கடவுள்.... காதல்.... நாரதர்....

செங்குத்தாகக் கட்டி மரங்களுக்கென இயற்கைத் தொங்கவிட்ட மழைத் திரையை இரண்டாகக் கிழித்தபடி சென்றுக்கொண்டிருந்தது, வேகமானதாகவும், தண்டவாளங்களின் மேல் மோகம் கொள்ளாததுவும், வட்டமானதுமான சக்கரங்களைக் கொண்டதுவுமான அந்த நீளமான புகைவண்டி. எண்ணிக்கையில் அதிகமான அதன் பெட்டிகளின் ஒன்றன் மீதொன்றான காதலில் லயித்தும் பின் சற்று ஆச்சர்யமுற்றதுமான என் மனம் மிக வேகமாக ரயிலை முந்தியும், மழையைப் பிய்த்தெறிந்தும், பள்ளம் மேடுகளைத் தாண்டியும், கொஞ்சம் அதனாலேற்பட்ட நடுக்கத்துடனும் பின்னோக்கிப் பயணித்தது.

அந்த வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது. எண்ணங்களைத் தொலைத்த வார்த்தைகள் தங்களுக்குள் கறுப்பு வண்ணம் பூசிக்கொண்டன. நினைவுகளுக்கு பச்சையைப் பூசி பயணிக்கத் தயார்ப்படுத்தின. இதனால் என் விரல் நுனியிலிருந்து உண்டான சிறு வெப்பத்தைத் தணிக்க ஜன்னலோர மழைக்கு முகத்தையும், நினைவுகளுக்கு, வழிந்த இருளுகிடையில் வழியையும் கொடுக்க, இருளோடு கைக்கோர்த்து எண்ணங்கள் கலவையான வண்ணத்தில் நடைப்போட்டது.

இவை எல்லாம் கவனியாமல் கவனித்துக்கொண்டிருந்த அவன் கண்கள் முந்தைய ரயில் பயணங்களில், மழையால் ஆக்ரமிக்கப்பட்டக் காலத்தில், காளானாய் முளைத்த, அன்றைய எங்களுக்கானக் காதலை அவனுக்குள் நியாபகப்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டிக் கண்ணீரை சிந்தி நின்றதை என்னால் உணர முடிந்தது. அவன் துணையென நான் பகிரங்கப்படுத்தப்படாமல் இருந்த அந்தக் மாலைப் பொழுதின் விளிம்பில் ஊர்க் காத்து நின்ற கடவுளுக்கு கறுப்புக் கயிறுக் காணிக்கை அளித்து "இந்த சாமிக்குக் கருப்பு கயிறுக் கட்டினா சீக்கரம் கல்யாணம் நடக்குமாம்" என சொல்லிக் கட்டிய கயிற்றைப் போலவே கறுப்புக் கட்டி அலைந்துக் கொண்டிருக்கிறது அவன் மீதான என் காதலும் என் மீதான அவன் காதலும் இன்று.

இப்பொழுது, ஜன்னலில் மறைந்த என் முகத்திற்கு விழிகள் மட்டும் சொந்தமில்லை. ஒவ்வொரு முறை மழைத்துளி என்மீதுப் பட்டு உயிர்த் துறக்கும் போதும் கண்கள் அவன் மீது மோதித் திரும்புவதை என்னால் மறைக்கவோ, மறுக்கவோ இயலவில்லை. இனி காவல் மட்டுமே செய்வதாகவும், கறுப்புக் கயிறுக் கட்டிக்கொள்ளப் போவதில்லை, எனவும் கடவுள் சொன்னாதாக நாரதர் என்னிடம் சொல்லி மறைந்தார். ஆனால் மனிதனின் உயிர் மூச்சுகளாலும், பெரு மூச்சுகளாலும், நிரம்பி இருந்த அந்த இரும்புக் காதல் இன்னும் பயணித்துக் கொண்டு தான் இருந்தது, அடுத்த மழைத்திரையை நோக்கி...-அன்புடன்,
ஸ்ரீமதி.

169 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

//வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது. எண்ணங்களைத் தொலைத்த வார்த்தைகள் தங்களுக்குள் கருப்பு வண்ணம் பூசிக்கொண்டன. //

நல்லா இருக்கு :)

ஆயில்யன் said...

பின் நவீனத்துவ பதிவு உலகம் உங்களை பண்புடன்,மிக்க மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறது!

மது... said...

//இப்பொழுது, ஜன்னலில் மறைந்த என் முகத்திற்கு விழிகள் மட்டும் சொந்தமில்லை. ஒவ்வொரு முறை மழைத்துளி என்மீதுப் பட்டு உயிர்த் துறக்கும் போதும் கண்கள் அவன் மீது மோதித் திரும்புவதை என்னால் மறைக்கவோ, மறுக்கவோ இயலவில்லை.//

ஸ்ரீமதி சிம்ப்லி சூப்பர். முழுவதும் படித்துவிட்டேன்! அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

gayathri said...

hai ஆயில்யன் friend gd offternoon

naan srimathey enna eluthey erukanganu pathuthu varen ok

நிஜமா நல்லவன் said...

அச்சச்சோ.....:(((((((((

இனியவள் புனிதா said...

ரொம்ப நல்லா இருக்குடா! எல்லா புகழும் .... :-P

gayathri said...

ஊர்க் காத்து நின்ற கடவுளுக்கு கறுப்புக் கயிறுக் காணிக்கை அளித்து "இந்த சாமிக்குக் கருப்பு கயிறுக் கட்டினா சீக்கரம் கல்யாணம் நடக்குமாம்

antha sami enga irukunu sonna namma friendsku konjam helpa irukum pa.

தமிழ் பிரியன் said...

நல்லா இருக்கு... ஆனா கொஞ்சம் பி.ந. வாடை இருக்கு... வாழ்க! வளமுடன்!

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது. எண்ணங்களைத் தொலைத்த வார்த்தைகள் தங்களுக்குள் கருப்பு வண்ணம் பூசிக்கொண்டன. //

நல்லா இருக்கு :)//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//பின் நவீனத்துவ பதிவு உலகம் உங்களை பண்புடன்,மிக்க மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறது!//

பின் நவீனத்துவமா?? அப்படின்னா என்ன அண்ணா?? :P

ஸ்ரீமதி said...

@ மது...
////இப்பொழுது, ஜன்னலில் மறைந்த என் முகத்திற்கு விழிகள் மட்டும் சொந்தமில்லை. ஒவ்வொரு முறை மழைத்துளி என்மீதுப் பட்டு உயிர்த் துறக்கும் போதும் கண்கள் அவன் மீது மோதித் திரும்புவதை என்னால் மறைக்கவோ, மறுக்கவோ இயலவில்லை.//

ஸ்ரீமதி சிம்ப்லி சூப்பர். முழுவதும் படித்துவிட்டேன்! அழகாக எழுதி இருக்கிறீர்கள்.//

நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//அச்சச்சோ.....:(((((((((//

அச்சச்சோ என்ன ஆச்சு அண்ணா?? ஒய் சோகம்?????? :)))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//ரொம்ப நல்லா இருக்குடா! எல்லா புகழும் .... :-P//

ரொம்ப நன்றி அக்கா..!! :))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//ஊர்க் காத்து நின்ற கடவுளுக்கு கறுப்புக் கயிறுக் காணிக்கை அளித்து "இந்த சாமிக்குக் கருப்பு கயிறுக் கட்டினா சீக்கரம் கல்யாணம் நடக்குமாம்

antha sami enga irukunu sonna namma friendsku konjam helpa irukum pa.//

அக்கா இது புனைவு.. அந்த சாமிய நான் எங்க போய் தேடறது?? சாமிய தேடறத்துக்கு பதிலா அம்மா, அப்பாகிட்ட டைரக்டா கேட்கலாம்.. உடனே பலன் கிடைக்கும்..!! :))

//namma friendsku konjam helpa irukum pa//

இது தான் பக்கத்து இலைக்கு பாயசம்கறதா?? ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//நல்லா இருக்கு... ஆனா கொஞ்சம் பி.ந. வாடை இருக்கு... வாழ்க! வளமுடன்!//

பி.ந.வுக்கும், புனைவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. இது புனைவு தான் அண்ணா..!! :)) பி.ந. பத்தி இன்னும் விளக்கம் வேணும்னா சென்ஷி அண்ணாகிட்ட கேட்கலாம்..!! ;)) நன்றி அண்ணா..!! :))

ஆயில்யன் said...

//gayathri said...
hai ஆயில்யன் friend gd offternoon

naan srimathey enna eluthey erukanganu pathuthu varen ok
///

ஹய் ப்ரெண்ட்! சாயங்கால வணக்கம்!

சரி பதிவு போய் பார்த்துட்டு வாங்க!

ஆயில்யன் said...

ஸ்ரீமதி சூப்பர். எல்லாம் படித்துவிட்டேன்! அழகாக எழுதி இருக்கிறீர்கள்.ஆமாம் நீங்க என்ன ஃபாண்ட் யூஸ் பண்றீங்க??

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

ஸ்ரீமதி சூப்பர். எல்லாம் படித்துவிட்டேன்! அழகாக எழுதி இருக்கிறீர்கள்.ஆமாம் நீங்க என்ன ஃபாண்ட் யூஸ் பண்றீங்க??////

ஹலோ! அவங்க என்ன கம்பெனி பாண்ட் யூஸ் பண்னினா உங்களுக்கு என்ன?

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

//வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது. எண்ணங்களைத் தொலைத்த வார்த்தைகள் தங்களுக்குள் கருப்பு வண்ணம் பூசிக்கொண்டன. //

நல்லா இருக்கு :)///

இருட்டுக்குள்ள எனக்கு ஒன்னுமே தெரியலையே?

ஆயில்யன் said...

//செங்குத்தாகக் கட்டி மரங்களுக்கென இயற்கைத் தொங்கவிட்ட மழைத் திரையை இரண்டாகக் கிழித்தபடி சென்றுக்கொண்டிருந்தது, //

இதுக்கு பேரு இயற்கை வளத்தை நாசப்படுத்துறது!

ஆயில்யன் said...

//ரயிலை முந்தியும், மழையைப் பிய்த்தெறிந்தும், பள்ளம் மேடுகளைத் தாண்டியும், கொஞ்சம் அதனாலேற்பட்ட நடுக்கத்துடனும் பின்னோக்கிப் பயணித்தது.//

ஹல்லோ இப்ப நீங்க முன்னாடி போறீங்களா? இல்ல பின்னாடி போறீங்களா????

சென்ஷி said...

ஓக்கே... ஒரு மாச டார்கெட்டை ஒரே நாள்ல தாண்டி குதிச்சுட்டதால அடுத்த போஸ்ட்ல‌ சாருவுக்கு பகிரங்கமா சவால் இல்லைன்னா எச்சரிக்கை கொடுத்துடலாம் :)

ஆயில்யன் said...

// வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது//

எவண்டா அது நடு டிராக்ல கொண்டாந்து மரத்தை நட்டு வைச்சது?????

ஆயில்யன் said...

//சென்ஷி said...
ஓக்கே... ஒரு மாச டார்கெட்டை ஒரே நாள்ல தாண்டி குதிச்சுட்டதால அடுத்த போஸ்ட்ல‌ சாருவுக்கு பகிரங்கமா சவால் இல்லைன்னா எச்சரிக்கை கொடுத்துடலாம் :)
///

நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!!!!!

ஆயில்யன் said...

//என் விரல் நுனியிலிருந்து உண்டான சிறு வெப்பத்தைத் தணிக்க //

எம்புட்டு கவனம் சிதறாம யோசிச்சிருங்காகப்பா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

தமிழ் பிரியன் said...

//ஆயில்யன் said...

//சென்ஷி said...
ஓக்கே... ஒரு மாச டார்கெட்டை ஒரே நாள்ல தாண்டி குதிச்சுட்டதால அடுத்த போஸ்ட்ல‌ சாருவுக்கு பகிரங்கமா சவால் இல்லைன்னா எச்சரிக்கை கொடுத்துடலாம் :)
///

நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!!!!!////

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

சென்ஷி said...

//இனியவள் புனிதா said...
ரொம்ப நல்லா இருக்குடா! எல்லா புகழும் .... :-P
//

நல்லார் ஒரு வரி உள‌றேல் :)

ஆயில்யன் said...

/இருளோடு கைக்கோர்த்து எண்ணங்கள் கலவையான வண்ணத்தில் நடைப்போட்டது.//

டிரெயின் டிக்கட் காசை வேஸ்ட் பண்ணிட்டாங்களே :(((

சென்ஷி said...

//செங்குத்தாகக் கட்டி மரங்களுக்கென இயற்கைத் தொங்கவிட்ட மழைத் திரையை இரண்டாகக் கிழித்தபடி சென்றுக்கொண்டிருந்தது, //

அசத்தலான ஆரம்ப வரிகள்.

ஆயில்யன் said...

நாந்தான் 30

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//செங்குத்தாகக் கட்டி மரங்களுக்கென இயற்கைத் தொங்கவிட்ட மழைத் திரையை இரண்டாகக் கிழித்தபடி சென்றுக்கொண்டிருந்தது, //

அசத்தலான ஆரம்ப வரிகள்.
///

என்ன உலகம்டா சாமி!

ஹிஹிஹி (உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்!)

Jeeves said...

//ஆயில்யன் said...
பின் நவீனத்துவ பதிவு உலகம் உங்களை பண்புடன்,மிக்க மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறது!//

pinnaveenathhtuva peruman aayilyan vaazga vaazga

gayathri said...

ஆயில்யன் said...
// வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது//

எவண்டா அது நடு டிராக்ல கொண்டாந்து மரத்தை நட்டு வைச்சது?????

என் ஃப்ரண்டு commentku ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

சென்ஷி said...

//ஆயில்யன் said...
//சென்ஷி said...
//செங்குத்தாகக் கட்டி மரங்களுக்கென இயற்கைத் தொங்கவிட்ட மழைத் திரையை இரண்டாகக் கிழித்தபடி சென்றுக்கொண்டிருந்தது, //

அசத்தலான ஆரம்ப வரிகள்.
///

என்ன உலகம்டா சாமி!

ஹிஹிஹி (உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்!)
//

ஏன் தம்பி :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட கடவுளே.. அட கடவுளே..

ஒன்னுமே புரியலையே.. :-S

ம்ம்.. ச்சும்மாவா சொன்னாங்க ஸ்ரீமதி பின்நவினத்துவவாதியா ஆகிட்டிருக்காங்கன்னு.. அவ்வ்வ்வ்வ்வ்......

.:: மை ஃபிரண்ட் ::. said...

எனக்கு தெரிஞதை சொல்லிட்டு போறேன்..

தலைப்பு சூப்பர்..
(இது மட்டும்தான் கொஞ்சம் புரியிராப்ல இருக்கு..)

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் டூ மீ. :-(

கானா பிரபா said...

//கதை மாதிரி,//

ரெம்பத்தான் தன்னடக்கம் உங்களுக்கு ;)

ஆயில்யன் said...

//gayathri said...
ஆயில்யன் said...
// வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது//

எவண்டா அது நடு டிராக்ல கொண்டாந்து மரத்தை நட்டு வைச்சது?????

என் ஃப்ரண்டு commentku ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
//

ப்ரெண்டு என்ன அழகா ரிப்பிட்ட்டே சொல்லியிருக்காங்க!

நான் இன்னொரு தபா ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் சொல்லிக்கீறேன்!!!

SanJai said...

//இந்த சாமிக்குக் கருப்பு கயிறுக் கட்டினா சீக்கரம் கல்யாணம் நடக்குமாம்//

குட் யூ கிம்மீ த அட்ரஸ் பிளீச்? :))

...ஏனுங்க தங்கச்சி.. இந்த அண்ணன் மாதிரி அப்பாவிங்களுக்கும் புரியற மாதிரி எழுதறதுல உங்களுக்கு எதும் பிரச்சனை இருக்கா? :((

அந்த 2 வரிகள் தவிர வேற ஒன்னியும் பிரில போ.. :(

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////gayathri said...
hai ஆயில்யன் friend gd offternoon

naan srimathey enna eluthey erukanganu pathuthu varen ok
///

ஹய் ப்ரெண்ட்! சாயங்கால வணக்கம்!

சரி பதிவு போய் பார்த்துட்டு வாங்க!//

இதேல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல?? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//ஸ்ரீமதி சூப்பர். எல்லாம் படித்துவிட்டேன்! அழகாக எழுதி இருக்கிறீர்கள்.ஆமாம் நீங்க என்ன ஃபாண்ட் யூஸ் பண்றீங்க??//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....!! :)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////ஆயில்யன் said...

ஸ்ரீமதி சூப்பர். எல்லாம் படித்துவிட்டேன்! அழகாக எழுதி இருக்கிறீர்கள்.ஆமாம் நீங்க என்ன ஃபாண்ட் யூஸ் பண்றீங்க??////

ஹலோ! அவங்க என்ன கம்பெனி பாண்ட் யூஸ் பண்னினா உங்களுக்கு என்ன?//

நல்லா கேளுங்க அண்ணா..!! :P

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////ஆயில்யன் said...

//வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது. எண்ணங்களைத் தொலைத்த வார்த்தைகள் தங்களுக்குள் கருப்பு வண்ணம் பூசிக்கொண்டன. //

நல்லா இருக்கு :)///

இருட்டுக்குள்ள எனக்கு ஒன்னுமே தெரியலையே?//

இருட்டுல கூலிங் க்ளாஸ் போட்டா அப்படி தான் இருக்கும்..!! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////செங்குத்தாகக் கட்டி மரங்களுக்கென இயற்கைத் தொங்கவிட்ட மழைத் திரையை இரண்டாகக் கிழித்தபடி சென்றுக்கொண்டிருந்தது, //

இதுக்கு பேரு இயற்கை வளத்தை நாசப்படுத்துறது!//

கண்டுப்பிடிச்சிட்டார் நம்மாழ்வார்..!! :P

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ரயிலை முந்தியும், மழையைப் பிய்த்தெறிந்தும், பள்ளம் மேடுகளைத் தாண்டியும், கொஞ்சம் அதனாலேற்பட்ட நடுக்கத்துடனும் பின்னோக்கிப் பயணித்தது.//

ஹல்லோ இப்ப நீங்க முன்னாடி போறீங்களா? இல்ல பின்னாடி போறீங்களா????//

இப்படியெல்லாம் கேள்வி கேட்டா அழுதுடுவேன் ஆமா..!! ;))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//ஓக்கே... ஒரு மாச டார்கெட்டை ஒரே நாள்ல தாண்டி குதிச்சுட்டதால அடுத்த போஸ்ட்ல‌ சாருவுக்கு பகிரங்கமா சவால் இல்லைன்னா எச்சரிக்கை கொடுத்துடலாம் :)//

அண்ணா ஒய் திஸ் மர்டர் வெறி??? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//// வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது//

எவண்டா அது நடு டிராக்ல கொண்டாந்து மரத்தை நட்டு வைச்சது?????//

யாரோ ஆயில்யனாம் அண்ணா... உங்களுக்கு அப்படி யாரையாவது தெரியுமா?? :P

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////சென்ஷி said...
ஓக்கே... ஒரு மாச டார்கெட்டை ஒரே நாள்ல தாண்டி குதிச்சுட்டதால அடுத்த போஸ்ட்ல‌ சாருவுக்கு பகிரங்கமா சவால் இல்லைன்னா எச்சரிக்கை கொடுத்துடலாம் :)
///

நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!!!!!//

:)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////என் விரல் நுனியிலிருந்து உண்டான சிறு வெப்பத்தைத் தணிக்க //

எம்புட்டு கவனம் சிதறாம யோசிச்சிருங்காகப்பா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!//

உங்க தங்கைனு நிரூபிக்கனும்ல..!! ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
////ஆயில்யன் said...

//சென்ஷி said...
ஓக்கே... ஒரு மாச டார்கெட்டை ஒரே நாள்ல தாண்டி குதிச்சுட்டதால அடுத்த போஸ்ட்ல‌ சாருவுக்கு பகிரங்கமா சவால் இல்லைன்னா எச்சரிக்கை கொடுத்துடலாம் :)
///

நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!!!!!////

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////இனியவள் புனிதா said...
ரொம்ப நல்லா இருக்குடா! எல்லா புகழும் .... :-P
//

நல்லார் ஒரு வரி உள‌றேல் :)//

:)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
///இருளோடு கைக்கோர்த்து எண்ணங்கள் கலவையான வண்ணத்தில் நடைப்போட்டது.//

டிரெயின் டிக்கட் காசை வேஸ்ட் பண்ணிட்டாங்களே :(((//

:))அதுக்கென்ன அண்ணா இன்னுமொரு முறை போய்ட்டா போச்சு..!! ;))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////செங்குத்தாகக் கட்டி மரங்களுக்கென இயற்கைத் தொங்கவிட்ட மழைத் திரையை இரண்டாகக் கிழித்தபடி சென்றுக்கொண்டிருந்தது, //

அசத்தலான ஆரம்ப வரிகள்.//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//நாந்தான் 30//

:)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////சென்ஷி said...
//செங்குத்தாகக் கட்டி மரங்களுக்கென இயற்கைத் தொங்கவிட்ட மழைத் திரையை இரண்டாகக் கிழித்தபடி சென்றுக்கொண்டிருந்தது, //

அசத்தலான ஆரம்ப வரிகள்.
///

என்ன உலகம்டா சாமி!

ஹிஹிஹி (உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்!)//

:)))))))

ஸ்ரீமதி said...

@ Jeeves
////ஆயில்யன் said...
பின் நவீனத்துவ பதிவு உலகம் உங்களை பண்புடன்,மிக்க மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறது!//

pinnaveenathhtuva peruman aayilyan vaazga vaazga//

நன்றி அண்ணா வருகைக்கு..!! :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//ஆயில்யன் said...
// வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது//

எவண்டா அது நடு டிராக்ல கொண்டாந்து மரத்தை நட்டு வைச்சது?????

என் ஃப்ரண்டு commentku ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே//

:)))))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////ஆயில்யன் said...
//சென்ஷி said...
//செங்குத்தாகக் கட்டி மரங்களுக்கென இயற்கைத் தொங்கவிட்ட மழைத் திரையை இரண்டாகக் கிழித்தபடி சென்றுக்கொண்டிருந்தது, //

அசத்தலான ஆரம்ப வரிகள்.
///

என்ன உலகம்டா சாமி!

ஹிஹிஹி (உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்!)
//

ஏன் தம்பி :)//

ஆயில்யன் அண்ணா உங்களைதான் கேட்கறார் வந்து சொல்லுங்க..!! :P

SanJai said...

//ஆயில்யன் said...

//வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது. எண்ணங்களைத் தொலைத்த வார்த்தைகள் தங்களுக்குள் கருப்பு வண்ணம் பூசிக்கொண்டன. //

நல்லா இருக்கு :)//

சூப்பரப்பு...

SanJai said...

என்னாது ... ஆயில்யனுக்கு கல்யாணம் ஆகலையா?

SanJai said...

ஸ்ரீமதி சிம்ப்லி சூப்பர். முழுவதும் படித்துவிட்டேன்! அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
//அட கடவுளே.. அட கடவுளே..

ஒன்னுமே புரியலையே.. :-S

ம்ம்.. ச்சும்மாவா சொன்னாங்க ஸ்ரீமதி பின்நவினத்துவவாதியா ஆகிட்டிருக்காங்கன்னு.. அவ்வ்வ்வ்வ்வ்......//

அச்சச்சோ யார் இப்படி ஒரு புரளிய கிளப்பிவிட்டது?? நம்பாதீங்கோ அக்கா..!! :))

SanJai said...

பின் நவீனத்துவ பதிவு உலகம் உங்களை பண்புடன்,மிக்க மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறது!

SanJai said...

hai ஆயில்யன் friend gd offternoon

naan srimathey enna eluthey erukanganu pathuthu varen ok

SanJai said...

அச்சச்சோ.....:(((((((((

SanJai said...

ரொம்ப நல்லா இருக்குடா! எல்லா புகழும் .... :-P

SanJai said...

antha sami enga irukunu sonna namma friendsku konjam helpa irukum pa.

SanJai said...

நல்லா இருக்கு... ஆனா கொஞ்சம் பி.ந. வாடை இருக்கு... வாழ்க! வளமுடன்!

SanJai said...

நன்றி அண்ணா..!! :))

SanJai said...

பின் நவீனத்துவமா?? அப்படின்னா என்ன அண்ணா?? :P

SanJai said...

நன்றி அக்கா..!! :))

SanJai said...

அச்சச்சோ என்ன ஆச்சு அண்ணா?? ஒய் சோகம்?????? :)))))

SanJai said...

ரொம்ப நன்றி அக்கா..!! :))))

SanJai said...

இது தான் பக்கத்து இலைக்கு பாயசம்கறதா?? ;))

ஸ்ரீமதி said...

சஞ்சய் அண்ணா ஏன் இந்த கொலைவெறி?? :)))))

SanJai said...

பி.ந.வுக்கும், புனைவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. இது புனைவு தான் அண்ணா..!! :)) பி.ந. பத்தி இன்னும் விளக்கம் வேணும்னா சென்ஷி அண்ணாகிட்ட கேட்கலாம்..!! ;)) நன்றி அண்ணா..!! :))

SanJai said...

ஹய் ப்ரெண்ட்! சாயங்கால வணக்கம்!

சரி பதிவு போய் பார்த்துட்டு வாங்க!

SanJai said...

ஸ்ரீமதி சூப்பர். எல்லாம் படித்துவிட்டேன்! அழகாக எழுதி இருக்கிறீர்கள்.ஆமாம் நீங்க என்ன ஃபாண்ட் யூஸ் பண்றீங்க??

SanJai said...

ஹலோ! அவங்க என்ன கம்பெனி பாண்ட் யூஸ் பண்னினா உங்களுக்கு என்ன?

SanJai said...

இருட்டுக்குள்ள எனக்கு ஒன்னுமே தெரியலையே?

ஆயில்யன் said...

ஹைய்ய்ய்யா!

பொடி பார்ட்டீ இங்கன வெளையாண்ட்டுக்கிட்டு இருக்கா!???

பொடியன் அண்ணா நானும் வரேன்!

நானும் வரேன்!

SanJai said...

இதுக்கு பேரு இயற்கை வளத்தை நாசப்படுத்துறது!

SanJai said...

//ஹைய்ய்ய்யா!

பொடி பார்ட்டீ இங்கன வெளையாண்ட்டுக்கிட்டு இருக்கா!???

பொடியன் அண்ணா நானும் வரேன்!

நானும் வரேன்! //

என்னா வெட்டி பேச்சி.. வந்த வேலைய பாருங்க... :))

SanJai said...

ஹல்லோ இப்ப நீங்க முன்னாடி போறீங்களா? இல்ல பின்னாடி போறீங்களா????

SanJai said...

ஓக்கே... ஒரு மாச டார்கெட்டை ஒரே நாள்ல தாண்டி குதிச்சுட்டதால அடுத்த போஸ்ட்ல‌ சாருவுக்கு பகிரங்கமா சவால் இல்லைன்னா எச்சரிக்கை கொடுத்துடலாம் :)

SanJai said...

எவண்டா அது நடு டிராக்ல கொண்டாந்து மரத்தை நட்டு வைச்சது?????

SanJai said...

நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!!!!!

SanJai said...

எம்புட்டு கவனம் சிதறாம யோசிச்சிருங்காகப்பா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

SanJai said...

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

SanJai said...

நல்லார் ஒரு வரி உள‌றேல் :)

SanJai said...

டிரெயின் டிக்கட் காசை வேஸ்ட் பண்ணிட்டாங்களே :(((

SanJai said...

அசத்தலான ஆரம்ப வரிகள்.

SanJai said...

நாந்தான் 30

நிஜமா நல்லவன் said...

//வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது. எண்ணங்களைத் தொலைத்த வார்த்தைகள் தங்களுக்குள் கருப்பு வண்ணம் பூசிக்கொண்டன. //

நல்லா இருக்கு :)

SanJai said...

என்ன உலகம்டா சாமி!

ஹிஹிஹி (உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்!)

நிஜமா நல்லவன் said...

பின் நவீனத்துவ பதிவு உலகம் உங்களை பண்புடன்,மிக்க மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறது!

SanJai said...

pinnaveenathhtuva peruman aayilyan vaazga vaazga

நிஜமா நல்லவன் said...

//இப்பொழுது, ஜன்னலில் மறைந்த என் முகத்திற்கு விழிகள் மட்டும் சொந்தமில்லை. ஒவ்வொரு முறை மழைத்துளி என்மீதுப் பட்டு உயிர்த் துறக்கும் போதும் கண்கள் அவன் மீது மோதித் திரும்புவதை என்னால் மறைக்கவோ, மறுக்கவோ இயலவில்லை.//

SanJai said...

100

நிஜமா நல்லவன் said...

100

SanJai said...

டார்கெட் அச்சிவ்ட் :))

நிஜமா நல்லவன் said...

அட பாவிகளா நூறு போச்சே....:(

SanJai said...

ஹலோ மிஸ்டர் பாரதி... நாதாரித் தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்.. என் கிட்ட மோதி ஜெயிக்க முடியாது.. போங்க.. ஊருக்கு வந்திருக்கிற அண்ணிக்கு சமையல் பண்ணி போடுங்க.. :))

நிஜமா நல்லவன் said...

//இப்பொழுது, ஜன்னலில் மறைந்த என் முகத்திற்கு விழிகள் மட்டும் சொந்தமில்லை. ஒவ்வொரு முறை மழைத்துளி என்மீதுப் பட்டு உயிர்த் துறக்கும் போதும் கண்கள் அவன் மீது மோதித் திரும்புவதை என்னால் மறைக்கவோ, மறுக்கவோ இயலவில்லை.//

ஸ்ரீமதி சிம்ப்லி சூப்பர். முழுவதும் படித்துவிட்டேன்! அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

நிஜமா நல்லவன் said...

ரொம்ப நல்லா இருக்குடா! எல்லா புகழும் .... :-P

நிஜமா நல்லவன் said...

///ஆயில்யன் said...

//வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது. எண்ணங்களைத் தொலைத்த வார்த்தைகள் தங்களுக்குள் கருப்பு வண்ணம் பூசிக்கொண்டன. //

நல்லா இருக்கு :)///

இருட்டுக்குள்ள எனக்கு ஒன்னுமே தெரியலையே?

நிஜமா நல்லவன் said...

//செங்குத்தாகக் கட்டி மரங்களுக்கென இயற்கைத் தொங்கவிட்ட மழைத் திரையை இரண்டாகக் கிழித்தபடி சென்றுக்கொண்டிருந்தது, //

இதுக்கு பேரு இயற்கை வளத்தை நாசப்படுத்துறது!

Divyapriya said...

நல்லா இருக்கு ஸ்ரீ...ரொம்ப அழகான, வித்யாசமான வார்த்தை தேர்வு..கலக்குறே ;)

நிஜமா நல்லவன் said...

//ரயிலை முந்தியும், மழையைப் பிய்த்தெறிந்தும், பள்ளம் மேடுகளைத் தாண்டியும், கொஞ்சம் அதனாலேற்பட்ட நடுக்கத்துடனும் பின்னோக்கிப் பயணித்தது.//

ஹல்லோ இப்ப நீங்க முன்னாடி போறீங்களா? இல்ல பின்னாடி போறீங்களா????

நிஜமா நல்லவன் said...

ஓக்கே... ஒரு மாச டார்கெட்டை ஒரே நாள்ல தாண்டி குதிச்சுட்டதால அடுத்த போஸ்ட்ல‌ சாருவுக்கு பகிரங்கமா சவால் இல்லைன்னா எச்சரிக்கை கொடுத்துடலாம் :)

Divyapriya said...

comments ல இப்படி அநியாயத்துக்கு கும்மி அடிசிருக்கீங்களே ;) நாடு தாங்காதும்மா :))

Divyapriya said...

//அன்பே உன் புன்னகைக் கண்டு
எனக்காகத் தான் என்று
இரவோடு நான் எரிவதும்
பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அறைதனில் நின்று
உன்வாசம் நாசில் உண்டு
நுரையீரல் பூ மலர்வதும்
நோய் கொண்டு நான் அழுவதும்//

உங்க கனவில் இருக்கும் இந்த பாடல் வரிகள், எனக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ;))

நிஜமா நல்லவன் said...

comment poda time illai...athaan copy & paste....:)))))))))))))

நிஜமா நல்லவன் said...

/Divyapriya said...

comments ல இப்படி அநியாயத்துக்கு கும்மி அடிசிருக்கீங்களே ;) நாடு தாங்காதும்மா :))/

:))))))))))))))

SanJai said...

//
comments ல இப்படி அநியாயத்துக்கு கும்மி அடிசிருக்கீங்களே ;) நாடு தாங்காதும்மா :))//

பாரதி அண்ணாச்சி.. யாரோ தானா வந்து வலைல விழறாங்க.. கவனிச்சிடுவோமா? :))

நிஜமா நல்லவன் said...

என்ன உலகம்டா சாமி!

ஹிஹிஹி (உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்!)

நிஜமா நல்லவன் said...

/SanJai said...

//
comments ல இப்படி அநியாயத்துக்கு கும்மி அடிசிருக்கீங்களே ;) நாடு தாங்காதும்மா :))//

பாரதி அண்ணாச்சி.. யாரோ தானா வந்து வலைல விழறாங்க.. கவனிச்சிடுவோமா? :))/

ok...ok

நிஜமா நல்லவன் said...

யாரும் இல்லையா?

ஆயில்யன் said...

//Divyapriya said...
comments ல இப்படி அநியாயத்துக்கு கும்மி அடிசிருக்கீங்களே ;) நாடு தாங்காதும்மா :))
//

ஆமாம் திவ்ஸ்க்கா!

டேஞ்சரஸ் பெலோஸ் இங்க சுத்திக்கிட்டு இருக்காங்க போல :)))))))

SanJai said...

// ஸ்ரீமதி said...

சஞ்சய் அண்ணா ஏன் இந்த கொலைவெறி?? :)))))//

என்ன தங்கச்சி.. டயர்ட் ஆய்ட்டியா? :)) எல்லாத்துக்கும் தனித் தனியா ரிப்ளை போடனும்.. இல்லைனா ரகளை பண்ணிடுவேன்...:)

VIKNESHWARAN said...

கும்மி

VIKNESHWARAN said...

ம்குமி

VIKNESHWARAN said...

ம்மிகு

கோபிநாத் said...

\\ ஒவ்வொரு முறை மழைத்துளி என்மீதுப் பட்டு உயிர்த் துறக்கும் போதும் கண்கள் அவன் மீது மோதித் திரும்புவதை என்னால் மறைக்கவோ, மறுக்கவோ இயலவில்லை.\\

அழகு..;))

Divyapriya said...

//SanJai said...
//
comments ல இப்படி அநியாயத்துக்கு கும்மி அடிசிருக்கீங்களே ;) நாடு தாங்காதும்மா :))//

பாரதி அண்ணாச்சி.. யாரோ தானா வந்து வலைல விழறாங்க.. கவனிச்சிடுவோமா? :))
//

அடப் பாவமே, இதையே பொழப்பா வச்சுருக்கீங்களா? ;)

tkbg said...

//ஜன்னலில் மறைந்த என் முகத்திற்கு விழிகள் மட்டும் சொந்தமில்லை. ஒவ்வொரு முறை மழைத்துளி என்மீதுப் பட்டு உயிர்த் துறக்கும் போதும் கண்கள் அவன் மீது மோதித் திரும்புவதை என்னால் மறைக்கவோ, மறுக்கவோ இயலவில்லை.//

ரொம்ப பெரிய கவிதை படிச்சமாதிரி ஒரு பீலிங். அவ்ளோ கவித்துவமான வரிகள் எல்லாமே. மேல இருக்கற sentence too much!

Saravana Kumar MSK said...

எவ்வளோவோ சொல்லவும், பகிரவும் தோணுது..

Saravana Kumar MSK said...

ஒவ்வொரு வார்த்தையும் வரியும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.. ரொம்ப ஆச்சர்யபடுத்திட்ட..

Saravana Kumar MSK said...

தலைப்பு சரியில்ல Sri.. வேற தலைப்பு வச்சிருக்கலாம்..

இவ்ளோ அழகா எழுதிட்டு, தலைப்பு ரொம்ப நார்மலா வச்சிருக்க வேண்டாம்..

Saravana Kumar MSK said...

//இவை எல்லாம் கவனியாமல் கவனித்துக்கொண்டிருந்த அவன் கண்கள் முந்தைய ரயில் பயணங்களில், மழையால் ஆக்ரமிக்கப்பட்டக் காலத்தில், காளானாய் முளைத்த, அன்றைய எங்களுக்கானக் காதலை அவனுக்குள் நியாபகப்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டிக் கண்ணீரை சிந்தி நின்றதை என்னால் உணர முடிந்தது. அவன் துணையென நான் பகிரங்கப்படுத்தப்படாமல் இருந்த அந்தக் மாலைப் பொழுதின் விளிம்பில் ஊர்க் காத்து நின்ற கடவுளுக்கு கறுப்புக் கயிறுக் காணிக்கை அளித்து "இந்த சாமிக்குக் கருப்பு கயிறுக் கட்டினா சீக்கரம் கல்யாணம் நடக்குமாம்" என சொல்லிக் கட்டிய கயிற்றைப் போலவே கறுப்புக் கட்டி அலைந்துக் கொண்டிருக்கிறது அவன் மீதான என் காதலும் என் மீதான அவன் காதலும் இன்று.///

மனசுக்குள் பட்டு தெறிக்கிறது ஒவ்வொரு வார்த்தையும்.. இதற்கு மேல் எதை சொல்லவும் திராணியில்லை..

Saravana Kumar MSK said...

இந்த மாதிரி நெறைய எழுது. நெறைய நெறைய எழுது..

Saravana Kumar MSK said...

இந்த மாதிரி நெறைய எழுது. நெறைய நெறைய எழுது..

இந்த மாதிரி மட்டும் எழுதினாலும் சந்தோஷமே.

Saravana Kumar MSK said...

நேத்து மாலையிலும், இரவிலும் பெய்த பெருமழையின் விளைவா??

நாணல் said...

நிஜமா நல்லவன் said...
//comment poda time illai...athaan copy & paste....:)))))))))))))//

இங்கயுமா? ;) இதுக்கு நீங்க 1, 2, 3 னு எழுதிட்டு போயிருக்கலாம்...
எப்போ படிச்ச 1 2 3 ஆவது மறக்காம இருக்கும்.... சஞ்சய் அண்ணா உங்களுக்கும் சேர்த்து தான்... ;)

நாணல் said...

ஸ்ரீ... :) ரொம்ப நல்லா இருக்கு...
எப்படி இப்படி எல்லாம்...
ஒவ்வொரு வரியும் அசத்தல்
எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கரீங்களோ....

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//நல்லா இருக்கு ஸ்ரீ...ரொம்ப அழகான, வித்யாசமான வார்த்தை தேர்வு..கலக்குறே ;)//

நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\ ஒவ்வொரு முறை மழைத்துளி என்மீதுப் பட்டு உயிர்த் துறக்கும் போதும் கண்கள் அவன் மீது மோதித் திரும்புவதை என்னால் மறைக்கவோ, மறுக்கவோ இயலவில்லை.\\

அழகு..;))//

நன்றி அண்ணா..!! :)) (கோபி அண்ணாவுக்கு இந்த மாதிரி பதிவுதான் பிடிக்குமோ?? ;))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
////அன்பே உன் புன்னகைக் கண்டு
எனக்காகத் தான் என்று
இரவோடு நான் எரிவதும்
பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அறைதனில் நின்று
உன்வாசம் நாசில் உண்டு
நுரையீரல் பூ மலர்வதும்
நோய் கொண்டு நான் அழுவதும்//

உங்க கனவில் இருக்கும் இந்த பாடல் வரிகள், எனக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ;))//

அப்படியா அக்கா?? Same blood..!! :))

ஸ்ரீமதி said...

@ tkbg
////ஜன்னலில் மறைந்த என் முகத்திற்கு விழிகள் மட்டும் சொந்தமில்லை. ஒவ்வொரு முறை மழைத்துளி என்மீதுப் பட்டு உயிர்த் துறக்கும் போதும் கண்கள் அவன் மீது மோதித் திரும்புவதை என்னால் மறைக்கவோ, மறுக்கவோ இயலவில்லை.//

ரொம்ப பெரிய கவிதை படிச்சமாதிரி ஒரு பீலிங். அவ்ளோ கவித்துவமான வரிகள் எல்லாமே. மேல இருக்கற sentence too much!//

நன்றி காந்தி...!! :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//எவ்வளோவோ சொல்லவும், பகிரவும் தோணுது..//

:))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//ஒவ்வொரு வார்த்தையும் வரியும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.. ரொம்ப ஆச்சர்யபடுத்திட்ட..//

நிஜமாவா?? ;)) நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//தலைப்பு சரியில்ல Sri.. வேற தலைப்பு வச்சிருக்கலாம்..

இவ்ளோ அழகா எழுதிட்டு, தலைப்பு ரொம்ப நார்மலா வச்சிருக்க வேண்டாம்..//

உண்மைய சொல்லனும்னா.. நான் எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்புக்கு எழுதிருக்கேன்... முதல் முயற்சிங்கறதால அவர் ரொம்ப சிம்பிள்லான தலைப்பு கொடுத்திருக்கலாம்.. இல்ல நான் அதுக்கு சம்பந்தம் இல்லாம எழுதிருக்கலாம்..!! :))

ஜி said...

ஆஹா... இத எழுதுனது உண்மையிலேயே நீதானா??? அம்புட்டு பெரிய எழுத்தாளரா நீயீ??

அல்டிமேட்.... இப்ப சர்டிஃபிகேஷம் மூட்ல இருக்கேன்... ஸோ... வீக் எண்ட் திரும்ப நிதானமா வாசிக்கிறேன் :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//மனசுக்குள் பட்டு தெறிக்கிறது ஒவ்வொரு வார்த்தையும்.. இதற்கு மேல் எதை சொல்லவும் திராணியில்லை..//

:))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//இந்த மாதிரி நெறைய எழுது. நெறைய நெறைய எழுது..//

ஏன் சரவணா இந்த கொலைவெறி?? ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//இந்த மாதிரி நெறைய எழுது. நெறைய நெறைய எழுது..

இந்த மாதிரி மட்டும் எழுதினாலும் சந்தோஷமே.//

:))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//நேத்து மாலையிலும், இரவிலும் பெய்த பெருமழையின் விளைவா??//

:))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஸ்ரீ... :) ரொம்ப நல்லா இருக்கு...
எப்படி இப்படி எல்லாம்...
ஒவ்வொரு வரியும் அசத்தல்
எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கரீங்களோ....//

நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஜி
//ஆஹா... இத எழுதுனது உண்மையிலேயே நீதானா???//

நான் தான் அண்ணா.. அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு?? :((

//அம்புட்டு பெரிய எழுத்தாளரா நீயீ??//

அச்சச்சோ இல்லையே.. யார் சொன்னா இப்படி எல்லாம்?? ;))

//அல்டிமேட்.... இப்ப சர்டிஃபிகேஷம் மூட்ல இருக்கேன்... ஸோ... வீக் எண்ட் திரும்ப நிதானமா வாசிக்கிறேன் :)))//

வாங்க அண்ணா நிதானமா வந்து வாசிங்க..!! :))

ஸ்ரீமதி said...

சஞ்சய் அண்ணா, விக்கி அண்ணா, நிஜம்ஸ் அண்ணா, ஆயில்ஸ் அண்ணா மற்றும் நம் கும்மி அடிச்ச எல்லா அண்ணாக்களுக்கும் நன்றி..!! :))))))

ஸ்ரீமதி said...

//நாணல் said...
நிஜமா நல்லவன் said...
//comment poda time illai...athaan copy & paste....:)))))))))))))//

இங்கயுமா? ;) இதுக்கு நீங்க 1, 2, 3 னு எழுதிட்டு போயிருக்கலாம்...
எப்போ படிச்ச 1 2 3 ஆவது மறக்காம இருக்கும்.... சஞ்சய் அண்ணா உங்களுக்கும் சேர்த்து தான்... ;)//

இது மேட்டரு..!! ;))))

இனியவள் புனிதா said...

//சென்ஷி said...

நல்லார் ஒரு வரி உள‌றேல் :)//

நான் எதுவுமே சொல்லவில்லையே! :-P

இனியவள் புனிதா said...

அப்புறம் இன்னிக்கு ஏன் ஜிடாக் வரல?

அனுஜன்யா said...

ஸ்ரீ,

Amazing. நீ இப்படியெல்லாம் எழுதுவாயா? சிறிது மிகு வர்ணனை என்றாலும், பிரமாதம். பின்.புலி 'ஜி' யின் வாடை நிறையவே அடிக்கிறது. சிறிது சந்தேகமாகவும் இருக்கிறது. இருவரும் சேர்ந்து ஏதாவது விளையாடுகிறீர்களா என்று. whatever, a fantastic effort. Way to go sissy.

அனுஜன்யா

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,

Amazing. நீ இப்படியெல்லாம் எழுதுவாயா? சிறிது மிகு வர்ணனை என்றாலும், பிரமாதம். பின்.புலி 'ஜி' யின் வாடை நிறையவே அடிக்கிறது. சிறிது சந்தேகமாகவும் இருக்கிறது. இருவரும் சேர்ந்து ஏதாவது விளையாடுகிறீர்களா என்று. whatever, a fantastic effort. Way to go sissy.//

இப்ப தான் அவரும் வந்து இப்படி ஒரு கேள்விய கேட்டுட்டு போயிருக்கார்... எனக்கு தான் இப்ப சந்தேகமா இருக்கு ரெண்டுபேரும் பேசிவெச்சிகிட்டு கேட்கறீங்கலோன்னு?? ;))நல்லாருக்கா?? அண்ணாவே சொல்லியாச்சு..!! அப்ப சரி..!! :)))))))

பொSaடிnயJaன்i said...

// ஸ்ரீமதி said...

சஞ்சய் அண்ணா, விக்கி அண்ணா, நிஜம்ஸ் அண்ணா, ஆயில்ஸ் அண்ணா மற்றும் நம் கும்மி அடிச்ச எல்லா அண்ணாக்களுக்கும் நன்றி..!! :))))))//

இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.. டீல்னா டீல் தான்.. ஒழுங்கு மரியாதையா என்னோட ஒவ்வொரு கமெண்ட்க்கும் தனித் தனியா பதில் கமெண்ட் போடு.. பிச்சிபுடுவேன் படவா.. :)

ஸ்ரீமதி said...

@பொSaடிnயJaன்i
//// ஸ்ரீமதி said...

சஞ்சய் அண்ணா, விக்கி அண்ணா, நிஜம்ஸ் அண்ணா, ஆயில்ஸ் அண்ணா மற்றும் நம் கும்மி அடிச்ச எல்லா அண்ணாக்களுக்கும் நன்றி..!! :))))))//

இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.. டீல்னா டீல் தான்.. ஒழுங்கு மரியாதையா என்னோட ஒவ்வொரு கமெண்ட்க்கும் தனித் தனியா பதில் கமெண்ட் போடு.. பிச்சிபுடுவேன் படவா.. :)//

அண்ணா நான் பாவம் தானே ப்ளீஸ்..!! :)))))

ஜி said...

THirumaba vaasichen ippo... Sema kalakkal... Nalla purinjathu ippo... vaarthai thervu arumai... A very good try..

ஜி said...

//பின்.புலி 'ஜி' //

avvv... intha pathiva vaasichathukkappuramumaa theriyala Pin puli yaarunnu?? ithu theriyaama oru patcha thalira aniyaayaththukku ippdai ottiputteengale :(((

sathish said...

அருமை ஸ்ரீமதி! keep it up :)

ஸ்ரீமதி said...

@ ஜி
//THirumaba vaasichen ippo... Sema kalakkal... Nalla purinjathu ippo... vaarthai thervu arumai... A very good try..//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஜி
////பின்.புலி 'ஜி' //

avvv... intha pathiva vaasichathukkappuramumaa theriyala Pin puli yaarunnu?? ithu theriyaama oru patcha thalira aniyaayaththukku ippdai ottiputteengale :(((//

என்னதான் இருந்தாலும் இதுல நீங்க தான் எங்களுக்கு சீனியர்.. சோ நீங்க தான் பின் புலி..!! :)))))

ஸ்ரீமதி said...

@ sathish
//அருமை ஸ்ரீமதி! keep it up :)//

நன்றி அண்ணா...!! :)))

Saawariya said...

ஆனால் மனிதனின் உயிர் மூச்சுகளாலும், பெரு மூச்சுகளாலும், நிரம்பி இருந்த அந்த இரும்புக் காதல் இன்னும் பயணித்துக் கொண்டு தான் இருந்தது, அடுத்த மழைத்திரையை நோக்கி...

Simply Superb Shri...

next time naan oru thiruvodu vanganum unga kitta picha ketkkaththaan..

ROMBA Nalla irukku

ஸ்ரீமதி said...

@ Saawariya
//ஆனால் மனிதனின் உயிர் மூச்சுகளாலும், பெரு மூச்சுகளாலும், நிரம்பி இருந்த அந்த இரும்புக் காதல் இன்னும் பயணித்துக் கொண்டு தான் இருந்தது, அடுத்த மழைத்திரையை நோக்கி...

Simply Superb Shri...

next time naan oru thiruvodu vanganum unga kitta picha ketkkaththaan..

ROMBA Nalla irukku//

அச்சச்சோ என்னது திருவோடா?? நானே உங்க கிட்ட 'ரொமேன்டிகா எழுதறது எப்படி'ன்னு கேட்கலாம்னு நினைச்சேன்..!! ;)) நீங்க இது நல்லாருக்குங்கறீங்க.. சரி நீங்க அத சொல்லிக்கொடுங்க நான் இத சொல்லித்தரேன்..!! ;))(juz kidding) நன்றி சாவரியா..!! :))

logu.. said...

\\அவன் துணையென நான் பகிரங்கப்படுத்தப்படாமல் இருந்த அந்தக் மாலைப் பொழுதின் விளிம்பில் ஊர்க் காத்து நின்ற கடவுளுக்கு கறுப்புக் கயிறுக் காணிக்கை அளித்து "இந்த சாமிக்குக் கருப்பு கயிறுக் கட்டினா சீக்கரம் கல்யாணம் நடக்குமாம்" என சொல்லிக் கட்டிய கயிற்றைப் போலவே கறுப்புக் கட்டி அலைந்துக் கொண்டிருக்கிறது அவன் மீதான என் காதலும் என் மீதான அவன் காதலும் இன்று.\\

Experiance..?

ஸ்ரீமதி said...

@ logu..
//\\அவன் துணையென நான் பகிரங்கப்படுத்தப்படாமல் இருந்த அந்தக் மாலைப் பொழுதின் விளிம்பில் ஊர்க் காத்து நின்ற கடவுளுக்கு கறுப்புக் கயிறுக் காணிக்கை அளித்து "இந்த சாமிக்குக் கருப்பு கயிறுக் கட்டினா சீக்கரம் கல்யாணம் நடக்குமாம்" என சொல்லிக் கட்டிய கயிற்றைப் போலவே கறுப்புக் கட்டி அலைந்துக் கொண்டிருக்கிறது அவன் மீதான என் காதலும் என் மீதான அவன் காதலும் இன்று.\\

Experiance..?//

Not at all :))

cheena (சீனா) said...

கதைக்கு 168 மறு மொழிகள் - கதையை படித்தேன் - மறுமொழிகளைப் படிக்க வில்லை.

கதையும் காதல் கதைதான்

வர்ணனைகள் அபாரம் - தண்டவாளங்களின் மீது மோகம் கொள்ளாத சக்கரங்கள் - மரங்களுக்கான மழைத்திரை - மற்ற பெட்டிகளின் மீது காதல் கொள்ளாத பெட்டிகள் - நல்வாழ்த்துகள் ஸ்ரீமதி

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது