காதல் திருத்தம்-2

எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்
********

இயற்கை நாம் வாசிக்கவும், நேசிக்கவும், யாசிக்கவும் நிறைய புதையல்களை விட்டு செல்கிறது. இதை ஒவ்வொன்றையும் எண்ணியபடி புற்களின் ஈரம் பாத பூஜை செய்வதை சுகித்தபடி நடந்தாள். அவனுக்காக என இவள் கவிதைகள் செய்தது ஆயிரம். இயற்கைப் பற்றி, அவனைப் பற்றி, அவளைப் பற்றி, அவர்களைப் பற்றி, அவர்கள் காதலைப் பற்றி என,.. இப்பொழுது நினைக்க கண்களோரம் நீர் துளித்து நின்றது, அடித்த காற்று துடைத்து சென்றது. இன்னும் கொஞ்சம் இப்படியே போகலாம் என்றிருந்தவளை, அந்த பிரம்மாண்ட வீடு வழிமறித்தது. அதுதான் அவள் தேடிவந்த வீடு என முகப்பிலிருந்த பலகை அவளுக்குணர்த்தியது.


'மீனாக்ஷி அம்மாள் இல்லம்' முதலில் தொலைபேசும் போது இருந்த குரலுக்கும், வீட்டுக்கும் ம்ஹும் இந்த மாளிகைக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றியது அவளுக்கு.

"அப்பா...... எவ்ளோ பெரிய வீடு ம்ஹும் மாளிகை..... இங்க குறைஞ்சது 30 பேராவது இருப்பாங்க... அவங்க ஒருத்தரால கூடவா அந்த பாட்டிய கவனிச்சுக்க முடியல......?? ச்சே என்ன ஜென்மங்களோ..?? ம்ம்ம் நமக்கேன்..!!".

வேலைக்காரி போன்ற ஒருத்தி வழிகாட்ட அலுவலகம் போல் தோற்றமளித்த அந்த சின்ன அறையினுள் நுழைந்தாள். அங்கே, வயது மதிக்கத் தக்க ஒரு பெண்மணி, 'அவங்க தான் மீனாக்ஷியா இருக்கும்... அப்ப நாம பார்த்துக்க வேண்டியது யார?? ஒருவேள இவங்க மாமியாரா இருக்கும்.. பார்க்க ரொம்ப சாந்தமா தான் இருக்காங்க...!!'


"உள்ள வாம்மா... உன் பேர் தானே வசுமதி??", சின்ன சிரிப்போடு கேட்டார்.

"ஆமாம்...!!".

"ம்ம்ம் உங்க டீடெயில்ஸ் எல்லாம் பார்த்தேன்... எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு... ஆனா, ஒரே ஒரு சந்தேகம்,.. இவ்ளோ படிச்சு இருக்க... நல்ல வேலை கிடைக்குமே, அப்பறம் ஏன் இந்த வேலைய நீ தேர்ந்தேடுத்தன்னு நான் தெரிஞ்சிக்கலாமா...??".


"நிறைய வேலைகள் கிடைக்கும்... ஆனா, மனசுக்குப் பிடிச்ச, நிம்மதியான வேலை வேணும்னு ஆசைப்பட்டேன் அதான்...!!",மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்.. இந்த கொஞ்ச நாளில் தான் அதில் தேறிவிட்டதாக வசுமதி உணர்ந்தாள்.

"ம்ம்ம்ம் சரி...!! நீ பார்த்துக்க வேண்டியது என் மாமியார தான்... என்னம்மா பார்க்கற இவ நல்லா தானே இருக்கா இவளால இது கூட செய்ய முடியாதானா..?? போன மாதம் நடந்த ஒரு விபத்துல என் கால இழந்துட்டேன் அதான்... எனக்கு எந்த துணையும் இல்லாம நான் என் வேலைய செஞ்சிப்பேன்.. ஆனா, அவங்க வயசானவங்க...!!", இப்பொழுதுதான் அவர்களின் காலைக் கண்டாள். தவறாக அவர்களை நினைத்ததற்கு மானசீகமாக மன்னிப்பு கேட்டாள்.

"வாம்மா உனக்கு அவங்கள அறிமுகப்படுத்தறேன்..!!",அறிமுகப் படலங்கள் முடிந்து அவள் வேலையும் உறுதிசெய்யப்பட்டது.

அவளுக்கான வேலை மிகக் குறைவானதாக இருந்தது. இது அவளுக்கு நிறைய தனிமையான நிமிடங்களைக் கொண்டு சேர்த்தது. பாட்டிக்கு காலையில் பூஜைக்கு உதவிய பிறகு அவர்கள் பூஜை அறையை விட்டு வெளி வரும் மதியம் வரை, இவள் ஏதும் செய்யாமல் இருந்ததே இவளைக் கொல்வது போலிருந்தது. தனிமை தானாகவே அவன் நினைவுகளைக்கொண்டு சேர்த்தது.

கல்லூரி முதலாம் ஆண்டு வரை எந்த ஒரு கவலையோ, கனவுகளோ இல்லாத பறவையாக தான் இருந்தாள். எப்போது மாற்றம் வந்தது...?? இப்பொழுதுதான் நான் மாற்றினேன் என்று சரியாக குறித்து சொல்ல அவளிடம் அவள் நிமிடங்கள் இல்லை அப்பொழுது...

"ராஜன் அங்கிள்... நாம எல்லாம் எப்ப டூர் போறோம் சொல்லுங்க.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!".

ராஜன், காலனி போல் அமைந்த அந்த வீடுகளில் ஒரு வீட்டிற்கு சொந்தக்காரர். அரசு வேளையில் இருப்பதாலும், அங்கு உள்ளவர்களைவிட உயர் பதவி என்பதாலும், அங்குள்ளவர்களால் அதிகமாக மதிக்கப்படுபவர். இவரின் திட்டங்களே அங்கு அமுலாகும். அதேப் போல் வருடா வருடம் காலனி முழுவதும் சேர்ந்து விடுமுறைக்கு இவர் தலைமையில் எங்காவது சுற்றுலா செல்வது வழக்கம். இந்த விடுமுறைக்கும் அதுபோன்றதொரு நிகழ்வுக்கு தான் அனைவரும் காத்திருந்தனர் வசுவும் தான்.

"இரும்மா... நான் சொல்றேன்..!!".

"ஏன் அங்கிள் இந்த முறை மட்டும் இவ்ளோ லேட்...?? அப்பறம் எல்லாருக்கும் லீவ் முடிஞ்சிடும்..!!".

"ம்ம்ம் நம்ம அருணுக்கும் லீவ்.... அவனும் வரேன்னு சொன்னான்.... அதான் அவன் வந்ததும் கிளம்பற மாதிரி பிளான் பண்ணிட்டு இருக்கேன்...!!".

அருண், ராஜனின் மகன். சிறு வயது முதலே தன் அத்தையின் வீட்டில் தங்கி படிப்பவன். அத்தைக்கு குழைந்தைகள் இல்லாததால் இவனே குழந்தையாகி போனான். பள்ளி பருவத்தில் இங்கு வசுமதியோடு படித்தவன் தான் என்றாலும், வசுமதியும் அவனும் நண்பர்கள் கிடையாது. அதற்கு அவனின் பேசாத்தன்மையே காரணமாயிருந்தது. அதிகமாகவோ, அதிர்ந்தோ பேசாதவன், நன்றாக படிப்பவன், பெண்களிடம் அதிகம் பேசமாட்டான். அதனால், வசுமதிக்கு அவனுடன் பழகியதாக ஞாபகமே இல்லை. அப்படி ஒருவன் இருப்பதையே அவள் மறந்திருந்தாள் எனலாம். ஆனால், இப்போதைய அவன் வருகை அவளுள் ஒரு சிறு எதிர்ப்பார்ப்பை உண்டுபண்ணியிருந்தது.

வாழ்வின் எதிர்பாரா சமயங்களில், எதிபாரா இடத்திலிருந்து, நாம் எதிர்பாராமல் சந்தோஷத்தை பெறும்போது தான், நாம் எதிர்பாரா மாற்றங்களை சந்திக்கிறோம். இப்படி ஒரு எதிபாரா மாற்றத்தை தான் அருணின் வருகை அவளுக்குள் ஏற்படுத்தியது.

அந்த மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் அதிகப்படுத்த பாலமாக அமைந்தது அந்த பத்து நாள் சுற்றுலா. முதலில் தன் தோழியின் அண்ணன் என்பதைத் தவிர எந்தவித பிடிப்பும் அவனிடம் இல்லாமலிருந்தது. அதுவும் அந்த சுற்றுலாவின் நான்காம் நாள் இரவு வரைதான் நீடித்தது.

"ஹே... உங்களால நிச்சயம் முடியாது..!!"

"பெண்கள் நினைச்சா முடியாதது எதுவுமே இல்ல...!!",கோபமாக வந்து விழுந்தன வசுவின் வார்த்தைகள்.

"சரி பெட்... ம்ம்ம் ஓகே மச்சான்.. நீ ரெடியா இரு..!!", நண்பர்கள் காதல் வளருவதற்கு மட்டுமல்ல, ஆரம்பிப்பதற்கும் காரணமாகிறார்கள். இப்பொழுது அந்த பொறுப்பில் இருந்தான் அருணின் நண்பன்.

"டேய் ஏன்டா...?? வந்த இடத்துல என்ஜாய் பண்றத விட்டுட்டு... சும்மா பெட்டு அது இதுன்னு...!!", அருணுக்கு இப்படி ஒரு போட்டியில் விருப்பமில்லை தான்.

"நீ சும்மா இருடா.. உனக்கு தெரியாது...",அவனை அடக்கியது நட்பு.

"ஓகே பெட் இது தான்... இன்னைக்கு நைட் ஃபுல்லா நீங்க ரெண்டு பெரும் தூங்கவே கூடாது... அப்படி யார் மார்னிங் வரைக்கும் தூங்காம இருக்காங்களோ, அவங்களுக்கு தூங்கினவங்க ஏதாவது கிப்ட் வாங்கித்தரனும்.. ஓகேவா??".

"ஹே.. இது என்னடா சின்ன புள்ளத்தனமா??".

"பயப்படாதடா நாங்க இருக்கோம்ல...!!".

"அதெல்லாம் முடியாது.. நீங்க யாரும் அவங்களோட பேச்சு கொடுக்கக் கூடாது... அவங்க ரெண்டுபேரும் வேணா பேசிக்கலாம்...!!", அருணின் தங்கை ஆட்ட விதிகளை முடித்தாள். ஏதேதோ சண்டையில் கடைசியில் இருவரும் ஒன்றாக உட்கார வைக்கப்பட்டனர்.

"உனக்கு என் கூட உட்கார்ந்து இருக்கறதுல எந்த ஆட்சேபனையும் இல்லையே...??"

"ம்ஹும்...!!".

"ரெண்டு வார்த்தைக்கு மேல பேசமாட்டியா?? வேற வழி இல்ல பிடிக்குதோ, பிடிக்கலியோ நாம பேசி தான் ஆகணும்... பார் எல்லாரும் தூங்கிட்டாங்க..!!".

அதற்கு பிறகு பேசியதெல்லாம் அவள் தானா?? அவனிடம் தானா?? என்கிற சந்தேகம் இன்றும் அவளுள் உண்டு.

-திருத்தங்கள் தொடரும்...

காதல் திருத்தம்-3

காதல் திருத்தம்-4

காதல் திருத்தம்-5

காதல் திருத்தம்-6

-அன்புடன்,
ஸ்ரீமதி.

106 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நிஜமா நல்லவன் said...

Me the first?

நிஜமா நல்லவன் said...

/மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்../

:)

ஆயில்யன் said...

மீ த தேர்டு :)

ஆயில்யன் said...

// நிஜமா நல்லவன் said...
/மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்../

:)///

இந்த வரிகளில் ஏதோ விசயம் இருக்கு போல தம்பி சிரிச்சிட்டு போயிருக்கு நானும் தம்பிய பாலோ பண்ணி சிரிச்சுக்கிட்டே போய் கேட்டுக்கிறேன்!

:))))))

ஆயில்யன் said...

திருத்தங்கள் தொடரும்.....

வாழ்க்கை முடியும் வரை!


(நல்லா இருக்கா? இதுக்கு காப்பிரைட் நான் வாங்கிவைச்சுக்கிறேன்ப்பா!)

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

திருத்தங்கள் தொடரும்.....

வாழ்க்கை முடியும் வரை!/


ரிப்பீட்டேய்...!

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

திருத்தங்கள் தொடரும்.....

வாழ்க்கை முடியும் வரை!


(நல்லா இருக்கா? இதுக்கு காப்பிரைட் நான் வாங்கிவைச்சுக்கிறேன்ப்பா!)/


நல்லா இல்லைன்னு சொன்னா என்ன ரைட்டு வாங்குவீங்க????

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

// நிஜமா நல்லவன் said...
/மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்../

:)///

இந்த வரிகளில் ஏதோ விசயம் இருக்கு போல தம்பி சிரிச்சிட்டு போயிருக்கு நானும் தம்பிய பாலோ பண்ணி சிரிச்சுக்கிட்டே போய் கேட்டுக்கிறேன்!

:))))))/


:)))))))))))))))))))))

இனியவள் புனிதா said...

தங்கச்சி அசத்துறீங்க போங்க :-)

இனியவள் புனிதா said...

கவிதை அருமை!!! ;-)

இனியவள் புனிதா said...

//எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்//

துப்பட்டாவில் என்று இருந்திருக்க வேண்டுமோ!!

ஜீவன் said...

இன்னும் படிக்கல அப்புறமா
வாரேன்!

கோபிநாத் said...

சுவராஸ்யமாக போகுது...;)

\\\வாழ்வின் எதிர்பாரா சமயங்களில், எதிபாரா இடத்திலிருந்து, நாம் எதிர்பாராமல் சந்தோஷத்தை பெறும்போது தான், நாம் எதிர்பாரா மாற்றங்களை சந்திக்கிறோம். இப்படி ஒரு எதிபாரா மாற்றத்தை தான் அருணின் வருகை அவளுக்குள் ஏற்படுத்தியது.
\\

வார்த்தையில் விளையாடி இருக்கிங்க..சூப்பர் ;)

ஜி said...

:)))

Continue maadi... koodaiye varroam :)))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அருமையா எழுதியிருக்கீங்கக்கா,

//நண்பர்கள் காதல் வளருவதற்கு மட்டுமல்ல, ஆரம்பிப்பதற்கும் காரணமாகிறார்கள்//

சரிய்யா சொன்னிங்க போங்க!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//வாழ்வின் எதிர்பாரா சமயங்களில், எதிபாரா இடத்திலிருந்து, நாம் எதிர்பாராமல் சந்தோஷத்தை பெறும்போது தான், நாம் எதிர்பாரா மாற்றங்களை சந்திக்கிறோம். //

அசத்தல் வரிகள்... உண்மையும் கூட!!!

Subash said...

ஃஃதன் பெருமை தானறியாதவள்..ஃஃ

நிருபித்திருக்கிறீர்கள்
நன்றாகவிருக்கிறது.
வாழ்த்துக்கள்

தமிழ் பிரியன் said...

மீ த 18... ;)

தமிழ் பிரியன் said...

நல்லா எழுதி இருக்கீங்க...விறுவிறுப்பா போகுது... வாழ்த்துக்கள்! நாங்களும் உங்களைத் தொடர்ந்து வருகின்றோம்..:)

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
// நிஜமா நல்லவன் said...
/மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்../
:)///
இந்த வரிகளில் ஏதோ விசயம் இருக்கு போல தம்பி சிரிச்சிட்டு போயிருக்கு நானும் தம்பிய பாலோ பண்ணி சிரிச்சுக்கிட்டே போய் கேட்டுக்கிறேன்!
:))))))///

அண்ணன்கள் எல்லாம் சிரிச்சு இருக்காங்க... அதனால நானும் சிரிச்சுக்கிறேன்
:)))))))

Saravana Kumar MSK said...

அப்பறம்.. தீபாவளியெல்லாம் எப்படி போச்சி??

Belated Diwali Wishes.. :)

Saravana Kumar MSK said...

//எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம் //

என்னென்னவோ எழுதற.. ம்ம்ம்ம்.. கலக்கல்.. :)

Saravana Kumar MSK said...

//மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்.. //

பெரிய கலை.. முகத்தில் எவ்வித உணர்ச்சியும் வேற காட்டாம இருக்கணும்.. ரொம்ப கஷ்டம்.. :((

Saravana Kumar MSK said...

//வாழ்வின் எதிர்பாரா சமயங்களில், எதிபாரா இடத்திலிருந்து, நாம் எதிர்பாராமல் சந்தோஷத்தை பெறும்போது தான், நாம் எதிர்பாரா மாற்றங்களை சந்திக்கிறோம்.//

வருத்தங்களை பெறும்போதும் கூட..

Saravana Kumar MSK said...

//நண்பர்கள் காதல் வளருவதற்கு மட்டுமல்ல, ஆரம்பிப்பதற்கும் காரணமாகிறார்கள்//

என்னோட நண்பர்கள்ல, எவனும் அப்படி இல்லை.. இருந்திருந்தா எனக்கும் ஒரு காதலி கிடைத்திருக்கலாம்.. சரிதானே??

Saravana Kumar MSK said...

இந்த பகுதி ரொம்ப சின்னதா இருக்கு.. சீக்ரமா அடுத்த பகுதியை போடவும்.. :)

TKB Gandhi said...

// எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம் //

அழகா இருக்கு இந்த கவிதை! ஸ்ரீ, கதையும் நல்லா விறுவிறுப்பா போகுது.

TKB Gandhi said...

நண்பர்கள் காதல் வளருவதற்கு மட்டுமல்ல, ஆரம்பிப்பதற்கும் காரணமாகிறார்கள்

MSK - //என்னோட நண்பர்கள்ல, எவனும் அப்படி இல்லை..//

அடடா! :(

நாணல் said...

ஸ்ரீ கலக்கரீங்க
சீக்கிரம் அடுத்த பகுதியை போடுங்க...

நாணல் said...

//மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்.. //

ஒரு பெரிய கலை தான் இது...

நாணல் said...

//வாழ்வின் எதிர்பாரா சமயங்களில், எதிபாரா இடத்திலிருந்து, நாம் எதிர்பாராமல் சந்தோஷத்தை பெறும்போது தான், நாம் எதிர்பாரா மாற்றங்களை சந்திக்கிறோம். //

:))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//Me the first?//

:)))))))))))ம்ம்ம் ஆமா அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்../

:)//

என்ன ஒரு மர்மப்புன்னகை?? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//மீ த தேர்டு :)//

ம்ம்ம் ஆமா அண்ணா..!! ;)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//// நிஜமா நல்லவன் said...
/மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்../

:)///

இந்த வரிகளில் ஏதோ விசயம் இருக்கு போல தம்பி சிரிச்சிட்டு போயிருக்கு நானும் தம்பிய பாலோ பண்ணி சிரிச்சுக்கிட்டே போய் கேட்டுக்கிறேன்!

:))))))//

:))))))))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//திருத்தங்கள் தொடரும்.....

வாழ்க்கை முடியும் வரை!


(நல்லா இருக்கா? இதுக்கு காப்பிரைட் நான் வாங்கிவைச்சுக்கிறேன்ப்பா!)//

ம்ம்ம் உண்மைதான் அண்ணா.. :)) நல்லாருக்கு... :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///ஆயில்யன் said...

திருத்தங்கள் தொடரும்.....

வாழ்க்கை முடியும் வரை!/


ரிப்பீட்டேய்...!//

:))))))))

gayathri said...

தனிமை தானாகவே அவன் நினைவுகளைக்கொண்டு சேர்த்தது.

NEJAMANA UNMAI ITHU

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///ஆயில்யன் said...

திருத்தங்கள் தொடரும்.....

வாழ்க்கை முடியும் வரை!


(நல்லா இருக்கா? இதுக்கு காப்பிரைட் நான் வாங்கிவைச்சுக்கிறேன்ப்பா!)/


நல்லா இல்லைன்னு சொன்னா என்ன ரைட்டு வாங்குவீங்க????//

ம்ம்ம் டீ ரைட்டுன்னு நினைக்கிறேன்... ;))))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///ஆயில்யன் said...

// நிஜமா நல்லவன் said...
/மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்../

:)///

இந்த வரிகளில் ஏதோ விசயம் இருக்கு போல தம்பி சிரிச்சிட்டு போயிருக்கு நானும் தம்பிய பாலோ பண்ணி சிரிச்சுக்கிட்டே போய் கேட்டுக்கிறேன்!

:))))))/


:)))))))))))))))))))))//

:))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//தங்கச்சி அசத்துறீங்க போங்க :-)//

நிஜமாவா?? ;)) நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//கவிதை அருமை!!! ;-)//

நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்//

துப்பட்டாவில் என்று இருந்திருக்க வேண்டுமோ!!//

அவன் வாசம் துப்பட்டாவிற்கு சொந்தமாகிவிட்டது அப்படிங்கற அர்த்தத்துல எழுதினது.. அதனால தான் துப்பட்டாவின் உன் வாசம்.. :))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//இன்னும் படிக்கல அப்புறமா
வாரேன்!//

:)))))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//சுவராஸ்யமாக போகுது...;)//

அட நிஜமாவா?? ;))

//\\\வாழ்வின் எதிர்பாரா சமயங்களில், எதிபாரா இடத்திலிருந்து, நாம் எதிர்பாராமல் சந்தோஷத்தை பெறும்போது தான், நாம் எதிர்பாரா மாற்றங்களை சந்திக்கிறோம். இப்படி ஒரு எதிபாரா மாற்றத்தை தான் அருணின் வருகை அவளுக்குள் ஏற்படுத்தியது.
\\

வார்த்தையில் விளையாடி இருக்கிங்க..சூப்பர் ;)//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஜி
//:)))

Continue maadi... koodaiye varroam :)))//

Sure anna..!! :))) (வரோம்ன்னு நீங்க சொல்றது.. நவீனையும் சேர்த்து தானே?? ;)))

ஸ்ரீமதி said...

@ சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)
//அருமையா எழுதியிருக்கீங்கக்கா,

//நண்பர்கள் காதல் வளருவதற்கு மட்டுமல்ல, ஆரம்பிப்பதற்கும் காரணமாகிறார்கள்//

சரிய்யா சொன்னிங்க போங்க!//

அப்படியா?? :)) ரொம்ப நன்றி அண்ணா..!! :)))))

ஸ்ரீமதி said...

@ சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)

////வாழ்வின் எதிர்பாரா சமயங்களில், எதிபாரா இடத்திலிருந்து, நாம் எதிர்பாராமல் சந்தோஷத்தை பெறும்போது தான், நாம் எதிர்பாரா மாற்றங்களை சந்திக்கிறோம். //

அசத்தல் வரிகள்... உண்மையும் கூட!!!//

ம்ஹும்... :)) நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Subash
//ஃஃதன் பெருமை தானறியாதவள்..ஃஃ

நிருபித்திருக்கிறீர்கள்
நன்றாகவிருக்கிறது.
வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணா..!! :)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//மீ த 18... ;)//

:)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//நல்லா எழுதி இருக்கீங்க...விறுவிறுப்பா போகுது... வாழ்த்துக்கள்! நாங்களும் உங்களைத் தொடர்ந்து வருகின்றோம்..:)//

நன்றி அண்ணா..!! :)))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////ஆயில்யன் said...
// நிஜமா நல்லவன் said...
/மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்../
:)///
இந்த வரிகளில் ஏதோ விசயம் இருக்கு போல தம்பி சிரிச்சிட்டு போயிருக்கு நானும் தம்பிய பாலோ பண்ணி சிரிச்சுக்கிட்டே போய் கேட்டுக்கிறேன்!
:))))))///

அண்ணன்கள் எல்லாம் சிரிச்சு இருக்காங்க... அதனால நானும் சிரிச்சுக்கிறேன்
:)))))))//

:))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//அப்பறம்.. தீபாவளியெல்லாம் எப்படி போச்சி??

Belated Diwali Wishes.. :)//

தீபாவளி ஒன்னும் ஸ்பெஷல் இல்ல சரவணா... அப்போ இருந்த ஐ மீன் சின்ன வயசுல இருந்த அந்த ஒரு ஆர்வம் இப்ப இல்ல... பஸ் ட்ராவல் சோ போயி நல்லா தூங்கினேன்... ஈவினிங் கொஞ்சமா மத்தாப்பு மட்டும் கொளுத்தினேன்... பட்டாசு வெடிக்கக் கூடாதுன்னு அம்மா ஆர்டர்..:)))))) ம்ம்ம்ம் அப்பறம் மறுபடி கிளம்பி சென்னை வந்துட்டேன்... புது டிரஸ் போட்டுகிட்டேன்... அவ்ளோ தான்..!! :)))) உனக்கும் தீபாவளி பிலேட்டேட் விஷேஸ்...!! :)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம் //

என்னென்னவோ எழுதற.. ம்ம்ம்ம்.. கலக்கல்.. :)//

என்னென்னவோ எழுதறேனா..?? இது என்னன்னு நீ இன்னும் கண்டுபிடிக்கலியா..?? ;)))தேங்க்ஸ் சரவணா...!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்.. //

பெரிய கலை.. முகத்தில் எவ்வித உணர்ச்சியும் வேற காட்டாம இருக்கணும்.. ரொம்ப கஷ்டம்.. :((//

அச்சச்சோ.. அதுக்கு நீ ஏன் சரவணா வருத்தப்படற?? ;)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////வாழ்வின் எதிர்பாரா சமயங்களில், எதிபாரா இடத்திலிருந்து, நாம் எதிர்பாராமல் சந்தோஷத்தை பெறும்போது தான், நாம் எதிர்பாரா மாற்றங்களை சந்திக்கிறோம்.//

வருத்தங்களை பெறும்போதும் கூட..//

:((( Be happy always..!! :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////நண்பர்கள் காதல் வளருவதற்கு மட்டுமல்ல, ஆரம்பிப்பதற்கும் காரணமாகிறார்கள்//

என்னோட நண்பர்கள்ல, எவனும் அப்படி இல்லை.. இருந்திருந்தா எனக்கும் ஒரு காதலி கிடைத்திருக்கலாம்.. சரிதானே??//

சரிதானேன்னு என்னை கேட்கறியா?? விட்டா நீ என்னையே பொண்ணு தேட சொல்லுவ.. நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு..!! :)))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//இந்த பகுதி ரொம்ப சின்னதா இருக்கு.. சீக்ரமா அடுத்த பகுதியை போடவும்.. :)//

அடப்பாவி சின்னதா இருந்ததா???? :(((((( :))

ஸ்ரீமதி said...

@ TKB Gandhi
//// எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம் //

அழகா இருக்கு இந்த கவிதை! ஸ்ரீ, கதையும் நல்லா விறுவிறுப்பா போகுது.//

நன்றி காந்தி..!! :))

ஸ்ரீமதி said...

@ TKB Gandhi
//நண்பர்கள் காதல் வளருவதற்கு மட்டுமல்ல, ஆரம்பிப்பதற்கும் காரணமாகிறார்கள்

MSK - //என்னோட நண்பர்கள்ல, எவனும் அப்படி இல்லை..//

அடடா! :(//

:))))))ஏன் சோகம்?? உங்களுக்கும் அப்படிபட்ட நண்பர்கள் யாரும் இல்லையா?? ;)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஸ்ரீ கலக்கரீங்க
சீக்கிரம் அடுத்த பகுதியை போடுங்க...//

ம்ம்ம் போடறேன் அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்.. //

ஒரு பெரிய கலை தான் இது...//

ம்ம்ம்ம்..!! :)))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////வாழ்வின் எதிர்பாரா சமயங்களில், எதிபாரா இடத்திலிருந்து, நாம் எதிர்பாராமல் சந்தோஷத்தை பெறும்போது தான், நாம் எதிர்பாரா மாற்றங்களை சந்திக்கிறோம். //

:))//

:)))

ஸ்ரீமதி said...

@ gayathri
//தனிமை தானாகவே அவன் நினைவுகளைக்கொண்டு சேர்த்தது.

NEJAMANA UNMAI ITHU//

அப்படியா அக்கா?? அனுபவமா?? ;)))))

anbudan vaalu said...

nice sree......:))

waiting for the continuation.....

gayathri said...

@ gayathri
//தனிமை தானாகவே அவன் நினைவுகளைக்கொண்டு சேர்த்தது.

NEJAMANA UNMAI ITHU//

அப்படியா அக்கா?? அனுபவமா?? ;)))))


அடடா என்ன இது சின்ன்புள்ள
தனமானா கேள்வி

அனுபவம் இல்லடா அத அனுபவிச்சவங்க அக்கா கிட்ட வந்து சொன்னாங்க ஒகே

TKB Gandhi said...

// :))))))ஏன் சோகம்?? உங்களுக்கும் அப்படிபட்ட நண்பர்கள் யாரும் இல்லையா?? ;))) //

"என்னோட நண்பர்கள்ல, எவனும் அப்படி இல்லை.."ன்னு சரவணன் பீல் பண்ணி இருந்தார், அது தான் வருத்தமா இருந்தது. :))

ஆயில்யன் said...

// gayathri said...
@ gayathri
//தனிமை தானாகவே அவன் நினைவுகளைக்கொண்டு சேர்த்தது.

NEJAMANA UNMAI ITHU//

அப்படியா அக்கா?? அனுபவமா?? ;)))))


அடடா என்ன இது சின்ன்புள்ள
தனமானா கேள்வி

அனுபவம் இல்லடா அத அனுபவிச்சவங்க அக்கா கிட்ட வந்து சொன்னாங்க ஒகே
///


நான் நம்பிட்டேன்ப்பா!

இனியவள் புனிதா said...

//அவன் வாசம் துப்பட்டாவிற்கு சொந்தமாகிவிட்டது அப்படிங்கற அர்த்தத்துல எழுதினது.. அதனால தான் துப்பட்டாவின் உன் வாசம்.. :))//

:-) Then Ok

"Its my world" said...

எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்


அழகான கவிதை ஸ்ரீ.........அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க ரொம்ப வெயிட் பண்ண வைகதேங்க ப்ளீஸ் :)))))))))))

gayathri said...

ஆயில்யன் said...
// gayathri said...
@ gayathri
//தனிமை தானாகவே அவன் நினைவுகளைக்கொண்டு சேர்த்தது.

NEJAMANA UNMAI ITHU//

அப்படியா அக்கா?? அனுபவமா?? ;)))))


அடடா என்ன இது சின்ன்புள்ள
தனமானா கேள்வி

அனுபவம் இல்லடா அத அனுபவிச்சவங்க அக்கா கிட்ட வந்து சொன்னாங்க ஒகே
///


நான் நம்பிட்டேன்ப்பா!எல்லாரும் பாருங்க என் ஃப்ரண்டு ஆயில்யன் என்ன நம்பிடாரு,நம்பிடாரு,நம்பிடாரு

ஃப்ரண்டுனா இப்படித்தான் இருக்கனும் எத சொன்னாலும் நம்பனும்.

sriமா நீயும் அக்கா சொன்னத நம்புவல.

Saravana Kumar MSK said...

//தீபாவளி ஒன்னும் ஸ்பெஷல் இல்ல சரவணா... அப்போ இருந்த ஐ மீன் சின்ன வயசுல இருந்த அந்த ஒரு ஆர்வம் இப்ப இல்ல... பஸ் ட்ராவல் சோ போயி நல்லா தூங்கினேன்... ஈவினிங் கொஞ்சமா மத்தாப்பு மட்டும் கொளுத்தினேன்... பட்டாசு வெடிக்கக் கூடாதுன்னு அம்மா ஆர்டர்..:)))))) ம்ம்ம்ம் அப்பறம் மறுபடி கிளம்பி சென்னை வந்துட்டேன்... புது டிரஸ் போட்டுகிட்டேன்... அவ்ளோ தான்..!! :)))) உனக்கும் தீபாவளி பிலேட்டேட் விஷேஸ்...!! :)))))//

எனக்கும்.. அந்த சின்ன வயசு குதூகலம் மிஸ்ஸிங்.. கொஞ்சம் பெரியவனா ஆயிட்டேன் போல..


//என்னென்னவோ எழுதறேனா..?? இது என்னன்னு நீ இன்னும் கண்டுபிடிக்கலியா..?? ;)))//
அந்த அளவுக்கு சரியா புரியல.. :))

//:((( Be happy always..!! :)))//
ஓகே.. ஓகே.. :))

//விட்டா நீ என்னையே பொண்ணு தேட சொல்லுவ.. //
வாவ்.. சூப்பர் ஐடியா.. :)) நீ என்ன சொல்ற??

//அடப்பாவி சின்னதா இருந்ததா???? :(((((( :))//
ஹி ஹி ஹி.. ஆமா.. ;)

AMIRDHAVARSHINI AMMA said...

எனக்கு உன்னை உணர்த்திக்கொண்டே இருக்கும் என் துப்பட்டாவின் உன் வாசம் ; NICE

புற்களின் ஈரம் பாத பூஜை செய்வதை சுகித்தபடி நடந்தாள் : நல்ல உருவகம்

மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்..
நிச்சயமாக இது ஒரு கலைதான். நாளாக நாளாக நல்ல மேம்பட்டுவிடும். நம்மில் அனேகம் பேர் இந்த கலையில் கெட்டிக்காரராகத்தான் இருப்பார்கள். இருக்கவேண்டும்.

இப்பொழுதுதான் நான் மாற்றினேன் என்று சரியாக குறித்து சொல்ல அவளிடம் அவள் நிமிடங்கள் இல்லை - நல்லா இருக்கு.

வாழ்வின் எதிர்பாரா சமயங்களில், எதிபாரா இடத்திலிருந்து, நாம் எதிர்பாராமல் சந்தோஷத்தை பெறும்போது தான், நாம் எதிர்பாரா மாற்றங்களை சந்திக்கிறோம் - எதிர்பாராமல் நடப்பதுதான் மாற்றம். எதிர்பார்த்து நடந்தால் அது வெறும் நிகழ்வாய் போய்விடுகிறது அல்லது நிகழாமலே போய்விடும் அபாயமும் இருக்கிறது.

அதற்கு பிறகு பேசியதெல்லாம் அவள் தானா?? அவனிடம் தானா?? என்கிற சந்தேகம் இன்றும் அவளுள் உண்டு
இதுதானே காதல்

AMIRDHAVARSHINI AMMA said...

தொடரும் திருத்தங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன். சீக்கிரம் திருத்துங்கள் சாரி தொடருங்கள்.

Maddy said...

சின்ன வயதில் சுஜாதா பாலகுமாரன் பட்டுகோட்டைகளின் தொடர்கதை படிக்க அப்பா கொண்டு வந்த குமுதமும் ஆனந்த விகடனையும் முதலில் கையில் எடுக்க ஓடியது ஞாபகம் வருகிறது. தொடர்கதை இங்கே படிப்பதிலும் அந்த சுகம் இருக்கிறது!!

Ŝ₤Ω..™ said...

***
மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்.
***
அந்த கலை கைவரப்பெறாமல் தவிக்கும் பெருவாரியான கூட்டத்தில் முதல் ஆழாய் நான் நிற்கிறேன்.. :‍(

சீக்கிரமாக‌ அடுத்த பதிவு வேண்டும்..

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//nice sree......:))

waiting for the continuation.....//

நன்றி அக்கா..:)) சீக்கிரம் பதிக்கிறேன்...:))

ஸ்ரீமதி said...

@ gayathri
//@ gayathri
//தனிமை தானாகவே அவன் நினைவுகளைக்கொண்டு சேர்த்தது.

NEJAMANA UNMAI ITHU//

அப்படியா அக்கா?? அனுபவமா?? ;)))))


அடடா என்ன இது சின்ன்புள்ள
தனமானா கேள்வி

அனுபவம் இல்லடா அத அனுபவிச்சவங்க அக்கா கிட்ட வந்து சொன்னாங்க ஒகே//

ஓஓ அப்படியா?? அப்ப ஓகே..!! :)))

ஸ்ரீமதி said...

@ TKB Gandhi
//// :))))))ஏன் சோகம்?? உங்களுக்கும் அப்படிபட்ட நண்பர்கள் யாரும் இல்லையா?? ;))) //

"என்னோட நண்பர்கள்ல, எவனும் அப்படி இல்லை.."ன்னு சரவணன் பீல் பண்ணி இருந்தார், அது தான் வருத்தமா இருந்தது. :))//

நியாயமா பார்த்தா இதுக்கு நீங்க வருத்தப்படக்கூடாது... அவருக்கு ஹெல்ப் பண்ணிருந்துருக்கணும்.. எப்படின்னா பொண்ணுத் தேடி தந்து.. ஏன்னா நீங்களும் அவர் ஃப்ரெண்ட் தானே?? ;))(யப்பா கோத்துவிட்டாச்சு.. இன்னிக்கு நல்லா தூக்கம் வரும்.. :P)

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//// gayathri said...
@ gayathri
//தனிமை தானாகவே அவன் நினைவுகளைக்கொண்டு சேர்த்தது.

NEJAMANA UNMAI ITHU//

அப்படியா அக்கா?? அனுபவமா?? ;)))))


அடடா என்ன இது சின்ன்புள்ள
தனமானா கேள்வி

அனுபவம் இல்லடா அத அனுபவிச்சவங்க அக்கா கிட்ட வந்து சொன்னாங்க ஒகே
///


நான் நம்பிட்டேன்ப்பா!//

:))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////அவன் வாசம் துப்பட்டாவிற்கு சொந்தமாகிவிட்டது அப்படிங்கற அர்த்தத்துல எழுதினது.. அதனால தான் துப்பட்டாவின் உன் வாசம்.. :))//

:-) Then Ok//

Thanks akka..!! :)))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்

அழகான கவிதை ஸ்ரீ.........அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க ரொம்ப வெயிட் பண்ண வைகதேங்க ப்ளீஸ் :)))))))))))//

நன்றி பவானி.. :)) சீக்கிரம் போடறேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//ஆயில்யன் said...
// gayathri said...
@ gayathri
//தனிமை தானாகவே அவன் நினைவுகளைக்கொண்டு சேர்த்தது.

NEJAMANA UNMAI ITHU//

அப்படியா அக்கா?? அனுபவமா?? ;)))))


அடடா என்ன இது சின்ன்புள்ள
தனமானா கேள்வி

அனுபவம் இல்லடா அத அனுபவிச்சவங்க அக்கா கிட்ட வந்து சொன்னாங்க ஒகே
///


நான் நம்பிட்டேன்ப்பா!எல்லாரும் பாருங்க என் ஃப்ரண்டு ஆயில்யன் என்ன நம்பிடாரு,நம்பிடாரு,நம்பிடாரு

ஃப்ரண்டுனா இப்படித்தான் இருக்கனும் எத சொன்னாலும் நம்பனும்.

sriமா நீயும் அக்கா சொன்னத நம்புவல.//

நம்பிட்டேன் அக்கா...:))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//எனக்கும்.. அந்த சின்ன வயசு குதூகலம் மிஸ்ஸிங்.. கொஞ்சம் பெரியவனா ஆயிட்டேன் போல..//

என்னது கொஞ்சம் பெரியவனாவா????? :(( இது உனக்கே ஓவரா இல்ல?? பாவி.. ;))))))))

////என்னென்னவோ எழுதறேனா..?? இது என்னன்னு நீ இன்னும் கண்டுபிடிக்கலியா..?? ;)))//
அந்த அளவுக்கு சரியா புரியல.. :))//

ம்ம்ம்ம் புரியாது..!! :))

////:((( Be happy always..!! :)))//
ஓகே.. ஓகே.. :))//

:))

////விட்டா நீ என்னையே பொண்ணு தேட சொல்லுவ.. //
வாவ்.. சூப்பர் ஐடியா.. :)) நீ என்ன சொல்ற??//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!! :))

////அடப்பாவி சின்னதா இருந்ததா???? :(((((( :))//
ஹி ஹி ஹி.. ஆமா.. ;)//

:((((((

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//எனக்கு உன்னை உணர்த்திக்கொண்டே இருக்கும் என் துப்பட்டாவின் உன் வாசம் ; NICE//

Thanks AAmma..!! ;)))

//புற்களின் ஈரம் பாத பூஜை செய்வதை சுகித்தபடி நடந்தாள் : நல்ல உருவகம்//

அப்படியா?? ;))

//மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்..
நிச்சயமாக இது ஒரு கலைதான். நாளாக நாளாக நல்ல மேம்பட்டுவிடும். நம்மில் அனேகம் பேர் இந்த கலையில் கெட்டிக்காரராகத்தான் இருப்பார்கள். இருக்கவேண்டும்.//

ஆனா நான் அப்படி இல்ல என்பது தான் வருத்தமே..:(( நான் சோகமா இருந்தா ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்..:((

//இப்பொழுதுதான் நான் மாற்றினேன் என்று சரியாக குறித்து சொல்ல அவளிடம் அவள் நிமிடங்கள் இல்லை - நல்லா இருக்கு.//

நன்றி அக்கா..!! :))))

//வாழ்வின் எதிர்பாரா சமயங்களில், எதிபாரா இடத்திலிருந்து, நாம் எதிர்பாராமல் சந்தோஷத்தை பெறும்போது தான், நாம் எதிர்பாரா மாற்றங்களை சந்திக்கிறோம் - எதிர்பாராமல் நடப்பதுதான் மாற்றம். எதிர்பார்த்து நடந்தால் அது வெறும் நிகழ்வாய் போய்விடுகிறது அல்லது நிகழாமலே போய்விடும் அபாயமும் இருக்கிறது.//

வாவ் அக்கா..:)) நீங்க சொன்னது தான் சூப்பர்..!!:))))))))

//அதற்கு பிறகு பேசியதெல்லாம் அவள் தானா?? அவனிடம் தானா?? என்கிற சந்தேகம் இன்றும் அவளுள் உண்டு
இதுதானே காதல்//

ஹை அனுபவஸ்தர் சொன்னா நாங்கல்லாம் கேட்டுப்போம்... ;))))))))))))

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//தொடரும் திருத்தங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன். சீக்கிரம் திருத்துங்கள் சாரி தொடருங்கள்.//

சீக்கிரம் போடறேன் அம்மா..!! :))) (காதல் கதைன்னதும் குஷியா இறங்கிட்டீங்க போல இருக்கு... பின்னுட்டத்துல அசத்திட்டீங்க..!! :))))

ஸ்ரீமதி said...

@ Maddy
//சின்ன வயதில் சுஜாதா பாலகுமாரன் பட்டுகோட்டைகளின் தொடர்கதை படிக்க அப்பா கொண்டு வந்த குமுதமும் ஆனந்த விகடனையும் முதலில் கையில் எடுக்க ஓடியது ஞாபகம் வருகிறது. தொடர்கதை இங்கே படிப்பதிலும் அந்த சுகம் இருக்கிறது!!//

நன்றி அண்ணா...!! :))))))) ஆனா இவ்ளோ நாள் எங்க அண்ணா போய்ட்டீங்க?? நீங்க வராததுல பயங்கர சோகம்னாலும்..:((((( இப்பவாவது வந்தீங்களேன்னு பயங்கர மகிழ்ச்சி..:)))))) தீபாவளிய சிறப்பா கொண்டாடி இருப்பீங்கன்னு நம்பறேன்..!! :))))))

ஸ்ரீமதி said...

@ Ŝ₤Ω..™
//***
மன சோகத்தின் நிழல் வார்த்தைகளில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை தான்.
***
அந்த கலை கைவரப்பெறாமல் தவிக்கும் பெருவாரியான கூட்டத்தில் முதல் ஆழாய் நான் நிற்கிறேன்.. :‍(//

முதல் ஆள் நீங்களா?? அப்ப உங்களுக்கப்பறம் ஒரு துண்டு போட்டு வைங்க... நானும் வரேன்.. ஏன்னா நானும் உங்கள மாதிரி தான்.. :))

//சீக்கிரமாக‌ அடுத்த பதிவு வேண்டும்..//

ஒரு டீ பார்செல்ன்னு சொல்ற மாதிரியே இருக்கு..!! ;)))))சீக்கிரம் போடறேன் அண்ணா..!! :)))

Divyapriya said...

//நண்பர்கள் காதல் வளருவதற்கு மட்டுமல்ல, ஆரம்பிப்பதற்கும் காரணமாகிறார்கள்.//

ஏன் இப்படி ஒரு அபாண்டம்??? :))

//எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்//

U mean, surf/Arial வாசம்? :D

எனக்கு இப்பயே கதை தெரிஞ்சிடுச்சு…வசுமதி வேற ஒரு பையனோட தான் கடசில போகப் போறா…அதான அந்த திருத்தம்?
இப்படிக்கு,
கதை லீக்கிங் சங்கம் ;)

YILAVEANIL said...

Hi

Visit my blog na

http://yilaveanil.blogspot.com/

smiles

Yilaveanil

Saravana Kumar MSK said...

//என்னது கொஞ்சம் பெரியவனாவா????? :(( இது உனக்கே ஓவரா இல்ல?? பாவி.. ;)))))))) //
உண்மைய சொன்னா ஒத்துக்கமாட்டீங்களே.. ஹலோ.. யூத் மா.. Jus 23 yrs old..

//ம்ம்ம்ம் புரியாது..!! :)) //
இந்த வார்த்தையில ஒரு சூட்சுமம் தெரியுதே..

//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!! :)) //
ஒரு ரொம்ப சின்ன ஹெல்ப் கேட்டா இப்படி பல்ல கடிக்கற.. !!

Saravana Kumar MSK said...

//Divyapriya said...
//எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்//

U mean, surf/Arial வாசம்? :D//

ஓஹோ. .அப்படியா.. இப்போதாங்க எனக்கு இந்த கவிதை கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு..

Saravana Kumar MSK said...

//முதல் ஆள் நீங்களா?? அப்ப உங்களுக்கப்பறம் ஒரு துண்டு போட்டு வைங்க... நானும் வரேன்.. ஏன்னா நானும் உங்கள மாதிரி தான்.. :))//

இரண்டாவது ஆள் நீயா.. அப்ப உனக்கு அப்பறம் ஒரு துண்டு போட்டு வை.. நானும் வரேன்.. ஏன்னா நானும் அப்படித்தான்.. அப்படியே உனக்கும் கம்பெனி கொடுத்த மாதிரியும் இருக்கும்..

ஸ்ரீமதி said...

@ Divyapriya
////நண்பர்கள் காதல் வளருவதற்கு மட்டுமல்ல, ஆரம்பிப்பதற்கும் காரணமாகிறார்கள்.//

ஏன் இப்படி ஒரு அபாண்டம்??? :))//

ஹை உங்க கதைக்கு ஆப்போசிட்டா இருக்கில்ல?? அத கவனிக்கலயே நான்... யப்பா இப்ப தான் சந்தோஷமா இருக்கு..!! ;)))))))))

////எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்//

U mean, surf/Arial வாசம்? :D//

வாவ் கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்களே.... யூ ஆர் சோ ஸ்வீட்... சோ கியூட்... சோ நைஸ்.... :)) சாரி ஒரு நாளைக்கு மூணு பொய் தான் சொல்லுவேன்... சோ நாளைக்கு உங்கள மீட் பண்றேன்...!! ;))))))))

//எனக்கு இப்பயே கதை தெரிஞ்சிடுச்சு…வசுமதி வேற ஒரு பையனோட தான் கடசில போகப் போறா…அதான அந்த திருத்தம்?
இப்படிக்கு,
கதை லீக்கிங் சங்கம் ;)//

யக்கா தீபாவளி சூடு இன்னும் அடங்கலியா?? இப்படி கொலவெறியோட கமெண்டிருக்க..!! ;))))))))Anyway i enjoyed a lot..!! :))))

ஸ்ரீமதி said...

@ YILAVEANIL
//Hi

Visit my blog na

http://yilaveanil.blogspot.com/

smiles

Yilaveanil//

அண்ணா படிச்சிகிட்டே இருக்கேன்..!! :)))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////என்னது கொஞ்சம் பெரியவனாவா????? :(( இது உனக்கே ஓவரா இல்ல?? பாவி.. ;)))))))) //
உண்மைய சொன்னா ஒத்துக்கமாட்டீங்களே.. ஹலோ.. யூத் மா.. Jus 23 yrs old..//

வெறும் 23-தானா???????? எத்தன வருஷமா??? ;)))))))

////ம்ம்ம்ம் புரியாது..!! :)) //
இந்த வார்த்தையில ஒரு சூட்சுமம் தெரியுதே..//

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே..!! :)))

////கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!! :)) //
ஒரு ரொம்ப சின்ன ஹெல்ப் கேட்டா இப்படி பல்ல கடிக்கற.. !!//

இது சின்ன ஹெல்பா???? சரி தான்..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////Divyapriya said...
//எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்//

U mean, surf/Arial வாசம்? :D//

ஓஹோ. .அப்படியா.. இப்போதாங்க எனக்கு இந்த கவிதை கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு..//

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////முதல் ஆள் நீங்களா?? அப்ப உங்களுக்கப்பறம் ஒரு துண்டு போட்டு வைங்க... நானும் வரேன்.. ஏன்னா நானும் உங்கள மாதிரி தான்.. :))//

இரண்டாவது ஆள் நீயா.. அப்ப உனக்கு அப்பறம் ஒரு துண்டு போட்டு வை.. நானும் வரேன்.. ஏன்னா நானும் அப்படித்தான்.. அப்படியே உனக்கும் கம்பெனி கொடுத்த மாதிரியும் இருக்கும்..//

என்னது நீயும் வரியா??? நான் அப்ப சாமியாரா போறேன்....!! :))) (அங்கேயும் வருவியோ...!!) ;)))

Saravana Kumar MSK said...

//வெறும் 23-தானா???????? எத்தன வருஷமா??? ;))))))) //
jus ஒரு 7 மாசமா..

//இது சின்ன ஹெல்பா???? சரி தான்..!! :))//
சரிதான்.. :))

//என்னது நீயும் வரியா??? நான் அப்ப சாமியாரா போறேன்....!! :))) (அங்கேயும் வருவியோ...!!) ;)))//
சரி வரேன்.. no probs..

Saravana Kumar MSK said...

100.. :))

"Its my world" said...

adhutha part eppo sri????? :))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////வெறும் 23-தானா???????? எத்தன வருஷமா??? ;))))))) //
jus ஒரு 7 மாசமா..//

:))))))

////இது சின்ன ஹெல்பா???? சரி தான்..!! :))//
சரிதான்.. :))//

:))))))))

////என்னது நீயும் வரியா??? நான் அப்ப சாமியாரா போறேன்....!! :))) (அங்கேயும் வருவியோ...!!) ;)))//
சரி வரேன்.. no probs..//

:((((( ;))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//100.. :))//

:))))))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//adhutha part eppo sri????? :))))//

Pottutten Bhavani..!! :))))

புதியவன் said...

வளர்பிறை மாதிரி கதை பிரகாசமய் போகுது...அடுத்த பகுதிய படிச்சுட்டு வர்றேன்..

ஸ்ரீமதி said...

@ புதியவன்
//வளர்பிறை மாதிரி கதை பிரகாசமய் போகுது...அடுத்த பகுதிய படிச்சுட்டு வர்றேன்..//

:)))))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது