பைத்தியம் தானடா....

உன்னிடமிருந்து
எனக்கு வரும்
மெயில்களையும்
நான் அனுப்பும்
பதில்களையும்
சேர்த்து வைக்கும்
நான்....

என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....

ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....

நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....

தினம் நூறு
தந்தாலும்
சோகத்தின் விளிம்பில்
என்
நெற்றியின் மத்தியில்
தரும் அந்த
ஒரு முத்தத்தை மட்டுமே
சுகிக்க நினைக்கும்
நான்....


நீ இழந்த
நாட்களை
நான் இறந்த
நாட்களென
உணரும்
நான்...


எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....


உன்
வார்த்தையில்
சொன்னால்
பைத்தியம் தானடா..!!


-அன்புடன்,
ஸ்ரீமதி.

108 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

இனியவள் புனிதா said...

//எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....


உன்
வார்த்தையில்
சொன்னால்
பைத்தியம் தானடா..!!//

புரியல இருங்க மறுபடியும் படிச்சு பார்க்கிறேன் :-)

இனியவள் புனிதா said...

காதல் தோல்வியா அந்தப் பொண்ணுக்கு ?

இனியவள் புனிதா said...

ம்ம்ம்ம் ஒரு தலை ராகமா?

இனியவள் புனிதா said...

//என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....//


இந்த வரிகள் ரொம்ப இயல்பா இருக்கு..

//ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....//

பொதுவா எல்லோரும் இப்படித்தான் இருக்காங்க

//நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....//

அப்படியா விசயம்?


//தினம் நூறு
தந்தாலும்
சோகத்தின் விளிம்பில்
என்
நெற்றியின் மத்தியில்
தரும் அந்த
ஒரு முத்தத்தை மட்டுமே
சுகிக்கும்
நான்....//

சூப்பர்... இது டச்சிங்...:-P

மொத்தத்துல கவிதை அழகு... ஆனால் சோகம்தான் பிடிக்கல!

விஜய் ஆனந்த் said...

கவிதை நன்று..

நாணல் said...

//உன்னிடமிருந்து
எனக்கு வரும்
மெயில்களையும்
நான் அனுப்பும்
பதில்களையும்
சேர்த்து வைக்கும்
நான்....//

அட அப்படியா?

mailbox size பெருகி இருக்குமே... ;)

//என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....//

ஓ ஓ என்ன பெயரோ....

நாணல் said...

//ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....//

:( சோகம் அவர் அருகில் இல்லையே என்று...

:) கவிதை நல்லா இருக்குனு சந்தோஷம்...

//நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....//

நீங்களும் பொய் சொல்றீங்களோ... ;)

நாணல் said...

//நீ இழந்த
நாட்களை
நான் இறந்த
நாட்களென
உணரும்
நான்...//

:(

நாணல் said...

//எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....//

இது ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ...
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
வார்த்தைகளை அழக தேர்ந்தெடுத்திருக்கீங்க...

நாணல் said...

//உன்
வார்த்தையில்
சொன்னால்
பைத்தியம் தானடா..!!//

என்னப் பண்ண ..
இப்படி உண்மையை வெளியில சொன்ன பைத்தியம்னு தான் சொல்வாங்க... :(

அனுஜன்யா said...

ஸ்ரீ,

என்ன ஆச்சு? சும்மா கவிதை தானே?

அனுஜன்யா

அனுஜன்யா said...

கவிதை பிரமாதம். வலிக்கிறது.

அனுஜன்யா

அனுஜன்யா said...

//என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....//

அட அட கலக்கல்அனுஜன்யா

அனுஜன்யா said...

//நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....//


திரும்பவும்.. அட அட கலக்கல்அனுஜன்யா

அனுஜன்யா said...

//எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....


உன்
வார்த்தையில்
சொன்னால்
பைத்தியம் தானடா..!!//

அம்மா, அதிர்ச்சி மற்றும் சோகம். நல்ல கவிதை ஸ்ரீ.

அனுஜன்யா

ஸ்ரீமதி said...

//புரியல இருங்க மறுபடியும் படிச்சு பார்க்கிறேன் :-)//

புரியலியா??????? :))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//காதல் தோல்வியா அந்தப் பொண்ணுக்கு ?//

ம்ஹும்... மறுபடியும் படிங்க..!! :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//ம்ம்ம்ம் ஒரு தலை ராகமா?//

அப்பா இப்பதான் கரெக்டா கண்டுப்பிடிச்சிருக்கீங்க...!! :)) ஆமா ஒரு பெண்ணின் ஒருதலை ராகம்..!! :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....//


இந்த வரிகள் ரொம்ப இயல்பா இருக்கு..//

அப்படியா?? ;))

////ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....//

பொதுவா எல்லோரும் இப்படித்தான் இருக்காங்க//

ஓஹோ அப்படியா?? ;) நீங்க சொன்னா சரி தான் அக்கா...!! :))

////நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....//

அப்படியா விசயம்?//

ம்ம்ம்ம்ம்ம் ஆமாம் போல..!! :P


////தினம் நூறு
தந்தாலும்
சோகத்தின் விளிம்பில்
என்
நெற்றியின் மத்தியில்
தரும் அந்த
ஒரு முத்தத்தை மட்டுமே
சுகிக்கும்
நான்....//

சூப்பர்... இது டச்சிங்...:-P//

அப்படியா நன்றிஸ்..!! :))

//மொத்தத்துல கவிதை அழகு... ஆனால் சோகம்தான் பிடிக்கல//

சோகம் பிடிக்கலியா?? கவிதைல மட்டும் தானே அக்கா.. மன்னிச்சு விட்டுடுங்க..!! ;))

ஸ்ரீமதி said...

@ விஜய் ஆனந்த்
//கவிதை நன்று..//

நன்றி அண்ணா..!! :))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////உன்னிடமிருந்து
எனக்கு வரும்
மெயில்களையும்
நான் அனுப்பும்
பதில்களையும்
சேர்த்து வைக்கும்
நான்....//

அட அப்படியா?

mailbox size பெருகி இருக்குமே... ;)//

ம்ம்ம்ம்ம்ம்ம் இருக்கலாம்..!! :P

////என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....//

ஓ ஓ என்ன பெயரோ....//

கவிதை நாயகி கிட்ட தான் கேட்கணும்... இல்லைன்னா, உங்களுக்கு என்ன பேர் பிடிச்சிருக்கோ அத வெச்சிக்கோங்க..!! ;)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....//

:( சோகம் அவர் அருகில் இல்லையே என்று...

:) கவிதை நல்லா இருக்குனு சந்தோஷம்...//

:)))))

////நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....//

நீங்களும் பொய் சொல்றீங்களோ... ;)//

ஆமா.. அதத் தானே செஞ்சிகிட்டு இருக்கேன்..!! ;))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////நீ இழந்த
நாட்களை
நான் இறந்த
நாட்களென
உணரும்
நான்...//

:(//

:(((((
:))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....//

இது ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ...
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
வார்த்தைகளை அழக தேர்ந்தெடுத்திருக்கீங்க...//

நன்றி அக்கா ரொம்ப ரசிச்சதுக்கு..!! :))

நாணல் said...

ஸ்ரீமதி said...
//கவிதை நாயகி கிட்ட தான் கேட்கணும்... இல்லைன்னா, உங்களுக்கு என்ன பேர் பிடிச்சிருக்கோ அத வெச்சிக்கோங்க..!! ;)))//

சரி சீக்கிரம் கேட்டு சொல்லுங்க... ;)

ஸ்ரீமதி said...

@ நாணல்
////உன்
வார்த்தையில்
சொன்னால்
பைத்தியம் தானடா..!!//

என்னப் பண்ண ..
இப்படி உண்மையை வெளியில சொன்ன பைத்தியம்னு தான் சொல்வாங்க... :(//

சொல்லலனாலும் பைத்தியம்கறாங்களே.. என்ன பண்றது?? :))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,

என்ன ஆச்சு? சும்மா கவிதை தானே?//

ஆமா அண்ணா சும்மா கவிதை தான்..!! :)) (பார்த்தா அப்படி தெரியலியோ?? ;)) நிஜம்னா அத வேற மாதிரி போடுவேன்..!! :P

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//கவிதை பிரமாதம். வலிக்கிறது.//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஸ்ரீமதி said...
//கவிதை நாயகி கிட்ட தான் கேட்கணும்... இல்லைன்னா, உங்களுக்கு என்ன பேர் பிடிச்சிருக்கோ அத வெச்சிக்கோங்க..!! ;)))//

சரி சீக்கிரம் கேட்டு சொல்லுங்க... ;)//

இந்நேரம் அவ எங்க உட்கார்ந்து அழுதுண்டு இருக்காளோ?? நான் எங்க போய்த் தேடுவேன்...?? :(( ;))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
////என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....//

அட அட கலக்கல்//

நன்றி அண்ணா...!! :))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
////நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....//


திரும்பவும்.. அட அட கலக்கல்//

திரும்பவும் நன்றி அண்ணா..!! ;))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
////எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....


உன்
வார்த்தையில்
சொன்னால்
பைத்தியம் தானடா..!!//

அம்மா, அதிர்ச்சி மற்றும் சோகம். நல்ல கவிதை ஸ்ரீ.//

இது வெறும் கவிதை தான் அண்ணா.. வேறொன்றும் இல்லை..!! :)) ரசித்தமைக்கு நன்றி..!! :))))))

சென்ஷி said...

//என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....
//

இது சூப்பரு... :)

//நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....//

இது ஓவரு :(

நல்ல கவிதைய நீங்க தந்தீங்களா.. எப்ப சொல்லவேயில்ல :)

சென்ஷி said...

மேலே கண்ட பின்னூட்டம் உங்கள் மனதை புண்படுத்துவதாக கருதினால் உடனடியாக காயத்தின் மேல் பிளாஸ்திரி ஒட்டிக்கொள்ளவும்.

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....
//

இது சூப்பரு... :)//

ஹை நன்றி அண்ணா..!! ;))

////நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....//

இது ஓவரு :(

நல்ல கவிதைய நீங்க தந்தீங்களா.. எப்ப சொல்லவேயில்ல :)//

அச்சச்சோ தந்தேனே..!! :(( அப்ப நீங்க வரலியா?? ஒன்னும் பண்ண முடியாது.. மறுபடியும் அப்படி எப்பவாவது தரும் போது வந்து வாங்கிக்கோங்க.. சரியா?? இப்ப அழாம சமத்தா இருங்க..!! ஆயில்ஸ் அண்ணாகிட்ட உங்களுக்கு குச்சி மிட்டாயும் ,குருவி ரொட்டியும் வாங்கி தர சொல்றேன்..!! :P ஓகேவா?? ;))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//மேலே கண்ட பின்னூட்டம் உங்கள் மனதை புண்படுத்துவதாக கருதினால் உடனடியாக காயத்தின் மேல் பிளாஸ்திரி ஒட்டிக்கொள்ளவும்.//

பிளாஸ்திரி வாங்கி ஒட்டிக்கொண்டேன்.. பில்லை உங்கள் முகவரிக்கு அனுப்பி உள்ளேன்.. மறக்காமல் பணம் அனுப்பவும்..!!

இனியவள் புனிதா said...

//சோகம் பிடிக்கலியா?? கவிதைல மட்டும் தானே அக்கா.. மன்னிச்சு விட்டுடுங்க..!! ;))//

Ethukku sorry ?

//இது ஓவரு :(

நல்ல கவிதைய நீங்க தந்தீங்களா.. எப்ப சொல்லவேயில்ல :)//

Repeat :-P

gayathri said...

ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....

உண்மையான வரிகல்
கவிதை வரிகல் அருமை

தமிழ் பிரியன் said...

காதல் கவிதைகள் மடை திறந்த வெள்ளம் மாதிரி அடிச்சிக்கிட்டு வருது உங்களுக்கு... வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

///எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....////

Why???????? :(

நிஜமா நல்லவன் said...

/இனியவள் புனிதா said...

//என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....//


இந்த வரிகள் ரொம்ப இயல்பா இருக்கு..

//ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....//

பொதுவா எல்லோரும் இப்படித்தான் இருக்காங்க

//நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....//

அப்படியா விசயம்?


//தினம் நூறு
தந்தாலும்
சோகத்தின் விளிம்பில்
என்
நெற்றியின் மத்தியில்
தரும் அந்த
ஒரு முத்தத்தை மட்டுமே
சுகிக்கும்
நான்....//

சூப்பர்... இது டச்சிங்...:-P

மொத்தத்துல கவிதை அழகு... ஆனால் சோகம்தான் பிடிக்கல!/


ரிப்பீட்டேய்.....:)

கோபிநாத் said...

நீங்களும் அழுகாச்சி கவிதையா!!!!!!

"Its my world" said...

ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....

நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....

தினம் நூறு
தந்தாலும்
சோகத்தின் விளிம்பில்
என்
நெற்றியின் மத்தியில்
தரும் அந்த
ஒரு முத்தத்தை மட்டுமே
சுகிக்க நினைக்கும்
நான்....


inndha lines ellam romba romantic ca irruku sri.......kalukureenga poonga:))))......mothathula kavithai superrrr :)))

Maddy said...

டே தம்பி கொவாலூஊஊஊஊஉ!!!

அட, இங்க ஒரு பொண்ணு திரும்பி பார்க்குதே!!! அப்பிடின்ன இவன் தான் அவனா?

சரி ஸ்ரீகுட்டி, கிண்டலுக்கு அப்பால் ( jokes apart தமிழாக்கம் சரியா???)
கவிதை ரொம்ப நல்ல இருக்கு. குறிப்ப

""என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....""

காதலுக்கு கண் மட்டும் தான் இல்லை.......காது உடல் முழுதும்ன்னு தெரியுது!!

பாரதி said...

/கோபிநாத் said...

நீங்களும் அழுகாச்சி கவிதையா!!!!!!/


ஆஹா....இன்னும் வேற யார் யார் எழுதி இருக்காங்க....சொல்லிட்டு போயிருக்கலாம் கோபி....நான் அந்த பக்கம் போகாம இருக்க வசதியா இருக்கும்...:)

பாரதி said...

/உன்னிடமிருந்து
எனக்கு வரும்
மெயில்களையும்
நான் அனுப்பும்
பதில்களையும்
சேர்த்து வைக்கும்
நான்..../


அப்ப மத்தவங்க எல்லோரும் அனுப்புற மெயில் எல்லாம் உடனே டெலிட் தானா?

ஆயில்யன் said...

//எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....///


:((((((((((((((((((((((

அனுஜன்யா said...

ஸ்ரீ,

இங்கு உன் அண்ணன் 'பின் புலி' வந்தால் பிடித்து வை. பார்க்கலாம் ஒரு கை.

அனுஜன்யா

நிஜமா நல்லவன் said...

/என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்..../


அது சரி...உனக்கு ஒரு பேர் மட்டும் இருந்தா அழைத்ததும் திரும்பி பார்க்க வழி இருக்கு....நீ தான் பேரை மாத்திட்டே இருக்கியே....அதையும் போஸ்ட் போட்டு வேற சொல்லுற....:)

ஜி said...

:(((

//நீ இழந்த
நாட்களை
நான் இறந்த
நாட்களென
உணரும்
நான்...
//

This line is very good...

Saravana Kumar MSK said...

//உன்னிடமிருந்து
எனக்கு வரும்
மெயில்களையும்
நான் அனுப்பும்
பதில்களையும்
சேர்த்து வைக்கும்
நான்....//

வாவ்.. சூப்பர்..
:)

Saravana Kumar MSK said...

//என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....//

பின்றீங்க போங்க..
:)

Saravana Kumar MSK said...

//தினம் நூறு
தந்தாலும்
சோகத்தின் விளிம்பில்
என்
நெற்றியின் மத்தியில்
தரும் அந்த
ஒரு முத்தத்தை மட்டுமே
சுகிக்க நினைக்கும்
நான்....//

பயங்கர ரொமாண்டிக்கா இருக்கே..
:)

Saravana Kumar MSK said...

//நீ இழந்த
நாட்களை
நான் இறந்த
நாட்களென
உணரும்
நான்...//

டச் பண்ணிட்ட.
:)
கிரேட்..

Saravana Kumar MSK said...

//எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....//

இந்த ஒரு stanza மட்டும் எடுத்திருந்தா இது ஒரு சுகமான காதல் கவிதை.. இப்போது கனமான சோக கவிதை..

Saravana Kumar MSK said...

//உன்
வார்த்தையில்
சொன்னால்
பைத்தியம் தானடா..!!

-அன்புடன்,
ஸ்ரீமதி.
//


கடைசி ரெண்டு வரியையும் சேர்த்துதானே படிக்கணும்..
;) ;)

Saravana Kumar MSK said...

மொத்தத்தில் அழகான கவிதை..

கலக்கற Sri.. :)

tkbg said...

///ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....///

அத்தனையும் ரொம்ப அழகான வரிகள், மேல இருக்கறது இன்னும் ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ

tkbg said...

//எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....//

எங்க இப்பிடி ஒரு சோகமா ஒரு stanza?

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////சோகம் பிடிக்கலியா?? கவிதைல மட்டும் தானே அக்கா.. மன்னிச்சு விட்டுடுங்க..!! ;))//

Ethukku sorry ?//

சும்மா தான் அக்கா..!! :)))

////இது ஓவரு :(

நல்ல கவிதைய நீங்க தந்தீங்களா.. எப்ப சொல்லவேயில்ல :)//

Repeat :-P//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!! ;))

ஸ்ரீமதி said...

@ gayathri
//ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....

உண்மையான வரிகல்
கவிதை வரிகல் அருமை//

நன்றி காயத்ரி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//காதல் கவிதைகள் மடை திறந்த வெள்ளம் மாதிரி அடிச்சிக்கிட்டு வருது உங்களுக்கு... வாழ்த்துக்கள்!//

நன்றி அண்ணா வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....////

Why???????? :(//

சும்மா..!! ;))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்

வாங்க அண்ணா.. ரிப்பீட்டுக்கு நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//நீங்களும் அழுகாச்சி கவிதையா!!!!!!//

ஏன் அண்ணா நீங்க எழுதலாம்னு நினைச்சீங்களா??? ;))

ஸ்ரீமதி said...

@ "Its my world"

//inndha lines ellam romba romantic ca irruku sri.......kalukureenga poonga:))))......mothathula kavithai superrrr :)))//

ரொமேன்டிகா இருக்கா?? சரி தான்..!! ;)) வாழ்த்துக்கு நன்றி அக்கா...!! :))

ஸ்ரீமதி said...

@ Maddy
//டே தம்பி கொவாலூஊஊஊஊஉ!!!

அட, இங்க ஒரு பொண்ணு திரும்பி பார்க்குதே!!! அப்பிடின்ன இவன் தான் அவனா?//

ஆமா அண்ணா அந்த பொண்ணு திரும்பி பார்க்குது..!! :)) நானும் மேடின்னு கூப்டேன்.. நாலைஞ்சு திரும்பி பார்க்குது.. என்ன விஷயம்?? ;))))

//சரி ஸ்ரீகுட்டி, கிண்டலுக்கு அப்பால் ( jokes apart தமிழாக்கம் சரியா???)
கவிதை ரொம்ப நல்ல இருக்கு. குறிப்ப

""என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....""

காதலுக்கு கண் மட்டும் தான் இல்லை.......காது உடல் முழுதும்ன்னு தெரியுது!!//

அப்படியா?? பெரியவங்க, அனுபவசாலிங்க சொன்னா சரியா தான் இருக்கும்..!! ;)) நன்றி அண்ணா..!! :)))))

ஸ்ரீமதி said...

@ பாரதி
///கோபிநாத் said...

நீங்களும் அழுகாச்சி கவிதையா!!!!!!/


ஆஹா....இன்னும் வேற யார் யார் எழுதி இருக்காங்க....சொல்லிட்டு போயிருக்கலாம் கோபி....நான் அந்த பக்கம் போகாம இருக்க வசதியா இருக்கும்...:)//

அதுத் தெரியாம தானே அவர் வந்து மாட்டிகிட்டாரு.. அவர்கிட்ட போய் கேட்டா என்ன அர்த்தம்?? ச்சின்ன புள்ளத் தனமா..!! ;)))))

ஸ்ரீமதி said...

@ பாரதி
///உன்னிடமிருந்து
எனக்கு வரும்
மெயில்களையும்
நான் அனுப்பும்
பதில்களையும்
சேர்த்து வைக்கும்
நான்..../


அப்ப மத்தவங்க எல்லோரும் அனுப்புற மெயில் எல்லாம் உடனே டெலிட் தானா?//

ஆமா இதிலென்ன சந்தேகம்?? அப்படின்னு அந்த பொண்ணு சொல்ல சொன்னா..!! :P

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....///


:((((((((((((((((((((((//

ஏன் இந்த சோகம்?? யார் தந்த சாபம்?? நீ மேடை மேகம்..!! ஏன் மின்னல் வேகம்?? ;)))))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,

இங்கு உன் அண்ணன் 'பின் புலி' வந்தால் பிடித்து வை. பார்க்கலாம் ஒரு கை.//

அண்ணா அவர் வந்துருக்காரு.. ஆனா, பிடிச்சு வெக்கறதுக்குள்ள ஓடிட்டாரு..!! :((((

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்..../


அது சரி...உனக்கு ஒரு பேர் மட்டும் இருந்தா அழைத்ததும் திரும்பி பார்க்க வழி இருக்கு....நீ தான் பேரை மாத்திட்டே இருக்கியே....அதையும் போஸ்ட் போட்டு வேற சொல்லுற....:)//

அண்ணன் எவ்வழியோ.. தங்கையும் அவ்வழி.. நீங்க மட்டும் பேர் மாத்தி வந்து பின்னூட்டம் போட்றீங்கல்ல?? ;))

ஸ்ரீமதி said...

@ ஜி
//:(((

//நீ இழந்த
நாட்களை
நான் இறந்த
நாட்களென
உணரும்
நான்...
//

This line is very good...//

நன்றி அண்ணா..!! :))

அண்ணா உங்கள அனுஜன்யா அண்ணா தேடறார்.. பாவம் அவருக்கு கொஞ்சம் காட்சித் தரக்கூடாதா??

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////உன்னிடமிருந்து
எனக்கு வரும்
மெயில்களையும்
நான் அனுப்பும்
பதில்களையும்
சேர்த்து வைக்கும்
நான்....//

வாவ்.. சூப்பர்..
:)//

நன்றி சரவணா..!! :)) அனுபவிச்சு சொல்ற மாதிரி இருக்கே..?? ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....//

பின்றீங்க போங்க..
:)//

நன்றீங்க..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////தினம் நூறு
தந்தாலும்
சோகத்தின் விளிம்பில்
என்
நெற்றியின் மத்தியில்
தரும் அந்த
ஒரு முத்தத்தை மட்டுமே
சுகிக்க நினைக்கும்
நான்....//

பயங்கர ரொமாண்டிக்கா இருக்கே..
:)//

அப்படியா?? ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////நீ இழந்த
நாட்களை
நான் இறந்த
நாட்களென
உணரும்
நான்...//

டச் பண்ணிட்ட.
:)
கிரேட்..//

அச்சச்சோ தேங்க்ஸ்..!! :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....//

இந்த ஒரு stanza மட்டும் எடுத்திருந்தா இது ஒரு சுகமான காதல் கவிதை.. இப்போது கனமான சோக கவிதை..//

அதனால என்ன சரவணா?? உனக்கு சந்தோஷமா வேணும்னா அந்த ஸ்டேன்ஸாவ எடுத்துட்டு ஒரு முறை படி..!! சோகமா வேணும்னா அதோட சேர்த்து ஒருமுறை படி..!! எப்படி நம்ம ஐடியா??? ;))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////உன்
வார்த்தையில்
சொன்னால்
பைத்தியம் தானடா..!!

-அன்புடன்,
ஸ்ரீமதி. //


கடைசி ரெண்டு வரியையும் சேர்த்துதானே படிக்கணும்..;) ;)//

உன் இஷ்டம் சரவணா.. எப்படி வேணா படி.. ஆனா இந்த உண்மைய மட்டும் வெளில சொல்லாத..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//மொத்தத்தில் அழகான கவிதை..

கலக்கற Sri.. :)//

நன்றி சரவணா...!! :))

ஸ்ரீமதி said...

@ tkbg
/////ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....///

அத்தனையும் ரொம்ப அழகான வரிகள், மேல இருக்கறது இன்னும் ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ//

நன்றி காந்தி..!! :))

ஸ்ரீமதி said...

@ tkbg
////எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....//

எங்க இப்பிடி ஒரு சோகமா ஒரு stanza?//

பினிஷிங் டச்..!! ;)) நல்லாருக்கா?? ;)))

tkbg said...

//பினிஷிங் டச்..!! ;)) நல்லாருக்கா?? ;)))//

பின்னிட்டேள் போங்கோ!

- Gandhi

ஸ்ரீமதி said...

@ tkbg
////பினிஷிங் டச்..!! ;)) நல்லாருக்கா?? ;)))//

பின்னிட்டேள் போங்கோ!//

:))))நன்றி காந்தி..!! :))))

Divyapriya said...

ரொம்ப ரொம்ப அழகான கவிதை....ரசித்துப் படிச்சேன்...கடைசில ஏன் இந்த சோகம் :-(

Divyapriya said...

எப்பயும் போல, மீ த லாஸ்டு தங்கச்சி ;)

Saravana Kumar MSK said...

//நன்றி சரவணா..!! :)) அனுபவிச்சு சொல்ற மாதிரி இருக்கே..?? ;))//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எனக்கு எந்த அனுபவமும் கெடையாது.


//உன் இஷ்டம் சரவணா.. எப்படி வேணா படி.. ஆனா இந்த உண்மைய மட்டும் வெளில சொல்லாத..!! ;))//

;)))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//ரொம்ப ரொம்ப அழகான கவிதை....ரசித்துப் படிச்சேன்...கடைசில ஏன் இந்த சோகம் :-(//

சோகம் அது சும்மா அக்கா..!! :)))நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//எப்பயும் போல, மீ த லாஸ்டு தங்கச்சி ;)//

:)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////நன்றி சரவணா..!! :)) அனுபவிச்சு சொல்ற மாதிரி இருக்கே..?? ;))//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எனக்கு எந்த அனுபவமும் கெடையாது.//

நம்பிட்டேன்..!! :))


////உன் இஷ்டம் சரவணா.. எப்படி வேணா படி.. ஆனா இந்த உண்மைய மட்டும் வெளில சொல்லாத..!! ;))//

;)))//

:))))))

jevan said...

நமக்கு தெரிஞ்ச பொண்ணு ,கல்யாணமாகி புருஷன் கூட புறப்படும் போது ,நம்மள அழுத்தமா ஒரு பார்வை பார்த்துட்டு போகுது . ஐயய்யயோ இந்த கவிதைய படிக்கும்போது எனக்கு அந்த நினைவுள்ள வருது .

Saawariya said...

//எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....


உன்
வார்த்தையில்
சொன்னால்
பைத்தியம் தானடா..!!//

Romba Sathiyam,..Perumbaalana penngal ithai thaan anabavikiraragal

Romba azhakaagana pathivu

- Saawariya

sathish said...

அடடா :) நன்று ஸிஸ்டர்!

ஸ்ரீமதி said...

@ jevan
//நமக்கு தெரிஞ்ச பொண்ணு ,கல்யாணமாகி புருஷன் கூட புறப்படும் போது ,நம்மள அழுத்தமா ஒரு பார்வை பார்த்துட்டு போகுது . ஐயய்யயோ இந்த கவிதைய படிக்கும்போது எனக்கு அந்த நினைவுள்ள வருது .//

ஆமா ஜீவன் இன்னமும் ஒரு பொண்ணு நம்மள காதலிக்கறாங்கறத புரிஞ்சிக்காத ஆண்கள் இருக்கதான் செய்யறாங்க... அதுக்கு அவங்க பயம் கூட காரணமா இருக்கலாம்.. என்னவோ போங்க.. ;)) கவிதையை ரசித்தமைக்கு நன்றி..!! :)))))

ஸ்ரீமதி said...

@ Saawariya
////எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....


உன்
வார்த்தையில்
சொன்னால்
பைத்தியம் தானடா..!!//

Romba Sathiyam,..Perumbaalana penngal ithai thaan anabavikiraragal

Romba azhakaagana pathivu//

ரொம்ப நன்றி சாவரியா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))))

ஸ்ரீமதி said...

@ sathish
//அடடா :) நன்று ஸிஸ்டர்!//

நன்றி அண்ணா..!! :))

AMIRDHAVARSHINI AMMA said...

எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....

(கலியுகக்) காதல் !!!! ?????

AMIRDHAVARSHINI AMMA said...

All other lines are nice.

excep this
எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....

Thena said...

Awww...throghly enjoyed reading it..it was sooo sweet!..keep it up!:)

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....

(கலியுகக்) காதல் !!!! ?????//

அம்மா நீங்க தப்பா புரிஞ்சுண்டேள்.. அது கலியுலகக் காதல் இல்லைமா ஒரு தலைக் காதல்.. பாவம் அந்த புள்ளாண்டான் கடைசிவரை ஐ மீன் அவ கல்யாணம் வரைக்கும் புரிஞ்சிக்கவே இல்லை..!! :((

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//All other lines are nice.

excep this
எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....//

இப்பப் படிச்சு பாருங்கோ.. உங்களுக்கு அந்த பொண்ணுமேல அனுதாபமோ, கோவமோ வரும்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Thena
//Awww...throghly enjoyed reading it..it was sooo sweet!..keep it up!:)//

Thank you Thena..!! :))

Saawariya said...

"தினம் நூறு
தந்தாலும்
சோகத்தின் விளிம்பில்
என்
நெற்றியின் மத்தியில்
தரும் அந்த
ஒரு முத்தத்தை மட்டுமே
சுகிக்க நினைக்கும்
நான்.... "


அருமையான வரிகள்

எப்படி ஸ்ரீ எப்படி....

கலக்கல்ஸ் OF INDIA !!!!

இப்படிக்கு

உங்கள் கவிதைகளிலும்
கதைகளிலும்
லயித்துக்
கிடக்கும்
தோழி

Sathish said...

mmmm..... Paithyam illa, puthisali'nu ninaikka thonudu... iddu edho avana konjam samathana padutha ezhuduna madiri... ;)

dai... enna nee pannara, avunga evvalu kastappattu ezhudiyirukkana.. oru nimisatulla........ unnellam thirua mudiyaduda...

ஸ்ரீமதி said...

@ Saawariya
//"தினம் நூறு
தந்தாலும்
சோகத்தின் விளிம்பில்
என்
நெற்றியின் மத்தியில்
தரும் அந்த
ஒரு முத்தத்தை மட்டுமே
சுகிக்க நினைக்கும்
நான்.... "

அருமையான வரிகள்

எப்படி ஸ்ரீ எப்படி....

கலக்கல்ஸ் OF INDIA !!!!//

நீங்க என்ன ரொம்ப புகழ்றீங்க.. போங்க எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது..!! ;)) நன்றி சாவரியா..!! :))

//இப்படிக்கு

உங்கள் கவிதைகளிலும்
கதைகளிலும்
லயித்துக்
கிடக்கும் //

ஏன் இந்த கொலைவெறி?? ;))

//தோழி//

இப்ப கன்பாஃர்ம் ஆகிடிச்சு..!! ;)) டாங்க்ஸ்..!! :))

ஸ்ரீமதி said...

@ Sathish
//mmmm..... Paithyam illa, puthisali'nu ninaikka thonudu... iddu edho avana konjam samathana padutha ezhuduna madiri... ;)//

ஹி ஹி ஹி அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா..!! :))

//dai... enna nee pannara, avunga evvalu kastappattu ezhudiyirukkana.. oru nimisatulla........ unnellam thirua mudiyaduda...//

சரி பாவம் பையன் பொழச்சு போகட்டும் விடுங்கண்ணா..!! ;))

anbudan vaalu said...

super...........

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//super...........//

நன்றி முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது