நாங்க பேர் மாத்திட்டோம்ல..!!

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னன்னா... உங்கள எல்லாம் இவ்ளோநாள் sri-ங்கற பேர்ல கொடுமைப்படுத்தின நான், இனிமே ஸ்ரீமதி-ங்கற பேர்ல கொடுமைப்படுத்தப்படுத்தப் போறேன். ஏன் இந்த திடீர் பெயர் மாற்றம்னு நீங்க கேட்கறது புரியுது... இது நான் ஏற்கனவே யோசிச்சது தான், ஆனா இப்ப இது நேயர் விருப்பமாவும் ஆகிட்டதுனால ;-) இன்னைக்கு நேரமும் கிடைச்சதினால் மாத்திட்டேன்..!! :-) இதுவரைக்கும் நீங்க கொடுத்துவந்த ஆதரவ இனிமேலும் தொடரும்படி ஆயில்ஸ் அண்ணா சார்பா கேட்டுக்கறேன்...!! :-)) (சாரி ஆயில்ஸ் அண்ணா உங்கள வம்பிழுக்காம இருக்க முடியல..!! ;-) )

-அன்புடன்,
ஸ்ரீமதி.

120 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய்ய்ய்! :)

Maddy said...

ஸ்ரீமதியாகிய ஸ்ரீ!!!
யார் தந்தார்
இந்த வெகுமதி?
வான்மதி வந்து
வாசலில் இட்டதோ?
இல்லை, உன் கதி
என்றிருப்போர்
கனிந்து தந்தனரோ?

மதியாலே விதி வெல்ல
வாழ்த்துக்கள்.

ஏதோ கொஞ்சம் எதுகை மோனையா கிறுக்கியது!!! லூசா விடுடா!!

உங்க அண்ணா பெயரும் மாடி-ன்னு சொல்லி அது நானா-ன்னு கேட்டதாலே கொஞ்சம் உரிமை எடுத்துகிட்டேன் குட்டிபொண்ணே!!!

ஸ்ரீமதி said...

என்ன அண்ணா ஹய்ய்ய்ய்ய்ய்??? ;))

ஆயில்யன் said...

//இன்னைக்கு நேரமும் கிடைச்சதினால் மாத்திட்டேன்..!! :-) //

அட இன்னிக்கு மட்டுமா நேரம் கிடைச்சிருக்கு இன்னும் வெள்ளி கிழமை வரைக்கும் ஃப்ரீதானே! நினைச்சு நினைச்சு மாத்திக்கலாம்! ஆனா சனி ஞாயிறு மட்டும் நல்லா தின்னுப்புட்டு வீட்ல ரொம்ப பிசியா ரெஸ்ட் எடுக்கணும் சரியா அக்கா?

ஆயில்யன் said...

//ஸ்ரீமதியாகிய ஸ்ரீ!!!
யார் தந்தார்
இந்த வெகுமதி?
வான்மதி வந்து
வாசலில் இட்டதோ?
இல்லை, உன் கதி
என்றிருப்போர்
கனிந்து தந்தனரோ?//

அடடே!

நல்லாத்தான் இருக்கு :)

ஸ்ரீமதி said...

@ Maddy
//ஸ்ரீமதியாகிய ஸ்ரீ!!!
யார் தந்தார்
இந்த வெகுமதி?
வான்மதி வந்து
வாசலில் இட்டதோ?
இல்லை, உன் கதி
என்றிருப்போர்
கனிந்து தந்தனரோ?//

வாரேவா........!! :))) என் பேர்ல இப்படி ஒரு கவிதை இதுவரைக்கும் யாருமே சொன்னதில்லை அண்ணா..!! :)) (ஏன்னா என் நிஜம் பெயர் இப்பதான் எல்லாருக்கும் தெரியும். ;))
ரொம்ப நல்லா இருக்கு நன்றி..!! :))

//மதியாலே விதி வெல்ல
வாழ்த்துக்கள்.//

நன்றி அண்ணா..!! :))

//ஏதோ கொஞ்சம் எதுகை மோனையா கிறுக்கியது!!! லூசா விடுடா!!//

நல்லாத்தான் அண்ணா இருக்கு..!! :)

//உங்க அண்ணா பெயரும் மாடி-ன்னு சொல்லி அது நானா-ன்னு கேட்டதாலே கொஞ்சம் உரிமை எடுத்துகிட்டேன் குட்டிபொண்ணே!!!//

:)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இன்னைக்கு நேரமும் கிடைச்சதினால் மாத்திட்டேன்..!! :-) //

அட இன்னிக்கு மட்டுமா நேரம் கிடைச்சிருக்கு இன்னும் வெள்ளி கிழமை வரைக்கும் ஃப்ரீதானே! நினைச்சு நினைச்சு மாத்திக்கலாம்!//

அண்ணா என்னதான் உண்மைனாலும் இப்படியா போட்டுடைப்பது?? ;))

//ஆனா சனி ஞாயிறு மட்டும் நல்லா தின்னுப்புட்டு வீட்ல ரொம்ப பிசியா ரெஸ்ட் எடுக்கணும் சரியா அக்கா?//

நீங்க சொன்னா சரிதான் அண்ணா..!! :P

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஸ்ரீமதியாகிய ஸ்ரீ!!!
யார் தந்தார்
இந்த வெகுமதி?
வான்மதி வந்து
வாசலில் இட்டதோ?
இல்லை, உன் கதி
என்றிருப்போர்
கனிந்து தந்தனரோ?//

அடடே!

நல்லாத்தான் இருக்கு :)//

டேங்க்ஸ் அண்ணா...!! ;))

ஆயில்யன் said...

//இதுவரைக்கும் நீங்க கொடுத்துவந்த ஆதரவ இனிமேலும் தொடரும்படி ஆயில்ஸ் அண்ணா சார்பா கேட்டுக்கறேன்...!! //

கண்டிப்பா ஆனா பேரு மாத்துனதுக்கு எனக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய் கேக் பார்சல் பண்ணி வைக்கணும் நான் வந்து எடுத்துக்கிறேன் :)

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இதுவரைக்கும் நீங்க கொடுத்துவந்த ஆதரவ இனிமேலும் தொடரும்படி ஆயில்ஸ் அண்ணா சார்பா கேட்டுக்கறேன்...!! //

கண்டிப்பா ஆனா பேரு மாத்துனதுக்கு எனக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய் கேக் பார்சல் பண்ணி வைக்கணும் நான் வந்து எடுத்துக்கிறேன் :)//

பெரிய்ய்ய்ய்ய்ய்ய கேக் போதுமா?? மெயில்ல அனுப்பவா அட்டேச்மெண்ட் பஃயிலா?? ;))

சென்ஷி said...

பூவை பூவுன்னு சொல்லலாம்..
புஷ்பம்ன்னு சொல்லாம்ங்கற மாதிரி..

இனி ஸ்ரீய ஸ்ரீன்னு சொல்லலாம்
ஸ்ரீமதின்னு சொல்லலாம்..

நோட் செஞ்சுக்கிட்டேங்க :)

ஆயில்யன் said...

//சாரி ஆயில்ஸ் அண்ணா உங்கள வம்பிழுக்காம இருக்க முடியல..!! ;-) )
///

அச்சச்சோ!

பரவாயில்ல!

பரவாயில்ல!

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//பூவை பூவுன்னு சொல்லலாம்..
புஷ்பம்ன்னு சொல்லாம்ங்கற மாதிரி..

இனி ஸ்ரீய ஸ்ரீன்னு சொல்லலாம்
ஸ்ரீமதின்னு சொல்லலாம்..

நோட் செஞ்சுக்கிட்டேங்க :)//

அச்சச்சோ என்ன அண்ணா இந்த பக்கம்?? ;)) ரொம்ப சந்தோசம்..!! :)) அப்ப என்னை புஷ்பம்ன்னு சொல்றீங்க..;) நன்றி..!! நன்றி..!! :)) எனக்கு ஒரு டவுட் இந்த பதிவு சூடான இடுகைகள்ல வரக் காரணம் என்ன?? :(

ஆயில்யன் said...

//பெரிய்ய்ய்ய்ய்ய்ய கேக் போதுமா?? மெயில்ல அனுப்பவா அட்டேச்மெண்ட் பஃயிலா?? ;))/

ஐய்ய!

இன்னாது இது நக்கலு வுட்டுக்கினுக்கிறீங்க நானெல்லாம் என் பேரை யூஸ் பண்ணுனதுக்கு கேஸ் போட்டுபூடுவேன் சாக்கிரதை

2கிலோ முந்திரி கேக்கு ரெடியாயிருக்கணும் சரியா? (மிரட்டலுடன்..!)

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////சாரி ஆயில்ஸ் அண்ணா உங்கள வம்பிழுக்காம இருக்க முடியல..!! ;-) ) ///

அச்சச்சோ!

பரவாயில்ல!

பரவாயில்ல!//

நன்றிங்கணா...!! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////பெரிய்ய்ய்ய்ய்ய்ய கேக் போதுமா?? மெயில்ல அனுப்பவா அட்டேச்மெண்ட் பஃயிலா?? ;))/

ஐய்ய!

இன்னாது இது நக்கலு வுட்டுக்கினுக்கிறீங்க நானெல்லாம் என் பேரை யூஸ் பண்ணுனதுக்கு கேஸ் போட்டுபூடுவேன் சாக்கிரதை//

:)))))))

//2கிலோ முந்திரி கேக்கு ரெடியாயிருக்கணும் சரியா? (மிரட்டலுடன்..!)//

நல்லவேள இதை போட்டீங்க.. இல்லேனா நான், நீங்க நிஜம்மாதான் மிரட்டறீங்கலோன்னு நினைச்சிருப்பேன்..!! :P

ஆயில்யன் said...

/ஸ்ரீமதி said...
@ சென்ஷி
//பூவை பூவுன்னு சொல்லலாம்..
புஷ்பம்ன்னு சொல்லாம்ங்கற மாதிரி..

இனி ஸ்ரீய ஸ்ரீன்னு சொல்லலாம்
ஸ்ரீமதின்னு சொல்லலாம்..

நோட் செஞ்சுக்கிட்டேங்க :)//

அச்சச்சோ என்ன அண்ணா இந்த பக்கம்?? ;)) ரொம்ப சந்தோசம்..!! :)) அப்ப என்னை புஷ்பம்ன்னு சொல்றீங்க..;) நன்றி..!! நன்றி..!! :)) எனக்கு ஒரு டவுட் இந்த பதிவு சூடான இடுகைகள்ல வரக் காரணம் என்ன?? :(
///

அடடே!

வெரிகுட் வெரிகுட்!

பேரு மாத்துன நேரம்

இனி உன்னிய வெல்ல யாராலும் முடியாதுக்கா முடியாது!

ஆயில்யன் said...

//நல்லவேள இதை போட்டீங்க.. இல்லேனா நான், நீங்க நிஜம்மாதான் மிரட்டறீங்கலோன்னு நினைச்சிருப்பேன்..!! :P//

அட உண்மையாவே பயந்துட்டீங்களா அக்கா!

சாரி!

சாரி!

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////நல்லவேள இதை போட்டீங்க.. இல்லேனா நான், நீங்க நிஜம்மாதான் மிரட்டறீங்கலோன்னு நினைச்சிருப்பேன்..!! :P//

அட உண்மையாவே பயந்துட்டீங்களா அக்கா!

சாரி!

சாரி!//

அண்ணா என்னதிது ச்சின்னப் புள்ளத் தனமா, சாரி எல்லாம் கேட்டுகிட்டு ப்ரீயா விடுங்க..!! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
///ஸ்ரீமதி said...
@ சென்ஷி
//பூவை பூவுன்னு சொல்லலாம்..
புஷ்பம்ன்னு சொல்லாம்ங்கற மாதிரி..

இனி ஸ்ரீய ஸ்ரீன்னு சொல்லலாம்
ஸ்ரீமதின்னு சொல்லலாம்..

நோட் செஞ்சுக்கிட்டேங்க :)//

அச்சச்சோ என்ன அண்ணா இந்த பக்கம்?? ;)) ரொம்ப சந்தோசம்..!! :)) அப்ப என்னை புஷ்பம்ன்னு சொல்றீங்க..;) நன்றி..!! நன்றி..!! :)) எனக்கு ஒரு டவுட் இந்த பதிவு சூடான இடுகைகள்ல வரக் காரணம் என்ன?? :(
///

அடடே!

வெரிகுட் வெரிகுட்!

பேரு மாத்துன நேரம்

இனி உன்னிய வெல்ல யாராலும் முடியாதுக்கா முடியாது!//

நன்றி அண்ணா..!! :)) ஆனா இப்ப காணோம் :( ஒருவேள இதுல ஒரு மேட்டரும் இல்லனும் அவங்களுக்கும் தெரிஞ்சு போச்சோ?? ;))

அனுஜன்யா said...

அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.

அனுஜன்யா

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை!//

அண்ணா நீங்க கேட்ருந்தா, நான் நிச்சயம் சொல்லிருப்பேன்..!! :))

//ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.//

அண்ணா ஏன் இந்த கொலைவெறி?? :(

naanal said...

யப்பா ஒரு பெயர் மாற்று விழா நல்ல படியா முடிந்து விட்டது போல... நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல... :(

naanal said...

எனக்கும் ஒரு கேக் அனுப்ப மறந்துடாதீங்க ஸ்ரீமதி... ;)

naanal said...

அனுஜன்யா said...
//ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.
//

ரிபீட்டு..

ஸ்ரீமதி said...

@ naanal
//யப்பா ஒரு பெயர் மாற்று விழா நல்ல படியா முடிந்து விட்டது போல... நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல... :(//

யக்கா நீங்க கவலைப்படற அளவுக்கு லேட்டா வரல..!! :)) இது விழாவா?? ;))சரி தான்..!! :))

ஸ்ரீமதி said...

@ naanal
//எனக்கும் ஒரு கேக் அனுப்ப மறந்துடாதீங்க ஸ்ரீமதி... ;)//

ச்சே ச்சே உங்கள மறப்பேனா அக்கா?? மறக்காம CC-ல உங்க பேரையும் ஆட் பண்றேன்..!! :P

ஸ்ரீமதி said...

@ naanal
//அனுஜன்யா said...
//ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.
//

ரிபீட்டு..//

யு டூ அக்கா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!! :((

தமிழ் பிரியன் said...

ஸ்ரீமதியா? நீங்க கல்யாணம் ஆகாத என் தங்காச்சின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனே?... :)))

தமிழ் பிரியன் said...

சரி சரி பெயர் எல்லாம் நல்லா தான் இருக்கு... பெயர் மாத்தினதுக்கு நல்லா பிட்சா கார்னரா பாத்து டிரீட் வைங்க.. :))

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய்ய்ய்! :)////
ஆயில் அண்ணே! இதெல்லாம் ஒரு கமெண்டா? என்ன கொடும இது... இது சாட்டிங்கில் சொல்வது கமெண்டா போட்டிருக்கீங்க

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ஸ்ரீமதியா? நீங்க கல்யாணம் ஆகாத என் தங்காச்சின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனே?... :)))//

அச்சச்சோ அண்ணா என் பெயர் தான் ஸ்ரீமதி.. ஆனா, எனக்கு இன்னும் கல்யாணமெல்லாம் ஆகல..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//சரி சரி பெயர் எல்லாம் நல்லா தான் இருக்கு... பெயர் மாத்தினதுக்கு நல்லா பிட்சா கார்னரா பாத்து டிரீட் வைங்க.. :))//

வெச்சிட்டா போச்சு..!! :)) எவ்ளோவோ செய்யறோம் இத செய்ய மாட்டோமா?? ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய்ய்ய்! :)////
ஆயில் அண்ணே! இதெல்லாம் ஒரு கமெண்டா? என்ன கொடும இது... இது சாட்டிங்கில் சொல்வது கமெண்டா போட்டிருக்கீங்க//

அவருக்கு சாட்டிங் நியாபகம்..!! ;))

smile said...

முதல் ல ஸ்ரீ
அப்புறம் SRI
இப்ப ஸ்ரீமதி
இதுக்கு அப்புறம் ?????

ஸ்ரீமதி said...

@ smile
//முதல் ல ஸ்ரீ //

அய்யய்யோ நான் அவர் இல்ல..!! இன்பாக்ட் அவருக்காகத் தான் நான் இப்ப பெயர் மாத்தினதே..!! :))

//அப்புறம் SRI
இப்ப ஸ்ரீமதி
இதுக்கு அப்புறம் ?????//

வந்ததும் சொல்றேன்கா..!! ;))

Saravana Kumar MSK said...

ஏன் இப்படி ஒரு திடீர் நேம் செஞ்?

Saravana Kumar MSK said...

// அனுஜன்யா said...
அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு சொல்லவா??
;)

பாரதி said...

:) ....(Yaarunnu theriyuthaa?)

வாழ்க்கை said...

வாழ்த்துக்கள்!

வாழ்க்கை said...

/ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய்ய்ய்! :)/

what is this???????

வாழ்க்கை said...

/Maddy said...

ஸ்ரீமதியாகிய ஸ்ரீ!!!
யார் தந்தார்
இந்த வெகுமதி?
வான்மதி வந்து
வாசலில் இட்டதோ?
இல்லை, உன் கதி
என்றிருப்போர்
கனிந்து தந்தனரோ?/

super!!!!!

வாழ்க்கை said...

/அட இன்னிக்கு மட்டுமா நேரம் கிடைச்சிருக்கு இன்னும் வெள்ளி கிழமை வரைக்கும் ஃப்ரீதானே! நினைச்சு நினைச்சு மாத்திக்கலாம்!/

repeat.....:)

வாழ்க்கை said...

/அனுஜன்யா said...

அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது./

repeat....!!!

வாழ்க்கை said...

/Saravana Kumar MSK said...

// அனுஜன்யா said...
அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு சொல்லவா??
;)/

Enna ANNA neenga kelvi yellaam kekkureenga?....repeat sollunga:)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//ஏன் இப்படி ஒரு திடீர் நேம் செஞ்?//

சரவணா நான் எங்க நேம் சேஜ் பண்ணேன்?? என் பேரே ஸ்ரீமதி தான்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//// அனுஜன்யா said...
அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு சொல்லவா??
;)//

அண்ணா ரெண்டு விஷயம் அதுல சொல்லிருக்கார்.. நீங்க எதுக்கு ரிப்பீட் சொல்லவான்னு கேட்கறீங்க?? ;))

ஸ்ரீமதி said...

@ பாரதி
//:) ....(Yaarunnu theriyuthaa?)//

அண்ணா வாட் இஸ் திஸ் ச்சின்னப் புள்ளத் தனமா?? ;))

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
//வாழ்த்துக்கள்!//

நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய்ய்ய்! :)/

what is this???????//

I too dont know..!! :(

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///Maddy said...

ஸ்ரீமதியாகிய ஸ்ரீ!!!
யார் தந்தார்
இந்த வெகுமதி?
வான்மதி வந்து
வாசலில் இட்டதோ?
இல்லை, உன் கதி
என்றிருப்போர்
கனிந்து தந்தனரோ?/

super!!!!!//

Oh thank u very much..!! ;))

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///அட இன்னிக்கு மட்டுமா நேரம் கிடைச்சிருக்கு இன்னும் வெள்ளி கிழமை வரைக்கும் ஃப்ரீதானே! நினைச்சு நினைச்சு மாத்திக்கலாம்!/

repeat.....:)//

Grrrrrrrrr...!! ;))

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///அனுஜன்யா said...

அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது./

repeat....!!!//

U too?? :'(

வாழ்க்கை said...

/ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//// அனுஜன்யா said...
அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு சொல்லவா??
;)//

அண்ணா ரெண்டு விஷயம் அதுல சொல்லிருக்கார்.. நீங்க எதுக்கு ரிப்பீட் சொல்லவான்னு கேட்கறீங்க?? ;))/

ரொம்ப வெவரமா கேள்வி கேக்குறீங்க....பாவம் சரவணன்:)

வாழ்க்கை said...

/ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///அனுஜன்யா said...

அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது./

repeat....!!!//

U too?? :'(/

Yessu...:)

வாழ்க்கை said...

/ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///அட இன்னிக்கு மட்டுமா நேரம் கிடைச்சிருக்கு இன்னும் வெள்ளி கிழமை வரைக்கும் ஃப்ரீதானே! நினைச்சு நினைச்சு மாத்திக்கலாம்!/

repeat.....:)//

Grrrrrrrrr...!! ;))/

ரொம்ப தலை சுத்துது போல....ஒரு சோடா பார்சல் பண்ணவா?

வாழ்க்கை said...

/ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய்ய்ய்! :)/

what is this???????//

I too dont know..!! :(/

உங்க அண்ணா தானே...கேட்டு சொல்லுங்க:)

வாழ்க்கை said...

/ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//ஏன் இப்படி ஒரு திடீர் நேம் செஞ்?//

சரவணா நான் எங்க நேம் சேஜ் பண்ணேன்?? என் பேரே ஸ்ரீமதி தான்..!! ;))/

ஆஹா...உங்க நிஜ பேரு தானா அது?

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///Saravana Kumar MSK said...

// அனுஜன்யா said...
அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு சொல்லவா??
;)/

Enna ANNA neenga kelvi yellaam kekkureenga?....repeat sollunga:)//

சரவணா உன்ன ஒருத்தங்க கேபிடல் லெட்டர்-ல அண்ணன்னு சொல்லிட்டாங்க..!! ;))))))

வாழ்க்கை said...

/naanal said...

யப்பா ஒரு பெயர் மாற்று விழா நல்ல படியா முடிந்து விட்டது போல... நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல... :(/

நீங்களாவது லேட்டா தான் வந்தீங்க....நான் இன்னைக்கு தானே வந்திருக்கேன்...:)

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//// அனுஜன்யா said...
அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு சொல்லவா??
;)//

அண்ணா ரெண்டு விஷயம் அதுல சொல்லிருக்கார்.. நீங்க எதுக்கு ரிப்பீட் சொல்லவான்னு கேட்கறீங்க?? ;))/

ரொம்ப வெவரமா கேள்வி கேக்குறீங்க....பாவம் சரவணன்:)//

ஆமா பாவம் சரவணன்..!! :P

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///அனுஜன்யா said...

அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது./

repeat....!!!//

U too?? :'(/

Yessu...:)//

Dnakz..!! ;))

வாழ்க்கை said...

/ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///Saravana Kumar MSK said...

// அனுஜன்யா said...
அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு சொல்லவா??
;)/

Enna ANNA neenga kelvi yellaam kekkureenga?....repeat sollunga:)//

சரவணா உன்ன ஒருத்தங்க கேபிடல் லெட்டர்-ல அண்ணன்னு சொல்லிட்டாங்க..!! ;))))))/

பொய்...பொய்...பொய்...நான் அண்ணன் ன்னு சொல்லலை....அண்ணா ன்னு தான் சொன்னேன்..:)

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///அட இன்னிக்கு மட்டுமா நேரம் கிடைச்சிருக்கு இன்னும் வெள்ளி கிழமை வரைக்கும் ஃப்ரீதானே! நினைச்சு நினைச்சு மாத்திக்கலாம்!/

repeat.....:)//

Grrrrrrrrr...!! ;))/

ரொம்ப தலை சுத்துது போல....ஒரு சோடா பார்சல் பண்ணவா?//

வேண்டாம்.. இப்ப சரியா போச்சு..!! ;)

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய்ய்ய்! :)/

what is this???????//

I too dont know..!! :(/

உங்க அண்ணா தானே...கேட்டு சொல்லுங்க:)//

ம்ம்ம்ம் கேட்டு சொல்றேங்க..!! ;))

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//ஏன் இப்படி ஒரு திடீர் நேம் செஞ்?//

சரவணா நான் எங்க நேம் சேஜ் பண்ணேன்?? என் பேரே ஸ்ரீமதி தான்..!! ;))/

ஆஹா...உங்க நிஜ பேரு தானா அது?//

அட ஆமாங்க...!! :)) நீங்க என்ன நினைச்சீங்க?? :(

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///naanal said...

யப்பா ஒரு பெயர் மாற்று விழா நல்ல படியா முடிந்து விட்டது போல... நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல... :(/

நீங்களாவது லேட்டா தான் வந்தீங்க....நான் இன்னைக்கு தானே வந்திருக்கேன்...:)//

எப்ப வந்தா என்னங்க?? நீங்க வந்ததே மகிழ்ச்சி தான்..!! ;))

வாழ்க்கை said...

/உங்கள எல்லாம் இவ்ளோநாள் sri-ங்கற பேர்ல கொடுமைப்படுத்தின நான், /

நல்லவேளை அந்த கொடுமையை எல்லாம் நான் அனுபவிக்கல...:)

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///Saravana Kumar MSK said...

// அனுஜன்யா said...
அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு சொல்லவா??
;)/

Enna ANNA neenga kelvi yellaam kekkureenga?....repeat sollunga:)//

சரவணா உன்ன ஒருத்தங்க கேபிடல் லெட்டர்-ல அண்ணன்னு சொல்லிட்டாங்க..!! ;))))))/

பொய்...பொய்...பொய்...நான் அண்ணன் ன்னு சொல்லலை....அண்ணா ன்னு தான் சொன்னேன்..:)//

:))))))))

வாழ்க்கை said...

/இனிமே ஸ்ரீமதி-ங்கற பேர்ல கொடுமைப்படுத்தப்படுத்தப் போறேன்/

ஹையோ ...அப்ப இனிமே இங்க வரக்கூடாது....:)

வாழ்க்கை said...

/ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///Saravana Kumar MSK said...

// அனுஜன்யா said...
அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு சொல்லவா??
;)/

Enna ANNA neenga kelvi yellaam kekkureenga?....repeat sollunga:)//

சரவணா உன்ன ஒருத்தங்க கேபிடல் லெட்டர்-ல அண்ணன்னு சொல்லிட்டாங்க..!! ;))))))/

பொய்...பொய்...பொய்...நான் அண்ணன் ன்னு சொல்லலை....அண்ணா ன்னு தான் சொன்னேன்..:)//

:))))))))/

இப்படி சிரிச்சா நீங்க சொன்ன பொய் இல்லைன்னு ஆகிடுமா????

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///உங்கள எல்லாம் இவ்ளோநாள் sri-ங்கற பேர்ல கொடுமைப்படுத்தின நான், /

நல்லவேளை அந்த கொடுமையை எல்லாம் நான் அனுபவிக்கல...:)//

இப்பதான் வந்துட்டீங்கள்ல.. அவ்ளோ சீக்கரம் விட்ருவோமா?? ;)) யார்ரா அங்க இவங்கள புடிச்சுக் கட்டுங்க..!! ;))

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///இனிமே ஸ்ரீமதி-ங்கற பேர்ல கொடுமைப்படுத்தப்படுத்தப் போறேன்/

ஹையோ ...அப்ப இனிமே இங்க வரக்கூடாது....:)//

:)))))))

வாழ்க்கை said...

/ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///naanal said...

யப்பா ஒரு பெயர் மாற்று விழா நல்ல படியா முடிந்து விட்டது போல... நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல... :(/

நீங்களாவது லேட்டா தான் வந்தீங்க....நான் இன்னைக்கு தானே வந்திருக்கேன்...:)//

எப்ப வந்தா என்னங்க?? நீங்க வந்ததே மகிழ்ச்சி தான்..!! ;))/

அப்படியா..அப்ப சரி...!

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///Saravana Kumar MSK said...

// அனுஜன்யா said...
அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு சொல்லவா??
;)/

Enna ANNA neenga kelvi yellaam kekkureenga?....repeat sollunga:)//

சரவணா உன்ன ஒருத்தங்க கேபிடல் லெட்டர்-ல அண்ணன்னு சொல்லிட்டாங்க..!! ;))))))/

பொய்...பொய்...பொய்...நான் அண்ணன் ன்னு சொல்லலை....அண்ணா ன்னு தான் சொன்னேன்..:)//

:))))))))/

இப்படி சிரிச்சா நீங்க சொன்ன பொய் இல்லைன்னு ஆகிடுமா????//

அட நான் எப்பங்க இல்லைன்னு சொன்னேன்?? :(

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///naanal said...

யப்பா ஒரு பெயர் மாற்று விழா நல்ல படியா முடிந்து விட்டது போல... நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல... :(/

நீங்களாவது லேட்டா தான் வந்தீங்க....நான் இன்னைக்கு தானே வந்திருக்கேன்...:)//

எப்ப வந்தா என்னங்க?? நீங்க வந்ததே மகிழ்ச்சி தான்..!! ;))/

அப்படியா..அப்ப சரி...!//

:))))

வாழ்க்கை said...

/ஏன் இந்த திடீர் பெயர் மாற்றம்னு நீங்க கேட்கறது புரியுது.../

சேச்ச்சே...நான் ஏதும் கேக்கலைங்க....வேற யாரும் கேட்டாங்களா????

வாழ்க்கை said...

/இது நான் ஏற்கனவே யோசிச்சது தான்,/

யோசிச்சா உடனே நடைமுறைக்கு கொண்டு வாங்க....அடுத்தவங்க சொல்லுற வரைக்குமா யோசிச்சிட்டே இருக்கிறது?....:)

வாழ்க்கை said...

/கனவுகள் பிடிச்சிருக்கா?? அப்ப மறக்காம சொல்லிட்டு போங்க..!! ;)/

கனவுகள் பிடிச்சிருக்கு....ஆனா கனவுகளை வெளில சொன்னா பலிக்காதாமே?

வாழ்க்கை said...

/கரையோரம் கனவு காண வந்ததிற்கு நன்றி..!! :)/

அடக்கொடுமையே....நாங்க என்ன கனவு காணவா வந்தோம்???....:))

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஏன் இந்த திடீர் பெயர் மாற்றம்னு நீங்க கேட்கறது புரியுது.../

சேச்ச்சே...நான் ஏதும் கேக்கலைங்க....வேற யாரும் கேட்டாங்களா????//

ஆமா கேட்டாங்க..!! :((

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///இது நான் ஏற்கனவே யோசிச்சது தான்,/

யோசிச்சா உடனே நடைமுறைக்கு கொண்டு வாங்க....அடுத்தவங்க சொல்லுற வரைக்குமா யோசிச்சிட்டே இருக்கிறது?....:)//

ஓகே இனிமே நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடறேன்..!! ;))

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///கனவுகள் பிடிச்சிருக்கா?? அப்ப மறக்காம சொல்லிட்டு போங்க..!! ;)/

கனவுகள் பிடிச்சிருக்கு....ஆனா கனவுகளை வெளில சொன்னா பலிக்காதாமே?//

அப்படியா?? :((((((

வாழ்க்கை said...

/ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஏன் இந்த திடீர் பெயர் மாற்றம்னு நீங்க கேட்கறது புரியுது.../

சேச்ச்சே...நான் ஏதும் கேக்கலைங்க....வேற யாரும் கேட்டாங்களா????//

ஆமா கேட்டாங்க..!! :((/

அப்படியா...சரி..சரி...''ஸ்ரீ'' கிட்ட ''மதி'' இருக்குன்னு இப்பவாச்சும் புரிஞ்சி இருக்குமே???

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///கரையோரம் கனவு காண வந்ததிற்கு நன்றி..!! :)/

அடக்கொடுமையே....நாங்க என்ன கனவு காணவா வந்தோம்???....:))//

நான் சொன்னது என் கனவ..!! ;))

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஏன் இந்த திடீர் பெயர் மாற்றம்னு நீங்க கேட்கறது புரியுது.../

சேச்ச்சே...நான் ஏதும் கேக்கலைங்க....வேற யாரும் கேட்டாங்களா????//

ஆமா கேட்டாங்க..!! :((/

அப்படியா...சரி..சரி...''ஸ்ரீ'' கிட்ட ''மதி'' இருக்குன்னு இப்பவாச்சும் புரிஞ்சி இருக்குமே???//

இன்னுமா புரிஞ்சிருக்காது?? ;))

வாழ்க்கை said...

/ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///கரையோரம் கனவு காண வந்ததிற்கு நன்றி..!! :)/

அடக்கொடுமையே....நாங்க என்ன கனவு காணவா வந்தோம்???....:))//

நான் சொன்னது என் கனவ..!! ;))/

உங்க கனவை நாங்க எப்படிங்க காண முடியும்????

ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///ஸ்ரீமதி said...

@ வாழ்க்கை
///கரையோரம் கனவு காண வந்ததிற்கு நன்றி..!! :)/

அடக்கொடுமையே....நாங்க என்ன கனவு காணவா வந்தோம்???....:))//

நான் சொன்னது என் கனவ..!! ;))/

உங்க கனவை நாங்க எப்படிங்க காண முடியும்????//

அது தான் என் ப்ளாக் முழுவதும் இருக்கே..!! ;))

அபி அப்பா said...

நானும் இங்கிட்டு தான் ஒரு ஓரமா குந்திகிட்டு எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கேன்! என்னடா இது பதிவு கொதிக்குதேன்னு பார்த்தா நம்ம பாசகார பய புள்ளங்க பின்னூட்டத்திலே ஸ்டவ் மேலயே பெட்ரோல் ஊத்திகிட்டு கும்மி அடிக்கிறாங்கன்னு தெரிஞ்சுது!நல்லா இருங்கடே!

ஸ்ரீமதி said...

@ அபி அப்பா
//நானும் இங்கிட்டு தான் ஒரு ஓரமா குந்திகிட்டு எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கேன்! என்னடா இது பதிவு கொதிக்குதேன்னு பார்த்தா நம்ம பாசகார பய புள்ளங்க பின்னூட்டத்திலே ஸ்டவ் மேலயே பெட்ரோல் ஊத்திகிட்டு கும்மி அடிக்கிறாங்கன்னு தெரிஞ்சுது!நல்லா இருங்கடே!//

நீங்க வராதது தான் அண்ணா குறையா இருந்தது..!! வந்ததுக்கு நன்றி..!! :))

கானா பிரபா said...

வந்துட்டேஏஏஏஏன்

கானா பிரபா said...

//இன்னைக்கு நேரமும் கிடைச்சதினால் மாத்திட்டேன்..!! :-) //

நாளைக்கு நேரம் கிடைச்சா மீண்டும் மாத்துவீங்களா?

கானா பிரபா said...

//sri-ங்கற பேர்ல கொடுமைப்படுத்தின நான்//

அட உண்மையெல்லாம் பேசுறீங்க பலே பலே

ஸ்ரீமதி said...

@ கானா பிரபா
//வந்துட்டேஏஏஏஏன்//

என்ன அண்ணா இவ்ளோ லேட்டா வரீங்க?? சரி சரி இப்பவாவது வந்தீங்களே..!! ;))

ஸ்ரீமதி said...

@ கானா பிரபா
////இன்னைக்கு நேரமும் கிடைச்சதினால் மாத்திட்டேன்..!! :-) //

நாளைக்கு நேரம் கிடைச்சா மீண்டும் மாத்துவீங்களா?//

கிர்ர்ர்ர்ர்ர்......!! ;))

ஸ்ரீமதி said...

@ கானா பிரபா
////sri-ங்கற பேர்ல கொடுமைப்படுத்தின நான்//

அட உண்மையெல்லாம் பேசுறீங்க பலே பலே//

பின்ன உங்களோட சிஸ்டர்-ன்னெல்லாம் நான் எப்படி நிருபிக்கறதாம்?? ;))

முகுந்தன் said...

//அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.

அனுஜன்யா

//

repeattu

Saravana Kumar MSK said...

// வாழ்க்கை said...
Enna ANNA neenga kelvi yellaam kekkureenga?....repeat sollunga:)//

ஆஆஆஆஆஆ.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

வாழ்க்கை.. என்ன இது..?? யாருக்கும் சகோதரனாய் இருப்பதில்லை என்ற உயரிய கொள்கையோடு கட்டுகோப்பாய் வாழ்ந்து வருகிறேன் நான்..

இனிமேல் அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க..

Saravana Kumar MSK said...

//ஸ்ரீமதி said...
சரவணா உன்ன ஒருத்தங்க கேபிடல் லெட்டர்-ல அண்ணன்னு சொல்லிட்டாங்க..!! ;))))))//

ஆமா.. இப்பதான் கவனிச்சேன்.. என்னை வேறுப்பேத்திடாங்க..
இருந்தாலும் உங்களுக்கு ஒரு நன்றி.. இன்பார்மேஷன் கொடுத்ததற்காக.. :))

Saravana Kumar MSK said...

// ஸ்ரீமதி said...
சரவணா நான் எங்க நேம் சேஜ் பண்ணேன்?? என் பேரே ஸ்ரீமதி தான்..!! ;))//

அப்படியா.. கொஞ்ச நாள் ஆகலாம் இந்த ஸ்ரீமதி-ங்கற பேரு மைன்டில செட் ஆக..

Saravana Kumar MSK said...

//ஸ்ரீமதி said...
அண்ணா ரெண்டு விஷயம் அதுல சொல்லிருக்கார்.. நீங்க எதுக்கு ரிப்பீட் சொல்லவான்னு கேட்கறீங்க?? ;))//

என்ன கேள்வி இது.. ரெண்டாவது விஷயத்துக்குதான்.. உங்களுக்கு தெரியாதா என்ன??

Saravana Kumar MSK said...

//ஸ்ரீமதி said...
// ரொம்ப வெவரமா கேள்வி கேக்குறீங்க....பாவம் சரவணன்:)//

ஆமா பாவம் சரவணன்..!! :P//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என்ன இதெல்லாம்..??

Saravana Kumar MSK said...

//Blogger வாழ்க்கை said...
பொய்...பொய்...பொய்...நான் அண்ணன் ன்னு சொல்லலை....அண்ணா ன்னு தான் சொன்னேன்..:)//

எப்படி சொன்னாலும் ஒரே அர்த்தம் தான்..
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

ஸ்ரீமதி said...

//முகுந்தன் said...
//அப்படியா சேதி! தங்கச்சி பேர இப்படித் தெரிஞ்சுக்க வேண்டிய நிலை! ஸ்ரீ இனிமே ஸ்ரீமதி. சீக்கிரமே ஸ்ரீமதி ஆகக் கடவது.

அனுஜன்யா//

repeattu//

U too anna?? :(

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//// வாழ்க்கை said...
Enna ANNA neenga kelvi yellaam kekkureenga?....repeat sollunga:)//

ஆஆஆஆஆஆ.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

வாழ்க்கை.. என்ன இது..?? யாருக்கும் சகோதரனாய் இருப்பதில்லை என்ற உயரிய கொள்கையோடு கட்டுகோப்பாய் வாழ்ந்து வருகிறேன் நான்..

இனிமேல் அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க..//

ரொம்ப உயரிய கொள்கை..!! கீப் இட் அப்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஸ்ரீமதி said...
சரவணா உன்ன ஒருத்தங்க கேபிடல் லெட்டர்-ல அண்ணன்னு சொல்லிட்டாங்க..!! ;))))))//

ஆமா.. இப்பதான் கவனிச்சேன்.. என்னை வேறுப்பேத்திடாங்க..
இருந்தாலும் உங்களுக்கு ஒரு நன்றி.. இன்பார்மேஷன் கொடுத்ததற்காக.. :))//

இது வேறயா????அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//// ஸ்ரீமதி said...
சரவணா நான் எங்க நேம் சேஜ் பண்ணேன்?? என் பேரே ஸ்ரீமதி தான்..!! ;))//

அப்படியா.. கொஞ்ச நாள் ஆகலாம் இந்த ஸ்ரீமதி-ங்கற பேரு மைன்டில செட் ஆக..//

No probs... take ur own time..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஸ்ரீமதி said...
அண்ணா ரெண்டு விஷயம் அதுல சொல்லிருக்கார்.. நீங்க எதுக்கு ரிப்பீட் சொல்லவான்னு கேட்கறீங்க?? ;))//

என்ன கேள்வி இது.. ரெண்டாவது விஷயத்துக்குதான்.. உங்களுக்கு தெரியாதா என்ன??//

தெரியாம கேட்டுட்டேன்.. அதுக்கு இப்படியா மிரட்டுவாங்க?? ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஸ்ரீமதி said...
// ரொம்ப வெவரமா கேள்வி கேக்குறீங்க....பாவம் சரவணன்:)//

ஆமா பாவம் சரவணன்..!! :P//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என்ன இதெல்லாம்..??//

அப்படினா என்னன்னுத் தெரியாது..!! ஆனா வடிவேலு நிறைய படத்துல அடிவாங்கிட்டு இப்படித் தான் கத்துவாரு..!! ;)))) (அவ்வ்வ்வ்வ்-னா என்னன்னு தானே கேட்டீங்க??;))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////Blogger வாழ்க்கை said...
பொய்...பொய்...பொய்...நான் அண்ணன் ன்னு சொல்லலை....அண்ணா ன்னு தான் சொன்னேன்..:)//

எப்படி சொன்னாலும் ஒரே அர்த்தம் தான்..
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..//

ஆமா இத நீங்க போல்ட் லெட்டெர்ஸ்ல சொன்னாலும் ஒரே அர்த்தம் தான்..!! ;))

Vishnu... said...

இந்த பெயரும் ரெம்ப அருமை ..

தங்கையே ..

சென்ஷி said...

//Saravana Kumar MSK said...
// வாழ்க்கை said...
Enna ANNA neenga kelvi yellaam kekkureenga?....repeat sollunga:)//

ஆஆஆஆஆஆ.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

வாழ்க்கை.. என்ன இது..?? யாருக்கும் சகோதரனாய் இருப்பதில்லை என்ற உயரிய கொள்கையோடு கட்டுகோப்பாய் வாழ்ந்து வருகிறேன் நான்..

இனிமேல் அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க..
///

சரிங்க சித்தப்பா... :)

Saravana Kumar MSK said...

//சென்ஷி said...
சரிங்க சித்தப்பா... :)//

இதை மிக வன்மையாக, மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்..

நீங்க தான் மூத்த பதிவர்... நாங்க தான் உங்களை சித்தப்புன்னு கூப்பிடனும் actualla..

Saravana Kumar MSK said...

சித்தப்பு சென்ஷி வாழ்க..

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//இந்த பெயரும் ரெம்ப அருமை ..

தங்கையே ..//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////Saravana Kumar MSK said...
// வாழ்க்கை said...
Enna ANNA neenga kelvi yellaam kekkureenga?....repeat sollunga:)//

ஆஆஆஆஆஆ.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

வாழ்க்கை.. என்ன இது..?? யாருக்கும் சகோதரனாய் இருப்பதில்லை என்ற உயரிய கொள்கையோடு கட்டுகோப்பாய் வாழ்ந்து வருகிறேன் நான்..

இனிமேல் அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க..
///

சரிங்க சித்தப்பா... :)//

சபாஷ் சரியான போட்டி..!! :P

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////சென்ஷி said...
சரிங்க சித்தப்பா... :)//

இதை மிக வன்மையாக, மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்..

நீங்க தான் மூத்த பதிவர்... நாங்க தான் உங்களை சித்தப்புன்னு கூப்பிடனும் actualla..//

சூப்பர்..!! இதுவும் நியாயமா தான் இருக்கு..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//சித்தப்பு சென்ஷி வாழ்க..//

:)))))

ஸாவரியா said...

பேசாமல் குறும்புக்காரின்னு வச்சிருக்கலாம் :) :))))) !!!

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//பேசாமல் குறும்புக்காரின்னு வச்சிருக்கலாம் :) :))))) !!!//

அததான் எல்லாரும் சொல்றாங்களே.. அப்பறம் ஏன் நாமும் அதையே சொல்லனும்னு தான் வெக்கல..!! ;)))))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது