காதல் கல்லூரி..!!

"அது என்னடா பேரு நிவாஸ்னு?? அப்படினா என்ன அர்த்தம் தெரியுமா?? வீடுன்னு அர்த்தம்...!! ஏன் இப்படி ஒரு பெயர் வெச்சாங்க??"


"ம்ம்ம்ம் உன்ன மாதிரி ஒரு ராட்சசி... அடிக்காதடி... உன்ன மாதிரி ஒரு அழகான ராட்சசி வந்து என் இதயத்துல குடி இருக்க போறான்னுத் தெரிஞ்சுதான் என் அம்மா, அப்பா அந்த பேர வெச்சிருக்காங்க....!!""எல்லாத்துக்கும் ரெடியா ஒரு பதில் வெச்சிருப்பியே..!!"


"சரி வா கிளாஸ்க்கு டைம் ஆச்சு... போகலாம்..!!"இதுக்கு மேலயும்... அவங்க காலேஜ் படிக்கறாங்க... அவங்க லவ் பண்றாங்கன்னு.. நான் சொல்லனும்னு நீங்க எதிர் பார்க்கறீங்க?? இல்ல தானே?? ;-) அதெல்லாம் இல்ல எனக்கு சொல்லனும்னு அடம்பிடிக்கரவங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்கறேன்............. அவங்க நிஜம்மா லவ் பண்றாங்க நம்புங்கப்பா...!! :-( அடடா நம்ம ஹீரோயின் பேர் சொல்ல மறந்துட்டனே... அவங்க பேர் ஷோபனா நல்லா இருக்கில்ல..??ஓவர் டு காலேஜ் கேம்பஸ்..!! ;-)

"ஹே கிளாஸ் முடிஞ்சு எவ்ளோ நேரம் ஆச்சு... இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க..?? வீட்டுக்கு போகல..??"

"எனக்கு வீட்டுக்கு போக பிடிக்கல டா..!!"

"ஏன்?? என்ன ஆச்சு??"

"நான் சொன்னா நீ திட்ட மாட்டியே??"

"ம்ஹும்.. மாட்டேன்..!!"

"அடிக்க மாட்டியே??"

"மாட்டேன்......!!"

"இத ஏன் நீ என்கிட்டே முன்னமே சொல்லலைன்னு கேட்க மாட்டியே??"

"இப்ப சொல்ல போறியா இல்லையா??"

"பாத்தியா பாத்தியா இப்பவே திட்ட ஆரம்பிச்சுட்ட..!!"

"திட்ட மாட்டேன்டி சொல்லு..!!"

"இன்னைக்கு என்ன பொண்ணு பார்க்க வராங்களாம்..!!"

"அவ்ளோதானா??"

"என்னடா......?? இவ்ளோ ஈசியா கேட்டுட்ட??"

"பின்ன என்ன பண்ண சொல்ற??"

"அடப்பாவி என்ன ஒருத்தன் பொண்ணு பார்க்க வரான்னு சொல்றேன்.. உனக்கு கோவம் வர வேண்டாம்?? அப்படியே கொதிச்சு எழ வேண்டாம்?? உடனே அப்படியே என் அப்ப கிட்ட போய் பொண்ணு கேட்க வேண்டாம்?? அத விட்டுட்டு பின்ன என்ன பண்றதுன்னு என்ன கேள்வி கேட்கற....!!"

"முடிச்சிட்டியா?? பேசி முடிச்சிட்டியா??சரி வா போகலாம்..!!"

"போடா..!! நான் உன்கூட வர மாட்டேன்..!!"

"சரி போ..!!"

"ச்சே உன்ன லவ் பண்ணதுக்கு நான் சும்மாவே இருந்துருக்கலாம்...!! எனக்குத் தெரியும்டா நீ இப்படி செய்வன்னு..!! உன் பிஃரெண்ட்ஸ் அப்படி..!!"

"இப்ப எதுக்கு அவங்கள வம்புக்கு இழுக்கற??"

"அப்படி தான்டா சொல்வேன்... அதுவும் அந்த தலை பூர முடியோட இருக்கானே..!!"

"ஷோபா...!! வில் யூ ஸ்டாப் இட்..!!"

அது பாவம் அழுதுண்டே போயிடுத்து..!! :-( இந்த பையன் ஏன் இப்படி பண்றான்?? கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லேனா என்னத்துக்கு காதல் பண்ணனும்?? அதுவும் இன்னைக்கு காலை வரைக்கும் அவளை தேவதைன்னு சொன்னவன்... இப்ப ஏன் இப்படி நடந்துக்கணும்?? இதெல்லாம் எனக்கும் தெரியாது வாங்க படிக்கலாம் என்ன ஆகுதுன்னு..!! ஹி ஹி ஹி ஹி..!! ;-)

"என்னமா இது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர நேரம் ஆச்சு இன்னும் இப்படியே உட்கார்ந்திருக்க...?? போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா....!!"

'அம்மாகிட்ட மட்டுமாவது நிவாஸ் பத்தி சொல்லலாமா..?? வேண்டாம்..!! அவனே ஒன்னும் ஸ்டேப் எடுக்கல...!! அதோட இப்ப சொன்னா அம்மா, அப்பா ரெண்டுபேருக்கும் சங்கடம்... சோ மாப்ள வீட்டுக்காரங்க வந்துட்டு போகட்டும் அப்பறம் சொல்லலாம்..!!'

"ஷோபனா வெளியில வாம்மா மாப்ள வீட்டுக்காரங்க எல்லாம் வந்தாச்சு..!!"

'ச்சே எவன் கண்டுப்பிடிச்சான் பொண்ணு பார்க்கறத..?? அவன் மட்டும் என் கைல மாட்டினான்.. அவ்ளோ தான்..!!'

திட்டிக்கொண்டே சென்றவளுக்கு அங்கு இன்னொரு அதிர்ச்சிக் காத்திருந்தது..!! அது வேற ஒன்னும் இல்ல மாப்பிளையா உட்கார்ந்திருந்தது சாட்ஷாத் நிவாஸ் தான்..!!அவளுக்கு வந்ததே கோபம்..!!

"யூ சீட் என்கிட்டே ஒரு வார்த்தை சொன்னியாடா??"

"என்ன சொல்ற??",அவனுக்கு இவ எதப் பத்தி கேட்கறான்னு புரியல..!!

"நான் சொன்னேனே...!! நீ சொன்னியா??"

"ஏய் என்னடி நான் சொன்னேனே..?? நீ சொன்னியா??",சத்தியமா பாவம் அவனுக்குப் புரியல..!!

"நடிக்காதடா..!! என்ன பொண்ணுப் பார்க்க வராங்கன்னு நான் சொன்னேனே.. நீ பொண்ணு பார்க்க போறேன்னு நீ சொன்னியா??"

அவன் பாவம் அடிச்சிண்டு அழ தனக்கு ஆயிரம் கை இல்லன்னு கவலைப் பட்டன்..!! :-(

"ஹே லூசே என்னடி பேசற?? உன்னதான் பொண்ணு பார்க்க வரேன்னு எனக்குத் தெரியும்... ஆனா நான் தான் உன்னப் பார்க்க வரேன்னு உனக்கு தான் தெரியாது..!! என்ன புரியலியா?? நம்ம லவ் மேட்டர நம்ம வீட்ல சொல்லி நான் எப்பவோ சம்மதம் வாங்கியாச்சு... இதெல்லாம் சும்மா உனக்கு ஒரு சர்ப்ரைசா இருக்கட்டுமேங்கறத்துக்காக தான் சொல்லல... போதுமா??"

அப்பறம் என்ன..?? 'அடடா இதுத் தெரியாம ஓவரா கத்திட்டோமே'-ன்னு அவ பீல் பண்ணா..!! அப்பறம் கல்யாணம் நல்லா முடிஞ்சது..!! இன்னும் என்ன 'ம்ம்ம்ம்' அவ்ளோ தான் கதை முடிஞ்சி போச்சு..!! ;-)

-அன்புடன்,
ஸ்ரீமதி.

162 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

"Its my world" said...

அச் சோஒ ......ஏன் இவ்ளோ சிகிரம் முடிச்சிடிங்க :(( .........."உங்க காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா" கூட ரொம்ப நல்லா இருந்துது :)).....எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துது

அன்புடன்
பவானி

ஆயில்யன் said...

//ம்ம்ம்ம் உன்ன மாதிரி ஒரு ராட்சசி... அடிக்காதடி... உன்ன மாதிரி ஒரு அழகான ராட்சசி வந்து என் இதயத்துல குடி இருக்க போறான்னுத் தெரிஞ்சுதான் என் அம்மா, அப்பா அந்த பேர வெச்சிருக்காங்க....!!"//

அட !

எப்படியெல்லாம் யோசிக்கீறாங்ப்பா! :)

ஆயில்யன் said...

//'ம்ம்ம்ம்' அவ்ளோ தான் கதை முடிஞ்சி போச்சு..!! ;-)-///

முடிஞ்சு போச்சா?


என்னங்க இது???????

ஆயில்யன் said...

ஒரு காதல் கதை படிக்கலாம்ன்னு நொம்ப ஆர்வமா வந்தா எதோ சினிமா கதை சொல்லிட்டு போறீங்க!

மரியாதையா வந்து முடிவை மாத்துங்க இல்லாட்டி உண்ணாவிரதம் இருப்போம்!

ஆயில்யன் said...

காதல் கதைன்னா ஒரு டெரரிசம் இருக்கணும் அல்லாங்கட்டி அட்லீஸ்ட் ஒரு ரவுடியிசமாச்சும் இருக்கணும் இதுல 1மே இல்லியே :(

இனியவள் புனிதா said...

என்ன விளையாட்டு இது?

அனுஜன்யா said...

ஹலோ, இது என்ன பால்ய விவாகமா? கல்லூரியில் காதல்-கல்யாணம்!

பெண்ணுக்குத் திருமண வயது 18 ன்னு சொன்னாமட்டும் கிளம்பிடராங்கைய்யா!

நல்லா இரு தாயி.

அனுஜன்யா

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

என்ன ஸ்ரீ இப்படி சப்பு னு முடிச்சிடிங்க....
அந்த பொண்ணு மாபிள்ளை கிட்ட பிடிக்கலை னு சொல்லி....அந்த பையன் ஷோபனா வோட தங்கச்சிய பிடிச்சி இருக்கு னு சொல்றான் அப்பறம் அவங்க காஷ்மீர் போறாங்க...இப்படி மணிரத்னம் ஸ்டைல் ல கதை போகும் னு பார்த்தேன்...

ஸ்ரீமதி said...

@ "Its my world"- பவானி
//அச் சோஒ ......ஏன் இவ்ளோ சிகிரம் முடிச்சிடிங்க :(( ......//

சும்மா காமெடியா ஒரு காதல் கதை சொன்னா என்னன்னு யோசிச்சேன் அது இப்படி ஆகிடுச்சு..!! :(( நல்லா இல்லையா??

//"உங்க காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா" கூட ரொம்ப நல்லா இருந்துது :)).....எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துது//

நன்றி பவானி..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ம்ம்ம்ம் உன்ன மாதிரி ஒரு ராட்சசி... அடிக்காதடி... உன்ன மாதிரி ஒரு அழகான ராட்சசி வந்து என் இதயத்துல குடி இருக்க போறான்னுத் தெரிஞ்சுதான் என் அம்மா, அப்பா அந்த பேர வெச்சிருக்காங்க....!!"//

அட !

எப்படியெல்லாம் யோசிக்கீறாங்ப்பா! :)//

:))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////'ம்ம்ம்ம்' அவ்ளோ தான் கதை முடிஞ்சி போச்சு..!! ;-)-///

முடிஞ்சு போச்சா?


என்னங்க இது???????//

ஆமா அண்ணா அவ்ளோ தான்..!! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//ஒரு காதல் கதை படிக்கலாம்ன்னு நொம்ப ஆர்வமா வந்தா எதோ சினிமா கதை சொல்லிட்டு போறீங்க!//

:))))

//மரியாதையா வந்து முடிவை மாத்துங்க இல்லாட்டி உண்ணாவிரதம் இருப்போம்!//

ஏன் அண்ணா உங்களுக்கு இந்த முடிவு பிடிக்கலியா?? அவங்க சேர்றதுல உங்களுக்கு உடன்பாடில்லையா???? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//காதல் கதைன்னா ஒரு டெரரிசம் இருக்கணும் அல்லாங்கட்டி அட்லீஸ்ட் ஒரு ரவுடியிசமாச்சும் இருக்கணும் இதுல 1மே இல்லியே :(//

இது காந்தி பிறந்த நாடு.. எனக்கு வன்முறைங்கற வார்த்தையே பிடிக்காது..!! யாரப்பா அங்க?? ஒரு சோடா ப்ளீஸ்..!! ;))

நாணல் said...

ஹே நல்லா இருக்கு... :)
எப்படி மா இப்படி எல்லாம்?

நாணல் said...

//ம்ம்ம்ம் உன்ன மாதிரி ஒரு ராட்சசி... அடிக்காதடி... உன்ன மாதிரி ஒரு அழகான ராட்சசி வந்து என் இதயத்துல குடி இருக்க போறான்னுத் தெரிஞ்சுதான் என் அம்மா, அப்பா அந்த பேர வெச்சிருக்காங்க....!!"//

ஆரம்பமே அசத்தல்... ;)

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//என்ன விளையாட்டு இது?//

ஆமாம் அக்கா விளையாட்டா ஆரம்பிச்சுட்டேன்... இன்னும் என்னென்ன ஆகப்போகுதோ தெரியல..!! :(

நாணல் said...

//இன்னும் என்ன 'ம்ம்ம்ம்' அவ்ளோ தான் கதை முடிஞ்சி போச்சு..!! ;-)-//

ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிச்சிட்டீங்க?

நிவாசுக்கும் ஷோபனாவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் நல்ல lively ah இருக்கு... :)

நாணல் said...

ஆயில்யன் said...
//ஒரு காதல் கதை படிக்கலாம்ன்னு நொம்ப ஆர்வமா வந்தா எதோ சினிமா கதை சொல்லிட்டு போறீங்க!
மரியாதையா வந்து முடிவை மாத்துங்க இல்லாட்டி உண்ணாவிரதம் இருப்போம்!//

ஏங்க உங்களுக்கு இந்த கொலை வெறி...
சின்ன சிரிசுங்க நல்லா இருக்கட்டுமே ... ;)

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஹலோ, இது என்ன பால்ய விவாகமா? கல்லூரியில் காதல்-கல்யாணம்!//

கல்லூரியில் காதல் அப்பறம் கல்யாணம் நோ படிக்கும்போதே..!! :))

//பெண்ணுக்குத் திருமண வயது 18 ன்னு சொன்னாமட்டும் கிளம்பிடராங்கைய்யா!

நல்லா இரு தாயி.//

நான் அதை சும்மா தான் சொன்னேன்..!! :( அவளுக்கு இப்ப 22 வயசு...!! ;))

Saravana Kumar MSK said...

நான்தான் பர்ஸ்ட்..


சும்மா சொன்னேன்.. ;)

Saravana Kumar MSK said...

நானும் தல "ஜி" சொல்றமாதிரி தலை கீழாய் நின்னு தண்ணி குடிச்சாலும் ஒரு கதை கவிதை வரமாட்டேங்குது.. எப்படீங்க உங்களுக்கு மட்டும்.. உள்ளே இருந்து பொங்கி வருது.. அதுவும் காதல் சொட்ட சொட்ட..

இந்த கதையும் கற்பனைதானே..

தமிழ் பிரியன் said...

ஹே நல்லா இருக்கு... :)
எப்படி மா தங்காச்சி இப்படி எல்லாம்?

Saravana Kumar MSK said...

//ஆயில்யன் said...
//ம்ம்ம்ம் உன்ன மாதிரி ஒரு ராட்சசி... அடிக்காதடி... உன்ன மாதிரி ஒரு அழகான ராட்சசி வந்து என் இதயத்துல குடி இருக்க போறான்னுத் தெரிஞ்சுதான் என் அம்மா, அப்பா அந்த பேர வெச்சிருக்காங்க....!!"//

அட !

எப்படியெல்லாம் யோசிக்கீறாங்ப்பா! :)//

ரிப்ப்பீட்டு..

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

காதல் கதைன்னா ஒரு டெரரிசம் இருக்கணும் அல்லாங்கட்டி அட்லீஸ்ட் ஒரு ரவுடியிசமாச்சும் இருக்கணும் இதுல 1மே இல்லியே :(///
அண்ணாத்தே சொல்றாரு கேட்டுக்குங்க்... ரிப்பீட்ட்டேயும் போட்டுக்குறோம்.

Saravana Kumar MSK said...

//பெண்ணுக்குத் திருமண வயது 18 ன்னு சொன்னாமட்டும் கிளம்பிடராங்கைய்யா!

நல்லா இரு தாயி. //

ரிப்பீட்டு..

தமிழ் பிரியன் said...

கனவுகள் அனைத்தும் காதலாகவே இருப்பது ஏனோ????? ... ;))

ஸ்ரீமதி said...

@ அருண் நிஷோர் பாஸ்கரன்
//என்ன ஸ்ரீ இப்படி சப்பு னு முடிச்சிடிங்க....
அந்த பொண்ணு மாபிள்ளை கிட்ட பிடிக்கலை னு சொல்லி....அந்த பையன் ஷோபனா வோட தங்கச்சிய பிடிச்சி இருக்கு னு சொல்றான் அப்பறம் அவங்க காஷ்மீர் போறாங்க...இப்படி மணிரத்னம் ஸ்டைல் ல கதை போகும் னு பார்த்தேன்...//

சொல்லிட்டீங்கல்ல அடுத்த கதைல அவங்க பாட்டி, தாத்தா ஆகற வரைக்கும் எழுதிடலாம்..!! யூ டோன்ட் வொர்ரி..!! ;))

Saravana Kumar MSK said...

//ஸ்ரீமதி said...
அவளுக்கு இப்ப 22 வயசு...!! ;))//

அப்படியா..???!!!!

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஹே நல்லா இருக்கு... :)
எப்படி மா இப்படி எல்லாம்?//

அது தானா வருதுக்கா..!! ;))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////ம்ம்ம்ம் உன்ன மாதிரி ஒரு ராட்சசி... அடிக்காதடி... உன்ன மாதிரி ஒரு அழகான ராட்சசி வந்து என் இதயத்துல குடி இருக்க போறான்னுத் தெரிஞ்சுதான் என் அம்மா, அப்பா அந்த பேர வெச்சிருக்காங்க....!!"//

ஆரம்பமே அசத்தல்... ;)//

நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////இன்னும் என்ன 'ம்ம்ம்ம்' அவ்ளோ தான் கதை முடிஞ்சி போச்சு..!! ;-)-//

ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிச்சிட்டீங்க?

நிவாசுக்கும் ஷோபனாவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் நல்ல lively ah இருக்கு... :)//

அப்படியா டேங்க்ஸ் அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஆயில்யன் said...
//ஒரு காதல் கதை படிக்கலாம்ன்னு நொம்ப ஆர்வமா வந்தா எதோ சினிமா கதை சொல்லிட்டு போறீங்க!
மரியாதையா வந்து முடிவை மாத்துங்க இல்லாட்டி உண்ணாவிரதம் இருப்போம்!//

ஏங்க உங்களுக்கு இந்த கொலை வெறி...
சின்ன சிரிசுங்க நல்லா இருக்கட்டுமே ... ;)//

அதானே?? நல்லா இருக்கட்டுமே..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//நான்தான் பர்ஸ்ட்..
சும்மா சொன்னேன்.. ;)//

என்ன சரவணா விளையாட்டு இது?? சின்ன புள்ளத் தனமா..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//நானும் தல "ஜி" சொல்றமாதிரி தலை கீழாய் நின்னு தண்ணி குடிச்சாலும் ஒரு கதை கவிதை வரமாட்டேங்குது.. எப்படீங்க உங்களுக்கு மட்டும்.. உள்ளே இருந்து பொங்கி வருது.. அதுவும் காதல் சொட்ட சொட்ட..//

உங்களுக்கு கவிதை வரலைன்னு சொன்னா யாராவது ஒத்துப்பாங்களா??
ஜி அண்ணாவுக்கு கதை எழுதவராதுன்னு சொன்னா யாராவது ஒத்துப்பாங்களா??

//இந்த கதையும் கற்பனைதானே..//

இதுல என்ன சந்தேகம் சரவணா உனக்கு?? ;) 100% கற்பனைத்தான்..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ஹே நல்லா இருக்கு... :)
எப்படி மா தங்காச்சி இப்படி எல்லாம்?//

நன்றி அண்ணா..!! :)) எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் தான்...!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஆயில்யன் said...
//ம்ம்ம்ம் உன்ன மாதிரி ஒரு ராட்சசி... அடிக்காதடி... உன்ன மாதிரி ஒரு அழகான ராட்சசி வந்து என் இதயத்துல குடி இருக்க போறான்னுத் தெரிஞ்சுதான் என் அம்மா, அப்பா அந்த பேர வெச்சிருக்காங்க....!!"//

அட !

எப்படியெல்லாம் யோசிக்கீறாங்ப்பா! :)//

ரிப்ப்பீட்டு..//

:)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////ஆயில்யன் said...

காதல் கதைன்னா ஒரு டெரரிசம் இருக்கணும் அல்லாங்கட்டி அட்லீஸ்ட் ஒரு ரவுடியிசமாச்சும் இருக்கணும் இதுல 1மே இல்லியே :(///
அண்ணாத்தே சொல்றாரு கேட்டுக்குங்க்... ரிப்பீட்ட்டேயும் போட்டுக்குறோம்.//

:))))))அண்ணாவுக்கு ஒரு Action கதை பார்சல்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////பெண்ணுக்குத் திருமண வயது 18 ன்னு சொன்னாமட்டும் கிளம்பிடராங்கைய்யா!

நல்லா இரு தாயி. //

ரிப்பீட்டு..//

கிர்ர்ர்ர்ர்ர்ர்......!! ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//கனவுகள் அனைத்தும் காதலாகவே இருப்பது ஏனோ????? ... ;))//

காதல் இல்லாவிடில் பூமியே கிடையாது...!! கனவு மட்டும் எப்படி.....?? ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஸ்ரீமதி said...
அவளுக்கு இப்ப 22 வயசு...!! ;))//

அப்படியா..???!!!!//

ஆமாம் நான் உருவாகிய கதாப்பாத்திரம் தானே 50-ன்னுக் கூட வெச்சுக்கலாம்..!! :))

Saravana Kumar MSK said...

//என்ன சரவணா விளையாட்டு இது?? சின்ன புள்ளத் தனமா..!! ;))//

சும்மா. சும்மா.. உன்னோட பதிவில நான் "மீ த பர்ஸ்ட்" சொல்லி ரொம்ப நாள் ஆச்சி.. அதனால தான்..

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////என்ன சரவணா விளையாட்டு இது?? சின்ன புள்ளத் தனமா..!! ;))//

சும்மா. சும்மா.. உன்னோட பதிவில நான் "மீ த பர்ஸ்ட்" சொல்லி ரொம்ப நாள் ஆச்சி.. அதனால தான்..//

அடடா கண்ணுக்கலங்கிடிச்சு சரவணா..!! நான் மத்த எல்லாரோட பதிவிலும் செய்யறேன் இந்த வேலைய.. ஆனா என் பதிவில்.....?? ;)) நீ நடத்து..!! :))(சிவாஜி ஸ்டைல்ல படி

Saravana Kumar MSK said...

//அடடா கண்ணுக்கலங்கிடிச்சு சரவணா..!! நான் மத்த எல்லாரோட பதிவிலும் செய்யறேன் இந்த வேலைய.. ஆனா என் பதிவில்.....?? ;)) நீ நடத்து..!! :))(சிவாஜி ஸ்டைல்ல படி//

ஓகே. டபுள் ஓகே..
:)

Saravana Kumar MSK said...

//நானிப்போ ஊரைச்
சுற்றும் காற்று
ஒரு சைக்கிள் ட்யூபில்
நானாக மாட்டிக்கொள்ள மாட்டேன் //

கலக்கல்..
:)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////அடடா கண்ணுக்கலங்கிடிச்சு சரவணா..!! நான் மத்த எல்லாரோட பதிவிலும் செய்யறேன் இந்த வேலைய.. ஆனா என் பதிவில்.....?? ;)) நீ நடத்து..!! :))(சிவாஜி ஸ்டைல்ல படி//

ஓகே. டபுள் ஓகே..:)//

ஒரு விஷயத்த ஏன் சரவணா ரெண்டு முறை ஓகே பண்ற?? ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////நானிப்போ ஊரைச்
சுற்றும் காற்று
ஒரு சைக்கிள் ட்யூபில்
நானாக மாட்டிக்கொள்ள மாட்டேன் //

கலக்கல்..:)//

நன்றிங்கோ..!! ;))

Saravana Kumar MSK said...

//ஒரு விஷயத்த ஏன் சரவணா ரெண்டு முறை ஓகே பண்ற?? ;))//

அப்படியே வாழ்ந்து பழகிட்டேன்.. ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஒரு விஷயத்த ஏன் சரவணா ரெண்டு முறை ஓகே பண்ற?? ;))//

அப்படியே வாழ்ந்து பழகிட்டேன்.. ;))//

அச்சச்சோ இதுக்கு அர்த்தம் தெரியல...!! :((

Saravana Kumar MSK said...

//ஒரு விஷயத்த ஏன் சரவணா ரெண்டு முறை ஓகே பண்ற?? ;))//

உன்னோட இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல... சோ. நான் அடிக்கடி பயன்படுத்தும் டயலாக சொன்னேன்.. "அப்படியே வாழ்ந்து பழகிட்டேன்.."

[பதில் தெரியலனா இப்படித்தான் சமாளிப்போம்]

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஒரு விஷயத்த ஏன் சரவணா ரெண்டு முறை ஓகே பண்ற?? ;))//

உன்னோட இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல... சோ. நான் அடிக்கடி பயன்படுத்தும் டயலாக சொன்னேன்.. "அப்படியே வாழ்ந்து பழகிட்டேன்.."

[பதில் தெரியலனா இப்படித்தான் சமாளிப்போம்]//

நல்லா சமாளிக்கறே சரவணா..!! :))

Saravana Kumar MSK said...

/நல்லா சமாளிக்கறே சரவணா..!! :))/

;)

தமிழ் பிரியன் said...

///ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ஹே நல்லா இருக்கு... :)
எப்படி மா தங்காச்சி இப்படி எல்லாம்?//

நன்றி அண்ணா..!! :)) எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் தான்...!! :))////
என்னது பெரியவங்களா? எனக்கு இப்பதான் 19 முடிஞ்சு 18 வய்சு நடக்குது... இனி தங்காச்சின்னு கூப்பிடாம அண்ணி, அக்கான்னு கூப்பிட்டாத்தான் சரியா வரும் போல இருக்கு... ;)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
///நல்லா சமாளிக்கறே சரவணா..!! :))/

;)//

:)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ஹே நல்லா இருக்கு... :)
எப்படி மா தங்காச்சி இப்படி எல்லாம்?//

நன்றி அண்ணா..!! :)) எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் தான்...!! :))////

என்னது பெரியவங்களா? எனக்கு இப்பதான் 19 முடிஞ்சு 18 வய்சு நடக்குது... இனி தங்காச்சின்னு கூப்பிடாம அண்ணி, அக்கான்னு கூப்பிட்டாத்தான் சரியா வரும் போல இருக்கு... ;)))//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!! ;))

கோபிநாத் said...

;))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//;))//

அண்ணா இதுக்கு என்னங்கணா அர்த்தம்?? ;))

gayathri said...

Saravana Kumar MSK
////ஒரு விஷயத்த ஏன் சரவணா ரெண்டு முறை ஓகே பண்ற?? ;))//

உன்னோட இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல... சோ. நான் அடிக்கடி பயன்படுத்தும் டயலாக சொன்னேன்.. "அப்படியே வாழ்ந்து பழகிட்டேன்.."

[பதில் தெரியலனா இப்படித்தான் சமாளிப்போம்]//

நல்லா சமாளிக்கறே சரவணா..!!

இதயே கன்டின்யூ பன்னுங்க சரவண

ஸ்ரீமதி said...

@ gayathri
//Saravana Kumar MSK
////ஒரு விஷயத்த ஏன் சரவணா ரெண்டு முறை ஓகே பண்ற?? ;))//

உன்னோட இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல... சோ. நான் அடிக்கடி பயன்படுத்தும் டயலாக சொன்னேன்.. "அப்படியே வாழ்ந்து பழகிட்டேன்.."

[பதில் தெரியலனா இப்படித்தான் சமாளிப்போம்]//

நல்லா சமாளிக்கறே சரவணா..!!

இதயே கன்டின்யூ பன்னுங்க சரவண//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!! ;))

gayathri said...

தமிழ் பிரியன்
//ஹே நல்லா இருக்கு... :)
எப்படி மா இப்படி எல்லாம்

என்னயும் பெரியவங்க லிஸ்ட்ல சேத்துடாடிங்க .

காதல் கதை நல்லா இருக்கு

ஸ்ரீமதி said...

@ gayathri
//தமிழ் பிரியன்
//ஹே நல்லா இருக்கு... :)
எப்படி மா இப்படி எல்லாம்

என்னயும் பெரியவங்க லிஸ்ட்ல சேத்துடாடிங்க .

காதல் கதை நல்லா இருக்கு//

நன்றி அக்கா..!! :))

ஆயில்யன் said...

//gayathri said...
தமிழ் பிரியன்
//ஹே நல்லா இருக்கு... :)
எப்படி மா இப்படி எல்லாம்

என்னயும் பெரியவங்க லிஸ்ட்ல சேத்துடாடிங்க .

காதல் கதை நல்லா இருக்கு
/

எச்சுஸ்மீ

காயத்ரி - இது பாலைத்திணை அக்காவா ????

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////gayathri said...
தமிழ் பிரியன்
//ஹே நல்லா இருக்கு... :)
எப்படி மா இப்படி எல்லாம்

என்னயும் பெரியவங்க லிஸ்ட்ல சேத்துடாடிங்க .

காதல் கதை நல்லா இருக்கு
/

எச்சுஸ்மீ

காயத்ரி - இது பாலைத்திணை அக்காவா ????//

இல்லைன்னு நினைக்கிறேன் அண்ணா..!!

gayathri said...

எச்சுஸ்மீ

காயத்ரி - இது பாலைத்திணை அக்காவா ????//

இல்லைன்னு நினைக்கிறேன் அண்ணா..!!

என்ன இது எனக்கு புரியலா விள்க்கம் தேவை

ஸ்ரீமதி said...

@ gayathri
//எச்சுஸ்மீ

காயத்ரி - இது பாலைத்திணை அக்காவா ????//

இல்லைன்னு நினைக்கிறேன் அண்ணா..!!

என்ன இது எனக்கு புரியலா விள்க்கம் தேவை//

அக்கா இங்க வலை உலகத்துல காயத்ரி-ன்னு ஒரு அக்கா பாலைத்திணைன்னு ப்ளாக் ஆரம்பிச்சு எழுதிட்டு இருக்காங்க..!! சோ நீங்க தான் அந்த காயத்ரியான்னு ஆயில்ஸ் அண்ணாவுக்கு குழப்பம்.. வேற ஒன்னும் இல்ல..!! :))

மது... said...

//நடிக்காதடா..!! என்ன பொண்ணுப் பார்க்க வராங்கன்னு நான் சொன்னேனே.. நீ பொண்ணு பார்க்க போறேன்னு நீ சொன்னியா??"//
எதிர்பாராம காதலனை கண்டு ஆனந்தபடாம சொல்லாம மறைத்துவிட்டே என்று சண்டை போடுறாளே காதல்ல மட்டும் தான் அது நடக்கும். அருமையா எழுதி இருக்கீங்க.

gayathri said...

நான் நியூ அட்மிசன்னு அண்ணாக்கு செல்லுங்க.

ஆயில்யன் said...

//gayathri said...
நான் நியூ அட்மிசன்னு அண்ணாக்கு செல்லுங்க//


புது அட்மிஷனா!?

சரி அப்பன்னா ராங்கிங்க் உண்டு!

சாக்கிரதை!
(மிரட்டல் எபெக்ட்டுடன்!)

ஆயில்யன் said...

// மது... said...
//நடிக்காதடா..!! என்ன பொண்ணுப் பார்க்க வராங்கன்னு நான் சொன்னேனே.. நீ பொண்ணு பார்க்க போறேன்னு நீ சொன்னியா??"//
எதிர்பாராம காதலனை கண்டு ஆனந்தபடாம சொல்லாம மறைத்துவிட்டே என்று சண்டை போடுறாளே காதல்ல மட்டும் தான் அது நடக்கும். அருமையா எழுதி இருக்கீங்க//

ஆமாம் மது மதி அக்கா சொன்னதுக்கு ஒரு ரிப்பிட்டு போட்டுக்கிட்டு போறேன்!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

// மது... said...
//நடிக்காதடா..!! என்ன பொண்ணுப் பார்க்க வராங்கன்னு நான் சொன்னேனே.. நீ பொண்ணு பார்க்க போறேன்னு நீ சொன்னியா??"//
எதிர்பாராம காதலனை கண்டு ஆனந்தபடாம சொல்லாம மறைத்துவிட்டே என்று சண்டை போடுறாளே காதல்ல மட்டும் தான் அது நடக்கும். அருமையா எழுதி இருக்கீங்க//

ஆமாம் மது மதி அக்கா சொன்னதுக்கு ஒரு ரிப்பிட்டு போட்டுக்கிட்டு போறேன்!///
நானும் ரிப்பீட்டுக்கிறேன்

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

//gayathri said...
நான் நியூ அட்மிசன்னு அண்ணாக்கு செல்லுங்க//
புது அட்மிஷனா!?
சரி அப்பன்னா ராங்கிங்க் உண்டு!
சாக்கிரதை!
(மிரட்டல் எபெக்ட்டுடன்!)///

அண்ணே! ஜோக் அடிக்காதீங்க... நீங்களாவது இராக்கிங் பண்ணுவதாவது? கிண்டல் பண்ணாதீங்க... எங்க தைரியமான ஆளா இருந்தா எங்க புது(?) காய்திரியை ராக்கிங் பண்ணுங்க பார்ப்போம்... :)

(அப்பாடா! இப்பதாய்யா நிம்மதி இராத்திரி சாப்பாடு செமிக்கும்)

ஜி said...

:))

ஜி said...

//ஸ்ரீமதி said...
@ கோபிநாத்
//;))//

அண்ணா இதுக்கு என்னங்கணா அர்த்தம்?? ;))
//

Apdiina... unkitta irunthu innum neraya ethir paakuraarunu arththam... ;)))

தமிழன்... said...

எப்ப பெயர் மாத்தினிங்க...?

தமிழன்... said...

இந்தப்பெயரும் நல்லா இருக்கு...

தமிழன்... said...

கதை சூப்பருங்க எப்படிங்க இப்படி...
:)

தமிழன்... said...

எழுத்து சும்மா புகுந்து விளையாடுது...

கலக்குறிங்க...:))

தமிழன்... said...

\\
'அடடா இதுத் தெரியாம ஓவரா கத்திட்டோமே'-ன்னு அவ பீல் பண்ணா..!! அப்பறம் கல்யாணம் நல்லா முடிஞ்சது..!! இன்னும் என்ன 'ம்ம்ம்ம்' அவ்ளோ தான் கதை முடிஞ்சி போச்சு..!!
\\

உண்மைல தொடக்கத்தில இருந்து முடிவு வரைக்கும் அப்படியே அடுத்தடுத்து வந்துட்டே இருந்திச்சு கதை நிறைய அனுபவங்கள் இருக்கும் போல...:)

தமிழன்... said...

கதையோ? உண்மையோ?? சம்பவங்களை நேரா உக்காந்து பேசறாமாதிரி சொலறிங்க...

sathish said...

:)

நிஜமா நல்லவன் said...

அட என்ன இவ்ளோ சீக்கிரம் கதை முடிஞ்சிடுச்சி...:)

நிஜமா நல்லவன் said...

உன்னோட கதைல எப்பவும் ஹீரோயின் பேரு ஸ்ரீ இல்லைன்னா மதி ..இப்படித்தானே இருக்கும்?...:)

நிஜமா நல்லவன் said...

இந்த கதைல மட்டும் ஏன் ஷோபனா?

சுரேகா.. said...

அழகு !

கதையின் நடை நன்றாக உள்ளது!
வாழ்த்துக்கள்!

Divyapriya said...

me the lastaa ? :-((

Divyapriya said...

//'ச்சே எவன் கண்டுப்பிடிச்சான் பொண்ணு பார்க்கறத..?? அவன் மட்டும் என் கைல மாட்டினான்.. அவ்ளோ தான்..!!'//

ஹா ஹா ஹா :-D

Divyapriya said...

//அவன் பாவம் அடிச்சிண்டு அழ தனக்கு ஆயிரம் கை இல்லன்னு கவலைப் பட்டன்..!! :-(//

இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன் ஸ்ரீமதி :-)

Divyapriya said...

// இன்னும் என்ன 'ம்ம்ம்ம்' அவ்ளோ தான் கதை முடிஞ்சி போச்சு..!! ;-)//

ஒரு நல்ல கதைய இப்படி சீக்கரமா முடிச்சிட்டியே தங்கச்சி :-( இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸ் எல்லாம் வச்சு ரெண்டு, மூணு பகுதியா போட்டிருக்கலாமில்ல :-(

gayathri said...

தமிழ் பிரியன் said...
///ஆயில்யன் said...

//gayathri said...
நான் நியூ அட்மிசன்னு அண்ணாக்கு செல்லுங்க//
புது அட்மிஷனா!?
சரி அப்பன்னா ராங்கிங்க் உண்டு!
சாக்கிரதை!
(மிரட்டல் எபெக்ட்டுடன்!)///

அண்ணே! ஜோக் அடிக்காதீங்க... நீங்களாவது இராக்கிங் பண்ணுவதாவது? கிண்டல் பண்ணாதீங்க... எங்க தைரியமான ஆளா இருந்தா எங்க புது(?) காய்திரியை ராக்கிங் பண்ணுங்க பார்ப்போம்... :)

(அப்பாடா! இப்பதாய்யா நிம்மதி இராத்திரி சாப்பாடு செமிக்கும்)

எனக்கு தெரியும் நியூ அட்மிசன இராக்கிங் பண்னுவீங்கன்னு. நான் தனியா இல்ல எனக்கு பின்னாடி ஒரு கூட்டனி இருக்கு. இந்த மாதிரி ஏதாவது பண்னுவிங்கன்னு தெரியும் அதான் சரவணகுமார் பிளாக்ல ஒரு கூட்டனி ஆரம்பம் பண்னிட்டேனே.


(மிரட்டல் எபெக்ட்டுடன்!)

சீனியரை காலாய்க்கும் ஸூனியர்

gayathri said...

அண்ணே! ஜோக் அடிக்காதீங்க... நீங்களாவது இராக்கிங் பண்ணுவதாவது? கிண்டல் பண்ணாதீங்க... எங்க தைரியமான ஆளா இருந்தா எங்க புது(?) காய்திரியை ராக்கிங் பண்ணுங்க பார்ப்போம்... :)

(அப்பாடா! இப்பதாய்யா நிம்மதி இராத்திரி சாப்பாடு செமிக்கும்)

உங்கலுக்கு சாப்பாடு செமிக்க இன்னனக்கு நான் தான் கெடச்சனா.ok ok

ஆயில்யன் said...

//எனக்கு தெரியும் நியூ அட்மிசன இராக்கிங் பண்னுவீங்கன்னு. நான் தனியா இல்ல எனக்கு பின்னாடி ஒரு கூட்டனி இருக்கு. இந்த மாதிரி ஏதாவது பண்னுவிங்கன்னு தெரியும் அதான் சரவணகுமார் பிளாக்ல ஒரு கூட்டனி ஆரம்பம் பண்னிட்டேனே.


(மிரட்டல் எபெக்ட்டுடன்!)

சீனியரை காலாய்க்கும் ஸூனியர்///

அடடே!

இந்த புள்ள நம்மள கலாய்க்கிதாம்ப்பா!

தமிழ் ஒடியாங்க! ஒடியாங்க!

இந்த காயத்ரி அக்கா நம்மளை கலாய்க்கிறாங்களாம்!

ஹய்யோ ஹய்யோ!

Saravana Kumar MSK said...

//எனக்கு தெரியும் நியூ அட்மிசன இராக்கிங் பண்னுவீங்கன்னு. நான் தனியா இல்ல எனக்கு பின்னாடி ஒரு கூட்டனி இருக்கு. இந்த மாதிரி ஏதாவது பண்னுவிங்கன்னு தெரியும் அதான் சரவணகுமார் பிளாக்ல ஒரு கூட்டனி ஆரம்பம் பண்னிட்டேனே.

(மிரட்டல் எபெக்ட்டுடன்!)
சீனியரை காலாய்க்கும் ஸூனியர்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

gayathri said...

என்னங்க ஆயில்யன் தமிழ வாங்க வாங்க்னு கூப்டரிங்க. அப்ப இங்லீசா come comenu கூப்டுவீங்கலா. நீங்க ரெம்பா நல்லவருனு MSK Sonnaru அதனால நம்ப இனிமே ஃப்ரன்டு ok

ஆயில்யன் said...

//gayathri said...
என்னங்க ஆயில்யன் தமிழ வாங்க வாங்க்னு கூப்டரிங்க. அப்ப இங்லீசா come comenu கூப்டுவீங்கலா.
//

அட...!
எப்டிங்க இப்டி அச்சச்சோ அக்கா கூட சேர்ந்ததாலையா? இல்லை ஆரம்பத்திலேர்ந்தே நீங்க இப்படித்தானா????

ஆயில்யன் said...

//ரெம்பா நல்லவருனு MSK Sonnaru //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! (ஆனந்தகண்ணீர்!)

அவுருக்கும் தெரிஞ்சுப்போச்சா???????

ஆயில்யன் said...

/./நம்ப இனிமே ஃப்ரன்டு ok///


ஒ.கே

டன்!

ஆயில்யன் said...

காயத்ரி என் ப்ரெண்டு! :)

ஆயில்யன் said...

காயத்ரி என் ப்ரெண்டு! :)
காயத்ரி என் ப்ரெண்டு! :)

ஆயில்யன் said...

காயத்ரி என் ப்ரெண்டு! :)

காயத்ரி என் ப்ரெண்டு! :)

காயத்ரி என் ப்ரெண்டு! :)

ஆயில்யன் said...

காயத்ரி என் ப்ரெண்டு! :)

காயத்ரி என் ப்ரெண்டு! :)

காயத்ரி என் ப்ரெண்டு! :)

காயத்ரி என் ப்ரெண்டு! :)

ஆயில்யன் said...

காயத்ரி என் ப்ரெண்டு! :)
காயத்ரி என் ப்ரெண்டு! :)
காயத்ரி என் ப்ரெண்டு! :)
காயத்ரி என் ப்ரெண்டு! :)
காயத்ரி என் ப்ரெண்டு! :)

ஆயில்யன் said...

To காயத்ரி!

ஹல்லோ நான் “காயத்ரி என் ப்ரெண்டு! :)” 100 வாட்டி சொல்லிட்டேன் எங்க நீங்க திரும்ப நூறு வாடி சொல்லுங்க பார்ப்போம்!!!!!

gayathri said...

ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்ட
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு
ஆயில்யன் என் ஃப்ரண்டு

pothu ma my friend
nega than enna ematheythega
enna neega 15 time than friendunu solli irukega

ஆயில்யன் said...

//pothu ma my friend
nega than enna ematheythega
enna neega 15 time than friendunu solli irukega//

அடி ஆத்தி!

ஆமாம் ப்ரெண்ட்!

ஆமாம்!

நான் வைச்ச எக்ஸாம்ல நீங்க பாஸ் ஆகிட்டீங்க!
ஆனா நாந்தா உங்களை ஏமாத்தி பெயிலாக்கிட்டேன்ல!

ப்ரெண்டுஷிப் பொய் சொன்னதால பாதி முழுகி நிக்கிது :((((

gayathri said...

நம்ப ஃப்ரண்டு ஆய்டும்.இனிமே
நீங்க என் கிட்ட பெய் சொல்ல கூடாது ok.

இப்ப சொல்லுங்க நான் உங்க ஃப்ரண்டா இல்லையா.
ஆயில்யன்

Vishnu... said...

குட்டி கதை என்றாலும் சூப்பர் டச்சிங்க்ஸ் ...அசத்திவிட்டாய் தங்கையே ...

வாழ்த்துக்கள் ...

Vishnu... said...

//ஸ்ரீமதி...இன்னும் என்ன 'ம்ம்ம்ம்' அவ்ளோ தான் கதை முடிஞ்சி போச்சு..!! ;-)//

இது தான் நீ சொன்னதுலயே சூப்பர் ...ஸ்ரீ மா ..

Vishnu... said...

அப்பறம் உன்னோடு வலை தள முகவரியை எனது வலைதளத்தில்
இணைத்துள்ளேன் தங்கையே ..

அன்பு
அண்ணா ..

gayathri said...

நம்ப ஃப்ரண்டு ஆய்டும்.இனிமே
நீங்க என் கிட்ட பொய் சொல்ல கூடாது ok.

இப்ப சொல்லுங்க நான் உங்க ஃப்ரண்டா இல்லையா.
ஆயில்யன்

gayathri said...

நம்ப ஃப்ரண்டு ஆய்டும்.இனிமே
நீங்க என் கிட்ட பொய் சொல்ல கூடாது ok.

இப்ப சொல்லுங்க நான் உங்க ஃப்ரண்டா இல்லையா.
ஆயில்யன்

ஸ்ரீமதி said...

@ மது...
////நடிக்காதடா..!! என்ன பொண்ணுப் பார்க்க வராங்கன்னு நான் சொன்னேனே.. நீ பொண்ணு பார்க்க போறேன்னு நீ சொன்னியா??"//

எதிர்பாராம காதலனை கண்டு ஆனந்தபடாம சொல்லாம மறைத்துவிட்டே என்று சண்டை போடுறாளே காதல்ல மட்டும் தான் அது நடக்கும். அருமையா எழுதி இருக்கீங்க.//

நன்றி மது முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//நான் நியூ அட்மிசன்னு அண்ணாக்கு செல்லுங்க.//

ம்ம்ம் சொல்லிடறேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//// மது... said...
//நடிக்காதடா..!! என்ன பொண்ணுப் பார்க்க வராங்கன்னு நான் சொன்னேனே.. நீ பொண்ணு பார்க்க போறேன்னு நீ சொன்னியா??"//
எதிர்பாராம காதலனை கண்டு ஆனந்தபடாம சொல்லாம மறைத்துவிட்டே என்று சண்டை போடுறாளே காதல்ல மட்டும் தான் அது நடக்கும். அருமையா எழுதி இருக்கீங்க//

ஆமாம் மது மதி அக்கா சொன்னதுக்கு ஒரு ரிப்பிட்டு போட்டுக்கிட்டு போறேன்!//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////ஆயில்யன் said...

// மது... said...
//நடிக்காதடா..!! என்ன பொண்ணுப் பார்க்க வராங்கன்னு நான் சொன்னேனே.. நீ பொண்ணு பார்க்க போறேன்னு நீ சொன்னியா??"//
எதிர்பாராம காதலனை கண்டு ஆனந்தபடாம சொல்லாம மறைத்துவிட்டே என்று சண்டை போடுறாளே காதல்ல மட்டும் தான் அது நடக்கும். அருமையா எழுதி இருக்கீங்க//

ஆமாம் மது மதி அக்கா சொன்னதுக்கு ஒரு ரிப்பிட்டு போட்டுக்கிட்டு போறேன்!///
நானும் ரிப்பீட்டுக்கிறேன்//

நன்றி அண்ணா

ஸ்ரீமதி said...

@ ஜி
//:))//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஜி
////ஸ்ரீமதி said...
@ கோபிநாத்
//;))//

அண்ணா இதுக்கு என்னங்கணா அர்த்தம்?? ;))
//

Apdiina... unkitta irunthu innum neraya ethir paakuraarunu arththam... ;)))//

அப்ப நீங்க சிரிச்சதுக்கும் அதுதான் அர்த்தமா அண்ணா?? ;))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...
//எப்ப பெயர் மாத்தினிங்க...?//

அதுக்கு ஒரு பதிவே போட்டுட்டேன் அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...
//இந்தப்பெயரும் நல்லா இருக்கு...//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...
//கதை சூப்பருங்க எப்படிங்க இப்படி...:)//

உங்க கதைகள விடவா அண்ணா நல்லா இருக்கப்போகுது?? என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு எழுதவரல அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...
//எழுத்து சும்மா புகுந்து விளையாடுது...

கலக்குறிங்க...:))//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...
//\\
'அடடா இதுத் தெரியாம ஓவரா கத்திட்டோமே'-ன்னு அவ பீல் பண்ணா..!! அப்பறம் கல்யாணம் நல்லா முடிஞ்சது..!! இன்னும் என்ன 'ம்ம்ம்ம்' அவ்ளோ தான் கதை முடிஞ்சி போச்சு..!!
\\

உண்மைல தொடக்கத்தில இருந்து முடிவு வரைக்கும் அப்படியே அடுத்தடுத்து வந்துட்டே இருந்திச்சு கதை நிறைய அனுபவங்கள் இருக்கும் போல...:)//

என்னது நிறைய அனுபவமா?? எதுல அண்ணா கதை எழுதரதுலையா?? கதை எழுதறதுல எனக்கு அனுபவம் இல்லை அண்ணா... இப்பதான் ரெண்டு கதை மாதிரி ஏதோ எழுதிருக்கேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...
//கதையோ? உண்மையோ?? சம்பவங்களை நேரா உக்காந்து பேசறாமாதிரி சொலறிங்க...//

கதை தான்..!! :)) நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ sathish
//:)//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//அட என்ன இவ்ளோ சீக்கிரம் கதை முடிஞ்சிடுச்சி...:)//

:))இது சும்மா லுல்லுக்கு எழுதினது அண்ணா..;) அதான் சீக்கரம் முடிச்சுட்டேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//உன்னோட கதைல எப்பவும் ஹீரோயின் பேரு ஸ்ரீ இல்லைன்னா மதி ..இப்படித்தானே இருக்கும்?...:)//

அண்ணா என் கதைல மது, மதி இப்படி தான் வெப்பேன்.. இது சும்மா..!! ;))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//இந்த கதைல மட்டும் ஏன் ஷோபனா?//

ஏன் அண்ணா இந்த பேர் உங்களுக்கு பிடிக்கலியா???? :((

ஸ்ரீமதி said...

@ சுரேகா..
//அழகு !

கதையின் நடை நன்றாக உள்ளது!
வாழ்த்துக்கள்!//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//me the lastaa ? :-((//

:)))))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
////'ச்சே எவன் கண்டுப்பிடிச்சான் பொண்ணு பார்க்கறத..?? அவன் மட்டும் என் கைல மாட்டினான்.. அவ்ளோ தான்..!!'//

ஹா ஹா ஹா :-D//

:))))என்னக்கா அவ வருத்தப்படறா நீங்க சிரிக்கறீங்க???? ;))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
////அவன் பாவம் அடிச்சிண்டு அழ தனக்கு ஆயிரம் கை இல்லன்னு கவலைப் பட்டன்..!! :-(//

இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன் ஸ்ரீமதி :-)//

எங்கம்மா நான் எதாவது தப்பு செஞ்சா அடிக்கடி சொல்றது இது 'அடிச்சுண்டு அழ தான் ஆயிரம் கை இல்ல'-ன்னு..!! :)) அப்போல்லாம் கோவம் வரும்.. இப்ப அம்மா சொன்னா சிரிப்புதான் வருது..!! :))))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//// இன்னும் என்ன 'ம்ம்ம்ம்' அவ்ளோ தான் கதை முடிஞ்சி போச்சு..!! ;-)//

ஒரு நல்ல கதைய இப்படி சீக்கரமா முடிச்சிட்டியே தங்கச்சி :-( இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸ் எல்லாம் வச்சு ரெண்டு, மூணு பகுதியா போட்டிருக்கலாமில்ல :-(//

வேண்டாம் அக்கா.. அல்ரெடி உங்கள படுத்தினது போதும்னு தான் இத சீக்கரமா முடிச்சிட்டேன்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//குட்டி கதை என்றாலும் சூப்பர் டச்சிங்க்ஸ் ...அசத்திவிட்டாய் தங்கையே ...

வாழ்த்துக்கள் ...//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
////ஸ்ரீமதி...இன்னும் என்ன 'ம்ம்ம்ம்' அவ்ளோ தான் கதை முடிஞ்சி போச்சு..!! ;-)//

இது தான் நீ சொன்னதுலயே சூப்பர் ...ஸ்ரீ மா ..//

நான் தொடரும்னு போட்ருவேனோங்கற பயத்துலயே படிசீங்களோ..?? ;))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//அப்பறம் உன்னோடு வலை தள முகவரியை எனது வலைதளத்தில்
இணைத்துள்ளேன் தங்கையே ..

அன்பு
அண்ணா ..//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

ஆயில்யன் அண்ணா,காயத்ரி அக்கா, சரவணகுமார் நல்லா விளையாடிருக்கீங்க நன்றி..!! :))

tkbg said...

உங்கள் கதைகள் positiveவா முடியறது ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீமதி.

Gandhi

ஸ்ரீமதி said...

@ tkbg
//உங்கள் கதைகள் positiveவா முடியறது ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீமதி.//

நன்றி காந்தி..!! :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

நல்லா spontenousaa எழுத வருது உங்களுக்கு. வெரி நைஸ் வ்ரைட்டிங். வாழ்த்துக்கள் ஸ்ரீமதி. :-)

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
//நல்லா spontenousaa எழுத வருது உங்களுக்கு. வெரி நைஸ் வ்ரைட்டிங். வாழ்த்துக்கள் ஸ்ரீமதி. :-)//

நன்றி அக்கா முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

என்னாது???? அக்காவாஆஆஆஆ?????

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
//என்னாது???? அக்காவாஆஆஆஆ?????//

அச்சச்சோ அக்கான்னு தானே சொன்னேன்.. தப்பா எதுவும் சொல்லலியே..:( ஏன் இவ்ளோ பெரிசா கேட்கறீங்க??

.:: மை ஃபிரண்ட் ::. said...

நீங்க அக்கா...
நான் தங்கச்சி..

அட.. கவுஜ கவுஜ. :-P

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
//நீங்க அக்கா...
நான் தங்கச்சி..

அட.. கவுஜ கவுஜ. :-P//

யக்கா மேடம் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. பெரியவங்கள எல்லாம் மரியாதையாதான் கூப்பிடனும்னு அம்மா சொல்லிருக்கு.. சோ நீங்க தான் அக்கா நான் தங்கச்சி...!! :)) ஆமா ஏதோ கவுஜனு சொல்லிருக்கீங்க எங்க இருக்குன்னு சொல்ல மாட்டீங்களா??? சொன்னா நாங்களும் படிப்போம்ல..!! :P

.:: மை ஃபிரண்ட் ::. said...

உங்க ஊருல ரெண்டு வயசு குழந்தையை அக்கான்னா கூப்பிடுவீங்க? உங்க ஊருல தப்பா சொல்லிக்கொடுத்துட்டாங்க போல. ;-)

கவுஜ கவுஜ.. தெரியலையா?
ஆஹா.. கண்ணாடி வேணுமா? வாங்கி தரவா? ;-))

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
//உங்க ஊருல ரெண்டு வயசு குழந்தையை அக்கான்னா கூப்பிடுவீங்க? உங்க ஊருல தப்பா சொல்லிக்கொடுத்துட்டாங்க போல.//

யக்கா நான் எப்ப குழந்தைய அக்கான்னு கூப்டுவேன்னு சொன்னேன்??????? பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யவங்கள தான் அக்கான்னு கூப்டுவேன்.. இன்னை வரைக்கும் அத சரியா செய்யறேன்..!! :P

//கவுஜ கவுஜ.. தெரியலையா?
ஆஹா.. கண்ணாடி வேணுமா? வாங்கி தரவா? ;-))//

:)))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

சரி.. நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும். நடக்கப்போறதை பத்தி பார்ப்போம்..

நான் உங்களை அக்காவா தத்தெடுத்துட்டேன். இனி நீங்க எனக்கு அக்கா.. நான் உங்களுக்கு தங்காச்சி..

டீல்? :-)

நீங்க சிரிக்கிறதுல இருந்தே தெரியுது.. நீங்க ஏற்கனவே கண்ணாடி போட்டிருக்கீங்கன்னு. சோ, கண்ணாடி தேவையில்லை. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா ஸ்ரீமதி..

ஒரு தப்பு பண்ணிட்டேன்.. நான் படிச்ச்ச பதிவு “துவையல்” ஆனா, போட்ட கமேண்டு “காதல் கல்லூரி”.. :-)))))

ஆனால் எல்லா பதிவுக்கும் என் கமேண்ட் மேட்ச்-ஆகுது. ;-) ஹீஹீஹீ..

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
//சரி.. நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும். நடக்கப்போறதை பத்தி பார்ப்போம்..

நான் உங்களை அக்காவா தத்தெடுத்துட்டேன். இனி நீங்க எனக்கு அக்கா.. நான் உங்களுக்கு தங்காச்சி..

டீல்? :-) //

ஓகே எனக்கும் எல்லாரையும் மரியாதையா அக்கான்னு கூப்ட்டு போர் அடிச்சு போச்சு.. நானும் குட்டு வெச்சி பேச ஒரு நல்ல தங்கச்சி வேணும்ல.. அது நீங்களா இருக்கறதுல எனக்கு நோ அப்ஜெக்ஷன்...!! ;))

//நீங்க சிரிக்கிறதுல இருந்தே தெரியுது.. நீங்க ஏற்கனவே கண்ணாடி போட்டிருக்கீங்கன்னு. சோ, கண்ணாடி தேவையில்லை. ;-)//

இன்னும் போடல.. இனிமே தான் போடணும்.. சிரிக்கறதுக்கு அது அர்த்தம் இல்ல ரசிச்சேன்னு அர்த்தம்..!!! :))

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
//ஆஹா ஸ்ரீமதி..

ஒரு தப்பு பண்ணிட்டேன்.. நான் படிச்ச்ச பதிவு “துவையல்” ஆனா, போட்ட கமேண்டு “காதல் கல்லூரி”.. :-)))))

ஆனால் எல்லா பதிவுக்கும் என் கமேண்ட் மேட்ச்-ஆகுது. ;-) ஹீஹீஹீ..//

நீங்க யாரு சிங்கம்ல..!! ஆனா, உண்மைய சொன்னீங்களே.. அங்க நிக்கறீங்க நீங்க.. ஐ லைக் யூ..!! :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஓகே எனக்கும் எல்லாரையும் மரியாதையா அக்கான்னு கூப்ட்டு போர் அடிச்சு போச்சு.. நானும் குட்டு வெச்சி பேச ஒரு நல்ல தங்கச்சி வேணும்ல.. அது நீங்களா இருக்கறதுல எனக்கு நோ அப்ஜெக்ஷன்...!! ;))/

ஓக்கே.. ஆனா நான் இப்பவே சொல்லிடுறேன். அப்பப்ப நான் கொஞ்சம் ஸ்லைட்டா கலாய்ப்பேன். கலாத்தலுக்கு ரெடியா? ;-)

ஆஹா.. மொக்கை காமெடியெல்லாம் ரச்சிக்கிறீங்களா? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

150.....

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நீங்க யாரு சிங்கம்ல..!! ஆனா, உண்மைய சொன்னீங்களே.. அங்க நிக்கறீங்க நீங்க.. ஐ லைக் யூ..!! :))//

ஆஹா.. நன்றி நன்றி..
ஐ லைக் யூ டூ.. ;-)

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
////நீங்க யாரு சிங்கம்ல..!! ஆனா, உண்மைய சொன்னீங்களே.. அங்க நிக்கறீங்க நீங்க.. ஐ லைக் யூ..!! :))//

ஆஹா.. நன்றி நன்றி..
ஐ லைக் யூ டூ.. ;-)//

:)))))நன்றி நன்றி..!! :)) இப்படியே மாறி மாறி நன்றி சொல்லிக்கவேண்டியது தான்..!! ;))

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹஹஹா..


ஆமா ஆமா. நன்றியை கொஞ்சம் ஸ்டாக்ல வைக்கணும். ;-)

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
////ஓகே எனக்கும் எல்லாரையும் மரியாதையா அக்கான்னு கூப்ட்டு போர் அடிச்சு போச்சு.. நானும் குட்டு வெச்சி பேச ஒரு நல்ல தங்கச்சி வேணும்ல.. அது நீங்களா இருக்கறதுல எனக்கு நோ அப்ஜெக்ஷன்...!! ;))/

ஓக்கே.. ஆனா நான் இப்பவே சொல்லிடுறேன். அப்பப்ப நான் கொஞ்சம் ஸ்லைட்டா கலாய்ப்பேன். கலாத்தலுக்கு ரெடியா? ;-)//

நீங்க பெரியவங்க என்ன சொன்னாலும் எனக்கு ஓகே..!! :P

//ஆஹா.. மொக்கை காமெடியெல்லாம் ரச்சிக்கிறீங்களா? ;-)//

நீங்க சொன்னது தானே?? வேற வழி..!! ;))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நீங்க பெரியவங்க என்ன சொன்னாலும் எனக்கு ஓகே..!! :P //

corection:

சின்னவங்க

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
////நீங்க பெரியவங்க என்ன சொன்னாலும் எனக்கு ஓகே..!! :P //

corection:

சின்னவங்க//

ஓகே சின்னவங்க...!! :P

goooooood girl said...

Very good......

ஸ்ரீமதி said...

@ goooooood girl
//Very good......//

நன்றி..!! :))

Sathish said...

SSSrrrrrrrriiiiiiiiiiiiiiiiiiiiiiiieeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee.... mmmmmmm....

ஸ்ரீமதி said...

@ Sathish
//SSSrrrrrrrriiiiiiiiiiiiiiiiiiiiiiiieeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee.... mmmmmmm....//

ஹி ஹி ஹி ஹி!! ;)) நன்றி அண்ணா..!! :))

கடைசி பக்கம் said...

akka,

do u loving some body?

:-)

ஸ்ரீமதி said...

@ கடைசி பக்கம்
//akka,

do u loving some body?

:-)//

Akka?????? :(( ok ok..!! ;))

I am loving everybody..!! :))))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது