ரக்க்ஷபந்தன் வாழ்த்துக்கள்..!!

என்னை இந்தப் பதிவுலகத்துக்கு அறிமுகப்படுத்தின அருட்பெருங்கோ அண்ணா, ஸ்ரீ அண்ணா, தொடர்ந்து ஆதரவு தர (தேர்தல் பிரசாரம் மாதிரி ஆகிடிச்சோ?? ;-)) நிஜமா நல்லவன் அண்ணா, நான் போடறதும் ஒரு கவிதைன்னு நம்பிப் படிச்சிட்டுப் போற ஜி அண்ணா அப்பறம் சதீஷ் அண்ணா, நான் தமிழ்மணத்துல சேர உதவியா இருந்த தமிழ் பிரியன் அண்ணா, தம்பி தங்கைகளுக்கெல்லாம் சீக்கிரம் கல்யாணம் பண்ணிவைக்க ஆவலோட இருக்கற மிடில் கிளாஸ் மாதவன் சாரி அனுஜன்யா அண்ணா, தங்கைக்குக் கூட மரியாதைத் தருவேன்னு சொல்லி இன்னைவரக்கும் என்ன அக்கா-ன்னேக் கூப்பிடற ஆயில்யன் அண்ணா, ஒரே ஒரு பதிவுக்குப் பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு தலைமறைவா இருக்கற அபிஅப்பா, சென்ஷி அண்ணா அப்பறம் கோபி அண்ணா, நம்ம ரீகன் அண்ணா, இதுல யாரயாவது விட்டிருந்தாலும் அவங்களுக்கும் சேர்த்து ஒன்னு சொல்லிக்கறேன்....!!என்னுடைய எல்லாப் பதிவுலக அண்ணாக்களுக்கும் என் இனிய ரக்க்ஷபந்தன் வாழ்த்துக்கள்+ நன்றிகள்....!!! :-))

பைபை..!!

26 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஸ்ரீ said...

மொத ஆளா வந்துட்டோம்ல. நன்றீஸ் ஹை.................... நல்லா இரும்மா சிஸ்சு.

M.Saravana Kumar said...

சரவணா.. நமக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு பதிவ SRI போட்டிருக்காங்க..

SO.. நாம "எஸ்" ஆயிடலாம்..

SRI.. நீங்க தொடர்கதைய சீக்கிரம் போடுங்க..

Bye.. Take Care.. :)

sathish said...

correct'a 12 O'clock'ku vaaazhthu poturuka pola!!

ரொம்ப நன்றி தங்கையே :))

இன்று போல் என்றும் நலமோடு வாழ்க!

நிஜமா நல்லவன் said...

ரொம்ப நன்றி!

Ramya Ramani said...

நீங்க சொல்லிருக்கும் அனைத்து அண்ணன்களுக்கும் என்னுடைய ரக்க்ஷாபந்தன் வாழ்த்துக்கள்

இவன் said...

யாருமே ராக்கி கட்டாம இருக்க வாழ்த்து சொல்லுங்க...

J J Reegan said...

பன்னிரண்டு அண்ணன்களுக்கு தங்கையான எனதருமை தங்கையே !...
சும்மா பில்டுப் குடுத்துப் பார்த்தேன் சரியா வரல

J J Reegan said...

என் இனிய ரக்க்ஷபந்தன் வாழ்த்துக்கள்+ நன்றிகள்....!!! :-))

நன்றி.
நன்றி..
நன்றி...
நன்றி....
நன்றி.....
நன்றி......
நன்றி.......
நன்றி........
நன்றி.........
நன்றி..........
நன்றி...........
நன்றி............


எல்லாருக்கு சேர்த்து நானே சொல்லிட்டேன்....

அனுஜன்யா said...

Sri,

கரையோரக் கனவுகள்
அண்ணன்கள் உதவியில்
நனவாகட்டும் இந்த வருடம்.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் Sri. Really appreciate it.

அனுஜன்யா

Sri said...

@ ஸ்ரீ
அண்ணா நீங்களா?? அதிசயமா இருக்கு...!! ;) ஃபஸ்ட் வந்திருக்கீங்க..வாங்க..வாங்க..
வாழ்த்தினதுக்கு நன்றி..!! :)

Sri said...

@ M.Saravana kumar
:)))

Sri said...

@ Sathish
//correct'a 12 O'clock'ku vaaazhthu poturuka pola!!//

ஆமாம் அண்ணா..!! :))

//ரொம்ப நன்றி தங்கையே :))

இன்று போல் என்றும் நலமோடு வாழ்க!//

வாழ்த்தினதுக்கு நன்றி அண்ணா..!! :)

Sri said...

@ நிஜமா நல்லவன்

நன்றி அண்ணா..!! :)

Sri said...

@ Ramya ramani

நன்றி...!! :)

Sri said...

@ இவன்

//யாருமே ராக்கி கட்டாம இருக்க வாழ்த்து சொல்லுங்க...//

சாரி, அப்படியெல்லாம் வாழ்த்து சொல்ல முடியாது..!! :P

Sri said...

@ jj Reegan
//பன்னிரண்டு அண்ணன்களுக்கு தங்கையான எனதருமை தங்கையே !...
சும்மா பில்டுப் குடுத்துப் பார்த்தேன் சரியா வரல//
:))

//எல்லாருக்கு சேர்த்து நானே சொல்லிட்டேன்....//

நன்றி அண்ணா..!! :)

Sri said...

@ அனுஜன்யா

வாழ்த்துக்கு நன்றி அண்ணா..!! :)

தமிழ் பிரியன் said...

எக்கோவ்! sri பதிவு போட்ட தெரியமாட்டுது... பிங்க் பண்னி விடுங்க... லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட் ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்களும், நன்றிகளும்!

ஜி said...

Thankies... :))) Nala velai Gift kekkala ;))

ஆயில்யன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா!

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
எக்கோவ்! sri பதிவு போட்ட தெரியமாட்டுது... பிங்க் பண்னி விடுங்க... லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட் ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்களும், நன்றிகளும்!
//

ஆமாம் அக்கா நானும் கூவிக்கிறேன் !

Sri said...

@ தமிழ் பிரியன்
//எக்கோவ்! sri பதிவு போட்ட தெரியமாட்டுது... பிங்க் பண்னி விடுங்க...//

இனிமே செய்யறேன் அண்ணா..!!

//லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட் ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்களும், நன்றிகளும்!//

உங்க லேட்டஸ்டான வாழ்த்துகளுக்கும் நன்றிகளுக்கும் நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ ஜி
//Thankies... :))) Nala velai Gift kekkala ;))//

அண்ணா கிஃப்ட் எங்க‌?? என் அட்ரஸ் தெரியும்ல அனுப்பிவைங்க..!! ;)

Sri said...

@ ஆயில்யன்
//வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா!//

நன்றி அண்ணா..!! :)

//ஆமாம் அக்கா நானும் கூவிக்கிறேன் !//

OK Done...!! :)

குசும்பன் said...

பாசகாரமக்காவா இருக்கீங்களே!!!

Sri said...

@ குசும்பன்
//பாசகாரமக்காவா இருக்கீங்களே!!!//

அடடா அண்ணா நீங்களா?? என்னால நம்பவே முடியல. முதல் முதல்ல வந்திருக்கீங்க ரொம்ப சந்தோஷம்..!!
:)))
நன்றி அண்ணா வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது