உன்னில் நான்

உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!


காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!


நீ நான் என்னும்
இடைவெளியை இட்டு
நிரப்ப வந்தது
'காதல்' என்னும்
அழகான வார்த்தை..!!

சில கவிதைகளை
முற்றுப் பெறாமலே
முடிக்கிறேன்
நீ புரிந்து கொள்வாய்...!!
உன்னில் நான்
என்பதை..

-அன்புடன்,
ஸ்ரீமதி.

116 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

இனியவள் புனிதா said...

மீ த 1st

இனியவள் புனிதா said...

"உன்னில் நான்"

அட ஆமாவா? சொல்லவேயில்லை

இனியவள் புனிதா said...

//உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!//

அற்புதம்!!!

இனியவள் புனிதா said...

//காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!//

ம்ம்ம்ம் அப்புறம்? இப்போத்தான் எல்லா உண்மையும் வெளியே வருது!!! :-P

Sen22 said...

ஆக மொத்தத்தில் நீங்க எங்கேயோ மாட்டிக்கிட்டீங்கன்னு-புரியுது....

Kavithai Arumai........

இவன் said...

ஆஹா ஆஹா யார் அந்த பாவம் செஞ்ச ஆசாமி??

தமிழ் பிரியன் said...

அக்கா, நல்லா வந்திருக்கு..:)

தமிழ் பிரியன் said...

என்னது காதலா?.. ஹிஹிஹி கவுஜ

தமிழ் பிரியன் said...

///இவன் said...

ஆஹா ஆஹா யார் அந்த பாவம் செஞ்ச ஆசாமி??////

யாரோ? எங்கே இருக்கிறாரோ அந்த அப்பாவி மனுசன்?

விஜய் ஆனந்த் said...

:-))))..

அனுபவம் = கவிதை!!!

Saravana Kumar MSK said...

//காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!//

Sri..கலக்கிட்ட போ.. சான்ஸே இல்லை..

[டேய் சரவணா.. உனக்கு மட்டும் ஏன்டா இந்த மாதிரியெல்லாம் தோனவே மாட்டேங்குது.. ]

Saravana Kumar MSK said...

//சில கவிதைகளை
முற்றுப் பெறாமலே
முடிக்கிறேன்
நீ புரிந்து கொள்வாய்...!!//

உண்மையிலேயே அழகான வரிகள் இது.. கலக்கற Sri..

Saravana Kumar MSK said...

அழகான கவிதை.. அழகான தலைப்பு..

ஆயில்யன் said...

//பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!
///

அருமையான வர்ணிப்பு!

:)

AMIRDHAVARSHINI AMMA said...

காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!

SUPERB

நிஜமா நல்லவன் said...

அட...!

நிஜமா நல்லவன் said...

/இனியவள் புனிதா said...

"உன்னில் நான்"

அட ஆமாவா? சொல்லவேயில்லை/

அதான் இப்ப சொல்லிட்டாங்களே....:)

நிஜமா நல்லவன் said...

//உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!//

சூப்பரு....:)

நிஜமா நல்லவன் said...

/காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!/


கோடை காலமா இருக்கும் போல....அதான் பனி இல்லைன்னு நினைக்கிறேன்...:)

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//மீ த 1st//

:)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//"உன்னில் நான்"

அட ஆமாவா? சொல்லவேயில்லை//

அக்கா நான் நேத்தே சொன்னேன்.. நீங்க தான் மறந்துட்டீங்க!! ;))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!//

அற்புதம்!!!//

நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!//

ம்ம்ம்ம் அப்புறம்? இப்போத்தான் எல்லா உண்மையும் வெளியே வருது!!! :-P//

ம்ம்ம் அப்பறமா????? யக்கா இது கவிதை.. கதை இல்ல.. ம்ம்ம் கொட்டி கேட்கறீங்க...!! ;))

ஸ்ரீமதி said...

@ Sen22
//ஆக மொத்தத்தில் நீங்க எங்கேயோ மாட்டிக்கிட்டீங்கன்னு-புரியுது....

Kavithai Arumai........//

ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி????? ;)))) நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ இவன்
//ஆஹா ஆஹா யார் அந்த பாவம் செஞ்ச ஆசாமி??//

யார்?? யார்?? யார்?? யார்?? தெரியலையே...!! ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//அக்கா, நல்லா வந்திருக்கு..:)//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//என்னது காதலா?.. ஹிஹிஹி கவுஜ//

நானும் அது தான் நினைச்சேன்(கவுஜ)..!! :)) நடுவுல எங்கேயிருந்து வந்தது காதல்?? ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////இவன் said...

ஆஹா ஆஹா யார் அந்த பாவம் செஞ்ச ஆசாமி??////

யாரோ? எங்கே இருக்கிறாரோ அந்த அப்பாவி மனுசன்?//

அப்பாவியா??????? :))))

ஸ்ரீமதி said...

@ விஜய் ஆனந்த்
//:-))))..

அனுபவம் = கவிதை!!!//

கற்பனை = கவிதை!! ;))

குடுகுடுப்பை said...

யேய் குடுகுடுப்பை இங்கே இரும்பு அடிக்கிறாங்க ஈக்கு என்ன வேலை ஓடிப்போயிரு

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!//

Sri..கலக்கிட்ட போ.. சான்ஸே இல்லை..//

நன்றி சரவணா..!! :))

//[டேய் சரவணா.. உனக்கு மட்டும் ஏன்டா இந்த மாதிரியெல்லாம் தோனவே மாட்டேங்குது.. ]//

என்னதிது?? ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////சில கவிதைகளை
முற்றுப் பெறாமலே
முடிக்கிறேன்
நீ புரிந்து கொள்வாய்...!!//

உண்மையிலேயே அழகான வரிகள் இது.. கலக்கற Sri..//

நிஜம்மாவா?? ;)) நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//அழகான கவிதை.. அழகான தலைப்பு..//

நன்றி சரவணா உன் அழகான பின்னூட்டத்திற்கு..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!
///

அருமையான வர்ணிப்பு!

:)//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!

SUPERB//

நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா...!! :)))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//அட...!//

என்ன அண்ணா?? ;))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///இனியவள் புனிதா said...

"உன்னில் நான்"

அட ஆமாவா? சொல்லவேயில்லை/

அதான் இப்ப சொல்லிட்டாங்களே....:)//

:))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
////உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!//

சூப்பரு....:)//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!/


கோடை காலமா இருக்கும் போல....அதான் பனி இல்லைன்னு நினைக்கிறேன்...:)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்...!! :))))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//யேய் குடுகுடுப்பை இங்கே இரும்பு அடிக்கிறாங்க ஈக்கு என்ன வேலை ஓடிப்போயிரு//

இரும்பு அடிக்கறாங்களா?? ;)) எங்க?? ;))))

குடுகுடுப்பை said...

யக்கா குடுகுடுப்பைக்கு கவுஜ , காதல் இதெல்லாம் புரியாதுக்கா அதான்.

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//யக்கா குடுகுடுப்பைக்கு கவுஜ , காதல் இதெல்லாம் புரியாதுக்கா அதான்.//

குடுகுடுப்பைக்குப் புரியாது அதுத் தெரியும்.. குடுகுடுப்பைனு பேர் வெச்சிருக்கறவருக்குமா புரியாது?? ;))

Saravana Kumar MSK said...

//என்னதிது?? ;))//

ஆதங்கம்.. எனக்கு இந்த மாதிரி தோன்றியதே இல்லை..

//காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!//

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////என்னதிது?? ;))//

ஆதங்கம்.. எனக்கு இந்த மாதிரி தோன்றியதே இல்லை..//

உங்களுக்கு தான் இதை விட அழகா தோணுமே..!! :)))

Saravana Kumar MSK said...

//உங்களுக்கு தான் இதை விட அழகா தோணுமே..!! :)))//

ஏன் இந்த கொலைவெறி???

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////உங்களுக்கு தான் இதை விட அழகா தோணுமே..!! :)))//

ஏன் இந்த கொலைவெறி???//

உண்மைய சொன்னா கொலைவெறியா?? :))

குடுகுடுப்பை said...

திரும்ப படிச்சேன் புரியுது, உங்களுக்கு நல்ல காலம் பொறக்குது. நல்லா இருக்குங்க.நானும் இந்த கவிதையில் உள்ள மாதிரி என் காதலை சொல்லவே இல்லை, இப்ப அவுங்க எல்லாம் ரொம்ப நல்லா இருக்காங்க:-)

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//திரும்ப படிச்சேன் புரியுது, உங்களுக்கு நல்ல காலம் பொறக்குது. நல்லா இருக்குங்க.நானும் இந்த கவிதையில் உள்ள மாதிரி என் காதலை சொல்லவே இல்லை, இப்ப அவுங்க எல்லாம் ரொம்ப நல்லா இருக்காங்க:-)//

ரொம்ப நன்றி அண்ணா.. இந்த ச்சின்னப் பொண்ணு சொன்னதுக்காக படிச்சு, வாழ்த்தும் சொன்னதுக்கு..!! :)))) உங்கள புரிஞ்சிகிட்டவங்க சீக்கிரமா கிடைப்பாங்க..!! :))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

\\உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!//
அதிகம் பெண்கள் தான் இப்படி தேர்ந்தெடுக்கப்படுவதை விரும்புறாங்களோன்னு சந்தேகம் எனக்கு..

ஸ்ரீமதி said...

@ முத்துலெட்சுமி-கயல்விழி
//\\உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!//

அதிகம் பெண்கள் தான் இப்படி தேர்ந்தெடுக்கப்படுவதை விரும்புறாங்களோன்னு சந்தேகம் எனக்கு..//

அக்கா நான் அந்த அர்த்தத்துல எழுதல.. நிறைய பெண்கள் தன் காதல சொல்ல தயங்குறாங்க.. அவன் தப்பா நினைச்சுப்பானோன்னு.. இது போல இருவருமே காதலிக்கும் போது அவனே அத சொல்லிட்டா இவளுக்கு ஒரு பாரம் குறையும், பயம் விலகும்.. அததான் இங்க சொல்ல நினைச்சேன்..எனக்கு சரியா சொல்லத் தெரியலன்னு நினைக்கிறேன்..!! :)) முதல் வருகைக்கு நன்றி அக்கா..!! :)))))

இனியவள் புனிதா said...

//அக்கா நான் அந்த அர்த்தத்துல எழுதல.. நிறைய பெண்கள் தன் காதல சொல்ல தயங்குறாங்க.. அவன் தப்பா நினைச்சுப்பானோன்னு.. இது போல இருவருமே காதலிக்கும் போது அவனே அத சொல்லிட்டா இவளுக்கு ஒரு பாரம் குறையும், பயம் விலகும்.. அததான் இங்க சொல்ல நினைச்சேன்..எனக்கு சரியா சொல்லத் தெரியலன்னு நினைக்கிறேன்..!! :)) முதல் வருகைக்கு நன்றி அக்கா..!! :)))))//

அடேங்கப்பா எவ்வளவு பெரிய விளக்கம்... எனக்கும் புரியுது...!!

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//அடேங்கப்பா எவ்வளவு பெரிய விளக்கம்... எனக்கும் புரியுது...!!//

நன்றி அக்கா..!! :))

ஜி said...

:)) Gud kavithais...

ஸ்ரீமதி said...

@ ஜி
//:)) Gud kavithais...//

ஹை நன்றி அண்ணா..!! :))))

"Its my world" said...

உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!


சூப்பர் ஸ்ரீ .......இந்த வரிகள் ரொம்ப நல்ல இருக்கு

நீ நான் என்னும்
இடைவெளியை இட்டு
நிரப்ப வந்தது
'காதல்' என்னும்
அழகான வார்த்தை..!!


அருமை, அற்புதம், நன்று....ஹ்ம்ம் இதுக்கு மேல தமிழ் ல எப்படி வர்நிகர்து நு என்னகு தெரில!!!!!!!!!!!...........ரொம்ப நல்ல இருக்கு ஸ்ரீ

நாணல் said...

//உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!//


ஆமா ஆமா சீக்கிரம் சொல்லிடுங்களேன்.. எங்க சின்ன தங்கை ரொம்ப கஷ்டப் படுராங்க... ;)

நாணல் said...

//காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!//

எங்க பா அந்த அப்பாவி பயபுள்ளை... சீக்கிரம் படியை ஏறிப் போங்களேன்... ;)

நல்லா இருக்கு ஸ்ரீ...
ஆனால் இந்த காதலுக்கும் நட்புக்கும் இடையில இருக்கிற அந்த ஒரு படி தான் பலரையும் பைத்தியமா அலைவைக்குதுன்னு நினைக்கறேன்...

நாணல் said...

//நீ நான் என்னும்
இடைவெளியை இட்டு
நிரப்ப வந்தது
'காதல்' என்னும்
அழகான வார்த்தை..!!//

கவிதை ரொம்ப அழாகா இருக்கு... :))

நாணல் said...

//சில கவிதைகளை
முற்றுப் பெறாமலே
முடிக்கிறேன்
நீ புரிந்து கொள்வாய்...!!
உன்னில் நான்
என்பதை..//

அப்போ இந்த கவிதையோட அடுத்த பகுதியை எதிர் பாக்கலாமா? ;)

புரிஞ்சுகிட்டா சரி... :)

Divyapriya said...

thalaippe kavidhai sri :))
eppayum pola kalakitta ;) indha dhadava oru sogam illaame irundhadhu innum plus :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

Very nice... :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

"யாரோ? எங்கே இருக்கிறாரோ அந்த அப்பாவி மனுசன்?"

Repeteyyyyyy.....

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!

சூப்பர் ஸ்ரீ .......இந்த வரிகள் ரொம்ப நல்ல இருக்கு//

நன்றி பவானி..!! :))

//நீ நான் என்னும்
இடைவெளியை இட்டு
நிரப்ப வந்தது
'காதல்' என்னும்
அழகான வார்த்தை..!!

அருமை, அற்புதம், நன்று....ஹ்ம்ம் இதுக்கு மேல தமிழ் ல எப்படி வர்நிகர்து நு என்னகு தெரில!!!!!!!!!!!...........ரொம்ப நல்ல இருக்கு ஸ்ரீ//

:)))))நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!//


ஆமா ஆமா சீக்கிரம் சொல்லிடுங்களேன்.. எங்க சின்ன தங்கை ரொம்ப கஷ்டப் படுராங்க... ;)//

யக்கா நோ இது கவிதை அவ்ளோ தான்..!! :P

ஸ்ரீமதி said...

@ நாணல்
////காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!//

எங்க பா அந்த அப்பாவி பயபுள்ளை... சீக்கிரம் படியை ஏறிப் போங்களேன்... ;)

நல்லா இருக்கு ஸ்ரீ...
ஆனால் இந்த காதலுக்கும் நட்புக்கும் இடையில இருக்கிற அந்த ஒரு படி தான் பலரையும் பைத்தியமா அலைவைக்குதுன்னு நினைக்கறேன்...//

அட ஆமாக்கா அது படுத்தறப் பாடு தான் பெரிய பாடா இருக்கு.. ஒழுங்கா சொல்லலாம்ல?? அதுவும் செய்யாம.. மனசுல இருக்கறத சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம இருக்கற நிலைமை இருக்கே அது ரொம்ப கொடுமைன்னு அனுபவிச்சவங்க சொன்னாங்க.. ஹி ஹி ஹி..!! ;)நமக்கு தான் அதெல்லாம் கிடையாதே.. சோ ஜாலியா கவிதை மட்டும் எழுதிட்டு இருக்கோம்..!! :))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////நீ நான் என்னும்
இடைவெளியை இட்டு
நிரப்ப வந்தது
'காதல்' என்னும்
அழகான வார்த்தை..!!//

கவிதை ரொம்ப அழாகா இருக்கு... :))//

டாங்க்ஸ்கா..!! ;))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////சில கவிதைகளை
முற்றுப் பெறாமலே
முடிக்கிறேன்
நீ புரிந்து கொள்வாய்...!!
உன்னில் நான்
என்பதை..//

அப்போ இந்த கவிதையோட அடுத்த பகுதியை எதிர் பாக்கலாமா? ;)

புரிஞ்சுகிட்டா சரி... :)//

யக்கா வாட் இஸ் திஸ்?? ச்சின்னப் புள்ளத் தனமா எப்பப் பாரு விளையாடிகிட்டே..!! ;)) அடுத்த பார்ட் தானே?? எப்படி மம்மி ரிட்டர்ன்ஸ் மாதிரியா?? போட்டுட்டா போச்சு..!! எவ்ளோவோ செய்யறோம்.. இத செய்ய மாட்டமா?? ;))
புரிஞ்சது அதுக்கு தான் அந்த பஃஸ்ட் லைன்..!! ;)))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//thalaippe kavidhai sri :))//

அச்சச்சோ அப்ப நீங்க தலைப்ப மட்டும் தான் படிச்சேளா?? ;)))

//eppayum pola kalakitta ;) indha dhadava oru sogam illaame irundhadhu innum plus :)//

அட அப்படியா?? ;)) டாங்க்ஸ்கா..!! :))))

ஸ்ரீமதி said...

@ சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)
//Very nice... :)//

ஹை நன்றி அண்ணா..!! :)))

ஸ்ரீமதி said...

@ சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)
//"யாரோ? எங்கே இருக்கிறாரோ அந்த அப்பாவி மனுசன்?"

Repeteyyyyyy.....//

கிர்ர்ர்ர்ர்ர்ர்..!! ;))
முதல் வருகைக்கு நன்றி அண்ணா..!! :)))))

gayathri said...

அட ஆமாக்கா அது படுத்தறப் பாடு தான் பெரிய பாடா இருக்கு.. ஒழுங்கா சொல்லலாம்ல?? அதுவும் செய்யாம.. மனசுல இருக்கறத சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம இருக்கற நிலைமை இருக்கே அது ரொம்ப கொடுமைன்னு அனுபவிச்சவங்க சொன்னாங்க.. ஹி ஹி ஹி..!! ;)நமக்கு தான் அதெல்லாம் கிடையாதே.. சோ ஜாலியா கவிதை மட்டும் எழுதிட்டு இருக்கோம்..!! :))))

என்னமா திருடன வீட்லாயே ஒலிக்க வச்சீக்கிட்டு போலிஸ் கிட்ட திருடன் எங்க வீட்ல இல்லனு சொல்லுவாங்கலே அது தானா இது.

naan anupanathu ungaluku purenjitha sri

gayathri said...

சில கவிதைகளை
முற்றுப் பெறாமலே
முடிக்கிறேன்
நீ புரிந்து கொள்வாய்...!!
உன்னில் நான்
என்பதை..
Kavithai varegal Arumai

Saawariya said...

"உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!"

உன்னதம் - Romba Romba Cuteaa irukku

Kalakureenga Sri! Thirumba Thirumba padikkeren...Innamum padikannum pola irukku unga kavithai. Ovovoru thadavaiyum puthu puthu meaning tharuthu...

SUPER!!!!!!

சிம்பா said...

//காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!///

இந்த வரிகள்.... மிகவும் அருமை.... இதுக்கு கவிதைலையே ஏதும் எழுதலாம்னு பார்த்தேன்.... எப்பா முடியல.... கலக்குங்க.. கலக்குங்க... ஆனா ஒன்னு . நெருப்பு இல்லாம இப்படி புகை வராது.....

சென்ஷி said...

மறுபடி கவிதையான்னு வந்து பார்த்தா அழகான கவிதையா கொடுத்திருக்கீங்க. ரொம்ப நல்லாருக்குது..!

//காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!
//

உண்மையில் அருமை.. அதிலும் அந்த பூவில் பனி படராத உவமை அசத்தல்..!!

ஆயில்யன் said...

//என்னமா திருடன வீட்லாயே ஒலிக்க வச்சீக்கிட்டு போலிஸ் கிட்ட திருடன் எங்க வீட்ல இல்லனு சொல்லுவாங்கலே அது தானா இது.

naan anupanathu ungaluku purenjitha sri//


அட நம்ம ப்ரெண்டு!?!

என்னமோ சொல்ல வர்றீங்க ப்ரெண்டு ஆனா என்ன அப்படின்னுத்தான் புரியல :(

Thena said...

It was very nice, I especially liked this bit: உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!''..:)

கோபிநாத் said...

ஒற்றைபடை கவிதைகள் அருமை ;)

சுபாஷ் said...

:)
அருமை
வாழ்த்துக்கழ்

Maddy said...

""காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்"""

ஸ்ரீமதி குட்டி, கவிதை ரொம்ப நல்ல இருக்குடா!! தப்பி தவறி "அவன்" இதை படித்தால் இப்படி நினைப்பானோ என்று கற்பனை!!

ஒ!
இப்படி ஒரு படி
எப்படி இருக்குமென்று
அப்படியே அனுபவித்தேன்
படி படியாய் படித்ததினால்.

தப்படி வைப்பதாய்
தனக்குள்ளே சொன்னது நெஞ்சம்
ஆனால்
பொற்படி இதுவென்று
கண்ணடித்தாள் கொடியிடையால்!!

எப்படி என்னுள்ளே
இப்படி எண்ணங்கள்??
கைப்பிடிக்கும் கனவுகள்,
கால்பிடித்து மெட்டியிட!!
படிப்படியாய் கைகோர்த்து
வாழ்க்கை படியில் அடிஎடுக்க
அடுப்படியில் ஒரு யுத்தம்
அமைதியாக அரங்கேற்ற!!

இப்படி என்னென்ன நினைவுகள்!!!
அப்படியே பலிக்குமென்று
எப்படி நாசுக்காய்
என் இதயத்தை தொட்டுவிட்டாய்!!

Sathish said...

mmm.... :-?

tkbg said...

//சில கவிதைகளை
முற்றுப் பெறாமலே
முடிக்கிறேன்
நீ புரிந்து கொள்வாய்...!!
உன்னில் நான்
என்பதை//

ரொம்ப அருமையான கவிதைங்க! எப்பிடிங்க உங்களுக்கு இப்பிடி அருமையான line எல்லாம் தோணுது?

இனியவள் புனிதா said...

புதுசா கனவு எதுவும் இல்லையா தங்கச்சி!!!

ஸ்ரீமதி said...

@ gayathri
//அட ஆமாக்கா அது படுத்தறப் பாடு தான் பெரிய பாடா இருக்கு.. ஒழுங்கா சொல்லலாம்ல?? அதுவும் செய்யாம.. மனசுல இருக்கறத சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம இருக்கற நிலைமை இருக்கே அது ரொம்ப கொடுமைன்னு அனுபவிச்சவங்க சொன்னாங்க.. ஹி ஹி ஹி..!! ;)நமக்கு தான் அதெல்லாம் கிடையாதே.. சோ ஜாலியா கவிதை மட்டும் எழுதிட்டு இருக்கோம்..!! :))))

என்னமா திருடன வீட்லாயே ஒலிக்க வச்சீக்கிட்டு போலிஸ் கிட்ட திருடன் எங்க வீட்ல இல்லனு சொல்லுவாங்கலே அது தானா இது.

naan anupanathu ungaluku purenjitha sri//

திருடனா அப்படி யாரும் இல்லக்கா நீங்க வேற..!! ;))
எது புரியுதான்னு கேட்கறீங்க.. பின்னூட்டமா?? புரியுது அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//சில கவிதைகளை
முற்றுப் பெறாமலே
முடிக்கிறேன்
நீ புரிந்து கொள்வாய்...!!
உன்னில் நான்
என்பதை..
Kavithai varegal Arumai//

நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ Saawariya
//"உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!"

உன்னதம் - Romba Romba Cuteaa irukku

Kalakureenga Sri! Thirumba Thirumba padikkeren...Innamum padikannum pola irukku unga kavithai. Ovovoru thadavaiyum puthu puthu meaning tharuthu...

SUPER!!!!!!//

நன்றி சாவரியா..!! :)) உங்க கவிதைகளும் படிச்சேன் ரொம்ப நல்லா இருந்தது..!! :))

ஸ்ரீமதி said...

@ சிம்பா
////காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!///

இந்த வரிகள்.... மிகவும் அருமை.... இதுக்கு கவிதைலையே ஏதும் எழுதலாம்னு பார்த்தேன்.... எப்பா முடியல.... கலக்குங்க.. கலக்குங்க... ஆனா ஒன்னு . நெருப்பு இல்லாம இப்படி புகை வராது.....//

வாழ்த்துக்கு நன்றி அண்ணா..!! :)) 'நெருப்பில்லாமல் புகையாது' இது அப்படி இல்ல அண்ணா.. சில சமயங்களில் வாழ்க்கைல நாம நினைக்கிற எல்லாமே கிடைக்கும்.. நாம நினைக்காததும் கிடைக்கும்.. அது நமக்கு பிடிக்கும், பிடிக்காது வேற விஷயம்.. ஆனா பிடிச்ச சில விஷயங்கள் அல்லது செய்யனும்னு ஆசை படர சில விஷயங்கள யாருக்காகவாவது எதுக்காகவாவது சில சமயம் விட்டுக்கொடுத்திடுவோம்.. இல்ல அது வேண்டாம் என்று இருந்திடுவோம்.. ஆனா, அது மனசின் ஒரு பக்கத்துல இருந்துக்கிட்டு அதுக்கான ஏக்கத்தத் தூண்டிக்கிட்டே இருக்கும்.. அதுப் போன்றதொரு வெளிப்பாடுதான் என் கவிதைகள்னு சொல்லலாம்..ஆனா அதுக்காக எனக்கு காதல் தோல்வி.. இல்ல நான் காதலிக்கறேன்னு அர்த்தம் இல்ல..சும்மா எழுதனும்னு தோணிச்சு அவ்ளோ தான்..ரொம்ப பெரிய விளக்கம் இதுவரை எல்லாரும் கேட்டதுக்கும் சேர்த்து தான் அண்ணா.. பயந்துடாதீங்க ;)) நான் என்ன சொல்லவரேன்னு புரிஞ்சதா அண்ணா?? ;))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//மறுபடி கவிதையான்னு வந்து பார்த்தா அழகான கவிதையா கொடுத்திருக்கீங்க. ரொம்ப நல்லாருக்குது..!//

இது நிஜம்மா அண்ணா?? ;)) அப்ப நன்றி..!! :))

////காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!
//

உண்மையில் அருமை.. அதிலும் அந்த பூவில் பனி படராத உவமை அசத்தல்..!!//

ரொம்ப நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////என்னமா திருடன வீட்லாயே ஒலிக்க வச்சீக்கிட்டு போலிஸ் கிட்ட திருடன் எங்க வீட்ல இல்லனு சொல்லுவாங்கலே அது தானா இது.

naan anupanathu ungaluku purenjitha sri//


அட நம்ம ப்ரெண்டு!?!

என்னமோ சொல்ல வர்றீங்க ப்ரெண்டு ஆனா என்ன அப்படின்னுத்தான் புரியல :(//

:)))

ஸ்ரீமதி said...

@ Thena
//It was very nice, I especially liked this bit: உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!''..:)//

Thank you Thena..!! :))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//ஒற்றைபடை கவிதைகள் அருமை ;)//

நன்றி அண்ணா...!! :))

ஸ்ரீமதி said...

@ சுபாஷ்
//:)
அருமை
வாழ்த்துக்கழ்//

நன்றி அண்ணா...!! :))

ஸ்ரீமதி said...

@ Maddy
//""காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்"""

ஸ்ரீமதி குட்டி, கவிதை ரொம்ப நல்ல இருக்குடா!! தப்பி தவறி "அவன்" இதை படித்தால் இப்படி நினைப்பானோ என்று கற்பனை!!

ஒ!
இப்படி ஒரு படி
எப்படி இருக்குமென்று
அப்படியே அனுபவித்தேன்
படி படியாய் படித்ததினால்.

தப்படி வைப்பதாய்
தனக்குள்ளே சொன்னது நெஞ்சம்
ஆனால்
பொற்படி இதுவென்று
கண்ணடித்தாள் கொடியிடையால்!!

எப்படி என்னுள்ளே
இப்படி எண்ணங்கள்??
கைப்பிடிக்கும் கனவுகள்,
கால்பிடித்து மெட்டியிட!!
படிப்படியாய் கைகோர்த்து
வாழ்க்கை படியில் அடிஎடுக்க
அடுப்படியில் ஒரு யுத்தம்
அமைதியாக அரங்கேற்ற!!

இப்படி என்னென்ன நினைவுகள்!!!
அப்படியே பலிக்குமென்று
எப்படி நாசுக்காய்
என் இதயத்தை தொட்டுவிட்டாய்!!//

அண்ணா உங்க கவிதை ரொம்ப சூப்பர்.....!! :))))))) வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் அண்ணா..!! :))

//தப்படி வைப்பதாய்
தனக்குள்ளே சொன்னது நெஞ்சம்
ஆனால்
பொற்படி இதுவென்று
கண்ணடித்தாள் கொடியிடையால்!!

எப்படி என்னுள்ளே
இப்படி எண்ணங்கள்??
கைப்பிடிக்கும் கனவுகள்,
கால்பிடித்து மெட்டியிட!!
படிப்படியாய் கைகோர்த்து
வாழ்க்கை படியில் அடிஎடுக்க
அடுப்படியில் ஒரு யுத்தம்
அமைதியாக அரங்கேற்ற!!//

அதுவும் இந்த வரிகள் சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் அண்ணா..!! :)) கலக்கிட்டீங்க..!! :))

ஸ்ரீமதி said...

@ Sathish
//mmm.... :-?//

இதுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு புரியல அண்ணா..!!

ஸ்ரீமதி said...

@ tkbg
////சில கவிதைகளை
முற்றுப் பெறாமலே
முடிக்கிறேன்
நீ புரிந்து கொள்வாய்...!!
உன்னில் நான்
என்பதை//

ரொம்ப அருமையான கவிதைங்க! எப்பிடிங்க உங்களுக்கு இப்பிடி அருமையான line எல்லாம் தோணுது?//

நன்றி காந்தி..!! :)) அது ஏதோ தெரியாம தோணிடிச்சு..!! ;))(juz kidding)

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//புதுசா கனவு எதுவும் இல்லையா தங்கச்சி!!!//

ரெண்டு நாளா தூங்கவே இல்ல அப்பறம் எப்படி அக்கா கனவு வரும்?? ;)) எழுதறேன் அக்கா கூடிய சீக்கிரம்..!! :))

ஆயில்யன் said...

//சில சமயங்களில் வாழ்க்கைல நாம நினைக்கிற எல்லாமே கிடைக்கும்.. நாம நினைக்காததும் கிடைக்கும்.. அது நமக்கு பிடிக்கும், பிடிக்காது வேற விஷயம்.. ஆனா பிடிச்ச சில விஷயங்கள் அல்லது செய்யனும்னு ஆசை படர சில விஷயங்கள யாருக்காகவாவது எதுக்காகவாவது சில சமயம் விட்டுக்கொடுத்திடுவோம்.. இல்ல அது வேண்டாம் என்று இருந்திடுவோம்.. ஆனா, அது மனசின் ஒரு பக்கத்துல இருந்துக்கிட்டு அதுக்கான ஏக்கத்தத் தூண்டிக்கிட்டே இருக்கும்///


ஸ்ரீமதி அருமைம்மா !

அருமையான விளக்கம்!

நல்லா இருக்கு :))

ஆயில்யன் said...

98

ஆயில்யன் said...

99

ஆயில்யன் said...

ஹ்ய்ய்ய்ய் நாந்தான் 100

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////சில சமயங்களில் வாழ்க்கைல நாம நினைக்கிற எல்லாமே கிடைக்கும்.. நாம நினைக்காததும் கிடைக்கும்.. அது நமக்கு பிடிக்கும், பிடிக்காது வேற விஷயம்.. ஆனா பிடிச்ச சில விஷயங்கள் அல்லது செய்யனும்னு ஆசை படர சில விஷயங்கள யாருக்காகவாவது எதுக்காகவாவது சில சமயம் விட்டுக்கொடுத்திடுவோம்.. இல்ல அது வேண்டாம் என்று இருந்திடுவோம்.. ஆனா, அது மனசின் ஒரு பக்கத்துல இருந்துக்கிட்டு அதுக்கான ஏக்கத்தத் தூண்டிக்கிட்டே இருக்கும்///


ஸ்ரீமதி அருமைம்மா !

அருமையான விளக்கம்!

நல்லா இருக்கு :))//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//ஹ்ய்ய்ய்ய் நாந்தான் 100//

:))))

சிம்பா said...

//நாம நினைக்கிற எல்லாமே கிடைக்கும்.. நாம நினைக்காததும் கிடைக்கும்.. அது நமக்கு பிடிக்கும், பிடிக்காது வேற விஷயம்.. ஆனா பிடிச்ச சில விஷயங்கள் அல்லது செய்யனும்னு ஆசை படர சில விஷயங்கள யாருக்காகவாவது எதுக்காகவாவது சில சமயம் விட்டுக்கொடுத்திடுவோம்.. இல்ல அது வேண்டாம் என்று இருந்திடுவோம்.. ஆனா, அது மனசின் ஒரு பக்கத்துல இருந்துக்கிட்டு அதுக்கான ஏக்கத்தத் தூண்டிக்கிட்டே இருக்கும்.. அதுப் போன்றதொரு வெளிப்பாடுதான் என் கவிதைகள்னு//

இப்படி எதாவது விளக்கங்கள் வேணும்னு தான் இந்த மாதிரியான கேள்விகள். இதுக்கு பேர் தான் தன்னிலை விளக்கம். இது கூட நல்ல இருக்கு.... தங்கச்சி......

ஸ்ரீமதி said...

@ சிம்பா
////நாம நினைக்கிற எல்லாமே கிடைக்கும்.. நாம நினைக்காததும் கிடைக்கும்.. அது நமக்கு பிடிக்கும், பிடிக்காது வேற விஷயம்.. ஆனா பிடிச்ச சில விஷயங்கள் அல்லது செய்யனும்னு ஆசை படர சில விஷயங்கள யாருக்காகவாவது எதுக்காகவாவது சில சமயம் விட்டுக்கொடுத்திடுவோம்.. இல்ல அது வேண்டாம் என்று இருந்திடுவோம்.. ஆனா, அது மனசின் ஒரு பக்கத்துல இருந்துக்கிட்டு அதுக்கான ஏக்கத்தத் தூண்டிக்கிட்டே இருக்கும்.. அதுப் போன்றதொரு வெளிப்பாடுதான் என் கவிதைகள்னு//

இப்படி எதாவது விளக்கங்கள் வேணும்னு தான் இந்த மாதிரியான கேள்விகள். இதுக்கு பேர் தான் தன்னிலை விளக்கம். இது கூட நல்ல இருக்கு.... தங்கச்சி......//

அட அப்படியா?? இந்த மாதிரி அண்ணன் விளக்கமா சொன்னாதானே தெரியும்..!! ;))நன்றி அண்ணா..!! :))

தினேஷ் said...

அருமையான கவிதை வெளிப்பாடு நிறைய எழுதுங்கள்...

தினேஷ்

gayathri said...

ஆயில்யன் said...
//என்னமா திருடன வீட்லாயே ஒலிக்க வச்சீக்கிட்டு போலிஸ் கிட்ட திருடன் எங்க வீட்ல இல்லனு சொல்லுவாங்கலே அது தானா இது.

naan anupanathu ungaluku purenjitha sri//


அட நம்ம ப்ரெண்டு!?!

என்னமோ சொல்ல வர்றீங்க ப்ரெண்டு ஆனா என்ன அப்படின்னுத்தான் புரியல :(

இன்னுமா ஃப்ரண்டு புரியலா நான் என்ன சொன்னேன்னு. srimathyபின்னூட்டம் படிங்க புரியும்

ஸ்ரீராம் பொன்ஸ் said...

காதல் கவிதைகளின் சிறப்பே பாசாங்கற்ற வார்த்தைகள் தான்..உன் கவிதை வரிகளில் அலங்காரமோ,வெற்று ஒப்பனைகளோ இல்லை.இந்த கவிதை மொழியை தக்க வைத்துக் கொள்ளவும்..
நானும் 'ஸ்ரீ' தான்..
நேரம் கிடைக்கும் போது எனது வலைப்பூவை எட்டி பார்க்கவும்..

Vishnu... said...

மிக எதார்த்தமான கவிதை ..தங்கையே ..மிக அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் .

Vishnu... said...

/// பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!//

இந்த வர்ணனை மிக இனிமை ...
வித்யாசமாக இருக்கிறது ...அருமை ..

Vishnu... said...

//ஸ்ரீமதி
சில கவிதைகளை
முற்றுப் பெறாமலே
முடிக்கிறேன்
நீ புரிந்து கொள்வாய்...!!
உன்னில் நான்
என்பதை..//

மிக அருமையாக முடித்திருக்கிறாய் ...
வாழ்த்துக்கள் ...
நிறைய எழுதவும் ...

அன்புடன்
அண்ணன்

ஸ்ரீமதி said...

@ தினேஷ்
//அருமையான கவிதை வெளிப்பாடு நிறைய எழுதுங்கள்...

தினேஷ்//

நன்றி அண்ணா..!! :))))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//ஆயில்யன் said...
//என்னமா திருடன வீட்லாயே ஒலிக்க வச்சீக்கிட்டு போலிஸ் கிட்ட திருடன் எங்க வீட்ல இல்லனு சொல்லுவாங்கலே அது தானா இது.

naan anupanathu ungaluku purenjitha sri//


அட நம்ம ப்ரெண்டு!?!

என்னமோ சொல்ல வர்றீங்க ப்ரெண்டு ஆனா என்ன அப்படின்னுத்தான் புரியல :(

இன்னுமா ஃப்ரண்டு புரியலா நான் என்ன சொன்னேன்னு. srimathyபின்னூட்டம் படிங்க புரியும்//

:)))))

ஸ்ரீமதி said...

@ ஸ்ரீராம் பொன்ஸ்
//காதல் கவிதைகளின் சிறப்பே பாசாங்கற்ற வார்த்தைகள் தான்..உன் கவிதை வரிகளில் அலங்காரமோ,வெற்று ஒப்பனைகளோ இல்லை.இந்த கவிதை மொழியை தக்க வைத்துக் கொள்ளவும்..
நானும் 'ஸ்ரீ' தான்..
நேரம் கிடைக்கும் போது எனது வலைப்பூவை எட்டி பார்க்கவும்..//

நன்றி ஸ்ரீராம்..!! :))))உங்க கவிதைகள் ரொம்ப அழகு..!! :)) படித்தேன்..!! :))))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//மிக எதார்த்தமான கவிதை ..தங்கையே ..மிக அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் .//

நன்றி அண்ணா..!! :)))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
///// பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!//

இந்த வர்ணனை மிக இனிமை ...
வித்யாசமாக இருக்கிறது ...அருமை ..//

நன்றி அண்ணா..!! :))))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
////ஸ்ரீமதி
சில கவிதைகளை
முற்றுப் பெறாமலே
முடிக்கிறேன்
நீ புரிந்து கொள்வாய்...!!
உன்னில் நான்
என்பதை..//

மிக அருமையாக முடித்திருக்கிறாய் ...
வாழ்த்துக்கள் ...
நிறைய எழுதவும் ...

அன்புடன்
அண்ணன்//

எழுதுகிறேன் அண்ணா..!! :)) நன்றி..!! :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது