அச்சச்சோ மறுபடியுமா......?????

அது என்னமோ தெரியல... என்ன மாயமோ தெரியல... ஒரே தொடர் பதிவா வருது.... கவுஜயே வர மாட்டேங்குது.... :(( சரி, அண்ணா சொல்லி தட்டக்கூடாதுன்னு இந்த பதிவையும் போட்டுடறேன்... :)) நல்ல வேல இதுல கேள்வி பதிலெல்லாம் இல்ல.... சோ நீங்க கவலைப்பட வேண்டாம் ;))


நல்லாருக்கா????? :)) இது கேரளாவுல இருக்குற வயநாடு பாரஸ்ட்.. நம்ம நண்பன் ஒருத்தன் அனுப்பினான்.. பார்த்த உடனே பிடிச்சு போச்சு.. :)) ரொம்ப நாளா இது தான் இருக்கு... மாத்த மனசு வரல... வேற எதுவும் இதே மாதிரி பாத்ததும் பிடிக்கிற மாதிரி வந்தா மாத்திடுவேன்.. :)) காலைல வந்து இத ஓபன் பண்ணதும் ஏதோ அந்த பாதைல நாம நடந்து போற மாதிரி ஒரு பீலிங் வரும்... :))))) அதுக்காகவும் மாத்தல..!! :))

நம்மகிட்ட சிக்கினவங்க:

1.நாணல் அக்கா (ரொம்ப சாரி வேற வழி இல்ல..!!:))

2.நம்ம சரவணன் (அழுவுற படம் மாதிரி ஏதாவது போட்டா அவ்ளோ தான் நீ..!!:)))

3.நமீதா படம் போடலாமான்னு கேட்ட ஸ்ரீ அண்ணா...!! ;)))))))))))))

4.அப்பறம் நம்ம வெயிலில்மழை ஜி அண்ணா...!! :))

பை...!! பை...!! :))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

38 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டாய் வந்து நல்லா இருக்கு உங்க டெஸ்க்டாப்பு படம்ன்னு சொல்லிட்டு போறேன் :))

ஆயில்யன் said...

//காலைல வந்து இத ஓபன் பண்ணதும் ஏதோ அந்த பாதைல நாம நடந்து போற மாதிரி ஒரு பீலிங் வரும்... :))))) அதுக்காகவும் மாத்தல..!! :)) //


ஊரு மட்டுமா நல்லா அழகா இருக்கு அங்க இருக்குற தேவதைகளும்தான்! நல்லா அழகா இருக்காங்க அங்கன (நான் டூரெல்லாம் போயிருக்கேனாக்கும்!)

நாணல் said...

:)) நல்ல படம்.. இப்ப் தான் புரியுது ஏன் ஸ்ரீ கொஞ்ச நாலா ஒரே feelingsah கவிதை எல்லாம் எழுதறாங்கன்னு ;)

AMIRDHAVARSHINI AMMA said...

ஒரு பீலிங் வரும்... :)))))

வரட்டும் வரட்டும்

படம் நல்லா இருக்கு

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நல்ல முகப்பு.

இயற்கை எப்போதும் மனசுக்கு இதம் தருவதுதானே!

இவன் said...

:)))

கோபிநாத் said...

;-))

குடுகுடுப்பை said...

எனக்கு தனியா நடக்க பயமா இருக்குமே.தங்கமணியோட நடந்தா ரொம்ப பயமா இருக்கும். நான் என்ன பண்றது.

சென்ஷி said...

//கோபிநாத் said...
;-))
//

ரிப்பீட்டே!

Divyapriya said...

hey too good pic :)

Saravana Kumar MSK said...

அழகா இருக்கு வால்பேப்பர்.. :))

Saravana Kumar MSK said...

//(அழுவுற படம் மாதிரி ஏதாவது போட்டா அவ்ளோ தான் நீ..!!:)))//

என்ன Sri இதெல்லாம்??
என்ன விளையாட்டு இது??

ஜி said...

Eththana??? Already oru thodar kathaiya aarambichu vatchittu mudikka mudiyaama aani pudingittu irukken... INnuma?? :)))

BTW, ithu desktop wallpaper tagaa?? atha sollave illa engeyum??

Saravana Kumar MSK said...

//(அழுவுற படம் மாதிரி ஏதாவது போட்டா அவ்ளோ தான் நீ..!!:)))//

என் மேல கொலை வெறியில இருக்க போல..

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//மீ த பர்ஸ்டாய் வந்து நல்லா இருக்கு உங்க டெஸ்க்டாப்பு படம்ன்னு சொல்லிட்டு போறேன் :))//

ரொம்ப நன்றி அண்ணா..!! :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////காலைல வந்து இத ஓபன் பண்ணதும் ஏதோ அந்த பாதைல நாம நடந்து போற மாதிரி ஒரு பீலிங் வரும்... :))))) அதுக்காகவும் மாத்தல..!! :)) //


ஊரு மட்டுமா நல்லா அழகா இருக்கு அங்க இருக்குற தேவதைகளும்தான்! நல்லா அழகா இருக்காங்க அங்கன (நான் டூரெல்லாம் போயிருக்கேனாக்கும்!)//

தேவதைகள் மட்டுமில்ல தேவதன்கள் (தேவதைக்கு ஆண்பால் என்ன??) கூட அழகு தான்... லைக் நம்ம ப்ரித்வி ராஜ், மம்மூட்டி, ஜெயராம் மாதிரி..!! ;)))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//:)) நல்ல படம்.. இப்ப் தான் புரியுது ஏன் ஸ்ரீ கொஞ்ச நாலா ஒரே feelingsah கவிதை எல்லாம் எழுதறாங்கன்னு ;)//

யக்கா என்னது பீலிங்க்ஸ்ஸா??? அப்படினா என்ன??? :))

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//ஒரு பீலிங் வரும்... :)))))

வரட்டும் வரட்டும்

படம் நல்லா இருக்கு//

தாங்க்ஸ் அமிர்தவர்ஷிணி அம்மா..!! :)))))))

ஸ்ரீமதி said...

// சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
நல்ல முகப்பு.

இயற்கை எப்போதும் மனசுக்கு இதம் தருவதுதானே!//

ஆமாம் அண்ணா அதான் மாத்த மனசு வரல... :)) ஆனா இப்ப இங்க ரொம்ப மழையா இருக்கரதுனால ரொம்ப ஜில்லுன்னு இருக்கு... சோ சூடா ஏதாவது படம் வேக்கலாமான்னு பார்க்கிறேன்.. :)) (பஜ்ஜி, பக்கோடா மாதிரி);))

ஸ்ரீமதி said...

@ இவன்
//:)))//

:))))))))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//;-))//

;))))))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//எனக்கு தனியா நடக்க பயமா இருக்குமே.தங்கமணியோட நடந்தா ரொம்ப பயமா இருக்கும். நான் என்ன பண்றது.//

ஓஓ அப்படியா அப்ப நான் அண்ணிகிட்ட சொல்றேன்.. அவங்க ஏதாவது சஜ்ஜெஷன் குடுப்பாங்க

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////கோபிநாத் said...
;-))
//

ரிப்பீட்டே!//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//hey too good pic :)//

ஹை தாங்க்ஸ் அக்கா..!! :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//அழகா இருக்கு வால்பேப்பர்.. :))//

நன்றி சரவணா..!! :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////(அழுவுற படம் மாதிரி ஏதாவது போட்டா அவ்ளோ தான் நீ..!!:)))//

என்ன Sri இதெல்லாம்??
என்ன விளையாட்டு இது??//

ச்ச்ச்ச்சும்மா...!! ;))))

ஸ்ரீமதி said...

@ ஜி
//Eththana??? Already oru thodar kathaiya aarambichu vatchittu mudikka mudiyaama aani pudingittu irukken... INnuma?? :)))//

அண்ணா எந்த தொடர் பதிவுக்கும் நான் உங்கள கூப்டதே இல்ல.. ஆனா, இது ரொம்ப சின்னது, ரொம்ப சிம்பிள்.. அதான் உங்கள கூப்டுட்டேன்.. சீக்கிரம் போட்ருங்க.. ஓகே?? ;))))))

//BTW, ithu desktop wallpaper tagaa?? atha sollave illa engeyum??//

அத மறந்துட்டேன் :((((((((((

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////(அழுவுற படம் மாதிரி ஏதாவது போட்டா அவ்ளோ தான் நீ..!!:)))//

என் மேல கொலை வெறியில இருக்க போல..//


இல்ல சரவணா..!! :)

"Its my world" said...

sri super:)))))))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//sri super:)))))))//

Thanks Bhavani..!! :))

Siva said...

/கவுஜயே வர மாட்டேங்குது.... /

ஆமா கவுஜன என்ன ??

கவுஜ = நாற்றம் ??

கலாயிக்க கூடாது ஆமா சொல்லிடென்.. ?

ஸ்ரீமதி said...

@ Siva
///கவுஜயே வர மாட்டேங்குது.... /

ஆமா கவுஜன என்ன ??

கவுஜ = நாற்றம் ??

கலாயிக்க கூடாது ஆமா சொல்லிடென்.. ?//

கவிதை மாதிரி ஆனா கவிதை இல்ல.. அது தான் கவுஜ..!! :))

Siva said...

/கவிதை மாதிரி ஆனா கவிதை இல்ல.. /
அது என்ன..?. கவிதை மாதிரி ஆனா கவிதை இல்ல…. ம்ம்ம்ம் ஒன்னும் புரியலயே…!!?…!!?
நீங்க சொல்ரது வடிவேல் கமெடி மதிரி இல்ல இருக்கு…
ஆமா என்ன வச்சி கமெடி கீமெடி பண்ணலயே…....!!?

ஸ்ரீமதி said...

@ Siva
///கவிதை மாதிரி ஆனா கவிதை இல்ல.. /
அது என்ன..?. கவிதை மாதிரி ஆனா கவிதை இல்ல…. ம்ம்ம்ம் ஒன்னும் புரியலயே…!!?…!!?
நீங்க சொல்ரது வடிவேல் கமெடி மதிரி இல்ல இருக்கு…
ஆமா என்ன வச்சி கமெடி கீமெடி பண்ணலயே…....!!?//

நாம கவிதைன்னு நினைச்சு எழுதறது.. பலருக்கு கவிதையா தெரியாது.. உண்மையும் அதுவாக தான் இருக்கும்..:)) அது தான் கவுஜ...!! இதுக்கு மேல எனக்கு சொல்லத் தெரியல...:(( சாரி..!!:((

புகழன் said...

படம் நல்லார்க்கு

ஸ்ரீமதி said...

@ புகழன்
//படம் நல்லார்க்கு//

முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அண்ணா.. :)))

புகழன் said...

அய்யய்யோ நானும் அண்ணாவா?
ஏன் தம்பின்னு சொல்லக்கூடாதா?

சரி

முதல் தடவையா உங்க பதிவைப் படித்தேன்.

எல்லாம் நன்றாக இருந்தது.

அழகாக கதை எழுதுகிறீர்கள்

உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.

நேரம்தான் குறைவாக இருக்கின்றது.

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்.

ஸ்ரீமதி said...

@ புகழன்
//அய்யய்யோ நானும் அண்ணாவா?
ஏன் தம்பின்னு சொல்லக்கூடாதா?//

ம்ஹும் என்ன விட பெரியவங்கள அண்ணான்னு சொல்லித் தான் எனக்கு பழக்கம்... ;)))

//சரி//

ஹை நன்றி :))

//முதல் தடவையா உங்க பதிவைப் படித்தேன்.

எல்லாம் நன்றாக இருந்தது.

அழகாக கதை எழுதுகிறீர்கள்//

நன்றி அண்ணா.. :)))

//உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.//

அச்சச்சோ அப்படியா?? படிச்சி முடிச்சதும் உங்களுக்கு எதுவும் ஆகலேனா மறக்காம பின்னூட்டம் போடுங்க... ;))))))

//நேரம்தான் குறைவாக இருக்கின்றது.

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்.//

நிச்சயமா அண்ணா...!! :)) நன்றி... :)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது