அன்புள்ள உனக்கு...

'அன்புள்ள ,

ம்ஹீம் உன்ன எப்படி அழைக்கறதுன்னுத் தெரியலடா....!!இந்த நிலைமை ஏன்?? நீ விரும்பியோ, விரும்பாமலோ.. என் நண்பன்ங்கரப் பதவி உன்னை விட்டுப் போயிடுச்சு...!! இனிமே நீயோ, இல்ல நானோ நினைச்சாலும் மறுபடியும் உன்ன அப்படி நினைச்சுப் பார்க்கமுடியுமான்னுத் தெரியல...!!

என்னப் பத்தி உனக்கு நல்லாவேத் தெரியும்... இன்னும் சினிமாத் தனமா சொல்லனும்னா என்னைப் பத்தி என்னைவிட உனக்குத் தான் நல்லாத் தெரியும். ஆனா அதனாலத் தான் நான் அப்படி சொன்னேன்னு தயவு செஞ்சு தப்பா எடுத்துக்காதே.. இந்த விஷயத்த ரொம்பநாளா உன்கிட்ட சொல்லனும்னு ஆரம்பிப்பேன்... ஆனா எப்படி தொடங்கரதுன்னுத் தெரியாம அப்படியே மறைச்சிடுவேன். ஆனா, நான் அன்னைக்கு சொன்னப் பிறகாவது நீ அதைப்பத்தி எதாவது சொல்லுவன்னு நினைச்சேன்.. நீ அதற்குப் பிறகும் எதுவும் அதைப் பத்தி என்கிட்டே பேசல.. இவ்ளோநாள் காத்திருந்து இதோ நாம் பிரியவேண்டிய நாளும் வந்தாச்சு.. இப்பவும் உன் பதில் கிடைக்கல.. எப்படி கேட்கறதுன்னு எனக்கும் தெரியல.. அதற்குத்தான் இரண்டாம் முறை என் வெட்கம் விட்டு... ஆம்... அன்று நேரில் உங்ககிட்ட சொன்னபோது ஒரு முறை... இதோ, இன்று கடிதத்தில் இரண்டாம் முறை... நான் கேட்பதும், வெட்கம் மறப்பதும். நான் கேட்டது தப்புன்னா நீ அத அப்பவே சொல்லிருக்கலாம்... ஆனா, எதுவுமே நடக்காத மாதிரி நீ நடந்துக்கறது தான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...!!

சுடிதார், புடவை இதைத் தவிர ஒன்னும் தெரியாதவளை "நீ என்ன சங்க காலத்து பொண்ணா??"-னு கேட்டு ஜீன்ஸ் போட வெச்சவன் நீ...!! வீடு, வீடு விட்டா காலேஜ்னு இருந்தவள, எல்லார்கிட்டயும் பழக வெச்சு புது உலகத்தக்காட்டினவன் நீ..!! நானில்லாம நீயோ இல்ல, நீ இல்லாம நானோ, எங்கேயும் தனியா போகாம நாம எப்பவும் சேர்ந்தே இருந்ததுப் பார்த்து கேலிப் பண்ணவங்கள "ஃப்ரெண்ட்ஷிப்-னா என்னன்னே தெரியாத ஜென்மங்கள், நீ ஒன்னும் வருத்தப் படாத"-ன்னு ஆறுதல் சொன்னவன் நீ..!!

ஆனா, இப்ப அவங்கெல்லாம் சொன்னது நிஜமாகக் கூடாதுன்னா.... இல்ல ஒரு பெண்ணான நானே வந்து சொன்னதுனாலையா... எதனால நீ என் காதல ஏத்துக்கல?? நான் இத வேற எந்தக் காரணத்துக்காகவும் இப்ப உங்ககிட்ட கேட்கல... நிச்சயமா நீ இல்லாம, உன் நட்பு இல்லாம என்னால வாழ முடியாது... உன்னாலயும்தான்னு நம்பறேன்... என்னை இவ்ளோ புரிஞ்சிக்கிட்ட நீ ஏன் என் கணவரா அமையக்கூடாதுன்னு ஆசைப்பட்டேன்....நீ நினைக்கலாம் நீ யாரையோ.. நான் யாரையோ, கல்யாணம் பண்ணிக்கிட்டப் பிறகும் இந்த நட்புத் தொடரும்னு... ஆனா அது இந்த அளவு உண்மையா இருக்குமான்னுத் தெரியல...!!


இது எல்லாத்தையும் நீ புரிஞ்சுகிட்டியான்னு தெரியல... ஆனா, நான் என் முடிவ சொன்னப் பிறகும் நீ எந்த பதிலும் சொல்லாமலும், என்கிட்டே பேசவே தோணாதது போலவும் இருந்த... அது ஏன்?? ஒரு பெண்ணே தன் காதல வந்து சொன்னா அவ்ளோ தப்பாடா?? இப்பவும் எனக்கு நீ என் காதல ஏத்துக்காததுல கோபம் எதுவும் இல்ல... ஆனா, உனக்கு என்மேல வருத்தம் இருக்கலாம்... அந்த கஷ்டத்த உனக்குக் கொடுத்ததுக்கு என்ன மன்னிச்சிடு..!! இனியும் நான் உன் வாழ்க்கையில் வர மாட்டேன்... சொல்ல நினைச்ச எல்லாத்தையும் இந்தக் கடிதத்துல எழுதினேனாத் தெரியல.. ஆனா, உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நம்பறேன்... பை...!!இப்படிக்கு,
மதி. '


கடிதத்தை அவசரமாக கிறுக்கி, வைக்க அவன் மேசைமேல் இடம் தேடினாள். அது, அவன் மனம் போலவே இடம் இன்றி இருந்தது. சேர்த்து வைத்தத் துக்கம் அனைத்தும் வெளியில் வர வேளைப் பாத்துக்கொண்டிருந்தது.

"ஹே, மதி..!! அங்க எல்லாரும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. நீ இங்க என்னடி பண்ணிட்டு இருக்க??".

"ம்.. வரேன்..!!"

-------------------------------------------------------------------------------

"சரி நான் கிளம்பறேன்..!!"

"ம்.. ஓகே. ஹாப்பி ஜேர்னி.... பத்திரமா போ..!! போனதும் போன் பண்ணு.. அம்மா, அப்பாவ கேட்டதா சொல்லு...!!",

'இல்லடா இனிமே நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்..!!', மனதுக்குள் நினைத்ததை மறைத்து... "ம்", எனத் தலையை மட்டும் ஆட்டினாள்.

"ஹே என்ன யோசனை??"

"ஒன்னும் இல்ல..!!"

"பஸ் கிளம்பிட போகுது.. போய் உட்கார்..!! ஹே மதி இது என்ன புக்?? என் டேபிள்ல இருந்தது... இந்தா...!! ".

அவளுக்கான கடைசி வாய்ப்பும் அவனாலேயே தட்டிப் பறிக்கப்பட்டது. இரண்டு நாளாக தேக்கி வைத்தத் துக்கம் கண்கள் வழி கண்ணீராய் பெருகியது. அவளுக்கே அவளைப் பிடிக்கவில்லை.

இனி இந்த கடிதத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என உணர்ந்து கடிதத்தை எடுக்க புத்தகத்தைப் புரட்டினாள். கிழித்துத் தூக்கியெரிய தயாராய் கையில் கடிதம்.... கடைசியாக ஒரு முறைப் படித்துப் பார்க்கலாம்..!!

'ஹாய் மதி..!!
என்ன ரெண்டு நாளா தவிச்சு போய்ட்டியா..?? இல்லன்னு பொய் சொல்லாத..!! ஏன்னா நான் தான் உன் கூடவே உன்னைக் கவனிச்சுகிட்டே இருந்தேனே உன் தவிப்ப...!! சாரி ரொம்ப படுத்திட்டேனா?? இதுக்கெல்லாம் சேர்த்து நம்ம கல்யாணத்துக்குப் பிறகு எனக்கு நல்ல 'கவனிப்பு' இருக்குன்னுத் தெரியும்... சிரிக்காதடி... எவ்ளோ நாளா இந்த விஷயத்த உன்கிட்ட சொல்ல முடியாம நான் தவிச்சிருப்பேன்?? கூடவே இருந்தும் என் காதல புரிஞ்சிக்காத மாதிரி என்னமா நடிச்ச..?? அதுக்குதான் இந்த ரெண்டுநாள் பனிஷ்மென்ட்.. ம்ஹீம் இன்பமான வலி.... உன்னை போய் எப்படிடி எனக்குப் பிடிக்காம போகும்?? உன்னுடைய குழந்தைத்தனமானப் பேச்சு, முட்டைக்கண்ண உருட்டி உருட்டி நீ பார்க்கிறப் பார்வை, மழைல நனைஞ்சிக்கிட்டே நம் தோள் உரசியபடி நாம நடந்து போன நாட்கள்... இது எதையுமே மிஸ் பண்ண நான் தயாரில்ல... இப்பக் கூட உன்ன அனுப்ப இஷ்டம் இல்ல... அதனால் சீக்கரம் என் மாமனார் மாமியார் கிட்ட நம்ம கல்யாணத்துக்கு பெர்மிஷன் வாங்கிண்டு வந்து சேரு... ஓகே?? பை..!!
Yours lovingly,
Arun.
கடிதத்தை படித்துப பார்த்தவளுக்கு இது கனவா நனவாத் தெரியவில்லை.
----------------------------------------------------------------------------
"ஹே போதும்... எத்தன முறை அந்த கடிதத்தையே திரும்ப திரும்பப் படிப்ப??"
"நிஜம்மாவே நான் நினைக்கலடா... நாம இப்படி சேருவோம்னு...!!".

தாயான பூ மாது தோள்மீது சாய்ந்திடும் போது
என் நெஞ்சில் பாலுறும் அன்புத்தவிப்பு
தலை நரைக் கண்டாலும்
தாளாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் இந்த அணைப்பு
ஓடும் நதி ரெண்டு தான்
பாதை இனி ஒன்று தான்


-அன்புடன்,
ஸ்ரீமதி.

137 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

தமிழ் பிரியன் said...

மீ த பர்ஸ்ட்

தமிழ் பிரியன் said...

இருங்க க்தையைப் படிச்சிட்டு வர்ரேன்... ;))

தமிழ் பிரியன் said...

கதை நல்லா இருக்கு...ஆமா கதாநாயகி தங்காச்சி பெயர் மாதிரி இருக்கே...;)))

தமிழ் பிரியன் said...

கதை மாதிரி லேபிள் போட வேண்டுமானால் எங்களிடம் ராயல்டி வாங்கனும்... ;))

RVC said...

ஆரம்பத்திலயே நினைச்சேன், இது இப்படித்தான் முடியும்னு. நல்லா இருந்தது. இன்னும் ஏதாவது ட்விஸ்ட் வச்சிருக்கலாமோ?

பாரதி said...

Naalaikku padikkiren...ippo time illai...sorry:(

naanal said...

இது கற்பனை கலந்த கதையோ இல்லை... கதையான நிஜமோ.... ;)

ஆயில்யன் said...

இந்த நிலைமை ஏன்?

ஆயில்யன் said...

இந்த விஷயத்த ரொம்பநாளா உன்கிட்ட சொல்லனும்னு ஆரம்பிப்பேன்... ஆனா எப்படி தொடங்கரதுன்னுத் தெரியாம அப்படியே மறைச்சிடுவேன்.

ஆயில்யன் said...

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...!!

ஆயில்யன் said...

அது இந்த அளவு உண்மையா இருக்குமான்னுத் தெரியல...!!

naanal said...

மது எழுதின கடிதம் ஒரு பெண்ணோட உணர்வை அழகாக சொல்லி இருக்கு...
ஆண்கள் எல்லாருமே இப்படி தானோ... வேண்டுமென்றே தவிக்க விடுவதே அவர்களின் வேலையோ...

naanal said...

மது எழுதின கடிதம் ஒரு பெண்ணோட உணர்வை அழகாக சொல்லி இருக்கு...
ஆண்கள் எல்லாருமே இப்படி தானோ... வேண்டுமென்றே தவிக்க விடுவதே அவர்களின் வேலையோ...

naanal said...

அயிலயன் அண்ணா என்னாச்சு உங்களுக்கு.. ஒரே feelings ல இருக்கீங்க போல..

ஆயில்யன் said...

சரி நான் கிளம்பறேன்..!!"

அப்புறம் வந்து திரும்ப ஒரு தரம் நிதானமா படிச்சுட்டு கமெண்ட்டுறேன்:)

ஆயில்யன் said...

//naanal said...
அயிலயன் அண்ணா என்னாச்சு உங்களுக்கு.. ஒரே feelings ல இருக்கீங்க போல..
//

ஆமாம்
கடும் பணிக்கிடையில் வந்து போய்க்கிட்டிருக்கேன் :(((((

ஆயில்யன் said...

//naanal said...
இது கற்பனை கலந்த கதையோ இல்லை... கதையான நிஜமோ.... ;)
///


நானும் கேக்குறேன்????

ஆயில்யன் said...

இது எல்லாத்தையும் நீ புரிஞ்சுகிட்டியான்னு தெரியல

naanal said...

ஆயில்யன் said...

//ஆமாம்
கடும் பணிக்கிடையில் வந்து போய்க்கிட்டிருக்கேன் :(((((//

ஓ ஓ ... :)

ஆயில்யன் said...

சொல்ல நினைச்ச எல்லாத்தையும் இந்தக் பதிவுல எழுதினேனாத் தெரியல

ஆயில்யன் said...

//ஹே, மதி..!! /

அடுத்து இந்த பேரா????

ஆயில்யன் said...

//ஓடும் நதி ரெண்டு தான் பாதை இனி ஒன்று தான் //

அட!

இதுவும் நல்லாத்தான் இருக்கு! :)

naanal said...

//என்னப் பத்தி உனக்கு நல்லாவேத் தெரியும்... இன்னும் சினிமாத் தனமா சொல்லனும்னா எண்ணப் பத்தி என்னைவிட உனக்குத் தான் நல்லாத் தெரியும். //

நல்லா இருக்கு...
note பன்னிக்கறேன்... பின்னாடி தேவைப்பட்டா உங்க அனுமதியோட பயன்படுத்திக்கறேன் .. ;)

naanal said...

ஆயில்யன் said...
//சொல்ல நினைச்ச எல்லாத்தையும் இந்தக் பதிவுல எழுதினேனாத் தெரியல//

repeattu.. :)

ஆயில்யன் said...

//முட்டைக்கண்ண உருட்டி உருட்டி நீ பார்க்கிறப் பார்வை,/

அச்சச்சோ!
இதை நானெல்லாம் திருட்டு முழின்னு வர்ணிச்சுத்தானே பழக்கம்!

ஆயில்யன் said...

naanal said...
//என்னப் பத்தி உனக்கு நல்லாவேத் தெரியும்... இன்னும் சினிமாத் தனமா சொல்லனும்னா எண்ணப் பத்தி என்னைவிட உனக்குத் தான் நல்லாத் தெரியும். //

நல்லா இருக்கு...
note பன்னிக்கறேன்... பின்னாடி தேவைப்பட்டா உங்க அனுமதியோட பயன்படுத்திக்கறேன் .. ;)
//

நோட் பண்ணிக்கிட்டாத்தான் பின்னாடி அனுமதி கேக்கணும்!
மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டா நோ பர்மிஷன் யார்க்கிட்டயும் கேக்கவேணம்ங்க்கோ!!

சங்கணேசன் said...

சகோதரிக்கு வணக்கம்

புனைவு கதைதானே...

இன்னொரு ‘அன்புள்ள உமாவுக்கு' என்று தான் நினைத்து படித்தேன்..சிறுகதை என்றாலும் உணர்வுகள் வெளிப்படுத்திய விதம் ..எளிமை.. அழகு...கவிதை..
(கவிதையும் அழகு)..
..
நட்பு காதலாவதைப்பற்றி கதையாதலால் என் கருத்தை சொல்கிறேன்..

நட்பு + காமம் = காதல்

இது சரியா...காமம் மட்டும் இல்லையென்றால் ...மனைவிகூட ஒரு நண்பிதானே...

naanal said...

ஆயில்யன் said...
naanal said...
//என்னப் பத்தி உனக்கு நல்லாவேத் தெரியும்... இன்னும் சினிமாத் தனமா சொல்லனும்னா எண்ணப் பத்தி என்னைவிட உனக்குத் தான் நல்லாத் தெரியும். //

நல்லா இருக்கு...
note பன்னிக்கறேன்... பின்னாடி தேவைப்பட்டா உங்க அனுமதியோட பயன்படுத்திக்கறேன் .. ;)
//

ஆயில்யன் said...
//நோட் பண்ணிக்கிட்டாத்தான் பின்னாடி அனுமதி கேக்கணும்!
மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டா நோ பர்மிஷன் யார்க்கிட்டயும் கேக்கவேணம்ங்க்கோ!!//

:)) அதனால தான் தெளிவா note பன்னிக்கறேன்னு சொன்னேன் அண்ணா...

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//மீ த பர்ஸ்ட்//

ஆமாம் அண்ணா நீங்க தான் பஃஸ்ட்..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//இருங்க க்தையைப் படிச்சிட்டு வர்ரேன்... ;))//

ம்ம்ம்ம்ம்ம்ம்...!! ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//கதை நல்லா இருக்கு...//

நன்றிகள் அண்ணா..!! :))

//ஆமா கதாநாயகி தங்காச்சி பெயர் மாதிரி இருக்கே...;)))//

மாதிரி இல்ல... என் பேர்ல பாதிதான்..!!:)) அது சும்மா வெச்சது..!! ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//கதை மாதிரி லேபிள் போட வேண்டுமானால் எங்களிடம் ராயல்டி வாங்கனும்... ;))//

அச்சச்சோ இது எனக்குத் தெரியாதே..!! ;))

ஸ்ரீமதி said...

@ RVC
//ஆரம்பத்திலயே நினைச்சேன், இது இப்படித்தான் முடியும்னு. நல்லா இருந்தது. இன்னும் ஏதாவது ட்விஸ்ட் வச்சிருக்கலாமோ?//

இல்ல அண்ணா நான் நினைச்சதே இப்படி தான்.. ரெண்டு கடிதம் மட்டுமே முழுக்கதையையும் சொல்லணும்.. அதுவும் முழுவதும் சந்தோஷம் மட்டுமே இருக்கணும்.. அதானல தான் வேற எந்த கதாப்பாதிரமோ, இல்ல உரையாடல்களோ நிறைய இல்ல..!! அதனாலத் தான் ட்விஸ்ட்டும் இல்ல..!! :))

ஸ்ரீமதி said...

@ பாரதி
//Naalaikku padikkiren...ippo time illai...sorry:(//

Thats ok anna..!! Take your own time..!! :))

ஸ்ரீமதி said...

@ naanal
//இது கற்பனை கலந்த கதையோ இல்லை... கதையான நிஜமோ.... ;)//

இது நிஜமல்ல கதை..!! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//இந்த நிலைமை ஏன்?//

எந்த நிலைமை?? :(

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//இந்த விஷயத்த ரொம்பநாளா உன்கிட்ட சொல்லனும்னு ஆரம்பிப்பேன்... ஆனா எப்படி தொடங்கரதுன்னுத் தெரியாம அப்படியே மறைச்சிடுவேன்.//

எது?? 'இனிமே நீ கதை எழுதாத'ங்கற விஷயத்தையா?? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...!!//

சரி இனிமே இப்படி கதை எல்லாம் எழுதி கஷ்டப்படுத்த மாட்டேன்.. ஓகே..?? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//அது இந்த அளவு உண்மையா இருக்குமான்னுத் தெரியல...!!//

என்னால முடியல..!! :( கதை பிடிக்கலேன்னா நீங்க என்கிட்டே டைரக்ட்டா சொல்லீருக்கலாம்..!! :'( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!! :'(

YILAVEANIL said...

நட்பு காதலாய் கனிவதென்பது
சில சமயங்களில்
நட்பு பிரிய காரணமாகிவிடுவதுண்டு..
எங்கே கதை..(அப்படியா.. இது கதையா???)
சோக முடிவுக்கு போய் விடுமோ
என்றெண்ணி, ஒரு நிமிடம்
படிப்பதை நிறுத்தி விட்டேன்...
மறு நிமிடம்..
ஒரு நம்பிக்கை..
காதலாவது தோற்பதாவது....
உண்மை காதல் என்றும் வாழும்
காதலர் இதயத்தில்...
நல்ல வேளையாக
இருவரும் இணைந்து
மன்னிக்க
இணைத்து வைத்து விட்டீர்கள்...

இன்னும் நிறைய எழுதுங்கள்..
தங்களின் பல பரிமாணங்கள்
வெளி வரட்டும்..

வாழ்த்துக்களுடன்

இளவேனில்..

பி.கு : நேரம் கிடைத்தால் என் புதிய பதிவை (http://yilaveanil.blogspot.com/)
படித்து கருத்து சொல்லுங்களேன்..
உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்..

ஸ்ரீமதி said...

@ naanal
//மது எழுதின கடிதம் ஒரு பெண்ணோட உணர்வை அழகாக சொல்லி இருக்கு...
ஆண்கள் எல்லாருமே இப்படி தானோ... வேண்டுமென்றே தவிக்க விடுவதே அவர்களின் வேலையோ.//

நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ naanal
//ஆண்கள் எல்லாருமே இப்படி தானோ... வேண்டுமென்றே தவிக்க விடுவதே அவர்களின் வேலையோ...//

அவங்க எல்லாரும் நம்மள இப்படித் தான் நினைச்சுகிட்டு இருக்காங்க..!! ;))

ஸ்ரீமதி said...

@ naanal
//அயிலயன் அண்ணா என்னாச்சு உங்களுக்கு.. ஒரே feelings ல இருக்கீங்க போல..//

:))))))ஆமா அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. நீங்களாவது கேட்டு சொல்லுங்க அக்கா..!! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//சரி நான் கிளம்பறேன்..!!"

அப்புறம் வந்து திரும்ப ஒரு தரம் நிதானமா படிச்சுட்டு கமெண்ட்டுறேன்:)//

ஓகே அண்ணா... பை..!! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////naanal said...
அயிலயன் அண்ணா என்னாச்சு உங்களுக்கு.. ஒரே feelings ல இருக்கீங்க போல..
//

ஆமாம்
கடும் பணிக்கிடையில் வந்து போய்க்கிட்டிருக்கேன் :(((((//

So sad......!! :((((

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////naanal said...
இது கற்பனை கலந்த கதையோ இல்லை... கதையான நிஜமோ.... ;)
///


நானும் கேக்குறேன்????//

உங்களுக்கும் அதே பதில் தான்..!! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//இது எல்லாத்தையும் நீ புரிஞ்சுகிட்டியான்னு தெரியல//

எது உங்க பின்னூட்டமெல்லாம் தானே?????? சத்தியமா புரியல..!! :(((((((

ஸ்ரீமதி said...

@ naanal
//ஆயில்யன் said...

//ஆமாம்
கடும் பணிக்கிடையில் வந்து போய்க்கிட்டிருக்கேன் :(((((//

ஓ ஓ ... :)//

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//சொல்ல நினைச்ச எல்லாத்தையும் இந்தக் பதிவுல எழுதினேனாத் தெரியல//

எந்தப் பதிவுல?????????? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஹே, மதி..!! /

அடுத்து இந்த பேரா????//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!! :))
ஒரு முறை பெயர் மாத்தினதுக்கே இந்தப் பாடா?????? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஓடும் நதி ரெண்டு தான் பாதை இனி ஒன்று தான் //

அட!

இதுவும் நல்லாத்தான் இருக்கு! :)//

நன்றிஸ் கோஸ் டு வைரமுத்து..!! ;))

ஸ்ரீமதி said...

@ naanal
////என்னப் பத்தி உனக்கு நல்லாவேத் தெரியும்... இன்னும் சினிமாத் தனமா சொல்லனும்னா எண்ணப் பத்தி என்னைவிட உனக்குத் தான் நல்லாத் தெரியும். //

நல்லா இருக்கு...
note பன்னிக்கறேன்... பின்னாடி தேவைப்பட்டா உங்க அனுமதியோட பயன்படுத்திக்கறேன் .. ;)//

நல்லாவே நோட் பண்ணிக்கோங்க அக்கா...!! தாராளமா என் அனுமதி இல்லாமலே நீங்க யூஸ் பண்ணிக்கலாம்...!! :))

ஸ்ரீமதி said...

@ naanal
//ஆயில்யன் said...
//சொல்ல நினைச்ச எல்லாத்தையும் இந்தக் பதிவுல எழுதினேனாத் தெரியல//

repeattu.. :)//

Grrrrrrr...!! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////முட்டைக்கண்ண உருட்டி உருட்டி நீ பார்க்கிறப் பார்வை,/

அச்சச்சோ!
இதை நானெல்லாம் திருட்டு முழின்னு வர்ணிச்சுத்தானே பழக்கம்!//

வேறவழி இல்ல.. சில சமயங்கள் நாம பொய் சொல்லி தான் ஆகணும் காதலில்..!! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//naanal said...
//என்னப் பத்தி உனக்கு நல்லாவேத் தெரியும்... இன்னும் சினிமாத் தனமா சொல்லனும்னா எண்ணப் பத்தி என்னைவிட உனக்குத் தான் நல்லாத் தெரியும். //

நல்லா இருக்கு...
note பன்னிக்கறேன்... பின்னாடி தேவைப்பட்டா உங்க அனுமதியோட பயன்படுத்திக்கறேன் .. ;)
//

நோட் பண்ணிக்கிட்டாத்தான் பின்னாடி அனுமதி கேக்கணும்!
மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டா நோ பர்மிஷன் யார்க்கிட்டயும் கேக்கவேணம்ங்க்கோ!!//

:))))))))

ஸ்ரீமதி said...

@ சங்கணேசன்
//சகோதரிக்கு வணக்கம்//

வணக்கம் அண்ணா..!! :))

//புனைவு கதைதானே...//

ஆமாம் அண்ணா..!! :))

//இன்னொரு ‘அன்புள்ள உமாவுக்கு' என்று தான் நினைத்து படித்தேன்..சிறுகதை என்றாலும் உணர்வுகள் வெளிப்படுத்திய விதம் ..எளிமை.. அழகு...கவிதை..
(கவிதையும் அழகு)..//

நன்றி அண்ணா..!! அந்தக் கவிதை 'அரவிந்தன்' படப் பாடல் அண்ணா..!! :))

//நட்பு காதலாவதைப்பற்றி கதையாதலால் என் கருத்தை சொல்கிறேன்..

நட்பு + காமம் = காதல்

இது சரியா...காமம் மட்டும் இல்லையென்றால் ...மனைவிகூட ஒரு நண்பிதானே...//

நான் ரொம்ப ச்சின்னப் பொண்ணு அண்ணா..!! அதனால எனக்கு இப்படி கருத்தெல்லாம் சொல்லத் தெரியாது... உங்கள மாதிரி பெரியவங்க சொன்னா கேட்டுப்பேன் அண்ணா... நீங்க சொல்ரதுனால இதுவும் உண்மைதான்னு நினைக்கறேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ naanal
//ஆயில்யன் said...
naanal said...
//என்னப் பத்தி உனக்கு நல்லாவேத் தெரியும்... இன்னும் சினிமாத் தனமா சொல்லனும்னா எண்ணப் பத்தி என்னைவிட உனக்குத் தான் நல்லாத் தெரியும். //

நல்லா இருக்கு...
note பன்னிக்கறேன்... பின்னாடி தேவைப்பட்டா உங்க அனுமதியோட பயன்படுத்திக்கறேன் .. ;)
//

ஆயில்யன் said...
//நோட் பண்ணிக்கிட்டாத்தான் பின்னாடி அனுமதி கேக்கணும்!
மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டா நோ பர்மிஷன் யார்க்கிட்டயும் கேக்கவேணம்ங்க்கோ!!//

:)) அதனால தான் தெளிவா note பன்னிக்கறேன்னு சொன்னேன் அண்ணா...//

அக்கா ரொம்ப தெளிவ்வ்வ்வ்வ்வா இருக்காங்கண்ணா..!! ;))

ஸ்ரீமதி said...

@ YILAVEANIL
//நட்பு காதலாய் கனிவதென்பது
சில சமயங்களில்
நட்பு பிரிய காரணமாகிவிடுவதுண்டு..
எங்கே கதை..(அப்படியா.. இது கதையா???)
சோக முடிவுக்கு போய் விடுமோ
என்றெண்ணி, ஒரு நிமிடம்
படிப்பதை நிறுத்தி விட்டேன்...
மறு நிமிடம்..
ஒரு நம்பிக்கை..
காதலாவது தோற்பதாவது....
உண்மை காதல் என்றும் வாழும்
காதலர் இதயத்தில்...
நல்ல வேளையாக
இருவரும் இணைந்து
மன்னிக்க
இணைத்து வைத்து விட்டீர்கள்...//

அண்ணா சத்தியமா இதுக் கதை தான்.. அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்..!! :)) எனக்கேக்கூட சோகமான முடிவுகள் பிடிக்காது... காரணம் ஏற்கனவே வேலைகளால நொந்துப் போய் ரிலாக்ஸ் பண்ண இங்க வரவங்கள நாமும் நோகடிக்ககூடாதுன்னு ஒரு எண்ணம்.. ஆனா என் கவிதைகள் சில சோகமாக அமைந்துவிடும் (என் சோகத்த அப்பறம் நான் எங்க போய் சொல்றது?? அதான்..!!;)) மத்தபடி எனக்கும் மகிழ்ச்சியாக எழுதவே விருப்பம்.. அது இனியும் தொடரும்..!! :))

//இன்னும் நிறைய எழுதுங்கள்..
தங்களின் பல பரிமாணங்கள்
வெளி வரட்டும்..
வாழ்த்துக்களுடன்
இளவேனில்..//

நன்றி அண்ணா வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))

//பி.கு : நேரம் கிடைத்தால் என் புதிய பதிவை (http://yilaveanil.blogspot.com/)
படித்து கருத்து சொல்லுங்களேன்..
உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்..//

கண்டிப்பாக பார்க்கிறேன் அண்ணா..!! :))

naanal said...

ஸ்ரீமதி said...
@ naanal
//இது கற்பனை கலந்த கதையோ இல்லை... கதையான நிஜமோ.... ;)//

//இது நிஜமல்ல கதை..!! ;))//


ஓ ஓ :))

naanal said...

ஸ்ரீமதி said...
@ naanal
//ஆண்கள் எல்லாருமே இப்படி தானோ... வேண்டுமென்றே தவிக்க விடுவதே அவர்களின் வேலையோ...//

//அவங்க எல்லாரும் நம்மள இப்படித் தான் நினைச்சுகிட்டு இருக்காங்க..!! ;))//

ஆமாம் ஆமாம் இப்படியே மாத்தி மாத்தி சொல்லிக்க வேண்டியது தான்...
ஆனால் அந்த தவிப்புலைத் தான் ஒரு சுகமே உண்டு... :)

naanal said...

ஸ்ரீமதி said...
@ naanal
////என்னப் பத்தி உனக்கு நல்லாவேத் தெரியும்... இன்னும் சினிமாத் தனமா சொல்லனும்னா எண்ணப் பத்தி என்னைவிட உனக்குத் தான் நல்லாத் தெரியும். //

நல்லா இருக்கு...
note பன்னிக்கறேன்... பின்னாடி தேவைப்பட்டா உங்க அனுமதியோட பயன்படுத்திக்கறேன் .. ;)//

ஸ்ரீமதி said
//நல்லாவே நோட் பண்ணிக்கோங்க அக்கா...!! தாராளமா என் அனுமதி இல்லாமலே நீங்க யூஸ் பண்ணிக்கலாம்...!! :))//

நன்றி நன்றி ஸ்ரீ.. :)

naanal said...

ஸ்ரீமதி said...
@ naanal
//ஆயில்யன் said...
naanal said...
//என்னப் பத்தி உனக்கு நல்லாவேத் தெரியும்... இன்னும் சினிமாத் தனமா சொல்லனும்னா எண்ணப் பத்தி என்னைவிட உனக்குத் தான் நல்லாத் தெரியும். //

நல்லா இருக்கு...
note பன்னிக்கறேன்... பின்னாடி தேவைப்பட்டா உங்க அனுமதியோட பயன்படுத்திக்கறேன் .. ;)
//

ஆயில்யன் said...
//நோட் பண்ணிக்கிட்டாத்தான் பின்னாடி அனுமதி கேக்கணும்!
மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டா நோ பர்மிஷன் யார்க்கிட்டயும் கேக்கவேணம்ங்க்கோ!!//

naanal said
:)) அதனால தான் தெளிவா note பன்னிக்கறேன்னு சொன்னேன் அண்ணா...//

ஸ்ரீமதி
//அக்கா ரொம்ப தெளிவ்வ்வ்வ்வ்வா இருக்காங்கண்ணா..!! ;))//


நன்றி நன்றி ஸ்ரீ.. :)

ஸ்ரீமதி said...

@ naanal
//ஸ்ரீமதி said...
@ naanal
//இது கற்பனை கலந்த கதையோ இல்லை... கதையான நிஜமோ.... ;)//

//இது நிஜமல்ல கதை..!! ;))//


ஓ ஓ :))//

ம்ம்ம்ம்ம்...!! :))

ஸ்ரீமதி said...

@ naanal
//ஸ்ரீமதி said...
@ naanal
//ஆண்கள் எல்லாருமே இப்படி தானோ... வேண்டுமென்றே தவிக்க விடுவதே அவர்களின் வேலையோ...//

//அவங்க எல்லாரும் நம்மள இப்படித் தான் நினைச்சுகிட்டு இருக்காங்க..!! ;))//

ஆமாம் ஆமாம் இப்படியே மாத்தி மாத்தி சொல்லிக்க வேண்டியது தான்...
ஆனால் அந்த தவிப்புலைத் தான் ஒரு சுகமே உண்டு... :)//

அனுபவமோஓஓ????? ;))

ஸ்ரீமதி said...

@ naanal
//ஸ்ரீமதி said...
@ naanal
////என்னப் பத்தி உனக்கு நல்லாவேத் தெரியும்... இன்னும் சினிமாத் தனமா சொல்லனும்னா எண்ணப் பத்தி என்னைவிட உனக்குத் தான் நல்லாத் தெரியும். //

நல்லா இருக்கு...
note பன்னிக்கறேன்... பின்னாடி தேவைப்பட்டா உங்க அனுமதியோட பயன்படுத்திக்கறேன் .. ;)//

ஸ்ரீமதி said
//நல்லாவே நோட் பண்ணிக்கோங்க அக்கா...!! தாராளமா என் அனுமதி இல்லாமலே நீங்க யூஸ் பண்ணிக்கலாம்...!! :))//

நன்றி நன்றி ஸ்ரீ.. :)//

Thats ok akka..!! ;))

ஸ்ரீமதி said...

@ naanal
//ஸ்ரீமதி said...
@ naanal
//ஆயில்யன் said...
naanal said...
//என்னப் பத்தி உனக்கு நல்லாவேத் தெரியும்... இன்னும் சினிமாத் தனமா சொல்லனும்னா எண்ணப் பத்தி என்னைவிட உனக்குத் தான் நல்லாத் தெரியும். //

நல்லா இருக்கு...
note பன்னிக்கறேன்... பின்னாடி தேவைப்பட்டா உங்க அனுமதியோட பயன்படுத்திக்கறேன் .. ;)
//

ஆயில்யன் said...
//நோட் பண்ணிக்கிட்டாத்தான் பின்னாடி அனுமதி கேக்கணும்!
மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டா நோ பர்மிஷன் யார்க்கிட்டயும் கேக்கவேணம்ங்க்கோ!!//

naanal said
:)) அதனால தான் தெளிவா note பன்னிக்கறேன்னு சொன்னேன் அண்ணா...//

ஸ்ரீமதி
//அக்கா ரொம்ப தெளிவ்வ்வ்வ்வ்வா இருக்காங்கண்ணா..!! ;))//


நன்றி நன்றி ஸ்ரீ.. :)//

அக்கா எதுக்குங்க்கா இதுக்கெல்லாம் போய் ஒரு நன்றிய வேஸ்ட் பண்றீங்க??? ;))

naanal said...

ஸ்ரீமதி said...
@ naanal
//ஸ்ரீமதி said...
@ naanal
//ஆண்கள் எல்லாருமே இப்படி தானோ... வேண்டுமென்றே தவிக்க விடுவதே அவர்களின் வேலையோ...//

//அவங்க எல்லாரும் நம்மள இப்படித் தான் நினைச்சுகிட்டு இருக்காங்க..!! ;))//

@ naanal
ஆமாம் ஆமாம் இப்படியே மாத்தி மாத்தி சொல்லிக்க வேண்டியது தான்... ஆனால் அந்த தவிப்புலைத் தான் ஒரு சுகமே உண்டு... :)//

ஸ்ரீமதி said
//அனுபவமோஓஓ????? ;))//

@ naanal
இது கூட தெரியாட்டி எப்படி..
எத்தனை தமிழ் படம் பார்த்திருக்கிறோம்... ;)

ஸ்ரீமதி said...

@ naanal
//இது கூட தெரியாட்டி எப்படி..
எத்தனை தமிழ் படம் பார்த்திருக்கிறோம்... ;)//

தமிழ் படத்துல இப்ப இதெல்லாமா சொல்லித் தராங்க?? ;))

Maddy said...

"தலை நரை கண்டாலும்
தாளாத உந்தன் அன்பு"" "

இதை படிக்கும்போது இருவர் படத்திலே வர்ற சில வரிகள் ஞாபகம் வருது...

""உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளிகள்
மரணப்படுக்கையிலும்
மறவாது கண்மணியே!!!""

ஸ்ரீமதி குட்டி, கவிதையும் கதையும் நல்லாவே வருதே!! இது கற்பனை கதையா இல்லை அனுபவத்தில் அல்லது கதையே அனுபவித்து எழுதுனீங்களா?

மகிழ்ச்சியே வேண்டும்ன்னு பின்னோடத்தில் சொன்னதுபோல வாழ்கையில் இன்றும் என்றென்றும் மகிழ்வே மனதில் இருக்க இந்த மாதவன் அண்ணாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஸ்ரீமதி said...

@ Maddy
//"தலை நரை கண்டாலும்
தாளாத உந்தன் அன்பு"" "

இதை படிக்கும்போது இருவர் படத்திலே வர்ற சில வரிகள் ஞாபகம் வருது...

""உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளிகள்
மரணப்படுக்கையிலும்
மறவாது கண்மணியே!!!""

ஸ்ரீமதி குட்டி, கவிதையும் கதையும் நல்லாவே வருதே!! இது கற்பனை கதையா இல்லை அனுபவத்தில் அல்லது கதையே அனுபவித்து எழுதுனீங்களா?//

அண்ணா நான் எழுதற கதை,கவிதை எல்லாமே கற்பனை தான்...!! :)) அனுபவம் இல்லை..!! :))

//மகிழ்ச்சியே வேண்டும்ன்னு பின்னோடத்தில் சொன்னதுபோல வாழ்கையில் இன்றும் என்றென்றும் மகிழ்வே மனதில் இருக்க இந்த மாதவன் அண்ணாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றி அண்ணா உங்கள் வாழ்த்துக்கும், வருகைக்கும்..!! :))

இனியவள் புனிதா said...

அசத்தல் மதி... இப்படி கூப்பிட்டு பார்க்கிறேன்... அட இந்த சின்ன பொண்ணுகிட்ட இவ்வளவி திறமையா என்று வியக்கிறேன்.. வாழ்த்துகள்!

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//அசத்தல் மதி... இப்படி கூப்பிட்டு பார்க்கிறேன்...//

தாராளமா கூப்பிடுங்க அக்கா..!! :)) என்ன யாரும் மதின்னு கூப்டதில்லைன்னு ஒரு குறை உண்டு.. அது இன்னைக்கு உங்களால தீர்ந்து போச்சு...!! :))

//அட இந்த சின்ன பொண்ணுகிட்ட இவ்வளவி திறமையா என்று வியக்கிறேன்.. வாழ்த்துகள்!//

திறமைன்னு எதை அக்கா சொல்றீங்க?? ;)) வாழ்த்துக்கு நன்றி அக்கா..!! :))

ஜி said...

:))

athukkulla perellaam maathi gummunu athe perula oru kathaiyum pottaacha??

appo machaan peru Arunaa?? ;))))

Divyapriya said...

//அது, அவன் மனம் போலவே இடம் இன்றி இருந்தது//

கொன்னுட்டமா, கொன்னுட்ட…feelings தாங்கல…

கதை சொன்ன விதம் நல்லா இருந்தது…கவிதை அருமையோ அருமை…சொல்ல வார்த்தைகளே இல்லை, ஸ்ரீமதி, நீ பெரிய ஆளு மா…

Divyapriya said...

srimadhi
இந்த பேரும் நல்லா இருக்கு, அந்த பேரும் நல்லா இருந்துச்சு ;-)

முகுந்தன் said...

////மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...!!//

சரி இனிமே இப்படி கதை எல்லாம் எழுதி கஷ்டப்படுத்த மாட்டேன்.. ஓகே..?? ;))
//

ஹப்பா தப்பிச்சது வலையுலகம் :-)

கோபிநாத் said...

கதை நல்லாயிருக்கு...ஆனா அதை விட கவிதை அழகு ;)

Saravana Kumar MSK said...

// M.Saravana Kumar said...

நீங்க எழுதறது எப்படி இருக்குனா..

நாடி நரம்பு ரத்தம் மூளைன்னு எல்லா எடத்துலயும் காதல் வெறி ஊறினா ஒருத்தராலதான் இப்படி எல்லாம் எழுத முடியும்..
(பாட்ஷா டயலாக் மாத்ரி படிக்கணும்)//

இது என்னோட பழைய பின்னூட்டம் உங்கள் தொடர் கதைக்கு போட்டது..

மீண்டும் இதை வழிமொழிகிறேன்..

Saravana Kumar MSK said...

//அதற்குத்தான் இரண்டாம் முறை என் வெட்கம் விட்டு... ஆம்... அன்று நேரில் உங்ககிட்ட சொன்னபோது ஒரு முறை... இதோ, இன்று கடிதத்தில் இரண்டாம் முறை... நான் கேட்பதும், வெட்கம் மறப்பதும்.//

தெரியாமத்தான் கேட்கிறேன்.. சினிமாக்களிலும் கேட்டு இருக்கிறேன்.

ஒரு பொண்ணு காதல் சொல்லனும்னா வெட்கத்தை விடணுமா?? ஏன் அப்படி..??

Saravana Kumar MSK said...

//எவ்ளோ நாளா இந்த விஷயத்த உன்கிட்ட சொல்ல முடியாம நான் தவிச்சிருப்பேன்?? கூடவே இருந்தும் என் காதல புரிஞ்சிக்காத மாதிரி என்னமா நடிச்ச..??//

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்பா..

எல்லாம் தெரியும்.. எதையுமே காட்டிக்க மாட்டங்க..

Saravana Kumar MSK said...

உண்மையிலே சூப்பரா எழுதறீங்க Sri..

பொறாமையா கூட இருக்கு.. அந்த திண்ணை பதிவு எழுதும் போது தான் தெரிஞ்சிது..

இந்த மாதிரியெல்லாம் எழுதறது எவ்ளோ கஷ்டம்னு..

Saravana Kumar MSK said...

//naanal said...

மது எழுதின கடிதம் ஒரு பெண்ணோட உணர்வை அழகாக சொல்லி இருக்கு...
ஆண்கள் எல்லாருமே இப்படி தானோ... வேண்டுமென்றே தவிக்க விடுவதே அவர்களின் வேலையோ...//

பசங்கள குறை சொல்லாதீங்க.. பொண்ணுக தான் அப்படி.. தவிக்க விடுவது.. தள்ளி போவது.. எல்லாம்..

Saravana Kumar MSK said...

//சத்தியமா இதுக் கதை தான்.. அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்..!! :)) //

நல்லா எழுத வேண்டியது.. அப்பறம் இது கற்பனை சொல்ல வேண்டியது..

இந்த தடவை நான் எதையும் கேட்க மாட்டேன்.. :))

Saravana Kumar MSK said...

//எனக்கேக்கூட சோகமான முடிவுகள் பிடிக்காது... காரணம் ஏற்கனவே வேலைகளால நொந்துப் போய் ரிலாக்ஸ் பண்ண இங்க வரவங்கள நாமும் நோகடிக்ககூடாதுன்னு ஒரு எண்ணம்..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
அதெல்லாம் முடியாது.. எனக்கு சோகமாதான் எழுத வரும்..

Saravana Kumar MSK said...

//ஆனா என் கவிதைகள் சில சோகமாக அமைந்துவிடும் (என் சோகத்த அப்பறம் நான் எங்க போய் சொல்றது?? அதான்..!!;)) மத்தபடி எனக்கும் மகிழ்ச்சியாக எழுதவே விருப்பம்.. அது இனியும் தொடரும்..!! :))//

நீங்க கண்டினியு பண்ணுங்க.. கலக்குங்க..

Saravana Kumar MSK said...

//ஜி said...

:))

athukkulla perellaam maathi gummunu athe perula oru kathaiyum pottaacha??

appo machaan peru Arunaa?? ;))))//

அப்படியா ஜி..!!

ஸ்ரீ said...

//naanal said...
இது கற்பனை கலந்த கதையோ இல்லை... கதையான நிஜமோ.... ;)//


:))))))))))))))))))))))))))

Repeatuuuuu

நிஜமா நல்லவன் said...

நிஜம் போல இருந்தாலும் கற்பனை கதைன்னு நினைக்கிறேன்:)

நிஜமா நல்லவன் said...

/இனியவள் புனிதா said...

அசத்தல் மதி... இப்படி கூப்பிட்டு பார்க்கிறேன்... அட இந்த சின்ன பொண்ணுகிட்ட இவ்வளவி திறமையா என்று வியக்கிறேன்.. வாழ்த்துகள்!/


ரிப்பீட்டேய்...!

Ramya Ramani said...

வாவ் அருமையான காதல் கதை

ஸ்ரீமதி said...

@ ஜி said...
//:))

athukkulla perellaam maathi gummunu athe perula oru kathaiyum pottaacha??//

ஆமா அண்ணா..!! ;))

//appo machaan peru Arunaa?? ;))))//

அண்ணா ஏன் இந்த கொலைவெறி?? :(

ஸ்ரீமதி said...

@ Divyapriya
////அது, அவன் மனம் போலவே இடம் இன்றி இருந்தது//

கொன்னுட்டமா, கொன்னுட்ட…feelings தாங்கல…//

என்னது கொன்னுட்டேனா?? ;)) யக்கா தேங்க்ஸ்...!! :))

//கதை சொன்ன விதம் நல்லா இருந்தது…கவிதை அருமையோ அருமை…சொல்ல வார்த்தைகளே இல்லை, ஸ்ரீமதி, நீ பெரிய ஆளு மா…//

நன்றி நன்றி..!!:)) நான் ச்சின்ன பொண்ணுதான்..!!;))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//srimadhi
இந்த பேரும் நல்லா இருக்கு, அந்த பேரும் நல்லா இருந்துச்சு ;-)//

நல்லாத்தான் இருக்கும்..!! ;) பின்ன என் அம்மா அப்பா கஷ்ட்டப் பட்டு கண்டுபிடிச்சி வெச்சதாக்கும்..!! ;))

ஸ்ரீமதி said...

@ முகுந்தன்
//////மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...!!//

சரி இனிமே இப்படி கதை எல்லாம் எழுதி கஷ்டப்படுத்த மாட்டேன்.. ஓகே..?? ;))
//

ஹப்பா தப்பிச்சது வலையுலகம் :-)//

இருங்க கேஷவ் கிட்ட சொல்லி உங்கள கடிக்க சொல்றேன்..!! ;))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//கதை நல்லாயிருக்கு...ஆனா அதை விட கவிதை அழகு ;)//

நன்றி அண்ணா..!! :))

ஏன் அண்ணா பதிவு போடறது இல்ல?? நான் வந்து கும்மி அடிக்கக்கூடாதுன்னா?? ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//// M.Saravana Kumar said...

நீங்க எழுதறது எப்படி இருக்குனா..

நாடி நரம்பு ரத்தம் மூளைன்னு எல்லா எடத்துலயும் காதல் வெறி ஊறினா ஒருத்தராலதான் இப்படி எல்லாம் எழுத முடியும்..
(பாட்ஷா டயலாக் மாத்ரி படிக்கணும்)//

இது என்னோட பழைய பின்னூட்டம் உங்கள் தொடர் கதைக்கு போட்டது..

மீண்டும் இதை வழிமொழிகிறேன்..//

ஏன் இந்த கொலைவெறி?? :(
(இது உங்க பழைய பின்னூட்டத்துக்கு போட்ட பதில்னு நினைக்கிறேன்.. அதை நான் மறுபடியும் வழிமொழிகிறேன்..!! :P)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////அதற்குத்தான் இரண்டாம் முறை என் வெட்கம் விட்டு... ஆம்... அன்று நேரில் உங்ககிட்ட சொன்னபோது ஒரு முறை... இதோ, இன்று கடிதத்தில் இரண்டாம் முறை... நான் கேட்பதும், வெட்கம் மறப்பதும்.//

தெரியாமத்தான் கேட்கிறேன்.. சினிமாக்களிலும் கேட்டு இருக்கிறேன்.

ஒரு பொண்ணு காதல் சொல்லனும்னா வெட்கத்தை விடணுமா?? ஏன் அப்படி..??//

அதுத தெரியல சரவணா..!! :( நான் இதுவரைக்கும் யார்கிட்டயும் காதல் சொன்னதில்ல.. ;) சோ வெட்க்கம் விடணுமா என்னன்னு எனக்குத் தெரியாது..!! ;)) நானும் உங்கள மாதிரி படத்துல பார்த்து தெரிஞ்சிகிட்டது தான்..!! :))

(இதப் பாருங்க இப்படி எல்லாம் பாடத்துல டவுட் கேட்கற மாதிரி லவ் ஸ்டோரிலலாம் வந்து டவுட் கேட்க்கப்பிடாது??? ;)) ஸ்டோரி சொன்னா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது..!! ;)) என்னதிது ச்சின்னப் புள்ளத் தனமா??;)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////எவ்ளோ நாளா இந்த விஷயத்த உன்கிட்ட சொல்ல முடியாம நான் தவிச்சிருப்பேன்?? கூடவே இருந்தும் என் காதல புரிஞ்சிக்காத மாதிரி என்னமா நடிச்ச..??//

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்பா..

எல்லாம் தெரியும்.. எதையுமே காட்டிக்க மாட்டங்க..//

ஓஓ அப்படியா?? அனுபவஸ்த்தர் சொன்னா கேட்டுக்க வேண்டியது தான்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//உண்மையிலே சூப்பரா எழுதறீங்க Sri..

பொறாமையா கூட இருக்கு.. அந்த திண்ணை பதிவு எழுதும் போது தான் தெரிஞ்சிது..

இந்த மாதிரியெல்லாம் எழுதறது எவ்ளோ கஷ்டம்னு..//

ரொம்ப நன்றி சரவணன்..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////naanal said...

மது எழுதின கடிதம் ஒரு பெண்ணோட உணர்வை அழகாக சொல்லி இருக்கு...
ஆண்கள் எல்லாருமே இப்படி தானோ... வேண்டுமென்றே தவிக்க விடுவதே அவர்களின் வேலையோ...//

பசங்கள குறை சொல்லாதீங்க.. பொண்ணுக தான் அப்படி.. தவிக்க விடுவது.. தள்ளி போவது.. எல்லாம்..//

நோ நோ சரவணன்.. நான் அவங்களுக்கு சொல்லிட்டேன் நீங்க கூல் ஆகுங்க..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////சத்தியமா இதுக் கதை தான்.. அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்..!! :)) //

நல்லா எழுத வேண்டியது.. அப்பறம் இது கற்பனை சொல்ல வேண்டியது..

இந்த தடவை நான் எதையும் கேட்க மாட்டேன்.. :))//

சமத்து.. இப்படியே கேட்காமலே காலத்த ஓட்டிடுங்க பார்க்கலாம்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////எனக்கேக்கூட சோகமான முடிவுகள் பிடிக்காது... காரணம் ஏற்கனவே வேலைகளால நொந்துப் போய் ரிலாக்ஸ் பண்ண இங்க வரவங்கள நாமும் நோகடிக்ககூடாதுன்னு ஒரு எண்ணம்..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
அதெல்லாம் முடியாது.. எனக்கு சோகமாதான் எழுத வரும்..//

பரவால்ல யூ கண்டினியூ..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஆனா என் கவிதைகள் சில சோகமாக அமைந்துவிடும் (என் சோகத்த அப்பறம் நான் எங்க போய் சொல்றது?? அதான்..!!;)) மத்தபடி எனக்கும் மகிழ்ச்சியாக எழுதவே விருப்பம்.. அது இனியும் தொடரும்..!! :))//

நீங்க கண்டினியு பண்ணுங்க.. கலக்குங்க..//

ஓ டேங்க்ஸ்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஜி said...

:))

athukkulla perellaam maathi gummunu athe perula oru kathaiyum pottaacha??

appo machaan peru Arunaa?? ;))))//

அப்படியா ஜி..!!//

என்ன அப்படியா ஜி?? அதுத் தெரியாமத் தானே அவரே என்கிட்டே கேட்ருக்கார்..!! சோ நாந்தான் சொல்லுவேன்..!! ;)) அப்படிஎல்லாம் ஒன்னும் இல்ல..!! ;)) ஹி ஹி ஹி....!! :))

ஸ்ரீமதி said...

@ ஸ்ரீ
////naanal said...
இது கற்பனை கலந்த கதையோ இல்லை... கதையான நிஜமோ.... ;)//


:))))))))))))))))))))))))))

Repeatuuuuu//

வாங்கோ அண்ணா வாங்கோ..!! ;)) வந்துட்டேளா ஊர்ல இருந்து?? ;))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//நிஜம் போல இருந்தாலும் கற்பனை கதைன்னு நினைக்கிறேன்:)//

கற்பனைக் கதை தாங்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///இனியவள் புனிதா said...

அசத்தல் மதி... இப்படி கூப்பிட்டு பார்க்கிறேன்... அட இந்த சின்ன பொண்ணுகிட்ட இவ்வளவி திறமையா என்று வியக்கிறேன்.. வாழ்த்துகள்!/


ரிப்பீட்டேய்...!//

நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ Ramya Ramani
//வாவ் அருமையான காதல் கதை//

நன்றி ரம்யா..!! :))

Vishnu... said...

இல்ல... தெரியாம கேக்கிறேன் .... எப்படி தங்கையே ..

இரண்டே கடிதம் ..
அருமையான ஒரு காதல்
கதை ..

மிகவும் பிடித்திருந்தது ...

வாழ்த்துக்கள்

Vishnu... said...

//ம்ஹீம் உன்ன எப்படி அழைக்கறதுன்னுத் தெரியலடா....!!இந்த நிலைமை ஏன்?? நீ விரும்பியோ, விரும்பாமலோ.. என் நண்பன்ங்கரப் பதவி உன்னை விட்டுப் போயிடுச்சு...!! இனிமே நீயோ, இல்ல நானோ நினைச்சாலும் மறுபடியும் உன்ன அப்படி நினைச்சுப் பார்க்கமுடியுமான்னுத் தெரியல...!!//

அருமையான தொடக்கம் ..அசத்தலாக ...

இத்தனை நாள் நண்பனாக இருந்தவனை இனி காதலனாக பார்க்கும் போது எந்த பெண்ணுமே இப்படி தான் நினைப்பாள் ..

எதார்த்த வரிகள் ...
அருமை

Vishnu... said...

//நான் யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டப் பிறகும் இந்த நட்புத் தொடரும்னு... ஆனா அது இந்த அளவு உண்மையா இருக்குமான்னுத் தெரியல...!!//

உண்மையான வரிகள் ..எனக்கு பிடித்த வரிகள்

Vishnu... said...

கதையின் நாயகன் முதலில் காதலை மறுத்ததற்கு ..காரணம் என்ன என ஏன் கதையில் சொல்லவில்லை ..


கதை சொன்ன விதம் ..
உணர்வுகள் வெளிப்படுத்திய நடை ..
அனைத்தும் மிக அருமை ...

கதை எனக்கு மிக பிடித்தது ...

வாழ்த்துக்களுடன்

அன்பு அண்ணன் ..

Vishnu... said...

//Vishnu... said...
லேட் ஆ ..வரதே
உன் வேலை அண்ணா ..
என திட்டுவது எனக்கு கேட்கிறது தங்கையே ...
அடுத்தமுறை வேகம் வருகிறேன் ..
அன்புடன் ...//

போன பதிவுல நான் போட்டது ...
மீண்டும் ...

அன்புடன் ..

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//இல்ல... தெரியாம கேக்கிறேன் .... எப்படி தங்கையே ..

இரண்டே கடிதம் ..
அருமையான ஒரு காதல்
கதை ..

மிகவும் பிடித்திருந்தது ...

வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
////ம்ஹீம் உன்ன எப்படி அழைக்கறதுன்னுத் தெரியலடா....!!இந்த நிலைமை ஏன்?? நீ விரும்பியோ, விரும்பாமலோ.. என் நண்பன்ங்கரப் பதவி உன்னை விட்டுப் போயிடுச்சு...!! இனிமே நீயோ, இல்ல நானோ நினைச்சாலும் மறுபடியும் உன்ன அப்படி நினைச்சுப் பார்க்கமுடியுமான்னுத் தெரியல...!!//

அருமையான தொடக்கம் ..அசத்தலாக ...

இத்தனை நாள் நண்பனாக இருந்தவனை இனி காதலனாக பார்க்கும் போது எந்த பெண்ணுமே இப்படி தான் நினைப்பாள் ..

எதார்த்த வரிகள் ...
அருமை//

நன்றிஸ்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
////நான் யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டப் பிறகும் இந்த நட்புத் தொடரும்னு... ஆனா அது இந்த அளவு உண்மையா இருக்குமான்னுத் தெரியல...!!//

உண்மையான வரிகள் ..எனக்கு பிடித்த வரிகள்//

:)))))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//கதையின் நாயகன் முதலில் காதலை மறுத்ததற்கு ..காரணம் என்ன என ஏன் கதையில் சொல்லவில்லை ..//

அண்ணா.. அவன் காதலை மறுத்ததாகவும் நான் சொல்லவில்லை..!! :))


//கதை சொன்ன விதம் ..
உணர்வுகள் வெளிப்படுத்திய நடை ..
அனைத்தும் மிக அருமை ...

கதை எனக்கு மிக பிடித்தது ...

வாழ்த்துக்களுடன்

அன்பு அண்ணன் ..//

நன்றி அண்ணா வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
////Vishnu... said...
லேட் ஆ ..வரதே
உன் வேலை அண்ணா ..
என திட்டுவது எனக்கு கேட்கிறது தங்கையே ...
அடுத்தமுறை வேகம் வருகிறேன் ..
அன்புடன் ...//

போன பதிவுல நான் போட்டது ...
மீண்டும் ...

அன்புடன் ..//

:)))))

gayathri said...

@ ஆயில்யன்
//இந்த விஷயத்த ரொம்பநாளா உன்கிட்ட சொல்லனும்னு ஆரம்பிப்பேன்... ஆனா எப்படி தொடங்கரதுன்னுத் தெரியாம அப்படியே மறைச்சிடுவேன்.//

எது?? 'இனிமே நீ கதை எழுதாத'ங்கற விஷயத்தையா?? ;))Repettttttttttttuuu

ஸ்ரீமதி said...

@ gayathri
//@ ஆயில்யன்
//இந்த விஷயத்த ரொம்பநாளா உன்கிட்ட சொல்லனும்னு ஆரம்பிப்பேன்... ஆனா எப்படி தொடங்கரதுன்னுத் தெரியாம அப்படியே மறைச்சிடுவேன்.//

எது?? 'இனிமே நீ கதை எழுதாத'ங்கற விஷயத்தையா?? ;))

Repettttttttttttuuu//

:)))))))))

tkbg said...

//அவன் மனம் போலவே இடம் இன்றி இருந்தது. சேர்த்து வைத்தத் துக்கம் அனைத்தும் வெளியில் வர வேளைப் பாத்துக்கொண்டிருந்தது.//
ரொம்ப அருமையான lines.

Snippet type கதையும் ரொம்ப நல்லா இருந்திச்சு.

ஸ்ரீமதி said...

@ tkbg
////அவன் மனம் போலவே இடம் இன்றி இருந்தது. சேர்த்து வைத்தத் துக்கம் அனைத்தும் வெளியில் வர வேளைப் பாத்துக்கொண்டிருந்தது.//
ரொம்ப அருமையான lines.

Snippet type கதையும் ரொம்ப நல்லா இருந்திச்சு.//

நன்றி முதல் வருகைக்கும், அழகான வாழ்த்திற்கும்..!! :))

பிரேம்குமார் said...

நீங்க ஸ்ரீமதி'ன்னு பேர் மாத்திக்கட்டத்துக்கும் இந்த கதைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கா

ஸ்ரீ said...

அருணை கேட்டதா சொல்லுமா.

பத்த வெச்சிட்டேனே :D

ஸ்ரீமதி said...

@ பிரேம்குமார்
//நீங்க ஸ்ரீமதி'ன்னு பேர் மாத்திக்கட்டத்துக்கும் இந்த கதைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கா//

அண்ணா பேர் மாத்திக்கற அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது...!! :)) ஸ்ரீமதி என் உண்மையான பெயர் தான். இந்தக் கதைக்கும் எனக்கும் ஒரே ஒரு சம்பந்தம் தான் உண்டு. அது என்னன்னா நான் தான் இந்தக் கதை எழுதினேன்.. அதைத் தவிர வேறு சம்பந்தம் எதுவும் இல்லை..!! :))

ஸ்ரீமதி said...

@ ஸ்ரீ
//அருணை கேட்டதா சொல்லுமா.

பத்த வெச்சிட்டேனே :D//

ஏய் யார்ப்பா அது அருண்??? ஸ்ரீ அண்ணா கேட்டதா சொல்ல சொன்னார்..!! சொல்லிட்டேங்ணா..!! :)))

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

ஸ்ரீமதி கலக்கிடிங்க...உங்க பதிவை ரொம்ப படிச்சதில்லை...இனிமே தொடர்ந்து படிக்கணும் :)

ஸ்ரீமதி said...

@ அருண் நிஷோர் பாஸ்கரன்
//ஸ்ரீமதி கலக்கிடிங்க...உங்க பதிவை ரொம்ப படிச்சதில்லை...இனிமே தொடர்ந்து படிக்கணும் :)//

நன்றி அருண் வருகைக்கும், வாழ்த்துக்கும்...!!

அபி அப்பா said...

நல்லா இருக்குப்பா!!!

ஸ்ரீமதி said...

@ அபி அப்பா
//நல்லா இருக்குப்பா!!!//

நன்றி அண்ணா..!! :))

சுரேகா.. said...

பின்றீங்க!

:)

ஸ்ரீமதி said...

@ சுரேகா..
//பின்றீங்க!

:)//

நன்றி அண்ணா..!! :))

Saawariya said...

அப்பாடா,..சேர்ந்துட்டாங்க

பிரிச்சிடுவேங்களோன்னு பயந்துட்டேன்

உணர்ச்சிகளை ரொம்ப அற்புதமா சொல்லிருக்கீங்க !!!!

மறுபடி ஒரு கலக்கல் பதிவு

ஸ்ரீமதி said...

@ Saawariya
//அப்பாடா,..சேர்ந்துட்டாங்க

பிரிச்சிடுவேங்களோன்னு பயந்துட்டேன்

உணர்ச்சிகளை ரொம்ப அற்புதமா சொல்லிருக்கீங்க !!!!

மறுபடி ஒரு கலக்கல் பதிவு//

நன்றி சாவரியா..!! :)))))

பாபு said...

ஸ்ரீ அக்கா, உங்க பிளாக் படிச்சிட்டு ரொம்ப டிஸ்டப்ட் ஆயிடேன்கா. (போன வாரம், ”ஜானே தூ யா ஜானே நா” ஹிந்தி படம் பார்த்தேன். அப்பவும் இப்படித்தான் ஆச்சு)

ஏன்னா, இந்த கதையில (கதையா, உண்மையான்னு தெரியல) வர்ற மாதிரி தான், எங்களுக்குள் இருந்த (இருக்கின்ற) நட்பு. ஆனா, கொஞ்ச நாளா அவள மிஸ் பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு. நானும் அவளும் 8 வருஷமா ஃபிரண்ட்ஸ். நட்புல ரெட் ரோஸ் நீட்டறது தப்புன்னு சொல்லுது, மனசு. அவ இன்னும் கொஞ்ச நாள்ல காலேஜ் முடிச்சுடுவா. முடிச்சுட்டா தான் தெரியுமே, மாப்ள தேடும் படலம், இத்யாதி எல்லாம் ஆரம்பிச்சுடுமே. அத நினச்சா தான் ரொம்ப பயமா இருக்கு. அவள் இல்லாம ஒன்னுமே இல்லன்னு தோனுது. இத காதல்னு சொல்றதா, இல்ல நட்பான்னு தெரியல. உங்க ஆலோசனை தேவை. நான் பிரப்போஸ் பண்ணலாமா, வேண்டாமான்னு ஒரே குழப்பமாக இருக்கு, அக்கா. நான் அவளுக்கும் இதே ஃபிலிங்க்ஸ் இருக்கா இல்லையான்னு எப்படி கண்டுபிடிக்கிறது. பிளிஸ் ஸ்ரீ அக்கா சொல்லுங்களேன்.

ஸ்ரீமதி said...

பாபு நீ சொல்றது நிஜமா, பொய்யான்னு தெரியல... ஆனா நீ நினைக்கிற மாதிரி காதலுக்கு, காதலர்களுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது...!! :(( இது சும்மா எழுதினது... நீ என்ன அக்கான்னு கூப்டதுனால உன்ன என் தம்பியா நினைச்சு ஒன்னு சொல்றேன்... பெண்கள் பழகறத மட்டும் வெச்சு லவ் பண்றாங்கன்னு சொல்ல முடியாது... அது ரொம்ப கஷ்டம்.. நீ சொல்றத பார்த்தா அவ உனக்கொரு நல்ல ஃப்ரென்டா தான் இது வரைக்கும் இருந்திருக்கா... நீ காதல சொல்றேன்னு போய் நல்ல நட்ப கெடுத்துக்காத... அப்பறம் பிரிவு வாழ்க்கைல சகஜம்.. ஒருவேளை அவ பிரிய போறாங்கறது உனக்குள்ள இப்படி ஒரு எண்ணத்த ஏற்படுத்தி இருக்கலாம்... சோ எதையும் யோசிச்சு முடிவு பண்ணு...

நீ இப்பதான் காலேஜ் முடிசிருக்கன்னு சொல்றத பார்த்தா உனக்கு வயசு கம்மின்னு நல்லா தெரியுது.. இது நீ கல்யாணத்த பத்தி முடிவு பண்ற வயசு இல்ல... உனக்கொரு நல்ல வேலை தேடிக்கோ.. லைப்ல செட்டில் ஆகு.. அப்பறமும் அவள் மேல உனக்கு இருக்கறது காதல் தான்னு தோனிச்சுனா... தாராளமா அவள் சம்மதம் கேட்டு கல்யாணம் பண்ணிக்கோ.. பட் அவசரப்படாத..!!

பாபு said...

இப்போ என்ன பத்தி சொல்றேன். me working now in a good company. காலேஜ் முடிச்சு 2 வருசம் ஆகுது. அவளும் நானும் ஒரே பள்ளியில் படிச்சோம். அப்போ இருந்து ஃபிரண்ட்ஸ். அவள் இப்போதான் காலேஜ் படிச்சிட்டு இருக்கா. (கொஞ்சம் break in study)

//** நீ சொல்றத பார்த்தா அவ உனக்கொரு நல்ல ஃப்ரென்டா தான் இது வரைக்கும் இருந்திருக்கா... நீ காதல சொல்றேன்னு போய் நல்ல நட்ப கெடுத்துக்காத... **//

ஆதான்ங ரொம்ம்ம்ம்ம்ம்ப பயமா இருக்கு. எனக்குள்ள இருக்கிறது என்ன ஃபீலிங்க்ஸ்ன்னுனே தெரியலக்கா. she is very possessive on me. நான் யாரப்பாத்தாலும் (பொண்ணுங்கள) அவளுக்கு கோவம் வருது. அதனால, நான் யாரையும் சைட் கூட அடிக்கிறது கிடையாது, தெரியுங்களா :-(

இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு, அவ காலேஜ் முடிக்கிறதுக்கு. அதுக்குள்ள நான் ஒரு முடிவு எடுக்க வேண்டும், ஸ்ரீ அக்கா.


///***

நட்பு காதலாவதைப்பற்றி கதையாதலால் என் கருத்தை சொல்கிறேன்..

நட்பு + காமம் = காதல்

இது சரியா...காமம் மட்டும் இல்லையென்றால் ...மனைவிகூட ஒரு நண்பிதானே...
**//

நானும் நிறைய புத்தகங்கள்ல படிச்சிருக்கேன். வைரமுத்து கூட ஒரு நாவல்ல எழுதி இருக்காரு.
“உடலையும் உள்ளத்தையும் சார்ந்ததே காதல்” என்று. இது எல்லாம் தெரியும் தான். but ours is not like that. i dont know y i am thinking like this in these days. i think i am in loosing end.

i dont know what to do?

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது