கவிதையே தெரியுமா??

என் நினைவுகளில்
நீர்த் தெளித்து
காதல் கோலம்
போட்டவள் நீ..!!

காலை காபியோடு
விழித்தவனைக்
கவிதையோடு
எழுப்பியவள் நீ..!!

என் சிரிப்பிற்குப்
பின்னால்
இழையோடும்
சிறு ஏக்கத்திற்குச்
சொந்தக்காரி நீ..!!

தேவையில்லாமல்
என் மீசைக்கு
வெட்க வண்ணம்
பூசியவள் நீ..!!

என் சட்டைக்கும்
உன் வியர்வையால்
வாசமூட்டியவள் நீ..!!

மார்கழி மாதத்து
முன்பனியாய்
மனதில்
உறைபவள் நீ..!!

கோடைகாலத்து
குளிர் நிலவாய்
நெஞ்சில்
உதிப்பவள் நீ..!!

எல்லாம்
செய்தது நீ..!!
எனக்கு
எல்லாமுமாய்
இருந்ததும் நீ..!!

இன்று
என் கன்னத்து
முத்தங்களை
காற்றுத் தீண்டாமல்
வேலியமைத்துக்
காத்து வருகிறேன்
நான்..!!

கவிதையே
உனக்கிது
தெரியுமா??

-அன்புடன்,
Sri.

பி.கு: இதை கவிதைன்னு சொல்லி நான் உங்கள கஷ்டப்படுத்த விரும்பல..!! :( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! :((

146 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

//( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://

அதுக்கு ஏனக்கா ”சோ” மன்னிக்கனும் அவுருக்கே ஏற்கனவே ஏகப்பட்ட வேலை இருக்கு!

நானே பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடறேன்!

ஆயில்யன் said...

//என் நினைவுகளில்
நீர்த் தெளித்து
காதல் கோலம்
போட்டவள் நீ..!!//

ஆமாம்!

ஆமாம்!

நீர்தெளித்தப்போது வீட்டிலும் என்னை தண்ணீர் தெளித்து அனுப்பிவிட்டனர்!

ஆயில்யன் said...

//காலை காபியோடு
விழித்தவனைக்
கவிதையோடு
எழுப்பியவள் நீ..!//

இதுல யாரு முன்னாடி எந்திரிச்சது???

ஆயில்யன் said...

//என் சிரிப்பிற்குப்
பின்னால்
இழையோடும்
சிறு ஏக்கத்திற்குச்
சொந்தக்காரி நீ..!!//

இது நல்லா இருக்கு :))

ஆயில்யன் said...

//தேவையில்லாமல்
என் மீசைக்கு
வெட்க வண்ணம்
பூசியவள் நீ..!!///

அட ஜூப்பரூ! :))

Sri said...

@ ஆயில்யன்
////( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://
அதுக்கு ஏனக்கா ”சோ” மன்னிக்கனும் அவுருக்கே ஏற்கனவே ஏகப்பட்ட வேலை இருக்கு!
நானே பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடறேன்!//

Grrrrrrrrrrrr..!!
நான் "சோ"வ சொல்லல..!! அதனால்ன்னு சொன்னேன். எனிவே மன்னிச்சதுக்கு நன்றி..!! ;))

Sri said...

@ ஆயில்யன்
////என் நினைவுகளில்
நீர்த் தெளித்து
காதல் கோலம்
போட்டவள் நீ..!!//

ஆமாம்!
ஆமாம்!
நீர்தெளித்தப்போது வீட்டிலும் என்னை தண்ணீர் தெளித்து அனுப்பிவிட்டனர்!//

:))))))))))

ஆயில்யன் said...

//என் சட்டைக்கும்
உன் வியர்வையால்
வாசமூட்டியவள் நீ..!!///


ரைட்டு!

ஆனா நல்லா இருக்குன்னு சொல்லமாட்டேனே!

கானா பிரபா said...

அதுக்கு ஏனக்கா ”சோ” மன்னிக்கனும் அவுருக்கே ஏற்கனவே ஏகப்பட்ட வேலை இருக்கு!


ரிப்பீட்டே ;)

Sri said...

@ ஆயில்யன்
////காலை காபியோடு
விழித்தவனைக்
கவிதையோடு
எழுப்பியவள் நீ..!//

இதுல யாரு முன்னாடி எந்திரிச்சது???//

இப்படி ஒரு கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்றது?? :(

கானா பிரபா said...

//ஆயில்யன் said...
!

நீர்தெளித்தப்போது வீட்டிலும் என்னை தண்ணீர் தெளித்து அனுப்பிவிட்டனர்!//

இப்பவாவது ஒத்துக்கிட்டதுக்கு நன்றி ;)

Sri said...

@ ஆயில்யன்
////என் சிரிப்பிற்குப்
பின்னால்
இழையோடும்
சிறு ஏக்கத்திற்குச்
சொந்தக்காரி நீ..!!//

இது நல்லா இருக்கு :))//

ஹை நன்றி..!! :))

ஆயில்யன் said...

//மார்கழி மாதத்து
முன்பனியாய்
மனதில்
உறைபவள் நீ..!!//


வெண்பனியாய் விலகி சென்றவள் அவள் :(((

Sri said...

@ ஆயில்யன்
////தேவையில்லாமல்
என் மீசைக்கு
வெட்க வண்ணம்
பூசியவள் நீ..!!///

அட ஜூப்பரூ! :))//

அப்படியா?? ;))

கானா பிரபா said...

//காலை காபியோடு
விழித்தவனைக்
கவிதையோடு
எழுப்பியவள் நீ..!!//

அந்த சமயத்தில நீங்க ரொம்ப பயந்திட்டீங்களா

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
//ஆயில்யன் said...
!

நீர்தெளித்தப்போது வீட்டிலும் என்னை தண்ணீர் தெளித்து அனுப்பிவிட்டனர்!//

இப்பவாவது ஒத்துக்கிட்டதுக்கு நன்றி ;)///

வவ்வவ்வவ!!!

கானா பிரபா said...

//மார்கழி மாதத்து
முன்பனியாய்
மனதில்
உறைபவள் நீ..!!/

பலே பலே அப்ப பிரிஜ் செலவு மிச்சம் போங்க

Sri said...

@ ஆயில்யன்
////என் சட்டைக்கும்
உன் வியர்வையால்
வாசமூட்டியவள் நீ..!!///

ரைட்டு!

ஆனா நல்லா இருக்குன்னு சொல்லமாட்டேனே!//

நல்லாயில்ல ஓகே..!! ஆனா அதென்ன ரைட்டு??

ஆயில்யன் said...

//கோடைகாலத்து
குளிர் நிலவாய்
நெஞ்சில்
உதிப்பவள் நீ..!///

இந்த ஃபீலிங்க்ஸ் மட்டும் நான் அனுபவிச்சதே இல்லை???!!!! ஆனா என்னிய தவிர்த்து எல்லாரும் தெரிஞ்சு வைச்சிருக்காங்கப்பா!

Sri said...

@ கானா பிரபா
//அதுக்கு ஏனக்கா ”சோ” மன்னிக்கனும் அவுருக்கே ஏற்கனவே ஏகப்பட்ட வேலை இருக்கு!


ரிப்பீட்டே ;)//

வாங்க அண்ணா..!! :))
முதல் வருகை வரும்போதே ரிப்பீட்டேவா?? ;))

ஆயில்யன் said...

//எல்லாம்
செய்தது நீ..!!
எனக்கு
எல்லாமுமாய்
இருந்ததும் நீ..!//

எல்லாம் இருந்த பாங்க் பால்ன்ஸ் எதுவுமின்றி செய்ததும் நீ :(

:)))))

Sri said...

@ கானா பிரபா
////ஆயில்யன் said...
!

நீர்தெளித்தப்போது வீட்டிலும் என்னை தண்ணீர் தெளித்து அனுப்பிவிட்டனர்!//

இப்பவாவது ஒத்துக்கிட்டதுக்கு நன்றி ;)//

ஆயில் அண்ணா உங்களுக்கு தான்..!! :P

Sri said...

@ ஆயில்யன்
////மார்கழி மாதத்து
முன்பனியாய்
மனதில்
உறைபவள் நீ..!!//


வெண்பனியாய் விலகி சென்றவள் அவள் :(((//

அச்சச்சோ போய்ட்டாங்களா உங்களைவிட்டு?? ;))

ஆயில்யன் said...

// sri said...
@ கானா பிரபா
//அதுக்கு ஏனக்கா ”சோ” மன்னிக்கனும் அவுருக்கே ஏற்கனவே ஏகப்பட்ட வேலை இருக்கு!


ரிப்பீட்டே ;)//

வாங்க அண்ணா..!! :))
முதல் வருகை வரும்போதே ரிப்பீட்டேவா?? ;))

///

அச்சச்சோ அக்கா அவுரு எப்பவுமே அப்படித்தான்!
:))))

நீங்க கானா பிரபாதானேன்னு ஒரு கொஸ்டீன் போட்டீங்கன்னு வைச்சுக்கோங்க அதுக்கு வந்து ரிப்பிட்டேய் சொல்லிட்டு போய்ட்டு அப்பாலிக்கா வருவாரு!

ஆயில்யன் said...

//sri said...
@ ஆயில்யன்
////மார்கழி மாதத்து
முன்பனியாய்
மனதில்
உறைபவள் நீ..!!//


வெண்பனியாய் விலகி சென்றவள் அவள் :(((//

அச்சச்சோ போய்ட்டாங்களா உங்களைவிட்டு?? ;))
//

யக்கோவ்!

யாரை விட்டு போனா என்னா அது என்ன ஒரு சிரிப்பு!

Sri said...

@ கானா பிரபா
////காலை காபியோடு
விழித்தவனைக்
கவிதையோடு
எழுப்பியவள் நீ..!!//

அந்த சமயத்தில நீங்க ரொம்ப பயந்திட்டீங்களா//

யாருக்குங்ணா இந்த கேள்வி?? :(

கானா பிரபா said...

//நீங்க கானா பிரபாதானேன்னு ஒரு கொஸ்டீன் போட்டீங்கன்னு வைச்சுக்கோங்க//

ரிப்பீட்டே

உங்க தளத்தை பின்னூட்டத்தால் பாழடிச்சதுக்கு மன்னிக்கணும். எல்லாம் இந்த கூடா நட்பு (ஆயில்யன்) செய்ற வேலை

Sri said...

@ ஆயில்யன்
////கானா பிரபா said...
//ஆயில்யன் said...
!

நீர்தெளித்தப்போது வீட்டிலும் என்னை தண்ணீர் தெளித்து அனுப்பிவிட்டனர்!//

இப்பவாவது ஒத்துக்கிட்டதுக்கு நன்றி ;)///

வவ்வவ்வவ!!!//

:D

ஆயில்யன் said...

//இன்று
என் கன்னத்து
முத்தங்களை
காற்றுத் தீண்டாமல்
வேலியமைத்துக்
காத்து வருகிறேன்
நான்..//

கடைசியில காம்பவுண்டு சுவரு கட்டி உள்ள உக்காத்தி வைச்சுட்டீங்களாப்பா?

நல்லா இருங்கப்பா!

நல்லாவே இருங்க!

Sri said...

@ கானா பிரபா
////மார்கழி மாதத்து
முன்பனியாய்
மனதில்
உறைபவள் நீ..!!/

பலே பலே அப்ப பிரிஜ் செலவு மிச்சம் போங்க//

Grrrrrrrrrrrrrrr.....!! ;))

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
//நீங்க கானா பிரபாதானேன்னு ஒரு கொஸ்டீன் போட்டீங்கன்னு வைச்சுக்கோங்க//

ரிப்பீட்டே

உங்க தளத்தை பின்னூட்டத்தால் பாழடிச்சதுக்கு மன்னிக்கணும். எல்லாம் இந்த கூடா நட்பு (ஆயில்யன்) செய்ற வேலை
//

தளம் பாழானாலும் எம் மனம் பாழாகாமல் இருக்க, இந்த நட்பும் அன்பும் எம் இறுதிவரை இருக்கும் என்பதை சொல்லுங்கள் அக்கா அந்த சகோதரனுக்கு! :)))

Sri said...

@ ஆயில்யன்
////கோடைகாலத்து
குளிர் நிலவாய்
நெஞ்சில்
உதிப்பவள் நீ..!///

இந்த ஃபீலிங்க்ஸ் மட்டும் நான் அனுபவிச்சதே இல்லை???!!!!//

அச்சோ பாவம்..!! :(

//ஆனா என்னிய தவிர்த்து எல்லாரும் தெரிஞ்சு வைச்சிருக்காங்கப்பா!//

அப்படியா அண்ணா?? ;))

Sri said...

@ ஆயில்யன்
////எல்லாம்
செய்தது நீ..!!
எனக்கு
எல்லாமுமாய்
இருந்ததும் நீ..!//

எல்லாம் இருந்த பாங்க் பால்ன்ஸ் எதுவுமின்றி செய்ததும் நீ :(

:)))))//

ஒழுங்கா ஆளை செலக்ட் பண்ணலேன்னா இப்படிதான் ஆகும்..!! :P

ஆயில்யன் said...

//கவிதையே
உனக்கிது
தெரியுமா??//

எனக்கு தெரியாதுப்பா என்னைய மன்னிச்சுடு!

Sri said...

@ ஆயில்யன் said...
//// sri said...
@ கானா பிரபா
//அதுக்கு ஏனக்கா ”சோ” மன்னிக்கனும் அவுருக்கே ஏற்கனவே ஏகப்பட்ட வேலை இருக்கு!

ரிப்பீட்டே ;)//

வாங்க அண்ணா..!! :))
முதல் வருகை வரும்போதே ரிப்பீட்டேவா?? ;))

///

அச்சச்சோ அக்கா அவுரு எப்பவுமே அப்படித்தான்!
:))))

நீங்க கானா பிரபாதானேன்னு ஒரு கொஸ்டீன் போட்டீங்கன்னு வைச்சுக்கோங்க அதுக்கு வந்து ரிப்பிட்டேய் சொல்லிட்டு போய்ட்டு அப்பாலிக்கா வருவாரு!//

:)))))))))))))

Sri said...

@ ஆயில்யன்
////sri said...
@ ஆயில்யன்
////மார்கழி மாதத்து
முன்பனியாய்
மனதில்
உறைபவள் நீ..!!//


வெண்பனியாய் விலகி சென்றவள் அவள் :(((//

அச்சச்சோ போய்ட்டாங்களா உங்களைவிட்டு?? ;))
//

யக்கோவ்!
யாரை விட்டு போனா என்னா அது என்ன ஒரு சிரிப்பு!//

அண்ணா நிஜம்மா அங்க சேட் ஸ்மைலி தான் போடனும்னு நினைச்சேன்..அது பை மிஸ்டேக் க்ளேட் ஸ்மைலியா மாறிடிச்சு..!! :( ;))

Sri said...

@ கானா பிரபா
////நீங்க கானா பிரபாதானேன்னு ஒரு கொஸ்டீன் போட்டீங்கன்னு வைச்சுக்கோங்க//

ரிப்பீட்டே

உங்க தளத்தை பின்னூட்டத்தால் பாழடிச்சதுக்கு மன்னிக்கணும். எல்லாம் இந்த கூடா நட்பு (ஆயில்யன்) செய்ற வேலை//

அப்படியெல்லாம் இல்லை அண்ணா. நிஜம்மா நான் மனசு சரியில்லாம இருந்தேன்..நீங்க ரெண்டு பெரும் பண்ண கலாட்டால நார்மல் ஆகிட்டேன்..அதுக்கு நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்..!! :)))))))

ஆயில்யன் said...

இதையெல்லாம் கவிதைக்கான கமெண்ட்ஸ்ன்னு சொல்லி நான் உங்கள கஷ்டப்படுத்த விரும்பல..!! :

Sri said...

@ ஆயில்யன்
////இன்று
என் கன்னத்து
முத்தங்களை
காற்றுத் தீண்டாமல்
வேலியமைத்துக்
காத்து வருகிறேன்
நான்..//

கடைசியில காம்பவுண்டு சுவரு கட்டி உள்ள உக்காத்தி வைச்சுட்டீங்களாப்பா?

நல்லா இருங்கப்பா!

நல்லாவே இருங்க!//

நன்றி அண்ணா..!! ;))

ஆயில்யன் said...

ஏதோ கமெண்ட் எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! அச்சச்சோ அக்கா மன்னிக்கவும்...!! :((

Sri said...

@ ஆயில்யன்
////கானா பிரபா said...
//நீங்க கானா பிரபாதானேன்னு ஒரு கொஸ்டீன் போட்டீங்கன்னு வைச்சுக்கோங்க//

ரிப்பீட்டே

உங்க தளத்தை பின்னூட்டத்தால் பாழடிச்சதுக்கு மன்னிக்கணும். எல்லாம் இந்த கூடா நட்பு (ஆயில்யன்) செய்ற வேலை
//

தளம் பாழானாலும் எம் மனம் பாழாகாமல் இருக்க, இந்த நட்பும் அன்பும் எம் இறுதிவரை இருக்கும் என்பதை சொல்லுங்கள் அக்கா அந்த சகோதரனுக்கு! :)))//

அவர் நிச்சயம் புரிந்துகொள்வார் அண்ணா..!! :)))

ஆயில்யன் said...

//ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! :((
//

சோ

அச்சச்”சோ”

அதானே பார்த்தேன் ! அதெல்லாம் தானாவே வரும் போல....!

Sri said...

@ ஆயில்யன்
////கவிதையே
உனக்கிது
தெரியுமா??//

எனக்கு தெரியாதுப்பா என்னைய மன்னிச்சுடு!//

அண்ணன் நீங்களே தங்கைய மன்னிக்கும்போது, இந்த தங்கை உங்கள மன்னிக்க மாட்டாளா? மன்னிச்சுட்டேன்..!! ;))

Sri said...

@ ஆயில்யன்
//இதையெல்லாம் கவிதைக்கான கமெண்ட்ஸ்ன்னு சொல்லி நான் உங்கள கஷ்டப்படுத்த விரும்பல..!!//

Grrrrrrrrrrrrrrrrr..!! :)

Sri said...

@ ஆயில்யன்
//ஏதோ கமெண்ட் எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! அச்சச்சோ அக்கா மன்னிக்கவும்...!! :((//

:((((((((
;))))))))
:))))))))

Sri said...

@ ஆயில்யன்
////ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! :((
//

சோ
அச்சச்”சோ”
அதானே பார்த்தேன் ! அதெல்லாம் தானாவே வரும் போல....!//

அது வேறு..இது வேறு..!! ;))

முகுந்தன் said...

கவிதை நல்லா இருக்கு... ஆனா ஒரு சந்தேகம்...
இதுல இருக்கும் அவளுக்கு பதிலாய் அவன் என்று போட்டால் உங்கள் மனசு
சரி இல்லாத காரணம் தெரியுமா :)) ?

Sri said...

@ முகுந்தன்
//கவிதை நல்லா இருக்கு... ஆனா ஒரு சந்தேகம்...
இதுல இருக்கும் அவளுக்கு பதிலாய் அவன் என்று போட்டால் உங்கள் மனசு
சரி இல்லாத காரணம் தெரியுமா :))//

அச்சச்சோ அண்ணா என்னதிது குருவி கூட்ல குண்டு வெக்கறீங்க..?? :( அது வேறு இது வேறு.. அடடா இந்த பி.கு க்கு இப்படி ஒரு அர்த்தமா??;))

naanal said...

ஸ்ரீ.. கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு..:)

naanal said...

கூடவே நம்ம ஆயிலயன் அண்ணனும் கானா பிரபா அண்ணனும் போட்ட பின்னூட்டங்கள் sooper ..

naanal said...

//கவிதையே
உனக்கிது
தெரியுமா?? //

கவிதைக்கு புரியாம இருந்திருக்காது.. ஆனால் பாவம் அவங்காளால உங்களை மாதிரி கவிதைல காதல் சொல்ல முடியாம இருக்கலாம் இல்லை ;-)

naanal said...

நான் சொல்ல வந்தது நீங்க எழுதின "காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா?" வின் கடைசி கவிதையை தான்... ;-)

smile said...

காலை காபியோடு
விழித்தவனைக்
கவிதையோடு
எழுப்பியவள் நீ..!!

ஊர்காவலன்ல ரஜினிகாந்த ராதிகா எழுப்புற மாதிரியா
:))

YILAVEANIL said...

// என் சட்டைக்கும்
உன் வியர்வையால்
வாசமூட்டியவள் நீ..!! //

அற்புத உவமை சகோதரி...


// எல்லாம்
செய்தது நீ..!!
எனக்கு
எல்லாமுமாய்
இருந்ததும் நீ..!! //

இந்த ஒற்றை வரி சொல்லும் கதைகள்
எழுதி முடிக்க முடியாத ஒரு காவியம்..


//இதை கவிதைன்னு சொல்லி நான் உங்கள கஷ்டப்படுத்த விரும்பல..!! :( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! :(( //

வேணாம் விட்ரலாம்..

Smiles

இளவேனில்

Sri said...

@ naanal
//ஸ்ரீ.. கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு..:)//

நன்றி அக்கா..!! :)))

Sri said...

@ naanal .
//கூடவே நம்ம ஆயிலயன் அண்ணனும் கானா பிரபா அண்ணனும் போட்ட பின்னூட்டங்கள் sooper ..//

அப்படியா சொல்லிடறேன்..!!! ;))

Sri said...

@ naanal
////கவிதையே
உனக்கிது
தெரியுமா?? //

கவிதைக்கு புரியாம இருந்திருக்காது.. ஆனால் பாவம் அவங்காளால உங்களை மாதிரி கவிதைல காதல் சொல்ல முடியாம இருக்கலாம் இல்லை ;-)//

அக்கா உள்குத்து எதுவும் இல்லன்னு நினைக்கறேன்...:) நன்றி..!! :))

Sri said...

@ naanal
//நான் சொல்ல வந்தது நீங்க எழுதின "காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா?" வின் கடைசி கவிதையை தான்... ;-)//

நிஜம்மாவா நன்றி அக்கா..!! :))

Saravana Kumar MSK said...

//என் சிரிப்பிற்குப்
பின்னால்
இழையோடும்
சிறு ஏக்கத்திற்குச்
சொந்தக்காரி நீ..!!//

என்ன சொல்றதுனே தெரியல.. ரொம்ப புடிச்சிருக்கு இந்த கவிதை..

Saravana Kumar MSK said...

//மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!!//

அச்சச்சோ.. என்னாச்சி உங்களுக்கு..!!???

நிஜமா நல்லவன் said...

கவிதை நல்லா தான் இருக்கு...ஆனா ஏன் இந்த திடீர் சோகம்???

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://

அதுக்கு ஏனக்கா ”சோ” மன்னிக்கனும் அவுருக்கே ஏற்கனவே ஏகப்பட்ட வேலை இருக்கு!

நானே பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடறேன்!/


ரிப்பீட்டேய்...!

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//என் நினைவுகளில்
நீர்த் தெளித்து
காதல் கோலம்
போட்டவள் நீ..!!//

ஆமாம்!

ஆமாம்!

நீர்தெளித்தப்போது வீட்டிலும் என்னை தண்ணீர் தெளித்து அனுப்பிவிட்டனர்!/


உண்மைய ஒத்துகிட்டீங்க பாருங்க...நீங்க உண்மைலேயே என்னைய மாதிரி நல்லவன் தான்:)

நிஜமா நல்லவன் said...

/Sri said...

@ ஆயில்யன்
////காலை காபியோடு
விழித்தவனைக்
கவிதையோடு
எழுப்பியவள் நீ..!//

இதுல யாரு முன்னாடி எந்திரிச்சது???//

இப்படி ஒரு கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்றது?? :(/

ரைட்டு...விழிக்கும் போதே காப்பி எப்படி வந்துச்சு...அதையாவது சொல்ல சொல்லுறார் ஆயில்ஸ்:)

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//மார்கழி மாதத்து
முன்பனியாய்
மனதில்
உறைபவள் நீ..!!//


வெண்பனியாய் விலகி சென்றவள் அவள் :(((/


அச்சச்சோ...ஆயில்ஸ் என்ன ஆச்சு??? சொல்லவே இல்லை:(

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//கானா பிரபா said...
//ஆயில்யன் said...
!

நீர்தெளித்தப்போது வீட்டிலும் என்னை தண்ணீர் தெளித்து அனுப்பிவிட்டனர்!//

இப்பவாவது ஒத்துக்கிட்டதுக்கு நன்றி ;)///

வவ்வவ்வவ!!!/


யோவ்....ஒழுங்கு மரியாதையா இந்த 'வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்' க்கு பின்னாடி உள்ள கதைய சொல்லிடு...:)

நிஜமா நல்லவன் said...

/கானா பிரபா said...

//நீங்க கானா பிரபாதானேன்னு ஒரு கொஸ்டீன் போட்டீங்கன்னு வைச்சுக்கோங்க//

ரிப்பீட்டே

உங்க தளத்தை பின்னூட்டத்தால் பாழடிச்சதுக்கு மன்னிக்கணும். எல்லாம் இந்த கூடா நட்பு (ஆயில்யன்) செய்ற வேலை/


தல...நூத்துல ஒரு வார்த்தை....:)

ஜி said...

:)) அச்சச்சோ!!! மனசு சரியில்லையா?? யாரு காரணம் சகோ?? ;)))

sathish said...

/என் சிரிப்பிற்குப்
பின்னால்
இழையோடும்
சிறு ஏக்கத்திற்குச்
சொந்தக்காரி நீ..!!
//

நன்று :)

sathish said...

அதெல்லாம் சரி தங்கச்சிக்கு மனசு ஏன் சரியில்ல??

Sri said...

@ smile
//காலை காபியோடு
விழித்தவனைக்
கவிதையோடு
எழுப்பியவள் நீ..!!

ஊர்காவலன்ல ரஜினிகாந்த ராதிகா எழுப்புற மாதிரியா//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!! ;))
நல்ல காமெடி அது..!! :))
ஆனா இது வேற..!! :))

Sri said...

@ YILAVEANIL
//// என் சட்டைக்கும்
உன் வியர்வையால்
வாசமூட்டியவள் நீ..!! //

அற்புத உவமை சகோதரி....//

நன்றி அண்ணா..!! :))


//// எல்லாம்
செய்தது நீ..!!
எனக்கு
எல்லாமுமாய்
இருந்ததும் நீ..!! //

இந்த ஒற்றை வரி சொல்லும் கதைகள்
எழுதி முடிக்க முடியாத ஒரு காவியம்..//

ஆமாம் அண்ணா..!! :))

////இதை கவிதைன்னு சொல்லி நான் உங்கள கஷ்டப்படுத்த விரும்பல..!! :( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! :(( //

வேணாம் விட்ரலாம்..//

ஏன் அண்ணா?? ;))

Sri said...

@ Saravana Kumar MSK
////என் சிரிப்பிற்குப்
பின்னால்
இழையோடும்
சிறு ஏக்கத்திற்குச்
சொந்தக்காரி நீ..!!//

என்ன சொல்றதுனே தெரியல.. ரொம்ப புடிச்சிருக்கு இந்த கவிதை..//

அப்படியா?? இத கேட்டு எனக்கும் என்ன சொல்றதுன்னே தெரியல.. அதனால நானும் நன்றி மட்டும் சொல்லிக்கறேன்..!! ;))

Sri said...

@ Saravana Kumar MSK
////மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!!//

அச்சச்சோ.. என்னாச்சி உங்களுக்கு..!!???//

தெரியல..ஆனா இப்ப சரியா போச்சு..!! :))

Sri said...

@ நிஜமா நல்லவன்
//கவிதை நல்லா தான் இருக்கு...ஆனா ஏன் இந்த திடீர் சோகம்???//

அது அப்படி தான் அண்ணா வரும் போகும்..சில நேரம் காரணம் தெரியும்..பல நேரங்கள் காரணம் தெரியாது...சில நேரம் காரணம் தெரிஞ்சாலும் சொல்ல முடியாது.. பல நேரங்கள் காரணம் சொல்லலாம்னா யாரும் கேட்க மாட்டாங்க..!! ;))

Sri said...

@ நிஜமா நல்லவன்
///ஆயில்யன் said...

//( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://

அதுக்கு ஏனக்கா ”சோ” மன்னிக்கனும் அவுருக்கே ஏற்கனவே ஏகப்பட்ட வேலை இருக்கு!

நானே பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடறேன்!/


ரிப்பீட்டேய்...!//

அவருக்கு போட்ட பதிலே உங்களுக்கும் ரிப்பிட்டே..!! ;))

Sri said...

@ நிஜமா நல்லவன்
///ஆயில்யன் said...

//என் நினைவுகளில்
நீர்த் தெளித்து
காதல் கோலம்
போட்டவள் நீ..!!//

ஆமாம்!

ஆமாம்!

நீர்தெளித்தப்போது வீட்டிலும் என்னை தண்ணீர் தெளித்து அனுப்பிவிட்டனர்!/


உண்மைய ஒத்துகிட்டீங்க பாருங்க...நீங்க உண்மைலேயே என்னைய மாதிரி நல்லவன் தான்:)//

:)))))

Sri said...

@ நிஜமா நல்லவன்
///Sri said...

@ ஆயில்யன்
////காலை காபியோடு
விழித்தவனைக்
கவிதையோடு
எழுப்பியவள் நீ..!//

இதுல யாரு முன்னாடி எந்திரிச்சது???//

இப்படி ஒரு கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்றது?? :(/

ரைட்டு...விழிக்கும் போதே காப்பி எப்படி வந்துச்சு...அதையாவது சொல்ல சொல்லுறார் ஆயில்ஸ்:)//

அவங்க அம்மா போட்டாங்க..!! :@

Sri said...

@ நிஜமா நல்லவன்
///ஆயில்யன் said...

//மார்கழி மாதத்து
முன்பனியாய்
மனதில்
உறைபவள் நீ..!!//


வெண்பனியாய் விலகி சென்றவள் அவள் :(((/


அச்சச்சோ...ஆயில்ஸ் என்ன ஆச்சு??? சொல்லவே இல்லை:(//

உங்ககிட்ட கூடவா சொல்லல?? ;))

Sri said...

@ நிஜமா நல்லவன்
///ஆயில்யன் said...

//கானா பிரபா said...
//ஆயில்யன் said...
!

நீர்தெளித்தப்போது வீட்டிலும் என்னை தண்ணீர் தெளித்து அனுப்பிவிட்டனர்!//

இப்பவாவது ஒத்துக்கிட்டதுக்கு நன்றி ;)///

வவ்வவ்வவ!!!/


யோவ்....ஒழுங்கு மரியாதையா இந்த 'வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்' க்கு பின்னாடி உள்ள கதைய சொல்லிடு...:)//

அதென்ன கதை?? ;))

Sri said...

@ நிஜமா நல்லவன்
///கானா பிரபா said...

//நீங்க கானா பிரபாதானேன்னு ஒரு கொஸ்டீன் போட்டீங்கன்னு வைச்சுக்கோங்க//

ரிப்பீட்டே

உங்க தளத்தை பின்னூட்டத்தால் பாழடிச்சதுக்கு மன்னிக்கணும். எல்லாம் இந்த கூடா நட்பு (ஆயில்யன்) செய்ற வேலை/


தல...நூத்துல ஒரு வார்த்தை....:)//

:))))))

Sri said...

@ ஜி
//:)) அச்சச்சோ!!! மனசு சரியில்லையா?? யாரு காரணம் சகோ?? ;)))//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!! ;))
நீங்க எப்படி இருக்கீங்க அண்ணா?? ஆளையே காணோம்.. நீங்க போனதும் இல்லாம உங்க ப்ளாகையும் சேர்த்து எடுத்துகிட்டு எங்க போனீங்க?? ;))

Sri said...

@ sathish
///என் சிரிப்பிற்குப்
பின்னால்
இழையோடும்
சிறு ஏக்கத்திற்குச்
சொந்தக்காரி நீ..!!
//

நன்று :)//

நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ sathish
//அதெல்லாம் சரி தங்கச்சிக்கு மனசு ஏன் சரியில்ல??//

நிஜம்மாவே தெரியல அண்ணா..!! :( கண்டுபிடிச்சிட்டேன்னா கண்டிப்பா சொல்றேன்..!! :))

அனுஜன்யா said...

ஸ்ரீ, என்ன ஆச்சு? என்ன சோகம்? ஆயில்ஸ், நிஜம்ஸ், கானா என்று இவ்வளவு பேர் கும்மி அடித்தும் போகவில்லையா? கவிதை நல்லா இருக்கு. முகுந்த் கேட்டது சரி என்றே தோணுது.

அனுஜன்யா

Sri said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ, என்ன ஆச்சு? என்ன சோகம்? ஆயில்ஸ், நிஜம்ஸ், கானா என்று இவ்வளவு பேர் கும்மி அடித்தும் போகவில்லையா? கவிதை நல்லா இருக்கு. முகுந்த் கேட்டது சரி என்றே தோணுது.//

யூ டூ அண்ணா?? :( அப்படில்லாம் ஒன்னும் இல்லை..!! இப்ப கொஞ்சம் சரியாகிட்டேன்னு நினைக்கிறேன்... பார்க்கலாம்..!! :)

naanal said...

//அக்கா உள்குத்து எதுவும் இல்லன்னு நினைக்கறேன்...:) நன்றி..!! :))//

உள் குத்தா :S அப்படி என்ன ஸ்ரீ... ;-)
எனக்கு ஒண்ணும் தெரியாது பா...

Sri said...

@ naanal
////அக்கா உள்குத்து எதுவும் இல்லன்னு நினைக்கறேன்...:) நன்றி..!! :))//

உள் குத்தா :S அப்படி என்ன ஸ்ரீ... ;-)
எனக்கு ஒண்ணும் தெரியாது பா...//

யக்கா பார்த்தீங்களா நீங்களும் என்னை கலாய்க்கறீங்க..!! :(

இனியவள் புனிதா said...

ஏன் இந்தனை சோகம் ஸ்ரீ... மிகவும் நல்லா இருக்குப்பா!

Sri said...

@ இனியவள் புனிதா
//ஏன் இந்தனை சோகம் ஸ்ரீ... மிகவும் நல்லா இருக்குப்பா!//

சோகம் ஏன்னு தெரியல..!! :)) வாழ்த்துக்கு நன்றி அக்கா..!! :)))

நிஜமா நல்லவன் said...

/அனுஜன்யா said...

ஸ்ரீ, என்ன ஆச்சு? என்ன சோகம்? ஆயில்ஸ், நிஜம்ஸ், கானா என்று இவ்வளவு பேர் கும்மி அடித்தும் போகவில்லையா?
அனுஜன்யா/


அட...நிஜம்ஸ்....இது கூட நல்லா இருக்கே....:)

நிஜமா நல்லவன் said...

/Sri said...

@ நிஜமா நல்லவன்
//கவிதை நல்லா தான் இருக்கு...ஆனா ஏன் இந்த திடீர் சோகம்???//

பல நேரங்கள் காரணம் சொல்லலாம்னா யாரும் கேட்க மாட்டாங்க..!! ;))/

இதை நான் ஒத்துக்க மாட்டேன்.....நான் பேசினப்போ கூட நீ சொல்லலையே:(

நிஜமா நல்லவன் said...

/ naanal said...

//அக்கா உள்குத்து எதுவும் இல்லன்னு நினைக்கறேன்...:) நன்றி..!! :))//

உள் குத்தா :S அப்படி என்ன ஸ்ரீ... ;-)
எனக்கு ஒண்ணும் தெரியாது பா.../

நாணல் அக்கா ஒரு அப்பாவி...:)

Sri said...

@ நிஜமா நல்லவன்
///Sri said...

@ நிஜமா நல்லவன்
//கவிதை நல்லா தான் இருக்கு...ஆனா ஏன் இந்த திடீர் சோகம்???//

பல நேரங்கள் காரணம் சொல்லலாம்னா யாரும் கேட்க மாட்டாங்க..!! ;))/

இதை நான் ஒத்துக்க மாட்டேன்.....நான் பேசினப்போ கூட நீ சொல்லலையே:(//

சில நேரம் காரணம் தெரியும்..பல நேரங்கள் காரணம் தெரியாது...சில நேரம் காரணம் தெரிஞ்சாலும் சொல்ல முடியாது

அந்த வரிக்கு முன்னாடி இருக்கற இந்த வரிகளெல்லாம் நீங்க பார்க்கலியா அண்ணா?? ;))

Sri said...

@ நிஜமா நல்லவன்
///அனுஜன்யா said...

ஸ்ரீ, என்ன ஆச்சு? என்ன சோகம்? ஆயில்ஸ், நிஜம்ஸ், கானா என்று இவ்வளவு பேர் கும்மி அடித்தும் போகவில்லையா?
அனுஜன்யா/


அட...நிஜம்ஸ்....இது கூட நல்லா இருக்கே....:)//

:)))

Sri said...

@ நிஜமா நல்லவன்
/// naanal said...

//அக்கா உள்குத்து எதுவும் இல்லன்னு நினைக்கறேன்...:) நன்றி..!! :))//

உள் குத்தா :S அப்படி என்ன ஸ்ரீ... ;-)
எனக்கு ஒண்ணும் தெரியாது பா.../

நாணல் அக்கா ஒரு அப்பாவி...:)//

அப்படியா?? எனக்கு தெரியாதே..!! :P

naanal said...

//நாணல் அக்கா ஒரு அப்பாவி...:)
அப்படியா?? எனக்கு தெரியாதே..!! :P//

ammam sri... correct ah soneenga... ;)

palani said...
This comment has been removed by the author.
Divyapriya said...

// பி.கு: இதை கவிதைன்னு சொல்லி நான் உங்கள கஷ்டப்படுத்த விரும்பல..!! :( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! :((//

என்னம்மா இப்படி சொல்லிட்ட? ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு, முதல் வரில இருந்து கடைசி வரி வரைக்கும் ரசித்து படித்தேன்…
குறிப்பா இந்த வரிகள ரொம்ப ரசிச்சேன்

// என் சிரிப்பிற்குப்
பின்னால்
இழையோடும்
சிறு ஏக்கத்திற்குச்
சொந்தக்காரி நீ..!!//

// மார்கழி மாதத்து
முன்பனியாய்
மனதில்
உறைபவள் நீ..!!//

gayathri said...

என் சிரிப்பிற்குப்
பின்னால் இழையோடும்
சிறு ஏக்கத்திற்குச்
சொந்தக்காரி நீ..!!//

இது நல்லா இருக்கு :))

ரிப்பீட்டே ;)

Aruna said...

//( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://

//அதுக்கு ஏனக்கா ”சோ” மன்னிக்கனும் அவுருக்கே ஏற்கனவே ஏகப்பட்ட வேலை இருக்கு!//

அடடா இது ரொம்ப சூப்பர்

Saravana Kumar MSK said...

//"நீ என்ன லூசா??"

"இது வரைக்கும் இல்ல.. இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்.. பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)//


இதெல்லாம் என்ன??
உங்கள பார்த்து யாராவது கன்னாபின்னானு லூசாயிட்டாங்களா??
;))

Sri said...

@ naanal
////நாணல் அக்கா ஒரு அப்பாவி...:)
அப்படியா?? எனக்கு தெரியாதே..!! :P//

ammam sri... correct ah soneenga... ;)//

யக்கா இந்த பதில் எனக்கா?? இல்ல நிஜம்ஸ் அண்ணாக்கா?? :))

Sri said...

@ Divyapriya

//என்னம்மா இப்படி சொல்லிட்ட? ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு, முதல் வரில இருந்து கடைசி வரி வரைக்கும் ரசித்து படித்தேன்…
குறிப்பா இந்த வரிகள ரொம்ப ரசிச்சேன்.//

அப்படியா அக்கா ரொம்ப நன்றி..!! :)) எனக்கு திருப்தி தர அளவுக்கு இல்லாத மாதிரி தோணித்து... அதான் அப்படி சொன்னேன். உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓகே..!! :))

Sri said...

@ gayathri
//என் சிரிப்பிற்குப்
பின்னால் இழையோடும்
சிறு ஏக்கத்திற்குச்
சொந்தக்காரி நீ..!!//

இது நல்லா இருக்கு :))

ரிப்பீட்டே ;)//

ஹை நன்றி காயத்ரி அக்கா..!! :))

Sri said...

@ Aruna
////( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://

//அதுக்கு ஏனக்கா ”சோ” மன்னிக்கனும் அவுருக்கே ஏற்கனவே ஏகப்பட்ட வேலை இருக்கு!//

அடடா இது ரொம்ப சூப்பர்//

யக்கா ஒரு ச்ச்ச்ச்சின்ன பொண்ணு கஷ்ட்டப்பட்டு கவிதைங்கற பேர்ல ஒன்னு எழுதினா பின்னுட்டம் நல்லா இருக்குனா சொல்றீங்க?? ;))
உங்க வருகையையே கவிதை நல்லா இருந்ததா நீங்க சொன்னதா நான் எடுத்துக்கறேன்..!! :))
நன்றி அக்கா..!! :)))

Sri said...

@ Saravana Kumar MSK
////"நீ என்ன லூசா??"

"இது வரைக்கும் இல்ல.. இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்.. பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)//

இதெல்லாம் என்ன??
உங்கள பார்த்து யாராவது கன்னாபின்னானு லூசாயிட்டாங்களா??
;))//

அப்படி எல்லாம் இல்ல சரவண குமார்..அது சும்மா எழுதினது..!! :))

Sri said...

@ Saravana Kumar MSK
////"நீ என்ன லூசா??"

"இது வரைக்கும் இல்ல.. இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்.. பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)//

இதெல்லாம் என்ன??
உங்கள பார்த்து யாராவது கன்னாபின்னானு லூசாயிட்டாங்களா??
;))//


நைட்டு 3 மணிக்கு மெனக்கெட்டு இதை எடுத்து பார்த்தீங்களா?? ;))

Vishnu... said...

//Sri said...இதை கவிதைன்னு சொல்லி நான் உங்கள கஷ்டப்படுத்த விரும்பல..!!//


கவிதை ..அருமை தங்கையே ... வாழ்த்துக்கள்

எங்களுக்கு கஷ்டமெல்லாம் கிடையா ....நீங்க அதிகமாவே எழுதுங்க ...

Vishnu... said...

//Sri said....
மார்கழி மாதத்து
முன்பனியாய்
மனதில்
உறைபவள் நீ..!!

கோடைகாலத்து
குளிர் நிலவாய்
நெஞ்சில்
உதிப்பவள் நீ..!!//


இந்த வரிகள் மிக அருமை ...மிகவும் பிடித்துவிட்டது எனக்கு ...

Vishnu... said...

லேட் ஆ ..வரதே
உன் வேலை அண்ணா ..
என திட்டுவது எனக்கு கேட்கிறது தங்கையே ...
அடுத்தமுறை வேகம் வருகிறேன் ..
அன்புடன் ..

Sri said...

@ Vishnu...
////Sri said...இதை கவிதைன்னு சொல்லி நான் உங்கள கஷ்டப்படுத்த விரும்பல..!!//

கவிதை ..அருமை தங்கையே ... வாழ்த்துக்கள்

எங்களுக்கு கஷ்டமெல்லாம் கிடையா ....நீங்க அதிகமாவே எழுதுங்க ...//

மிக்க நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :)) கண்டிப்பாக எழுதுகிறேன்..!! :)))

Sri said...

@ Vishnu...
////Sri said....
மார்கழி மாதத்து
முன்பனியாய்
மனதில்
உறைபவள் நீ..!!

கோடைகாலத்து
குளிர் நிலவாய்
நெஞ்சில்
உதிப்பவள் நீ..!!//


இந்த வரிகள் மிக அருமை ...மிகவும் பிடித்துவிட்டது எனக்கு ...//

அப்படியா, நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ Vishnu...
//லேட் ஆ ..வரதே
உன் வேலை அண்ணா ..
என திட்டுவது எனக்கு கேட்கிறது தங்கையே ...
அடுத்தமுறை வேகம் வருகிறேன் ..
அன்புடன் ..//

நீங்கள் தவறாமல் வருவதே எனக்கு மகிழ்ச்சி அண்ணா..!! :)))

இவன் said...

ஆஹா ஆஹா என்ன கவிதை என்ன கவிதை முடியல... சீரியஸாவே நல்லா இருக்குது

Sri said...

@ இவன்
//ஆஹா ஆஹா என்ன கவிதை என்ன கவிதை முடியல... சீரியஸாவே நல்லா இருக்குது//

நன்றி இவன் அண்ணா..!! :)))

Saravana Kumar MSK said...

//நைட்டு 3 மணிக்கு மெனக்கெட்டு இதை எடுத்து பார்த்தீங்களா?? ;))//

ம்ம்.. ஆமாம்..
:))

Sri said...

@ Saravana Kumar MSK
////நைட்டு 3 மணிக்கு மெனக்கெட்டு இதை எடுத்து பார்த்தீங்களா?? ;))//

ம்ம்.. ஆமாம்..
:))//

உங்களுக்கு ஒன்னும் ஆகலியே?? ;))

(நான் உங்க ப்ளாக்ல கமெண்ட் போட்டுட்டு..அங்க வெயிட் பண்ணிட்டு இருந்தா நீங்க இங்க இருக்கீங்களா?? ;)) )

Saravana Kumar MSK said...

ஒன்னும் ஆகலியே... :))

(நான் உங்க ப்ளாக்ல கமெண்ட் போட்டுட்டு..வெயிட் பண்ணிட்டு இருந்தா நீங்க அங்க என் பிளாக்ல இருக்கீங்களா?? ;)) )

Sri said...

@ Saravana Kumar MSK
//ஒன்னும் ஆகலியே... :))//

அப்ப சரி..!! :))

//(நான் உங்க ப்ளாக்ல கமெண்ட் போட்டுட்டு..வெயிட் பண்ணிட்டு இருந்தா நீங்க அங்க என் பிளாக்ல இருக்கீங்களா?? ;)) )//

Same blood..!! :P

Jeeves said...

//ஆயில்யன் said...

//( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://

அதுக்கு ஏனக்கா ”சோ” மன்னிக்கனும் அவுருக்கே ஏற்கனவே ஏகப்பட்ட வேலை இருக்கு!

நானே பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடறேன்!//


ஆமோதிக்கிறேன்.


பின்னூட்ட மொத்த குத்தகைக் காரர்களாகிய கானாபிரபா , மற்றும் ஆயில்யன் சொன்னவைகளுக்கு அழகான ஆங்கிலத்தில் "மறுக்காச் சொல்லேய்" சொல்லிவிடுகிறேன்

Saravana Kumar MSK said...

http://nejamanallavan.blogspot.com/2008/09/blog-post_10.html

என்ன இதெல்லாம்??

Saravana Kumar MSK said...

குறும்பு = = Sri..

Sri = = குறும்பு..

Ramya Ramani said...

\\என் நினைவுகளில்
நீர்த் தெளித்து
காதல் கோலம்
போட்டவள் நீ..!!
\\

\\தேவையில்லாமல்
என் மீசைக்கு
வெட்க வண்ணம்
பூசியவள் நீ..!!
\\

ஹிம்ம் அருமையா ரசிச்சு படிக்க வைத்த வரிகள் Sri :)

Sri said...

@ Jeeves
////ஆயில்யன் said...

//( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://

அதுக்கு ஏனக்கா ”சோ” மன்னிக்கனும் அவுருக்கே ஏற்கனவே ஏகப்பட்ட வேலை இருக்கு!

நானே பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடறேன்!//


ஆமோதிக்கிறேன்.


பின்னூட்ட மொத்த குத்தகைக் காரர்களாகிய கானாபிரபா , மற்றும் ஆயில்யன் சொன்னவைகளுக்கு அழகான ஆங்கிலத்தில் "மறுக்காச் சொல்லேய்" சொல்லிவிடுகிறேன்//

நன்றி அண்ணா வருகைக்கும், பின்னுட்டத்திற்கும்..!! :)) (ஆக மொத்தம் நீங்களும் கவிதை பத்தி ஒன்னும் சொல்ல போறது இல்ல அவங்கள மாதிரியே..!! :( )

Sri said...

@ Saravana Kumar MSK
//http://nejamanallavan.blogspot.com/2008/09/blog-post_10.html

என்ன இதெல்லாம்??//

அது சும்மா..!! :))

Sri said...

@ Saravana Kumar MSK
//குறும்பு = = Sri..

Sri = = குறும்பு..//

இதென்ன புது ஈகுவேஷனா இருக்கு..!! :( இப்படி ஒன்னு நான் படிச்சதே இல்லையே..!! :(

Sri said...

@ Ramya Ramani
//\\என் நினைவுகளில்
நீர்த் தெளித்து
காதல் கோலம்
போட்டவள் நீ..!!
\\

\\தேவையில்லாமல்
என் மீசைக்கு
வெட்க வண்ணம்
பூசியவள் நீ..!!
\\

ஹிம்ம் அருமையா ரசிச்சு படிக்க வைத்த வரிகள் Sri :)//

அப்படியா ரம்யா நன்றி..!! :)))

குரங்கு said...

நல்லாருக்கு....

சரி ஸ்ரீ, நீங்க ஏன் சோகிட்ட மன்னிப்பு கேட்கனும்??? :)

===
சோ மன்னிக்கவும்...!! :((
====

Sri said...

@ குரங்கு
//நல்லாருக்கு....//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))

//சரி ஸ்ரீ, நீங்க ஏன் சோகிட்ட மன்னிப்பு கேட்கனும்??? :)

===
சோ மன்னிக்கவும்...!! :((
====//

யு டூ அண்ணா?? :( இந்த பி.கு போட்டதுல இருந்து இந்த கேள்விக்கு பதில் சொல்லியே நான் நொந்துட்டேன்..!! :(

Saravana Kumar MSK said...

//இதென்ன புது ஈகுவேஷனா இருக்கு..!! :( இப்படி ஒன்னு நான் படிச்சதே இல்லையே..!! :(//

இந்த ஈக்குவேஷனை இனிவரும் தலைமுறைகள் படிக்கும்..
;)

Saravana Kumar MSK said...

//12 September, 2008 5:39 PM//

ஒரே நேரத்தில் பின்னூட்டமிட்டு இருக்கிறோம்..

Sri said...

@ Saravana Kumar MSK
////இதென்ன புது ஈகுவேஷனா இருக்கு..!! :( இப்படி ஒன்னு நான் படிச்சதே இல்லையே..!! :(//

இந்த ஈக்குவேஷனை இனிவரும் தலைமுறைகள் படிக்கும்..;)//

எதுக்கு தேவை இல்லாம?? இருக்கற ஈகுவேஷனே இங்க படிக்க முடியாம இருக்கு..!! :)) இந்த லட்சணத்துல இதுவேறயா?? ;))

Sri said...

@ Saravana Kumar MSK
////12 September, 2008 5:39 PM//

ஒரே நேரத்தில் பின்னூட்டமிட்டு இருக்கிறோம்..//

ஓஓ சேம் ஸ்வீட்..!! ;))

Saravana Kumar MSK said...

//எதுக்கு தேவை இல்லாம?? இருக்கற ஈகுவேஷனே இங்க படிக்க முடியாம இருக்கு..!! :)) இந்த லட்சணத்துல இதுவேறயா?? ;))//

இருக்கிற இன்ன பிற ஈக்குவேஷங்களை எடுத்துவிடுவோம்.. இந்த ஈக்குவேஷனை மட்டும் படிக்க சொல்வோம்..

Sri said...

@ Saravana Kumar MSK
////எதுக்கு தேவை இல்லாம?? இருக்கற ஈகுவேஷனே இங்க படிக்க முடியாம இருக்கு..!! :)) இந்த லட்சணத்துல இதுவேறயா?? ;))//

இருக்கிற இன்ன பிற ஈக்குவேஷங்களை எடுத்துவிடுவோம்.. இந்த ஈக்குவேஷனை மட்டும் படிக்க சொல்வோம்..//

வேண்டாம் சரவணா இந்த விபரீத விளையாட்டு..!! ;))

SanJai said...

//தேவையில்லாமல்
என் மீசைக்கு
வெட்க வண்ணம்
பூசியவள் நீ..!!

என் சட்டைக்கும்
உன் வியர்வையால்
வாசமூட்டியவள் நீ..!!//

கலக்கல்.. அதிலும் கடைசி 2 வரிகள்.. ஆஹா.. ஓஹோ.. :)

நல்லாத் தான் யோசிக்கிறாங்கப்பா..:)

கோபிநாத் said...

\\//( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://\\

சாரிங்க தெரியாமல் வந்துட்டேன் !@#$%

கானா பிரபா said...

//கோபிநாத் said...
\\//( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://\\

சாரிங்க தெரியாமல் வந்துட்டேன் !@#$%//

இதப்பார்ரா, திருவிழாவில் தொலைஞ்சு போன குழந்தை ஒண்ணு

கோபிநாத் said...

\\ கானா பிரபா said...
//கோபிநாத் said...
\\//( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://\\

சாரிங்க தெரியாமல் வந்துட்டேன் !@#$%//

இதப்பார்ரா, திருவிழாவில் தொலைஞ்சு போன குழந்தை ஒண்ணு
\\

அண்ணா அண்ணா என்னை எப்படியாச்சும் என்னோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போயிடுவிங்களா!!!

சொல்லுங்க அண்ணா ;))

மஹாராஜா said...

இங்க என்ன நடக்குது... ஒரே ரணகளமா இருக்கு..
ஏம்பா. ஆயில்யன்.. ஒரே கமெண்ட் போட்டு தாக்குறீங்க...
தாங்குமா.... ஐயோ...........முடியலடா..சாமீ...

எங்க..கானா பிரபா.. இது என்ன என்று கேட்க மாட்டீங்களா?

நம்ம ஆயில்யனுக்கு ஸ்ரீ எதோ காசு கொடுத்து கமெண்ட் போட சொன்ன மாதிரி இருக்கு,

Sri said...

@ SanJai
////தேவையில்லாமல்
என் மீசைக்கு
வெட்க வண்ணம்
பூசியவள் நீ..!!

என் சட்டைக்கும்
உன் வியர்வையால்
வாசமூட்டியவள் நீ..!!//

கலக்கல்.. அதிலும் கடைசி 2 வரிகள்.. ஆஹா.. ஓஹோ.. :)

நல்லாத் தான் யோசிக்கிறாங்கப்பா..:)//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))

Sri said...

@ கோபிநாத்
//\\//( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://\\

சாரிங்க தெரியாமல் வந்துட்டேன் !@#$%//

ஏன் அண்ணா அப்படி சொல்றீங்க?? :(

Sri said...

@ கானா பிரபா
////கோபிநாத் said...
\\//( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://\\

சாரிங்க தெரியாமல் வந்துட்டேன் !@#$%//

இதப்பார்ரா, திருவிழாவில் தொலைஞ்சு போன குழந்தை ஒண்ணு//

:)))))))

Sri said...

@ கோபிநாத்
//\\ கானா பிரபா said...
//கோபிநாத் said...
\\//( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! ://\\

சாரிங்க தெரியாமல் வந்துட்டேன் !@#$%//

இதப்பார்ரா, திருவிழாவில் தொலைஞ்சு போன குழந்தை ஒண்ணு
\\

அண்ணா அண்ணா என்னை எப்படியாச்சும் என்னோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போயிடுவிங்களா!!!

சொல்லுங்க அண்ணா ;))//

என்ன நடக்குது இங்க?? :) அண்ணா முதல் வருகைக்கு நன்றி..!! :))

Sri said...

@ மஹாராஜா
//இங்க என்ன நடக்குது... ஒரே ரணகளமா இருக்கு..
ஏம்பா. ஆயில்யன்.. ஒரே கமெண்ட் போட்டு தாக்குறீங்க...
தாங்குமா.... ஐயோ...........முடியலடா..சாமீ...

எங்க..கானா பிரபா.. இது என்ன என்று கேட்க மாட்டீங்களா?

நம்ம ஆயில்யனுக்கு ஸ்ரீ எதோ காசு கொடுத்து கமெண்ட் போட சொன்ன மாதிரி இருக்கு,//

அண்ணா இது காசுகுடுத்து சேர்த்த கூட்டம் இல்ல...!! பாசத்துல தானா சேர்ந்த கூட்டம்...!! :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது