துவையல்..

ஒருநாளை எப்படி வெட்டியா செலவழிக்கறதுன்னு நேத்து கத்துக்கிட்டேன். அதுக்கு நான் சொன்ன மாதிரி 10:00 மணிவரைக்கும்(!?) காலைல ஒழுங்கா தூங்கிருக்கலாம்...:( தூக்கத்துலத் தெரியாம 7:00 மணிக்கெல்லாம் எழுந்துட்டேன்..!! :( என்னைக்கும் இல்லாத் திருநாளா பேப்பர் படிக்கலாம்னு உட்கார்ந்தேன்.. பேப்பர் நுனி கண்ணுல பட்டு 10:00 மணிவரைக்கும் கண்ணேத் தொறக்கமுடியல.. :( அக்கா கிட்ட திட்டு வாங்கினதுதான் மிச்சம்..!!

சரி ஆனது ஆகிபோச்சு வீரர்கள் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்னு சொல்லி.. சாப்டுட்டு, டிவி பார்க்க உட்கார்ந்தா பவர் கட்..!! :( உட்கார்ந்து சலிச்சு போய் அப்படியே தூங்கிட்டேன்... திடீர்னு கனவுல யாரோ காலிங் பெல் அடிக்கற மாதிரி ஒரு சத்தம்.. என்னன்னு பார்த்தா அம்மா கிட்ட இருந்து கால்... 6 நாளும் நடந்தத சொல்லிட்டு செல்ல கீழ வெக்கும்போது மணி 12:00..!!

இனிமேலும் முழிச்சிருந்தா அக்கா வேல சொல்லி கொன்னுடுவான்னு தூங்கி எழுந்துக்கும் போது மணி 3:00...!! அப்பதான் தி-நகர் வரதா ஃப்ரெண்ட்ஸ் கிட்ட தலைல அடிச்சு சத்தியம் பண்ணது நியாபகம் வந்தது..!!இந்த வாரமும் அஸ் யூசுவல் திட்டு வாங்கியாச்சு..!! :( சோகத்துல என்ன செய்யரதுன்னுத் தெரியாம அக்கா குடுத்த காபி குடிச்சிட்டு மறுபடியும் தூங்கிட்டேன்..!! மறுபடி கண்ணு முழிக்கும்போது மணி 6:00...!!

"இப்பவாவது எழுந்திரிக்கிரீங்களா மேடம்?? மாதவன் ரெண்டு முறை கால் பண்ணிட்டான்... கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர சொல்றான்...!!", அக்கா தான். உடன்பிறப்பு ஊருக்கு போயிட்டு வருது அத கூட்டிட்டு வர..!!ஸ்டேஷன் போகும் போது மணி 6:30...!! "ஏய் போன் பண்ணி எவ்ளோ நேரம் ஆகுது?? என்ன பண்ண இவ்ளோ நேரம்??", சாரி அவன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி பழக்கம் இல்லை...!! ;)

பக்கத்துல ஒரு பையன் போன்-ல: டேய் நாளைக்காவது சினிமாக்கு வருவியா?? மாடியாடா??
அவன்(ள்)(யார் கண்டா??):$#@%$^&&^&$@(திட்டல ஏதோ பதில் சொல்லிருப்பான்.)
இவன்: சரிடா.. நிஜம்மா வருவீல்ல??
அவன்(ள்):!@$#@$%^&*&
இவன்: டேய் சத்தியமா?? உன் லவ்வர் மேல சத்தியமா ??

டேய் என்னங்கடா நடக்குது இங்க?? யார் யார் மேல சத்தியம் செய்ய சொல்றதுன்னு ஒரு விவஸ்த்தை இல்லையா??

மாதவன்: ஏய் நீ இன்னும் தனியா சிரிக்கறத நிறுத்தலியா??

இவனுக்கு மட்டும் இதெல்லாம் காதுல விழாதா?? இல்ல விழாத மாதிரி நடிக்கறானா?? :(

ரொம்ப நாள் ம்ஹும் ரொம்ப வருஷம் கழிச்சு மாதவனோட சைக்கிள்ல போனேன்... ஸ்கூல் படிக்கும் போது போனது... அப்பல்லாம் சண்டைனா சைக்கிள்ல கூட்டிட்டு போக மாட்டான்.. இந்த ஒரு ரீசனுக்காகவே சண்டை போட்டாலும் சாக்லேட் வாங்கி கொடுத்து சமாளிச்சிடுவேன்...!! அப்படி அவன் கூட்டிட்டு போகனும்னா.. அவன் சொல்ற மாதிரி தான் நான் உட்காரனும்.. அதாவது ஆடாம, அசையாம.. (நான் என்ன பொம்மையா??) இதெல்லாம் சைக்கிள்ல ஏறுற வரைக்கும் 'ம்ம்ம்ம்'-ன்னு கேட்டுப்பேன்... ஏறினதும் நம்ம ராஜ்ஜியம் தான்...!! ;) அதெல்லாம் ஒரு காலம் இப்ப வீட்ல சைக்கிள்லே இல்ல..!! :(

சைக்கிள்ல விட்டு இறங்கினதும் மாதவன் கமெண்ட் : கொஞ்சம் இளைச்சுதான் போயிட்ட போலிருக்கு..!!

எதிர்காத்துல மிதிச்ச கஷ்டம் (ஸ்கூல் படிக்கும் போது) அவனுக்கு தான் தெரியும்..!! :)

"நைட்டு சாப்பிட என்ன செய்யலாம்??"

"சப்பாத்தி..!!"

"சரி வா வந்து சப்பாத்தி இட்டுக் குடு...!! நான் போட்டேடுக்கறேன்..!!"

'வாய வெச்சிகிட்டு சும்மாவே இருக்கமாட்டேனா??' :((

"ஏய்..!! சப்பாத்தினா ரவுண்ட் ஷேப்ல இருக்கணும்.. சதுரமா இல்ல..!!"

"போடா..!! ஏன் சதுரமா இருந்தா சாப்ட மாட்டியா??எனக்குத் தெரிஞ்ச மாதிரி தான் செய்வேன்..!! இஷ்டம் இருந்தா சாப்டு..!!"

"அக்கா இவள எழுந்திருக்க சொல்லு.. நானே இடறேன்..!!"

Great escape..!! ;)

மணி நைட்டு 9:00 "பத்ரி நீ என்ன லூசா?? அந்த இரும்பு ராட கீழ வெச்சிட்டு போய் எக்ஸாம்க்கு படி..!!"
"முடியாது..!!", அடுத்த ஐஞ்சாவது நிமிஷம் என் மண்டைல இரும்பு ராட போட்டுட்டான்...!!

பி.கு: தலைப்புக்கான காரணம்.. எல்லாரும் அவியல், பொறியல் , கூட்டு, குழம்புனு வெச்சிட்டதால.. நாம கொஞ்சம் புதுசா.. நோ... அடிக்ககூடாது, அழக்கூடாது...!! ஓகே..?? ;)

-அன்புடன்,
ஸ்ரீமதி.

142 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

///தலைப்புக்கான காரணம்.. எல்லாரும் அவியல், பொறியல் , கூட்டு, குழம்புனு வெச்சிட்டதால.. நாம கொஞ்சம் புதுசா.. //


குட் இப்படித்தான் டிபரெண்டா திங்க்ணும்!

gayathri said...

அடடா first ஆயில்யன் ஃப்ரண்டு வந்துடாரா ஒகே.. மீ தீ 2ன்ட்.
நான் கதை படிச்சிட்டு வந்து என் கருத்த சொல்றேன் ok

ஆயில்யன் said...

//gayathri said...
அடடா first ஆயில்யன் ஃப்ரண்டு வந்துடாரா ஒகே.. மீ தீ 2ன்ட்.
நான் கதை படிச்சிட்டு வந்து என் கருத்த சொல்றேன் ok
//


ஹய்ய் ப்ரண்டு வந்தாச்சா?

சரி நீங்க போய் படிச்சுட்டு வந்து எனக்கும் கருத்து சொல்லணும்

மீ த வெயிட்டிங்க்க்! :)

விஜய் ஆனந்த் said...

:-)))..

சென்ஷி said...

// நாம கொஞ்சம் புதுசா.. நோ... அடிக்ககூடாது, அழக்கூடாது...!! ஓகே..?? ;)
//

ந‌ல்ல‌வேளை.. சொல்லிட்டீங்க‌. இல்லைன்னா அடிச்சுக்கிட்டு அழுதுருப்பேன் :)

கோபிநாத் said...

\\ சென்ஷி said...
// நாம கொஞ்சம் புதுசா.. நோ... அடிக்ககூடாது, அழக்கூடாது...!! ஓகே..?? ;)
//

ந‌ல்ல‌வேளை.. சொல்லிட்டீங்க‌. இல்லைன்னா அடிச்சுக்கிட்டு அழுதுருப்பேன் :)
\\

சூப்பரு மாப்பி ;))

நாணல் said...

:))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
/////தலைப்புக்கான காரணம்.. எல்லாரும் அவியல், பொறியல் , கூட்டு, குழம்புனு வெச்சிட்டதால.. நாம கொஞ்சம் புதுசா.. //


குட் இப்படித்தான் டிபரெண்டா திங்க்ணும்!//

எல்லாம் உங்க ஆசிர்வாதம் அண்ணா..!! :P

ஸ்ரீமதி said...

@ gayathri
//அடடா first ஆயில்யன் ஃப்ரண்டு வந்துடாரா ஒகே.. மீ தீ 2ன்ட்.
நான் கதை படிச்சிட்டு வந்து என் கருத்த சொல்றேன் ok//

என்னது கதையா?? ஓகே.. ஓகே.. தெளிவாதான் இருக்கீங்க..!! ;)) கருத்த சொல்வீங்கன்னு எதிர்ப்பார்க்கறேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////gayathri said...
அடடா first ஆயில்யன் ஃப்ரண்டு வந்துடாரா ஒகே.. மீ தீ 2ன்ட்.
நான் கதை படிச்சிட்டு வந்து என் கருத்த சொல்றேன் ok
//


ஹய்ய் ப்ரண்டு வந்தாச்சா?

சரி நீங்க போய் படிச்சுட்டு வந்து எனக்கும் கருத்து சொல்லணும்

மீ த வெயிட்டிங்க்க்! :)//

:P

ஸ்ரீமதி said...

@ விஜய் ஆனந்த்
//:-)))..//

நன்றி அண்ணா முதல் வருகைக்கு..!! :))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//// நாம கொஞ்சம் புதுசா.. நோ... அடிக்ககூடாது, அழக்கூடாது...!! ஓகே..?? ;)
//

ந‌ல்ல‌வேளை.. சொல்லிட்டீங்க‌. இல்லைன்னா அடிச்சுக்கிட்டு அழுதுருப்பேன் :)//

நீங்க இப்படி எதாவது ச்சின்னப் புள்ளத்தனமா செய்வீங்கன்னு தெரிஞ்சிதான்.. நான் அந்த பி.கு போட்டதே..!! :P

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\ சென்ஷி said...
// நாம கொஞ்சம் புதுசா.. நோ... அடிக்ககூடாது, அழக்கூடாது...!! ஓகே..?? ;)
//

ந‌ல்ல‌வேளை.. சொல்லிட்டீங்க‌. இல்லைன்னா அடிச்சுக்கிட்டு அழுதுருப்பேன் :)
\\

சூப்பரு மாப்பி ;))//

கஷ்டப்பட்டு தங்கச்சி பதிவு போட்டா சூப்பர் மாப்பிக்கா?? ;))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//:))//

இந்த புன்னகைக்கு என்ன அர்த்தமோ?? ;))

gayathri said...

first en friend ஆயில்யன் potta karuthuku oru Reeeeeeteeettttuuu ok

ஆயில்யன் said...
///தலைப்புக்கான காரணம்.. எல்லாரும் அவியல், பொறியல் , கூட்டு, குழம்புனு வெச்சிட்டதால.. நாம கொஞ்சம் புதுசா.. //

குட் இப்படித்தான் டிபரெண்டா
திங்க்ணும்..

இப்ப என்னுடய கருத்து

அக்கா இவள எழுந்திருக்க சொல்லு.. நானே இடறேன்..!!"

Great escape..!! ;)

நீங்கலும் எத்தன நாள் தான் escape
ஆவீங்க சீகரமா சமைக்க கதுகங்க ok

ennanga friend naan sollrathi sarithana

gayathri said...

சரி நீங்க போய் படிச்சுட்டு வந்து எனக்கும் கருத்து சொல்லணும்

மீ த வெயிட்டிங்க்க்! :)


naan sonna karuthu ungaluku pudichi irukka friendஆயில்யன்

gayathri said...

என்னது கதையா?? ஓகே.. ஓகே.. தெளிவாதான் இருக்கீங்க..!! ;)) கருத்த சொல்வீங்கன்னு எதிர்ப்பார்க்கறேன்

ithu katha illaya
appa ithuku name enna mokkaya.

ஸ்ரீமதி said...

@ gayathri
//first en friend ஆயில்யன் potta karuthuku oru Reeeeeeteeettttuuu ok

ஆயில்யன் said...
///தலைப்புக்கான காரணம்.. எல்லாரும் அவியல், பொறியல் , கூட்டு, குழம்புனு வெச்சிட்டதால.. நாம கொஞ்சம் புதுசா.. //

குட் இப்படித்தான் டிபரெண்டா
திங்க்ணும்..//

:)))

//இப்ப என்னுடய கருத்து

அக்கா இவள எழுந்திருக்க சொல்லு.. நானே இடறேன்..!!"

Great escape..!! ;)

நீங்கலும் எத்தன நாள் தான் escape
ஆவீங்க சீகரமா சமைக்க கதுகங்க ok

ennanga friend naan sollrathi sarithana//

நீங்க மறுபடியும் வந்ததுக்கு நன்றி அக்கா..!! :)) நீங்க வேற நான் செஞ்ச அந்த ஸ்கொயர் ஷேப் சப்பாத்திய நானே சாப்ட வேண்டியதா போச்சு...:( அப்ப முடிவு பண்ணேன் இனிமே ஒழுங்கா பண்ணனும்னு..!! ;) பார்க்கலாம்..!! :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//சரி நீங்க போய் படிச்சுட்டு வந்து எனக்கும் கருத்து சொல்லணும்

மீ த வெயிட்டிங்க்க்! :)


naan sonna karuthu ungaluku pudichi irukka friendஆயில்யன்//

:))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//என்னது கதையா?? ஓகே.. ஓகே.. தெளிவாதான் இருக்கீங்க..!! ;)) கருத்த சொல்வீங்கன்னு எதிர்ப்பார்க்கறேன்

ithu katha illaya
appa ithuku name enna mokkaya.//

மொக்கை தான்.. லேபிள பார்க்கலியா நீங்க?? ;))

நிஜமா நல்லவன் said...

Good!

நிஜமா நல்லவன் said...

/gayathri said...

அடடா first ஆயில்யன் ஃப்ரண்டு வந்துடாரா /

இல்லைங்க ஆயில்யன் தான் வந்திருக்கார்...:)

ஆயில்யன் said...

ஆயில்யன் said...
//gayathri said...
சரி நீங்க போய் படிச்சுட்டு வந்து எனக்கும் கருத்து சொல்லணும்

மீ த வெயிட்டிங்க்க்! :)
naan sonna karuthu ungaluku pudichi irukka friendஆயில்யன்
///

இல்ல ப்ரெண்ட் இனி கருத்து சொல்ற மாதிரியில்ல!
நாம பாட்டுக்கு மாத்தி மாத்தி கருத்து சொல்லிக்கிட்டிருந்தா அப்புறம் அச்சச்சோ அக்கா ஸ்கெயர் டைப்ல இட்லி சுட்டு உருட்டுன கதையெல்லாம் இங்க கடை பரப்பிடுவாங்க வேணாம் இப்போதைக்கு மீ த ஜூட்டு! :))

"Its my world" said...

ayiooooo thangala poonga ;-)....nan kooda headline na paathu tu "NANGALUM SAMAIPOAM ILLA" madri ethooo pudhsa try pantingaloo nu nenachtaen :))))

Maddy said...

ஒரு நாளை நல்லாவே துவச்சு போட்டுடீங்க போல!!! ஒ! இது அந்த துவயலா?

தூக்கம் என்னுடைய பிறப்புரிமைன்னு சொல்லாமல் சொல்லிடீங்க!! சரி தாயீ!! இனி போய் தூங்குங்க!!

gayathri said...

நிஜமா நல்லவன் said...
/gayathri said...

அடடா first ஆயில்யன் ஃப்ரண்டு வந்துடாரா /

இல்லைங்க ஆயில்யன் தான் வந்திருக்கார்...:)

first ஆயில்யன் தான் வந்து இருக்காரு.அவரு என் ஃப்ரண்டு அதான் மரியாதயா வந்துடாறானு ketten ok.

ஆயில்யன் said...

//gayathri said...
நிஜமா நல்லவன் said...
/gayathri said...

அடடா first ஆயில்யன் ஃப்ரண்டு வந்துடாரா /

இல்லைங்க ஆயில்யன் தான் வந்திருக்கார்...:)

first ஆயில்யன் தான் வந்து இருக்காரு.அவரு என் ஃப்ரண்டு அதான் மரியாதயா வந்துடாறானு ketten ok.

22 September, 2008 5:16 PM
///
அது சின்னபையன்! யாரு எவருன்னு வெவரம் தெரியாம பேசிடுச்சு விடுங்க ப்ரெண்ட் நான் பாத்துக்கிறேன்!
:))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//Good!//

Thank you anna..!! :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///gayathri said...

அடடா first ஆயில்யன் ஃப்ரண்டு வந்துடாரா /

இல்லைங்க ஆயில்யன் தான் வந்திருக்கார்...:)//

:)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//ஆயில்யன் said...
//gayathri said...
சரி நீங்க போய் படிச்சுட்டு வந்து எனக்கும் கருத்து சொல்லணும்

மீ த வெயிட்டிங்க்க்! :)
naan sonna karuthu ungaluku pudichi irukka friendஆயில்யன்
///

இல்ல ப்ரெண்ட் இனி கருத்து சொல்ற மாதிரியில்ல!
நாம பாட்டுக்கு மாத்தி மாத்தி கருத்து சொல்லிக்கிட்டிருந்தா அப்புறம் அச்சச்சோ அக்கா ஸ்கெயர் டைப்ல இட்லி சுட்டு உருட்டுன கதையெல்லாம் இங்க கடை பரப்பிடுவாங்க வேணாம் இப்போதைக்கு மீ த ஜூட்டு! :))//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....!! :)

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//ayiooooo thangala poonga ;-)....nan kooda headline na paathu tu "NANGALUM SAMAIPOAM ILLA" madri ethooo pudhsa try pantingaloo nu nenachtaen :))))//

அவ்ளோ பட்டதுக்கு அப்பறமும் நான் மறுபடியும் சமையல் செய்வனா?? ;))

ஸ்ரீமதி said...

@ Maddy
//ஒரு நாளை நல்லாவே துவச்சு போட்டுடீங்க போல!!! ஒ! இது அந்த துவயலா?

தூக்கம் என்னுடைய பிறப்புரிமைன்னு சொல்லாமல் சொல்லிடீங்க!! சரி தாயீ!! இனி போய் தூங்குங்க!!//

ஆமாம் அண்ணா தூக்கம் தூக்கமா வருது..!! ;))

ஸ்ரீமதி said...

@ gayathri
//நிஜமா நல்லவன் said...
/gayathri said...

அடடா first ஆயில்யன் ஃப்ரண்டு வந்துடாரா /

இல்லைங்க ஆயில்யன் தான் வந்திருக்கார்...:)

first ஆயில்யன் தான் வந்து இருக்காரு.அவரு என் ஃப்ரண்டு அதான் மரியாதயா வந்துடாறானு ketten ok.//

:))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////gayathri said...
நிஜமா நல்லவன் said...
/gayathri said...

அடடா first ஆயில்யன் ஃப்ரண்டு வந்துடாரா /

இல்லைங்க ஆயில்யன் தான் வந்திருக்கார்...:)

first ஆயில்யன் தான் வந்து இருக்காரு.அவரு என் ஃப்ரண்டு அதான் மரியாதயா வந்துடாறானு ketten ok.

22 September, 2008 5:16 PM
///
அது சின்னபையன்! யாரு எவருன்னு வெவரம் தெரியாம பேசிடுச்சு விடுங்க ப்ரெண்ட் நான் பாத்துக்கிறேன்!
:))//

:)))

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
@ Maddy
//ஒரு நாளை நல்லாவே துவச்சு போட்டுடீங்க போல!!! ஒ! இது அந்த துவயலா?

தூக்கம் என்னுடைய பிறப்புரிமைன்னு சொல்லாமல் சொல்லிடீங்க!! சரி தாயீ!! இனி போய் தூங்குங்க!!//

ஆமாம் அண்ணா தூக்கம் தூக்கமா வருது..!! ;))
//

திங்களும் அதுவுமா நல்லா ஃபுல்லா தின்னுப்புட்டு ஆபிஸ் வந்து தூங்குனா????

கம்பெனி வெளங்கிடும்!!!

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஸ்ரீமதி said...
@ Maddy
//ஒரு நாளை நல்லாவே துவச்சு போட்டுடீங்க போல!!! ஒ! இது அந்த துவயலா?

தூக்கம் என்னுடைய பிறப்புரிமைன்னு சொல்லாமல் சொல்லிடீங்க!! சரி தாயீ!! இனி போய் தூங்குங்க!!//

ஆமாம் அண்ணா தூக்கம் தூக்கமா வருது..!! ;))
//

திங்களும் அதுவுமா நல்லா ஃபுல்லா தின்னுப்புட்டு ஆபிஸ் வந்து தூங்குனா????

கம்பெனி வெளங்கிடும்!!!//

:))))அண்ணா நான் இன்னும் சாப்டவே போகல..!! :((

தமிழ் பிரியன் said...

நல்லா எழுதி இருக்கீங்க... :)

தமிழ் பிரியன் said...

/// ஆயில்யன் said...

///தலைப்புக்கான காரணம்.. எல்லாரும் அவியல், பொறியல் , கூட்டு, குழம்புனு வெச்சிட்டதால.. நாம கொஞ்சம் புதுசா.. //


குட் இப்படித்தான் டிபரெண்டா திங்க்ணும்!///
ஆயில்யனுக்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்டே

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//நல்லா எழுதி இருக்கீங்க... :)//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
///// ஆயில்யன் said...

///தலைப்புக்கான காரணம்.. எல்லாரும் அவியல், பொறியல் , கூட்டு, குழம்புனு வெச்சிட்டதால.. நாம கொஞ்சம் புதுசா.. //


குட் இப்படித்தான் டிபரெண்டா திங்க்ணும்!///
ஆயில்யனுக்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்டே//

:))))))

தமிழ் பிரியன் said...

இது மூலமா நிறைய விஷயங்கள் தெரிய வருது...
உங்களுக்கு வழக்கம் போல் சமைக்கத் தெரியாது.. :)
நல்லா தூங்குவீங்க... :)
(ஆல் தங்கூஸ் அலர்ட்டாகிக்கங்க)

gayathri said...

அது சின்னபையன்! யாரு எவருன்னு வெவரம் தெரியாம பேசிடுச்சு விடுங்க ப்ரெண்ட் நான் பாத்துக்கிறேன்!

ok friend neenga sonna sariyathan irukum

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//இது மூலமா நிறைய விஷயங்கள் தெரிய வருது...
உங்களுக்கு வழக்கம் போல் சமைக்கத் தெரியாது.. :)
நல்லா தூங்குவீங்க... :)
(ஆல் தங்கூஸ் அலர்ட்டாகிக்கங்க)//

'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே'-ன்னு பாடி அம்மா தூங்கவெச்சாங்க.. அம்மா பேச்ச தட்டாம இப்பவும் அத ஃபாலோவ் பண்றேன்...!! :)) அவ்ளோதான்..!! :P நாங்களும் ஒருநாள் சமைப்போம்..!! :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//அது சின்னபையன்! யாரு எவருன்னு வெவரம் தெரியாம பேசிடுச்சு விடுங்க ப்ரெண்ட் நான் பாத்துக்கிறேன்!

ok friend neenga sonna sariyathan irukum//

:P

நாணல் said...

ஒரு வழியா ஒரு நாளை ஓட்டியாச்சு போல...
முதல் சில வரிகளைப் படிச்சு office ல எப்படி Ob எப்படி அடிக்கரதுன்னு சொல்லப் போறீங்களோனு நினைச்சேன்.... ;)

tkbg said...

நானும் Title "துவையல்"னு பாத்ததும், ஏதோ வித்தியாசமா இருக்கும்னுதான் நெனச்சேன், ஆனா இவ்ளவு வித்தியாசமா இருக்கும்னு நெனைக்கல.

Gandhi

ஜி said...

:))))

[Intha smileykkum Gopi potta smileykkum difference irukkuthu :))]

24 hrskku mela thoongi saathanai pannavanga listla neethaan first iruppa pola ;)))

Aanaalum unga annan Madhavam romba paavam :)))

Saravana Kumar MSK said...

//ஜி said...
24 hrskku mela thoongi saathanai pannavanga listla neethaan first iruppa pola ;)))
Aanaalum unga annan Madhavam romba paavam :)))//

ரிப்பீட்டேய்..

Saravana Kumar MSK said...

//அடுத்த ஐஞ்சாவது நிமிஷம் என் மண்டைல இரும்பு ராட போட்டுட்டான்...!! //

அப்பறம் என்னாச்சி..?? ஒரே கலக்கலா இருந்திருக்குமே??
;)[Jus kidding.. dont be serious..]

Saravana Kumar MSK said...

//சாரி அவன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி பழக்கம் இல்லை...!! ;)//

அவ்ளோ நக்கலு..

சிம்பா said...

நல்லா இருக்கு அம்மணி. அடுத்த வாட்டி, கனவு இன்னும் பெருசா இருக்கணும்,,:-)))

Saravana Kumar MSK said...

கடந்த ஞாயிறு இரவு, நான் ஜஸ்ட் ஒரு பதினைந்து மணி நேரம் தான் தூங்கினேன்..

நீ என்னை விட பெரிய தூங்கு மூஞ்சி போல..

Saravana Kumar MSK said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கே Sri..

நல்லா தான் இருக்கு..
நகைச்சுவையாவும் இருக்கு..
:)

விஜய் ஆனந்த் said...

:-))))....

அடடே!!!!

அவங்களா நீங்க!!!

சைக்கிள் கேப்புல ஏரோப்ளேன் ஓட்றதுன்னா இதுதானா???

நம்ம ஆயில்யன் தாத்தா பேர பாத்த உடனே இவ்ளோ கும்மியா???

என்ன க்கொடும க்ராண்ட்பா இது????

Saravana Kumar MSK said...

இப்போ நாலாவது முறையா படிச்சேன்.. செம காமெடியா இருக்கு..

:))

Saravana Kumar MSK said...

//சிம்பா said...
நல்லா இருக்கு அம்மணி. அடுத்த வாட்டி, கனவு இன்னும் பெருசா இருக்கணும்,,:-)))//

இதை விட பெரிசாவா..??!!

அப்போ Sri இனிமேல் நாற்பத்தெட்டு மணி நேரம் கண்டினியுஸா தூங்க ஆரம்பிச்சிடுவாங்க..

இனியவள் புனிதா said...

மொத்ததுல்ல உங்க அக்காவும் அண்ணாவும் ரொம்ப நல்லவங்கன்னு தெரியுது!

நானும் இம்மாதிரி சுகங்களை அவ்வப்போது அனுபவிக்க டிக்கேட் தீர்ந்துப்போனதுக்கு அப்புறமாய் போய் பார்த்துவிட்டு...டிக்கெட் முடிஞ்சிடுச்சுன்னு சொல்லிட்டு ஊருக்குப் போகாமல் இருந்திடுவேன்... ஆனாலும் அம்மாவை மிஸ் பண்ணாமல் இருக்க முடியாது!

ம்ம்ம் இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோசங்கள் இன்னும் கொஞ்சம் நாளைக்குத்தானே.... :-P

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஒரு வழியா ஒரு நாளை ஓட்டியாச்சு போல...
முதல் சில வரிகளைப் படிச்சு office ல எப்படி Ob எப்படி அடிக்கரதுன்னு சொல்லப் போறீங்களோனு நினைச்சேன்.... ;)//

அல்ரெடி அதுதானே அங்க நடந்துட்டு இருக்கு?? அத தனியா வேற சொல்லித் தரணுமா?? ;))

ஸ்ரீமதி said...

@ tkbg
//நானும் Title "துவையல்"னு பாத்ததும், ஏதோ வித்தியாசமா இருக்கும்னுதான் நெனச்சேன், ஆனா இவ்ளவு வித்தியாசமா இருக்கும்னு நெனைக்கல.//

வித்தியாசமா இருந்ததா?? :)) நன்றி காந்தி..!! :))

ஸ்ரீமதி said...

@ ஜி
//:))))

[Intha smileykkum Gopi potta smileykkum difference irukkuthu :))]//

ஸ்மைலியையும் போட்டுட்டு, அதுக்கு இப்படி விளக்கமும் போடறதுக்கு, நீங்க என்ன சொல்லவந்தீங்கங்கரத டைரக்டாவே சொல்லிருக்கலாம் அண்ணா..!! :))))

//24 hrskku mela thoongi saathanai pannavanga listla neethaan first iruppa pola ;)))//

கண்ணு வெக்காதீங்க அண்ணா..!! ;))

//Aanaalum unga annan Madhavam romba paavam :)))//

என்ன என்னவேனா சொல்லுங்க.. ஆனா, அவன் பாவம்னு மட்டும் சொல்லாதீங்க... அழுதுடுவேன்..!! :'(

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஜி said...
24 hrskku mela thoongi saathanai pannavanga listla neethaan first iruppa pola ;)))
Aanaalum unga annan Madhavam romba paavam :)))//

ரிப்பீட்டேய்..//

Grrrrrrrrrrrrrr....!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////அடுத்த ஐஞ்சாவது நிமிஷம் என் மண்டைல இரும்பு ராட போட்டுட்டான்...!! //

அப்பறம் என்னாச்சி..?? ஒரே கலக்கலா இருந்திருக்குமே??
;)

[Jus kidding.. dont be serious..]//

என் மண்டைல போட்டுட்டானே.. எனக்கு என்ன ஆச்சுன்னு யாராவது கவலைபட்டீங்க?? ம்ஹும்..!! ;)) வந்து கதை கேட்கற நீ... சின்ன புள்ளத் தனமா..!! ;)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////சாரி அவன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி பழக்கம் இல்லை...!! ;)//

அவ்ளோ நக்கலு..//

ஹி ஹி ஹி ஹி..!! ;))

ஸ்ரீமதி said...

@ சிம்பா
//நல்லா இருக்கு அம்மணி. அடுத்த வாட்டி, கனவு இன்னும் பெருசா இருக்கணும்,,:-)))//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கடந்த ஞாயிறு இரவு, நான் ஜஸ்ட் ஒரு பதினைந்து மணி நேரம் தான் தூங்கினேன்..

நீ என்னை விட பெரிய தூங்கு மூஞ்சி போல..//

சரவணா ஏதோ இந்த ஒரு ஞாயிறு தான் எனக்கு கிடைச்சது.. மத்த ஞாயிறு கிழமைஎல்லாம் நான் ரொம்ப பிஸி..!! ;))எதுலன்னு சொல்ல மாட்டேன்..!! :P

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//ரொம்ப நல்லா எழுதி இருக்கே Sri..

நல்லா தான் இருக்கு..
நகைச்சுவையாவும் இருக்கு..:)//

நன்றி சரவணா..!! :))

ஸ்ரீமதி said...

@ விஜய் ஆனந்த்
//:-))))....

அடடே!!!!

அவங்களா நீங்க!!!

சைக்கிள் கேப்புல ஏரோப்ளேன் ஓட்றதுன்னா இதுதானா???

நம்ம ஆயில்யன் தாத்தா பேர பாத்த உடனே இவ்ளோ கும்மியா???

என்ன க்கொடும க்ராண்ட்பா இது????//

அண்ணா என்ன சொல்ரீங்ணா நீங்க?? :((

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//இப்போ நாலாவது முறையா படிச்சேன்.. செம காமெடியா இருக்கு..:))//

என் வாழ்க்கையே காமெடியா தான் போகுது... நீ நடத்து..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////சிம்பா said...
நல்லா இருக்கு அம்மணி. அடுத்த வாட்டி, கனவு இன்னும் பெருசா இருக்கணும்,,:-)))//

இதை விட பெரிசாவா..??!!

அப்போ Sri இனிமேல் நாற்பத்தெட்டு மணி நேரம் கண்டினியுஸா தூங்க ஆரம்பிச்சிடுவாங்க..//

சரவணா அதுக்கு நான் துங்கனும்கறது இல்ல.. மார்னிக் கண்ணு முழிச்சதிலிருந்து, நைட்டு தூங்க போற வரைக்கும், எங்க வீட்ல காமெடி ஷோ தான் நடக்கும்.. அதெல்லாம் எழுத ப்ளாக் பத்தாது..!! :))

இனியவள் புனிதா said...

//என் வாழ்க்கையே காமெடியா தான் போகுது... நீ நடத்து..!! :))//

காமெடியர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா! :-P

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//மொத்ததுல்ல உங்க அக்காவும் அண்ணாவும் ரொம்ப நல்லவங்கன்னு தெரியுது!//

ஆமா அக்கா அவங்க ரொம்ப நல்லவங்க.. நான் ரொம்ப ரொம்ப நல்லவ...!! ;))

//நானும் இம்மாதிரி சுகங்களை அவ்வப்போது அனுபவிக்க டிக்கேட் தீர்ந்துப்போனதுக்கு அப்புறமாய் போய் பார்த்துவிட்டு...டிக்கெட் முடிஞ்சிடுச்சுன்னு சொல்லிட்டு ஊருக்குப் போகாமல் இருந்திடுவேன்... ஆனாலும் அம்மாவை மிஸ் பண்ணாமல் இருக்க முடியாது!//

யக்கா same blood..!!அம்மாவா கழுத்தப் புடிச்சி வெளியில தள்ற வரைக்கும்.. எனக்கும் ஊருக்கு போக பிடிக்காது..!! :))

//ம்ம்ம் இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோசங்கள் இன்னும் கொஞ்சம் நாளைக்குத்தானே.... :-P//

:'(அத நினைச்சாதான் அழுகை அழுகையா வருது..!! :(

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////என் வாழ்க்கையே காமெடியா தான் போகுது... நீ நடத்து..!! :))//

காமெடியர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா! :-P//

யக்கா நானா காமெடியன்?? நன்றி..!! :))

இனியவள் புனிதா said...

//யக்கா நானா காமெடியன்?? நன்றி..!! :))//

நீங்களே... இன்னிக்கு ஆணி பிடுங்கலையா?

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////யக்கா நானா காமெடியன்?? நன்றி..!! :))//

நீங்களே... இன்னிக்கு ஆணி பிடுங்கலையா?//

இருக்கு ஆனா செய்யத்தான் இஷ்டம் இல்ல..!! :(

இனியவள் புனிதா said...

//இருக்கு ஆனா செய்யத்தான் இஷ்டம் இல்ல..!! :(//

ஏன் என்ன ஆச்சு செல்லம் :-) ஏன் இவ்வளவு சோகம்?

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////இருக்கு ஆனா செய்யத்தான் இஷ்டம் இல்ல..!! :(//

ஏன் என்ன ஆச்சு செல்லம் :-) ஏன் இவ்வளவு சோகம்?//

சோகம்னு சொல்லமுடியாது அக்கா.. ஒரு சோம்பேறித்தனம்னு சொல்லலாம்....!! ;)))))

இனியவள் புனிதா said...

//சோகம்னு சொல்லமுடியாது அக்கா.. ஒரு சோம்பேறித்தனம்னு சொல்லலாம்....!! ;)))))//

அப்போ வாங்க ஆன்லைனில் படம் பார்க்கலாம் "பொய் சொல்ல போறோம்"

:-P நான் இதைத்தான் இவ்வளவு நேரமா செய்துட்டு இருக்கேன் :-))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////சோகம்னு சொல்லமுடியாது அக்கா.. ஒரு சோம்பேறித்தனம்னு சொல்லலாம்....!! ;)))))//

அப்போ வாங்க ஆன்லைனில் படம் பார்க்கலாம் "பொய் சொல்ல போறோம்"

:-P நான் இதைத்தான் இவ்வளவு நேரமா செய்துட்டு இருக்கேன் :-))//

நோ நோ நோ நான் ஆப்பிஸ்ல இருக்கேன்..!! :( இங்க எல்லா சைட்ஸ்க்கும் ஆப்பு.. சோ ஆன்லைன்ல வர முடியாது..!! :((

இனியவள் புனிதா said...

//நோ நோ நோ நான் ஆப்பிஸ்ல இருக்கேன்..!! :( இங்க எல்லா சைட்ஸ்க்கும் ஆப்பு.. சோ ஆன்லைன்ல வர முடியாது..!! :((//

ரொம்பவும் பாவம்ங்க நீங்க... நாங்க அதுக்கெல்லாம் வழி கண்டுப்பிடிச்சு வச்சிருக்கோம்ல... இந்த Freegate, GTunnel தெய்வங்கள் இருக்கும்போது என்ன கவலை :-)

இனியவள் புனிதா said...

80வது நான்தான் :-P

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////நோ நோ நோ நான் ஆப்பிஸ்ல இருக்கேன்..!! :( இங்க எல்லா சைட்ஸ்க்கும் ஆப்பு.. சோ ஆன்லைன்ல வர முடியாது..!! :((//

ரொம்பவும் பாவம்ங்க நீங்க... நாங்க அதுக்கெல்லாம் வழி கண்டுப்பிடிச்சு வச்சிருக்கோம்ல... இந்த Freegate, GTunnel தெய்வங்கள் இருக்கும்போது என்ன கவலை :-)//

எங்க ஆப்பிஸ்ல மூளையுள்ள முட்டாள்கள் கொஞ்சம் அதிகம்..!! ;)) சோ எல்லா ப்ராக்ஸிக்கும் ஆப்பு..!! :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//80வது நான்தான் :-P//

சாக்லேட் எங்க?? ;))

இனியவள் புனிதா said...

//எங்க ஆப்பிஸ்ல மூளையுள்ள முட்டாள்கள் கொஞ்சம் அதிகம்..!! ;)) சோ எல்லா ப்ராக்ஸிக்கும் ஆப்பு..!! :))//

ம்ம்ம் :-)

இனியவள் புனிதா said...

//சாக்லேட் எங்க?? ;))//

இமெயிலில் அனுப்பிட்டா போச்சு... :-P

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////எங்க ஆப்பிஸ்ல மூளையுள்ள முட்டாள்கள் கொஞ்சம் அதிகம்..!! ;)) சோ எல்லா ப்ராக்ஸிக்கும் ஆப்பு..!! :))//

ம்ம்ம் :-)//

:))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////சாக்லேட் எங்க?? ;))//

இமெயிலில் அனுப்பிட்டா போச்சு... :-P//

எனக்கேவா???? ;)) ஆண்டவா..!! :))

இனியவள் புனிதா said...

//எனக்கேவா???? ;)) :))//

உங்களுக்கு சரி... ஆண்டவா..!! ...அவருடைய இமெயில் அட்ரெஸ் இருந்தா கொடுங்க ...அனுப்பிடுவோம்... நாங்க எல்லாம் ரொம்ப நியாயவாதிங்க :-P

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////எனக்கேவா???? ;)) :))//

உங்களுக்கு சரி... ஆண்டவா..!! ...அவருடைய இமெயில் அட்ரெஸ் இருந்தா கொடுங்க ...அனுப்பிடுவோம்... நாங்க எல்லாம் ரொம்ப நியாயவாதிங்க :-P//

நீங்க எனக்கு கொடுத்தாலே.. அவருக்குக் கொடுத்த மாதிரி.. சோ எனக்கு ஃபஸ்ட் அனுப்பி வெய்ங்க..!! :P

இனியவள் புனிதா said...

//நீங்க எனக்கு கொடுத்தாலே.. அவருக்குக் கொடுத்த மாதிரி.. சோ எனக்கு ஃபஸ்ட் அனுப்பி வெய்ங்க..!! :P//

எனக்குத்தான் உங்க மின்மடல் முகவரி தெரியாதே :-P

ஆயில்யன் said...

/இனியவள் புனிதா said...
//நீங்க எனக்கு கொடுத்தாலே.. அவருக்குக் கொடுத்த மாதிரி.. சோ எனக்கு ஃபஸ்ட் அனுப்பி வெய்ங்க..!! :P//

எனக்குத்தான் உங்க மின்மடல் முகவரி தெரியாதே :-P
///

எனக்கும்தான் :((

இனியவள் புனிதா said...

என்னுடையது என் வலைப்பக்கத்தில் இருக்கும் :-P

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////நீங்க எனக்கு கொடுத்தாலே.. அவருக்குக் கொடுத்த மாதிரி.. சோ எனக்கு ஃபஸ்ட் அனுப்பி வெய்ங்க..!! :P//

எனக்குத்தான் உங்க மின்மடல் முகவரி தெரியாதே :-P//

கொடுத்துட்டா போச்சு..!! :)) பட் ஹொவ்?? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
///இனியவள் புனிதா said...
//நீங்க எனக்கு கொடுத்தாலே.. அவருக்குக் கொடுத்த மாதிரி.. சோ எனக்கு ஃபஸ்ட் அனுப்பி வெய்ங்க..!! :P//

எனக்குத்தான் உங்க மின்மடல் முகவரி தெரியாதே :-P
///

எனக்கும்தான் :((//

இது உலகமகா பொய்டா சாமி..!! ;)) (டேங்க்ஸ் கவுண்டர் :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//என்னுடையது என் வலைப்பக்கத்தில் இருக்கும் :-P//

ம்ம்ம் பார்க்கிறேன் அக்கா..!! :))

இனியவள் புனிதா said...

எப்படியும்... இன்னிக்கு செஞ்சுரி அடிக்காம்ம விட மாட்டோம் போலிருக்கு :-P ஆனா ச்சோப் நூறாவது நான்தான்!

இனியவள் புனிதா said...

இந்தப் பாட்டு மதிக்கு சமர்பணம் :-
http://thenkinnam.blogspot.com/2008/09/723.html

மைஃபிரண்டு அடிக்க வராத வரைக்கும் :-P

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//எப்படியும்... இன்னிக்கு செஞ்சுரி அடிக்காம்ம விட மாட்டோம் போலிருக்கு :-P ஆனா ச்சோப் நூறாவது நான்தான்!//

:))))ம்ம்ம்ம் பார்க்கலாம்..!! :))

இனியவள் புனிதா said...

இன்னிக்கு கண்டிப்பா சாக்லட் கிடைக்கும் நம்பலாம் :-) அதற்கு முன் வெள்ளோட்டம்தான் இந்த பாடல் :-P

இனியவள் புனிதா said...

:-))

இனியவள் புனிதா said...

யெஸ் நூறாவது நானே நானா?

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//இந்தப் பாட்டு மதிக்கு சமர்பணம் :-
http://thenkinnam.blogspot.com/2008/09/723.html

மைஃபிரண்டு அடிக்க வராத வரைக்கும் :-P//

என்னக்கா சமர்ப்பணம்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க?? ;)) சும்மா வெச்சிக்கோன்னு சொல்லுங்க வெச்சிக்கறேன்... மைஃபிரண்டு ரொம்ப நல்லவங்கன்னு கேள்வி பட்டேன் சோ உங்கள அடிக்கல்லாம் மாட்டாங்க..!! ;))

ஆயில்யன் said...

நானு 101 :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//இன்னிக்கு கண்டிப்பா சாக்லட் கிடைக்கும் நம்பலாம் :-) அதற்கு முன் வெள்ளோட்டம்தான் இந்த பாடல் :-P//

:)))நம்பறேன்..!! :))

ஆயில்யன் said...

/மைஃபிரண்டு ரொம்ப நல்லவங்கன்னு கேள்வி பட்டேன் சோ உங்கள அடிக்கல்லாம் மாட்டாங்க..!! ;))///


யேயம்மாடியோவ்வ்வ்வ்!


பெரிய ஐஸ் பார் எல்லா எடுத்து தலையில போடுறாங்க!!!!

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//:-))//

:))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//யெஸ் நூறாவது நானே நானா?//

நீங்களே தான்...!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//நானு 101 :))//

இல்ல நான் தான் 101..!!

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
///மைஃபிரண்டு ரொம்ப நல்லவங்கன்னு கேள்வி பட்டேன் சோ உங்கள அடிக்கல்லாம் மாட்டாங்க..!! ;))///

யேயம்மாடியோவ்வ்வ்வ்!
பெரிய ஐஸ் பார் எல்லா எடுத்து தலையில போடுறாங்க!!!!//

ஐஸா அப்படின்னா என்ன அண்ணா?? ;)

இனியவள் புனிதா said...

//என்னக்கா சமர்ப்பணம்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க?? ;)) சும்மா வெச்சிக்கோன்னு சொல்லுங்க வெச்சிக்கறேன்... மைஃபிரண்டு ரொம்ப நல்லவங்கன்னு கேள்வி பட்டேன் சோ உங்கள அடிக்கல்லாம் மாட்டாங்க..!! ;))//

இதுக்கு மைஃபிரண்டு என்ன சொல்றாங்கன்னா...

MyFriend :- :))) en pugazh ulagam muzuthum paravikkedakku
;-)

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////என்னக்கா சமர்ப்பணம்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க?? ;)) சும்மா வெச்சிக்கோன்னு சொல்லுங்க வெச்சிக்கறேன்... மைஃபிரண்டு ரொம்ப நல்லவங்கன்னு கேள்வி பட்டேன் சோ உங்கள அடிக்கல்லாம் மாட்டாங்க..!! ;))//

இதுக்கு மைஃபிரண்டு என்ன சொல்றாங்கன்னா...

MyFriend :- :))) en pugazh ulagam muzuthum paravikkedakku
;-)//

:)))))ஆமாம் அக்கா...!! :)) @ MyFrieng akka.

@ Punitha akka..Andha paattu enakke enakkaa akka?? ;))

இனியவள் புனிதா said...

@ Punitha akka..Andha paattu enakke enakkaa akka?? ;))

அதிலென்ன சந்தேகம் செல்லம்... நல்லா இருக்குல்லே பாட்டு... காலையிலிருந்து இந்த பாட்டுத்தான் என்னை ஆக்கிரமிச்சிருக்கு ;-)

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//@ Punitha akka..Andha paattu enakke enakkaa akka?? ;))

அதிலென்ன சந்தேகம் செல்லம்... நல்லா இருக்குல்லே பாட்டு... காலையிலிருந்து இந்த பாட்டுத்தான் என்னை ஆக்கிரமிச்சிருக்கு ;-)//

சூப்பரா இருக்கு...!! வரிகள் ரொம்ப அழகா இருக்கு..!!:)) கேட்கத்தான் முடியல..!! :(( (oppice)

AMIRDHAVARSHINI AMMA said...

எதை செஞ்ஜாலும் இப்படித்தான் ப்ப்ளான் பண்ணி செய்யனும்.
துவையல் எதோ ரெசிபி-யாக்கும் நெனச்சுதான்
உள்ள வந்தேன்
அதுக்கு இப்படி ஒரு சோதனையா.
நல்ல துவைச்சீங்க

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//எதை செஞ்ஜாலும் இப்படித்தான் ப்ப்ளான் பண்ணி செய்யனும்.//

அச்சச்சோ நன்றிஸ்..!! ;))

//துவையல் எதோ ரெசிபி-யாக்கும் நெனச்சுதான்
உள்ள வந்தேன்
அதுக்கு இப்படி ஒரு சோதனையா.
நல்ல துவைச்சீங்க//

நம்ம சமையல் திறமைப் பத்தி தெரியாம வந்துட்டீங்க..!! ;)) அமிர்தவர்ஷினிய கேட்டதா சொல்லுங்க அம்மா..!! :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா.. என்னைப்பத்தி இங்கே என்னமோ ஓடிட்டு இருக்கே?

;-)

http://thenkinnam.blogspot.com/2008/09/723.html

இப்போ பாருங்க.. உங்க ரெண்டு பேருக்கும் நானே சமர்ப்பிச்சுட்டேன். ;-)

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
//ஆஹா.. என்னைப்பத்தி இங்கே என்னமோ ஓடிட்டு இருக்கே?

;-)

http://thenkinnam.blogspot.com/2008/09/723.html

இப்போ பாருங்க.. உங்க ரெண்டு பேருக்கும் நானே சமர்ப்பிச்சுட்டேன். ;-)//

அடடா நன்றி அக்கா..!! :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அடடா நன்றி அக்கா..!! :))//

சின்ன திருத்தம். தங்கச்சின்னுல இருகக்ணும்? ;-)

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
////அடடா நன்றி அக்கா..!! :))//

சின்ன திருத்தம். தங்கச்சின்னுல இருகக்ணும்? ;-)//

சரி சரி சரி தங்கச்சி.. அந்த ப்ரொபைல்ல இருக்கற போட்டோக்காக சும்மா விடறேன்..!! ;)))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

என் முகம் பால் வடியிற முகமாச்சே. அதான் பார்க்கிறவங்க அப்படியே கரைஞ்சிடுவாங்க. ;-)

//சரி சரி சரி தங்கச்சி.. அந்த ப்ரொபைல்ல இருக்கற போட்டோக்காக சும்மா விடறேன்..!! ;)))))//

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
//என் முகம் பால் வடியிற முகமாச்சே. அதான் பார்க்கிறவங்க அப்படியே கரைஞ்சிடுவாங்க. ;-)

//சரி சரி சரி தங்கச்சி.. அந்த ப்ரொபைல்ல இருக்கற போட்டோக்காக சும்மா விடறேன்..!! ;)))))////

உண்மைதான்..!! வாழாத மனிதரையும் வாழ வைக்கும் சேயல்லவா.. பேசாத தெய்வத்தையும் பேசவைக்கும் தாயல்லவா...

மங்களூர் சிவா said...

//
gayathri said...

சரி நீங்க போய் படிச்சுட்டு வந்து எனக்கும் கருத்து சொல்லணும்

மீ த வெயிட்டிங்க்க்! :)


naan sonna karuthu ungaluku pudichi irukka friendஆயில்யன்
//

நீங்க சொன்ன கருத்து எனக்குமே ரொம்ப பிடிச்சிருக்கு காயத்ரி!
:)

Divyapriya said...

இத விட அழகா ஒரு நாள பண்ண முடியாது ஸ்ரீ...சூப்பர் :)

Divyapriya said...

//மணி நைட்டு 9:00 "பத்ரி நீ என்ன லூசா?? அந்த இரும்பு ராட கீழ வெச்சிட்டு போய் எக்ஸாம்க்கு படி..!!"//

இது எனக்கு புரியலையே...யாரு இந்த பத்ரி?

ஸ்ரீமதி said...

//மங்களூர் சிவா said...
//
gayathri said...

சரி நீங்க போய் படிச்சுட்டு வந்து எனக்கும் கருத்து சொல்லணும்

மீ த வெயிட்டிங்க்க்! :)


naan sonna karuthu ungaluku pudichi irukka friendஆயில்யன்
//

நீங்க சொன்ன கருத்து எனக்குமே ரொம்ப பிடிச்சிருக்கு காயத்ரி!:)//

வாங்க அண்ணா எப்படி இருக்கீங்க??
நீங்களும் நான் சமையல் கத்துக்கனும்ங்கரீங்களா?? வீட்ல யார் சமையல்?? ;))))))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//இத விட அழகா ஒரு நாள பண்ண முடியாது ஸ்ரீ...சூப்பர் :)//

நிஜம்மாவா அக்கா?? நன்றி..!! :))

Saravana Kumar MSK said...

//என் மண்டைல போட்டுட்டானே.. எனக்கு என்ன ஆச்சுன்னு யாராவது கவலைபட்டீங்க?? ம்ஹும்..!! ;)) வந்து கதை கேட்கற நீ... சின்ன புள்ளத் தனமா..!! ;)))//

அதான் நான் கேட்டேனே.. என்னாச்சின்னு??


//சரவணா ஏதோ இந்த ஒரு ஞாயிறு தான் எனக்கு கிடைச்சது.. மத்த ஞாயிறு கிழமைஎல்லாம் நான் ரொம்ப பிஸி..!! ;))எதுலன்னு சொல்ல மாட்டேன்..!! :P//

உன் இஷ்டம்..


//என் வாழ்க்கையே காமெடியா தான் போகுது... நீ நடத்து..!! :))//
//சரவணா அதுக்கு நான் துங்கனும்கறது இல்ல.. மார்னிக் கண்ணு முழிச்சதிலிருந்து, நைட்டு தூங்க போற வரைக்கும், எங்க வீட்ல காமெடி ஷோ தான் நடக்கும்.. அதெல்லாம் எழுத ப்ளாக் பத்தாது..!! :))//

கலக்கல்.. :)

ஸ்ரீமதி said...

@ Divyapriya
////மணி நைட்டு 9:00 "பத்ரி நீ என்ன லூசா?? அந்த இரும்பு ராட கீழ வெச்சிட்டு போய் எக்ஸாம்க்கு படி..!!"//

இது எனக்கு புரியலையே...யாரு இந்த பத்ரி?//

என் அக்கா பையன்.. 9th படிக்கறான்..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK said...
//அதான் நான் கேட்டேனே.. என்னாச்சின்னு??//

ஓ அதுதானா அது?? தேங்க்ஸ்..!! :))

இன்னும் தூங்கலியா??

Saravana Kumar MSK said...

//இன்னும் தூங்கலியா??//

Actualla அத நான் கேட்கணும்..

நான் ஆபீஸ்-ல இருக்கேன்.. நைட் ஷிப்ட்..
:)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//இன்னும் தூங்கலியா??//

Actualla அத நான் கேட்கணும்..

நான் ஆபீஸ்-ல இருக்கேன்.. நைட் ஷிப்ட்..
:)//

ஓ அப்படியா?? :)) எனக்கு தூக்கம் வரல அதான்..!! :))

Saravana Kumar MSK said...

//எனக்கு தூக்கம் வரல அதான்..!! :))//

ஓகே..

இந்த துவையல் பதிவுக்கு பின், உனக்கு தூக்கம் வரலைன்னு நீ சொல்றப்போ, ஆச்சர்யமா இருக்கு..

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////எனக்கு தூக்கம் வரல அதான்..!! :))//

ஓகே..

இந்த துவையல் பதிவுக்கு பின், உனக்கு தூக்கம் வரலைன்னு நீ சொல்றப்போ, ஆச்சர்யமா இருக்கு..//

சில விஷயங்கள வாழ்க்கைல ஏன், எதுக்குன்னு கேட்காம நம்பிதான் ஆகணும்..!!

Saravana Kumar MSK said...

//சில விஷயங்கள வாழ்க்கைல ஏன், எதுக்குன்னு கேட்காம நம்பிதான் ஆகணும்..!!//

ம்ம்ம்.. சரி.. நம்பறேன்..

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////சில விஷயங்கள வாழ்க்கைல ஏன், எதுக்குன்னு கேட்காம நம்பிதான் ஆகணும்..!!//

ம்ம்ம்.. சரி.. நம்பறேன்..//

Mmm good..!! :) Check ur gmail account..!!

sathish said...

இரசித்தேன் :)

ஸ்ரீமதி said...

@ sathish
//இரசித்தேன் :)//

நன்றி அண்ணா..!! :))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கதையில் கடைசியில் வர பத்ரி யாருங்க ஏன் அடிக்கிறாரு..? :)இத்தனை பேருக்கப்பறம் இப்படி ஒரு கேள்வி வரும்ன்னு நினைச்சுக்கூடப்பார்க்கல இல்ல?

ஸ்ரீமதி said...

@ முத்துலெட்சுமி-கயல்விழி
//கதையில் கடைசியில் வர பத்ரி யாருங்க ஏன் அடிக்கிறாரு..? :)இத்தனை பேருக்கப்பறம் இப்படி ஒரு கேள்வி வரும்ன்னு நினைச்சுக்கூடப்பார்க்கல இல்ல?//


என் அக்கா பையன்.. 9th படிக்கறான்..!! :))இது கதையல்ல நிஜம்..!! :))

Sathish said...

hey... iddellam eppadi... !!! Nijamave.. nalla ezhudara... innum konjam try panna en level kitta vandurva...

கடைசி பக்கம் said...

cute!!!!

:-)

ஸ்ரீமதி said...

@ Sathish
//hey... iddellam eppadi... !!! Nijamave.. nalla ezhudara... innum konjam try panna en level kitta vandurva...//

நானும் அதுக்கு தான் அண்ணா ட்ரை பண்றேன் பட் உங்க லெவல்க்கு கிட்டக்கூட என்னால வர முடியல..!! :( வாட் டு டூ?? ;))

ஸ்ரீமதி said...

@ கடைசி பக்கம்
//cute!!!!

:-)//

நன்றி..!! :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது