தமிழ்மணம் சூடான இடுகையில் இடம் பெறுவது எப்படி??

என்ன தேடறீங்க விடையா??? அதுத் தெரியாம தானே நானே உங்கள கேட்ருக்கேன்... யாருக்காவது தெரிஞ்சா எனக்கும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க ப்ளீஸ்... நானும் என்னென்னமோ பண்றேன் ம்ஹும் வரலியே இது வரைக்கும்... :(

-அன்புடன்,
ஸ்ரீமதி.

172 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

குடுகுடுப்பை said...

போன வாரம் நான் இடம் பிடிச்சேன், 500 ஆனா எப்படின்னு எனக்கே தெரியாது.இந்த பதிவிற்கு நீங்கள் இடம் பிடிப்பீர்கள்

ஆயில்யன் said...

இது எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா??????

:((

இனியவள் புனிதா said...

தெரியலையே... :-P

Saravana Kumar MSK said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Saravana Kumar MSK said...

//ஆயில்யன் said...
இது எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா??????

:((//

ரிப்பீட்டேய்..

இனியவள் புனிதா said...

//ஆயில்யன் said...
இது எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா??????

:((//

வேறு எங்கே? தமிழ்மணத்தின் சூடான இடுகையில்தான் :-P

நான் ஆதவன் said...

ஆகா, இப்படியெல்லாம் கூட வழி இருக்கா? இது தெரியாம போச்சே....

சுபாஷ் said...

ஈர்த்தெடுக்கும் தலைப்பும் தலைப்போடு சம்பந்தப்பட்ட பதிவும் ஓகே.
எத்தனைபேர் தமிழ்மணத்திலிருந்து உங்கள் பதிவை கிளிக் பண்ணுகிறார்கள் என்பதை வைத்துதான் சூடான இடுகை தானாகவே தீர்மானிக்கப்படுகிறது.
எனக்கும் 4 முறை வந்தது.
ஆனால் ஒரு உருப்படியான பதிவிற்கும் அப்படி வரவில்லை. :(
செம மொக்கை பதிவுகள்தான் சூடான இடுகையில் வந்தது!!!
tamilish.com லும் பதிவ இணைத்துவிடுங்கள். அங்கிருந்த அதிகமான கிளிக்குகள் வருகிறது.

இனியவள் புனிதா said...

//இனியவள் புனிதா said...
//ஆயில்யன் said...
இது எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா??????

:((//

வேறு எங்கே? தமிழ்மணத்தின் சூடான இடுகையில்தான் :-P//

ரிப்பிட்டேய்.........

Saravana Kumar MSK said...

ஒரு முடிவோடதான் இருக்க போல.. கலக்கு..

நிச்சயம் சூடான இடுகையில இடம் பிடிச்சிடலாம்..

கான்பிடண்ட்..

இனியவள் புனிதா said...

//Saravana Kumar MSK said...
ஒரு முடிவோடதான் இருக்க போல.. கலக்கு..

நிச்சயம் சூடான இடுகையில இடம் பிடிச்சிடலாம்..

கான்பிடண்ட்..//

ரிப்பிட்டேய்!!

இனியவள் புனிதா said...

இது எப்படி அறிவியல் கீழே வந்தது? ;-P ஓ ஆராய்ச்சியின் விளைவா?

ஸ்ரீமதி said...

ஆமாம்கா என் தீவிர ஆராய்ச்சியின் முடிவுல நான் கஷ்டப்பட்டு கேள்வி கண்டுபுடிச்தால.. இது அறிவியல் கீழ வருது.. ;))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//போன வாரம் நான் இடம் பிடிச்சேன், 500 ஆனா எப்படின்னு எனக்கே தெரியாது.இந்த பதிவிற்கு நீங்கள் இடம் பிடிப்பீர்கள்//

அப்படியா நன்றிங்ணா..!! :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//இது எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா??????

:((//

எதுங்ணா பதிவா?? அது தமிழ்மணத்துல தான்..!! ;))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//தெரியலையே... :-P//

விடையா?? உங்களுக்குமா?? எனக்கும் தான்... சேம் ஸ்வீட்..!! ;))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//

என்ன சரவணா அழறியா??? நோ நோ நோ அழக்கூடாது.. ஓகே?? :P

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஆயில்யன் said...
இது எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா??????

:((//

ரிப்பீட்டேய்..//

:)))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஆயில்யன் said...
இது எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா??????

:((//

வேறு எங்கே? தமிழ்மணத்தின் சூடான இடுகையில்தான் :-P//

நிஜம்மாவா அக்கா?? நன்றி..!! ;))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//ஆகா, இப்படியெல்லாம் கூட வழி இருக்கா? இது தெரியாம போச்சே....//

:))))))

பின்னூட்டம் பெரியசாமி.. said...

சூடான இடுகையில் இடம்பெற வேண்டும் என்னும் உங்கள் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.

ஸ்ரீமதி said...

@ சுபாஷ்
//ஈர்த்தெடுக்கும் தலைப்பும் தலைப்போடு சம்பந்தப்பட்ட பதிவும் ஓகே.
எத்தனைபேர் தமிழ்மணத்திலிருந்து உங்கள் பதிவை கிளிக் பண்ணுகிறார்கள் என்பதை வைத்துதான் சூடான இடுகை தானாகவே தீர்மானிக்கப்படுகிறது.
எனக்கும் 4 முறை வந்தது.
ஆனால் ஒரு உருப்படியான பதிவிற்கும் அப்படி வரவில்லை. :(
செம மொக்கை பதிவுகள்தான் சூடான இடுகையில் வந்தது!!!
tamilish.com லும் பதிவ இணைத்துவிடுங்கள். அங்கிருந்த அதிகமான கிளிக்குகள் வருகிறது.//

நன்றி சுபாஷ் முதல் வருகைக்கும், தகவலுக்கும்..!! :))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////இனியவள் புனிதா said...
//ஆயில்யன் said...
இது எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா??????

:((//

வேறு எங்கே? தமிழ்மணத்தின் சூடான இடுகையில்தான் :-P//

ரிப்பிட்டேய்.........//

:)))))))யக்கா வாட் இஸ் திஸ்?? நீங்க போட்ட கமெண்ட்க்கு நீங்களே ரிப்பீட்டு போட்ருக்கீங்க?? ;)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//ஒரு முடிவோடதான் இருக்க போல.. கலக்கு..

நிச்சயம் சூடான இடுகையில இடம் பிடிச்சிடலாம்..

கான்பிடண்ட்..//

ஹை நன்றி சரவணா..!! ;))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////Saravana Kumar MSK said...
ஒரு முடிவோடதான் இருக்க போல.. கலக்கு..

நிச்சயம் சூடான இடுகையில இடம் பிடிச்சிடலாம்..

கான்பிடண்ட்..//

ரிப்பிட்டேய்!!//

டாங்க்ஸ்கா..!! ;))))

ஸ்ரீமதி said...

@ பின்னூட்டம் பெரியசாமி..
//சூடான இடுகையில் இடம்பெற வேண்டும் என்னும் உங்கள் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.//

நன்றி அண்ணா..!! :))))

நாணல் said...

பின்னூட்டம் பெரியசாமி.. said...
//சூடான இடுகையில் இடம்பெற வேண்டும் என்னும் உங்கள் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.//

repaetuu.. :)

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி said...
ஆமாம்கா என் தீவிர ஆராய்ச்சியின் முடிவுல நான் கஷ்டப்பட்டு கேள்வி கண்டுபுடிச்தால.. இது அறிவியல் கீழ வருது.. ;))//

:-) என்ன ஒரு கொலவெறி?

நாணல் said...

@ சுபாஷ்
//ஈர்த்தெடுக்கும் தலைப்பும் தலைப்போடு சம்பந்தப்பட்ட பதிவும் ஓகே.
எத்தனைபேர் தமிழ்மணத்திலிருந்து உங்கள் பதிவை கிளிக் பண்ணுகிறார்கள் என்பதை வைத்துதான் சூடான இடுகை தானாகவே தீர்மானிக்கப்படுகிறது.
எனக்கும் 4 முறை வந்தது.
ஆனால் ஒரு உருப்படியான பதிவிற்கும் அப்படி வரவில்லை. :(
செம மொக்கை பதிவுகள்தான் சூடான இடுகையில் வந்தது!!!
tamilish.com லும் பதிவ இணைத்துவிடுங்கள். அங்கிருந்த அதிகமான கிளிக்குகள் வருகிறது.//

ஓ .. கதை அப்படி போகுதா.. ;)

இனியவள் புனிதா said...

//நாணல் said...
பின்னூட்டம் பெரியசாமி.. said...
//சூடான இடுகையில் இடம்பெற வேண்டும் என்னும் உங்கள் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.//
//

நானும் ரிப்பீட்டேய் போட்டுக்கிறேன் :-)

இனியவள் புனிதா said...

//நாணல் said...
@ சுபாஷ்
//ஈர்த்தெடுக்கும் தலைப்பும் தலைப்போடு சம்பந்தப்பட்ட பதிவும் ஓகே.
எத்தனைபேர் தமிழ்மணத்திலிருந்து உங்கள் பதிவை கிளிக் பண்ணுகிறார்கள் என்பதை வைத்துதான் சூடான இடுகை தானாகவே தீர்மானிக்கப்படுகிறது.
எனக்கும் 4 முறை வந்தது.
ஆனால் ஒரு உருப்படியான பதிவிற்கும் அப்படி வரவில்லை. :(
செம மொக்கை பதிவுகள்தான் சூடான இடுகையில் வந்தது!!!
tamilish.com லும் பதிவ இணைத்துவிடுங்கள். அங்கிருந்த அதிகமான கிளிக்குகள் வருகிறது.//

ஓ .. கதை அப்படி போகுதா.. ;)//

அட எங்கே போகுது... எனக்கு எதுவும் தெரியலையே!!!

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
//தெரியலையே... :-P//

விடையா?? உங்களுக்குமா?? எனக்கும் தான்... சேம் ஸ்வீட்..!! ;))))//

அட நாம்ம ரெண்டு பேரும் ஒரு கட்சி... ஹைய்யா!

நாணல் said...

நல்ல ஆராய்ச்சி.. ;)

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
////ஆயில்யன் said...
இது எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா??????

:((//

வேறு எங்கே? தமிழ்மணத்தின் சூடான இடுகையில்தான் :-P//

நிஜம்மாவா அக்கா?? நன்றி..!! ;))//

அந்த விஷம பரிட்சையில்தானே இருக்கோம் :-)

இனியவள் புனிதா said...

//நாணல் said...
நல்ல ஆராய்ச்சி.. ;)//

நிச்சயமா அதில் வேறு சந்தேகமே இல்லை.... :-P நான் கூட PHD கொடுக்கலாமுன்னு திங்க் பண்ணிட்டு இருக்கேன் :-P

இனியவள் புனிதா said...

இது வரைக்கும் நான் தமிழ்மணத்தில் 50 தடவை உங்க பதிவை க்ளிக் பண்ணிட்டேன்!!!

gayathri said...

ஆயில்யன் said...
இது எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா??????

:((

நானும் ரிப்பீட்டேய் போட்டுக்கிறேன் :-)

ஸ்ரீமதி said...

@ நாணல்
//பின்னூட்டம் பெரியசாமி.. said...
//சூடான இடுகையில் இடம்பெற வேண்டும் என்னும் உங்கள் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.//

repaetuu.. :)//

Dankz akka..!! ;))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//இது வரைக்கும் நான் தமிழ்மணத்தில் 50 தடவை உங்க பதிவை க்ளிக் பண்ணிட்டேன்!!!//

ஹை டாங்க்ஸ் அக்கா.....!! :))))))))

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
//இது வரைக்கும் நான் தமிழ்மணத்தில் 50 தடவை உங்க பதிவை க்ளிக் பண்ணிட்டேன்!!!//

ஹை டாங்க்ஸ் அக்கா.....!! :))))))))//

இன்னிக்கு ஒரு சூடான இடுகையில் உங்க பதிவை பார்க்காமல் விடப் போவதில்லையே :-P

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஸ்ரீமதி said...
ஆமாம்கா என் தீவிர ஆராய்ச்சியின் முடிவுல நான் கஷ்டப்பட்டு கேள்வி கண்டுபுடிச்தால.. இது அறிவியல் கீழ வருது.. ;))//

:-) என்ன ஒரு கொலவெறி?//

யக்கா கொழைந்தைக்கு போயி கொலைவெறி வருமா??? :( இதனால் அனைவருக்கும் நான் குழந்தை......!!! ;)))))

பொSaடிnயJaன்i said...

http://podian.blogspot.com/2008/07/blog-post_18.html

இத்த பாரு தாயி.. :))

என் பேர் தலைப்புல வர மாதிரி ஒரு மொக்கைப் போடு.. அப்பாலிக்கா பாரு.. இன்னா நடக்குதுனு.. :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//@ சுபாஷ்
//ஈர்த்தெடுக்கும் தலைப்பும் தலைப்போடு சம்பந்தப்பட்ட பதிவும் ஓகே.
எத்தனைபேர் தமிழ்மணத்திலிருந்து உங்கள் பதிவை கிளிக் பண்ணுகிறார்கள் என்பதை வைத்துதான் சூடான இடுகை தானாகவே தீர்மானிக்கப்படுகிறது.
எனக்கும் 4 முறை வந்தது.
ஆனால் ஒரு உருப்படியான பதிவிற்கும் அப்படி வரவில்லை. :(
செம மொக்கை பதிவுகள்தான் சூடான இடுகையில் வந்தது!!!
tamilish.com லும் பதிவ இணைத்துவிடுங்கள். அங்கிருந்த அதிகமான கிளிக்குகள் வருகிறது.//

ஓ .. கதை அப்படி போகுதா.. ;)//

ஆமாம் அக்கா கதை அப்ப்டீஈஈஈஈஈஈஈஈஈஇ போகுது.. உங்களுக்கு பிடிச்சிருக்கா?? ;)))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
//தெரியலையே... :-P//

விடையா?? உங்களுக்குமா?? எனக்கும் தான்... சேம் ஸ்வீட்..!! ;))))//

அட நாம்ம ரெண்டு பேரும் ஒரு கட்சி... ஹைய்யா!//

சீர் வாங்க சீக்கரம் பிரஸ் மீட் வெப்போம்..!! ;))))

பொSaடிnயJaன்i said...

இந்த தலைப்புல “தமிழ்மணம்” வந்திடிச்சில.. இது கண்டிப்பா சூடான இடுகைல வரும்.. வாச்சி பண்ணிட்டே இரு.. :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
//இது வரைக்கும் நான் தமிழ்மணத்தில் 50 தடவை உங்க பதிவை க்ளிக் பண்ணிட்டேன்!!!//

ஹை டாங்க்ஸ் அக்கா.....!! :))))))))//

இன்னிக்கு ஒரு சூடான இடுகையில் உங்க பதிவை பார்க்காமல் விடப் போவதில்லையே :-P//

அப்படியா?? அப்ப நீங்க தான் நம்ம கட்சி கோ.ப.செ...!!! :P

ஸ்ரீமதி said...

@ பொSaடிnயJaன்i
//http://podian.blogspot.com/2008/07/blog-post_18.html

இத்த பாரு தாயி.. :))

என் பேர் தலைப்புல வர மாதிரி ஒரு மொக்கைப் போடு.. அப்பாலிக்கா பாரு.. இன்னா நடக்குதுனு.. :))//

யாரும் அடிக்க வருவாங்களா???? ;))))

ஸ்ரீமதி said...

@ பொSaடிnயJaன்i
//இந்த தலைப்புல “தமிழ்மணம்” வந்திடிச்சில.. இது கண்டிப்பா சூடான இடுகைல வரும்.. வாச்சி பண்ணிட்டே இரு.. :))//

ம்ம்ம்ம்ம்ம் சரிங்ணா......!! ;))))))))))

இனியவள் புனிதா said...

//அப்படியா?? அப்ப நீங்க தான் நம்ம கட்சி கோ.ப.செ...!!! :P//

கட்சி தாவல் இங்கே அதர்மம்!!!

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////அப்படியா?? அப்ப நீங்க தான் நம்ம கட்சி கோ.ப.செ...!!! :P//

கட்சி தாவல் இங்கே அதர்மம்!!!//

யக்கா நாம ரெண்டு பெரும் ஒரே கட்சின்னு நீங்க தானே சொன்னீங்க?? :(

இனியவள் புனிதா said...

//யக்கா நாம ரெண்டு பெரும் ஒரே கட்சின்னு நீங்க தானே சொன்னீங்க?? :(//

ஓ அதுக்குள்ளே மறந்து போச்சு... இனி நம்ம ஒரு கட்சி ஓகேவா!!!அது சரி ? அது என்ன கோ.ப.சே?

AMIRDHAVARSHINI AMMA said...

அப்ப "துவையல்" இடுகை சூடான பதிவில் வரலையா.

வேணும்னா ஒரு த்டவை மைக்ரோவேவ் ஓவனை லேப்-டாப் பக்கத்துல வெச்சு
பதிவை போட்டு பாருங்களேன்.

ஹி ஹி ஹி
ஏதோ நம்ம சிற்றறிவிற்கு எட்டினது

AMIRDHAVARSHINI AMMA said...

தன் பெருமை தானறியாதவள்..

உங்க பதிவின் பெருமையை தமிழ்மணம் இன்னும் அறியவில்லை.

அறியும் அதுவரை உங்கள் மொக்கை போடும் முயற்சி தொடரட்டும்.

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////யக்கா நாம ரெண்டு பெரும் ஒரே கட்சின்னு நீங்க தானே சொன்னீங்க?? :(//

ஓ அதுக்குள்ளே மறந்து போச்சு... இனி நம்ம ஒரு கட்சி ஓகேவா!!!அது சரி ? அது என்ன கோ.ப.சே?//

நல்லா மறந்தீங்க போங்க..!! ;)) கோ.ப.செ: கொள்கை பரப்பு செயலாளர் ;))

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//அப்ப "துவையல்" இடுகை சூடான பதிவில் வரலையா.

வேணும்னா ஒரு த்டவை மைக்ரோவேவ் ஓவனை லேப்-டாப் பக்கத்துல வெச்சு
பதிவை போட்டு பாருங்களேன்.

ஹி ஹி ஹி
ஏதோ நம்ம சிற்றறிவிற்கு எட்டினது//

அமிர்தவர்ஷிணி அம்மா ரொம்ப நன்றி யோசனைக்கு..!! ;))

கோவி.கண்ணன் said...

'தமிழ்மணம்' தலைப்பில் வருவது போல் தலைப்பு வைத்தால் கண்டிப்பாக சூடான இடுகையில் இடம் பிடிக்கும்.
:)

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//தன் பெருமை தானறியாதவள்..

உங்க பதிவின் பெருமையை தமிழ்மணம் இன்னும் அறியவில்லை.

அறியும் அதுவரை உங்கள் மொக்கை போடும் முயற்சி தொடரட்டும்.//

தமிழ்மணம் மெதுவாகவே உணரட்டும்..!! ;)) ஆமா நீங்க மொக்கை போட்டா மட்டும்தான் வருவீங்கலாம்மா?? :))

ஸ்ரீமதி said...

@ கோவி.கண்ணன்
//'தமிழ்மணம்' தலைப்பில் வருவது போல் தலைப்பு வைத்தால் கண்டிப்பாக சூடான இடுகையில் இடம் பிடிக்கும்.
:)//

ஹை நிஜம்மாவா அண்ணா?? ;)) நன்றி..!! :)))))

இனியவள் புனிதா said...

//நல்லா மறந்தீங்க போங்க..!! ;)) கோ.ப.செ: கொள்கை பரப்பு செயலாளர் ;))//

ஹி ஹி ஹி:-))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////நல்லா மறந்தீங்க போங்க..!! ;)) கோ.ப.செ: கொள்கை பரப்பு செயலாளர் ;))//

ஹி ஹி ஹி:-))//

என்னா சிரிப்பு மறந்ததும் இல்லாம ச்சின்னப் புள்ளத் தனமா????? ;))))

"Its my world" said...

எவ்ளோ சுலபமா கேள்வி கேட்டேங்க ;))).......பதில் சொல்றது கஷ்டம் நு தெரிஞ்சும் இப்படி கேக்கலாமா ஸ்ரீ அக்கா :))))

இனியவள் புனிதா said...

//என்னா சிரிப்பு மறந்ததும் இல்லாம ச்சின்னப் புள்ளத் தனமா????? ;))))//

:-P

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//எவ்ளோ சுலபமா கேள்வி கேட்டேங்க ;))).......பதில் சொல்றது கஷ்டம் நு தெரிஞ்சும் இப்படி கேக்கலாமா ஸ்ரீ அக்கா :))))//

ஆமாங்க கேள்வி கேட்கறது சுலபம்.. பதில் சொல்றது கஷ்டம்னு.. எனக்கும் புரியுது.. ஆனா, வாழ்கைல சில கேள்விகள் கேட்கறது அத்தியாவசியமாவும், தவிர்க்க முடியாததாகவும் ஆகிடுதே..!!

என்ன பண்றது இதுவரைக்கும் ஒரு பின்னுட்டத்துக்குக்கூட இப்படி நான் சீரியஸா பதில் சொன்னதில்ல அதான் சும்மா ஒரு ட்ரையல்..!! ஹி ஹி ஹி..!!

அப்பறம் யக்கா ஒய் திஸ் மர்டர் வெறி
??????? நான் உங்களுக்கு அக்காவா????????அவ்வ்வ்வ்வ்வ்வ்...!! :(

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////என்னா சிரிப்பு மறந்ததும் இல்லாம ச்சின்னப் புள்ளத் தனமா????? ;))))//

:-P//

யக்கா அப்படியே உங்க ப்ளாக் கொஞ்சம் பார்க்கறது..!! ;))

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
////என்னா சிரிப்பு மறந்ததும் இல்லாம ச்சின்னப் புள்ளத் தனமா????? ;))))//

:-P//

யக்கா அப்படியே உங்க ப்ளாக் கொஞ்சம் பார்க்கறது..!! ;))//

பார்த்துவிட்டு பதிலும் போட்டாச்சு!!!

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
////என்னா சிரிப்பு மறந்ததும் இல்லாம ச்சின்னப் புள்ளத் தனமா????? ;))))//

:-P//

யக்கா அப்படியே உங்க ப்ளாக் கொஞ்சம் பார்க்கறது..!! ;))//

பார்த்துவிட்டு பதிலும் போட்டாச்சு!!!//

இப்ப..!! ;))

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
////ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
////என்னா சிரிப்பு மறந்ததும் இல்லாம ச்சின்னப் புள்ளத் தனமா????? ;))))//

:-P//

யக்கா அப்படியே உங்க ப்ளாக் கொஞ்சம் பார்க்கறது..!! ;))//

பார்த்துவிட்டு பதிலும் போட்டாச்சு!!!//

இப்ப..!! ;))//

இப்பவும்தான்... ஆனா உங்களுக்குத்தான் அங்கே வகுப்பு நடத்தியிருக்கேன் :-)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
////ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
////என்னா சிரிப்பு மறந்ததும் இல்லாம ச்சின்னப் புள்ளத் தனமா????? ;))))//

:-P//

யக்கா அப்படியே உங்க ப்ளாக் கொஞ்சம் பார்க்கறது..!! ;))//

பார்த்துவிட்டு பதிலும் போட்டாச்சு!!!//

இப்ப..!! ;))//

இப்பவும்தான்... ஆனா உங்களுக்குத்தான் அங்கே வகுப்பு நடத்தியிருக்கேன் :-)))//

பார்த்தேன்.....!! :))))))

இனியவள் புனிதா said...

இன்னுமா சூடான இடுகையில் வரல?

இனியவள் புனிதா said...

70 வது நான்!!

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//இன்னுமா சூடான இடுகையில் வரல?//

வரல... யார்க்கோ இதுல ஒரு மேட்டரும் இல்லங்கற மேட்டர் தெரிஞ்சு போச்சு..!! ;))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//70 வது நான்!!//

வாழ்த்துகள்..!! :)))))

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
//இன்னுமா சூடான இடுகையில் வரல?//

வரல... யார்க்கோ இதுல ஒரு மேட்டரும் இல்லங்கற மேட்டர் தெரிஞ்சு போச்சு..!! ;))//

அப்பத்தான் அந்த சூடான இடுகையில் வரும்!!! பொறுமை கடலைவிட பெருசு!!!

இனியவள் புனிதா said...

வாழ்த்துக்கு நன்றி...!

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
//இன்னுமா சூடான இடுகையில் வரல?//

வரல... யார்க்கோ இதுல ஒரு மேட்டரும் இல்லங்கற மேட்டர் தெரிஞ்சு போச்சு..!! ;))//

அப்பத்தான் அந்த சூடான இடுகையில் வரும்!!! பொறுமை கடலைவிட பெருசு!!!//

அது நம்ம கிட்ட நிறைய இருக்குக்கா... அதுத் தெரியாம மத்தவங்க தான் நம்மள சோம்பேறின்னு சொல்றாங்க..!! :P

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//வாழ்த்துக்கு நன்றி...!//

:))))))

இனியவள் புனிதா said...

இந்த அளவோடு நான் விடைப்பெற்றுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்!!!

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//இந்த அளவோடு நான் விடைப்பெற்றுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்!!!//

நன்றி வணக்கம் அக்கா..!! :)))

இவன் said...

நிச்சயமாக இது சூடான இடுகையில் வரும்....

தமிழ்நெஞ்சம் said...

supernga.. me 80th

ஸ்ரீமதி said...

@ இவன்
//நிச்சயமாக இது சூடான இடுகையில் வரும்....//

ஹை அப்படியா?? ;)) நன்றி..!! :))
அது தமிழ்மணத்துல வருதோ, இல்லையோ, இவ்ளோ நாள் கழிச்சு நீங்க இங்க வந்தது சந்தோஷம்..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ்நெஞ்சம்
//supernga.. me 80th//

சூப்பர்-ன்னு சொல்றது நீங்க போட்ட கமெண்ட்ட தானே?? ;)) நன்றி முதல் வருகைக்கு..!! :))))))

நிஜமா நல்லவன் said...

/http://karaiyoorakanavugal.blogspot.com/2008/09/blog-post_29.html

Sir post...!! :P ;)))))))/

thank you...!!:)))))))))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///http://karaiyoorakanavugal.blogspot.com/2008/09/blog-post_29.html

Sir post...!! :P ;)))))))/

thank you...!!:)))))))))))//

அண்ணா வந்தது லேட்.. இதுல என்ன விளையாட்டு?? சின்னப்புள்ளத் தனமா...!! ;)))

தமிழ் பிரியன் said...

என்ன ஒரு வில்லத்தனன் இந்த பிள்ளைக்கு.. ;)

தமிழ் பிரியன் said...

என்ன ஒரு வில்லத்தனம் இந்த பிள்ளைகிட்ட.. ;)

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

இது எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா??????

:((///
ஸ்ரீமதி - ஆயில்யன் சொல்லி வச்சு பதிவு போடுவது போல் உள்ளது... எப்பவுமெ வந்து உடனே கமெண்ட் போடுறாரு

தமிழ் பிரியன் said...

///இனியவள் புனிதா said...

//ஆயில்யன் said...
இது எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா??????

:((//

வேறு எங்கே? தமிழ்மணத்தின் சூடான இடுகையில்தான் :-P///
:)))))

தமிழ் பிரியன் said...

///சுபாஷ் said...

ஈர்த்தெடுக்கும் தலைப்பும் தலைப்போடு சம்பந்தப்பட்ட பதிவும் ஓகே.
எத்தனைபேர் தமிழ்மணத்திலிருந்து உங்கள் பதிவை கிளிக் பண்ணுகிறார்கள் என்பதை வைத்துதான் சூடான இடுகை தானாகவே தீர்மானிக்கப்படுகிறது.
எனக்கும் 4 முறை வந்தது.
ஆனால் ஒரு உருப்படியான பதிவிற்கும் அப்படி வரவில்லை. :(
செம மொக்கை பதிவுகள்தான் சூடான இடுகையில் வந்தது!!!
tamilish.com லும் பதிவ இணைத்துவிடுங்கள். அங்கிருந்த அதிகமான கிளிக்குகள் வருகிறது.///

நல்ல ஆளுங்க நீங்க... இதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறீங்களே?..:)

தமிழ் பிரியன் said...

///ஸ்ரீமதி said...

ஆமாம்கா என் தீவிர ஆராய்ச்சியின் முடிவுல நான் கஷ்டப்பட்டு கேள்வி கண்டுபுடிச்தால.. இது அறிவியல் கீழ வருது.. ;))///
உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு ஸ்ரீமதி! என்ன ஒரு ஆராய்ச்சி

தமிழ் பிரியன் said...

//இனியவள் புனிதா said...

இது வரைக்கும் நான் தமிழ்மணத்தில் 50 தடவை உங்க பதிவை க்ளிக் பண்ணிட்டேன்!!!/////
அப்படியும் சூடாகலிங்கோ...டைனமிக் ஐபி இருந்தா மாத்தி கிளிக் பண்ணிப் பாருங்க

தமிழ் பிரியன் said...

இனியவள் புனிதா அக்காவும், ஸ்ரீமதியும் சாட்டிங்கில் பேசுவதை எல்லாம் கமெண்ட் பாக்ஸில் அடிச்சு இருக்காங்கப்பா

தமிழ் பிரியன் said...

தமிழ் வலையுலக வரலாற்றில் மிக சின்ன பதிவு போட்ட ஸ்ரீமதி தங்காச்சிக்கு வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

94

தமிழ் பிரியன் said...

95

தமிழ் பிரியன் said...

96

தமிழ் பிரியன் said...

97

தமிழ் பிரியன் said...

98

தமிழ் பிரியன் said...

99

தமிழ் பிரியன் said...

100

தமிழ் பிரியன் said...

இப்பதாய்யா நிம்மதியா இருக்கு...100 வது கமெண்ட் போடுவதிலும் ஒரு கிக் இருக்கத் தான் செய்யுது

தமிழ் பிரியன் said...

100 போடுவதற்காகவே பதிவு போட்ட தங்காச்சிக்கு நன்றிகள் கோடி! அப்படியே வாழ்த்துக்களும்

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//என்ன ஒரு வில்லத்தனம் இந்த பிள்ளைகிட்ட.. ;)//

அப்பறம் எப்படி உங்க தங்கைன்னு நிரூபிக்கறதாம்???? ;)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////ஆயில்யன் said...

இது எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா??????

:((///
ஸ்ரீமதி - ஆயில்யன் சொல்லி வச்சு பதிவு போடுவது போல் உள்ளது... எப்பவுமெ வந்து உடனே கமெண்ட் போடுறாரு//

அச்சச்சோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//நல்ல ஆளுங்க நீங்க... இதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறீங்களே?..:)//

:)))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////ஸ்ரீமதி said...

ஆமாம்கா என் தீவிர ஆராய்ச்சியின் முடிவுல நான் கஷ்டப்பட்டு கேள்வி கண்டுபுடிச்தால.. இது அறிவியல் கீழ வருது.. ;))///
உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு ஸ்ரீமதி! என்ன ஒரு ஆராய்ச்சி//

அச்சச்சோ நன்றி அண்ணா..!! ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//தமிழ் வலையுலக வரலாற்றில் மிக சின்ன பதிவு போட்ட ஸ்ரீமதி தங்காச்சிக்கு வாழ்த்துக்கள்!//

ஹை நன்றி அண்ணா..!! ;))

ஸ்ரீமதி said...

100 போட்ட தமிழ் பிரியன் அண்ணாவுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்..!! :))))))

புருனோ Bruno said...

http://www.payanangal.in/2008/06/positive-feedback-negative-feedback.html படியுங்கள்

குப்பன்_யாஹூ said...

பலனை எதிர் பார்த்து பதிவை படைக்கதீர்கள்

தங்களின் திருப்திக்கு எழுதுங்கள், அப்புறம் தமிழ் மனம் என்ன, google, யாஹூ, விக்கிபீடியா வில் கூட வரும் தங்கள் பதிவு.

குப்பன்_யாஹூ

குப்பன்_யாஹூ said...

en பின்னூட்டம் 2

குப்பன்_யாஹூ said...

என் பின்னூட்டம் 3

குப்பன்_யாஹூ said...

என் பின்னூட்டம் 4

என் பின்னூட்டம்

ஜோடி No1 கள்ள வோட்டு மாத்ரி குத்துறேன் 1000. பின்னூட்டம், கவலை வேண்டாம்.

குப்பன்_யாஹூ said...

என் பின்னூட்டம் 5

குப்பன்_யாஹூ said...

என் பின்னூட்டம் 6

கரையோர முதலைகள் கணக்கில் வாரா

குப்பன்_யாஹூ said...

என் பின்னூட்டம் 7

மெர்க்குரி பூக்கள்

குப்பன்_யாஹூ said...

என் பின்னூட்டம் 8

முன்கதை சுருக்கம்

குப்பன்_யாஹூ said...

என் பின்னூட்டம் 9

இனிது இனிது பின்னோட்டம் இடுதல் இனிது

குப்பன்_யாஹூ said...

என் பின்னூட்டம் 10

ஆசை எனும் வேதம்

குப்பன்_யாஹூ said...

என் பின்னூட்டம் 11

என் மனது தாமரை பூ

குப்பன்_யாஹூ said...

என் பின்னூட்டம் 12

இதற்க்க்காகதான் ஆசைப் பட்டாயா

குப்பன்_யாஹூ said...

என் பின்னூட்டம் 13

தனிமை இனி நிரந்தரம்

ஸ்ரீமதி said...

@ புருனோ Bruno
முதல் வருகைக்கு நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ குப்பன்_யாஹூ
//பலனை எதிர் பார்த்து பதிவை படைக்கதீர்கள்

தங்களின் திருப்திக்கு எழுதுங்கள், அப்புறம் தமிழ் மனம் என்ன, google, யாஹூ, விக்கிபீடியா வில் கூட வரும் தங்கள் பதிவு.//

எந்த பலனையும் எதிர்ப்பார்த்து இந்தப் பதிவைப் போடவில்லை.. இது தமிழ்மணத்தில் வரலைன்னாலும் எனக்கு கவலை இல்ல.. இது சும்மா நண்பர்கள் கும்மி அடிக்க மட்டுமே போட்ட பதிவு...!! நன்றி முதல் வருகைக்கு மற்றும் உங்கள் பின்னூட்டங்களுக்கு..!! :))

இளைய பல்லவன் said...

மீ தி 125 !

125க்கு அப்புறமும் இது சூடான இடுகையில் வரவில்லையே ! ! !.

ஒரு வேளை உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ரேட்டிங் என்று நினைக்கிறேன். ஏன்னா உங்களோட சராசரி பின்னூட்டப் பதிவு 100 +. :-)

மாத்தி யோசிக்கணுமோ
.
.
.
நிறைய முறை தங்களின் இடுகைகளைப் படித்திருக்கிறேன். மிக அருமையாக எழுதுகிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

ஸ்ரீமதி said...

@ இளைய பல்லவன்
//மீ தி 125 !

125க்கு அப்புறமும் இது சூடான இடுகையில் வரவில்லையே ! ! !.

ஒரு வேளை உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ரேட்டிங் என்று நினைக்கிறேன். ஏன்னா உங்களோட சராசரி பின்னூட்டப் பதிவு 100 +. :-)

மாத்தி யோசிக்கணுமோ
.
.
.
நிறைய முறை தங்களின் இடுகைகளைப் படித்திருக்கிறேன். மிக அருமையாக எழுதுகிறீர்கள்.

வாழ்த்துக்கள்.//

நன்றி இளைய பல்லவன் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))

புருனோ Bruno said...

//முதல் வருகைக்கு நன்றி..!! :))//
என் பதிவில் எழுதியிருப்பதில் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்

ஸ்ரீமதி said...

@ புருனோ Bruno
////முதல் வருகைக்கு நன்றி..!! :))//
என் பதிவில் எழுதியிருப்பதில் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்//

படித்தேன்.. புரிந்தது..!! :)) நண்பர்கள் அதிகம் என்பதால் அவர்கள் ப்ளாக்ல என் ப்ளாக் லிங்க் இருக்கும்.. சோ நிறைய பேர் அதன் வழியா வருவாங்க... தமிழ்மணம் போகவேண்டிய அவசியம் இருந்திராது. அதனால் ஒன்னும் பிரச்சினை இல்லை.. :)) இது சூடான இடுகையில் வரணும்னு நான் நினைக்கல.. இது சும்மா நண்பர்களுக்காக போட்டது..:)) ஆனா நிஜமா சூடான இடுகைல வரணும்னு நினைப்பவர்களுக்கு உங்க பதிவு நிச்சயம் உபயோகமா இருக்கும்..!! :)))))நன்றி..!! :)))

"Its my world" said...

@ ஸ்ரீமதி

//ஆமாங்க கேள்வி கேட்கறது சுலபம்.. பதில் சொல்றது கஷ்டம்னு.. எனக்கும் புரியுது.. ஆனா, வாழ்கைல சில கேள்விகள் கேட்கறது அத்தியாவசியமாவும், தவிர்க்க முடியாததாகவும் ஆகிடுதே..!!

என்ன பண்றது இதுவரைக்கும் ஒரு பின்னுட்டத்துக்குக்கூட இப்படி நான் சீரியஸா பதில் சொன்னதில்ல அதான் சும்மா ஒரு ட்ரையல்..!! ஹி ஹி ஹி..!!

அப்பறம் யக்கா ஒய் திஸ் மர்டர் வெறி
??????? நான் உங்களுக்கு அக்காவா????????அவ்வ்வ்வ்வ்வ்வ்...!! :( //

பின்ன நீங்க மட்டும் என்ன போன போஸ்டிங் ல அக்கா நு சொல்லி ட்டேன்கலே :(((
அதான் நான் நும் அந்த மரியாதை யா மேஇண்டின் பண்ணறேன் :)))))

அதும் இல்ல மா எல்லாரும் உங்கள அக்கா நு தன் கூஉபிட்ரந்க....நான் மட்டும் கூஉபிட குஉதத :(((((

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//பின்ன நீங்க மட்டும் என்ன போன போஸ்டிங் ல அக்கா நு சொல்லி ட்டேன்கலே :(((
அதான் நான் நும் அந்த மரியாதை யா மேஇண்டின் பண்ணறேன் :)))))

அதும் இல்ல மா எல்லாரும் உங்கள அக்கா நு தன் கூஉபிட்ரந்க....நான் மட்டும் கூஉபிட குஉதத :(((((//

அச்சச்சோ பவானி யாரோ உங்ககிட்ட என்னப்பத்தி தப்பா சொல்லிருக்காங்க.. ;)) நான் தான் எல்லாரையும் அக்கா அண்ணன்னு சொல்லிட்டு இருக்கேன்.. என்ன யாரும் அக்கானு சொல்ல மாட்டாங்க..!! :)) ஆயில்ஸ் அண்ணாவைத் தவிர..!! ;)) சரி ஏன் கவலைப்படறீங்க.. நான் உங்கள பேர் சொல்லியே கூப்பிடறேன்.. நீங்களும் என்ன ஸ்ரீமதி-னே கூப்பிடுங்க.. ஓகேவா?? ;))

ஆமாம் நான் மட்டும்தான் அச்சச்சோ அக்கான்னு கூப்பிடுவேன்!

பட் நீங்கெல்லாம் மரியாதையே கொடுக்கவேணாம் ஒ.கேவா!

நாலு கொட்டு கொட்டி கூட நீங்க ஸ்ரீமதியை கூப்பிடலாம்:))))))))

ஆயில்யன் said...

எங்க என்னோட ப்ரெண்ட காணோம்!????????

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//ஆமாம் நான் மட்டும்தான் அச்சச்சோ அக்கான்னு கூப்பிடுவேன்!

பட் நீங்கெல்லாம் மரியாதையே கொடுக்கவேணாம் ஒ.கேவா!

நாலு கொட்டு கொட்டி கூட நீங்க ஸ்ரீமதியை கூப்பிடலாம்:))))))))//

வாங்க அண்ணா எங்க ஆளைக் காணோமேன்னு நினைச்சேன் கரெக்டா வந்துட்டீங்க..!! :)) கொட்டினா நான் தாங்க மாட்டேன்.. :( பாவம் தானே நான்?? ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு?? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//எங்க என்னோட ப்ரெண்ட காணோம்!????????//

காக்கா தூக்கிட்டு போச்சு..!! :P

சுபாஷ் said...

//ஓ .. கதை அப்படி போகுதா.. ;)//

ஆமாம் அக்கா கதை அப்ப்டீஈஈஈஈஈஈஈஈஈஇ போகுது.. //

என்ன வச்சி காடடி கீமடி பண்ணலியே????
காலைல இந்த பதிவ பாத்துட்டு சரி விடிஞ்சதுக்கு உருப்படியா ஒரு வேல செய்யலாம்னு மெபறுமையா தமிழ்ல டைப் பண்ணா....
ம்ம்ம் என்னத்த சொல்ல. குத்தி குதறியிருக்காங்க.
நல்லாருந்தா சரிதான்!!!

tkbg said...

இந்த post-a அறிவியல்/நுட்பம்ல போட்டதுதான் heights ஸ்ரீ.

ஸ்ரீமதி said...

@ சுபாஷ்
////ஓ .. கதை அப்படி போகுதா.. ;)//

ஆமாம் அக்கா கதை அப்ப்டீஈஈஈஈஈஈஈஈஈஇ போகுது.. //

என்ன வச்சி காடடி கீமடி பண்ணலியே????
காலைல இந்த பதிவ பாத்துட்டு சரி விடிஞ்சதுக்கு உருப்படியா ஒரு வேல செய்யலாம்னு மெபறுமையா தமிழ்ல டைப் பண்ணா....
ம்ம்ம் என்னத்த சொல்ல. குத்தி குதறியிருக்காங்க.
நல்லாருந்தா சரிதான்!!!//

அண்ணா கோவப்படாதீங்க.. அது சும்மா போட்டது.. ;)) பாருங்க உங்களால உங்க அட்வைஸால தான் நான் தமிழிஷ்ல என் ப்ளாக ஆட் பண்ணிருக்கேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ tkbg
//இந்த post-a அறிவியல்/நுட்பம்ல போட்டதுதான் heights ஸ்ரீ.//

பின்ன எவ்ளோ கஷ்டப்பட்டு கேள்விய கண்டுப்பிடிச்சிருப்பேன்.. ;)) அதான் அப்படி..!! :))))

"Its my world" said...

@ஸ்ரீமதி

//அச்சச்சோ பவானி யாரோ உங்ககிட்ட என்னப்பத்தி தப்பா சொல்லிருக்காங்க.. ;)) நான் தான் எல்லாரையும் அக்கா அண்ணன்னு சொல்லிட்டு இருக்கேன்.. என்ன யாரும் அக்கானு சொல்ல மாட்டாங்க..!! :)) ஆயில்ஸ் அண்ணாவைத் தவிர..!! ;)) சரி ஏன் கவலைப்படறீங்க.. நான் உங்கள பேர் சொல்லியே கூப்பிடறேன்.. நீங்களும் என்ன ஸ்ரீமதி-னே கூப்பிடுங்க.. ஓகேவா?? ;))//

ஹ்ம்ம் இது ஓகே ஸ்ரீமதி :))))))

"Its my world" said...

@ ஆயில்யன்
//ஆமாம் நான் மட்டும்தான் அச்சச்சோ அக்கான்னு கூப்பிடுவேன்!

பட் நீங்கெல்லாம் மரியாதையே கொடுக்கவேணாம் ஒ.கேவா!

நாலு கொட்டு கொட்டி கூட நீங்க ஸ்ரீமதியை கூப்பிடலாம்:)))))))) //

அச்ச சோஒ ஸ்ரீமதி பாவம் இல்லா ;))))....... உங்க அண்ணன் தங்கச்சி சண்டை ல நான் வரல பா ;))))) ......

சுபாஷ் said...

@ tkbg
//இந்த post-a அறிவியல்/நுட்பம்ல போட்டதுதான் heights ஸ்ரீ.//

அட இப்பதா இத கவனிச்சேன் !!
:)

சுபாஷ் said...

இது வரைக்கும் நான் தமிழ்மணத்தில் 50 தடவை உங்க பதிவை க்ளிக் பண்ணிட்டேன்!!!/////

இதுக்கு பேர்தா சூடான இடுகை பறக்காவட்டித்தனம்கறது
ஹிஹி

சுபாஷ் said...

தமிழ் பிரியன் said...

///சுபாஷ் said...
///

நல்ல ஆளுங்க நீங்க... இதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறீங்களே?..:)

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அவ்வ்வ்வ்வ்வ்
நெஜமாவே அப்பாவிதான் தமிழ்பிரியன். இத விளங்கப்படுத்தி நாமளும் ஒரு பதிவ போட்டு சூடான இருகைல வந்து பாக்கலாமானுகூட அந்த காலை நேரம் ஜோசிச்சேன். ஹிஹி.
பிறகு ஈவினிங் ம திரட்டியுடாக சும்மா வந்து பாக்க... ம்ம்ம்ம்ம்

நா எப்பேர்ப்பட்ட அப்பாவினு அப்பதா தெரிஞ்சுது. :)

சுபாஷ் said...

ஃஃதமிழ் பிரியன் said...

என்ன ஒரு வில்லத்தனம் இந்த பிள்ளைகிட்ட.. ;)
ஃஃஃ

ச்சும்மா அதிருதா?????
:)

சுபாஷ் said...

//
கோவி.கண்ணன் said...

'தமிழ்மணம்' தலைப்பில் வருவது போல் தலைப்பு வைத்தால் கண்டிப்பாக சூடான இடுகையில் இடம் பிடிக்கும்.
:)
///

ஹிஹி
கண்ணனும் என்னய மாதிரி அப்பாவியா வந்து சீரியசா சொல்லியிருக்காரு.
நா அப்ப போட்ட பின்னுட்டத்த இப்ப படிச்சா சிரிப்பா வருது!!!
:)

சுபாஷ் said...

//அண்ணா கோவப்படாதீங்க.. அது சும்மா போட்டது.. ;)) பாருங்க உங்களால உங்க அட்வைஸால தான் நான் தமிழிஷ்ல என் ப்ளாக ஆட் பண்ணிருக்கேன்..!! :))//

கோவமில்ல தங்கச்ிச!!
சிரிப்புதா வருது!!!
இனி 4 5 பின்னுட்டம் பாத்து எந்த ஆங்கிள்ள பதிவு போகுதுனு பாத்துதா பின்னுட்டமிடனும் போல!! ஹாாஹ

சுபாஷ் said...

அப்படியே இங்கேயும் போட்டுடுங்க

http://www.tamilagam.net/
http://www.thamilbest.com/

சுபாஷ் said...

ஃஃஃபுருனோ Bruno said...

http://www.payanangal.in/2008/06/positive-feedback-negative-feedback.html படியுங்கள்
ஃஃஃஃ

ஆஹா இவருமா!!
ம்ம் நம்மள மாதிரி நெறயபேரு இருப்பாங்க போல.
இதுக்கு ஒரு சங்கமே ஆரம்பிக்கலாமோ!!!

சுபாஷ் said...

ஃஃ@ தமிழ் பிரியன்
//தமிழ் வலையுலக வரலாற்றில் மிக சின்ன பதிவு போட்ட ஸ்ரீமதி தங்காச்சிக்கு வாழ்த்துக்கள்!//ஃஃஃ

அட ஆமா!!!

சுபாஷ் said...

மீ த 150!!!

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//@ஸ்ரீமதி

//அச்சச்சோ பவானி யாரோ உங்ககிட்ட என்னப்பத்தி தப்பா சொல்லிருக்காங்க.. ;)) நான் தான் எல்லாரையும் அக்கா அண்ணன்னு சொல்லிட்டு இருக்கேன்.. என்ன யாரும் அக்கானு சொல்ல மாட்டாங்க..!! :)) ஆயில்ஸ் அண்ணாவைத் தவிர..!! ;)) சரி ஏன் கவலைப்படறீங்க.. நான் உங்கள பேர் சொல்லியே கூப்பிடறேன்.. நீங்களும் என்ன ஸ்ரீமதி-னே கூப்பிடுங்க.. ஓகேவா?? ;))//

ஹ்ம்ம் இது ஓகே ஸ்ரீமதி :))))))//

:)))))))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//@ ஆயில்யன்
//ஆமாம் நான் மட்டும்தான் அச்சச்சோ அக்கான்னு கூப்பிடுவேன்!

பட் நீங்கெல்லாம் மரியாதையே கொடுக்கவேணாம் ஒ.கேவா!

நாலு கொட்டு கொட்டி கூட நீங்க ஸ்ரீமதியை கூப்பிடலாம்:)))))))) //

அச்ச சோஒ ஸ்ரீமதி பாவம் இல்லா ;))))....... உங்க அண்ணன் தங்கச்சி சண்டை ல நான் வரல பா ;))))) ......//

ம்ம்ம்ம்ம்ம் பாவம் தானே நான்?? ;))

ஸ்ரீமதி said...

@ சுபாஷ்
//@ tkbg
//இந்த post-a அறிவியல்/நுட்பம்ல போட்டதுதான் heights ஸ்ரீ.//

அட இப்பதா இத கவனிச்சேன் !!:)//

:)))))))

ஸ்ரீமதி said...

@ சுபாஷ்
//இது வரைக்கும் நான் தமிழ்மணத்தில் 50 தடவை உங்க பதிவை க்ளிக் பண்ணிட்டேன்!!!/////

இதுக்கு பேர்தா சூடான இடுகை பறக்காவட்டித்தனம்கறது
ஹிஹி//

அண்ணா அவங்க என் மேல இருக்கற பாசத்துல செஞ்சது.. நீங்க நாளைக்கே செய்ங்கன்னா எனக்காக செய்ய மாட்டீங்களா அண்ணா?? ;))

ஸ்ரீமதி said...

@ சுபாஷ்
//தமிழ் பிரியன் said...

///சுபாஷ் said...
///

நல்ல ஆளுங்க நீங்க... இதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறீங்களே?..:)

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அவ்வ்வ்வ்வ்வ்
நெஜமாவே அப்பாவிதான் தமிழ்பிரியன். இத விளங்கப்படுத்தி நாமளும் ஒரு பதிவ போட்டு சூடான இருகைல வந்து பாக்கலாமானுகூட அந்த காலை நேரம் ஜோசிச்சேன். ஹிஹி.
பிறகு ஈவினிங் ம திரட்டியுடாக சும்மா வந்து பாக்க... ம்ம்ம்ம்ம்

நா எப்பேர்ப்பட்ட அப்பாவினு அப்பதா தெரிஞ்சுது. :)//

அண்ணா நீங்க அப்பாவி தான்..!! :)) ஆனா, நீங்க கொடுத்த விளக்கம் எனக்கு உதவியா இருந்தது..!!:)) சோ வருத்தப்படண்டா..!! ;))

ஸ்ரீமதி said...

@ சுபாஷ்
//ஃஃதமிழ் பிரியன் said...

என்ன ஒரு வில்லத்தனம் இந்த பிள்ளைகிட்ட.. ;)
ஃஃஃ

ச்சும்மா அதிருதா?????:)//

:))))))

ஸ்ரீமதி said...

@ சுபாஷ்
////
கோவி.கண்ணன் said...

'தமிழ்மணம்' தலைப்பில் வருவது போல் தலைப்பு வைத்தால் கண்டிப்பாக சூடான இடுகையில் இடம் பிடிக்கும்.
:)
///

ஹிஹி
கண்ணனும் என்னய மாதிரி அப்பாவியா வந்து சீரியசா சொல்லியிருக்காரு.//

என் அண்ணங்க எல்லாம் அப்பாவியா இருக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..!! அண்ணிங்க எல்லாம் கொடுத்து வெச்சவங்க..!! ;))

//நா அப்ப போட்ட பின்னுட்டத்த இப்ப படிச்சா சிரிப்பா வருது!!!:)//

இது தான் அண்ணா வாழ்க்கை.. நாம முன்னாடி அழுத்த நினைச்சா 'ச்சே இந்த விஷயத்துக்கா அழுதோம்?'-னு சிரிப்பா வரும்.. முன்ன சிரிச்சத நினைச்சா 'ச்சே இப்ப அப்படி இல்லையே'ன்னு அழுகையா வரும்..!!

இதுவும் சும்மா ஒரு பின்னுட்டமாவது கொஞ்சம் சீரியஸ்ஸா பதில் சொல்லனும்னு ஆசைப் பட்டேன் அதான்..!! ;)) அதுக்கும் நாந்தான் கிடைச்சனான்னு நீங்க பொலம்பறது எனக்கு கேட்கல..!! ;)))))

ஸ்ரீமதி said...

@ சுபாஷ்
////அண்ணா கோவப்படாதீங்க.. அது சும்மா போட்டது.. ;)) பாருங்க உங்களால உங்க அட்வைஸால தான் நான் தமிழிஷ்ல என் ப்ளாக ஆட் பண்ணிருக்கேன்..!! :))//

கோவமில்ல தங்கச்ிச!!
சிரிப்புதா வருது!!!
இனி 4 5 பின்னுட்டம் பாத்து எந்த ஆங்கிள்ள பதிவு போகுதுனு பாத்துதா பின்னுட்டமிடனும் போல!! ஹாாஹ//

ஹி ஹி ஹி ரொம்ப சந்தோஷம் மற்றும் நன்றி அண்ணா..!! :))நம்ம நண்பர்கள் சோகமான பதிவு போட்டாலும் அத சந்தோஷமா மாத்திடுவாங்க.. எனக்கும் அது தான் வேணும்..!! :)) சோ நீங்க கவலையே படாம பின்னூட்டம் போடலாம்..!! :))

ஸ்ரீமதி said...

@ சுபாஷ்
//அப்படியே இங்கேயும் போட்டுடுங்க

http://www.tamilagam.net/
http://www.thamilbest.com///

ம்ம்ம்ம் சரி அண்ணா.. நன்றி..!! :))))

ஸ்ரீமதி said...

@ சுபாஷ்
//ஃஃஃபுருனோ Bruno said...

http://www.payanangal.in/2008/06/positive-feedback-negative-feedback.html படியுங்கள்
ஃஃஃஃ

ஆஹா இவருமா!!
ம்ம் நம்மள மாதிரி நெறயபேரு இருப்பாங்க போல.
இதுக்கு ஒரு சங்கமே ஆரம்பிக்கலாமோ!!!//

ஆமா அண்ணா உங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க அடுத்தவங்களுக்கு உதவும் மனப்பான்மையோட இது நிஜம்..!! :))

ஸ்ரீமதி said...

@ சுபாஷ்
//ஃஃ@ தமிழ் பிரியன்
//தமிழ் வலையுலக வரலாற்றில் மிக சின்ன பதிவு போட்ட ஸ்ரீமதி தங்காச்சிக்கு வாழ்த்துக்கள்!//ஃஃஃ

அட ஆமா!!!//

ஹை நன்றி அண்ணா..!! ;))

ஸ்ரீமதி said...

@ சுபாஷ்
//மீ த 150!!!//

வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் அண்ணா..!! :))

Sathish said...

kelvi enga??? :-?

ஸ்ரீமதி said...

@ Sathish
//kelvi enga??? :-?//

அண்ணா பதிவோட தலைப்பே அது தானே..!! ;)) ஹி ஹி ஹி ஹி!! ;))

Vishnu... said...

:-)))

Vishnu... said...

என்ன ஒரு மாதிரி நம்ப மக்கள் எல்லாம் வழி காட்டி விட்டார்களா ???

தமிழ் மணம் சூடான இடுகையில் இடம் பெற முடிந்ததா ?..

என்ன சொன்னாலும் சரி ..
இந்த மாதிரி ஒரு மொக்கைய இப்பதான் பாக்கிறேன் ..

:-))))))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//:-)))//

:)))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//என்ன ஒரு மாதிரி நம்ப மக்கள் எல்லாம் வழி காட்டி விட்டார்களா ???//

ஓஓஓஓஓ..!! :)))

//தமிழ் மணம் சூடான இடுகையில் இடம் பெற முடிந்ததா ?..//

ம்ஹும்..!! :))

//என்ன சொன்னாலும் சரி ..
இந்த மாதிரி ஒரு மொக்கைய இப்பதான் பாக்கிறேன் ..

:-))))))//

:))))))

ரிஷி said...

இனிய நன்பர்களே வனக்கம் நான் புதியவன் எனக்கு நன்பர்களூம் வழிகாட்டலும் வேண்டும்

மற்றபடி நன்றாக இருக்கிறது...
என் yahoo id pkrishnan143
en mobile no 9894071174.

ரிஷி said...

ஹாய் நன்பர்களே
நான் புதியவன்

உங்களோடு இருக்க விரும்புகிறேன்
நானும் என் எழுத்துக்களூம்

pkrishnan143 yahoo
9894071174

ரிஷி said...

இனிய நன்பர்களே வனக்கம் நான் புதியவன் எனக்கு நன்பர்களூம் வழிகாட்டலும் வேண்டும்

மற்றபடி நன்றாக இருக்கிறது...
என் yahoo id pkrishnan143
en mobile no 9894071174.

ஸ்ரீமதி said...

:))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது