்.. ;))

ஸ்ரீமதி said...

@ புதுகை.அப்துல்லா
//வழக்கம் போல மீ த லேட்டு

:))//

அடுத்த முறை உங்களுக்கு அட்டேண்டன்ஸ் கட்.. ;)))))

ஸ்ரீமதி said...

@ புதுகை.அப்துல்லா
//உன் கவிதை படிச்சா மனசு காலேஜீக்கு போய்ருது. தொடர்ந்து படிச்சா உங்க அண்ணிக்கு ஆபத்தாயிரும் போல :)))//

அச்சச்சோ அண்ணா என்னதிது?? அப்படி ஏதும் பண்ணிடாதீங்க.. :)))))

loga.. said...

hai sreeeee..

neraiya eluthunga..
padikalamnu waitings..

ஸ்ரீமதி said...

@ loga..
//hai sreeeee..

neraiya eluthunga..
padikalamnu waitings..//

கண்டிப்பாக லோகநாதன்... நன்றி.. :))

Saravana Kumar MSK said...

//பாறையில் செய்தது
என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில்
வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்...!!//

ஓஹோ.. சொல்லவே இல்லை.. ;)

Saravana Kumar MSK said...

http://msaravanakumar.blogspot.com/2008/11/blog-post_23.html?showComment=1227652440000#c8372921405709004170

see this.. amithu amma, unkitta pesanumaam..

முகுந்தன் said...

//u too anna?? :(( இருங்க உங்கள கேஷவ விட்டு கடிக்க சொல்றேன்.. ;))
//

இந்த மாதிரி கெட்டபழக்கம் எல்லாம் சொல்லிகுடுக்க கூடாது :-)

dharshini said...

Feelings?! mmmm...................
Really superb..

அனுஜன்யா said...

ஸ்ரீ,

கலக்கல் கவிதை. காதல் இருந்தால்தான் இவ்வளவு அழகா, ஆழமா கவித வரும். இல்லாட்டி நானு, அப்துல்லா எழுதுற மாதிரி கவுஜ தான் வரும். நடத்து.

வெண்பூ, சமயத்துல நீ எக்ஸ்ட்ரா ஸ்மார்ட் பெல்லோ. ஒத்துக்கறேன்.

அப்துல்லா, அந்த மாதிரி கெட்ட எண்ணமெல்லாம் இருக்கா?. வீட்டு போன் நம்பர் கொடு.

அனுஜன்யா

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////பாறையில் செய்தது
என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில்
வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்...!!//

ஓஹோ.. சொல்லவே இல்லை.. ;)//

சொல்ற மாதிரி ஒன்னும் இல்ல.. அதான் சொல்லல.. :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//http://msaravanakumar.blogspot.com/2008/11/blog-post_23.html?showComment=1227652440000#c8372921405709004170

see this.. amithu amma, unkitta pesanumaam..//

பார்த்து, அவங்களுக்கு பதிலும் சொல்லிட்டேன் சரவணா.. :))

ஸ்ரீமதி said...

@ முகுந்தன்
////u too anna?? :(( இருங்க உங்கள கேஷவ விட்டு கடிக்க சொல்றேன்.. ;))
//

இந்த மாதிரி கெட்டபழக்கம் எல்லாம் சொல்லிகுடுக்க கூடாது :-)//

எது அண்ணா கெட்ட பழக்கம்?? கடிக்கறதா?? அது ஒரு தற்காப்புக்கலை தெரிஞ்சிக்கோங்க.. :)))))

ஸ்ரீமதி said...

@ dharshini
//Feelings?! mmmm...................
Really superb..//

நன்றி தர்ஷினி :))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,

கலக்கல் கவிதை. காதல் இருந்தால்தான் இவ்வளவு அழகா, ஆழமா கவித வரும். இல்லாட்டி நானு, அப்துல்லா எழுதுற மாதிரி கவுஜ தான் வரும். நடத்து.//

உங்க கவிதை, அப்துல்லா அண்ணா கவிதை ரெண்டுமே சூப்பர் அண்ணா..:)) நிஜமா தான் சொல்றேன்..:))

//வெண்பூ, சமயத்துல நீ எக்ஸ்ட்ரா ஸ்மார்ட் பெல்லோ. ஒத்துக்கறேன்.

அப்துல்லா, அந்த மாதிரி கெட்ட எண்ணமெல்லாம் இருக்கா?. வீட்டு போன் நம்பர் கொடு.

அனுஜன்யா//

இதுக்கு அண்ணாஸ் ரெண்டு பெரும் வந்து பதில் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.. :)))

ஸாவரியா said...

இத மூணு நாலு பதிவாப் போட்ருக்களாம் :)

திருப்பி திருப்பி படிக்கப் படிக்க அவ்ளோ அழகு...

கலக்கிட்டீங்க..ஸ்ரீமதி

ஆமா...இந்த வரி கொஞ்சம்....
;-) :-P
"உன் வியர்வைத் துடைத்த
என் தாவணி...
உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்..."

ரொம்ப ரசிச்சேன்!!!
எழுதுங்க ! எழுதுங்க !

ஸாவரியா said...

"எல்லாம் சுகமே...., என்னைத் தவிர..."

சொல்ல மறந்தேனே தலைப்பே கலக்கல் :))))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//இத மூணு நாலு பதிவாப் போட்ருக்களாம் :)

திருப்பி திருப்பி படிக்கப் படிக்க அவ்ளோ அழகு...

கலக்கிட்டீங்க..ஸ்ரீமதி

ஆமா...இந்த வரி கொஞ்சம்....
;-) :-P
"உன் வியர்வைத் துடைத்த
என் தாவணி...
உன் முத்தங்களை சேமிக்கும்
என் கன்னம்..."

ரொம்ப ரசிச்சேன்!!!
எழுதுங்க ! எழுதுங்க !//

ரொம்ப நன்றி ஸாவரியா. உங்க அழகான ரசிப்பிற்கு.. :))))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//"எல்லாம் சுகமே...., என்னைத் தவிர..."

சொல்ல மறந்தேனே தலைப்பே கலக்கல் :))))//

ஹை நன்றிஸ் :)))

பிரபு said...

எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........
////

super final touch

ஸ்ரீமதி said...

@ பிரபு
//எல்லாம் சுகமே,
என்னைத் தவிர.........
////

super final touch//

நன்றி பிரபு முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்... :)))

Muthusamy said...

என்னவென்று சொல்வது
எல்லாமுமே அழகாகிடும்போது

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//என்னவென்று சொல்வது
எல்லாமுமே அழகாகிடும்போது//

நன்றி முத்துசாமி.. :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது