காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-கவிதைகள்

உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!
***
நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்
***
எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??
***
பொம்மைக்குள் இருந்து
ஆட்டுவிக்கும்
நூலைப் போல
என்னுள்
எங்கோ
ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது
உன் காதல்
***
இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??
***
இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!!
***


-அன்புடன்,
ஸ்ரீமதி.

154 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

இனியவள் புனிதா said...

Me the 1st :-)

காண்டீபன் said...

//உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!//

முதல் வரிகளே அருமை. பார்த்ததும் காதலை அழகாக சொல்லி இருக்கின்றீர்கள் தோழி.

இனியவள் புனிதா said...

அப்பாடா இனி நிம்மதியா போய் கவிதையைப் படிக்கலாம் :-D

காண்டீபன் said...

//இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!! /

துணிச்சலான பெண் தானம்மா!
கவிதை அருமை தோழி.

இனியவள் புனிதா said...

எனக்காகவே யோசித்து கவிதையெழுதியதற்கு நன்றி மதி :-)

காண்டீபன் said...

@இனியவள் புனிதா
//அப்பாடா இனி நிம்மதியா போய் கவிதையைப் படிக்கலாம் :-D//

படிக்காமலேயே மறுமொழிகளா!... ஸ்ரீமதி.. நீங்க அடுத்த கவிதையில் பார்க்காமலேயே காதல்னு கவிதை எழுதனும்னு நினைக்கிறேன்.

இனியவள் புனிதா said...

//உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!//

உன்னோட காதல் பயிருக்கு முத்தங்களை உரமாய் மறவாமல் பெற்றுக்கொள் இல்லைன்னா காதல் செடி வாடிடுமே :-) எல்லாம் உன் மேலுள்ள ஒரு கரிசனைதான் :-)))

புதியவன் said...

//நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்//

ரெம்ப நல்லா இருக்கு

//இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!! /

ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு...

ஜி said...

மறுபதிப்பா?? முன்னமே படிச்ச மாதிரி நினைவு...

எல்லாம் வழக்கம்போல் அருமை...

தமிழன்-கறுப்பி... said...

test...

ஸாவரியா said...

உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!

- CLASSIC

அருண் said...

சூப்பர் அப்பு சூப்பரு.

செந்தூரன் சிதம்பரநாதன் said...

அருமையான கவிதை... இன்னொரு கவிஞர் தாமரைபோல் இருக்கிறது...

Divya said...

கவிதைகள் அனைத்தும் அழகு!!

[சில வரிகள் எங்கோ படித்த ஞாபகம்....மறுபதிப்பா ஸ்ரீமதி??]

தமிழன்-கறுப்பி... said...

//
உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!
\\


பார்வைகள் முக்கியமாய் இருக்கிறது

(அப்ப உங்களுக்குள்ள பெரிய ஆல மரமே இருக்குன்னு சொல்லுங்க...)

gayathri said...

இனியவள் புனிதா said...
//உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!//

உன்னோட காதல் பயிருக்கு முத்தங்களை உரமாய் மறவாமல் பெற்றுக்கொள் இல்லைன்னா காதல் செடி வாடிடுமே :-) எல்லாம் உன் மேலுள்ள ஒரு கரிசனைதான் :-)))

correct ta solli irukenga akka
காதல் பயிருக்கு mutham than sariyana uram .

தமிழன்-கறுப்பி... said...
This comment has been removed by the author.
தமிழன்-கறுப்பி... said...

\\
நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்
\\

அடடா...:)

gayathri said...

இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!!

ok akka sekarama vanthu kodunga naan wait pannitu iruken ok

தமிழன்-கறுப்பி... said...

\\
எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??
\\

அது சரி...;)

தமிழன்-கறுப்பி... said...

அழகு கவிதைகள்...

gayathri said...

annithu kavithai varikalum arumai, supper, kalakkal,

தமிழன்-கறுப்பி... said...

காதல் திருத்தம் பகுதிகள் பிரதி எடுத்திருக்கிறேன் படித்து விட்டு சொல்கிறேன்...
அதன் கவிதைகள் படித்திருக்கிறேன் அழகழகாய்...
இருக்கிறது என் பழைய குறிப்புகளை நினைவு படுத்துகின்றன்...

மனதுக்கு நெருக்கமாய் இருக்கின்றன...

தமிழன்-கறுப்பி... said...

பதிவ இங்க போட்டுட்டு அங்க, இங்கன்னு கும்மி அடிச்சுட்டிருக்கிற ஸ்ரீமதி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...
;)

தமிழன்-கறுப்பி... said...

25

தமிழன்-கறுப்பி... said...

\\
இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!!
\\

குடுத்து வச்சவரு...:)

"Its my world" said...

அழகான கவிதை ஸ்ரீ !!!!!! :))))))

gayathri said...

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??

intha head line engayo patha matheri iruku pa

தமிழன்-கறுப்பி... said...

\\
இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??
\\

அதானே புரிஞ்சுக்கோயேன்...

(இப்பவும் பார்வையாலதான் பேசிக்கிறிங்களா ;) அதனாலதான் இவ்வளவு வார்த்தைகளை எழுத முடிகிறதா...)

gayathri said...

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??

intha head line engayo patha matheri iruku pa

hai sri ithuku nee replay panna kasta pada vendam. enake neyapam vanthidichi imsaiarasi blogla padichen intha head line ok

நான் ஆதவன் said...

//இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!! //

வட்டி போட்டு கொடுக்காம இருந்தா சரி...

எல்லா கவிதைகளும் அருமை...

ஜே கே | J K said...

எல்லாமே அருமை...

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்

அருமையா இருக்கு.

நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்**
நல்லா இருக்கு,

ஒரு கவிதை கவிதைகளாகவே பதிவுகளைப் போட்டிருக்கிறது !
(ஆச்சர்யக் குறி)

அருள் said...

காதலின் உணர்வு ...
மென்மையாகவும், திடமாகும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
அருமை

இனியவள் புனிதா said...

//நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்//

சரி நம்பிட்டேன் :-)

இனியவள் புனிதா said...

//எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??//

செல்லங்கொஞ்ச வேண்டியதுதான் வேறென்ன :-)

இனியவள் புனிதா said...

//பொம்மைக்குள் இருந்து
ஆட்டுவிக்கும்
நூலைப் போல
என்னுள்
எங்கோ
ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது
உன் காதல்//

நிஜமாவா? உன் அம்மாவோட போன் நம்பரை எனக்கு மறக்காம மெயிலில் அனுப்பி வை :-))))

இனியவள் புனிதா said...

//இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??//

இல்லையா பின்னே வார்த்தைகளின் பிரசவம் வேண்டாமா?அப்பத்தானே காதல் குழந்தை பிறக்கும் :-)

இனியவள் புனிதா said...

//இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!! //

கடன் அன்பை முறிக்குமுன்னு தங்கச்சிக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சு இருக்கு பாரேன் :-P

இனியவள் புனிதா said...

மீ த 40th :-) எல்லா கவிதையிலும் வழக்கம்போல் உன்னுடைய குறும்பின் அடையாளம் பதிந்திருக்கு :-)

Saravana Kumar MSK said...

//ஒரு கவிதை கவிதைகளாகவே பதிவுகளைப் போட்டிருக்கிறது !
(ஆச்சர்யக் குறி)//


R I P P E T T U . . . :)

Saravana Kumar MSK said...

அத்தனையும் அழகான கவிதைகள்.. :)

ஆயில்யன் said...

இது என்னா சப்ஜெக்ட்ன்னு எனக்கு தெரியல :((

எதுக்கும் அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன் பாஸ்ஸ்ஸ் :)

தமிழ் பிரியன் said...

அம்மாடியோவ்.. பயமா இருக்குது.. ஆனா கவிதை அழகா இருக்குது...;))

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

இது என்னா சப்ஜெக்ட்ன்னு எனக்கு தெரியல :((

எதுக்கும் அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன் பாஸ்ஸ்ஸ் :)///
அவ்வ்வ்வ்வ்வ்வ்... நோ கமெண்ட்ஸ்!

சென்ஷி said...

அருமை...!!!

நாடோடி இலக்கியன் said...

//நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்//

ரசித்து படித்தேன்.எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..!
அருமை அருமை...!

gayathri said...

ஆயில்யன் said...
இது என்னா சப்ஜெக்ட்ன்னு எனக்கு தெரியல :((

எதுக்கும் அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன் பாஸ்ஸ்ஸ் :)

ithuku than daily blog pakkam varanumnu sollrathu

உருப்புடாதது_அணிமா said...

அருமை...

உருப்புடாதது_அணிமா said...

நான் தான் அம்பது (50)

ஜீவன் said...

கல்யாணமானவங்க வீட்டுல
சொல்லுரதுபோல ஏதாவது
கவிதை எழுதும்மா!


கஷ்டப்பட்டு மனப்பாடம்
பண்ணிக்கிட்டு!(ஆமா லவ் பண்ணுறவங்களுக்கு
இந்த கவிதை எல்லாம் மனசுல நிக்கும்.நானெல்லாம் கஷ்ட்டபட்டுதான்
மனப்பாடம் பண்ணனும் )
இந்த கவிதையெல்லாம் வீட்டுல போய்
சொன்னா உன் அண்ணிக்கு என் மேல
சந்தேகம் வந்துடும் !

அது சரி!

என்னது ஒரே லவ்வு கதை?,கவிதை?
அண்ணன் எல்லாம் படிப்பாங்களே
ஒரு பயம் இல்லாம?

PoornimaSaran said...

//பொம்மைக்குள் இருந்து
ஆட்டுவிக்கும்
நூலைப் போல
என்னுள்
எங்கோ
ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது
உன் காதல்//

அருமையான வரிகள்..
அனுபவமோ?

சிம்பா said...

//புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்//

இது புரட்சியாளர்கள் வசனம் ஆச்சே...

//என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன//

பக்கத்துல உக்கார அவளோ பயமா..

//வாசல் தேடிவந்து
வாலாட்டும்//

எனக்கு தெரிந்து வாலை ஆட்டுவது, ஒன்னு நாய் இன்னொன்னு அரசியல் வியாதி.. இது எந்த வகை...

//இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்//

கண்டிப்பா கடன் அன்பை முறிக்கும்...

;))))))))))

கிருஷ்ணா said...

கரைந்து போகிறேன் உங்கள் கவிதைகளீல்

நாணல் said...

உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!


எங்க ஸ்ரீ இருக்கு இந்த புதுசா துளித்த செடி... ;)

நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்


இடம் இல்லைனா கொஞ்சம் தள்ளித் தான் உட்கார்ரது... ;)

எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??


:)) ஆமாம் என்ன செய்ய?

நாணல் said...

பொம்மைக்குள் இருந்து
ஆட்டுவிக்கும்
நூலைப் போல
என்னுள்
எங்கோ
ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது
உன் காதல்


எங்க இருக்கு தேடுவோமா... ;)

இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??


:) சரி தானே...

இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!!


:)))

ஸ்ரீ... எல்லா கவிதையும் நல்லா இருக்கு.. :)

ஸாவரியா said...

ஸ்ரீ!
அச்சோ! அழகா கொஞ்சுதே காதலை உன் கவிதைகள்,..

ரொம்ப நல்லா இருக்கு :)

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//Me the 1st :-)//

:))))))))

ஸ்ரீமதி said...

@ காண்டீபன்
////உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!//

முதல் வரிகளே அருமை. பார்த்ததும் காதலை அழகாக சொல்லி இருக்கின்றீர்கள் தோழி.//

நன்றி காண்டீபன்.. :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//அப்பாடா இனி நிம்மதியா போய் கவிதையைப் படிக்கலாம் :-D//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ காண்டீபன்
////இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!! /

துணிச்சலான பெண் தானம்மா!
கவிதை அருமை தோழி.//

ஆமா அவ என்ன மாதிரி இல்ல.. கொஞ்சம் துணிச்சல் அதிகம் தான்.. ;)))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//எனக்காகவே யோசித்து கவிதையெழுதியதற்கு நன்றி மதி :-)//

நான் தான் அக்கா சொல்லணும் நன்றி.. ;)))))))

ஸ்ரீமதி said...

@ காண்டீபன்
//@இனியவள் புனிதா
//அப்பாடா இனி நிம்மதியா போய் கவிதையைப் படிக்கலாம் :-D//

படிக்காமலேயே மறுமொழிகளா!... ஸ்ரீமதி.. நீங்க அடுத்த கவிதையில் பார்க்காமலேயே காதல்னு கவிதை எழுதனும்னு நினைக்கிறேன்.//

அச்சச்சோ அப்படியா?? :))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!//

உன்னோட காதல் பயிருக்கு முத்தங்களை உரமாய் மறவாமல் பெற்றுக்கொள் இல்லைன்னா காதல் செடி வாடிடுமே :-) எல்லாம் உன் மேலுள்ள ஒரு கரிசனைதான் :-)))//

யக்கா உங்க கரிசனத்திற்கு நன்றி... ஆனா, ஒரு ச்ச்ச்சின்னப்பொண்ணுக்கு சொல்லித்தர விஷயமா இது?? ;)))))))))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்//

ரெம்ப நல்லா இருக்கு

//இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!! /

ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு...//

ரொம்ப ரொம்ப நன்றி புதியவன் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :)))))))

ஸ்ரீமதி said...

@ ஜி
//மறுபதிப்பா?? முன்னமே படிச்ச மாதிரி நினைவு...

எல்லாம் வழக்கம்போல் அருமை...//

ஆமாம் அண்ணா... என்னோட காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா- தொடர்கதைல நான் எழுதின கவிதைகளின் தொகுப்பு தான் இது.. :))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!

- CLASSIC//

நன்றி ஸாவரியா :))

ஸ்ரீமதி said...

@ அருண்
//சூப்பர் அப்பு சூப்பரு.//

நன்றி அருண் :))

ஸ்ரீமதி said...

@ செந்தூரன் சிதம்பரநாதன்
//அருமையான கவிதை... இன்னொரு கவிஞர் தாமரைபோல் இருக்கிறது...//

அச்சச்சோ தாமரை எல்லாம் ரொம்ப பெரிய கவிஞர்... :)) நன்றி அண்ணா உங்கள் அன்புக்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ Divya
//கவிதைகள் அனைத்தும் அழகு!!

[சில வரிகள் எங்கோ படித்த ஞாபகம்....மறுபதிப்பா ஸ்ரீமதி??]//

இது மீள்பதிவு தான் அக்கா... :))நன்றி

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
////
உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!
\\


பார்வைகள் முக்கியமாய் இருக்கிறது

(அப்ப உங்களுக்குள்ள பெரிய ஆல மரமே இருக்குன்னு சொல்லுங்க...)//

எனக்குள்ள ஆலமரமும் இல்ல.. அரசமரமும் இல்ல... ;))))) ஏன் அண்ணா இந்த கொலைவெறி???? :)))))))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//இனியவள் புனிதா said...
//உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!//

உன்னோட காதல் பயிருக்கு முத்தங்களை உரமாய் மறவாமல் பெற்றுக்கொள் இல்லைன்னா காதல் செடி வாடிடுமே :-) எல்லாம் உன் மேலுள்ள ஒரு கரிசனைதான் :-)))

correct ta solli irukenga akka
காதல் பயிருக்கு mutham than sariyana uram .//

ம்ம்ம்ம் அப்படியா?? :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//\\
நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்
\\

அடடா...:)//

:))))))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!!

ok akka sekarama vanthu kodunga naan wait pannitu iruken ok//

அச்சச்சோ என்னதிது?? :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//\\
எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??
\\

அது சரி...;)//

எது சரி?? இதுவா?? இது தான் சரின்னா... அப்ப மத்ததெல்லாம் தவறா?? ;))))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//அழகு கவிதைகள்...//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//annithu kavithai varikalum arumai, supper, kalakkal,//

நன்றி காயத்ரி :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//காதல் திருத்தம் பகுதிகள் பிரதி எடுத்திருக்கிறேன் படித்து விட்டு சொல்கிறேன்...
அதன் கவிதைகள் படித்திருக்கிறேன் அழகழகாய்...
இருக்கிறது என் பழைய குறிப்புகளை நினைவு படுத்துகின்றன்...

மனதுக்கு நெருக்கமாய் இருக்கின்றன...//

மிக்க நன்றி அண்ணா உங்கள் பாராட்டிற்கு.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//பதிவ இங்க போட்டுட்டு அங்க, இங்கன்னு கும்மி அடிச்சுட்டிருக்கிற ஸ்ரீமதி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...;)//

சாரி அண்ணா.. இங்க நெட்வொர்க் ப்ரோப்ளம் அதான் கும்மில கலந்துக்க முடியல.. :((

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//25//

வாழ்த்துகள் ;)))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//\\
இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!!
\\

குடுத்து வச்சவரு...:)//

:))))))))))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//அழகான கவிதை ஸ்ரீ !!!!!! :))))))//

நன்றி பவானி :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??

intha head line engayo patha matheri iruku pa//

இது நான் எழுதின தொடர்கதை தான் காயத்ரி :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//\\
இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??
\\

அதானே புரிஞ்சுக்கோயேன்...

(இப்பவும் பார்வையாலதான் பேசிக்கிறிங்களா ;) அதனாலதான் இவ்வளவு வார்த்தைகளை எழுத முடிகிறதா...)//

யார் கிட்ட அண்ணா நான் பேசணும்?? யார் அண்ணா புரிஞ்சிக்கணும்?? இது எனக்கு புரியவே இல்லன்னு நான் சொன்னா நீங்க நம்பனும்.. ஆமா.. ;))))))))))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??

intha head line engayo patha matheri iruku pa

hai sri ithuku nee replay panna kasta pada vendam. enake neyapam vanthidichi imsaiarasi blogla padichen intha head line ok//

நான் இதுக்கு ரிப்ளே பண்ண கஷ்டப்படல காயத்ரி.. நீங்க இப்படி சொல்றதுதான் கஷ்டமா இருக்கு..:(( அது என் தொடர்க்கதை தான்.. நல்லா ஞாபகப்படுத்திப்பாருங்க தெரியும்..

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
////இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!! //

வட்டி போட்டு கொடுக்காம இருந்தா சரி...

எல்லா கவிதைகளும் அருமை...//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ ஜே கே | J K
//எல்லாமே அருமை...//

நன்றி அண்ணா :))))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்

அருமையா இருக்கு.

நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்**
நல்லா இருக்கு,

ஒரு கவிதை கவிதைகளாகவே பதிவுகளைப் போட்டிருக்கிறது !
(ஆச்சர்யக் குறி)//

நன்றி அக்கா... :)) ஆனா, ஏன் இந்த கொலைவெறி?? ;))))))

ஸ்ரீமதி said...

@ அருள்
//காதலின் உணர்வு ...
மென்மையாகவும், திடமாகும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
அருமை//

நன்றி அருள் :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்//

சரி நம்பிட்டேன் :-)//

இத நீங்க நம்பாம போயிருந்தா தான் ஆச்சர்யமே... ;)))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??//

செல்லங்கொஞ்ச வேண்டியதுதான் வேறென்ன :-)//

ஓஓ அப்படியா?? அப்ப சரி.. ;))))

dharshini said...

உங்க கவிதை எல்லாமே சூப்பர்....
எப்படிதான் எழுதறீங்களோ.....
:) காதல் :(
உன் பார்வையால்
தான் அது
முளைத்தது....
உன் கண்ணீரால்
தான் அது
துளிர்த்த‌து..
உன் அன்பால்
தான் அது
வளர்ந்தது..
உன் கோபத்தால்
தான் அது
முறிந்தது...
என் கண்ணீரில்
மட்டும் கருகியது‍‍ ஏன்?
காதல்!!

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////பொம்மைக்குள் இருந்து
ஆட்டுவிக்கும்
நூலைப் போல
என்னுள்
எங்கோ
ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது
உன் காதல்//

நிஜமாவா? உன் அம்மாவோட போன் நம்பரை எனக்கு மறக்காம மெயிலில் அனுப்பி வை :-))))//

யக்கா என் காதலுக்கு என் அம்மா நம்பர் எதுக்கு?? என் நம்பர் தரேன்.. பேசுங்க.. ;))))))))

loga.. said...

எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??

konjungaa..
konjunga..

appathan unga life
azhaka irukkum.

super lines..

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??//

இல்லையா பின்னே வார்த்தைகளின் பிரசவம் வேண்டாமா?அப்பத்தானே காதல் குழந்தை பிறக்கும் :-)//

ஹை அப்படியா?? உங்கள மாதிரி பெரியவங்க, அனுபவஸ்தர் சொன்னா... என்னமாதிரி ச்ச்சின்னவங்க தெரிஞ்சிப்போம்... ;)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!! //

கடன் அன்பை முறிக்குமுன்னு தங்கச்சிக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சு இருக்கு பாரேன் :-P//

அச்சச்சோ தப்பா புரிஞ்சுண்டேள்... கவிதை எழுதினது மட்டும் தான் நான்.. இந்த கடன் மேட்டர் எல்லாம் எனக்கு தெரியாது... ;)))))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//மீ த 40th :-) எல்லா கவிதையிலும் வழக்கம்போல் உன்னுடைய குறும்பின் அடையாளம் பதிந்திருக்கு :-)//

ஹை நன்றி அக்கா :))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஒரு கவிதை கவிதைகளாகவே பதிவுகளைப் போட்டிருக்கிறது !
(ஆச்சர்யக் குறி)//

R I P P E T T U . . . :)//

என்னதிது சின்னப்புள்ளத் தனமா ரிப்பீட்டிகிட்டு.... :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//அத்தனையும் அழகான கவிதைகள்.. :)//

நன்றி சரவணா... :)) நீ கேட்டல்ல.. அதான் தொகுத்து போட்டேன்... :)))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//இது என்னா சப்ஜெக்ட்ன்னு எனக்கு தெரியல :((

எதுக்கும் அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன் பாஸ்ஸ்ஸ் :)//

ம்ம்ம் அப்படியா?? ஓகே அண்ணா.. :)))

Saravana Kumar MSK said...

100 just missu.. :(

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//அம்மாடியோவ்.. பயமா இருக்குது.. ஆனா கவிதை அழகா இருக்குது...;))//

அண்ணா எதுக்கு பயம்?? :)))

Saravana Kumar MSK said...

Me the 102.. :)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//100 just missu.. :(//

அச்சச்சோ... டோன்ட் வொர்ரி.. :)))

Saravana Kumar MSK said...

102-m missu.. :(

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////ஆயில்யன் said...

இது என்னா சப்ஜெக்ட்ன்னு எனக்கு தெரியல :((

எதுக்கும் அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன் பாஸ்ஸ்ஸ் :)///
அவ்வ்வ்வ்வ்வ்வ்... நோ கமெண்ட்ஸ்!//

நீங்க ரெண்டு பேரும் பேசறது எனக்கு புரியல... :(((

Saravana Kumar MSK said...

//என்னதிது சின்னப்புள்ளத் தனமா ரிப்பீட்டிகிட்டு.... :)))//

உண்மைய சொன்னா சின்னப்புள்ளத் தனமா???

//நன்றி சரவணா... :)) நீ கேட்டல்ல.. அதான் தொகுத்து போட்டேன்... :)))))))//

நன்றிங்கோ.. :)

இன்னைக்கு பின்னூட்டங்களில் கலகலப்பு தெரிகிறதே.. ஸ்ரீமதி IS BACK..??!!!!

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//அருமை...!!!//

நன்றி அண்ணா :)))))))

ஸ்ரீமதி said...

@ நாடோடி இலக்கியன்
////நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்//

ரசித்து படித்தேன்.எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..!
அருமை அருமை...!//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்... :)))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//ஆயில்யன் said...
இது என்னா சப்ஜெக்ட்ன்னு எனக்கு தெரியல :((

எதுக்கும் அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன் பாஸ்ஸ்ஸ் :)

ithuku than daily blog pakkam varanumnu sollrathu//

ஆயில்ஸ் அண்ணா பாவம்.. :))))))))

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//அருமை...//

நன்றிஸ் :)))))))))

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//நான் தான் அம்பது (50)//

:)))))))))))))

Saravana Kumar MSK said...

//யக்கா உங்க கரிசனத்திற்கு நன்றி... ஆனா, ஒரு ச்ச்ச்சின்னப்பொண்ணுக்கு சொல்லித்தர விஷயமா இது?? ;)))))))))//

யப்பா தாங்க முடியலடா சாமி..

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//கல்யாணமானவங்க வீட்டுல
சொல்லுரதுபோல ஏதாவது
கவிதை எழுதும்மா!


கஷ்டப்பட்டு மனப்பாடம்
பண்ணிக்கிட்டு!(ஆமா லவ் பண்ணுறவங்களுக்கு
இந்த கவிதை எல்லாம் மனசுல நிக்கும்.நானெல்லாம் கஷ்ட்டபட்டுதான்
மனப்பாடம் பண்ணனும் )
இந்த கவிதையெல்லாம் வீட்டுல போய்
சொன்னா உன் அண்ணிக்கு என் மேல
சந்தேகம் வந்துடும் !

அது சரி!

என்னது ஒரே லவ்வு கதை?,கவிதை?
அண்ணன் எல்லாம் படிப்பாங்களே
ஒரு பயம் இல்லாம?//

இதெல்லாம் எனக்காக எழுதினதுன்னு நினைச்சீங்களா அண்ணா?? இல்ல.. உங்கள மாதிரியான காதலிக்கிற அண்ணாக்களுக்காக எழுதினது.. அதான் ஒரே காதலைப் பத்தி இருக்கு.. கல்யாணம் ஆனவங்களுக்காக எழுதனுமா?? ம்ம்ம் முயற்சி பண்றேன்... :)))))))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////பொம்மைக்குள் இருந்து
ஆட்டுவிக்கும்
நூலைப் போல
என்னுள்
எங்கோ
ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது
உன் காதல்//

அருமையான வரிகள்..
அனுபவமோ?//

அனுபவமெல்லாம் இல்ல அக்கா.. நன்றி.. :)))))))

ஜீவன் said...

என்னைப்போல ? காதலிக்கிற அண்ணனுக்கா?
சூப்பர் தங்கச்சி! நல்லாத்தான் தப்பிக்கிறே1

ஸ்ரீமதி said...

@ சிம்பா
////புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்//

இது புரட்சியாளர்கள் வசனம் ஆச்சே...//

காதலும் இரு மனங்களின் புரட்சி தானே?? அப்படின்னு நான் சொல்லல.. காதலிக்கறவங்க சொல்றாங்க அண்ணா.. ;)))))))

////என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன//

பக்கத்துல உக்கார அவளோ பயமா..//

அப்படியும் இருக்கலாம்... இடம் இல்லாமையும் காரணமா இருக்கலாம்.. ஆனா, இந்த ஆராய்ச்சி எல்லாம் நமக்கு தேவையான்னு நான் கேட்கல அண்ணா... ;))))))

////வாசல் தேடிவந்து
வாலாட்டும்//

எனக்கு தெரிந்து வாலை ஆட்டுவது, ஒன்னு நாய் இன்னொன்னு அரசியல் வியாதி.. இது எந்த வகை...//

எனக்கு நாயப்பத்தி தெரிஞ்ச அளவுக்கூட அரசியல் தெரியாது.. அதனால நாம அத நாய்ன்னே வெச்சிக்கலாம் அண்ணா... ;)))

////இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்//

கண்டிப்பா கடன் அன்பை முறிக்கும்...

;))))))))))//

பெரியவங்க சொன்னா கரெக்ட்டா இருக்கும்... ;)))))))))

ஸ்ரீமதி said...

@ கிருஷ்ணா
//கரைந்து போகிறேன் உங்கள் கவிதைகளீல்//

அப்படியா?? நன்றி அண்ணா.. :))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!

எங்க ஸ்ரீ இருக்கு இந்த புதுசா துளித்த செடி... ;)//

யக்கா நீ கேட்கறத பார்த்தா.. ஆல்ரெடி உனக்குள்ள ஒரு மரம் இருக்கு.. இப்போ புதுசா ஒரு செடியா??-ன்னு கேட்கற மாதிரியே இருக்கு... ;)))))))

//நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்

இடம் இல்லைனா கொஞ்சம் தள்ளித் தான் உட்கார்ரது... ;)//

ஹி ஹி ஹி.. என்னமோ போங்க.. எல்லாரும் ஒரு முடிவோட தான் வந்துருக்கீங்க... ;))))))))

//எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??

:)) ஆமாம் என்ன செய்ய?//

புனிதா அக்கா ஒரு சூப்பர் ஐடியா சொல்லிருக்காங்க.. உங்களுக்கு ஓகேவா பாருங்க.. ;))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//பொம்மைக்குள் இருந்து
ஆட்டுவிக்கும்
நூலைப் போல
என்னுள்
எங்கோ
ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது
உன் காதல்

எங்க இருக்கு தேடுவோமா... ;)//

நீங்களும் வரீங்களா?? சரி தான்.. ;))

//இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??

:) சரி தானே...//

:)))))))))

//இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!!

:)))

ஸ்ரீ... எல்லா கவிதையும் நல்லா இருக்கு.. :)//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//ஸ்ரீ!
அச்சோ! அழகா கொஞ்சுதே காதலை உன் கவிதைகள்,..

ரொம்ப நல்லா இருக்கு :)//

நன்றி ஸாவரியா அழகான ரசிப்பிற்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ dharshini
//உங்க கவிதை எல்லாமே சூப்பர்....
எப்படிதான் எழுதறீங்களோ.....
:) காதல் :(
உன் பார்வையால்
தான் அது
முளைத்தது....
உன் கண்ணீரால்
தான் அது
துளிர்த்த‌து..
உன் அன்பால்
தான் அது
வளர்ந்தது..
உன் கோபத்தால்
தான் அது
முறிந்தது...
என் கண்ணீரில்
மட்டும் கருகியது‍‍ ஏன்?
காதல்!!//

உங்க கவிதையும் ரொம்ப அழகா இருக்கு தர்ஷினி... நீங்களும் ஒரு ப்ளாக் ஆரம்பிங்களேன்... :)))))

ஸ்ரீமதி said...

@ loga..
//எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??

konjungaa..
konjunga..

appathan unga life
azhaka irukkum.

super lines..//

நன்றி லோகநாதன்... :)) உங்க கவிதையும் சூப்பர்.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//Me the 102.. :)//

இல்லையே நீங்க 103.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//102-m missu.. :(//

:)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////என்னதிது சின்னப்புள்ளத் தனமா ரிப்பீட்டிகிட்டு.... :)))//

உண்மைய சொன்னா சின்னப்புள்ளத் தனமா???//

இது உண்மையா?? ;))

////நன்றி சரவணா... :)) நீ கேட்டல்ல.. அதான் தொகுத்து போட்டேன்... :)))))))//

நன்றிங்கோ.. :)

இன்னைக்கு பின்னூட்டங்களில் கலகலப்பு தெரிகிறதே.. ஸ்ரீமதி IS BACK..??!!!!//

ஆமாம் I am back... ;)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////யக்கா உங்க கரிசனத்திற்கு நன்றி... ஆனா, ஒரு ச்ச்ச்சின்னப்பொண்ணுக்கு சொல்லித்தர விஷயமா இது?? ;)))))))))//

யப்பா தாங்க முடியலடா சாமி..//

:))))))))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//என்னைப்போல ? காதலிக்கிற அண்ணனுக்கா?
சூப்பர் தங்கச்சி! நல்லாத்தான் தப்பிக்கிறே1//

நன்றி அண்ணா :))

dharshini said...

already i have a blog.....

http://dharshini-k.blogspot.com/2008/11/2.html

Saravana Kumar MSK said...

//இது உண்மையா?? ;)) //

நிச்சயமா... //ஒரு கவிதை கவிதைகளாகவே பதிவுகளைப் போட்டிருக்கிறது !
(ஆச்சர்யக் குறி)// ;)

//ஆமாம் I am back... ;)))//

மிக மிக்க சந்தோஷம்.. :))))

ஸ்ரீமதி said...

@ dharshini
//already i have a blog.....

http://dharshini-k.blogspot.com/2008/11/2.html//

பார்த்தேன் தர்ஷினி..:)) கவிதை மாதிரியான உங்க பெயிண்டிங்க்ஸ் ரொம்ப அழகு..:)))) வாழ்த்துகள்..:))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////இது உண்மையா?? ;)) //

நிச்சயமா... //ஒரு கவிதை கவிதைகளாகவே பதிவுகளைப் போட்டிருக்கிறது !
(ஆச்சர்யக் குறி)// ;)

//ஆமாம் I am back... ;)))//

மிக மிக்க சந்தோஷம்.. :))))//


நன்றி சரவணா :))))

loga.. said...

Nanri solvathu
natpukku azhakalla..

natpukku nanri solli ini
eallaikali uruvaakkatheer..

m s k & s r i..
neenga rendu perum nalla
frndsnu ninaikkiren..
athanaalthaan sonnen..

Divyapriya said...

Why again sri? Anyways superb collection.


// இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??//


அருமையிலும் அருமை

ஸ்ரீமதி said...

@ loga..
//Nanri solvathu
natpukku azhakalla..

natpukku nanri solli ini
eallaikali uruvaakkatheer..

m s k & s r i..
neenga rendu perum nalla
frndsnu ninaikkiren..
athanaalthaan sonnen..//

மிக்க மகிழ்ச்சி லோகநாதன் :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//Why again sri? Anyways superb collection.


// இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??//


அருமையிலும் அருமை//

நன்றி அக்கா :))

கார்க்கி said...

//இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!! //

என் அவள் அப்போது எழுதிய ஞாபகத்தை தூண்டிவிட்டதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கிறேன். அவள் நல்லவள். வட்டியோடு தருவதாக எழுதி இருந்தாள். :)))

எல்லாமே நல்லயிருக்கு..

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
////இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!! //

என் அவள் அப்போது எழுதிய ஞாபகத்தை தூண்டிவிட்டதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கிறேன். அவள் நல்லவள். வட்டியோடு தருவதாக எழுதி இருந்தாள். :)))

எல்லாமே நல்லயிருக்கு..//

நன்றி கார்க்கி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))))))))))

கார்க்கி said...

//நன்றி கார்க்கி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))))))))))

//

முதல் வருகையெல்லாம் இல்லைங்க.. உங்க follower ஆகி ரொம்ப நாளாச்சு.. தொடர் கதையெல்லாம் படிச்சு சொன்னேனெ.. ஞாபகம் இல்லையா?

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
////நன்றி கார்க்கி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))))))))))

//

முதல் வருகையெல்லாம் இல்லைங்க.. உங்க follower ஆகி ரொம்ப நாளாச்சு.. தொடர் கதையெல்லாம் படிச்சு சொன்னேனெ.. ஞாபகம் இல்லையா?//

அச்சச்சோ சாரி நான் ஒரு சின்ன குழப்பத்துல எழுதிட்டேன்.. ஞாபகம் இருக்கு நீங்க கமெண்ட்டினது எல்லாம்.. சாரி.. :))

கோபிநாத் said...

அருமை ;)

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//அருமை ;)//

ஹை நன்றி அண்ணா.. :)))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய?//
super

loga.. said...

இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??

Kangal matumthaana..
ithazhora punnagaiumthaan.
nallarukkunga.

இவன் said...

கவிதைகள் நல்லா இருந்திச்சு... இடையிடையே கொஞ்சம் படங்களும் சேர்த்திருந்தா அழகாக இருந்திருக்கும்

வெண்பூ said...

அருமையான வரிகள் ஸ்ரீமதி.. அதிலும்

//
நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்
//

கலக்கல்..

Maddy said...

ஸ்ரீ குட்டி, காதலிக்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கிற யாரவது இதை படிச்சா, ஒ காதல் இத்தனை சுகமானதான்னு உடனே ஆளை தேட வைக்கிற வரிகள்.

""நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்""

எல்லையை மீறும் எண்ணங்கள்
அதுவே காதலின் வண்ணங்கள்


இதுவரை நான் படித்த கவிதையிலே எனக்கு பிடித்த கவிதை எது என்றால், இது என்று சொல்லுவேன். கண்ணதாசனும் வைரமுத்தும் உலகுக்கு தெரிந்ததால் அவர்கள் உலகமகா கவிஞர்கள், உன்னை போல் எத்தனையோ கவிஞர்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். புகழ்ச்சி வார்த்தையா இதை சொல்லலை ஸ்ரீ, நீ நிஜமாவே ரொம்ப நல்ல எழுதற!! முன்பு சொன்னது போல, இது எங்க ஸ்ரீமதின்னு நாங்க பெருமைய சொல்லிக்கொள்ளும் நாள் வரும் நிச்சயமாக!! வாழ்த்துக்கள்!!

ஸ்ரீமதி said...

@ முத்துலெட்சுமி-கயல்விழி
//எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய?//
super//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ loga..
//இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??

Kangal matumthaana..
ithazhora punnagaiumthaan.
nallarukkunga.//

நன்றி லோகநாதன் :))

ஸ்ரீமதி said...

@ இவன்
//கவிதைகள் நல்லா இருந்திச்சு... இடையிடையே கொஞ்சம் படங்களும் சேர்த்திருந்தா அழகாக இருந்திருக்கும்//

படங்களும் போட முயற்சிக்கிறேன் இவன்.. நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ வெண்பூ
//அருமையான வரிகள் ஸ்ரீமதி.. அதிலும்

//
நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்
//

கலக்கல்..//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ Maddy
//ஸ்ரீ குட்டி, காதலிக்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கிற யாரவது இதை படிச்சா, ஒ காதல் இத்தனை சுகமானதான்னு உடனே ஆளை தேட வைக்கிற வரிகள்.

""நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்""

எல்லையை மீறும் எண்ணங்கள்
அதுவே காதலின் வண்ணங்கள்//

ரொம்ப நன்றி அண்ணா :)))))

//இதுவரை நான் படித்த கவிதையிலே எனக்கு பிடித்த கவிதை எது என்றால், இது என்று சொல்லுவேன். கண்ணதாசனும் வைரமுத்தும் உலகுக்கு தெரிந்ததால் அவர்கள் உலகமகா கவிஞர்கள், உன்னை போல் எத்தனையோ கவிஞர்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். புகழ்ச்சி வார்த்தையா இதை சொல்லலை ஸ்ரீ, நீ நிஜமாவே ரொம்ப நல்ல எழுதற!! முன்பு சொன்னது போல, இது எங்க ஸ்ரீமதின்னு நாங்க பெருமைய சொல்லிக்கொள்ளும் நாள் வரும் நிச்சயமாக!! வாழ்த்துக்கள்!!//

அண்ணாவுக்கு நிச்சயம் பெருமை சேர்ப்பேன்... :)) நன்றி அண்ணா.. :))

விக்ரமாதித்தன்...! said...

Superb !

ஸ்ரீமதி said...

@ விக்ரமாதித்தன்...!
//Superb !//

நன்றி விக்ரமாதித்தன்.. :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது