ஜ்வாலை

காலம் கடந்த காற்று களை இழந்து இலைகளை உருட்டி இருளைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அவளும் நானும் மட்டும் சருகுகளை குளிப்பாட்டி பௌர்ணமிக்கு வழிகாட்டும் அந்த குளக்கரையின் பாதங்கள் பதியும் நான்காம் படிக்கட்டில், வெள்ளிநிலா வர மறுத்து விரதம் பூண்ட அந்நாளில் குளத்திற்கு வெளிச்சமூட்டியபடி, மனதினுள் இருண்ட அவள். எனக்குக் காரணம் தெரியும். எனினும், காட்டிக்கொள்ளும் ஆசை இல்லாமலும், கரு இல்லாத கதையை யோசித்தப்படியும் இருந்தேன். அவளே பேசட்டும். எனக்கு எதிர்காலம் தெரியாது. அறிந்து கொள்ளும் ஆவலிலும் நான் இல்லை. ஏனோ எனக்கதில் விருப்பமும் இருந்ததில்லை. இன்னும் அவள் உடலிலிருந்து ஒளி கசிந்து, வழிந்து, குளக்கரையைச் சுற்றி, காற்றில் கலந்து, குளத்து நீரில் படர்ந்துக் கொண்டிருந்தது.

தொடர்பற்ற ஏதேதோ நினைவுகளில் அவள் மனம் சஞ்சரித்துக்கொண்டிருப்பதை முகம் என்னும் மாயக்கண்ணாடி வினாடிக்கு வினாடி எனக்குணர்த்தியது. இனியும் இங்கிருப்பின் சோகத்தில் வார்த்தைகளின் அடர்த்தி அதிகமாகும் என அஞ்சி கடைசி முறையாய் ஒளியில் கொஞ்சம் வழித்தெடுத்து என் உள்ளங்கையில் அடைத்தாள். எனக்கேனோ அது போதவில்லை. அவளிடமான என் எதிர்ப்பார்ப்பு குங்கும சிமிழ் அளவல்ல. அவளை போன்றதொரு ஒளி உமிழும் உடலை. இதவளுக்கு தெரியும் எத்தனையோ முறை எத்தனையோ வகைகளில் என்னால் அவளிடம் கேட்கப்பட்ட ஒன்று தான்.

ஆனாலும் அதைத் தருவதிலான அவளின் தயக்கம் மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்கானக் காரணமும் அவளால் சொல்லப்படாமலில்லை. என் மனம் ஒப்பவில்லை என்பதை அவள் மனம் கண்டறியக்கூடவில்லை. என்னைப் போன்ற பெண்மையவள் ஆனால் உடலில் மட்டும் உலகெங்கும் பரவும் ஒளி, என்னால் தாங்கயியலவில்லை என நான் நினைத்தத் தருணங்களில், எல்லாவற்றிற்குமாய் அவளிடமிருந்து ஒரு வேற்று புன்னகை ஒளி பிண்டங்களோடு வந்து விழுந்து காக்கைக்கு உணவாகிப் போகும்.

பாட்டி எனக்கிவளை அறிமுகப்படுத்தியக் காலம் முதல் நான் அவள் முன் அதிகம் யாசித்தது அதைத்தான் "சூர்யா நீ தொட்டால் எல்லாம் ஒளிபெருமாமே... என்னையும் கொஞ்சம் தொடேன்..!!", கேட்ட கணம் விண்ணில் பறப்பாள், காற்றெல்லாம் ஒளி தெறிக்க பலம் கொண்ட மட்டும் சிரிப்பாள், மறுபடியும் அவள் கன்னத்தின் ஒளியை கையிலெடுத்து, என் கையில் கொடுத்து காற்றோடு சாகசங்கள் புரிந்து மறைவாள். இவள் மின்மினித்தேசத்து சொந்தக்காரி என பாட்டி சொல்லக்கேட்டதுண்டு. எனினும் அவளை பற்றிய மற்றத் தகவல்கள் அவளோடு பழகிய இக்காலங்களில் அவளால் சொல்லப்படவும் இல்லை, என்னால் கேட்கப்படவும் இல்லை. மீண்டும் ஒருமுறை கரு இல்லாதக் கதை என்னுள் தோன்றி மறைந்தது. அவள் குளத்தை நோக்கி வீசிய விழிமீன்களை இன்னும் மீட்டப்பாடில்லை.

சோகத்திற்கான காரணம் முழுவதும் அவளால் சொல்லப்படாமல் அவள் சோகத்தை நான் கொண்டாடும் நிலையில்லில்லாமலிருந்தேன். அவளின் சோகமும் ஒருவகையில் நல்லது தான் ஒளி கொஞ்சம் கொஞ்சமாய் அவளைவிட்டு அலையலையாய் காற்றிலும், நீரிலும் கரைந்து செல்லும் என்னும் என் எண்ணம் அவளுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைத்து நிம்மதியுற்றேன். இப்பொழுது அவள் சோகம் கனத்த நீராகி அவள் ஒளியுடன் சேர்ந்து தீ ஜ்வாலையாக அவள் கண்களின் வழி வெளியேறிக்கொண்டிருந்தது. சோகத்தில் வார்த்தைகளின் வடிவம் இழந்து, "ஒளி வேணுமா? வேணாம்.. மறந்துடு.. பகலில் மறைந்துவிடுவாய்..!!" அவள் இரவில் மட்டும் எனைச் சந்திக்கவரும் காரணம் முதல் முறையாய் அறிந்தேன். எனினும் என் பிடிவாதம் அவளை உலுக்கியிருக்கக்கூடும். மீண்டுமொருமுறை பலமாகச் சிரித்து பறந்தாள். என் மேலெல்லாம் ஒளி சிந்தி இரு கைகளாலும் என்கன்னத்தில் ஒளிக்கோடு வரைந்து மறைந்தாள்.

இப்பொழுதெல்லாம் சூர்யா என்னைப் பார்க்கவருவதில்லை. அவளின் துணை அவள் ஊருக்கு ஒளியூட்டுவதால் அவளைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதை பின்னர் பாட்டியின் மூலம் அறிந்துக் கவலைப்பட்டேன். என் கன்னத்திலிருந்து ஒளி வழிந்துக்கொண்டிருந்தது. இன்னும் சில நாட்களில் எனக்கு சிறகு முளைக்கக்கூடும்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

108 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

மீ த ப்ர்ஸ்ட்டூ.................எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏண்டா ஆயில்யா ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )

பொடியன்-|-SanJai said...

மீ த செகண்டு.................எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏண்டா சஞ்சய் ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )

இனியவள் புனிதா said...

மீ த தேர்ட்டூ.................எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏன் புனிதா ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )

இனியவள் புனிதா said...

புனைவு அழகாய் உள்ளது.... :-)

Saravana Kumar MSK said...

மீ த பிப்த்.................

Saravana Kumar MSK said...

Sri.. பின்ற போ..

எந்த தூண்டில் போட்டு வார்த்தைகள் பிடிக்கிறாய்..??!!

Saravana Kumar MSK said...

அழகா இருக்கு.. கொஞ்சம் ட்ரையா இருக்கு.. இன்னும் ஏதோ கொஞ்சம் பண்ணியிருக்கணும்..

Saravana Kumar MSK said...

//என் கன்னத்திலிருந்து ஒளி வழிந்துக்கொண்டிருந்தது. இன்னும் சில நாட்களில் எனக்கு சிறகு முளைக்கக்கூடும்.//

இது சூப்பரு..

Saravana Kumar MSK said...

புனைவு, மேஜிக்கல் ரியலிசம்

கலக்கற Sri..

ஸோ.. இனி பி.ந பெண் புலி..

[அப்பாடா... கெளப்பி விட்டாச்சி..]

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//மீ த ப்ர்ஸ்ட்டூ.................

எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏண்டா ஆயில்யா ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )//

ஹை ஆயில்யன் அண்ணா..!! :)) கடமைத் தவறாம நீங்க ஆரம்பிச்ச வேலை இனிதே நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது..!! :))

ஸ்ரீமதி said...

@ பொடியன்-|-SanJai
//மீ த செகண்டு.................

எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏண்டா சஞ்சய் ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//மீ த தேர்ட்டூ.................

எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏன் புனிதா ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )//

யூ டூ அக்கா????? :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//புனைவு அழகாய் உள்ளது.... :-)//

நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//மீ த பிப்த்.................//

ஹை 1 2 3 கரெக்டா சொல்றியே..!! குட்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//Sri.. பின்ற போ..

எந்த தூண்டில் போட்டு வார்த்தைகள் பிடிக்கிறாய்..??!!//

வார்த்தைகள் என்ன மீனா?? தூண்டில் போட்டு பிடிக்க.. அது வாழ்க்கை... அது கைவரத் தூண்டில் இன்னும் கண்டறியக்கூடவில்லை எனக்கு..!! :(

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//அழகா இருக்கு.. கொஞ்சம் ட்ரையா இருக்கு.. இன்னும் ஏதோ கொஞ்சம் பண்ணியிருக்கணும்..//

உண்மை சரவணா நானே கவனித்தேன். நான் எழுதும் போது இருக்கும் மனநிலை ஏனோ அதை பதிக்கும் போது இருப்பதில்லை. அதனால் நான் சேர்க்கும் அல்லது நீக்கும் சில வார்த்தைகள் சில சமயம் அழகாகவும், சில சமயம் இப்படி கொஞ்சம் நேர்மறையாகவும் செயல்பட்டுவிடுகிறது. முன்னமே சொன்னதுபோல் இது நேற்று எழுதினது, இன்று பதியும் போது சில வார்த்தைகளை ஏனோ நீக்கிவிட்டேன். இனி அப்படியே பதிக்க முயற்சிக்கிறேன். நன்றி சரவணா உண்மையான உன் வார்த்தைகளுக்கு..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////என் கன்னத்திலிருந்து ஒளி வழிந்துக்கொண்டிருந்தது. இன்னும் சில நாட்களில் எனக்கு சிறகு முளைக்கக்கூடும்.//

இது சூப்பரு..//

நன்றி சரவணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//புனைவு, மேஜிக்கல் ரியலிசம்

கலக்கற Sri..

ஸோ.. இனி பி.ந பெண் புலி..

[அப்பாடா... கெளப்பி விட்டாச்சி..]//

ஏன் சரவணா இந்த கொலைவெறி?? ;)(நிறைய முறை உன்கிட்ட இதே கேள்விய கேட்டுட்டேனில்ல?? ;)) இருந்தாலும்..) நீ இன்னைக்கு போட்ட பதிவு கூடத் தான் நல்லா இருந்தது..!! :))

Saravana Kumar MSK said...

//ஹை 1 2 3 கரெக்டா சொல்றியே..!! குட்..!! ;))//

பிப்த் கமென்ட் என்னோடதுன்னு சொன்னேன்..


//வார்த்தைகள் என்ன மீனா?? தூண்டில் போட்டு பிடிக்க.. அது வாழ்க்கை... அது கைவரத் தூண்டில் இன்னும் கண்டறியக்கூடவில்லை எனக்கு..!! :(//
சரி.. சரி.. நம்பறேன்..


//உண்மை சரவணா நானே கவனித்தேன். நான் எழுதும் போது இருக்கும் மனநிலை ஏனோ அதை பதிக்கும் போது இருப்பதில்லை. அதனால் நான் சேர்க்கும் அல்லது நீக்கும் சில வார்த்தைகள் சில சமயம் அழகாகவும், சில சமயம் இப்படி கொஞ்சம் நேர்மறையாகவும் செயல்பட்டுவிடுகிறது. முன்னமே சொன்னதுபோல் இது நேற்று எழுதினது, இன்று பதியும் போது சில வார்த்தைகளை ஏனோ நீக்கிவிட்டேன். இனி அப்படியே பதிக்க முயற்சிக்கிறேன். நன்றி சரவணா உண்மையான உன் வார்த்தைகளுக்கு..!! :))//

இந்த பின்னூட்டம் நீ எழுதினதுதானா.. பின்னலா இருக்கு.. எனக்கும் அதே பிரச்சனைதான்..


//ஏன் சரவணா இந்த கொலைவெறி?? ;)(நிறைய முறை உன்கிட்ட இதே கேள்விய கேட்டுட்டேனில்ல?? ;)) இருந்தாலும்..)//

இருந்தாலும்???


//நீ இன்னைக்கு போட்ட பதிவு கூடத் தான் நல்லா இருந்தது..!! :))//

உன் பின்னூட்டத்திற்கு, என் ரிப்ளே இன்னும் பார்க்கலியா??

ஸ்ரீமதி said...

//இந்த பின்னூட்டம் நீ எழுதினதுதானா.. பின்னலா இருக்கு.. எனக்கும் அதே பிரச்சனைதான்..//

இதுக்கு என்ன அர்த்தம் சரவணா எனக்கு புரியல..:( இது நான் எழுதின பின்னூட்டம் தான்..!! (பதிவ நான் போட்டுட்டு பின்னுட்டத்த மட்டும் வேற ஆளையா போட சொல்லுவேன்?? என்னதிது ச்சின்னப்புள்ளத் தனமா கேள்வி கேட்டுகிட்டு..!! ;))

//இருந்தாலும்???//

இருந்தாலும் மறுபடியும் கேட்போம்னு அர்த்தம்..!! :))

//உன் பின்னூட்டத்திற்கு, என் ரிப்ளே இன்னும் பார்க்கலியா??//

பார்த்தேன்... அதுக்கு நான் போட்ட ரிப்ளே பார்க்கலியா நீ?? ;)))

குடுகுடுப்பை said...

கொஞ்சம் எளிமையாக என்னை மாதிரி சாமன்யனுக்கு புரியுர மாதிரி அடுத்த கத எழுதுங்கோ பெரிய அக்கா.

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//கொஞ்சம் எளிமையாக என்னை மாதிரி சாமன்யனுக்கு புரியுர மாதிரி அடுத்த கத எழுதுங்கோ பெரிய அக்கா.//

இந்தக் கதை உங்களுக்கு புரியலியா அண்ணா?? :(( நான் பெரிய அக்காவா உங்களுக்கு?? :)) சரி தான்..!! :))

குடுகுடுப்பை said...

7 வது பருவத்தில் படித்த heat and mass trasfer மாதிரி இருக்கு, எதுக்கும் நாளக்கு அச்சடிச்சு படிக்கிறேன்.

ஹரிணி உங்களை பெரிய அத்தைன்னு கூப்புடுறா அப்ப நீங்க பெரிய அக்காதானே

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//7 வது பருவத்தில் படித்த heat and mass trasfer மாதிரி இருக்கு, எதுக்கும் நாளக்கு அச்சடிச்சு படிக்கிறேன்.//

ரொம்ப சைன்டிபிக்கா அதுல ஒன்னேமே இல்ல அண்ணா..!!:)) ஓகே உங்க இஷ்டம்..!! :))

//ஹரிணி உங்களை பெரிய அத்தைன்னு கூப்புடுறா அப்ப நீங்க பெரிய அக்காதானே//

ஹை ஹரிணியே சொல்லிட்டாளா???? :))))))))) அப்ப நீங்க என்ன பாட்டின்னு கூப்டா கூட பரவால்ல...!! :)))

தமிழ் பிரியன் said...

மீ த 25


அப்படின்னு சொன்னாலும் முழுவதும் பொறுமையா படிச்சிட்டு வந்து என்னன்னு சொல்றேன்.

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//மீ த 25
அப்படின்னு சொன்னாலும் முழுவதும் பொறுமையா படிச்சிட்டு வந்து என்னன்னு சொல்றேன்.//

ஓகே படிச்சிட்டு வந்தே சொல்லுங்க அண்ணா..!! :))

இவன் said...

இப்போ படிக்க பொறுமை இல்லை... அதனால juz உள்ளேன் ஐயா மட்டும் போட்டுட்டு போறேன் ... எனக்கு தூக்கம் தூக்கமா வருது... இப்போ இந்த பதிவ படிச்சா என் தூக்கம் எல்லாம் போயிடும்.. அதுதான் வரட்டா??

ஸ்ரீமதி said...

@ இவன்
//இப்போ படிக்க பொறுமை இல்லை... அதனால juz உள்ளேன் ஐயா மட்டும் போட்டுட்டு போறேன் ... எனக்கு தூக்கம் தூக்கமா வருது... இப்போ இந்த பதிவ படிச்சா என் தூக்கம் எல்லாம் போயிடும்.. அதுதான் வரட்டா??//

பாவி படிக்கலங்கறதுக்கு காரணமும் சொல்லிட்டு போறத பாரு..!! ;)) சரி அப்பறமாவே படி அண்ணா..!! :)))))

சென்ஷி said...

கதை நல்லாருக்குதுங்க :)

நிஜமா நல்லவன் said...

மீ த 30.................எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏண்டா ஆயில்யா ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )

நிஜமா நல்லவன் said...

மீ த 31??????.................எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏண்டா ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )

ஜி said...

// நிஜமா நல்லவன் said...
மீ த 30.................
எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏண்டா ஆயில்யா ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )//

அண்ணே!! நாதாரித்தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனுமனே... இப்படியா அப்பட்டமா காப்பி அடிக்கிறது?? :)))

ஜி said...

ரெண்டாவது பி.ந பதிவா?? கலக்குற தங்கச்சி... எனக்கு ஒன்னே ஒன்னு அது மாதிரி ட்ரை பண்ணதுக்கே நாக்கு தெள்ளிது...

நான் இன்னும் பதிவு படிக்கல.. கட்சி அலுவல்கள் பின்னால் அழைப்பதால் இப்போ படிச்சாலும் ஒன்னும் வெளங்காது... அதனால வீட்ல போய் நிதானமா வாசிக்கிறேன்...

tkbg said...

//குளத்திற்கு வெளிச்சமூட்டியபடி, மனதினுள் இருண்ட அவள்.//
Supernga!

//என்னைப் போன்ற பெண்மையவள் ஆனால் உடலில் மட்டும் உலகெங்கும் பரவும் ஒளி, என்னால் தாங்கயியலவில்லை என நான் நினைத்தத் தருணங்களில், எல்லாவற்றிற்குமாய் அவளிடமிருந்து ஒரு வேற்று புன்னகை ஒளி பிண்டங்களோடு வந்து விழுந்து காக்கைக்கு உணவாகிப் போகும்.//
-ரொம்ப அருமையான லைன்.

//இன்னும் சில நாட்களில் எனக்கு சிறகு முளைக்கக்கூடும்//
மொதல்ல எங்க பறக்க போறீங்க?

இந்த post தேர்ந்த ரைட்டர் எழுதின மாதிரியே இருக்கு, ஆனா பி.நா மாதிரியே ஏதோ புரிஞ்சி புரியாத மாதிரியே இருக்குங்க!

-gandhi

Saravana Kumar MSK said...

//இதுக்கு என்ன அர்த்தம் சரவணா எனக்கு புரியல..:( இது நான் எழுதின பின்னூட்டம் தான்..!! //

உன் வழக்கமான பின்னூட்டம் போலில்லாமல், பதிவு மாதிரி இவ்ளோ சீரியசா பின்னூட்டம் பார்த்ததும் ஒரு சின்ன கேள்வி..


//இருந்தாலும் மறுபடியும் கேட்போம்னு அர்த்தம்..!! :))//
கேளு.. கேளு.. எத்தன தடவ வேணும்னாலும் என்கிட்ட கேட்கலாம்..

தமிழ் பிரியன் said...

ரொம்ப சிரமப்ட்டு எழுதி இருக்கீங்க... நானும் ரொம்ப நேரம் பொறுமையா படிச்சேன்.... புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!
ஆனால் அனைவராலும் இவ்வளவு பொறுமையாக படிக்க இயலுமா என்று தெரியவில்லை.. கொஞ்சம் சுலுவாகப் போடலாம்.

ஜி said...

சில வார்த்தைகளை ஒடித்து எழுதுவதை விட சேர்த்தெழுதுவது இன்னும் அழகு தருமென்பது என் எண்ணம்..
உதாரணம்:
கலை இழந்து - கலையிழந்து
ஆசை இல்லாமலும், கரு இல்லாத - ஆசையில்லாமலும், கருவில்லாத

என்னடா இவன் பதிவோட கருத்தப் பத்தி ஒன்னுமே சொல்லாம ஏதேதோ ஒளறிட்டு இருக்கானேன்னு பாக்குதியா?? புரிஞ்சாதானே எதுனா சொல்றதுக்கு.. :(((( தனி தனி வாக்கியமா புரியுது... ஆனா மொத்தமா புரியல..

கொஞ்ச நேரம் இளங்காலை நேரத்து சூரியன் மாதிரியும் (சூர்யா மற்றும் ஒளி தரும் உக்தியின் அடிப்படையிலான யூகம்), பிரிதொரு நேரத்தில் அந்தி பொழுது சூர்யன் போலவும், நிலவைப் போலவும், நட்சத்திரத்தைப் போலவும்னு மாத்தி மாத்தி யோசிக்க வைக்குது... ஸோ... இப்போதைக்கு... நல்ல முயற்சி... வாழ்க வளமுடன்!!!

BTW, ஜ்வாலை தமிழ்ச்சொல்லா?

காந்தியியம் கற்றுத் தந்த கருபொருளின் அடக்கமின்மையின் ஆதிக்கநெறியில் செத்துமடிந்த.... ஹி.. ஹி... எல்லாம் ஒரு எஃபக்ட்டுதான் :))

கோபிநாத் said...

\\\கொஞ்ச நேரம் இளங்காலை நேரத்து சூரியன் மாதிரியும் (சூர்யா மற்றும் ஒளி தரும் உக்தியின் அடிப்படையிலான யூகம்), பிரிதொரு நேரத்தில் அந்தி பொழுது சூர்யன் போலவும், நிலவைப் போலவும், நட்சத்திரத்தைப் போலவும்னு மாத்தி மாத்தி யோசிக்க வைக்குது... ஸோ... இப்போதைக்கு... நல்ல முயற்சி... வாழ்க வளமுடன்!!! \\

வழிமொழிகிறேன் ;)

வாழ்த்துக்கள் ;)

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//கதை நல்லாருக்குதுங்க :)//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//மீ த 30.................

எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏண்டா ஆயில்யா ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )//

:))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//மீ த 31??????.................

எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏண்டா ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )//

:(((((

ஸ்ரீமதி said...

@ ஜி
//// நிஜமா நல்லவன் said...
மீ த 30.................
எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏண்டா ஆயில்யா ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )//

அண்ணே!! நாதாரித்தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனுமனே... இப்படியா அப்பட்டமா காப்பி அடிக்கிறது?? :)))//

:)))

ஸ்ரீமதி said...

@ ஜி
//ரெண்டாவது பி.ந பதிவா?? கலக்குற தங்கச்சி... எனக்கு ஒன்னே ஒன்னு அது மாதிரி ட்ரை பண்ணதுக்கே நாக்கு தெள்ளிது...

நான் இன்னும் பதிவு படிக்கல.. கட்சி அலுவல்கள் பின்னால் அழைப்பதால் இப்போ படிச்சாலும் ஒன்னும் வெளங்காது... அதனால வீட்ல போய் நிதானமா வாசிக்கிறேன்...//

:))))

ஸ்ரீமதி said...

@ tkbg
////குளத்திற்கு வெளிச்சமூட்டியபடி, மனதினுள் இருண்ட அவள்.//
Supernga!//

நன்றி..!! :))

////என்னைப் போன்ற பெண்மையவள் ஆனால் உடலில் மட்டும் உலகெங்கும் பரவும் ஒளி, என்னால் தாங்கயியலவில்லை என நான் நினைத்தத் தருணங்களில், எல்லாவற்றிற்குமாய் அவளிடமிருந்து ஒரு வேற்று புன்னகை ஒளி பிண்டங்களோடு வந்து விழுந்து காக்கைக்கு உணவாகிப் போகும்.//
-ரொம்ப அருமையான லைன்.//

:)))

////இன்னும் சில நாட்களில் எனக்கு சிறகு முளைக்கக்கூடும்//
மொதல்ல எங்க பறக்க போறீங்க?//

என் வீட்டுக்கு தான்...:) வேற எங்க?? :)) இப்ப மனசெல்லாம் அங்க தான் இருக்கு..!! :((

//இந்த post தேர்ந்த ரைட்டர் எழுதின மாதிரியே இருக்கு, ஆனா பி.நா மாதிரியே ஏதோ புரிஞ்சி புரியாத மாதிரியே இருக்குங்க!//

தேர்ந்த ரைட்டரா???? இல்லையே நான் தான் எழுதினேன்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////இதுக்கு என்ன அர்த்தம் சரவணா எனக்கு புரியல..:( இது நான் எழுதின பின்னூட்டம் தான்..!! //

உன் வழக்கமான பின்னூட்டம் போலில்லாமல், பதிவு மாதிரி இவ்ளோ சீரியசா பின்னூட்டம் பார்த்ததும் ஒரு சின்ன கேள்வி..//

ஆமா ஒரு முறையாவது சீரியஸா பின்னூட்டம் போடனும்னு ஆசைப்பட்டேன்.. அதான் அப்படி..!! :)))


////இருந்தாலும் மறுபடியும் கேட்போம்னு அர்த்தம்..!! :))//
கேளு.. கேளு.. எத்தன தடவ வேணும்னாலும் என்கிட்ட கேட்கலாம்..//

:)))சோ நீயும் கேட்பத நிறுத்த போறதில்ல.. ரைட்டா?? ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ரொம்ப சிரமப்ட்டு எழுதி இருக்கீங்க... நானும் ரொம்ப நேரம் பொறுமையா படிச்சேன்.... புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!
ஆனால் அனைவராலும் இவ்வளவு பொறுமையாக படிக்க இயலுமா என்று தெரியவில்லை.. கொஞ்சம் சுலுவாகப் போடலாம்.//

நன்றி அண்ணா கருத்துக்கு..!! :)) இத எழுத நான் சிரமப்படல.. ஆனா, படிக்க சிரமப்பட்டீங்கன்னு தெரிஞ்சப்போ... மனசு ரொம்ப கஷ்டமா போச்சு அண்ணா... இனிமே மொக்கையே போடறேன்.. ஓகே?? ;)))))))

ஸ்ரீமதி said...

@ ஜி
//சில வார்த்தைகளை ஒடித்து எழுதுவதை விட சேர்த்தெழுதுவது இன்னும் அழகு தருமென்பது என் எண்ணம்..
உதாரணம்:
கலை இழந்து - கலையிழந்து
ஆசை இல்லாமலும், கரு இல்லாத - ஆசையில்லாமலும், கருவில்லாத//

Same blood..!! :P எழுதி முடிச்சதும் நான் மாற்றிய வார்த்தைகளில் இவையும் அடக்கம் அண்ணா.. கொஞ்சம் புரியட்டுமேன்னு பிரிச்சு எழுதினேன்.. இனிமே சரி செய்திடறேன் அண்ணா..!! :))

//என்னடா இவன் பதிவோட கருத்தப் பத்தி ஒன்னுமே சொல்லாம ஏதேதோ ஒளறிட்டு இருக்கானேன்னு பாக்குதியா??//

ச்சே ச்சே அப்படிலாம் ஒண்ணுமே இல்ல... இங்க நீங்க வந்து எதுவேனா சொல்லலாம்..!! ;)))))

//புரிஞ்சாதானே எதுனா சொல்றதுக்கு.. :(((( தனி தனி வாக்கியமா புரியுது... ஆனா மொத்தமா புரியல..//

அச்சச்சோ அப்படியா?? ;))

//கொஞ்ச நேரம் இளங்காலை நேரத்து சூரியன் மாதிரியும் (சூர்யா மற்றும் ஒளி தரும் உக்தியின் அடிப்படையிலான யூகம்), பிரிதொரு நேரத்தில் அந்தி பொழுது சூர்யன் போலவும், நிலவைப் போலவும், நட்சத்திரத்தைப் போலவும்னு மாத்தி மாத்தி யோசிக்க வைக்குது... ஸோ... இப்போதைக்கு... நல்ல முயற்சி... வாழ்க வளமுடன்!!!//

ஹை நன்றி அண்ணா..!! :))

//BTW, ஜ்வாலை தமிழ்ச்சொல்லா?//

இல்ல நான் கஷ்டப்படாம கண்டுபிடிச்ச வடமொழி சொல்... ;)) அடிக்கடி யூஸ் பண்றதால அதையே வெச்சிட்டேன்..!! :)))

//காந்தியியம் கற்றுத் தந்த கருபொருளின் அடக்கமின்மையின் ஆதிக்கநெறியில் செத்துமடிந்த.... ஹி.. ஹி... எல்லாம் ஒரு எஃபக்ட்டுதான் :))//

:))))))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\\கொஞ்ச நேரம் இளங்காலை நேரத்து சூரியன் மாதிரியும் (சூர்யா மற்றும் ஒளி தரும் உக்தியின் அடிப்படையிலான யூகம்), பிரிதொரு நேரத்தில் அந்தி பொழுது சூர்யன் போலவும், நிலவைப் போலவும், நட்சத்திரத்தைப் போலவும்னு மாத்தி மாத்தி யோசிக்க வைக்குது... ஸோ... இப்போதைக்கு... நல்ல முயற்சி... வாழ்க வளமுடன்!!! \\

வழிமொழிகிறேன் ;)

வாழ்த்துக்கள் ;)//

வழிமொழிந்ததுக்கும், வாழ்த்துக்கும் நன்றி அண்ணா..!! :))))

நிஜமா நல்லவன் said...

/ ஜி said...

// நிஜமா நல்லவன் said...
மீ த 30.................
எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏண்டா ஆயில்யா ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )//

அண்ணே!! நாதாரித்தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனுமனே... இப்படியா அப்பட்டமா காப்பி அடிக்கிறது?? :)))/


அண்ணே...நாலு பேரு கும்மிட்டு போகட்டும் விடுண்ணே...இதெல்லாம் கண்டுக்க கூடாது....:)

நிஜமா நல்லவன் said...

50

Jeeves said...

me - 51st escape.

padikkarathukku thagiriyam varala kannu
:( aayilu than essaaga sonnaaru

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
/// ஜி said...

// நிஜமா நல்லவன் said...
மீ த 30.................
எஸ்கேப்பூ !

(வீக் எண்ட்ல, தானா வந்து தலையை கொடுத்து ஏண்டா ஆயில்யா ரணகளமாக்கிகீற எஸ்ஸாகிக்கோ! )//

அண்ணே!! நாதாரித்தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனுமனே... இப்படியா அப்பட்டமா காப்பி அடிக்கிறது?? :)))/


அண்ணே...நாலு பேரு கும்மிட்டு போகட்டும் விடுண்ணே...இதெல்லாம் கண்டுக்க கூடாது....:)//

:)))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//50//

:)))

ஸ்ரீமதி said...

@ Jeeves
//me - 51st escape.

padikkarathukku thagiriyam varala kannu
:( aayilu than essaaga sonnaaru//

சரி உங்களுக்கு எப்ப தைரியம் வருதோ அப்ப வந்து படிங்க அண்ணா..!! :)))ஆயில்ஸ் அண்ணா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......!! :)))))

ஜீவன் said...

காலம் கடந்த காற்று கலை இழந்து இலைகளை உருட்டி இருளைக் கொண்டாடிக் கொண்டிருந்தது

கலை ல அந்த ''லை'' சரிதானா ? இல்ல '' ளை '' வருமா ?

எப்படி தப்பிச்சேன் பார்த்தியா தங்கச்சி ?
அப்புறம் இந்த மாதிரி எழுதும்போது
கூடவே தமிழ்ல விளக்கம் கொடுத்துடு!!!

சிம்பா said...

//அவளும் நானும் மட்டும் சருகுகளை குளிப்பாட்டி பௌர்ணமிக்கு வழிகாட்டும் அந்த குளக்கரையின் பாதங்கள் பதியும் நான்காம் படிக்கட்டில், வெள்ளிநிலா வர மறுத்து விரதம் பூண்ட அந்நாளில் குளத்திற்கு வெளிச்சமூட்டியபடி,//

ஒரே டேக் ல படிச்சா மூச்சு வாங்குது...

கரு இல்லாத கதை

//என் மனம் ஒப்பவில்லை என்பதை அவள் மனம் கண்டறியக்கூடவில்லை//

புரியவில்லை என்று சொல்வதை காட்டிலும், புரிந்த மாதிரி இருக்கு என்று சொன்னால் அது மிகை இல்லை...

//பகலில் மறைந்துவிடுவாய்..!!" அவள் இரவில் மட்டும் எனைச் சந்திக்கவரும் காரணம் முதல் முறையாய் அறிந்தேன்.//

ஏன் அது நிலவா....

ஐன்ஸ்டன் தியரிய படிச்சா மாதிரியே இருந்தது........

ஆனா மதிதிதிதிதிதி.........

சிம்பா said...

ஜீவன்

//அப்புறம் இந்த மாதிரி எழுதும்போது
கூடவே தமிழ்ல விளக்கம் கொடுத்துடு//

இதை நான் கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்...

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//காலம் கடந்த காற்று கலை இழந்து இலைகளை உருட்டி இருளைக் கொண்டாடிக் கொண்டிருந்தது

கலை ல அந்த ''லை'' சரிதானா ? இல்ல '' ளை '' வருமா ? //

எனக்குத் தெரிஞ்சவரைக்கும் இந்த "லை" தான்.. வேற யாராவது நல்லா தமிழ் படிச்சவங்கக்கிட்டக் கேட்டு சொல்றேன் அண்ணா..!! :))

//எப்படி தப்பிச்சேன் பார்த்தியா தங்கச்சி ?//

Ya great escape..!! :))

//அப்புறம் இந்த மாதிரி எழுதும்போது
கூடவே தமிழ்ல விளக்கம் கொடுத்துடு!!!//

நான் என்ன திருக்குறளா எழுதிருக்கேன்???? ;)) அண்ணா இது உங்களுக்கே அநியாயமா இல்ல?? :))

ஸ்ரீமதி said...

@ சிம்பா
////அவளும் நானும் மட்டும் சருகுகளை குளிப்பாட்டி பௌர்ணமிக்கு வழிகாட்டும் அந்த குளக்கரையின் பாதங்கள் பதியும் நான்காம் படிக்கட்டில், வெள்ளிநிலா வர மறுத்து விரதம் பூண்ட அந்நாளில் குளத்திற்கு வெளிச்சமூட்டியபடி,//

ஒரே டேக் ல படிச்சா மூச்சு வாங்குது...//

படிச்ச உங்களுக்கே இப்படினா எழுதின எனக்கு எப்படி இருக்கும்ன்னு கொஞ்சமாவது யோசிக்கணும்னு உங்க மனசுக்கு நான் சொன்னதா நீங்க சொல்லணும்கறது இல்லன்னு நான் நினைக்கிறேங்கரதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?? ;))

//கரு இல்லாத கதை

//என் மனம் ஒப்பவில்லை என்பதை அவள் மனம் கண்டறியக்கூடவில்லை//

புரியவில்லை என்று சொல்வதை காட்டிலும், புரிந்த மாதிரி இருக்கு என்று சொன்னால் அது மிகை இல்லை...//

:))))))

////பகலில் மறைந்துவிடுவாய்..!!" அவள் இரவில் மட்டும் எனைச் சந்திக்கவரும் காரணம் முதல் முறையாய் அறிந்தேன்.//

ஏன் அது நிலவா....

ஐன்ஸ்டன் தியரிய படிச்சா மாதிரியே இருந்தது........//

ஐன்ஸ்டன்??????? :))))))))

//ஆனா மதிதிதிதிதிதி.........//

ஆமா இதென்ன அண்ணா?? :P

ஸ்ரீமதி said...

@ சிம்பா
//ஜீவன்

//அப்புறம் இந்த மாதிரி எழுதும்போது
கூடவே தமிழ்ல விளக்கம் கொடுத்துடு//

இதை நான் கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்...//

அவருக்கு சொன்ன அதே பதில உங்களுக்கும் கன்னபினான்னு ரிப்பீட்டிக்கிறேன்....!! ;)))

சிம்பா said...

மறுபடி வந்துடோம்,,,

இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்கேன். நல்லா தமிழ் தெரிஞ்ச நாலு பேர்கிட்டயாது இந்த பதிவ காட்டி கண்டிப்பா இதுல இருக்க உள்குத்த கண்டுபிடிகாம விடமாட்டேன்.

//படிச்ச உங்களுக்கே இப்படினா எழுதின எனக்கு எப்படி இருக்கும்ன்னு கொஞ்சமாவது யோசிக்கணும்னு உங்க மனசுக்கு நான் சொன்னதா நீங்க சொல்லணும்கறது இல்லன்னு நான் நினைக்கிறேங்கரதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க//

நீ என்ன திட்டுரனு மட்டும் தெரியுது, ஆனா என்னான்னு தான் தெரியல,,, இதையும் கேக்கணும்....

ஸ்ரீமதி said...

@ சிம்பா
//மறுபடி வந்துடோம்,,,//

வருக வருக..!! ;))

//இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்கேன். நல்லா தமிழ் தெரிஞ்ச நாலு பேர்கிட்டயாது இந்த பதிவ காட்டி கண்டிப்பா இதுல இருக்க உள்குத்த கண்டுபிடிகாம விடமாட்டேன்.//

நல்ல முடிவு..!!:)) சீக்கிரம் கேட்டு எனக்கும் அப்படியே அர்த்தம் சொல்லுங்க.. ஓகே?? ;))

////படிச்ச உங்களுக்கே இப்படினா எழுதின எனக்கு எப்படி இருக்கும்ன்னு கொஞ்சமாவது யோசிக்கணும்னு உங்க மனசுக்கு நான் சொன்னதா நீங்க சொல்லணும்கறது இல்லன்னு நான் நினைக்கிறேங்கரதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க//

நீ என்ன திட்டுரனு மட்டும் தெரியுது, ஆனா என்னான்னு தான் தெரியல,,, இதையும் கேக்கணும்....//

ஓகே இதையும் கேளுங்க..!! ;))))

Vishnu... said...

வாழ்த்துக்கள் தங்கையே ...
அருமையாக ..இருக்கிறது ......

கொஞ்சம்
கவிதை நடை
கதையாகி விட்டது ..

இதே கருவை நீ
கவிதையாக
முயற்சி செய்திருந்தால்
இதை விட அருமையாக
வந்திருக்குமோ என நினைக்கிறேன் ..

Vishnu... said...

நீ தேர்வு செய்த வார்த்தைகள் சொல்கின்றன

உனது ஆக்கங்களின் தரம் மேலும் மேலும் உயர்வதை .....

வாழ்த்துக்கள் ..
தங்கையே ..

அன்புடன்
உனது அண்ணா ..

Vishnu... said...

இந்த தடவ ......சீக்கிரமா வந்திட்டேனே..

( நீ பாராட்டியே தீரவேண்டும் என்னை ..)

:-)))

ஜி said...

//கலை ல அந்த ''லை'' சரிதானா ? இல்ல '' ளை '' வருமா ? //

எனக்குத் தெரிஞ்சவரைக்கும் இந்த "லை" தான்.. வேற யாராவது நல்லா தமிழ் படிச்சவங்கக்கிட்டக் கேட்டு சொல்றேன் அண்ணா..!! :)) //

அது களை தான்னு நெனக்கிறேன்.... களை கட்டியது களையிழந்தது என்பது உற்சாகத்தன்மையை குறிப்பது என்று நினைக்கிறேன்.. கலை என்பது கட்டிடக் கலை, வர்மக் கலைப் போன்ற கலைகளை குறிப்பது...

இருந்தாலும்... நல்லா தமிழ் தெரிஞ்சவங்க நாலு பேரு வந்து சொல்லிட்டு போனா நல்லா இருக்கும் :)))

Divyapriya said...

என்னமா இப்படி எல்லாம் பின்ற? பயமா இருக்கு...பெரிய ஆளுங்க தான் :))

sathish said...

அருமை :)

Subash said...

நல்ல கதை!!!
வாழ்த்துக்கள்!!!

சொல்றேனு கோவிக்காதீங்க..
இம்மாதிரி கதைகளை இன்னும் கொஞ்சம் டச்சிங்கா சொன்னா நல்லருக்கும். அதாவது இன்னும் அழுத்தமாக. முக்கியமாக கடைசிப்பந்தி.
இப்படி சொல்றேனு கோச்சுக்கவேணாம்.

Subash said...
This comment has been removed by the author.
Subash said...

மீ த 71

பை தி பை
தூக்கம் வர வைத்ததற்கு நன்றிங்கோ!!!!

சத்தியமா கதையால இல்லீங்கோ!!!
எழுத்துக்கள வாசிக்க தூக்கம் வந்திச்சு!!!
ஹிஹி

Subash said...

ஃஃஃ வாழ்க தமிழ் டீச்சர் ஃஃஃ
பின்ன நா படிச்ச ( அட்டுவைசுங்க )இந்த விடயமெல்லாதியும் வேற யாருக்காவது சொன்னாதா மனசுக்கு ஆறுதலா இருக்கும். உங்க டைம்!!! நீங்க மாட்டிட்டீங்க

Subash said...

வார்த்தைப்பிரயோகங்கள் நல்லாருக்கு
பிரஷ்ஷா!!!

- 1ல் பந்தி வருணணை
- முகம் என்னும் மாயக்கண்ணாடி
- அவளிடமான என் எதிர்ப்பார்ப்பு குங்கும சிமிழ் அளவல்ல.
- ஒரு வேற்று புன்னகை ஒளி பிண்டங்களோடு வந்து விழுந்து
- இவள் மின்மினித்தேசத்து சொந்தக்காரி

இன்னும்...
தொடருங்கள்!!!

ஆயில்யன் said...

// ஜி said...
//கலை ல அந்த ''லை'' சரிதானா ? இல்ல '' ளை '' வருமா ? //

எனக்குத் தெரிஞ்சவரைக்கும் இந்த "லை" தான்.. வேற யாராவது நல்லா தமிழ் படிச்சவங்கக்கிட்டக் கேட்டு சொல்றேன் அண்ணா..!! :)) //

அது களை தான்னு நெனக்கிறேன்.... களை கட்டியது களையிழந்தது என்பது உற்சாகத்தன்மையை குறிப்பது என்று நினைக்கிறேன்.. கலை என்பது கட்டிடக் கலை, வர்மக் கலைப் போன்ற கலைகளை குறிப்பது...

இருந்தாலும்... நல்லா தமிழ் தெரிஞ்சவங்க நாலு பேரு வந்து சொல்லிட்டு போனா நல்லா இருக்கும் :)))
///

நல்ல வேளை ஜி நல்லா தமிழ் தெரிஞ்சவங்கன்னு சொன்னதால திரும்ப தைரியமா ரீ-எண்ட்ரி போட்டுக்கிறேன்! (நல்லா தமிழ் படிச்சவங்கன்னு சொல்லியிருந்தா மீ த எஸ்கேப்பு ஆகியிருப்பேன்!)

//காலம் கடந்த காற்று கலை இழந்து இலைகளை //


இங்க அச்சச்சோ அக்கா சொல்ல வர்ற களை தான் அப்படின்னா பொலிவு இழந்து - தன் இயற்கை அழகினை களைந்து இழந்து அப்படின்னு அர்த்தம்பண்ணினா நான் சொன்ன “ளை” சரி! :))))

ஆயில்யன் said...

// Jeeves said...
me - 51st escape.

padikkarathukku thagiriyam varala kannu
:( aayilu than essaaga sonnaaru
///

அடப்பாவி மனுசா!

இதெல்லாம் நியாயமா?

நேர்மையாகுமா?

நீதிக்குள் வருமா?

(எச்சுஸ்மீ அச்சச்சோ! ஒருரெண்டு எக்ஸ்ட்ரா கதை இது மாதிரியே எழுதி இவுருக்கு அனுப்பி வைக்க ஆணையிடுகிறேன் - இதாம்ய்யா உமக்கு தண்டனை!)

ஆயில்யன் said...

//ஹை ஹரிணியே சொல்லிட்டாளா???? :))))))))) அப்ப நீங்க என்ன பாட்டின்னு கூப்டா கூட பரவால்ல...!! :)))///


பாட்ட்டீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

இன்னொரு தபா

பாட்டீஈஈஈஈ

(அதான் ஹரிணியே சொல்லிட்டாங்களே அவுங்க என் கூட படிக்கறவங்கதான்!- இன்னிக்கு மதியம் கூட நான் பப்பு சாதம் சாப்பிடும்போது வேடிக்கை பார்த்தாங்களேஏஏஏ!)


ஆனந்தத்துடன்,
ஆயில்யன்.

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//வாழ்த்துக்கள் தங்கையே ...
அருமையாக ..இருக்கிறது ......

கொஞ்சம்
கவிதை நடை
கதையாகி விட்டது ..

இதே கருவை நீ
கவிதையாக
முயற்சி செய்திருந்தால்
இதை விட அருமையாக
வந்திருக்குமோ என நினைக்கிறேன்..//

அப்படியா அண்ணா?? :)) ஆனா நான் யோசிக்கும்போதே இதை கதைனே யோசிச்சதுனால எனக்கு கவிதைன்னு தோணல..!! :))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//நீ தேர்வு செய்த வார்த்தைகள் சொல்கின்றன

உனது ஆக்கங்களின் தரம் மேலும் மேலும் உயர்வதை .....

வாழ்த்துக்கள் ..
தங்கையே ..

அன்புடன்
உனது அண்ணா ..//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//இந்த தடவ ......சீக்கிரமா வந்திட்டேனே..

( நீ பாராட்டியே தீரவேண்டும் என்னை ..)

:-)))//

பாராட்டுகள் அண்ணா..!! ;)))

ஸ்ரீமதி said...

@ ஜி
////கலை ல அந்த ''லை'' சரிதானா ? இல்ல '' ளை '' வருமா ? //

எனக்குத் தெரிஞ்சவரைக்கும் இந்த "லை" தான்.. வேற யாராவது நல்லா தமிழ் படிச்சவங்கக்கிட்டக் கேட்டு சொல்றேன் அண்ணா..!! :)) //

அது களை தான்னு நெனக்கிறேன்.... களை கட்டியது களையிழந்தது என்பது உற்சாகத்தன்மையை குறிப்பது என்று நினைக்கிறேன்.. கலை என்பது கட்டிடக் கலை, வர்மக் கலைப் போன்ற கலைகளை குறிப்பது...

இருந்தாலும்... நல்லா தமிழ் தெரிஞ்சவங்க நாலு பேரு வந்து சொல்லிட்டு போனா நல்லா இருக்கும் :)))//

நான் சொல்ல நினைச்சது நீங்க சொன்ன களை தான் அண்ணா..!! :)) சோ தப்பு என்னது தான் மாத்திடறேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//என்னமா இப்படி எல்லாம் பின்ற? பயமா இருக்கு...பெரிய ஆளுங்க தான் :))//

நான் என்ன பூச்சாண்டி கதையா எழுதிருக்கேன் பயப்படறதுக்கு?? ;))) பயப்படக்கூடாது... என்னை மாதிரி தைரியமா இருக்கணும்.. ஓகே?? ;))))

ஆயில்யன் said...

//Blogger ஸ்ரீமதி said...

@ Divyapriya
//என்னமா இப்படி எல்லாம் பின்ற? பயமா இருக்கு...பெரிய ஆளுங்க தான் :))//

நான் என்ன பூச்சாண்டி கதையா எழுதிருக்கேன் பயப்படறதுக்கு?? ;))) பயப்படக்கூடாது... என்னை மாதிரி தைரியமா இருக்கணும்.. ஓகே?? ;))))//


எனக்கென்னமோ பூச்சாண்டிதான் கதை எழுதியிருக்கோன்னு தோணுது :(

ஸ்ரீமதி said...

@ sathish
//அருமை :)//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Subash
//நல்ல கதை!!!
வாழ்த்துக்கள்!!!

சொல்றேனு கோவிக்காதீங்க..
இம்மாதிரி கதைகளை இன்னும் கொஞ்சம் டச்சிங்கா சொன்னா நல்லருக்கும். அதாவது இன்னும் அழுத்தமாக. முக்கியமாக கடைசிப்பந்தி.
இப்படி சொல்றேனு கோச்சுக்கவேணாம்.//

நன்றி அண்ணா கருத்துக்கு..!! :)) உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..!!:)) அதுக்கு தான் நோ கமெண்ட் மாடரேஷன் ஹியர்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Subash
//மீ த 71

பை தி பை
தூக்கம் வர வைத்ததற்கு நன்றிங்கோ!!!!

சத்தியமா கதையால இல்லீங்கோ!!!
எழுத்துக்கள வாசிக்க தூக்கம் வந்திச்சு!!!
ஹிஹி//

நம்பிட்டோம்கோ..!! ;))

ஸ்ரீமதி said...

@ Subash
//ஃஃஃ வாழ்க தமிழ் டீச்சர் ஃஃஃ
பின்ன நா படிச்ச ( அட்டுவைசுங்க )இந்த விடயமெல்லாதியும் வேற யாருக்காவது சொன்னாதா மனசுக்கு ஆறுதலா இருக்கும். உங்க டைம்!!! நீங்க மாட்டிட்டீங்க//

சொல்லுங்க அண்ணா கேட்டுக்கறேன்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Subash
//வார்த்தைப்பிரயோகங்கள் நல்லாருக்கு
பிரஷ்ஷா!!!

- 1ல் பந்தி வருணணை
- முகம் என்னும் மாயக்கண்ணாடி
- அவளிடமான என் எதிர்ப்பார்ப்பு குங்கும சிமிழ் அளவல்ல.
- ஒரு வேற்று புன்னகை ஒளி பிண்டங்களோடு வந்து விழுந்து
- இவள் மின்மினித்தேசத்து சொந்தக்காரி

இன்னும்...
தொடருங்கள்!!!//

நன்றி அண்ணா விரிவான விமர்சனத்திற்கு..!! ;))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//// ஜி said...
//கலை ல அந்த ''லை'' சரிதானா ? இல்ல '' ளை '' வருமா ? //

எனக்குத் தெரிஞ்சவரைக்கும் இந்த "லை" தான்.. வேற யாராவது நல்லா தமிழ் படிச்சவங்கக்கிட்டக் கேட்டு சொல்றேன் அண்ணா..!! :)) //

அது களை தான்னு நெனக்கிறேன்.... களை கட்டியது களையிழந்தது என்பது உற்சாகத்தன்மையை குறிப்பது என்று நினைக்கிறேன்.. கலை என்பது கட்டிடக் கலை, வர்மக் கலைப் போன்ற கலைகளை குறிப்பது...

இருந்தாலும்... நல்லா தமிழ் தெரிஞ்சவங்க நாலு பேரு வந்து சொல்லிட்டு போனா நல்லா இருக்கும் :)))
///

நல்ல வேளை ஜி நல்லா தமிழ் தெரிஞ்சவங்கன்னு சொன்னதால திரும்ப தைரியமா ரீ-எண்ட்ரி போட்டுக்கிறேன்! (நல்லா தமிழ் படிச்சவங்கன்னு சொல்லியிருந்தா மீ த எஸ்கேப்பு ஆகியிருப்பேன்!)

//காலம் கடந்த காற்று கலை இழந்து இலைகளை //


இங்க அச்சச்சோ அக்கா சொல்ல வர்ற களை தான் அப்படின்னா பொலிவு இழந்து - தன் இயற்கை அழகினை களைந்து இழந்து அப்படின்னு அர்த்தம்பண்ணினா நான் சொன்ன “ளை” சரி! :))))//

மாத்திடறேன் அண்ணா நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//// Jeeves said...
me - 51st escape.

padikkarathukku thagiriyam varala kannu
:( aayilu than essaaga sonnaaru
///

அடப்பாவி மனுசா!

இதெல்லாம் நியாயமா?

நேர்மையாகுமா?

நீதிக்குள் வருமா?//

சரி இப்ப முடிவா என்னதான் சொல்றீங்க?? ஏன் சொன்னீங்கன்னு அவர திட்றீங்களா?? ;)))

//(எச்சுஸ்மீ அச்சச்சோ! ஒருரெண்டு எக்ஸ்ட்ரா கதை இது மாதிரியே எழுதி இவுருக்கு அனுப்பி வைக்க ஆணையிடுகிறேன் - இதாம்ய்யா உமக்கு தண்டனை!)//

கரெக்ட்டா சொல்லணும் ஒரு கதையா?? இல்ல ரெண்டு கதையா?? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஹை ஹரிணியே சொல்லிட்டாளா???? :))))))))) அப்ப நீங்க என்ன பாட்டின்னு கூப்டா கூட பரவால்ல...!! :)))///


பாட்ட்டீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

இன்னொரு தபா

பாட்டீஈஈஈஈ

(அதான் ஹரிணியே சொல்லிட்டாங்களே அவுங்க என் கூட படிக்கறவங்கதான்!- இன்னிக்கு மதியம் கூட நான் பப்பு சாதம் சாப்பிடும்போது வேடிக்கை பார்த்தாங்களேஏஏஏ!)


ஆனந்தத்துடன்,
ஆயில்யன்.//

அண்ணா அது ஹரிணிக்கு மட்டும் தான் 20 முறை பெயிலாகி ஒரே கிளாஸ்ல உட்கார்ந்திருந்தா.. நீங்க சின்ன புள்ளயா?? இத நாங்க நம்பனுமா?? உங்க பதிவுல போட்ட 76வயசு 8-வது படிக்கற தாத்தா நீங்கதான்னு எங்களுக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களா?? ;))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////Blogger ஸ்ரீமதி said...

@ Divyapriya
//என்னமா இப்படி எல்லாம் பின்ற? பயமா இருக்கு...பெரிய ஆளுங்க தான் :))//

நான் என்ன பூச்சாண்டி கதையா எழுதிருக்கேன் பயப்படறதுக்கு?? ;))) பயப்படக்கூடாது... என்னை மாதிரி தைரியமா இருக்கணும்.. ஓகே?? ;))))//


எனக்கென்னமோ பூச்சாண்டிதான் கதை எழுதியிருக்கோன்னு தோணுது :(//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!! :)))))

அனுஜன்யா said...

ஸ்ரீ,

என்ன இது? நிஜமாவே ஒண்ணும் புரியல. இதுதான் பின் நவீனத்துவமா? நீ, சரவணன் மற்றும் ஜி எல்லோருமா சேர்ந்து ஒரு முடிவோட இருக்கீங்க போல! வார்த்தைப் பிரயோகங்கள் வசீகரம் என்பது தாண்டி வேறெதுவும் சொல்ல முடியவில்லை. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,

என்ன இது? நிஜமாவே ஒண்ணும் புரியல. இதுதான் பின் நவீனத்துவமா? நீ, சரவணன் மற்றும் ஜி எல்லோருமா சேர்ந்து ஒரு முடிவோட இருக்கீங்க போல! வார்த்தைப் பிரயோகங்கள் வசீகரம் என்பது தாண்டி வேறெதுவும் சொல்ல முடியவில்லை. வாழ்த்துக்கள்.//

ஹாய் அண்ணா உள்ளூருக்கு வந்தாச்சா?? வெளியூர் போயிருந்தேன்னீங்களே..!! ;))ஓகே கம் டு த பாயிண்ட்..!! :))உங்களுக்கும் கதை புரியலியா?? :)) ஓகே.. இதுல புரியாத மாதிரி ஒண்ணுமே இல்ல.. பிகாஸ் புரிஞ்சிக்கிற அளவுக்கு அங்க மேட்டர் ஒண்ணுமே இல்ல.. ஹி ஹி ஹி..!! ;))

ஒன்னும் இல்ல அண்ணா ஒரு பொண்ணு அவள் வேறு கிரகம் அல்லது விண்ணில் இருக்கும் வேறு தேசம் ஏதோ ஒன்றை சேர்ந்தவள், அவளுக்கும் மண்ணில் பிறந்த சாதாரண பெண்ணுக்குமான நட்பு ஒரு எதிர்ப்பார்ப்போடு இருக்கிறது... அவளுக்கு சபிக்கப்பட்ட வாழ்க்கை இரவில் ஊருக்கு ஒளியூட்டி கணவனால் கைவிடப்பட்டாள்.. நட்பின் காரணமாக மானிடப்பெண்ணுக்கு ஒளி தரமறுத்து காரணம் சொல்கிறாள்.. கேட்க மறுத்தவள் ஒளி வாங்கி மனம் இருளுகிறாள்..!! :))

குடுகுடுப்பை said...

அச்சடிச்சு படிசிட்டு திரும்ப வரேன்.

பாரதி said...

/ஒன்னும் இல்ல அண்ணா ஒரு பொண்ணு அவள் வேறு கிரகம் அல்லது விண்ணில் இருக்கும் வேறு தேசம் ஏதோ ஒன்றை சேர்ந்தவள், அவளுக்கும் மண்ணில் பிறந்த சாதாரண பெண்ணுக்குமான நட்பு ஒரு எதிர்ப்பார்ப்போடு இருக்கிறது... அவளுக்கு சபிக்கப்பட்ட வாழ்க்கை இரவில் ஊருக்கு ஒளியூட்டி கணவனால் கைவிடப்பட்டாள்.. நட்பின் காரணமாக மானிடப்பெண்ணுக்கு ஒளி தரமறுத்து காரணம் சொல்கிறாள்.. கேட்க மறுத்தவள் ஒளி வாங்கி மனம் இருளுகிறாள்..!! :))/


ippa kooda onnum puriyalai....:)

பாரதி said...

sari vanthathu vanthaachu....

பாரதி said...

innum 4 thaan

பாரதி said...

98

பாரதி said...

99

பாரதி said...

100

பாரதி said...

appaadaa....innaikku thaan 100 adikka mudinjithu....:)

ஸாவரியா said...

அப்பப்பா,...வார்த்தை ஜாலம் Super !!!..

ஏதோ ஒரு Fantasy World போன மாதிரி இருக்குது.

கொஞ்சம் (ligtaa) Dryaa இருப்பது ஏதோ உண்மை தான்.

பரவாயில்ல போக போக கலக்கிடுவீங்க Sri! :)))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//அச்சடிச்சு படிசிட்டு திரும்ப வரேன்.//

என்ன அண்ணா இது ச்சின்னப் புள்ளத் தனமா ரீசன் சொல்லிக்கிட்டு..!! ;)) இன்னுமா படிக்கல?? :))))))))

ஸ்ரீமதி said...

@ பாரதி
///ஒன்னும் இல்ல அண்ணா ஒரு பொண்ணு அவள் வேறு கிரகம் அல்லது விண்ணில் இருக்கும் வேறு தேசம் ஏதோ ஒன்றை சேர்ந்தவள், அவளுக்கும் மண்ணில் பிறந்த சாதாரண பெண்ணுக்குமான நட்பு ஒரு எதிர்ப்பார்ப்போடு இருக்கிறது... அவளுக்கு சபிக்கப்பட்ட வாழ்க்கை இரவில் ஊருக்கு ஒளியூட்டி கணவனால் கைவிடப்பட்டாள்.. நட்பின் காரணமாக மானிடப்பெண்ணுக்கு ஒளி தரமறுத்து காரணம் சொல்கிறாள்.. கேட்க மறுத்தவள் ஒளி வாங்கி மனம் இருளுகிறாள்..!! :))/


ippa kooda onnum puriyalai....:)//

Girrrrrrrrrrr..!! ;)))))

ஸ்ரீமதி said...

@ பாரதி
//appaadaa....innaikku thaan 100 adikka mudinjithu....:)//

:))))))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//அப்பப்பா,...வார்த்தை ஜாலம் Super !!!..

ஏதோ ஒரு Fantasy World போன மாதிரி இருக்குது.

கொஞ்சம் (ligtaa) Dryaa இருப்பது ஏதோ உண்மை தான்.

பரவாயில்ல போக போக கலக்கிடுவீங்க Sri! :)))//

நன்றி ஸாவரியா வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :)))))

logu.. said...

amma thaye..

onnum mudiyala..

ஸ்ரீமதி said...

@ logu..
//amma thaye..

onnum mudiyala..//

அச்சச்சோ என்ன ஆச்சு?? :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது