சின்னக் குருவி...??

பட படக்கும்
நீர்த்துளிகளாய்
என் பேச்சு..!!

பள பளக்கும்
பனித்துளிகளாய்
என் எண்ணம்..!!

மொட்டை மாடி
என் குடியிருக்கும்
தாஜ்மஹால்..!!

நட்சத்திரங்கள் எண்ணுவேன்
கனவுகள் காணுவேன்
கவிதைகள் வடிப்பேன்
காகிதங்கள் சாட்சி..!!

உறவுகள் அதட்டும்
'புகுந்த வீடு
போறவளுக்கு
புதுக்கவிதை எதுக்கடி??' என்று

அவர்களுக்கு
எப்படித் தெரியும்
என் சின்னச்சின்ன
சுவாசங்கள்......??

வலைத் தேடத்
துவங்கினார்கள்
தடுத்துப் பார்த்தேன்..!!
தவித்துப் போனேன்..!!

இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!

-அன்புடன்,
ஸ்ரீமதி.

120 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

தமிழ் பிரியன் said...

மீ த பர்ஸ்ட்.... ;))

தமிழ் பிரியன் said...

வெல்கம் டூ ஆயில்யன்!

தமிழ் பிரியன் said...

///இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!///
எதா இருந்தாலும் விளக்கமா சொல்லிடும்மா... அப்புறம் மண்டை காய்ஞ்சு போய்டும்.. ;))

ஆயில்யன் said...

//இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!//

:((((

மனதை வருத்தியது!

ஆயில்யன் said...

இந்த புள்ள என்னாமா ஃபீல் பண்ணியிருக்கு பாருங்களேன்!

:(

ஆயில்யன் said...

//நட்சத்திரங்கள் எண்ணுவேன்//

ஆச்சர்யப்பட்டுப்போனேன்!

Divyapriya said...

// இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!//

அச்சச்சோ…ஏன்?
கவிதை ரொம்ப நல்லா இருக்கு, ஆனா ending தான் :-(, ஏன் இந்த சோகம் ?

அனுஜன்யா said...

'உறவுகள் அதட்டும்' ? யாரது? ஆயில்ஸ்? நிஜம்ஸ்? நா இல்ல தாயி.

ஆமா, ஏன் எல்லாரும் போட்டி போட்டுக்கிட்டு சோகக்கவிதை எழுதுறீங்க?

அனுஜன்யா

ஆயில்யன் said...

//அனுஜன்யா said...
'உறவுகள் அதட்டும்' ? யாரது? ஆயில்ஸ்? நிஜம்ஸ்? நா இல்ல தாயி.

ஆமா, ஏன் எல்லாரும் போட்டி போட்டுக்கிட்டு சோகக்கவிதை எழுதுறீங்க?

அனுஜன்யா
//

ஆமாங்க ஏன்னு புரியல????

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//மீ த பர்ஸ்ட்.... ;))//

தங்கை எப்ப பதிவு போடுவான்னு பார்த்துகிட்டே இருந்தீங்களா அண்ணா?? ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//வெல்கம் டூ ஆயில்யன்!//

நானும் வெல்கம் பண்றேன்..!! ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!///
எதா இருந்தாலும் விளக்கமா சொல்லிடும்மா... அப்புறம் மண்டை காய்ஞ்சு போய்டும்.. ;))//

இதுல மண்டைக் காயற அளவுக்கு ஒன்னும் சொல்லலியே அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!//

:((((

மனதை வருத்தியது!//

அச்சச்சோ அப்படியா அண்ணா?? :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//இந்த புள்ள என்னாமா ஃபீல் பண்ணியிருக்கு பாருங்களேன்!

:(//

யார்கிட்ட அண்ணா சொல்லிட்டு இருக்கீங்க?? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////நட்சத்திரங்கள் எண்ணுவேன்//

ஆச்சர்யப்பட்டுப்போனேன்!//

எல்லாத்தையும் இன்னும் எண்ணி முடிக்கல..!! எண்ணினேன், எண்ணுகிறேன், எண்ணுவேன்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//// இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!//

அச்சச்சோ…ஏன்?
கவிதை ரொம்ப நல்லா இருக்கு, ஆனா ending தான் :-(, ஏன் இந்த சோகம் ?//

யக்கா சும்மா தான் எழுதினேன்..!! :)) அவ்ளோ சோகமாவா இருக்கு???? ;))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//'உறவுகள் அதட்டும்' ? யாரது? ஆயில்ஸ்? நிஜம்ஸ்? நா இல்ல தாயி. //

:)))))

//ஆமா, ஏன் எல்லாரும் போட்டி போட்டுக்கிட்டு சோகக்கவிதை எழுதுறீங்க? //

இதுக்கு முன்னாடி ஜன்தோஜமா தான் ஒரு கதை எழுதினேன் படிக்க வந்தீங்களா அண்ணா நீங்க?? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////அனுஜன்யா said...
'உறவுகள் அதட்டும்' ? யாரது? ஆயில்ஸ்? நிஜம்ஸ்? நா இல்ல தாயி.

ஆமா, ஏன் எல்லாரும் போட்டி போட்டுக்கிட்டு சோகக்கவிதை எழுதுறீங்க?

அனுஜன்யா
//

ஆமாங்க ஏன்னு புரியல????//

இதுல யோசிக்கற அளவுக்கு ஒன்னும் இல்லை அண்ணா... சும்மா பொழுது போகாம எழுதினது.. நீங்கல்லாம் கவலைப்படற அளவுக்கு ஒன்னும் ஆகல..!! ;))

ஜி said...

sry ma... enakku puriyala :(((

நாணல் said...

//நட்சத்திரங்கள் எண்ணுவேன்
கனவுகள் காணுவேன்
கவிதைகள் வடிப்பேன்
காகிதங்கள் சாட்சி..!!//

:)) நல்லா இருக்கு ஸ்ரீ... ரொம்ப பிடிச்சிருக்கு... :)

நாணல் said...

//உறவுகள் அதட்டும்
'புகுந்த வீடு
போறவளுக்கு
புதுக்கவிதை எதுக்கடி??' என்று//

நிஜம் தான்... :(

//அவர்களுக்கு
எப்படித் தெரியும்
என் சின்னச்சின்ன
சுவாசங்கள்......??//

புரிய வெக்கலாம் ஸ்ரீ... :)

நாணல் said...

//வலைத் தேடத்
துவங்கினார்கள்
தடுத்துப் பார்த்தேன்..!!
தவித்துப் போனேன்..!!

இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!//

:( யோசிக்க வேண்டிய விஷயம் தான்...

நாணல் said...

மொத்ததுல சின்ன குருவி அழகா பேசி இருக்கு அதனோல் feelings அஹ்...

சென்ஷி said...

அதுதான் சின்ன குருவிக்கு ஜோடி இருக்குல்ல. பின்ன நீங்க எதுக்கு அதுக்கு போய் கவிதை சொல்லி கஷ்டப்படுத்தறீங்க. ஒரு நேரத்துல ஒரு கொடுமைதான் அலவ்டு :)

ஸ்ரீ said...

//பள பளக்கும்
பனித்துளிகளாய்
என் எண்� 596 �ம்..!!//

What is this 596?

ஸ்ரீ said...

ஏ குருவி சிட்டுக்குருவி ஒன் சோடி எங்க? ஆ கூட்டீகிட்டு ஏ குருவி சிட்டுக்குருவி

ஸ்ரீ said...

//தவ 596 ித்துப் போனேன்..!!//

What is this 596? :)

ஸ்ரீ said...

//சென்ஷி said...
அதுதான் சின்ன குருவிக்கு ஜோடி இருக்குல்ல. பின்ன நீங்க எதுக்கு அதுக்கு போய் கவிதை சொல்லி கஷ்டப்படுத்தறீங்க. ஒரு நேரத்துல ஒரு கொடுமைதான் அலவ்டு :)//

Vandhadhuku oru repeaaatuuuu

ஸ்ரீ said...

ஒரே சோகம்ஸ் ஆஃப் தாம்பரம் சானடோரியமா இருக்கே :(

கோபிநாத் said...

\\இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!
\\

அப்போ சமையால் எல்லாம் அந்த குருவி தானா!! ;))

அப்படின்னா உண்மையில் பாவம் அந்த குருவி ;)

கோபிநாத் said...

\\ஸ்ரீ said...
//சென்ஷி said...
அதுதான் சின்ன குருவிக்கு ஜோடி இருக்குல்ல. பின்ன நீங்க எதுக்கு அதுக்கு போய் கவிதை சொல்லி கஷ்டப்படுத்தறீங்க. ஒரு நேரத்துல ஒரு கொடுமைதான் அலவ்டு :)//

Vandhadhuku oru repeaaatuuuu
\\

மாப்பி போட்ட பின்னூட்டத்திற்க்கு மாப்பி ரீப்பிட்டே போட்டதினால் நானும் ஒரு ரீப்பிட்டே ;))

ஸ்ரீ said...

// 24 பேருக்கு என் கனவுகள் பிடிச்� 596 �ிருக்காம்//

Idhu enna 596 inga?

ஸ்ரீ said...

//கோபிநாத் said...
\\ஸ்ரீ said...
//சென்ஷி said...
அதுதான் சின்ன குருவிக்கு ஜோடி இருக்குல்ல. பின்ன நீங்க எதுக்கு அதுக்கு போய் கவிதை சொல்லி கஷ்டப்படுத்தறீங்க. ஒரு நேரத்துல ஒரு கொடுமைதான் அலவ்டு :)//

Vandhadhuku oru repeaaatuuuu
\\

மாப்பி போட்ட பின்னூட்டத்திற்க்கு மாப்பி ரீப்பிட்டே போட்டதினால் நானும் ஒரு ரீப்பிட்டே ;))//

மாப்பி போட்ட பின்னூட்டத்துக்கு மாப்பியாகிய நான் ரிப்பீட்ட்டு போட வெளி நாட்டு மாப்பி அதை பாசத்தோட எனக்கு கண்ணீர் வர ரிப்பீட்ட்டு போட்டதால. மாப்பி கண்ணு கலங்க வைக்க நான் போடுற ரிப்பீட்டு இது.

ஸ்ரீ said...

I think u had missed a closing tag somewhere when u edited the picture. thats the reason u get numbers in between ur post and also on the top of the page. check it out.

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்கு ஸ்ரீ... ரொம்ப பிடிச்சிருக்கு... :)

Saravana Kumar MSK said...

ம்ம்ம்.. நல்லா இருக்கு கவிதை..
:)

Saravana Kumar MSK said...

// ஆயில்யன் said...

இந்த புள்ள என்னாமா ஃபீல் பண்ணியிருக்கு பாருங்களேன்!

:(//

ரிப்பீட்டேய்..
:))

vivek said...

i really like this post ..
vivek.j

அபி அப்பா said...

ஹச்! ஹச்! ஹச்!!!!!!!!!!!!!!!!

smile said...

இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!

நல்லா இருக்கு
பெரிய குருவி சின்ன குருவிக்கு
உணவு கொடுக்கும் போது பார்த்திருக்கிங்களா
ஒரு சந்தோசம் வரும் பாருங்க
எங்கேருந்து வரும்னு தெரியாது அந்த சந்தோசம்

ஸ்ரீமதி said...

@ ஜி
//sry ma... enakku puriyala :(((//

அச்சச்சோ என்ன அண்ணா புரியல?? கவிதையா?? :(

ஸ்ரீமதி said...

@ நாணல்
////நட்சத்திரங்கள் எண்ணுவேன்
கனவுகள் காணுவேன்
கவிதைகள் வடிப்பேன்
காகிதங்கள் சாட்சி..!!//

:)) நல்லா இருக்கு ஸ்ரீ... ரொம்ப பிடிச்சிருக்கு... :)//

அப்படியா அக்கா நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////உறவுகள் அதட்டும்
'புகுந்த வீடு
போறவளுக்கு
புதுக்கவிதை எதுக்கடி??' என்று//

நிஜம் தான்... :(//

அங்கேயுமா?? :((

////அவர்களுக்கு
எப்படித் தெரியும்
என் சின்னச்சின்ன
சுவாசங்கள்......??//

புரிய வெக்கலாம் ஸ்ரீ... :)//

ஓகே..!! ;))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////வலைத் தேடத்
துவங்கினார்கள்
தடுத்துப் பார்த்தேன்..!!
தவித்துப் போனேன்..!!

இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!//

:( யோசிக்க வேண்டிய விஷயம் தான்...//

இதப் பத்தி நாம யோசிச்சு என்ன அக்கா பயன்?? அவங்க யோசிக்கணும்..!! :((

ஸ்ரீமதி said...

@ நாணல்
//மொத்ததுல சின்ன குருவி அழகா பேசி இருக்கு அதனோல் feelings அஹ்...//

யக்கா வாட் இஸ் திஸ்?? ;))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//அதுதான் சின்ன குருவிக்கு ஜோடி இருக்குல்ல. பின்ன நீங்க எதுக்கு அதுக்கு போய் கவிதை சொல்லி கஷ்டப்படுத்தறீங்க. ஒரு நேரத்துல ஒரு கொடுமைதான் அலவ்டு :)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!!!! ;))சின்னக் குருவிக்கு ஜோடித் தேட ஆரம்பிச்சதனாலதான் இந்த கவிதையே வந்தது..!! :))

ஸ்ரீமதி said...

@ ஸ்ரீ
////பள பளக்கும்
பனித்துளிகளாய்
என் எண்� 596 �ம்..!!//

What is this 596?//

அது நம்பர்... ஐநூற்று தொன்னுத்தி ஆறு.. ஒருவேள இப்படி இருக்குமோ..?? ஒருவேள அப்படி இருக்குமோ..?? ;))

ஸ்ரீமதி said...

@ ஸ்ரீ
//ஏ குருவி சிட்டுக்குருவி ஒன் சோடி எங்க? ஆ கூட்டீகிட்டு ஏ குருவி சிட்டுக்குருவி//

அண்ணா என்ன ஆச்சு உங்களுக்கு?? நல்லாத் தானே இருந்தீங்க..?? ;))

ஸ்ரீமதி said...

@ ஸ்ரீ
////தவ 596 ித்துப் போனேன்..!!//

What is this 596? :)//

மறுபடியுமா???? என்னால முடியல..!! :(( உங்க சிஸ்டம்ல தான் ஏதோ ப்ராப்ளம்னு நினைக்கிறேன்..!! ;)) அது தலைல தண்ணி கொட்டி தொடைசிட்டு அப்பறம் பாருங்க கரெக்ட்டாத் தெரியும்..!! ;))))))))

ஸ்ரீமதி said...

@ ஸ்ரீ
////சென்ஷி said...
அதுதான் சின்ன குருவிக்கு ஜோடி இருக்குல்ல. பின்ன நீங்க எதுக்கு அதுக்கு போய் கவிதை சொல்லி கஷ்டப்படுத்தறீங்க. ஒரு நேரத்துல ஒரு கொடுமைதான் அலவ்டு :)//

Vandhadhuku oru repeaaatuuuu//

:))))

ஸ்ரீமதி said...

@ ஸ்ரீ
//ஒரே சோகம்ஸ் ஆஃப் தாம்பரம் சானடோரியமா இருக்கே :(//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....!! :P

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!
\\

அப்போ சமையால் எல்லாம் அந்த குருவி தானா!! ;))

அப்படின்னா உண்மையில் பாவம் அந்த குருவி ;)//

யூ டூ அண்ணா????? :((

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\ஸ்ரீ said...
//சென்ஷி said...
அதுதான் சின்ன குருவிக்கு ஜோடி இருக்குல்ல. பின்ன நீங்க எதுக்கு அதுக்கு போய் கவிதை சொல்லி கஷ்டப்படுத்தறீங்க. ஒரு நேரத்துல ஒரு கொடுமைதான் அலவ்டு :)//

Vandhadhuku oru repeaaatuuuu
\\

மாப்பி போட்ட பின்னூட்டத்திற்க்கு மாப்பி ரீப்பிட்டே போட்டதினால் நானும் ஒரு ரீப்பிட்டே ;))//

இது என்னதிது ச்சின்னப் புள்ளத் தனமா??????? ;))

ஸ்ரீமதி said...

@ ஸ்ரீ
//// 24 பேருக்கு என் கனவுகள் பிடிச்� 596 �ிருக்காம்//

Idhu enna 596 inga?//

இதுக்கு ஒரே ஒரு சொல்யூஷன் தான்.. நான் சொன்ன மாதிரி உங்க சிஸ்டம்-க்கு செஞ்சுடுங்க..!! ;))

ஸ்ரீமதி said...

@ ஸ்ரீ
////கோபிநாத் said...
\\ஸ்ரீ said...
//சென்ஷி said...
அதுதான் சின்ன குருவிக்கு ஜோடி இருக்குல்ல. பின்ன நீங்க எதுக்கு அதுக்கு போய் கவிதை சொல்லி கஷ்டப்படுத்தறீங்க. ஒரு நேரத்துல ஒரு கொடுமைதான் அலவ்டு :)//

Vandhadhuku oru repeaaatuuuu
\\

மாப்பி போட்ட பின்னூட்டத்திற்க்கு மாப்பி ரீப்பிட்டே போட்டதினால் நானும் ஒரு ரீப்பிட்டே ;))//

மாப்பி போட்ட பின்னூட்டத்துக்கு மாப்பியாகிய நான் ரிப்பீட்ட்டு போட வெளி நாட்டு மாப்பி அதை பாசத்தோட எனக்கு கண்ணீர் வர ரிப்பீட்ட்டு போட்டதால. மாப்பி கண்ணு கலங்க வைக்க நான் போடுற ரிப்பீட்டு இது.//

ஏன் அண்ணா உங்க ரெண்டுபேருக்கும் இப்படி ஒரு கொலைவெறி????? ;))

ஸ்ரீமதி said...

@ ஸ்ரீ
//I think u had missed a closing tag somewhere when u edited the picture. thats the reason u get numbers in between ur post and also on the top of the page. check it out.//

Nobody has said anything about this problem. Anyway will check it out.

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//நல்லா இருக்கு ஸ்ரீ... ரொம்ப பிடிச்சிருக்கு... :)//

நன்றி அண்ணா..!! :))
நல்லா குடும்பத்த மேனேஜ் பண்றீங்க அண்ணா.. ஒத்த கமெண்ட் போட்டு எனக்கும் ப்ரெசென்ட் சொல்லிட்டு, கும்மி அடிக்காம அண்ணிகிட்ட அடி வாங்காமலும் தப்பிசிட்டீங்களே..!! ஐ ரியலி அப்ரிஷியேட் அண்ணா..!! ;))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//ம்ம்ம்.. நல்லா இருக்கு கவிதை..
:)//

அச்சச்சோ நீங்க தப்பா புரிசுண்டேள்..!! ம்ம்ம்-ங்கறது கவிதை இல்ல.. சின்னக் குருவி தான் கவிதை..!!இப்ப சொல்லுங்கோ எது நல்லா இருக்கு?? ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//// ஆயில்யன் said...

இந்த புள்ள என்னாமா ஃபீல் பண்ணியிருக்கு பாருங்களேன்!

:(//

ரிப்பீட்டேய்..
:))//

:))))))

ஸ்ரீமதி said...

@ vivek
//i really like this post ..
vivek.j//

Thank you Vivek..!! :))

ஸ்ரீமதி said...

@ அபி அப்பா
//ஹச்! ஹச்! ஹச்!!!!!!!!!!!!!!//

அச்சச்சோ அண்ணா உடம்பு சரி இல்லையா??? நல்ல டாக்டர் கிட்ட போயி காமிங்க அண்ணா..!! :((

ஸ்ரீமதி said...

@ smile
//இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!

நல்லா இருக்கு
பெரிய குருவி சின்ன குருவிக்கு
உணவு கொடுக்கும் போது பார்த்திருக்கிங்களா
ஒரு சந்தோசம் வரும் பாருங்க
எங்கேருந்து வரும்னு தெரியாது அந்த சந்தோசம்//

யக்கா அது நல்லா தான் இருக்கும்..!! :)) பட் நான் இங்க சொல்லவந்தது ஜாலியா ஊர சுத்திகிட்டு கவிதை எழுதிகிட்டு இருந்த ஒரு பொண்ண கல்யாணம்னு ஒன்னக் கட்டி வெச்சுட்டாங்க வந்தவன் என் அண்ணன் மாதிரி போல கவிதைன்னு எழுதிருந்தாக் கூட மூஞ்சித் திருப்பிக்கிட்டு போறவன் அவன்கிட்டப் போய் நான் நல்லா கவிதை எழுதுவேன் படிச்சு பாருன்னு சொல்ல முடியுமா இந்த மாதிரி சூழல்ல மாட்டிக்கிட்ட பொண்ணு தன்னோட சோகத்த் சொல்றா அவ்ளோதான் கவிதை..!! :)) (ஜி அண்ணா உங்களுக்கும் இங்க சொல்லிட்டேன்.. இப்ப புரிஞ்சதா??? ;)))

நாணல் said...

ஸ்ரீமதி said...
@ நாணல்
////வலைத் தேடத்
துவங்கினார்கள்
தடுத்துப் பார்த்தேன்..!!
தவித்துப் போனேன்..!!

இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!//

:( யோசிக்க வேண்டிய விஷயம் தான்...//

ஸ்ரீமதி said...
//இதப் பத்தி நாம யோசிச்சு என்ன அக்கா பயன்?? அவங்க யோசிக்கணும்..!! :((//

:((
ஆமாம் இல்லை....
அவங்க தலைல கொட்டி யோசிக்க வெக்கலாம் ஸ்ரீ... ;)

நாணல் said...

ஸ்ரீமதி said...
@ நாணல்
//மொத்ததுல சின்ன குருவி அழகா பேசி இருக்கு அதனோல் feelings அஹ்...//


ஸ்ரீமதி said...
//யக்கா வாட் இஸ் திஸ்?? ;))//

கவிதை எனக்கு நல்லாவே புரிஞ்சது ஸ்ரீ...
நீங்க எழுதுணது போலவே கல்யாணம் பண்ணி கிட்ட அந்தப் பெண்ணை தான் சின்னக்குருவி னு சொல்லி comment போட்டேன்...
மத்தப்படி கவிதை நல்லாவே புரியுது...

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஸ்ரீமதி said...
@ நாணல்
////வலைத் தேடத்
துவங்கினார்கள்
தடுத்துப் பார்த்தேன்..!!
தவித்துப் போனேன்..!!

இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!//

:( யோசிக்க வேண்டிய விஷயம் தான்...//

ஸ்ரீமதி said...
//இதப் பத்தி நாம யோசிச்சு என்ன அக்கா பயன்?? அவங்க யோசிக்கணும்..!! :((//

:((
ஆமாம் இல்லை....
அவங்க தலைல கொட்டி யோசிக்க வெக்கலாம் ஸ்ரீ... ;)//

ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல இருக்கு..!! ;))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஸ்ரீமதி said...
@ நாணல்
//மொத்ததுல சின்ன குருவி அழகா பேசி இருக்கு அதனோல் feelings அஹ்...//


ஸ்ரீமதி said...
//யக்கா வாட் இஸ் திஸ்?? ;))//

கவிதை எனக்கு நல்லாவே புரிஞ்சது ஸ்ரீ...
நீங்க எழுதுணது போலவே கல்யாணம் பண்ணி கிட்ட அந்தப் பெண்ணை தான் சின்னக்குருவி னு சொல்லி comment போட்டேன்...
மத்தப்படி கவிதை நல்லாவே புரியுது...//

ஏன் ஏன் ஏன் ஏன்க்கா பயப்படறீங்க???? ;)) நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்..!! :))

நாணல் said...

ஸ்ரீமதி
//ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல இருக்கு..!! ;))//

:))

நாணல் said...

ஸ்ரீமதி said...
//ஏன் ஏன் ஏன் ஏன்க்கா பயப்படறீங்க???? ;)) நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்..!! :))//

அப்படின்னா சரி... :)

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஸ்ரீமதி
//ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல இருக்கு..!! ;))//

:))//

இந்த சிரிப்புக்கு ஆமான்னு தானே அர்த்தம்?? ;))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஸ்ரீமதி said...
//ஏன் ஏன் ஏன் ஏன்க்கா பயப்படறீங்க???? ;)) நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்..!! :))//

அப்படின்னா சரி... :)//

:))))

Saravana Kumar MSK said...

//அச்சச்சோ நீங்க தப்பா புரிசுண்டேள்..!! ம்ம்ம்-ங்கறது கவிதை இல்ல.. சின்னக் குருவி தான் கவிதை..!!இப்ப சொல்லுங்கோ எது நல்லா இருக்கு?? ;))//

நான் கவிதையை தான் சொன்னேன் நல்லா இருக்குன்னு..

Saravana Kumar MSK said...

//வந்தவன் என் அண்ணன் மாதிரி போல கவிதைன்னு எழுதிருந்தாக் கூட மூஞ்சித் திருப்பிக்கிட்டு போறவன்//

ஹி ஹி ஹி.. மாதவா எங்கே இருக்கிறாய் நீ??

;)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////அச்சச்சோ நீங்க தப்பா புரிசுண்டேள்..!! ம்ம்ம்-ங்கறது கவிதை இல்ல.. சின்னக் குருவி தான் கவிதை..!!இப்ப சொல்லுங்கோ எது நல்லா இருக்கு?? ;))//

நான் கவிதையை தான் சொன்னேன் நல்லா இருக்குன்னு..//

அப்படியா நன்றி..!! :)) (ஆமா அத ஏன் இவ்ளோ சீரியஸ்சா சொல்றீங்க?? :P)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////வந்தவன் என் அண்ணன் மாதிரி போல கவிதைன்னு எழுதிருந்தாக் கூட மூஞ்சித் திருப்பிக்கிட்டு போறவன்//

ஹி ஹி ஹி.. மாதவா எங்கே இருக்கிறாய் நீ??;)//

அவன் ஆபீஸ்ல ஆணி சாரி வேல செஞ்சுகிட்டு இருக்கான்..!! ;)) அவன ஏன் தேடறீங்க இப்போ??? ;))

Saravana Kumar MSK said...

//அப்படியா நன்றி..!! :)) (ஆமா அத ஏன் இவ்ளோ சீரியஸ்சா சொல்றீங்க?? :P)//

உங்க பின்னூட்டங்களை படிக்கறப்பவே தெரியுது, நீங்க எதை சொன்னாலும் கலாய்க்கிற மூடில இருக்கீங்கன்னு..


//அவன் ஆபீஸ்ல ஆணி சாரி வேல செஞ்சுகிட்டு இருக்கான்..!! ;)) அவன ஏன் தேடறீங்க இப்போ??? ;))//

இதை படிக்கத்தான்..
\\வந்தவன் என் அண்ணன் மாதிரி போல கவிதைன்னு எழுதிருந்தாக் கூட மூஞ்சித் திருப்பிக்கிட்டு போறவன்\\

:)

Saravana Kumar MSK said...

Header image சின்னதாக்கிடீங்களா...
கிரேட்.. நானே சொல்லானும்ன்னு நெனச்சேன்.. இப்போ நல்லா இருக்கு.. தளம்..

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////அப்படியா நன்றி..!! :)) (ஆமா அத ஏன் இவ்ளோ சீரியஸ்சா சொல்றீங்க?? :P)//

உங்க பின்னூட்டங்களை படிக்கறப்பவே தெரியுது, நீங்க எதை சொன்னாலும் கலாய்க்கிற மூடில இருக்கீங்கன்னு..


//அவன் ஆபீஸ்ல ஆணி சாரி வேல செஞ்சுகிட்டு இருக்கான்..!! ;)) அவன ஏன் தேடறீங்க இப்போ??? ;))//

இதை படிக்கத்தான்..
\\வந்தவன் என் அண்ணன் மாதிரி போல கவிதைன்னு எழுதிருந்தாக் கூட மூஞ்சித் திருப்பிக்கிட்டு போறவன்\\:)//

இத நேத்து நைட்டே அவன்கிட்ட சொல்லிட்டேன்..!! :P

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//Header image சின்னதாக்கிடீங்களா...
கிரேட்.. நானே சொல்லானும்ன்னு நெனச்சேன்.. இப்போ நல்லா இருக்கு.. தளம்..//

அப்போ முன்ன நல்லா இல்லையா?? நல்லா இல்லேனா அத ஏன் முன்னமே சொல்லல???

Saravana Kumar MSK said...

நீங்க உங்களுக்கு ரொம்ப புடிச்சு போய் "கரையோர கனவுகள்" மேட்சிங்கா வச்சிரிக்கீங்கன்னு நெனச்சேன்.. உங்கள் விருப்பந்தானே முக்கியம்.. அதனால் தான் சொல்லல.

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//நீங்க உங்களுக்கு ரொம்ப புடிச்சு போய் "கரையோர கனவுகள்" மேட்சிங்கா வச்சிரிக்கீங்கன்னு நெனச்சேன்.. உங்கள் விருப்பந்தானே முக்கியம்.. அதனால் தான் சொல்லல.//

:)))))நான் சும்மா தான் கேட்டேன்..!! :))

Saravana Kumar MSK said...

//:)))))நான் சும்மா தான் கேட்டேன்..!! :))//

நான் சீரியஸா சொன்னேன்.. :)

Vishnu... said...

கவிதை நல்லா இருக்கு ...
ஆமா அது எதுக்கு ..சோகமெல்லாம் எழுதற ...

அது வேண்டாம் ...தங்கையே ...

Vishnu... said...

//அவர்களுக்கு
எப்படித் தெரியும்
என் சின்னச்சின்ன
சுவாசங்கள்......??//

மூச்சு முட்டும்னு அவங்களுக்கு தெரியுமே ...
அதனால எழுத விட்டிருவாங்க ..
கவலைப்படாதே ...

Vishnu... said...

நூறு பின்னுட்டம் வரதுக்குள்ள
நான் வந்திட்டேனே ...
லேட்டா வரேன்னு
இனி திட்ட முடியாதே ......(கொஞ்சம் நிம்மதியாக )

smile said...

யக்கவா ?? ஒருவேளை யக்கவா இருந்தா
புரிஞ்சுருக்குமோ
நீங்க சொன்ன மாதிரி இன்னொரு அண்ணன்

இனியவள் புனிதா said...

//சென்ஷி said...
அதுதான் சின்ன குருவிக்கு ஜோடி இருக்குல்ல. பின்ன நீங்க எதுக்கு அதுக்கு போய் கவிதை சொல்லி கஷ்டப்படுத்தறீங்க. ஒரு நேரத்துல ஒரு கொடுமைதான் அலவ்டு :)//

ரிப்பிட்டு... :-)) பார்த்து தங்கச்சி ... குருவி கூடு மாறிடப் போகுது.... ஆனாலும் ரொம்பத்தான் சோகம் :-)) நமக்கு புரியாதா? ஏன் இப்படி? சிறகு விரித்து பறக்க ஆசை இல்லையா?

gayathri said...

கோபிநாத் said...
\\இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!
\\

அப்போ சமையால் எல்லாம் அந்த குருவி தானா!! ;))

அப்படின்னா உண்மையில் பாவம் அந்த குருவி ;)

என்னங்க கோபிநாத் குருவி பாவம்னு சொல்றீங்க srimathe எலுதுன நாங்கலும் சமைப்போம்லா அந்த கதை நீங்க படிக்கலய.குருவியே சமச்சி சாப்டற்துகு நம்ப சந்தோச படனும்.என்னங்க sri நான் சொல்றது சரி தானே

just for jock kovam vendam ok.

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//:)))))நான் சும்மா தான் கேட்டேன்..!! :))//

நான் சீரியஸா சொன்னேன்.. :)//

தெரிஞ்சது,... அதான் நான் சும்மா கேட்டேன்னு போட்டேன்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//கவிதை நல்லா இருக்கு ...
ஆமா அது எதுக்கு ..சோகமெல்லாம் எழுதற ...

அது வேண்டாம் ...தங்கையே ...//

சோகம் சும்மா கவிதைக்கு அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
////அவர்களுக்கு
எப்படித் தெரியும்
என் சின்னச்சின்ன
சுவாசங்கள்......??//

மூச்சு முட்டும்னு அவங்களுக்கு தெரியுமே ...
அதனால எழுத விட்டிருவாங்க ..
கவலைப்படாதே ...//

நீங்க சொன்னா சரி தான் அண்ணா..!! ;))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//நூறு பின்னுட்டம் வரதுக்குள்ள
நான் வந்திட்டேனே ...
லேட்டா வரேன்னு
இனி திட்ட முடியாதே ......(கொஞ்சம் நிம்மதியாக )//

நான் எப்ப அண்ணா திட்டிருக்கேன்?? நீங்க வரதே சந்தோஷம்னு தானே நானிருக்கேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ smile
//யக்கவா ?? ஒருவேளை யக்கவா இருந்தா
புரிஞ்சுருக்குமோ
நீங்க சொன்ன மாதிரி இன்னொரு அண்ணன்//

சாரி உங்க ப்ரோபைல் பார்க்கல..!! :(

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////சென்ஷி said...
அதுதான் சின்ன குருவிக்கு ஜோடி இருக்குல்ல. பின்ன நீங்க எதுக்கு அதுக்கு போய் கவிதை சொல்லி கஷ்டப்படுத்தறீங்க. ஒரு நேரத்துல ஒரு கொடுமைதான் அலவ்டு :)//

ரிப்பிட்டு... :-)) பார்த்து தங்கச்சி ... குருவி கூடு மாறிடப் போகுது.... ஆனாலும் ரொம்பத்தான் சோகம் :-)) நமக்கு புரியாதா? ஏன் இப்படி? சிறகு விரித்து பறக்க ஆசை இல்லையா?//

யக்கா வாட் இஸ் திஸ்?? இவ்ளோ கேள்விக்கு நான் எக்ஸாம்ல கூட ஆன்ஸ்ர் பண்ணதில்ல.!! :( அஞ்சு கேள்வி கேட்டா மேல ரெண்டு கீழ மூனு விட்டுடுவேன்..!! ;)) ஆனா அக்கா கேட்டீங்கங்கறத்துக்காக சொல்றேன்..!!

//நமக்கு புரியாதா? ஏன் இப்படி? சிறகு விரித்து பறக்க ஆசை இல்லையா?//

இதுக்கெல்லாம் கொஞ்சம் என்ன அர்த்தம்னு வந்து சொல்லிட்டு போங்களேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//கோபிநாத் said...
\\இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!
\\

அப்போ சமையால் எல்லாம் அந்த குருவி தானா!! ;))

அப்படின்னா உண்மையில் பாவம் அந்த குருவி ;)

என்னங்க கோபிநாத் குருவி பாவம்னு சொல்றீங்க srimathe எலுதுன நாங்கலும் சமைப்போம்லா அந்த கதை நீங்க படிக்கலய.குருவியே சமச்சி சாப்டற்துகு நம்ப சந்தோச படனும்.என்னங்க sri நான் சொல்றது சரி தானே

just for jock kovam vendam ok.//

ரொம்ப சரி அக்கா..!! :)) கொவம்லாம் பட மாட்டேன்...!! :)) ஒருத்தங்க நம்மள பத்தின உண்மைய சொல்லும்போது அத சிரிச்சிகிட்டே ஏத்துக்கற பக்குவம் எப்பவோ வந்துடுச்சு.. நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை நானே அதை வழிமொழிகிறேன்..!! :))ஆனா இதையே அப்படியே என்ன பொண்ணுப் பார்க்க வரும் போது சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும்..!! ;))

Saravana Kumar MSK said...

//தெரிஞ்சது,... அதான் நான் சும்மா கேட்டேன்னு போட்டேன்..!! ;))/

புரிஞ்சிது.. அதான் நான் சீரியஸா சொன்னேன்.. ;)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////தெரிஞ்சது,... அதான் நான் சும்மா கேட்டேன்னு போட்டேன்..!! ;))/

புரிஞ்சிது.. அதான் நான் சீரியஸா சொன்னேன்.. ;)//

இப்பவாவது உண்மை சொல்லுங்க.. நிஜம்மாவே சீரியஸா அந்த கமெண்ட் போட்டீங்களா?? :((

Saravana Kumar MSK said...

//இப்பவாவது உண்மை சொல்லுங்க.. நிஜம்மாவே சீரியஸா அந்த கமெண்ட் போட்டீங்களா?? :((//

நிஜமா சீரியசா போட்ட பின்னூட்டமது..

நீங்க என்ன நெனச்சீங்க??

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////இப்பவாவது உண்மை சொல்லுங்க.. நிஜம்மாவே சீரியஸா அந்த கமெண்ட் போட்டீங்களா?? :((//

நிஜமா சீரியசா போட்ட பின்னூட்டமது..

நீங்க என்ன நெனச்சீங்க??//

நானும் அப்படி தான் நினைச்சேன்..!! :P

Saravana Kumar MSK said...

நம்புகிறேன்..

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//நம்புகிறேன்..//

நன்றி...!! :))
(ஹே நான் தான் 100..!!:)))

ஜி said...

//ஜி அண்ணா உங்களுக்கும் இங்க சொல்லிட்டேன்.. இப்ப புரிஞ்சதா??? ;)))
//

athu puriyuthu.... aana athukkum kuruvikum enna sambantham?? :(((

(Officela ekkachakkama pudunguna aanigaluku maththila padichathaala puriyalaiyo ennavo :(((( )

முகுந்தன் said...

//உறவுகள் அதட்டும்
'புகுந்த வீடு
போறவளுக்கு
புதுக்கவிதை எதுக்கடி??' என்று
//

யாரு தங்கச்சி உன்ன அதட்டினது? சொல்லு.. சீவிடுவோம் :))

முகுந்தன் said...

எனக்கு என்னவோ இதுல வர குருவி பேரு ஸ்ரீமதியோனு தோணுது :))

இனியவள் புனிதா said...

////நமக்கு புரியாதா? ஏன் இப்படி? சிறகு விரித்து பறக்க ஆசை இல்லையா?//

இதுக்கெல்லாம் கொஞ்சம் என்ன அர்த்தம்னு வந்து சொல்லிட்டு போங்களேன்..!! :))//

ஊர் ஓரமா அந்தப் பக்கம் குருவி கூடு... சின்ன வயசு நியாபகம்... அந்த சின்ன குருவி ஸ்ரீமதியா என்று சந்தேகம்? அதான் இப்படி....

நிஜமா நல்லவன் said...

/ஸ்ரீமதி said...

@ அபி அப்பா
//ஹச்! ஹச்! ஹச்!!!!!!!!!!!!!!//

அச்சச்சோ அண்ணா உடம்பு சரி இல்லையா??? நல்ல டாக்டர் கிட்ட போயி காமிங்க அண்ணா..!! :((/


நல்ல டாக்டர் + அபி அப்பா - இந்த காம்பினேஷன் ரொம்ப கஷ்டம் ஸ்ரீமதி. அவர் ஆணி பிடுங்கின பதிவு படிச்சி பாரு தெரியும்...:)

ஸ்ரீமதி said...

@ ஜி
////ஜி அண்ணா உங்களுக்கும் இங்க சொல்லிட்டேன்.. இப்ப புரிஞ்சதா??? ;)))
//

athu puriyuthu.... aana athukkum kuruvikum enna sambantham?? :(((

(Officela ekkachakkama pudunguna aanigaluku maththila padichathaala puriyalaiyo ennavo :(((( )//

அண்ணா குருவி மாதிரி ஜாலியா இருந்த பொண்ணுன்னு சொல்ல வந்தேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ முகுந்தன்
////உறவுகள் அதட்டும்
'புகுந்த வீடு
போறவளுக்கு
புதுக்கவிதை எதுக்கடி??' என்று
//

யாரு தங்கச்சி உன்ன அதட்டினது? சொல்லு.. சீவிடுவோம் :))//

அச்சச்சோ அதெல்லாம் வேண்டாம் அண்ணா..!! ;)) பை த வே என்ன யாரும் மிரட்டல... பாவம் இந்த கவிதையின் நாயகிய தான் மிரட்டிருக்காங்க..!! ;))

ஸ்ரீமதி said...

@ முகுந்தன்
//எனக்கு என்னவோ இதுல வர குருவி பேரு ஸ்ரீமதியோனு தோணுது :))//

ஸ்ரீமதியா???? ஏன் அண்ணா இந்த கொலைவெறி உங்களுக்கு?? ;))பாவம் அவளே அவ உண்டு, அவ கரையோரகனவுகள் உண்டுன்னு சமர்த்தா இருக்கா... அவளை ஏன் இங்க வம்புக்கு இழுக்கறேள்?? ;))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//////நமக்கு புரியாதா? ஏன் இப்படி? சிறகு விரித்து பறக்க ஆசை இல்லையா?//

இதுக்கெல்லாம் கொஞ்சம் என்ன அர்த்தம்னு வந்து சொல்லிட்டு போங்களேன்..!! :))//

ஊர் ஓரமா அந்தப் பக்கம் குருவி கூடு... சின்ன வயசு நியாபகம்... அந்த சின்ன குருவி ஸ்ரீமதியா என்று சந்தேகம்? அதான் இப்படி....//

ஊர் ஓரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு.. தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக்கூடு..!! ;)) இதுக்கும் ஸ்ரீமதிக்கும் சம்பந்தம் இல்லீங்கோ...!! :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///ஸ்ரீமதி said...

@ அபி அப்பா
//ஹச்! ஹச்! ஹச்!!!!!!!!!!!!!!//

அச்சச்சோ அண்ணா உடம்பு சரி இல்லையா??? நல்ல டாக்டர் கிட்ட போயி காமிங்க அண்ணா..!! :((/


நல்ல டாக்டர் + அபி அப்பா - இந்த காம்பினேஷன் ரொம்ப கஷ்டம் ஸ்ரீமதி. அவர் ஆணி பிடுங்கின பதிவு படிச்சி பாரு தெரியும்...:)//

அப்படியா?? சரி படிச்சு பார்க்கிறேன் அண்ணா..!! :))

இனியவள் புனிதா said...

//ஊர் ஓரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு.. தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக்கூடு..!! ;)) இதுக்கும் ஸ்ரீமதிக்கும் சம்பந்தம் இல்லீங்கோ...!! :))//

ரொம்ப சின்ன சின்ன வயசுல கேட்டதுங்க அதான் வரிகள் நினைவில்லை...

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஊர் ஓரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு.. தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக்கூடு..!! ;)) இதுக்கும் ஸ்ரீமதிக்கும் சம்பந்தம் இல்லீங்கோ...!! :))//

ரொம்ப சின்ன சின்ன வயசுல கேட்டதுங்க அதான் வரிகள் நினைவில்லை...//

இந்தப் பாட்ட உங்களுக்கு நான் சொல்லாமலே இருந்துருக்கலாம்..!! :( இப்ப பாருங்க என்ன போயி.. இந்த ச்சின்னப் பொண்ணப் போயி.. வாங்க போங்கன்னு மரியாதையா சொல்லிட்டீங்களே அக்கா..!! ;))

gayathri said...

ரொம்ப சரி அக்கா..!! :)) கொவம்லாம் பட மாட்டேன்...!! :)) ஒருத்தங்க நம்மள பத்தின உண்மைய சொல்லும்போது அத சிரிச்சிகிட்டே ஏத்துக்கற பக்குவம் எப்பவோ வந்துடுச்சு.. நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை நானே அதை வழிமொழிகிறேன்..

ரொம்பா பெரிய மனசு srimathe உங்கலுக்கு.

ஸ்ரீமதி said...

@ gayathri
//ரொம்ப சரி அக்கா..!! :)) கொவம்லாம் பட மாட்டேன்...!! :)) ஒருத்தங்க நம்மள பத்தின உண்மைய சொல்லும்போது அத சிரிச்சிகிட்டே ஏத்துக்கற பக்குவம் எப்பவோ வந்துடுச்சு.. நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை நானே அதை வழிமொழிகிறேன்..

ரொம்பா பெரிய மனசு srimathe உங்கலுக்கு.//

இதுல என்ன அக்கா இருக்கு?? :)) நன்றி...!! :))

தினேஷ் said...

கவிதையின் வெளிபாடு மிக அருமை...

தினேஷ்

ஸ்ரீமதி said...

@ தினேஷ்
//கவிதையின் வெளிபாடு மிக அருமை...//

நன்றி அண்ணா..!! :)) ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.. நல்லா இருக்கீங்களா?? :))

கடைசி பக்கம் said...

:-)

U r in love? all the best

ஸ்ரீமதி said...

@ கடைசி பக்கம்
//:-)

U r in love? all the best//


அச்சச்சோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. இல்லாத விஷயத்துக்கு ஆல் த பெஸ்ட் வேறயா?? ;)) நல்லா இருங்க..!! :)))))))

கடைசி பக்கம் said...

Ennomo nadakkuthu marmaa irukkuthu

ஸ்ரீமதி said...

@ கடைசி பக்கம்
//Ennomo nadakkuthu marmaa irukkuthu//

:)))))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது