25-ம் வருட திருமண நாள் வாழ்த்துகள்..!!

25-ம் வருட திருமண நாள் கொண்டாடும் என் அம்மா, அப்பாவுக்கு வாழ்த்துகள்..!! :-)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.
-அன்புடன்,
ஸ்ரீமதி.

72 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஸ்ரீமதி said...

முதல் வாழ்த்தும், பின்னூட்டமும் நானே..!! :)))

வெண்பூ said...

உங்கள் பெற்றோர்க்கு வாழ்த்துக்கள் ஸ்ரீமதி. :)

இவன் said...

என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

சென்ஷி said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :))

நான் ஆதவன் said...

என் வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும் ஸ்ரீமதி.

Ŝ₤Ω..™ said...

வாழ்த்துக்கள் சொல்லா வயதில்லை.. வணங்குகிறேன்!!
ஸ்ரீமதி, உங்களுக்கு ஒரு கொக்கி போடப்பட்டுள்ளது.. இங்கே சென்று பார்க்கவும்..
http://www.sensiblesen.com/2008/10/blog-post_13.html

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள்! கூறி ஆசி பெறுகிறேன்!

சிம்பா said...

quater அடிச்ச உங்க அப்பா அம்மா விரைவில் haf and full அடிக்கணும் என்று நம்ம பழனி ஆண்டவன்கிட்ட வேண்டிக்குறேன்.

ஜி said...

என்னுடைய வாழ்த்துக்களையும் சேத்துக்கோங்க ஸிஸ்....

Saravana Kumar MSK said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :))

அனுஜன்யா said...

ஸ்ரீ, அப்ப உனக்கும் உன் எல்லா அண்ணன்களுக்கும் வயசு இருபத்தஞ்சு கூட ஆகல. நாங்களும் யூத் தான். யூத் தான். யூத் தான்.

உன் பெற்றோர்களுக்கு எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்.

அனுஜன்யா

துளசி கோபால் said...

எங்கள் வாழ்த்துகளையும் ஆசிகளையும் உங்க பெற்றோருக்குச் சொல்லுங்க.

என்றும் அன்புடன்,
முப்பத்துநாலை வெற்றிகரமா முடிச்ச துளசியும் கோபாலும்.

இனியவள் புனிதா said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!

பொடியன்-|-SanJai said...

அப்பா அம்மாவுக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.. என்றும் இன்று போல நலமுடனும் சந்தோஷத்துடன் வாழ ப்ரார்த்திப்போம்..

....அம்மா மொபைல்க்கு கால் பண்ணி சொல்லிடறேன்....

பொடியன்-|-SanJai said...

நேத்து மேடம் ரொம்ப பிசியோ.. கண்டுக்கவே இல்ல.. :(

பொடியன்-|-SanJai said...

// ஸ்ரீமதி said...

முதல் வாழ்த்தும், பின்னூட்டமும் நானே..!! :)))//

தூ..தூ..தூ..
.... ஃப்ராடு..

பொடியன்-|-SanJai said...

//ஆயில்யன் said...

வாழ்த்துக்கள்! கூறி ஆசி பெறுகிறேன்!//

இன்னும் சில நாட்களில் உன் ஆசைபடியே உனக்கு திருமணம் நடைபெறும் ஆயில்யன்.. எங்கள் ஆசிகள்..

.... அப்பா அம்மா சார்பில்:)

AMIRDHAVARSHINI AMMA said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் Srima.

விஜய் ஆனந்த் said...

பெற்றோர்க்கு வாழ்த்துக்கள்!!!

:-)))...

புதுகைத் தென்றல் said...

பெற்றோர்க்கு வாழ்த்துக்கள்!!!

ஸ்ரீமதி said...

//ஸ்ரீமதி said...
முதல் வாழ்த்தும், பின்னூட்டமும் நானே..!! :)))//

ஹி ஹி ஹி டாங்க்ஸ்..!! ;))

ஸ்ரீமதி said...

@ வெண்பூ
//உங்கள் பெற்றோர்க்கு வாழ்த்துக்கள் ஸ்ரீமதி. :)//

ஹை அம்மா அப்பா சார்பா நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ இவன்
//என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்//

கண்டிப்பா சொல்லிடறேன் ஆதவன்..!! :)) (பின்னாடி ஒருத்தர் நாந்தான் ஆதவன்கறாரு.. அப்ப நீங்க இல்லையா?? ;)))) ச்சும்மா..!!)

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :))//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//என் வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும் ஸ்ரீமதி.//

கண்டிப்பாக அண்ணா நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ Ŝ₤Ω..™
//வாழ்த்துக்கள் சொல்லா வயதில்லை.. வணங்குகிறேன்!!
ஸ்ரீமதி, உங்களுக்கு ஒரு கொக்கி போடப்பட்டுள்ளது.. இங்கே சென்று பார்க்கவும்..
http://www.sensiblesen.com/2008/10/blog-post_13.html//

நன்றி செந்தில் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//வாழ்த்துக்கள்! கூறி ஆசி பெறுகிறேன்!//

ஹி ஹி ஹி சொல்லிடறேன்..!! ;)))

ஸ்ரீமதி said...

@ சிம்பா
//quater அடிச்ச உங்க அப்பா அம்மா விரைவில் haf and full அடிக்கணும் என்று நம்ம பழனி ஆண்டவன்கிட்ட வேண்டிக்குறேன்.//

என்னமா... வித்தியாசமா.. வாழ்த்திருக்கீங்க.. நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஜி
//என்னுடைய வாழ்த்துக்களையும் சேத்துக்கோங்க ஸிஸ்....//

கண்டிப்பா அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :))//

நன்றி சரவணா..!! :))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ, அப்ப உனக்கும் உன் எல்லா அண்ணன்களுக்கும் வயசு இருபத்தஞ்சு கூட ஆகல. நாங்களும் யூத் தான். யூத் தான். யூத் தான்.//

நான் சொல்றேன்.. நீங்க யூத் தான்.. யூத் தான்.. யூத் தான்...யார் இல்லைன்னு சொன்னா அண்ணா??? கூப்பிடுங்க இங்க ஒரு கை பார்த்திடுவோம்..!! :)) உங்க வயச குறைக்க குறைக்க தங்கை என் வயசும் குறையும்ல..!! ;))))))

//உன் பெற்றோர்களுக்கு எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்.//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ துளசி கோபால்
//எங்கள் வாழ்த்துகளையும் ஆசிகளையும் உங்க பெற்றோருக்குச் சொல்லுங்க.

என்றும் அன்புடன்,
முப்பத்துநாலை வெற்றிகரமா முடிச்ச துளசியும் கோபாலும்.//

ஹை புது ஆன்ட்டி(இப்படி சொன்னா திட்டமாட்டீங்களே..!! ;)) கிடைச்சிருக்காங்க..!! :))வாழ்த்துக்கு நன்றிங்க ஆன்ட்டி..!! :))(இது நான் ஆசையா கூப்பிட்டது... உங்கள கிண்டல் பண்ண இல்ல...)

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!//

நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ பொடியன்-|-SanJai
//அப்பா அம்மாவுக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.. என்றும் இன்று போல நலமுடனும் சந்தோஷத்துடன் வாழ ப்ரார்த்திப்போம்..//

நன்றி அண்ணா..!! :))

//....அம்மா மொபைல்க்கு கால் பண்ணி சொல்லிடறேன்....//

ம்ம்ம் ஓகே..!! :))

ஸ்ரீமதி said...

@ பொடியன்-|-SanJai
//நேத்து மேடம் ரொம்ப பிசியோ.. கண்டுக்கவே இல்ல.. :(//

ஆமா அண்ணா ரொம்ப பிஸி..!! ;)) நீங்க வேற மழைல நனைஞ்சு ஒரே தலைவலி.. அதான் மொபைல சைலன்ட்ல போட்டுட்டு தூங்கிட்டேன் அண்ணா..!! :((

ஜீவன் said...

அப்பா அம்மாவுக்கு,என் வாழ்த்துக்கள்!
அப்புறம் ஒரு விஷயம்!
அப்பா, அம்மாவ வாழ்த்துறேன்னு சொல்லி!
''ஜ்வாலை'' மாதிரி எதாவது எழுதி!
''அம்மா படிங்க'' ''அப்பா படிங்க''
அப்படின்னு தொல்லை பண்ண கூடாது சரியா ?

நிஜமா நல்லவன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!

தமிழ் பிரியன் said...

தங்கச்சி! அப்பா, அம்மாவுக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்! சொல்லிடுங்க

ஸ்ரீமதி said...

@ பொடியன்-|-SanJai
//// ஸ்ரீமதி said...

முதல் வாழ்த்தும், பின்னூட்டமும் நானே..!! :)))//

தூ..தூ..தூ..//

நோ நோ வாட் இஸ் திஸ்?? பப்ளிக் பிளேஸ்ல வந்து துப்பிகிட்டு..!! இதையும் டாக்டர் விஜய் சாரி அன்புமணிகிட்ட சொல்லி தடை பண்ணனும்..!! ;))))))

ஸ்ரீமதி said...

@ பொடியன்-|-SanJai
////ஆயில்யன் said...

வாழ்த்துக்கள்! கூறி ஆசி பெறுகிறேன்!//

இன்னும் சில நாட்களில் உன் ஆசைபடியே உனக்கு திருமணம் நடைபெறும் ஆயில்யன்.. எங்கள் ஆசிகள்..

.... அப்பா அம்மா சார்பில்:)//

ஓஓ அப்படியா விஷயம்??? ;)) வாழ்த்துகள் ஆயில்யன் அண்ணா..!! :)))

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் Srima.//

நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா..!! :)))

ஸ்ரீமதி said...

@ விஜய் ஆனந்த்
//பெற்றோர்க்கு வாழ்த்துக்கள்!!!

:-)))...//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ புதுகைத் தென்றல்
//பெற்றோர்க்கு வாழ்த்துக்கள்!!!//

நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//அப்பா அம்மாவுக்கு,என் வாழ்த்துக்கள்!
அப்புறம் ஒரு விஷயம்!
அப்பா, அம்மாவ வாழ்த்துறேன்னு சொல்லி!
''ஜ்வாலை'' மாதிரி எதாவது எழுதி!
''அம்மா படிங்க'' ''அப்பா படிங்க''
அப்படின்னு தொல்லை பண்ண கூடாது சரியா ?//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!! ;))))) வாழ்த்த சொல்லிடறேன் அண்ணா..!! :)))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!//

நன்றி அண்ணா..!! :)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//தங்கச்சி! அப்பா, அம்மாவுக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்! சொல்லிடுங்க//

சொல்லிடறேன் அண்ணா நன்றி..!! :)))

நவநீதன் said...

உங்களுடைய பெற்றோர்க்கு என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை சொல்லவும்.

ஸ்ரீமதி said...

@ நவநீதன்
//உங்களுடைய பெற்றோர்க்கு என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை சொல்லவும்.//

நிச்சயமாக நவநீதன்..!! :)) முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி..!! :))

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள்.

Jeeves said...

என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

Jeeves said...

hi - me 50 -ithukku treat thandhe aaganum aamaa

Subash said...

எனது கனிவான நல்வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்.
எங்க வீட்ல இந்த பஹ்ஷன் அடுத்தவருஷம்தா!!!!

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//வாழ்த்துக்கள்.//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Jeeves
//என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்//

நிச்சயமா அண்ணா..!! :))நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ Jeeves
//hi - me 50 -ithukku treat thandhe aaganum aamaa//

ஹை தந்துட்டா போச்சு..!! ;))))))

ஸ்ரீமதி said...

@ Subash
//எனது கனிவான நல்வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்.
எங்க வீட்ல இந்த பஹ்ஷன் அடுத்தவருஷம்தா!!!!//

நன்றி அண்ணா..!! :))உங்க வீட்ல அடுத்த வருஷ பஃங்ஷன் உங்களுக்கா????????? ;)))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)//

நன்றிங்ணா..!! :)))))))

tkbg said...

Happy anniversary to your parents Sri.
+g

ஸ்ரீமதி said...

@ tkbg
//Happy anniversary to your parents Sri.//

Thank you Gandhi..!! :))

கானா பிரபா said...

காலம் கடந்து இன்றைக்கு தான் கண்ணில் பட்டது. உங்கள் அப்பா அம்மாவுக்கு இனிய வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க

ஸ்ரீமதி said...

@ கானா பிரபா
//காலம் கடந்து இன்றைக்கு தான் கண்ணில் பட்டது. உங்கள் அப்பா அம்மாவுக்கு இனிய வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க//

நன்றி அண்ணா..!! :)))

தமிழன்... said...

என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க...:)

ஸ்ரீமதி said...

@ தமிழன்...
//என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க...:)//

கண்டிப்பாக அண்ணா..!! :)) நன்றி..!! :))

Subash said...

ஃஃ
நன்றி அண்ணா..!! :))உங்க வீட்ல அடுத்த வருஷ பஃங்ஷன் உங்களுக்கா????????? ;)))ஃஃ

கிழிஞ்சுது!!!!!!!

வெ.இராதாகிருஷ்ணன் said...

25ம் வருட திருமண நாள் கொண்டாடும் ஸ்ரீமதி அவர்களின் பெற்றோர்களுக்கு எனது இனிய மனமார்ந்த வாழ்த்துகள்.

ஸ்ரீமதி said...

@ Subash
//ஃஃ
நன்றி அண்ணா..!! :))உங்க வீட்ல அடுத்த வருஷ பஃங்ஷன் உங்களுக்கா????????? ;)))ஃஃ

கிழிஞ்சுது!!!!!!!//

ஓகே ஓகே நோ கோவம் ஆர் வருத்தம்..!!;)) எனக்கு புரிஞ்சது..!! :)) அப்பா, அம்மாவுக்கு என் அட்வான்ஸ் விஷேஸ் சொல்லிடுங்க.. ஓகே?? :))

ஸ்ரீமதி said...

@ வெ.இராதாகிருஷ்ணன்
//25ம் வருட திருமண நாள் கொண்டாடும் ஸ்ரீமதி அவர்களின் பெற்றோர்களுக்கு எனது இனிய மனமார்ந்த வாழ்த்துகள்.//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :))

gayathri said...

என்னுடைய வாழ்த்துக்களையும் சேத்துக்கோங்க

ஸ்ரீமதி said...

@ gayathri
//என்னுடைய வாழ்த்துக்களையும் சேத்துக்கோங்க//

வாங்க அக்கா.. :)) என்ன கொஞ்சநாளா ஆள காணோம்?? :)) வாழ்த்து தானே கண்டிப்பா சொல்லிடறேன்...!! :))

வண்ணத்துபூச்சியார் said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..//

நன்றி :)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது