காதல் திருத்தம்-5

காதல் திருத்தம்- பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 , பகுதி 4 .
மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!
*******
எதுவுமே இல்லாத வெற்று நிமிடங்களாய் வாழ்க்கைக்கழியத் தொடங்கியது காதல் பிரிபடத்தொடங்கியதும். காதலின் கொடுரமான இன்னொரு பக்கம் அவனுக்கு புரிபடலாயிற்று. அவன் ஏங்கிய தனிமை அவனுக்கே அவனுக்கென இப்பொழுது தாராளமாகக் கிடைத்தது. ஆனால், அவனுக்காக அவள் தந்த காதல் தான் அவன் வசமில்லை. காதல் பிரிந்தாலும், அவளால் சூழப்பட்ட கனவுகளில் காலம் தள்ளலாம் என நினைத்த அவனின், தூக்கமே கனவாகிப்போனது... பிறகெங்கே அவளைக்காண்பது??

"டேய் சாப்ட வாடா... எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?? பசிக்குது...!!"

"எனக்கு வேண்டாம்... நீ சாப்டு..".

"ஏன்??"

"எனக்கு கொஞ்சம் வெளியில வேல இருக்கு.... நான் போயிட்டு வரேன்..."

அழைத்தக்குரலுக்கு திரும்பிப் பார்க்காமல் சென்றவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது இளங்கோவிற்கு. இது எதையும் கவனியாமல், கவனிக்கவும் தோணாமல் கால் போட்ட பாதையில் பயணமானான். ஒரு அமைதியான இடம் தேடி சென்று, கிழிந்த அவன் காதலின் பக்கங்களை சேர்த்துவைத்து படிக்கத் தொடங்கினான்.

காதலில் முதலானதும், முக்கியமானதுமான ஒன்று தான், தான் உணர்ந்த காதலை வெளிப்படுத்துவது. அதுவும் புரியும்படி, தயக்கமின்றி. ஆனால், இது உலகிலேயே சிறந்த ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தாலுமே, காதலை சொல்லும் போது, நாம் அவருக்கு தகுதியானவரா?? நம்மை மறுத்துவிடுவாரோ?? என்பது போன்ற பல தயக்கங்கள் இயல்பே.. அதையும் மீறி மொழிவடிவம் பெரும் காதல் தான் பாதி வெற்றி அடைகின்டறன... உண்மைதானே?? அழகான, முழுமையான தொடக்கமே, முழு வெற்றிக்கு வித்திடுகின்றன. ஆனால் இதில் விதிவிலக்கும் உண்டு. இவர்களைப்போல...

"ஹலோ மேடம்... கவிதை என்ன ஆச்சு??"

"ம்ம்ம்ம் கொண்டுவந்திருக்கேனே...", காலையில் கண்டறியப்பட்ட காதலால், கன்னம் பூசிக்கொண்ட வண்ணத்துடன் பதிலளித்தாள்.

"ம்ம்ம்ம் நான் நேசிக்கும் கவிதை, ஒரு வாசிக்கும் கவிதை எழுதியிருக்கிறதா?? படியேன் பார்ப்போம்..."

"என்ன சொன்ன??"

"எது??"

"இப்ப நீ என்ன சொன்ன??"

"ஒன்னும் இல்லையே.."

"இல்ல நீ என்னமோ சொன்ன...", புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பது பெண்மைக்கு அழகு-யாரோ.

"நான் சொன்னது உனக்கு புரியல??", அவனிடமான அவளின் எதிர்பார்ப்பும் அதுவேயானாலும் அவன் வாய் மொழிந்ததும் அவளின் அல்லது பெண்களின் இயல்பான பயமும், கூச்சமும் சிறிய கோபமும் அவளைவந்து கட்டிக்கொண்டது.

"என்ன ஒன்னும் பேசமாட்டேங்கிற??", முறைத்து பார்த்துத் திரும்பி நடந்தவள் ஒருவாரம் அவனை அலையவைத்தாள். இறுதியில்,

"வசு நில்லு.....!! நில்லு ப்ளீஸ்...!!"


"ஐயோ எல்லாரும் பார்க்கறாங்க... போறியா... என் பினாடி ஏன் ஓடி வர??"

"நீ ஏன் பேசமாட்டேங்கிற?? நான் சொன்னதுல ஏதாவது தப்பிருக்கா?? அப்படியே இருந்தாலும் அத அப்போவே சொல்லலாம்ல... அத விட்டுட்டு இப்படி என்ன பார்த்தாலே ஓடி ஒளியறியே ஏன்?? நான் என்ன நீ என்ன காதலிச்சு தான் ஆகனும்னு போர்ஸ் பண்ணேனா?? எனக்கு பிடிச்சிருந்தது சொனேன்... உனக்கு பிடிக்கலேனா, பிடிக்கலன்னு அப்போவே சொல்லிருக்கலாம்....!!".


"அவ்ளோதானா?? பேசிமுடிச்சிட்டியா?? வழிவிடு... நான் கோவிலுக்கு போகணும்.... இவங்க சொல்லுவாங்களாம்.. நாம ஒத்துக்கனுமாம்....!!"

"ஹலோ எதுவா இருந்தாலும் நேரா சொல்லு... முணுமுணுக்காத..."


"நான் ஒன்னும் முணுமுணுக்கல..."


"ம்ம்ம்ம் சாமிகிட்ட என்ன வேண்டிகிட்ட??"


"ம்ம்ம் ஒன்னும் வேண்டிக்கல..."


"அப்பறம்..??"


"இப்படிப்பட்ட நல்லவன என்கிட்டே மாட்டிவிட்டதுக்கு நன்றின்னு சொல்லிட்டு வந்தேன்...!!", சொல்லி சிவக்கச் சிரித்து சிட்டாக பறந்தாள்.

அவள் திரையில் மட்டுமே கண்டு, கேட்டு, உணர்ந்த எட்டாகனியான காதல், இன்று, அவள் கைகளில். மனதில் தானே காதல் இந்த கால்களுக்கு என்ன வந்தது ஏன் இப்படி காற்றில் நடைப்போட வேண்டும்?? அவனை வென்றது என் மனது அதுவே ஆட்டம் போட்டுக்கொள்ளட்டும்.. என நினைவுகளில கோலமிட்டாள். ஆனால், இவளின் சொந்தமான பொருட்கள் எதுவும் இவள் வசமில்லை. முதல் முறையாக சுவாசிப்பத்து போல உணர்ந்தாள். அவனுக்கு கேட்கவே வேண்டாம்... இளங்கோவிடம் ஓடினான்..


"டேய், மச்சான்.. ப்ளீஸ் சொல்லேன்.. நீ ரமாவ லவ் பண்ண ஆரம்பிச்சதும் எங்க எங்க கூட்டிட்டு போன??"


"போடா இவனே, நானே எங்க லவ் என்ன ஆகுமோங்கற பயத்துல இருக்கேன்... நீவேற வந்து ஐடியா கேட்டுகிட்டு...!!"

"ஹே பிரபா..!! அக்காகிட்ட ஏதாவது சேன்ஜஸ் தெரியுதா சொல்லேன்...!!"

"உங்கிட்டயா?? ஒன்னும் இல்லையே... ஒன்னே ஒன்னத் தவிர..!!"

"என்னது??"

"உனக்கு நாளுக்குநாள் பைத்தியம் முத்திகிட்டே வருது... அதத் தவிர ஒரு சேன்ஜசும் இல்ல...."

"போடி லூஸ்...!!"

அவளின் கவிதைக்கெல்லாம் முதல் வாசகனும், கடைசி ரசிகனும் அவனே ஆனான்..

"அருண் சீக்கிரம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பாரேன்.... உனக்கு பிடிச்ச விஷ்வநாதன் ஆனந்த்..!!".


"ஹே இந்தா.."


"என்னதிது??"


"உனக்கு பிடிச்ச பா. விஜய் கவிதை புக்... 'உடைந்த நிலாக்கள்' கிடைக்கலன்னு சொன்னியே... ஊருக்கு வரும் போது பார்த்தேன்.. அதான், வாங்கிட்டு வந்தேன்...!!", அந்த புத்தகத்தை ஆயிரம் முறை படிக்க முற்பட்டாள். ஆனால், ஒவ்வொரு முறை புத்தகத்தை திறக்கும் போதும், அவன் கையெழுத்தால் இவள் பேரெழுதிய முதல் பக்கத்துடன் முழுகவிதையும் படித்த பேரானந்தம் பெற்றாள். கனவில் கூட காதலை அனுமதிக்காதவள் தான், கவிதையிலும் காதல் எழுத பயந்தவள் தான், இன்று அவனின் காதலை தேனீயாய் சேகரித்துக்கொண்டிருந்தாள். மாற்றம் நிகழ்த்திய மாற்றத்தினை மனமகிழ்வோடு அனுபவித்தாள், சிலக்காலம்....

வாழ்கையில் மாற்றங்கள் எப்பொழுதும் நிலையானதாக இருப்பதில்லை.. அது சோகமானதாகவோ, சந்தோஷமானதாகவோ, எதுவாக இருப்பினும்....

-திருத்தங்கள் தொடரும்...

காதல் திருத்தம்-6

-அன்புடன்,
ஸ்ரீமதி.

170 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டாய்.....!

சென்ஷி said...

மீ த செகண்டேய்....!

சென்ஷி said...

//மழையில் ஊறிய மரக்கதவாய் கனக்கிறது நெஞ்சம் காதல் கொண்டகண்ணீரில்...!!//

கவிதை நல்லாருக்குது!

சென்ஷி said...

நீங்க பாலகுமாரன் ரசிகையா.. எழுத்துக்கள் படிக்கறப்ப அப்படியே அந்த ரசனை வருது எனக்கு :))

ஆயில்யன் said...

// சென்ஷி said...
நீங்க பாலகுமாரன் ரசிகையா.. எழுத்துக்கள் படிக்கறப்ப அப்படியே அந்த ரசனை வருது எனக்கு :))
//

நான் சென்ஷி ரசிகர் :)

கமெண்ட்ல அந்த வாசனை வருதா?

சென்ஷி said...

ஓக்கே.. அடுத்த பகுதிக்கு வெயிட்டீங்க் :)

ஆயில்யன் said...

// சென்ஷி said...
ஓக்கே.. அடுத்த பகுதிக்கு வெயிட்டீங்க் :)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ச்சே ச்சே நான் ஆனந்த கண்ணீர்ல் வடிச்சேன்ப்பா :)

முரளிகண்ணன் said...

காதல் மழையில் நனைந்து, கவிதைகளால் தலை துவட்டியது போல ஒரு உணர்வு.

TKB Gandhi said...

//மழையில் ஊறிய மரக்கதவாய் கனக்கிறது நெஞ்சம் காதல் கொண்டகண்ணீரில்...//
அழகு!

//ஒரு அமைதியான இடம் தேடி சென்று, கிழிந்த அவன் காதலின் பக்கங்களை சேர்த்துவைத்து படிக்கத் தொடங்கினான்.//

//காலையில் கண்டறியப்பட்ட காதலால், கன்னம் பூசிக்கொண்ட வண்ணத்துடன் பதிலளித்தாள்.//

வரிகள் ரொம்ப அழகாருக்கு ஸ்ரீ. Keep up!

நாணல் said...

sri.. kalakkala irukku....
kadhaiya azhaga kondu poite irukeenga...
arambathula kavidhai asathal.... :))
adutha paguthikku waitings.... :)

தமிழ் பிரியன் said...

மீ த எத்தனையாவது?

சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...
// சென்ஷி said...
நீங்க பாலகுமாரன் ரசிகையா.. எழுத்துக்கள் படிக்கறப்ப அப்படியே அந்த ரசனை வருது எனக்கு :))
//

நான் சென்ஷி ரசிகர் :)

கமெண்ட்ல அந்த வாசனை வருதா?//

ஆயில்ஸ் ரசிகர்..கமெண்ட்ல தெரியுதா?/

தமிழ் பிரியன் said...

தங்கச்சி! கவிதை நல்லா இருக்கு!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டாய்.....!///
குட் பாய்! மீ த பர்ஸ்ட் போடுவதில் ஏதும் சாதனை இருக்காண்ணே?

சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...
// சென்ஷி said...
ஓக்கே.. அடுத்த பகுதிக்கு வெயிட்டீங்க் :)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ச்சே ச்சே நான் ஆனந்த கண்ணீர்ல் வடிச்சேன்ப்பா :)//

ஆயில்ஸ் கூல் டவுன்! நோ டென்ஷன்!

தமிழ் பிரியன் said...

///சென்ஷி said...

//மழையில் ஊறிய மரக்கதவாய் கனக்கிறது நெஞ்சம் காதல் கொண்டகண்ணீரில்...!!//

கவிதை நல்லாருக்குது!///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய்!

சந்தனமுல்லை said...

//தமிழ் பிரியன் said...
தங்கச்சி! கவிதை நல்லா இருக்கு!//

கவிதையா...எந்த போஸ்டை சொல்றீங்க?

சந்தனமுல்லை said...

//கவிதை நல்லாருக்குது!///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய்!//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு!

தமிழ் பிரியன் said...

///சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...
// சென்ஷி said...
நீங்க பாலகுமாரன் ரசிகையா.. எழுத்துக்கள் படிக்கறப்ப அப்படியே அந்த ரசனை வருது எனக்கு :))
//

நான் சென்ஷி ரசிகர் :)

கமெண்ட்ல அந்த வாசனை வருதா?//

ஆயில்ஸ் ரசிகர்..கமெண்ட்ல தெரியுதா?////
]
நான் சந்தனமுல்லை ரசிகன்.. என் கமெண்டில் ஏதாவது வாசனை தெரியுதா?

ஆயில்யன் said...

ஸ்ரீ கதை கலக்கல்!

தமிழ் பிரியன் said...

///சந்தனமுல்லை said...

//தமிழ் பிரியன் said...
தங்கச்சி! கவிதை நல்லா இருக்கு!//

கவிதையா...எந்த போஸ்டை சொல்றீங்க?////
அப்ப இதுல கவிதை இல்லியா?... சாரி தங்கச்சி! கதை நல்லா இருக்கு.. ;))

தமிழ் பிரியன் said...

///*******எதுவுமே இல்லாத வெற்று நிமிடங்களாய் வாழ்க்கைக்கழியத் தொடங்கியது காதல் பிரிபடத்தொடங்கியதும். ///
அந்த ****** க்கு அர்த்தமென்ன? நான் ஒன்னும் புரியாத் அப்பாவியாக்கும்... ;)

ஆயில்யன் said...

கதை அழகா (?!) கொண்ட்டுப்போய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஎ இருக்கீங்க :)

ஆயில்யன் said...

ஆரம்பத்துல்ல கவிதை அசத்தல்!

(போக போக அப்படியே ஃபீல் ப்ண்ணிக்கிட்ட்டோம்!)

சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...
ஸ்ரீ கதை கலக்கல்!//

அப்போ அவங்க கதையா இது! அப்படின்னா படிச்சிட்டு வந்துடுறேன்!!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

ஸ்ரீ கதை கலக்கல்!////

தங்கச்சி பாரும்மா.. பதிவுக்கு மீ த பர்ஸ்ட்டு போட்டுட்டு மூணூ மணி நேரம் கழிச்சு வந்து நல்லா இருக்காம்.. என்ன கொடுமன்னு கேளு

ஆயில்யன் said...

அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்க்( எல்லாரும் சொல்லிடாங்க மீ 2222222 நானும் )

சந்தனமுல்லை said...

//ஆயில்யன் said...
ஆரம்பத்துல்ல கவிதை அசத்தல்!

(போக போக அப்படியே ஃபீல் ப்ண்ணிக்கிட்ட்டோம்!)//

ஓவர் பீலீங்ஸ்ப்பா!!

சந்தனமுல்லை said...

//அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்க்( எல்லாரும் சொல்லிடாங்க மீ 2222222 நானும் )//

மீ 2-ன்ன்னாலே அதானே அர்த்தம்!
மேஜர் சுந்தர்ராஜன் இல்லாத குறையை தீர்த்து வைக்கறீங்க! :-)))

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

ஆரம்பத்துல்ல கவிதை அசத்தல்!

(போக போக அப்படியே ஃபீல் ப்ண்ணிக்கிட்ட்டோம்!)////
ஆயில்யன் ஓவரா ஃபீல் ஆகாதீங்க... சீக்கிரமே நீங்களும் கவிதை எழுதுங்க நாங்க ஃபீல் பண்றொம்.. ;))

சந்தனமுல்லை said...

//தங்கச்சி பாரும்மா.. பதிவுக்கு மீ த பர்ஸ்ட்டு போட்டுட்டு மூணூ மணி நேரம் கழிச்சு வந்து நல்லா இருக்காம்.. என்ன கொடுமன்னு கேளு//


மலையாளம் படிக்கற ஆர்வத்தில தமிழை மறந்திட்டாரு! பாவம் எழுத்துக் கூட்டி படிக்க வேண்டாமா? ;-))

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
///ஆயில்யன் said...

ஸ்ரீ கதை கலக்கல்!////

தங்கச்சி பாரும்மா.. பதிவுக்கு மீ த பர்ஸ்ட்டு போட்டுட்டு மூணூ மணி நேரம் கழிச்சு வந்து நல்லா இருக்காம்.. என்ன கொடுமன்னு கேளு

7 November, 2008 5:03 PM///


அண்ணே கமெண்ட்ல ஒரு கெமிஸ்டிரி வேணும்னே பதிவை படிச்சுட்டு ஊறப்போட்டு வைச்சு அப்புறம் வந்து கமெண்ட் போடணும்!
(என் வலையுலக வரலாற்றில நான் முதன்முதலா கண்டுபுடிச விசயம்!)

சந்தனமுல்லை said...

/////ஆயில்யன் said...

ஆரம்பத்துல்ல கவிதை அசத்தல்!

(போக போக அப்படியே ஃபீல் ப்ண்ணிக்கிட்ட்டோம்!)////
ஆயில்யன் ஓவரா ஃபீல் ஆகாதீங்க... சீக்கிரமே நீங்களும் கவிதை எழுதுங்க நாங்க ஃபீல் பண்றொம்.. ;))//

ஆகா..இதைதான் வலிய வந்து மாட்டறதுன்னு சொல்லுவாங்களோ? ;-))

தமிழ் பிரியன் said...

///காலையில் கண்டறியப்பட்ட காதலால், கன்னம் பூசிக்கொண்ட வண்ணத்துடன் பதிலளித்தாள்.////
ஸ்ரீமதிக்குள் ஒரு பெரிய எழுத்தாளர் இருக்காருன்னு சொன்னேனே யாராவது கேட்டீங்களா? வரிகளைப் பாருங்க.. கலக்கல்!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
///ஆயில்யன் said...

ஸ்ரீ கதை கலக்கல்!////

தங்கச்சி பாரும்மா.. பதிவுக்கு மீ த பர்ஸ்ட்டு போட்டுட்டு மூணூ மணி நேரம் கழிச்சு வந்து நல்லா இருக்காம்.. என்ன கொடுமன்னு கேளு

7 November, 2008 5:03 PM///


அண்ணே கமெண்ட்ல ஒரு கெமிஸ்டிரி வேணும்னே பதிவை படிச்சுட்டு ஊறப்போட்டு வைச்சு அப்புறம் வந்து கமெண்ட் போடணும்!
(என் வலையுலக வரலாற்றில நான் முதன்முதலா கண்டுபுடிச விசயம்!)///

எப்படி? எப்படி ? எப்படி உங்களால் மட்டும் முடியுது ஆயில்...

தமிழ் பிரியன் said...

அப்ப நான் தான் 35 ஆ?

தமிழ் பிரியன் said...

36 ம் நானா?

தமிழ் பிரியன் said...

ஹைய்யா 37 போட்டது நானே தான்... ;))

தமிழ் பிரியன் said...

38 அடிச்ச தமிழ் பிரியன் வாழ்க! வாழ்க!

தமிழ் பிரியன் said...

காதல் திருத்தம் 1 நன்று!

தமிழ் பிரியன் said...

காதல் திருத்தம் 2 நல்லா இருக்கு!

தமிழ் பிரியன் said...

காதல் திருத்தம் 3 கிரேட்

ஆயில்யன் said...

ஒரு பிசிக்ஸ்ம் டிரைப்பண்றேன் பார்ப்போம் ஆண்டவன் அனுமதியளித்தால் கமெண்ட்ல ரீலி கூடிய சீக்கிரம் வரும்

தமிழ் பிரியன் said...

காதல் திருத்தம் 4 அமர்க்களம்!

தமிழ் பிரியன் said...

காதல் திருத்தம் 5 எக்ஸலண்ட்!

தமிழ் பிரியன் said...

45 நான் தான் போட்டேன்

தமிழ் பிரியன் said...

46

தமிழ் பிரியன் said...

48

தமிழ் பிரியன் said...

49

தமிழ் பிரியன் said...

50

தமிழ் பிரியன் said...

அப்பாடா 50 அடிச்சாச்சு.. போதும் வரட்டா? பை

Raam said...

Me the 52

Raam said...

same me 53

Raam said...

anne Tamil anne..

kummi no 3

Me the no: 53

Raam said...

Kummi No : 4
Me the No: 55...

Divyapriya said...

kadhai, kavidhai rendume kalakkal sri...
innum ethana parts? periya kadhaiyaa irukkum pola irukke!!!

ஜி said...

Intha part nallaa vanthirukuthu... arumaiyaa irukku... rasichu vaasichen :))

Saravana Kumar MSK said...

//மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. நல்லா இருக்கு.

Saravana Kumar MSK said...

//"ம்ம்ம்ம் நான் நேசிக்கும் கவிதை, ஒரு வாசிக்கும் கவிதை எழுதியிருக்கிறதா?? படியேன் பார்ப்போம்..."//

சூப்பர்.. மைன்டில வச்சிக்கிறேன்.. யூஸ் பண்ணிக்கிறேன்..

Saravana Kumar MSK said...

//புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பது பெண்மைக்கு அழகு-யாரோ. //

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்பா..

Saravana Kumar MSK said...

//"இப்படிப்பட்ட நல்லவன என்கிட்டே மாட்டிவிட்டதுக்கு நன்றின்னு சொல்லிட்டு வந்தேன்...!!", சொல்லி சிவக்கச் சிரித்து சிட்டாக பறந்தாள்.//

நானும் நல்லவன்தான் என்பதை ஆணித்தரமாக இங்கே பதிகிறேன்.. :))

Saravana Kumar MSK said...

//காலையில் கண்டறியப்பட்ட காதலால், கன்னம் பூசிக்கொண்ட வண்ணத்துடன் பதிலளித்தாள். //

இந்த வரியும் ஜூப்பரு.. :))

Saravana Kumar MSK said...

//காதலில் முதலானதும், முக்கியமானதுமான ஒன்று தான், தான் உணர்ந்த காதலை வெளிப்படுத்துவது. அதுவும் புரியும்படி, தயக்கமின்றி. ஆனால், இது உலகிலேயே சிறந்த ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தாலுமே, காதலை சொல்லும் போது, நாம் அவருக்கு தகுதியானவரா?? நம்மை மறுத்துவிடுவாரோ?? என்பது போன்ற பல தயக்கங்கள் இயல்பே.. அதையும் மீறி மொழிவடிவம் பெரும் காதல் தான் பாதி வெற்றி அடைகின்டறன... உண்மைதானே?? அழகான, முழுமையான தொடக்கமே, முழு வெற்றிக்கு வித்திடுகின்றன. ஆனால் இதில் விதிவிலக்கும் உண்டு. இவர்களைப்போல...//

ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. எப்படித்தான் இப்படி எழுதறயோ..

Saravana Kumar MSK said...

இந்த பகுதியும் நல்லாவே இருந்துது.. திங்கள் காலை அடுத்த பகுதி போடவும்..
:)
எதிர்பார்ப்புகளோடு.. Bye for now.

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு மேடம்.

/"இல்ல நீ என்னமோ சொன்ன...", புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பது பெண்மைக்கு அழகு-யாரோ. /

எல்லாமே புரிந்த மாதிரி நடிப்பது ஆண்மைக்கு அழகா:)

கோபிநாத் said...

\\சென்ஷி said...
ஓக்கே.. அடுத்த பகுதிக்கு வெயிட்டீங்க் :)\\

;) ரீப்பிட்டே ;)

தாரணி பிரியா said...

ஆரம்ப கவிதை அசத்தல் கதையும் கலக்கல்

ரொம்ப அழகாயிருக்கு ஸ்ரீ

ஸாவரியா said...

எல்லா பகுதியையும் படிச்சேன்,...நான் அப்பிடியே அசந்து போய் உட்கார்ந்து இருக்கேன்! எப்படி வசுமதி...எப்படி..
சாரி ! சாரி !
எப்படி ஸ்ரீமதி,... எப்படி கலக்கு கலக்குன்னு கலக்கிட்டிங்க...

எனக்கு பிடிச்ச பகுதிகளை கிழே தொகுத்து இருக்கேன்

//பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்

இயற்கை நாம் வாசிக்கவும், நேசிக்கவும், யாசிக்கவும் நிறைய புதையல்களை விட்டு செல்கிறது. இதை ஒவ்வொன்றையும் எண்ணியபடி புற்களின் ஈரம் பாத பூஜை செய்வதை சுகித்தபடி நடந்தாள். அவனுக்காக என இவள் கவிதைகள் செய்தது ஆயிரம். இயற்கைப் பற்றி, அவனைப் பற்றி, அவளைப் பற்றி, அவர்களைப் பற்றி, அவர்கள் காதலைப் பற்றி என,..

வாழ்வின் எதிர்பாரா சமயங்களில், எதிபாரா இடத்திலிருந்து, நாம் எதிர்பாராமல் சந்தோஷத்தை பெறும்போது தான், நாம் எதிர்பாரா மாற்றங்களை சந்திக்கிறோம்

அதற்கு பிறகு பேசியதெல்லாம் அவள் தானா?? அவனிடம் தானா?? என்கிற சந்தேகம் இன்றும் அவளுள் உண்டு.

வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது

காதல் தான் எவ்வளவு அழகான பைத்தியக்காரத்தனம்... இது போன்ற சில பைத்தியக்காரத் தனங்களால் தான் வாழ்க்கையே அழகாகிறது. காதலைக் கடக்காதவர் எவருமே இல்லை. "நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி அல்லது பொய் சொல்கிறான் என்று அர்த்தம் என எங்கேயோ படித்த ஞாபகம்.

அவனில்லாத வெற்று நிமிடங்களை எல்லாம் கொட்டி சிலையாக்க முயன்றால் , அது கடலோர மணல் வீடாகிக் கரைந்தது

வார்த்தைகள்

இல்லா மொழி

'காதல்'

அதை வாசிக்கக்

கற்றுத் தந்தவன்

நீ..!!

உனக்கான
என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்...

நினைவுகளின் நீரோடையில் மூழ்கி முகத்தை இழந்து நதியோடு செல்லவும் முடியாமல் நீந்தி தப்பிக்கவும் தெரியாமல் தத்தளித்து நின்றாள். காலவெள்ளத்தில் எல்லாம் கரைந்தோடுமா காதலைத் தவிர??

மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!

எதுவுமே இல்லாத வெற்று நிமிடங்களாய் வாழ்க்கைக்கழியத் தொடங்கியது காதல் பிரிபடத்தொடங்கியதும்.

கிழிந்த அவன் காதலின் பக்கங்களை சேர்த்துவைத்து படிக்கத் தொடங்கினான்.
காதலில் முதலானதும், முக்கியமானதுமான ஒன்று தான், தான் உணர்ந்த காதலை வெளிப்படுத்துவது. அதுவும் புரியும்படி, தயக்கமின்றி. ஆனால், இது உலகிலேயே சிறந்த ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தாலுமே, காதலை சொல்லும் போது, நாம் அவருக்கு தகுதியானவரா?? நம்மை மறுத்துவிடுவாரோ?? என்பது போன்ற பல தயக்கங்கள் இயல்பே.. அதையும் மீறி மொழிவடிவம் பெரும் காதல் தான் பாதி வெற்றி அடைகின்டறன... உண்மைதானே?? அழகான, முழுமையான தொடக்கமே, முழு வெற்றிக்கு வித்திடுகின்றன. ஆனால் இதில் விதிவிலக்கும் உண்டு. இவர்களைப்போல...

அவளின் அல்லது பெண்களின் இயல்பான பயமும், கூச்சமும் சிறிய கோபமும் அவளைவந்து கட்டிக்கொண்டது.

அவள் திரையில் மட்டுமே கண்டு, கேட்டு, உணர்ந்த எட்டாகனியான காதல், இன்று, அவள் கைகளில். மனதில் தானே காதல் இந்த கால்களுக்கு என்ன வந்தது ஏன் இப்படி காற்றில் நடைப்போட வேண்டும்?? அவனை வென்றது என் மனது அதுவே ஆட்டம் போட்டுக்கொள்ளட்டும்.. என நினைவுகளில கோலமிட்டாள். ஆனால், இவளின் சொந்தமான பொருட்கள் எதுவும் இவள் வசமில்லை. முதல் முறையாக சுவாசிப்பத்து போல உணர்ந்தாள்

அவன் கையெழுத்தால் இவள் பேரெழுதிய முதல் பக்கத்துடன் முழுகவிதையும் படித்த பேரானந்தம் பெற்றாள். கனவில் கூட காதலை அனுமதிக்காதவள் தான், கவிதையிலும் காதல் எழுத பயந்தவள் தான், இன்று அவனின் காதலை தேனீயாய் சேகரித்துக்கொண்டிருந்தாள் //

ரொம்ப அருமை!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹாய் ஸ்ரீமா

மழையில் ஊறிய மரக்கதவாய் கனக்கிறது நெஞ்சம் காதல் கொண்டகண்ணீரில்...!!*******
நல்லாருக்கு,
(அதெப்படி உருவகமெல்லாமே நச்சுன்னு இருக்கு.)

ஒரு அமைதியான இடம் தேடி சென்று, கிழிந்த அவன் காதலின் பக்கங்களை சேர்த்துவைத்து படிக்கத் தொடங்கினான்.//
நைஸ்

"ஹலோ மேடம்... கவிதை என்ன ஆச்சு??" //
அதான் மொத பத்தியில போட்டிருக்காங்க்ளே பாக்கல.

//ம்ம்ம்ம் நான் நேசிக்கும் கவிதை, ஒரு வாசிக்கும் கவிதை எழுதியிருக்கிறதா?? //
எல்லா காதலும் ஆரம்பிக்கும் போது
இப்படிதான் இருக்கும், நேசிக்கும், வாசிக்கும், பூஜிக்கும் - போகப் போக
புளிக்கும்.

புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பது பெண்மைக்கு அழகு //
ஆமா காதலிக்கும்போது மட்டும்.
கல்யாணத்துக்கப்புறம் ஆண்கள் புரிஞ்சிக்கிட்டு புரியாதமாதிரியே ஆக்ட் கொடுப்பாங்க.

இந்த கால்களுக்கு என்ன வந்தது ஏன் இப்படி காற்றில் நடைப்போட வேண்டும்?? //
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் மங்கைக்குள்ளே

முதல் முறையாக சுவாசிப்பத்து போல உணர்ந்தாள்//
ஆமாமா, மொதல்ல அப்படிதான் இருக்கும், நாளாக நாளாக ஆக்ஸிஜன் சிலிண்டர்தான்.

அவன் கையெழுத்தால் இவள் பேரெழுதிய முதல் பக்கத்துடன் முழுகவிதையும் படித்த பேரானந்தம் பெற்றாள். //
:)))))))))

ஆறாவது திருத்தம் எதிர்பார்த்து


//காலையில் கண்டறியப்பட்ட காதலால், கன்னம் பூசிக்கொண்ட வண்ணத்துடன் பதிலளித்தாள்.//
பின்ற போ. எப்படி தானா வருதா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஸ்ரீமா,

என்னுடைய மெயில் ஐடி
shardha2003@gmail.com

அப்புறம் நீங்க மாத்தின இந்த டெம்ப்ளேட்டில், இந்த பைண்ட் செய்த இடத்தில் (left side) இருக்கும் எழுத்துக்கள் மறைந்துவிடுகின்ற்து. கொஞ்சம் கவனிக்கவும்.

gayathri said...

முதல் முறையாக சுவாசிப்பத்து போல உணர்ந்தாள்//
ஆமாமா, மொதல்ல அப்படிதான் இருக்கும், நாளாக நாளாக ஆக்ஸிஜன் சிலிண்டர்தான்.


intha comment padichathum konja neream naan sirichiten pa.

gayathri said...

hai sri kathai kavithai ellame nalla irukuma next part sekaram podu ok

gayathri said...

Saravana Kumar MSK said...
//"இப்படிப்பட்ட நல்லவன என்கிட்டே மாட்டிவிட்டதுக்கு நன்றின்னு சொல்லிட்டு வந்தேன்...!!", சொல்லி சிவக்கச் சிரித்து சிட்டாக பறந்தாள்.//

நானும் நல்லவன்தான் என்பதை ஆணித்தரமாக இங்கே பதிகிறேன்.. :))

itha yarachi nampurengala pa.

Maddy said...

எழுதுவதில் இரண்டு வகைகள், உணர்ந்து எழுதுவது, எழுதி உணர்த்துவது. திரும்ப திரும்ப எனக்கு அனுபவம் இல்லைன்னு ஸ்ரீ குட்டி சொல்றதாலே, இதை எழுதி உணர்தறதா எடுத்துக்கறேன்!! காதல் ன்ற உணர்வை படிக்கும்போதே உள்ளுக்குள் உணரவைக்ற மாதிரியான எழுது. எப்போதாவது ஸ்ரீ என்ற நாவலாசிரியை உலகம் உணரும் போது நாங்கள் சொல்லிகொள்ளலாம், எங்க ஸ்ரீ ன்னு பெருமையை!!

இனியவள் புனிதா said...

// Maddy said...
எழுதுவதில் இரண்டு வகைகள், உணர்ந்து எழுதுவது, எழுதி உணர்த்துவது. திரும்ப திரும்ப எனக்கு அனுபவம் இல்லைன்னு ஸ்ரீ குட்டி சொல்றதாலே, இதை எழுதி உணர்தறதா எடுத்துக்கறேன்!! காதல் ன்ற உணர்வை படிக்கும்போதே உள்ளுக்குள் உணரவைக்ற மாதிரியான எழுது. எப்போதாவது ஸ்ரீ என்ற நாவலாசிரியை உலகம் உணரும் போது நாங்கள் சொல்லிகொள்ளலாம், எங்க ஸ்ரீ ன்னு பெருமையை!!//

repeattuu !!!

சங்கீதன் said...

//மழையில் ஊறிய மரக்கதவாய் கனக்கிறது நெஞ்சம் காதல் கொண்டகண்ணீரில்...!!//

எங்கயோ ப்ளாக்-ல அப்படியே சுத்திட்டு இருக்கும் போது இங்க வந்து சேர்ந்தேன்.. First visit to your blog.. இந்த கவிதை அட்டகாசம், ஸ்ரீமதி...

"Its my world" said...

கவிதை ரொம்ப நல்ல இர்ருக்கு ஸ்ரீ!!!!......
"ம்ம்ம்ம் நான் நேசிக்கும் கவிதை, ஒரு வாசிக்கும் கவிதை எழுதியிருக்கிறதா?? படியேன் பார்ப்போம்..."

"என்ன சொன்ன??"

"எது??"

"இப்ப நீ என்ன சொன்ன??"

"ஒன்னும் இல்லையே.."

"இல்ல நீ என்னமோ சொன்ன...", புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பது பெண்மைக்கு அழகு-யாரோ.


இந்த வரிகள் ரொம்ப அழகா இருக்கு........கலக்குறிங்க போங்க :))))))........அதுத பார்ட் சிகிரம போடுங்க :)

Saravana Kumar MSK said...

//gayathri said...

itha yarachi nampurengala pa.//


காயத்ரி.. நாமெல்லாம் நண்பர்கள்.. நீங்களே இந்த மாதிரி எழுதினா, என்ன அர்த்தம்..!!???

புதுகை.அப்துல்லா said...

இன்னாமே... ரெண்டு நாள் மின்னே அவ்சர அவ்சரமா படிச்சுகினு கமெண்ட் போடாத போயி இப்ப வந்து கண்டுகினா இம்மாம் பேரு அல்லாத்தையும் சொல்லிகினாங்க...நா இன்னாத்த புச்சா சொல்றது. கண்டின்யூமே குட்!குட்! :))

இனியவள் புனிதா said...

மீ த 80th...இன்னமும் கதை படிக்கல... :-)

இனியவள் புனிதா said...

இன்றைக்காவது வீட்டுக்குப் போனது படிக்கிறேன் :-))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//மீ த பர்ஸ்டாய்.....!//

ம்ம்ம் ஆமாம் அண்ணா நீங்க தான் ஃபர்ஸ்ட்... :)))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//மீ த செகண்டேய்....!//

ஹை கரெக்ட்டா ஒன் டூ த்ரீ சொல்றீங்களே... ;)))))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////மழையில் ஊறிய மரக்கதவாய் கனக்கிறது நெஞ்சம் காதல் கொண்டகண்ணீரில்...!!//

கவிதை நல்லாருக்குது!//

நன்றி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//நீங்க பாலகுமாரன் ரசிகையா.. எழுத்துக்கள் படிக்கறப்ப அப்படியே அந்த ரசனை வருது எனக்கு :))//

இன்னும் அவர் எழுத்துக்கள் படிச்சதில்லை அண்ணா.. இனிமே தான் படிக்கணும்.. :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//// சென்ஷி said...
நீங்க பாலகுமாரன் ரசிகையா.. எழுத்துக்கள் படிக்கறப்ப அப்படியே அந்த ரசனை வருது எனக்கு :))
//

நான் சென்ஷி ரசிகர் :)

கமெண்ட்ல அந்த வாசனை வருதா?//

ம்ம்ம் கொஞ்சமா சாதம் தீஞ்சு போன வாசனை வருது.. :P

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//ஓக்கே.. அடுத்த பகுதிக்கு வெயிட்டீங்க் :)//

ம்ம்ம்ம் விரைவில் பதிக்கிறேன் அண்ணா... :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//// சென்ஷி said...
ஓக்கே.. அடுத்த பகுதிக்கு வெயிட்டீங்க் :)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ச்சே ச்சே நான் ஆனந்த கண்ணீர்ல் வடிச்சேன்ப்பா :)//

நான் நம்பிட்டேன் அண்ணா.. ;)))

ஸ்ரீமதி said...

@ முரளிகண்ணன்
//காதல் மழையில் நனைந்து, கவிதைகளால் தலை துவட்டியது போல ஒரு உணர்வு.//

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அண்ணா.. :)))))))))

ஸ்ரீமதி said...

@ TKB Gandhi
////மழையில் ஊறிய மரக்கதவாய் கனக்கிறது நெஞ்சம் காதல் கொண்டகண்ணீரில்...//
அழகு!

//ஒரு அமைதியான இடம் தேடி சென்று, கிழிந்த அவன் காதலின் பக்கங்களை சேர்த்துவைத்து படிக்கத் தொடங்கினான்.//

//காலையில் கண்டறியப்பட்ட காதலால், கன்னம் பூசிக்கொண்ட வண்ணத்துடன் பதிலளித்தாள்.//

வரிகள் ரொம்ப அழகாருக்கு ஸ்ரீ. Keep up!//

நன்றி காந்தி.. :)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//sri.. kalakkala irukku....
kadhaiya azhaga kondu poite irukeenga...
arambathula kavidhai asathal.... :))
adutha paguthikku waitings.... :)//

நன்றி அக்கா... :)))))))

Vishnu... said...

அருமை ஸ்ரீமா .....

மீண்டும் ஒரு அழகான படைப்பு ...
நல்ல குட்டி கவிதையுடன் ...

நான் புதிதாக சொல்ல
எதுவுமே இல்லை
அனைத்தையும்
அனைவரும்
சொல்லி விட்டார்கள் ..

வாழ்த்துக்கள் தங்கையே ..அடுத்த பதிவு எப்போது ?..

அன்புடன்
அண்ணன்
விஷ்ணு

Vishnu... said...

//இனியவள் புனிதா said...
// Maddy said...
எழுதுவதில் இரண்டு வகைகள், உணர்ந்து எழுதுவது, எழுதி உணர்த்துவது. திரும்ப திரும்ப எனக்கு அனுபவம் இல்லைன்னு ஸ்ரீ குட்டி சொல்றதாலே, இதை எழுதி உணர்தறதா எடுத்துக்கறேன்!! காதல் ன்ற உணர்வை படிக்கும்போதே உள்ளுக்குள் உணரவைக்ற மாதிரியான எழுது. எப்போதாவது ஸ்ரீ என்ற நாவலாசிரியை உலகம் உணரும் போது நாங்கள் சொல்லிகொள்ளலாம், எங்க ஸ்ரீ ன்னு பெருமையை!!////

repeattuu !!!//

ரீப்பீட்டேய்ய்ய்ய்ய் .....

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//மீ த எத்தனையாவது?//

தெரியலியே அண்ணா... :)))

ஸ்ரீமதி said...

சந்தனமுல்லை
////ஆயில்யன் said...
// சென்ஷி said...
நீங்க பாலகுமாரன் ரசிகையா.. எழுத்துக்கள் படிக்கறப்ப அப்படியே அந்த ரசனை வருது எனக்கு :))
//

நான் சென்ஷி ரசிகர் :)

கமெண்ட்ல அந்த வாசனை வருதா?//

ஆயில்ஸ் ரசிகர்..கமெண்ட்ல தெரியுதா?//

ம்ம்ம்ம் லைட்டா... ;)))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//தங்கச்சி! கவிதை நல்லா இருக்கு!//

நன்றி அண்ணா... :))

ஸ்ரீமதி said...

@ சந்தனமுல்லை
////தமிழ் பிரியன் said...
தங்கச்சி! கவிதை நல்லா இருக்கு!//

கவிதையா...எந்த போஸ்டை சொல்றீங்க?//

குட் கொஸ்டின்... ஐ லைக் யூ அக்கா.. :))))))

ஸ்ரீமதி said...

@ சந்தனமுல்லை
////கவிதை நல்லாருக்குது!///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய்!//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு//

நன்றி அக்கா.. :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//ஸ்ரீ கதை கலக்கல்!//

நன்றி அண்ணா.. :))))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////சந்தனமுல்லை said...

//தமிழ் பிரியன் said...
தங்கச்சி! கவிதை நல்லா இருக்கு!//

கவிதையா...எந்த போஸ்டை சொல்றீங்க?////
அப்ப இதுல கவிதை இல்லியா?... சாரி தங்கச்சி! கதை நல்லா இருக்கு.. ;))//

இதுக்கு நீங்க என்ன ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்... ;))))))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////*******எதுவுமே இல்லாத வெற்று நிமிடங்களாய் வாழ்க்கைக்கழியத் தொடங்கியது காதல் பிரிபடத்தொடங்கியதும். ///
அந்த ****** க்கு அர்த்தமென்ன? நான் ஒன்னும் புரியாத் அப்பாவியாக்கும்... ;)//

ஆமா நீங்க 'சுப்ரமணிய புரம்' மாதிரி சைக்கிள்ல கவுந்த அன்னிக்கே சொல்லிகிட்டாங்க அப்பாவின்னு... ;))))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//கதை அழகா (?!) கொண்ட்டுப்போய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஎ இருக்கீங்க :)//

ம்ம்ம்ம் சீக்கிரம் முடிச்சிடுறேன் அண்ணா... :))))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//ஆரம்பத்துல்ல கவிதை அசத்தல்!

(போக போக அப்படியே ஃபீல் ப்ண்ணிக்கிட்ட்டோம்!)//

அப்படியா?? நன்றி அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ சந்தனமுல்லை
////ஆயில்யன் said...
ஸ்ரீ கதை கலக்கல்!//

அப்போ அவங்க கதையா இது! அப்படின்னா படிச்சிட்டு வந்துடுறேன்!!//

:))))))))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////ஆயில்யன் said...

ஸ்ரீ கதை கலக்கல்!////

தங்கச்சி பாரும்மா.. பதிவுக்கு மீ த பர்ஸ்ட்டு போட்டுட்டு மூணூ மணி நேரம் கழிச்சு வந்து நல்லா இருக்காம்.. என்ன கொடுமன்னு கேளு//

ம்ம்ம் கேட்கறேன் அண்ணா... :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்க்( எல்லாரும் சொல்லிடாங்க மீ 2222222 நானும் )//

:))))))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////காலையில் கண்டறியப்பட்ட காதலால், கன்னம் பூசிக்கொண்ட வண்ணத்துடன் பதிலளித்தாள்.////
ஸ்ரீமதிக்குள் ஒரு பெரிய எழுத்தாளர் இருக்காருன்னு சொன்னேனே யாராவது கேட்டீங்களா? வரிகளைப் பாருங்க.. கலக்கல்!//

நன்றி அண்ணா... :)))))

ஸ்ரீமதி said...

55 கமெண்ட் போட்ட ஆயில்ஸ் அண்ணா, தமிழ் பிரியன் அண்ணா, சந்தன முல்லை அக்கா, ராம் அண்ணா அனைவருக்கும் நன்றிகள்...:))))))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//kadhai, kavidhai rendume kalakkal sri...//

நன்றி அக்கா.. :)))

//innum ethana parts? periya kadhaiyaa irukkum pola irukke!!!//

இன்னும் ரெண்டு பார்ட் வரும்ன்னு நினைக்கிறேன் அக்கா... :))))

ஸ்ரீமதி said...

@ ஜி
//Intha part nallaa vanthirukuthu... arumaiyaa irukku... rasichu vaasichen :))//

ரொம்ப நன்றி அண்ணா.. :))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. நல்லா இருக்கு.//

ம்ம்ம்ம்ம்ம் நன்றி... ;)))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////"ம்ம்ம்ம் நான் நேசிக்கும் கவிதை, ஒரு வாசிக்கும் கவிதை எழுதியிருக்கிறதா?? படியேன் பார்ப்போம்..."//

சூப்பர்.. மைன்டில வச்சிக்கிறேன்.. யூஸ் பண்ணிக்கிறேன்..//

ம்ம்ம்ம் எங்க யூஸ் பண்ண போற??? ;)))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பது பெண்மைக்கு அழகு-யாரோ. //

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்பா..//

அப்படியா?? என்னோட லாஸ்ட் போஸ்ட்ல போட்ட கமெண்ட்ல தான்.. யாரோ பொண்ணுங்கள பத்தி தெரியாதுன்னு சொன்னாங்க.. அவர் அங்க இருக்காரா?? ;))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////"இப்படிப்பட்ட நல்லவன என்கிட்டே மாட்டிவிட்டதுக்கு நன்றின்னு சொல்லிட்டு வந்தேன்...!!", சொல்லி சிவக்கச் சிரித்து சிட்டாக பறந்தாள்.//

நானும் நல்லவன்தான் என்பதை ஆணித்தரமாக இங்கே பதிகிறேன்.. :))//

இந்த போஸ்ட் யார் வீட்டுக்கு?? ;)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////காலையில் கண்டறியப்பட்ட காதலால், கன்னம் பூசிக்கொண்ட வண்ணத்துடன் பதிலளித்தாள். //

இந்த வரியும் ஜூப்பரு.. :))//

ஹை டாங்க்ஸ்... ;)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////காதலில் முதலானதும், முக்கியமானதுமான ஒன்று தான், தான் உணர்ந்த காதலை வெளிப்படுத்துவது. அதுவும் புரியும்படி, தயக்கமின்றி. ஆனால், இது உலகிலேயே சிறந்த ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தாலுமே, காதலை சொல்லும் போது, நாம் அவருக்கு தகுதியானவரா?? நம்மை மறுத்துவிடுவாரோ?? என்பது போன்ற பல தயக்கங்கள் இயல்பே.. அதையும் மீறி மொழிவடிவம் பெரும் காதல் தான் பாதி வெற்றி அடைகின்டறன... உண்மைதானே?? அழகான, முழுமையான தொடக்கமே, முழு வெற்றிக்கு வித்திடுகின்றன. ஆனால் இதில் விதிவிலக்கும் உண்டு. இவர்களைப்போல...//

ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. எப்படித்தான் இப்படி எழுதறயோ..//

:))))))))))
(எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல... அதான் வெறும் ஸ்மைலி மட்டும்... ;)))))) )

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//இந்த பகுதியும் நல்லாவே இருந்துது.. திங்கள் காலை அடுத்த பகுதி போடவும்..
:)
எதிர்பார்ப்புகளோடு.. Bye for now.//

சாரி சரவணா இன்னைக்கு எழுதல..:(( நாளைக்கு நிச்சயம் பதிக்கிறேன்.. :))

ஸ்ரீமதி said...

@ புதுகை.அப்துல்லா
//இன்னாமே... ரெண்டு நாள் மின்னே அவ்சர அவ்சரமா படிச்சுகினு கமெண்ட் போடாத போயி இப்ப வந்து கண்டுகினா இம்மாம் பேரு அல்லாத்தையும் சொல்லிகினாங்க...நா இன்னாத்த புச்சா சொல்றது. கண்டின்யூமே குட்!குட்! :))//

முதல் முதல் வருகைக்கும், அழகான தமிழில் வாழ்த்தும் சொன்ன அப்துல்லா அண்ணாவுக்கு நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//நல்லா இருக்கு மேடம்.//

நன்றி அண்ணா... :))))))

///"இல்ல நீ என்னமோ சொன்ன...", புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பது பெண்மைக்கு அழகு-யாரோ. /

எல்லாமே புரிந்த மாதிரி நடிப்பது ஆண்மைக்கு அழகா:)//

அச்சச்சோ தெரியலியே அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\சென்ஷி said...
ஓக்கே.. அடுத்த பகுதிக்கு வெயிட்டீங்க் :)\\

;) ரீப்பிட்டே ;)//

நன்றி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//ஆரம்ப கவிதை அசத்தல் கதையும் கலக்கல்

ரொம்ப அழகாயிருக்கு ஸ்ரீ//

நன்றி அக்கா... :)))))))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//எல்லா பகுதியையும் படிச்சேன்,...நான் அப்பிடியே அசந்து போய் உட்கார்ந்து இருக்கேன்! எப்படி வசுமதி...எப்படி..
சாரி ! சாரி !
எப்படி ஸ்ரீமதி,... எப்படி கலக்கு கலக்குன்னு கலக்கிட்டிங்க...

எனக்கு பிடிச்ச பகுதிகளை கிழே தொகுத்து இருக்கேன்//

//ரொம்ப அருமை!//

ரொம்ப நன்றி ஸாவரியா நான் போட்ட மொக்கைய பொறுமையா படிச்சதும் இல்லாம, அதை அழகா தொகுத்து பாராட்டினதுக்கு... நன்றி.. :)))))))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//ஹாய் ஸ்ரீமா

மழையில் ஊறிய மரக்கதவாய் கனக்கிறது நெஞ்சம் காதல் கொண்டகண்ணீரில்...!!*******
நல்லாருக்கு,
(அதெப்படி உருவகமெல்லாமே நச்சுன்னு இருக்கு.)//

நன்றி அக்கா... :))

//ஒரு அமைதியான இடம் தேடி சென்று, கிழிந்த அவன் காதலின் பக்கங்களை சேர்த்துவைத்து படிக்கத் தொடங்கினான்.//
நைஸ்//

:))))))))))

//"ஹலோ மேடம்... கவிதை என்ன ஆச்சு??" //
அதான் மொத பத்தியில போட்டிருக்காங்க்ளே பாக்கல.//

அவர் கவனிக்கல போல (இதுல உள்குத்து எதுவும் இல்லையே?? :)))

////ம்ம்ம்ம் நான் நேசிக்கும் கவிதை, ஒரு வாசிக்கும் கவிதை எழுதியிருக்கிறதா?? //
எல்லா காதலும் ஆரம்பிக்கும் போது
இப்படிதான் இருக்கும், நேசிக்கும், வாசிக்கும், பூஜிக்கும் - போகப் போக
புளிக்கும்.//

யக்கா நீங்களோ இப்படி சொல்றது??

//புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பது பெண்மைக்கு அழகு //
ஆமா காதலிக்கும்போது மட்டும்.
கல்யாணத்துக்கப்புறம் ஆண்கள் புரிஞ்சிக்கிட்டு புரியாதமாதிரியே ஆக்ட் கொடுப்பாங்க.//

அப்படியா?? :)))

//இந்த கால்களுக்கு என்ன வந்தது ஏன் இப்படி காற்றில் நடைப்போட வேண்டும்?? //
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் மங்கைக்குள்ளே//

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது... மங்கை உள்ளம் பொங்கும் போது.....(மறந்து போச்சு):((

//முதல் முறையாக சுவாசிப்பத்து போல உணர்ந்தாள்//
ஆமாமா, மொதல்ல அப்படிதான் இருக்கும், நாளாக நாளாக ஆக்ஸிஜன் சிலிண்டர்தான்.//

யக்கா என்ன ஆச்சு?? :((

//அவன் கையெழுத்தால் இவள் பேரெழுதிய முதல் பக்கத்துடன் முழுகவிதையும் படித்த பேரானந்தம் பெற்றாள். //
:)))))))))

ஆறாவது திருத்தம் எதிர்பார்த்து//

சீக்கிரம் பதிக்கிறேன் அக்கா.. :))

////காலையில் கண்டறியப்பட்ட காதலால், கன்னம் பூசிக்கொண்ட வண்ணத்துடன் பதிலளித்தாள்.//
பின்ற போ. எப்படி தானா வருதா.//

ம்ம்ம் ஆமா.. ;)))))

Saravana Kumar MSK said...

//ம்ம்ம்ம் எங்க யூஸ் பண்ண போற??? ;)))))))//

இப்போதைக்கு யூஸ் பண்ண முடியாதுதான்.. இதை யூஸ் பண்ணும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்காமலா போய்விடும்.. அங்கே யூஸ் பண்ணிக்கிறேன்.. :))

//அப்படியா?? என்னோட லாஸ்ட் போஸ்ட்ல போட்ட கமெண்ட்ல தான்.. யாரோ பொண்ணுங்கள பத்தி தெரியாதுன்னு சொன்னாங்க.. அவர் அங்க இருக்காரா?? ;))))//

அவன் பத்திரமா இருக்கான்.. :))
பொண்ணுங்கள பத்தி தெரியாதுதான்.. ஆனா 'உன்னாலே உன்னாலே' படம் முதற்கொண்டு எவ்ளோ திரைப்படம், கதைகள் படிச்சிருப்பேன்??

//இந்த போஸ்ட் யார் வீட்டுக்கு?? ;)))))//

ம்ம்ம்ம்ம்ம்.. இப்போதைக்கு அட்ரெஸ் இல்லாத போஸ்ட்.. அப்படின்னு வச்சிக்கோ.. :))

புதுகை.அப்துல்லா said...

அழகான தமிழில் வாழ்த்தும் சொன்ன அப்துல்லா அண்ணாவுக்கு நன்றி.. :)))

//

உங்க இந்த கமெண்ட்டை படிச்சிட்டு சிரிச்சுக்கிட்டே இருக்கேன் ஸ்ரீ :))))

புதுகை.அப்துல்லா said...

ஹை நான் தான் மீ த 125 :)))

தமிழ் பிரியன் said...

///ஸ்ரீமதி said...
@ தமிழ் பிரியன்
/////சந்தனமுல்லை said...
//தமிழ் பிரியன் said...
தங்கச்சி! கவிதை நல்லா இருக்கு!//
கவிதையா...எந்த போஸ்டை சொல்றீங்க?////
அப்ப இதுல கவிதை இல்லியா?... சாரி தங்கச்சி! கதை நல்லா இருக்கு.. ;))//
இதுக்கு நீங்க என்ன ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்... ;))))))))*////

பளார்! பளார்! போதுமா?

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//ஸ்ரீமா,

என்னுடைய மெயில் ஐடி
shardha2003@gmail.com

அப்புறம் நீங்க மாத்தின இந்த டெம்ப்ளேட்டில், இந்த பைண்ட் செய்த இடத்தில் (left side) இருக்கும் எழுத்துக்கள் மறைந்துவிடுகின்ற்து. கொஞ்சம் கவனிக்கவும்.//

யக்கா அத நான் கவனிச்சேன்..:(( பட் நான் அதி பயங்கர பொறுமைசாலி ஐ மீன் சோம்பேறி..;)) சோ இன்னும் அத சரி பண்ண சந்தர்பம் கிடைக்கல..:(( சாரி உங்களுக்கு இன்னும் மெயிலும் பண்ண முடியல..:(( Hope ll mail u soon... ;))

ஸ்ரீமதி said...

@ gayathri
//முதல் முறையாக சுவாசிப்பத்து போல உணர்ந்தாள்//
ஆமாமா, மொதல்ல அப்படிதான் இருக்கும், நாளாக நாளாக ஆக்ஸிஜன் சிலிண்டர்தான்.


intha comment padichathum konja neream naan sirichiten pa.//

நானும் முதல்ல சிரிச்சேன் அப்பறம் அக்காவுக்கு என்ன கவலையோன்னு நினைச்சு வருத்தப்பட்டுட்டேன்..:((

ஸ்ரீமதி said...

@ gayathri
//hai sri kathai kavithai ellame nalla irukuma next part sekaram podu ok//

கூடிய சீக்கிரம் போடறேன் அக்கா.. :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//Saravana Kumar MSK said...
//"இப்படிப்பட்ட நல்லவன என்கிட்டே மாட்டிவிட்டதுக்கு நன்றின்னு சொல்லிட்டு வந்தேன்...!!", சொல்லி சிவக்கச் சிரித்து சிட்டாக பறந்தாள்.//

நானும் நல்லவன்தான் என்பதை ஆணித்தரமாக இங்கே பதிகிறேன்.. :))

itha yarachi nampurengala pa.//

சரவணனுக்கு சூப்பர் ஃப்ரென்ட் கிடைச்சிருக்காங்க.. ;))

ஸ்ரீமதி said...

@ Maddy
//எழுதுவதில் இரண்டு வகைகள், உணர்ந்து எழுதுவது, எழுதி உணர்த்துவது. திரும்ப திரும்ப எனக்கு அனுபவம் இல்லைன்னு ஸ்ரீ குட்டி சொல்றதாலே, இதை எழுதி உணர்தறதா எடுத்துக்கறேன்!! காதல் ன்ற உணர்வை படிக்கும்போதே உள்ளுக்குள் உணரவைக்ற மாதிரியான எழுது. எப்போதாவது ஸ்ரீ என்ற நாவலாசிரியை உலகம் உணரும் போது நாங்கள் சொல்லிகொள்ளலாம், எங்க ஸ்ரீ ன்னு பெருமையை!!//

அச்சச்சோ அண்ணா நீங்க என்ன ரொம்ப புகழ்றீங்க...;)) ஆனா நீங்க என் மாதவன விட நல்ல அண்ணாவா இருக்கீங்க.. அப்படியே அவன்கிட்ட என் கூட சண்ட போட வேணாம்னு சொல்லுங்க அண்ணா..:(( என்ன இவ நாம சொன்னதுக்கு சம்பந்தமே இல்லாம எழுதிருக்கான்னு பார்க்கறீங்களா?? எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியாம தான் என்னென்னமோ உளறிட்டு இருக்கேன்.. :))))நன்றி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//// Maddy said...
எழுதுவதில் இரண்டு வகைகள், உணர்ந்து எழுதுவது, எழுதி உணர்த்துவது. திரும்ப திரும்ப எனக்கு அனுபவம் இல்லைன்னு ஸ்ரீ குட்டி சொல்றதாலே, இதை எழுதி உணர்தறதா எடுத்துக்கறேன்!! காதல் ன்ற உணர்வை படிக்கும்போதே உள்ளுக்குள் உணரவைக்ற மாதிரியான எழுது. எப்போதாவது ஸ்ரீ என்ற நாவலாசிரியை உலகம் உணரும் போது நாங்கள் சொல்லிகொள்ளலாம், எங்க ஸ்ரீ ன்னு பெருமையை!!//

repeattuu !!!//

Thankz akka.. :)))

ஸ்ரீமதி said...

@ சங்கீதன்
////மழையில் ஊறிய மரக்கதவாய் கனக்கிறது நெஞ்சம் காதல் கொண்டகண்ணீரில்...!!//

எங்கயோ ப்ளாக்-ல அப்படியே சுத்திட்டு இருக்கும் போது இங்க வந்து சேர்ந்தேன்.. First visit to your blog.. இந்த கவிதை அட்டகாசம், ஸ்ரீமதி...//

நன்றி சங்கீதன் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்... :))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//கவிதை ரொம்ப நல்ல இர்ருக்கு ஸ்ரீ!!!!......
"ம்ம்ம்ம் நான் நேசிக்கும் கவிதை, ஒரு வாசிக்கும் கவிதை எழுதியிருக்கிறதா?? படியேன் பார்ப்போம்..."

"என்ன சொன்ன??"

"எது??"

"இப்ப நீ என்ன சொன்ன??"

"ஒன்னும் இல்லையே.."

"இல்ல நீ என்னமோ சொன்ன...", புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பது பெண்மைக்கு அழகு-யாரோ.

இந்த வரிகள் ரொம்ப அழகா இருக்கு........கலக்குறிங்க போங்க :))))))........அதுத பார்ட் சிகிரம போடுங்க :)//

சீகிரமே போடறேன் பவானி... நன்றி..:)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////gayathri said...

itha yarachi nampurengala pa.//


காயத்ரி.. நாமெல்லாம் நண்பர்கள்.. நீங்களே இந்த மாதிரி எழுதினா, என்ன அர்த்தம்..!!???//

:))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//மீ த 80th...இன்னமும் கதை படிக்கல... :-)//

இன்னுமா அக்கா?? ;)))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//இன்றைக்காவது வீட்டுக்குப் போனது படிக்கிறேன் :-))//

Mmm ok.. :))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//அருமை ஸ்ரீமா .....

மீண்டும் ஒரு அழகான படைப்பு ...
நல்ல குட்டி கவிதையுடன் ...

நான் புதிதாக சொல்ல
எதுவுமே இல்லை
அனைத்தையும்
அனைவரும்
சொல்லி விட்டார்கள் ..

வாழ்த்துக்கள் தங்கையே ..அடுத்த பதிவு எப்போது ?..

அன்புடன்
அண்ணன்
விஷ்ணு//

நன்றி அண்ணா.. :)) அடுத்த பதிவு விரைவில்.. :)))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
////இனியவள் புனிதா said...
// Maddy said...
எழுதுவதில் இரண்டு வகைகள், உணர்ந்து எழுதுவது, எழுதி உணர்த்துவது. திரும்ப திரும்ப எனக்கு அனுபவம் இல்லைன்னு ஸ்ரீ குட்டி சொல்றதாலே, இதை எழுதி உணர்தறதா எடுத்துக்கறேன்!! காதல் ன்ற உணர்வை படிக்கும்போதே உள்ளுக்குள் உணரவைக்ற மாதிரியான எழுது. எப்போதாவது ஸ்ரீ என்ற நாவலாசிரியை உலகம் உணரும் போது நாங்கள் சொல்லிகொள்ளலாம், எங்க ஸ்ரீ ன்னு பெருமையை!!////

repeattuu !!!//

ரீப்பீட்டேய்ய்ய்ய்ய் .....//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ம்ம்ம்ம் எங்க யூஸ் பண்ண போற??? ;)))))))//

இப்போதைக்கு யூஸ் பண்ண முடியாதுதான்.. இதை யூஸ் பண்ணும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்காமலா போய்விடும்.. அங்கே யூஸ் பண்ணிக்கிறேன்.. :))//

ம்ம்ம் ஓகே ஓகே :))

////அப்படியா?? என்னோட லாஸ்ட் போஸ்ட்ல போட்ட கமெண்ட்ல தான்.. யாரோ பொண்ணுங்கள பத்தி தெரியாதுன்னு சொன்னாங்க.. அவர் அங்க இருக்காரா?? ;))))//

அவன் பத்திரமா இருக்கான்.. :))
பொண்ணுங்கள பத்தி தெரியாதுதான்.. ஆனா 'உன்னாலே உன்னாலே' படம் முதற்கொண்டு எவ்ளோ திரைப்படம், கதைகள் படிச்சிருப்பேன்??//

:)))))

////இந்த போஸ்ட் யார் வீட்டுக்கு?? ;)))))//

ம்ம்ம்ம்ம்ம்.. இப்போதைக்கு அட்ரெஸ் இல்லாத போஸ்ட்.. அப்படின்னு வச்சிக்கோ.. :))//

ம்ம்ம்ம் :))))))

ஸ்ரீமதி said...

@ புதுகை.அப்துல்லா
//அழகான தமிழில் வாழ்த்தும் சொன்ன அப்துல்லா அண்ணாவுக்கு நன்றி.. :)))

//

உங்க இந்த கமெண்ட்டை படிச்சிட்டு சிரிச்சுக்கிட்டே இருக்கேன் ஸ்ரீ :))))//

ஹை நிஜமாவா அண்ணா?? ;)) உங்க கமெண்ட் பார்த்து நானும் அதே தான் செஞ்சேன்.. :)))

ஸ்ரீமதி said...

@ புதுகை.அப்துல்லா
//ஹை நான் தான் மீ த 125 :)))//

ஹை நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////ஸ்ரீமதி said...
@ தமிழ் பிரியன்
/////சந்தனமுல்லை said...
//தமிழ் பிரியன் said...
தங்கச்சி! கவிதை நல்லா இருக்கு!//
கவிதையா...எந்த போஸ்டை சொல்றீங்க?////
அப்ப இதுல கவிதை இல்லியா?... சாரி தங்கச்சி! கதை நல்லா இருக்கு.. ;))//
இதுக்கு நீங்க என்ன ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்... ;))))))))*////

பளார்! பளார்! போதுமா?//

ம்ம்ம்ம் கொலவெறில தான் இருக்கீங்க போல இருக்கு.. :)))

நிஜமா நல்லவன் said...

kavithai nalla irukku sri..:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

யக்கா அத நான் கவனிச்சேன்..:(( பட் நான் அதி பயங்கர பொறுமைசாலி ஐ மீன் சோம்பேறி..;)) சோ இன்னும் அத சரி பண்ண சந்தர்பம் கிடைக்கல..:(( சாரி உங்களுக்கு இன்னும் மெயிலும் பண்ண முடியல..:(( Hope ll mail u soon... ;))

நான் அதி பயங்கர பொறுமைசாலி

அப்ப காதல் திருத்தத்தை யாரு டைப் பண்றா.
ஒன்லி கதை திரைக்கதை வசனம் மட்டும் நீங்களா, ஆக்சன் யாரு.

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//kavithai nalla irukku sri..:)//

Thanks anna.. :))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//யக்கா அத நான் கவனிச்சேன்..:(( பட் நான் அதி பயங்கர பொறுமைசாலி ஐ மீன் சோம்பேறி..;)) சோ இன்னும் அத சரி பண்ண சந்தர்பம் கிடைக்கல..:(( சாரி உங்களுக்கு இன்னும் மெயிலும் பண்ண முடியல..:(( Hope ll mail u soon... ;))

நான் அதி பயங்கர பொறுமைசாலி

அப்ப காதல் திருத்தத்தை யாரு டைப் பண்றா.
ஒன்லி கதை திரைக்கதை வசனம் மட்டும் நீங்களா, ஆக்சன் யாரு.//

யக்கா ஒரு பதிவுக்கும், இன்னொரு பதிவுக்குமான இடைவெளி சொல்லலியா?? அத நான் தான் டைப் பண்றேன்னு.. :)))

சென்ஷி said...

149

சென்ஷி said...

ஹைய்யா நாந்தான் 150 :))

gayathri said...

ஸ்ரீமதி said...
@ gayathri
//Saravana Kumar MSK said...
//"இப்படிப்பட்ட நல்லவன என்கிட்டே மாட்டிவிட்டதுக்கு நன்றின்னு சொல்லிட்டு வந்தேன்...!!", சொல்லி சிவக்கச் சிரித்து சிட்டாக பறந்தாள்.//

நானும் நல்லவன்தான் என்பதை ஆணித்தரமாக இங்கே பதிகிறேன்.. :))

itha yarachi nampurengala pa.//

சரவணனுக்கு சூப்பர் ஃப்ரென்ட் கிடைச்சிருக்காங்க.. ;))

appa ungaluku naan friend illya sri un pechi naan ka.

gayathri said...

Saravana Kumar MSK
////gayathri said...

itha yarachi nampurengala pa.//


காயத்ரி.. நாமெல்லாம் நண்பர்கள்.. நீங்களே இந்த மாதிரி எழுதினா, என்ன அர்த்தம்..!!???//

Neenga rompa rompa nallavarunnu artham pa.

ஸ்ரீமதி said...

@ gayathri
//ஸ்ரீமதி said...
@ gayathri
//Saravana Kumar MSK said...
//"இப்படிப்பட்ட நல்லவன என்கிட்டே மாட்டிவிட்டதுக்கு நன்றின்னு சொல்லிட்டு வந்தேன்...!!", சொல்லி சிவக்கச் சிரித்து சிட்டாக பறந்தாள்.//

நானும் நல்லவன்தான் என்பதை ஆணித்தரமாக இங்கே பதிகிறேன்.. :))

itha yarachi nampurengala pa.//

சரவணனுக்கு சூப்பர் ஃப்ரென்ட் கிடைச்சிருக்காங்க.. ;))

appa ungaluku naan friend illya sri un pechi naan ka.//

யக்கா சரவணனுக்கு நல்ல ஃப்ரெண்டா நீங்க கிடைசிருக்கீங்கன்னு பாராட்டினேனே ஒழிய... நீங்க எனக்கு ஃப்ரென்ட் இல்லன்னு நான் எப்ப சொன்னேன்?? அப்படியே நான் சொன்னதா நினைச்சாலும்.. நீங்க என் அக்கா அத உங்களால மாத்த முடியாது.. :)))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//Saravana Kumar MSK
////gayathri said...

itha yarachi nampurengala pa.//


காயத்ரி.. நாமெல்லாம் நண்பர்கள்.. நீங்களே இந்த மாதிரி எழுதினா, என்ன அர்த்தம்..!!???//

Neenga rompa rompa nallavarunnu artham pa.//

:)))))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//ஹைய்யா நாந்தான் 150 :))//

150 அடித்த சென்ஷி அண்ணாவுக்கு நன்றிகள் :)))

ஸ்ரீமதி said...

ஹைய்யா நாந்தான் 155 :))

gayathri said...

யக்கா சரவணனுக்கு நல்ல ஃப்ரெண்டா நீங்க கிடைசிருக்கீங்கன்னு பாராட்டினேனே ஒழிய... நீங்க எனக்கு ஃப்ரென்ட் இல்லன்னு நான் எப்ப சொன்னேன்?? அப்படியே நான் சொன்னதா நினைச்சாலும்.. நீங்க என் அக்கா அத உங்களால மாத்த முடியாது

OK OK UN MELA IRUNTHA KOVAM POIDICHI.AKKAKU SISTERS BROTHERS ILLANRA KORAIYA NEE THETHUTA MA.

ஸ்ரீமதி said...

@ gayathri
//யக்கா சரவணனுக்கு நல்ல ஃப்ரெண்டா நீங்க கிடைசிருக்கீங்கன்னு பாராட்டினேனே ஒழிய... நீங்க எனக்கு ஃப்ரென்ட் இல்லன்னு நான் எப்ப சொன்னேன்?? அப்படியே நான் சொன்னதா நினைச்சாலும்.. நீங்க என் அக்கா அத உங்களால மாத்த முடியாது

OK OK UN MELA IRUNTHA KOVAM POIDICHI.AKKAKU SISTERS BROTHERS ILLANRA KORAIYA NEE THETHUTA MA.//

நல்லவேள கோவம் போய்டிச்சி... இல்லனா எங்க அம்மாவுக்கு பண்ற ட்ரீட்மென்ட் உங்களுக்கும் பண்ண வேண்டியதாயிருக்கும்.. ;)) அது என்னவா?? சொல்லமாட்டனே... :))) நன்றி அக்கா.. :))))))

ravi.antone@gmail.com said...

மீ த 159

ravi.antone@gmail.com said...

மீ த 160...

செந்தழல் ரவி

dharshini said...

//மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!//

தேனீல்
ஊறிய
பலாசுலையாய்
இனிக்கிறது
கவிதையை
படித்தமையால்...

ஸ்ரீமதி said...

160 போட்ட ரவி அண்ணாவுக்கு நன்றிகள்.. :)))

@ dharshini
////மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!//

தேனீல்
ஊறிய
பலாசுலையாய்
இனிக்கிறது
கவிதையை
படித்தமையால்...//

முதல் வருகையும், உங்க கவிதையும் தான் தேனில் ஊறிய பலாசுளையா இருக்கு தர்ஷினி.. :))) நன்றி :))

gayathri said...

நல்லவேள கோவம் போய்டிச்சி... இல்லனா எங்க அம்மாவுக்கு பண்ற ட்ரீட்மென்ட் உங்களுக்கும் பண்ண வேண்டியதாயிருக்கும்.. ;)) அது என்னவா?? சொல்லமாட்டனே... :))) நன்றி அக்கா.. :))))))

ennanu solluma.

enna azuthu irupa thana ok
akka correcta sollitana

ஸ்ரீமதி said...

@ gayathri
//நல்லவேள கோவம் போய்டிச்சி... இல்லனா எங்க அம்மாவுக்கு பண்ற ட்ரீட்மென்ட் உங்களுக்கும் பண்ண வேண்டியதாயிருக்கும்.. ;)) அது என்னவா?? சொல்லமாட்டனே... :))) நன்றி அக்கா.. :))))))

ennanu solluma.

enna azuthu irupa thana ok
akka correcta sollitana//

ம்ம்ம்ம் கரெக்ட் அக்கா :))))))

Saravana Kumar MSK said...

//gayathri said...

Neenga rompa rompa nallavarunnu artham pa.//


நன்றி.. நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////gayathri said...

Neenga rompa rompa nallavarunnu artham pa.//


நன்றி.. நன்றி.. :))//

:))))

loganathan said...

மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!

simple but heavy lines..
i like that so much..

thnks for u..
frm write that lines..

ஸ்ரீமதி said...

@ loganathan
//மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!

simple but heavy lines..
i like that so much..

thnks for u..
frm write that lines..//

நன்றி லோகநாதன் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :))

புதியவன் said...

//மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!//

கதையின் தொடக்கக் கவிதை நல்லா இருக்கு.
உங்க எழுத்து நடை அழகு...

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!//

கதையின் தொடக்கக் கவிதை நல்லா இருக்கு.
உங்க எழுத்து நடை அழகு...//

நன்றி புதியவன் :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது