அவார்ட் வேணுமா??(Blogging friends forever)


முதல்ல எனக்கு இந்த அவார்ட குடுத்த சரவணனுக்கு நன்றி.....!!

நண்பர் சரவண குமார் எனக்குக் கொடுத்த அவார்ட் இது...!!
இதே மாதிரி நானும் ஐந்து பேருக்கு தரணுமாம்..!!

அதற்கான விதிமுறைகள்,

1.நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்..!!(ஐந்து பேருக்கு தான் கொடுக்கனுமா?? என்னக் கொடும சரவணா இது??)

2.இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்....!! ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்...!!

3.இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரனும்...(ஒரு லிங்க் என்ன நாலு லிங்கே கொடுத்திடலாம்)

இவங்க தான் அந்த ஐந்து நண்பர்கள்..

தேச பக்தி கவிதைகள் எழுதற நாணல் அக்கா.

ரொம்ப நல்லவரான நிஜமா நல்லவன் அண்ணா.

இந்த ச்ச்ச்ச்சின்ன தங்கைய அன்போட அக்கானு கூப்பிடற ஆயில்யன் அண்ணா.

நம்ம தோஸ்த் ரம்யா ரமணி .

மனசுக்குள்ள மத்தாப்ப வெச்சிகிட்டு இருக்கற திவ்யா அக்கா.

சரவணன் சொன்ன ஐந்து பேர் கணக்கு முடிஞ்சிட்டாலும். இது எனக்காக,

இந்த பொன்னான நேரத்தில் ஐந்து பேருக்கு தான் அவார்ட் தரணும்னு சொன்ன சரவணன வன்மையாக கண்டிக்கிறேன்..இருந்தாலும் எனக்கு அவார்ட் குடுத்ததால மன்னிக்கிறேன்..!! ;-)

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா சரவணா முடிச்சிட்டேன்..!! (நாலு லிங்க் குடுத்துட்டேனா சொன்ன மாதிரியே...!! ;-))

48 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

naanal said...

me the first... :))

ஆயில்யன் said...

இத்தனை நாள் கழிச்சு இப்பத்தான் எனக்கு அவார்ட்டு கொடுக்கறாங்க அப்படின்னு கேட்டதே உண்மையிலேயே ஒரு அதிர்ச்சியாத்தான் இருந்தது! (பின்னே நானெல்லாம் எம்புட்டு கஷ்டப்பட்டிருக்கேன் தமிழை இன்னொரு ஸ்டெப் முன்னாடி கொண்டு போக!)

அப்புறம் அது என் அன்பு அக்காவிடமிருந்து கிடைச்சுது நினைச்சா இன்ப அதிர்ச்சியாத்தான் இருக்கு!


நன்றி அக்கா!

ஆயில்யன் said...

//இந்த ச்ச்ச்ச்சின்ன தங்கைய அன்போட அக்கானு கூப்பிடற ஆயில்யன் அண்ணா.//


இந்த ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன தம்பியை நீங்க அவ்ளோ அகலமா அண்ணான்னு கூப்பிடும் போது நான் அக்கான்னு கூப்பிட்டா தப்பா??? அக்காஆஆஆஆஆஆஆஆ!

naanal said...

முதலில் எனக்கு அவார்ட் கொடுத்தததிற்கு நன்றி... :))

சரி நானும் கூடிய சீக்கிரம் இந்த அவார்ட் ஐ உங்க ரூல்ஸ் பிரகாரம் கொடுக்கிறேன்... :))

ஆயில்யன் said...

//ரொம்ப நல்லவரான நிஜமா நல்லவன் அண்ணா.//


ஒன் மிஸ்டேக்!

ரொம்ப பெரியவரான நிஜமா நல்லவன் !

இப்படித்தான் இருக்கணும்!

ஆயில்யன் said...

ஏதோ இந்த அவார்டு வாங்குன புண்ணியத்தில கூடுதலா ரெண்டு அக்காவும் கிடைச்சிருக்காங்க :))

நாணல் அக்காவையும் ரம்யா ரமணி அக்காவையும்தான் சொல்றேன்!

திவ்யா அக்கா ஏற்கனவே எனக்கு தோஸ்த் அக்காதான்! :))

naanal said...

வாங்க ஆயிலயன் தம்பி .. :))

Sri said...

@ Naanal

ஆமாம் அக்கா நீங்க தான் பஃஸ்ட்..!! :)

Sri said...

@ஆயில்யன்

//இத்தனை நாள் கழிச்சு இப்பத்தான் எனக்கு அவார்ட்டு கொடுக்கறாங்க அப்படின்னு கேட்டதே உண்மையிலேயே ஒரு அதிர்ச்சியாத்தான் இருந்தது!//

அச்சச்சோ அப்படியா?? ;)

//(பின்னே நானெல்லாம் எம்புட்டு கஷ்டப்பட்டிருக்கேன் தமிழை இன்னொரு ஸ்டெப் முன்னாடி கொண்டு போக!)//

:))))))))

//அப்புறம் அது என் அன்பு அக்காவிடமிருந்து கிடைச்சுது நினைச்சா இன்ப அதிர்ச்சியாத்தான் இருக்கு!//

அச்சச்சோ நன்றி அண்ணா..!! :))


//நன்றி அக்கா!//

நான் தான் சொல்லனும் நன்றி..!!நன்றி..!!நன்றி..!!

Sri said...

@ ஆயில்யன் said...
////இந்த ச்ச்ச்ச்சின்ன தங்கைய அன்போட அக்கானு கூப்பிடற ஆயில்யன் அண்ணா.//

இந்த ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன தம்பியை நீங்க அவ்ளோ அகலமா அண்ணான்னு கூப்பிடும் போது நான் அக்கான்னு கூப்பிட்டா தப்பா??? அக்காஆஆஆஆஆஆஆஆ!//

தப்புன்னு யாருங்ணா சொன்னா?? நீங்க கூப்பிடுங்க..!! :)))

Sri said...

@ naanal

//முதலில் எனக்கு அவார்ட் கொடுத்தததிற்கு நன்றி..//

எனக்கெதுக்குங்கா நன்றி எல்லாம்??இது என் கடமை ;))

//சரி நானும் கூடிய சீக்கிரம் இந்த அவார்ட் ஐ உங்க ரூல்ஸ் பிரகாரம் கொடுக்கிறேன்...//

நன்றிக்கா..!! :))

Sri said...

@ ஆயில்யன்

////ரொம்ப நல்லவரான நிஜமா நல்லவன் அண்ணா.//
ஒன் மிஸ்டேக்!
ரொம்ப பெரியவரான நிஜமா நல்லவன் !
இப்படித்தான் இருக்கணும்!//

அப்படிங்களா?? எனக்கு தெரியாதே..!! :(அவரு நீங்க எல்லாம் ஒரே செட்டுன்னு சொல்லும்போதே டவுட் ஆனேன். இப்ப நீங்களே சொல்லிட்டீங்க..!! ;)

Sri said...

@ஆயில்யன்
//ஏதோ இந்த அவார்டு வாங்குன புண்ணியத்தில கூடுதலா ரெண்டு அக்காவும் கிடைச்சிருக்காங்க :))
நாணல் அக்காவையும் ரம்யா ரமணி அக்காவையும்தான் சொல்றேன்!
திவ்யா அக்கா ஏற்கனவே எனக்கு தோஸ்த் அக்காதான்! :))//


ஓ அப்படியா?? ஏதோ நம்மால் முடிஞ்ச நல்ல காரியம்..!! :))

Sri said...

@ naanal
//வாங்க ஆயிலயன் தம்பி .. //

என்னது தம்பியா?? அக்கா அவருக்கு இல்லேனாலும், அவர் வயசுக்கு மரியாதை குடுங்க அக்கா..!! எவ்ளோஓஓஓஓஓ பெரிய்யவர் அவர போய் தம்பின்னு கூப்படரீங்க சின்ன புள்ளதனமா..!! ;))))

M.Saravana Kumar said...

கலக்கீடீங்க.. மற்றும் நன்றி..
:)

எனக்கு நாலு லிங்கா???

M.Saravana Kumar said...

//இந்த பொன்னான நேரத்தில் ஐந்து பேருக்கு தான் அவார்ட் தரணும்னு சொன்ன சரவணன வன்மையாக கண்டிக்கிறேன்..இருந்தாலும் எனக்கு அவார்ட் குடுத்ததால மன்னிக்கிறேன்..!! ;-)//

அப்படீங்களா??

நிஜமா நல்லவன் said...

ஆஹா...எனக்கு அவார்டா...நன்றி..நன்றி!

நிஜமா நல்லவன் said...

//ஆயில்யன் said...

//ரொம்ப நல்லவரான நிஜமா நல்லவன் அண்ணா.//


ஒன் மிஸ்டேக்!

ரொம்ப பெரியவரான நிஜமா நல்லவன் !

இப்படித்தான் இருக்கணும்!//


அண்ணே இப்படி எல்லாம் சொல்லி உங்க வயசை மறைக்க பார்க்குறீங்களா? என்ன கொடும குசேலா இது?

நிஜமா நல்லவன் said...

//naanal said...

வாங்க ஆயிலயன் தம்பி .. :))//

ஹையோ..ஹையோ...அவரு தம்பி இல்லைங்க...உங்க தாத்தா வயசிருக்கும் அவருக்கு...நம்பலைனா அவரோட போட்டோ என்கிட்டே இருக்கு...அனுப்பி வைக்கிறேன்!

நிஜமா நல்லவன் said...

// Sri said...

@ ஆயில்யன்

////ரொம்ப நல்லவரான நிஜமா நல்லவன் அண்ணா.//
ஒன் மிஸ்டேக்!
ரொம்ப பெரியவரான நிஜமா நல்லவன் !
இப்படித்தான் இருக்கணும்!//

அப்படிங்களா?? எனக்கு தெரியாதே..!! :(அவரு நீங்க எல்லாம் ஒரே செட்டுன்னு சொல்லும்போதே டவுட் ஆனேன். இப்ப நீங்களே சொல்லிட்டீங்க..!! ;)//

:(

ஜி said...

avvv.... Innoru thodar vilayaatta?? :(((

vetri petra anaiththu veera/veeranganaigalukum enathu nenjaarntha vaazththukkalai Ingu pathivu seiya vizaikiRen...

Ramya Ramani said...

என்னையும் மதிச்சு கொடுக்கறீங்களே மிக்க நன்றி ஸ்ரீ :))

Ramya Ramani said...

\\ஆயில்யன் said...
ஏதோ இந்த அவார்டு வாங்குன புண்ணியத்தில கூடுதலா ரெண்டு அக்காவும் கிடைச்சிருக்காங்க :))

நாணல் அக்காவையும் ரம்யா ரமணி அக்காவையும்தான் சொல்றேன்!

\\


இதை நான் வன்மையா கண்டிக்கறேன்..

என்ன இதெல்லாம் பெரியவங்க அண்ணாச்சி நீங்களே இப்படி பொய் சொல்லலாமா ஆயில்யன் அண்ணே??

நீங்க தானே எங்கள மாதிரி சின்ன தங்கச்சிங்களுகேல்லாம் சொல்லிக்கொடுக்கனும் ஹிம்ம்ம்ம்

ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ஏத்துக்கமாட்டீக்கறாங்களேப்பா
:((((

தமிழ் பிரியன் said...

ஆயில்யன், நிஜமா நல்லவன் போன்ற சின்ன பதிவர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு புகழ் சேர்த்த தங்காச்சிக்கு நன்றிகள்.... :)))
பெரீஈஈஈஈஈய பதிவர்
தமிழ் பிரியன்
(இருங்கப்பா அசடு வழியுது... துடைத்து விட்டு வருகிறேன்)

Divya said...

நன்றி ஸ்ரீ!

naanal said...

//@ naanal
//வாங்க ஆயிலயன் தம்பி .. //
//என்னது தம்பியா?? அக்கா அவருக்கு இல்லேனாலும், அவர் வயசுக்கு மரியாதை குடுங்க அக்கா..!! எவ்ளோஓஓஓஓஓ பெரிய்யவர் அவர போய் தம்பின்னு கூப்படரீங்க சின்ன புள்ளதனமா..!! ;))))//

:(( எனக்கு தெரியாதே ஸ்ரீ.....
இப்ப நீங்க சொல்லிட்டீங்க இல்லை, மரியாதையா கூப்பிட வேண்டியது தான்.... :))

naanal said...

// Sri said...
@ ஆயில்யன்
////ரொம்ப நல்லவரான நிஜமா நல்லவன் அண்ணா.//

ஒன் மிஸ்டேக்!
ரொம்ப பெரியவரான நிஜமா நல்லவன் !
இப்படித்தான் இருக்கணும்!//

அப்படிங்களா?? எனக்கு தெரியாதே..!! :(அவரு நீங்க எல்லாம் ஒரே செட்டுன்னு சொல்லும்போதே டவுட் ஆனேன். இப்ப நீங்களே சொல்லிட்டீங்க..!! ;)//

:( ///


@ sri,

ஓ ஓ இவங்க எல்லாம் ஒரே செட் ஆ......

Sri said...

@ M.Saravana Kumar

//கலக்கீடீங்க.. மற்றும் நன்றி..//

நன்றி..!!நன்றி..!! :))

//எனக்கு நாலு லிங்கா???//

ஆமா..!! :))

Sri said...

@M.Saravana Kumar
////இந்த பொன்னான நேரத்தில் ஐந்து பேருக்கு தான் அவார்ட் தரணும்னு சொன்ன சரவணன வன்மையாக கண்டிக்கிறேன்..இருந்தாலும் எனக்கு அவார்ட் குடுத்ததால மன்னிக்கிறேன்..!! ;-)//

அப்படீங்களா??//

ஆமாங்க..!! :))

Sri said...

@ நிஜமா நல்லவன்
//ஆஹா...எனக்கு அவார்டா...நன்றி..நன்றி!//

நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ நிஜமா நல்லவன்
////ஆயில்யன் said...
//ரொம்ப நல்லவரான நிஜமா நல்லவன் அண்ணா.//
ஒன் மிஸ்டேக்!
ரொம்ப பெரியவரான நிஜமா நல்லவன் !
இப்படித்தான் இருக்கணும்!//
அண்ணே இப்படி எல்லாம் சொல்லி உங்க வயசை மறைக்க பார்க்குறீங்களா? என்ன கொடும குசேலா இது?//

:)))))

Sri said...

நிஜமா நல்லவன் said...
////naanal said...
வாங்க ஆயிலயன் தம்பி .. :))//
ஹையோ..ஹையோ...அவரு தம்பி இல்லைங்க...உங்க தாத்தா வயசிருக்கும் அவருக்கு...நம்பலைனா அவரோட போட்டோ என்கிட்டே இருக்கு...அனுப்பி வைக்கிறேன்!//

அவங்களுக்கு நானே சொல்லிட்டேன் அண்ணா..!! :))

Sri said...

@ நிஜமா நல்லவன்
//// Sri said...
@ ஆயில்யன்
////ரொம்ப நல்லவரான நிஜமா நல்லவன் அண்ணா.//
ஒன் மிஸ்டேக்!
ரொம்ப பெரியவரான நிஜமா நல்லவன் !
இப்படித்தான் இருக்கணும்!//
அப்படிங்களா?? எனக்கு தெரியாதே..!! :(அவரு நீங்க எல்லாம் ஒரே செட்டுன்னு சொல்லும்போதே டவுட் ஆனேன். இப்ப நீங்களே சொல்லிட்டீங்க..!! ;)//

:(//

அச்சச்சோ ஏன் அண்ணா சோகம்??
:((

Sri said...

@ ஜி
//avvv.... Innoru thodar vilayaatta?? :(((//

உங்களுக்கு தொடர் கதை, தொடர் விளையாட்டு இதெல்லாம் பிடிக்காதா?? ;))

//vetri petra anaiththu veera/veeranganaigalukum enathu nenjaarntha vaazththukkalai Ingu pathivu seiya vizaikiRen.//

நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ Ramya Ramani
//என்னையும் மதிச்சு கொடுக்கறீங்களே மிக்க நன்றி ஸ்ரீ//

என்ன ரம்யா நீங்கள்லாம் எவ்ளோ பெரிய ஆள்?? இதுக்கு போய் நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு..!!:))

Sri said...

@ Ramya Ramani
//\\ஆயில்யன் said...
ஏதோ இந்த அவார்டு வாங்குன புண்ணியத்தில கூடுதலா ரெண்டு அக்காவும் கிடைச்சிருக்காங்க :))
நாணல் அக்காவையும் ரம்யா ரமணி அக்காவையும்தான் சொல்றேன்!\\
இதை நான் வன்மையா கண்டிக்கறேன்..
என்ன இதெல்லாம் பெரியவங்க அண்ணாச்சி நீங்களே இப்படி பொய் சொல்லலாமா ஆயில்யன் அண்ணே??
நீங்க தானே எங்கள மாதிரி சின்ன தங்கச்சிங்களுகேல்லாம் சொல்லிக்கொடுக்கனும் ஹிம்ம்ம்ம்//

ம்ம்ம்ம் அதானே.!! ;))

Sri said...

@ ஆயில்யன்
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஏத்துக்கமாட்டீக்கறாங்களேப்பா
:((((//

:)))))))

Sri said...

@ தமிழ் பிரியன்
//ல்யன், நிஜமா நல்லவன் போன்ற சின்ன பதிவர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு புகழ் சேர்த்த தங்காச்சிக்கு நன்றிகள்.... :)))//

அப்படியா??;)) நன்றி அண்ணா..!! :)

//பெரீஈஈஈஈஈய பதிவர்
தமிழ் பிரியன்//

உண்மை தானே..!! :))

Sri said...

@ Divya

//நன்றி ஸ்ரீ!//


நான்தான் சொல்லணும். நன்றி திவ்யா அக்கா..!! :)))

Sri said...

@ Naanal said...
////@ naanal
//வாங்க ஆயிலயன் தம்பி .. //
//என்னது தம்பியா?? அக்கா அவருக்கு இல்லேனாலும், அவர் வயசுக்கு மரியாதை குடுங்க அக்கா..!! எவ்ளோஓஓஓஓஓ பெரிய்யவர் அவர போய் தம்பின்னு கூப்படரீங்க சின்ன புள்ளதனமா..!! ;))))//
:(( எனக்கு தெரியாதே ஸ்ரீ.....
இப்ப நீங்க சொல்லிட்டீங்க இல்லை, மரியாதையா கூப்பிட வேண்டியது தான்.... :))//

அவர் அப்படி தான்கா ரொம்ப பெருந்தன்மையா, நீங்க தம்பின்னு கூப்ட்டாலும் ஏத்துப்பார். ஆனா நாம தான் கண்டுபிடிச்சு மரியாதைத் தரனும் வயசுக்கு..!! ;))

Sri said...

@ Naanal
//// Sri said...
@ ஆயில்யன்
////ரொம்ப நல்லவரான நிஜமா நல்லவன் அண்ணா.//
ஒன் மிஸ்டேக்!
ரொம்ப பெரியவரான நிஜமா நல்லவன் !
இப்படித்தான் இருக்கணும்!//
அப்படிங்களா?? எனக்கு தெரியாதே..!! :(அவரு நீங்க எல்லாம் ஒரே செட்டுன்னு சொல்லும்போதே டவுட் ஆனேன். இப்ப நீங்களே சொல்லிட்டீங்க..!! ;)//
:( ///
@ sri,
ஓ ஓ இவங்க எல்லாம் ஒரே செட் ஆ......//

ஹி ஹி ஹி ஆமாம்கா..!! ;))

M.Saravana Kumar said...

தொடர்கதையை போடற ஐடியாவே இல்லையா???

சீக்கிரம்..

M.Saravana Kumar said...

வாரத்துக்கு ஒரு பகுதியா??

M.Saravana Kumar said...

எவ்வளவு ஆர்வமா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.??

Sri said...

@ M.Saravana Kumar

//தொடர்கதையை போடற ஐடியாவே இல்லையா???//

ஓ இருக்கே...!! டைம் தான் இல்ல..!! :(

//சீக்கிரம்..//

ம்ம் போடறேன்..!! :)

//வாரத்துக்கு ஒரு பகுதியா??//

அப்படி எல்லாம் இல்ல..!! :(

//எவ்வளவு ஆர்வமா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.??//

அச்சச்சோ போட்டுடறேன்..!! :)

SanJai said...

//மனசுக்குள்ள மத்தாப்ப வெச்சிகிட்டு இருக்கற திவ்யா அக்கா.//
அட ஊர்ஸ்க்கு ஆளாளுக்கு ரவுண்டு கட்டி அவார்டு தராங்களே.. ஹ்ம்ம்ம்.. வாழ்த்துக்கள் ஊர்ஸ்.. அப்டியே ரம்ஸ், ஆயில்ஸ், அநியாயத்துக்கு நல்லவர் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்..

... அட ஸ்ரீ உங்களுக்கும் தான் வாழ்த்துக்கள்... :)

Sri said...

நன்றி சஞ்சய் அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது