காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-7

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??- 1 , 2 , 3 , 4 , 5 , 6 .
பொம்மைக்குள் இருந்து

ஆட்டுவிக்கும்

நூலைப் போல

என்னுள்

எங்கோ

ஒளிந்துக் கொண்டு

ஆட்டுவிக்கிறது


உன் காதல்


"ஏன்டி வரும் போதே இவ்ளோ டென்ஷனா வர?? என்ன ஆச்சு? வேல ரொம்ப அதிகமா? யாராவது எதாவது சொன்னாங்களா? மகேஷ் ஏதாவது சொன்னானா??", தமிழின் கேள்விகள் மதுவின் காதில் விழாவே இல்லை.


"ஒன்னும் இல்ல...உனக்கு இப்ப எப்படி இருக்கு?? டாக்டர் கிட்ட போனியா?? என்ன சொன்னார்?? மாத்திரை போட்டியா?? ஏன் இவ்ளோ நேரம் முழிச்சிருக்க?? உன்ன நான் தான் தூங்க சொன்னேன்ல...!!"."இப்ப சரியா போச்சு...மார்னிங் டாக்டர் கிட்ட போயிட்டு தான் வந்தேன்".


"சரி தூங்கு..!!"."நீ சாப்டலியா??"."எனக்கு பசிக்கல...நீ சாப்டல்ல??தூங்கு..!!".'என்ன ஆச்சு இவளுக்கு?? நாம ஒன்னு கேட்டா, அவ ஒன்னு சொல்லிட்டு தூங்கறா..!!', தமிழுக்கு அதற்கு மேல் யோசிக்க முடியாமல் தூங்கி போனாள்.'சாரி தமிழ். எல்லாம் அவனால...ச்சே நல்லவன்னு நினைச்சேன், இப்படி சொல்லுவன்னு நினைக்கல..!!'"அப்ப காதல் சொன்னா கெட்டவனா?? அவன் மனசுல இருக்கறத அவன் சொல்லிட்டான். உனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்லு. இல்லேனா விட்டுடு. அதுக்கேன் அவன திட்டின??''பின்ன திட்டாம கொஞ்ச சொல்றியா?''ம்ம்ம்''என்னது?? ச்சே இந்த மனசு படுத்தும் பாடு பெரும்பாடா இருக்கு..!!', ஏதேதோ நினைவுகளில் ஆழ்ந்து பிறகு தூங்கியும் போனாள்."ஹே..!! இன்னைக்கு டீம் லஞ்ச் எல்லாரும் வந்துடுங்க..!!", மகேஷ் தான் சொன்னான்.


"ஹே என்ன இப்ப வந்து சொல்ற? நேத்தே சொல்றத்துக்கென்ன?", கோவமாக கேட்டாள் மது. 'ச்சே அவன் மேல இருக்கற கோவத்த இவன் மேல ஏன் காட்டறோம்??'."இப்ப தான் அரவிந்த் சொன்னார். அவர் சொல்ல சொன்னார், நான் சொல்லிட்டேன், நீ வந்துடு, அவ்ளோதான்"."அதெல்லாம் முடியாது. நான் வரல"."ஏன் டி வேண்டாம்கிற? நாமளும் கொண்டுவரல...எப்படியும் அந்த காபிடேரியால தான் சாப்ட போறோம்...அதுக்கு போகலாமே??", என்ற தமிழை கோவமாக பார்த்தாள்.'இவ வேற நேரம், காலம் தெரியாம'"நான் வரல டி"'வந்தா வீணா அவன பார்க்க வேண்டி இருக்கும். அப்பறம் பேசணும். எதுக்கு தேவை இல்லாம?'"நீ வேணா போயிட்டு வா....நான் வரல...!!", தமிழுக்கு காரணம் புரியாவிட்டாலும், அவள் எதோ ஒன்றை தன்னிடம் மறைக்கிறாள் என்பதை மட்டும் யூகித்தாள்."எல்லாரும் போகும் போது, நீ மட்டும் வரலேன்னா நல்லா இருக்காது. நீ ஏன் வரலைன்னு சொல்றனு எனக்குத் தெரியல. ஆனா, நீ வந்தா நல்லாருக்கும்னு நான் நினைக்கறேன்", தமிழுக்கு தன் தோழியை புரிந்து கொள்ளத் தெரியாத, முடியாத தன் நிலையை எப்படி சொல்வது எனத்தெரியவில்லை. கெஞ்சுவது போல அவள் முடித்ததும், மது மனசுக்குள் வலியாக உணர்ந்தாள்."சரி உனக்காக வரேன்",தமிழுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது."ஆமா என்ன அரவிந்த் திடிர்னு லஞ்ச் எல்லாம்??", மகேஷ் தான் ஆரம்பித்தான். அதுவரை எந்த பிடிப்பும் இல்லாமல் எங்கேயோ வெறித்துக்கொண்டிருந்த மது தன் காதுகளை கூர்மையாக்கினாள்.


கொஞ்சமாக சிரித்தான், "நான் மறுபடியும் பெங்களூர்க்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போகலாம்னு இருக்கேன்".


மதுவின் மனசுக்குள் இடி இறங்கியது போல இருந்தது. ஏதோ இனம் புரியாத ஒன்று அவள் நெஞ்சுக்கும், தொண்டைக்கும் இடையே நின்று அடைத்தது. அதற்குக் காரணம் தேடலானாள். கடைசியில் அதற்குக் காரணம் நம்மால் ஒருவன் மனது வேதனைப் பட்டதோ என நினைத்ததாலேத் தானே தவிர வேறெதுவும் இல்லை எனக் கூறிக்கொண்டாள்.


'பின் ஏன் தேவை இல்லாமல் கண்கள் கலங்குகிறது??'.


"மது என்ன ஆச்சு?? ரொம்ப காரமா சாப்டியா??",


"ஆமாம் டி ரொம்ப காரமா இருக்கு. எனக்கு போதும்".


"தட்ல இருக்கற ஒரு ஐட்டம் கூட சாப்டல...எதுடி காரம் உனக்கு??"


"ப்ளீஸ்....வேண்டம்னா விட்டுடேன்..!!".

"மது ஒரு நிமிஷம்..நாளைக்கு நான் கிளம்பறேன். இனிமே நீ என் தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம். உன் கல்யாணத்துக்கு மறக்காம பத்திரிகை அனுப்பு ப்ளீஸ்...நான் அந்த லக்கி பெல்லோவ பார்க்கணும். கிட்டத்தட்ட ஆறு வருஷமா லவ் பண்ற என்னவிட, அவன் எந்த விதத்துல உனக்கு மேட்ச் ஆகறான்னு நான் பார்க்கணும். பயப்படாத நான் நிச்சயமா கல்யாணத்த எல்லாம் நிறுத்திட மாட்டேன். இப்பகூட நீ என்ன ஏத்துக்காததுனால நான் இந்த ஊரை விட்டு போகல, உனக்கு என் நியாபகம் இருக்கானு தெரிஞ்சிக்க தான் இங்க வந்தேன். தெரிஞ்சிகிட்டேன், கிளம்பறேன்", வேகமாக பேசி முடித்தான்.

திரும்பி பார்க்காமல் நடந்தாள். முதுகை அவன் பார்வை துளைக்க திரும்பியவள் உறைந்து நின்றாள்.

ஒரு பெண்ணின் கண்ணீருக்கு எவ்வளவு மதிப்போ, அதே அளவு உயர்வானது ஆணின் கண்ணீர். சிறு வயதில் அவன் அப்பாவை இழந்த போது கூட அவன் அழவில்லை என்று அவள் அப்பா சொன்ன நியாபகம், எப்பாடுபட்டாவது இந்த குடும்பத்தை காப்பாற்றுவேன் என்ற தைரியம் அவன் கண்ணில் இருந்ததாக சொன்னார். அப்படிப் பட்டவன் இன்று அவளால், அவள் மீது கொண்ட காதலால் கண்கலங்கி நின்றான்.

இதயம் சுமந்த

வாழ்நாள் கர்ப்பத்தைக்

கண்கள் வழிக்காட்டிக்

கொடுத்தப் பின்னும்

வார்த்தையில்

என் காதலை

சொல்லவும்

வேண்டுமோ??

"ஏய் என்னடி அதிசயமா ஸ்பூன்ல சாப்பிடற", அவன் மீசை இன்னும் உள்ளங்கையில் உறுத்துகிறது என்பதை இவளிடம் எப்படி சொல்வது...!!

இனி நீ கடனாகத்தரும்

முத்தங்களை

என்னுடன்

வைத்துக்கொள்ளப்

போவதில்லை

அவற்றை உடனடியாக

உன்னிடமே திருப்பித்தர

துணிந்து விட்டேன்..!!-முற்றும்.

82 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

naanal said...

me the first...:))

naanal said...

:)) nalla irukku....
kaadhalai unarvaangala ilaiya?

naanal said...

//ஆட்டுவிக்கும்
நூலைப் போல

என்னுள்

எங்கோ

ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது

உன் காதல்//

idhu soooper.......

அனுஜன்யா said...

ஸ்ரீ,

நல்லா வந்திருக்கு. கவிதைகள் எல்லாமே சிறப்பு இத்தொடர்கதையில். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

M.Saravana Kumar said...

என்னது முற்றுமா??

என்ன முடிச்சீடீங்க..
நான் இன்னும் ஒரு நான்கு பகுதி வரும்னு எதிர்பார்த்தேன்..
:((

M.Saravana Kumar said...

கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனால் முடிஞ்சிருச்சே..

M.Saravana Kumar said...

//இதயம் சுமந்த
வாழ்நாள் கர்ப்பத்தைக்
கண்கள் வழிக்காட்டிக்
கொடுத்தப் பின்னும்
வார்த்தையில்
என் காதலை
சொல்லவும்
வேண்டுமோ??//

கவிதையெல்லாம் சூப்பர்..
ஆனால் வாய்மொழியாய் சொல்லிஇருக்கலாம்..

M.Saravana Kumar said...

//இனி நீ கடனாகத்தரும்
முத்தங்களை
என்னுடன்
வைத்துக்கொள்ளப்
போவதில்லை
அவற்றை உடனடியாக
உன்னிடமே திருப்பித்தர
துணிந்து விட்டேன்..!!//

போய் உடனே சொல்ல சொல்லுங்க.

M.Saravana Kumar said...

நேரமில்லை என்பதால் இந்த பகுதியோடு முடித்து விட்டீர்களா??

M.Saravana Kumar said...

ஓகே.. ஒரு நல்ல ஐடியா...
சீக்ரமா இன்னொரு கதை எழுதுங்க..
:)

இல்ல இந்த கதையை சில நாட்களுக்கு பிறகு, சில மாதங்களுக்கு பிறகுனுன்னு தொடர்ந்து எழுதினாலும் சரி..
:)

Sri said...

@ naanal
//me the first...:))//

ஆமாம்கா ஆமாம்..!! ;))

Sri said...

@ naanal
//:)) nalla irukku..//

நன்றி...!! :)))

//kaadhalai unarvaangala ilaiya?//

யக்கா நிஜமாவே புரியலியா??:(( காதலை உணராமத்தான் அடுத்தக் கவிதை வந்ததா?? ;))

"இனி நீ கடனாகத்தரும் முத்தங்களை என்னுடன் வைத்துக்கொள்ளப் போவதில்லை அவற்றை உடனடியாக உன்னிடமே திருப்பித்தர துணிந்து விட்டேன்..!! "

இத நீங்க படிக்கவே இல்லையா?? :))

Sri said...

@ naanal
////ஆட்டுவிக்கும்
நூலைப் போல
என்னுள்
எங்கோ
ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது
உன் காதல்//
idhu soooper..//

நன்றிகா..!! :))

Sri said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,
நல்லா வந்திருக்கு. கவிதைகள் எல்லாமே சிறப்பு இத்தொடர்கதையில். வாழ்த்துக்கள்.//

நன்றி அண்ணா...!! :))

Sri said...

@ M.Saravana Kumar

//என்னது முற்றுமா??//

ம்ம்ம்ம்ம்...!! ;)

//என்ன முடிச்சீடீங்க..
நான் இன்னும் ஒரு நான்கு பகுதி வரும்னு எதிர்பார்த்தேன்.//

இன்னும் நான்கு பகுதியா?? என்னப் பார்த்தா பாவமாவே இல்லையா உங்களுக்கு?? :((

Sri said...

@ M.Saravana Kumar

//கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனால் முடிஞ்சிருச்சே.//

இது ஏதோ போனா போகுதுன்னு சொன்ன மாதிரி இருக்கு..!! ;)))

Sri said...

@ M.Saravana Kumar said...

//கவிதையெல்லாம் சூப்பர்..
ஆனால் வாய்மொழியாய் சொல்லிஇருக்கலாம்..//

"தாம் கொண்ட காதல் மொழிவதற்கு தமிழ்நாட்டு பெண்கள் துணிவதில்லை" (நன்றி வைரமுத்து)

Sri said...

@ M.Saravana Kumar

//போய் உடனே சொல்ல சொல்லுங்க.//

அச்சச்சோ யார்கிட்ட?? என்ன சொல்லணும்?? ஏன் இப்படி மிரட்டறீங்க?? :(( ;))

Sri said...

@ M.Saravana Kumar

//நேரமில்லை என்பதால் இந்த பகுதியோடு முடித்து விட்டீர்களா??//

ம்ம்ம் அப்படியும் சொல்லலாம்..!! இல்லை எனக்கு கதை சொல்லத் தெரியவில்லைனும் சொல்லலாம்..!! ;)))

Sri said...

@ M.Saravana Kumar

//ஓகே.. ஒரு நல்ல ஐடியா.
சீக்ரமா இன்னொரு கதை எழுதுங்க//

எது?? என்ன கதை எழுத சொல்றது நல்ல ஐடியாவா?? அப்போ கவிதை வேண்டாம்?? ;))

//இல்ல இந்த கதையை சில நாட்களுக்கு பிறகு, சில மாதங்களுக்கு பிறகுனுன்னு தொடர்ந்து எழுதினாலும் சரி..//

ஏன் இந்த கொலவெறி?? ;))

M.Saravana Kumar said...

//இன்னும் நான்கு பகுதியா?? என்னப் பார்த்தா பாவமாவே இல்லையா உங்களுக்கு?? //

பாவம் பார்த்தால் நல்ல கதை படிக்க முடியுமா?? ;))


////கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனால் முடிஞ்சிருச்சே.//
இது ஏதோ போனா போகுதுன்னு சொன்ன மாதிரி இருக்கு..!! )///

அப்படியெல்லாம் இல்லை.. கதை ரொம்ப நல்லா இருக்கு.. ஆனால் முடிந்ததில் வருத்தம்..


//தாம் கொண்ட காதல் மொழிவதற்கு தமிழ்நாட்டு பெண்கள் துணிவதில்லை" (நன்றி வைரமுத்து)//

அப்படீங்களா..?? இது எப்போதிலிருந்து..??


//அச்சச்சோ யார்கிட்ட?? என்ன சொல்லணும்?? ஏன் இப்படி மிரட்டறீங்க?? //

அட. உங்க கதை நாயகியை நாயகனிடம் வாய்மொழியாய் காதலை சொல்ல சொன்னேன்.. உங்களை போய் மிரட்ட முடியுமா?? நீங்கதான் தைரியசாலியச்சே..:))


//ம்ம்ம் அப்படியும் சொல்லலாம்..!! இல்லை எனக்கு கதை சொல்லத் தெரியவில்லைனும் சொல்லலாம்..!! ;)))//

ஏழு பகுதி கவிதையோடு கதை எழுத தெரிஞ்சவங்களுக்கு, கதை சொல்ல தெரியலையா?? (நேரமில்லை என்பதற்கு சமாளிபிகேசனா)


//எது?? என்ன கதை எழுத சொல்றது நல்ல ஐடியாவா??//

ஆமா.. சின்ன வயசில் இருந்து கதை கவிதை கேட்பதென்றால் படிப்பதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்..


//அப்போ கவிதை வேண்டாம்?? ;)) //

நீங்கதான் கதை கவிதை ரெண்டுமே எழுதறீங்களே.. சோ. கதையும் கவிதையும் எழுதுங்க..


//ஏன் இந்த கொலவெறி?? ;))//

வேற வழி.. நீங்க கதை எழுதனுமே..

ஜி said...

//அதெல்லாம் முடியாது. நான் வரல//

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... :))

கடைசி காட்சிய இன்னும் கொஞ்சம் டியூன் பண்ணிருக்கலாம் :))

மொத்தத்துல கதை, அருமை.. இன்னும் நெறைய கதை எழுத வாழ்த்துக்கள் :)))

sathish said...

நன்றாகவே வந்திருக்கிறது ஸ்ரீ :) வாழ்த்துக்கள்!

முடிவு ஸடன் பிரேக் போட்டு நின்னுடுச்சு :) கவிதைகளெல்லாம் அருமை!

sathish said...

//ஜி said...
//அதெல்லாம் முடியாது. நான் வரல//

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... :))
//

ஜி இதெல்லாம் எப்போ கண்டுபுடிச்ச??
ஆனா ஜி சொன்னா அதுல உண்மை இருக்கும் :)

Ramya Ramani said...

என்னது அழுது சாதிச்சிட்டாரா அரவிந்த்..ஹிம்ம் இப்படி கூட டாக்டீஸ் இருக்கா ..

நல்லா இருக்கும்மா கதை கலக்கு...

Ramya Ramani said...

\\//ஜி said...
//அதெல்லாம் முடியாது. நான் வரல//

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... :))
//

ஜி இதெல்லாம் எப்போ கண்டுபுடிச்ச??
ஆனா ஜி சொன்னா அதுல உண்மை இருக்கும் :)

\\

ரிப்பீட்டு.. என்ன சதீஷ் இது தெரியாதா இதெல்லாம் தெளிவா புரிஞ்சதினால தான் அவரு "தல" ;)

Ramya Ramani said...

\\ஆட்டுவிக்கும்
நூலைப் போல

என்னுள்

எங்கோ

ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது

உன் காதல்
\\

:))

naanal said...

//யக்கா நிஜமாவே புரியலியா??:(( காதலை உணராமத்தான் அடுத்தக் கவிதை வந்ததா?? ;))

"இனி நீ கடனாகத்தரும் முத்தங்களை என்னுடன் வைத்துக்கொள்ளப் போவதில்லை அவற்றை உடனடியாக உன்னிடமே திருப்பித்தர துணிந்து விட்டேன்..!! "

இத நீங்க படிக்கவே இல்லையா?? :))//


நல்லாவே புரியுது ஸ்ரீ....
நான் கேட்க வந்தது, மதுவோட காதலை அரவிந்த் உணர்வாரா இல்லையா?
பாவம் குழந்தை bangalore புறப்பட்டு போய்டாரே.... ;)
ஓ... இப்ப மதுவும் bangalore போவாங்களா....
காதலி கிடைத்த சந்தோஷத்தை அரவிந்துக்கு கொடுத்திருக்கலாம்... (i mean கதைல சொல்லி இருக்கலாம்).... ;)

சரி அதை பற்றி இன்னொரு கதையா போட்டிருங்க... :)

நிஜமா நல்லவன் said...

//பொம்மைக்குள் இருந்து
ஆட்டுவிக்கும்
நூலைப் போல

என்னுள்

எங்கோ

ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது

உன் காதல்//

இது சூப்பர்:)

நிஜமா நல்லவன் said...

//M.Saravana Kumar said...

என்னது முற்றுமா??

என்ன முடிச்சீடீங்க..
நான் இன்னும் ஒரு நான்கு பகுதி வரும்னு எதிர்பார்த்தேன்..
:((//

வழி மொழிகிறேன்!

நிஜமா நல்லவன் said...

திடீரென்று முடித்து விட்டது போலவே தோன்றுகிறது....எழுத்து நடை மிக அருமை ஸ்ரீ....தொடரில் இடம் பெற்ற கவிதைகள் அனைத்தும் கலக்கல்.

இன்னும் மெருகேறிய எழுத்துக்களுடன் அடுத்த தொடர் வரும் என்று எதிர் பார்க்கிறேன்.

Sri said...

@ M.Saravana Kumar

//பாவம் பார்த்தால் நல்ல கதை படிக்க முடியுமா?? ;))//

நல்ல கதையா??இது நல்ல கதையா இருக்கே..!! ;)

//அப்படியெல்லாம் இல்லை.. கதை ரொம்ப நல்லா இருக்கு.. ஆனால் முடிந்ததில் வருத்தம்..//

ஆரம்பம்னு ஒன்னு இருந்தா, முடிவுன்னு ஒன்னு கண்டிப்பா இருக்கும்..!! ;)

//அப்படீங்களா..?? இது எப்போதிலிருந்து..??//

நிலாவே வா படம் வந்ததிலிருந்து.;)

//அட. உங்க கதை நாயகியை நாயகனிடம் வாய்மொழியாய் காதலை சொல்ல சொன்னேன்.. உங்களை போய் மிரட்ட முடியுமா?? நீங்கதான் தைரியசாலியச்சே..//

நாயகியவா?? சொல்ல சொல்றேன்.;) நான் தைரியசாலியா?? சரிதான்..!! :)


//ஏழு பகுதி கவிதையோடு கதை எழுத தெரிஞ்சவங்களுக்கு, கதை சொல்ல தெரியலையா?? (நேரமில்லை என்பதற்கு சமாளிபிகேசனா)//

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி...!! :)


//ஆமா.. சின்ன வயசில் இருந்து கதை கவிதை கேட்பதென்றால் படிப்பதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்..//

என் பாட்டி என்னைவிட நல்ல கதை சொல்வாங்க (அது வேற கதை)கேட்கரீங்களா?? ;)

//நீங்கதான் கதை கவிதை ரெண்டுமே எழுதறீங்களே.. சோ. கதையும் கவிதையும் எழுதுங்க..//

சரிங்க முயற்சி பண்றேன்..!! :)


//வேற வழி.. நீங்க கதை எழுதனுமே..//

:)))

நன்றி சரவணா..!! :)

Sri said...

@ ஜி

//இந்த பொண்ணுங்களே இப்படித்தான்..//

ம்ஹும் அப்படியா அண்ணா?? ;)

//கடைசி காட்சிய இன்னும் கொஞ்சம் டியூன் பண்ணிருக்கலாம் //

பப்ளிஷ் பண்ணப்பறம் யோசிச்சேன் அண்ணா.அப்பதான் நானே படிச்சு பார்த்தேன்..!!

//மொத்தத்துல கதை, அருமை.. இன்னும் நெறைய கதை எழுத வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ sathish
//நன்றாகவே வந்திருக்கிறது ஸ்ரீ :) வாழ்த்துக்கள்!//

நன்றி அண்ணா..!! :))

//முடிவு ஸடன் பிரேக் போட்டு நின்னுடுச்சு :) கவிதைகளெல்லாம் அருமை!//

அப்படியா?? ;)நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ sathish
////ஜி said...
//அதெல்லாம் முடியாது. நான் வரல//
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... :))
//
ஜி இதெல்லாம் எப்போ கண்டுபுடிச்ச??
ஆனா ஜி சொன்னா அதுல உண்மை இருக்கும்//

அண்ணா என்னதிது சின்ன புள்ளத்தனமா ஒரு கேள்வி அவர் கதை எல்லாம் படிக்கலியா நீங்க?? ;)

Sri said...

@ Ramya Ramani
//என்னது அழுது சாதிச்சிட்டாரா அரவிந்த்..ஹிம்ம் இப்படி கூட டாக்டீஸ் இருக்கா ..
நல்லா இருக்கும்மா கதை கலக்கு//

ம்ம்ம் ஆமாம் ரம்யா அழுதே சாதிச்சிட்டான்..!! ;)ஆனா அத அழுகைன்னு சொல்ல முடியாது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் பகவான் மேல் கொண்ட அதீத (பக்தி) காதலால் கண்ணீர்மல்க பாசுரம் பாடுவாங்களாம்..!! அதுமாதிரி தான் இதுவும்னு வெச்சுக்கலாம்..!! :))ரொம்ப ஓவரா இருக்கோ?? ;))

நன்றி ரம்யா..!! :))

Sri said...

@ Ramya Ramani
//\\//ஜி said...
//அதெல்லாம் முடியாது. நான் வரல//
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... :))//
ஜி இதெல்லாம் எப்போ கண்டுபுடிச்ச??
ஆனா ஜி சொன்னா அதுல உண்மை இருக்கும் :)\\
ரிப்பீட்டு.. என்ன சதீஷ் இது தெரியாதா இதெல்லாம் தெளிவா புரிஞ்சதினால தான் அவரு "தல" ;)//

தலையா?? ஓஓஓஓ இவர்தான் அந்த தலையா?? சொல்லவே இல்ல..!! :( என்ன ரம்யா இதெல்லாம் முன்னாடியே சொல்றதில்ல?? :(

Sri said...

@ Ramya Ramani
//\\ஆட்டுவிக்கும்
நூலைப் போல
என்னுள்
எங்கோ
ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது
உன் காதல்
\\
:))//

நன்றி ரம்யா..!! :)))))))

Sri said...

@ Naanal

//நல்லாவே புரியுது ஸ்ரீ....
நான் கேட்க வந்தது, மதுவோட காதலை அரவிந்த் உணர்வாரா இல்லையா?
பாவம் குழந்தை bangalore புறப்பட்டு போய்டாரே.... ;)
ஓ... இப்ப மதுவும் bangalore போவாங்களா....
காதலி கிடைத்த சந்தோஷத்தை அரவிந்துக்கு கொடுத்திருக்கலாம்... (i mean கதைல சொல்லி இருக்கலாம்).... ;)//

அக்கா இதுக்கு எப்படி, என்ன பதில் சொல்றதுன்னு தெரியல அக்கா!! :( அவன் மற்றும் அவள் புரிஞ்சிக்கிட்டதால தான், அவன் முத்தத்திற்கு அவள் சம்மதித்ததே..!! :(

//சரி அதை பற்றி இன்னொரு கதையா போட்டிருங்க..//

இன்னொரு கதையா?? யக்கா நான் பாவம்கா..!! :( ;)

நன்றி அக்கா..!! :)))

Sri said...

@ நிஜமா நல்லவன் said...
//பொம்மைக்குள் இருந்து
ஆட்டுவிக்கும்
நூலைப் போல
என்னுள்
எங்கோ
ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது
உன் காதல்//
இது சூப்பர்:)//

நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ நிஜமா நல்லவன்
////M.Saravana Kumar said...

என்னது முற்றுமா??

என்ன முடிச்சீடீங்க..
நான் இன்னும் ஒரு நான்கு பகுதி வரும்னு எதிர்பார்த்தேன்..
:((//

வழி மொழிகிறேன்!//

:))))

Sri said...

@ நிஜமா நல்லவன்

//திடீரென்று முடித்து விட்டது போலவே தோன்றுகிறது....எழுத்து நடை மிக அருமை ஸ்ரீ....தொடரில் இடம் பெற்ற கவிதைகள் அனைத்தும் கலக்கல். இன்னும் மெருகேறிய எழுத்துக்களுடன் அடுத்த தொடர் வரும் என்று எதிர் பார்க்கிறேன்.//

நன்றி அண்ணா..!! :)))

குசும்பன் said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள், நடுவில் வரும் கவிதையும் அருமை!

Selvanthana said...

கலகிட்ட ஸ்ரீ...
ஆனா ஏன் அதுக்குள்ள முடிச்சிட்ட?
:-(((
அழகான முடிவு....
வாழ்த்துக்கள் :)

Sri said...

@ குசும்பன்
//அருமையாக எழுதி இருக்கிறீர்கள், நடுவில் வரும் கவிதையும் அருமை!//

ஹை..!!நன்றிகள் அண்ணா..!! :)))))

Sri said...

@ Selvanthana

//கலகிட்ட ஸ்ரீ...//

தேங்க்ஸ் டியர்..!! :))

//ஆனா ஏன் அதுக்குள்ள முடிச்சிட்ட?//

நீயே இப்படி ஒரு கேள்வி கேட்டா, நான் என்ன பண்ணுவேன் சொல்?? :)

//அழகான முடிவு....
வாழ்த்துக்கள் :)//

நன்றிகள்..!! :))))

naanal said...

:)) neenga sonna sari than....

Sri said...

@ Naanal

//neenga sonna sari than..//

எல்லாம் உங்க ஆசிர்வாதம் அக்கா..!! :))

இராம்/Raam said...

//பொம்மைக்குள் இருந்து
ஆட்டுவிக்கும்
நூலைப் போல

என்னுள்

எங்கோ

ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது

உன் காதல்//

வாலி'யோட கவிதை மாதிரி அழகா இருக்குங்க... :)

Sri said...

@ இராம்/Raam

//வாலி'யோட கவிதை மாதிரி அழகா இருக்குங்க...//

முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி அண்ணா..!! :))

ஆனா வாலி மாதிரின்னு சொன்னதெல்லாம் ஓவர்..!! ;))

ஆயில்யன் said...

கதை நல்லா வந்திருக்கு அக்கா!. கவிதைகள் எல்லாமே சூப்பர் அக்கா! வாழ்த்துக்கள் அக்கா!

ஏன்க்கா? டப்புன்னு முடிச்சிப்புட்டீங்க ?????

Sri said...

@ ஆயில்யன்
//கதை நல்லா வந்திருக்கு அக்கா!. கவிதைகள் எல்லாமே சூப்பர் அக்கா! வாழ்த்துக்கள் அக்கா!//

நன்றி அண்ணா..!!நன்றி அண்ணா..!!நன்றி அண்ணா..!!
(அப்பப்பா எத்தன அக்கா??:( மூனு அக்காவுக்கு, மூனு அண்ணா சரியா போச்சா??;))

//ஏன்க்கா? டப்புன்னு முடிச்சிப்புட்டீங்க ?????//

உங்கள இனிமேலும் கொடுமைப்படுத்த வேண்டாம்னு தான் அண்ணா..!! ;)))

இராம்/Raam said...

// Sri said...

@ இராம்/Raam

//வாலி'யோட கவிதை மாதிரி அழகா இருக்குங்க...//

முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி அண்ணா..!! :))

ஆனா வாலி மாதிரின்னு சொன்னதெல்லாம் ஓவர்..!! ;))//

ஆஹா... வாலியோட வரிகளை உதாரணமா சொன்னேன்'ம்மா...

"என்ன செய்ய நானும் தோல்பாவைதான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல்பாவைதான்"

இந்த வரிகள்தான் ஞாபகம் வந்துச்சு..!

Sri said...

//ஆஹா... வாலியோட வரிகளை உதாரணமா சொன்னேன்'ம்மா...
"என்ன செய்ய நானும் தோல்பாவைதான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல்பாவைதான்"
இந்த வரிகள்தான் ஞாபகம் வந்துச்சு..!//

வாவ் ஆமாம் அண்ணா..!! :))மறந்துட்டேன் சாரி..!! :((

ஜி said...

// Sri said...
@ Ramya Ramani
//ரிப்பீட்டு.. என்ன சதீஷ் இது தெரியாதா இதெல்லாம் தெளிவா புரிஞ்சதினால தான் அவரு "தல" ;)//

தலையா?? ஓஓஓஓ இவர்தான் அந்த தலையா?? சொல்லவே இல்ல..!! :( என்ன ரம்யா இதெல்லாம் முன்னாடியே சொல்றதில்ல?? :(
//

//அண்ணா என்னதிது சின்ன புள்ளத்தனமா ஒரு கேள்வி அவர் கதை எல்லாம் படிக்கலியா நீங்க?? ;)//

இதையெல்லாம் கண்ணா பிண்ணாவாக, கண்மூடித்தனமாக, கண்டமேனிக்கு கண்டிக்கிறேன் கண்டிக்கிறேன் கண்டிக்கிறேன்...

Divya said...

கதை ரொம்ப அருமையா முடிச்சிட்டீங்க ஸ்ரீ, வாழ்த்துக்கள்!!

கதையில் வந்த கவிதை வரிகள்...மிகவும் அழகு, பாராட்டுக்கள்!!!

Saravana Kumar MSK said...

//நல்ல கதையா??இது நல்ல கதையா இருக்கே..!!//

Yes.. of course.. ;)


//என் பாட்டி என்னைவிட நல்ல கதை சொல்வாங்க (அது வேற கதை)கேட்கரீங்களா?? //

பாட்டியையும் பிளாக் ஆரம்பிக்க சொல்லுங்க.. ;)
ஆமாம்.. அது என்ன "அது வேற கதை"???? :)

Sri said...

@ ஜி
//// Sri said...
@ Ramya Ramani
//ரிப்பீட்டு.. என்ன சதீஷ் இது தெரியாதா இதெல்லாம் தெளிவா புரிஞ்சதினால தான் அவரு "தல" ;)//
தலையா?? ஓஓஓஓ இவர்தான் அந்த தலையா?? சொல்லவே இல்ல..!! :( என்ன ரம்யா இதெல்லாம் முன்னாடியே சொல்றதில்ல?? :(//
//அண்ணா என்னதிது சின்ன புள்ளத்தனமா ஒரு கேள்வி அவர் கதை எல்லாம் படிக்கலியா நீங்க?? ;)//
இதையெல்லாம் கண்ணா பிண்ணாவாக, கண்மூடித்தனமாக, கண்டமேனிக்கு கண்டிக்கிறேன் கண்டிக்கிறேன் கண்டிக்கிறேன்...//

எதுக்கு கண்டிக்கிறீங்க?? :(அண்ணா நீங்க ஏன் கவலைப்படுறீங்க??
யார்பா அது எங்க அண்ணன பத்தி தப்பா சொன்னது??;)

Sri said...

@ Divya
//கதை ரொம்ப அருமையா முடிச்சிட்டீங்க ஸ்ரீ, வாழ்த்துக்கள்!!

கதையில் வந்த கவிதை வரிகள்...மிகவும் அழகு, பாராட்டுக்கள்!!!//

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி அக்கா..!! :)))

Sri said...

@ Saravana Kumar MSK
////நல்ல கதையா??இது நல்ல கதையா இருக்கே..!!//

Yes.. of course.. ;)//

உங்களுக்கு எல்லாமே இப்ப வெளையாட்டா போச்சு..!! ;))


////என் பாட்டி என்னைவிட நல்ல கதை சொல்வாங்க (அது வேற கதை)கேட்கரீங்களா?? //
பாட்டியையும் பிளாக் ஆரம்பிக்க சொல்லுங்க.. ;)
ஆமாம்.. அது என்ன "அது வேற கதை"???? :)//
பாட்டியா??ப்ளாகா?? நான் உட்கார்ந்தாலே திட்டுவாங்க..!! :))

அது மரமாமியார் கதை..!! :)) வேணுமா?? ;)

smile said...

நன்றி சரவணா
ஸ்ரீ அக்கா இன்னொரு கதை சொல்ல/எழுத
ஆரம்பிச்சிட்டாங்க

Sri said...

@ Smile

//நன்றி சரவணா
ஸ்ரீ அக்கா இன்னொரு கதை சொல்ல/எழுத
ஆரம்பிச்சிட்டாங்க//


அச்சச்சோ நான் எப்ப சொன்னேன்/எழுதினேன்?? :(

smile said...

அது மரமாமியார் கதை..!! :)) வேணுமா?? ;)

இதுக்கு என்ன அர்த்தம் அக்கா ?

Sri said...

@ Smile

//இதுக்கு என்ன அர்த்தம் அக்கா ?//

வேணுமான்னு தான் கேட்டேன். சொல்றேன்னு சொன்னேனா?? அவர் வேணும், இல்ல வேண்டாம்னும் சொல்லலாம்..!! ஒருவேள அவர் வேணும்னு சொல்லி, நான் சொல்லமாட்டேன்னும் சொல்லலாம்..!! :)))))))
இப்ப அர்த்தம் புரிஞ்சிருக்கும்னு நம்பறேன்..!! :P

Saravana Kumar MSK said...

//உங்களுக்கு எல்லாமே இப்ப வெளையாட்டா போச்சு..!! //

சரி.. விடுங்க.. இனிமேல் எல்லாத்தையும் நான் சீரியசா எடுத்துக்கறேன்..
(நான் சொன்னது பொய் இல்லை ;) ..)//அது மரமாமியார் கதை..!! வேணுமா??//

//Sri said...
@ Smile
//இதுக்கு என்ன அர்த்தம் அக்கா ?//

வேணுமான்னு தான் கேட்டேன். சொல்றேன்னு சொன்னேனா?? அவர் வேணும், இல்ல வேண்டாம்னும் சொல்லலாம்..!! ஒருவேள அவர் வேணும்னு சொல்லி, நான் சொல்லமாட்டேன்னும் சொல்லலாம்..!! )))))
இப்ப அர்த்தம் புரிஞ்சிருக்கும்னு நம்பறேன்..!! //

நான் இப்போ வேணும்னு சொல்லனுமா.. இல்ல வேணாம்னு சொல்லனுமா??
நான் வேணும்னு சொன்னா, நீங்க உங்க பாட்டிகிட்ட அந்த கதையை கேட்டு எங்கிட்ட சொல்லுவீங்களா?? இல்ல சொல்லமாட்டீங்களா???
;)

இம்சை அரசி said...

hey Sri... innaikkuthaan ella partsm padichen... romba nalla irukku da... big kudos... keep it up... :)))

Sri said...

@ Saravana Kumar MSK

//சரி.. விடுங்க.. இனிமேல் எல்லாத்தையும் நான் சீரியசா எடுத்துக்கறேன்..
(நான் சொன்னது பொய் இல்லை ;) ..)//

ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல இருக்கு..!! ;))

//நான் இப்போ வேணும்னு சொல்லனுமா.. இல்ல வேணாம்னு சொல்லனுமா??//

அது உங்க இஷ்டம்..!! ;))

//நான் வேணும்னு சொன்னா, நீங்க உங்க பாட்டிகிட்ட அந்த கதையை கேட்டு எங்கிட்ட சொல்லுவீங்களா?? இல்ல சொல்லமாட்டீங்களா???//

இப்ப என்ன உங்களுக்கு அந்த கதை வேணுமா?? ;))

Sri said...

@ இம்சை அரசி

//hey Sri... innaikkuthaan ella partsm padichen... romba nalla irukku da... big kudos... keep it up... :)))//

அக்கா நல்லா இருக்கீங்களா?? முதல் முதலா வந்திருக்கீங்க.. நல்லாருக்குன்னு வேற சொல்லிட்டீங்க..நன்றி..!!நன்றி..!! நன்றி..!!

ShadowLord said...

//"நான் மறுபடியும் பெங்களூர்க்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போகலாம்னு இருக்கேன்".
மதுவின் மனசுக்குள் இடி இறங்கியது போல இருந்தது. ஏதோ இனம் புரியாத ஒன்று அவள் நெஞ்சுக்கும், தொண்டைக்கும் இடையே நின்று அடைத்தது //

இது என்ன சொல்ல முடியாத காதலா .... சொல்ல மறந்த காதலா ... அல்லது வெறுப்பின் மீது கொண்ட காதலா ....

மற்றவர்கள் சொன்னது போல... முடிவ சொல்லாமல் விட்டுடீங்க....

Sri said...

//இது என்ன சொல்ல முடியாத காதலா .... சொல்ல மறந்த காதலா ... அல்லது வெறுப்பின் மீது கொண்ட காதலா ....
மற்றவர்கள் சொன்னது போல... முடிவ சொல்லாமல் விட்டுடீங்க....//

அண்ணா இந்தக் கதையைப் பொறுத்தவரை அந்தக் கவிதைகள் தான் அண்ணா முடிவே...கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு கவிதையோட முடிச்சேன். புரியலியா??:( கதையோட கவிதைகளையும் சேர்த்துப் படித்து சொல்லுங்க அண்ணா..!!

இருந்தாலும் நான் சொல்றது என்னன்னா..

அவன் வார்த்தையில் காதலை சொன்னாலும்,அவளுக்குள் இருக்கும் காதலை அவளால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை.. அதற்கானக் காரணம்,சிறு வயதில் தோண்றிய அவனது காதலை அவள் தவறாக புரிந்துக் கொண்டது. இப்பொழுது அது உண்மையான காதல் தான் என அவன் கண்ணீரின் மூலம் புரிந்துக் கொண்டாள். தன்னுள் இருக்கும் காதலையும் உணர்த்தினாள்(சொல்லல).

அதை தான் கவிதைய படிச்சி பார்த்தா புரியும்னு சொன்னேன்..!! :))

Divyapriya said...

கதை சூப்பர்...
இந்த கவிதை ரொம்ப ரொம்ப அருமையோ அருமை...ச்சோ ச்வீட்...

//பொம்மைக்குள் இருந்து


ஆட்டுவிக்கும்


நூலைப் போலஎன்னுள்எங்கோஒளிந்துக் கொண்டு


ஆட்டுவிக்கிறதுஉன் காதல்//

எல்லாரும் சொன்ன மாதிரி, முடிவ இன்னும் கொஞ்சம் ஹீரோ point of view லயும் காட்டி இருக்கலாம்...

Vishnu... said...

கதை இன்று தான் படிக்க நேரம் கிடைத்தது ..

மிக மிக அருமை ..ஸ்ரீ அவர்களே ..
வாழ்த்துக்கள் ...
அடுத்த பதிவு எப்போ ?..

அன்புடன்
விஷ்ணு

Vishnu... said...

//ஆட்டுவிக்கும்
நூலைப் போல

என்னுள்

எங்கோ

ஒளிந்துக் கொண்டு
ஆட்டுவிக்கிறது

உன் காதல்//

இது ரெம்பவே பிடித்துவிட்டது எனக்கு ...
அழகாகா சொல்லி இருக்கிறீர்கள் ...
அருமை ...

Sri said...

@ Divyapriya
//கதை சூப்பர்...
இந்த கவிதை ரொம்ப ரொம்ப அருமையோ அருமை...ச்சோ ச்வீட்...//

அச்சச்சோ ரொம்ப புகழ்றீங்க நன்றி..!! :)))

//எல்லாரும் சொன்ன மாதிரி, முடிவ இன்னும் கொஞ்சம் ஹீரோ point of view லயும் காட்டி இருக்கலாம்..//

ஒரு பெண்ணின் பார்வையில் காதல் எப்படி இருக்குன்னு, எப்படி மாறுபடுதுன்னு தான் சொல்ல நினைத்தேன்...அதை தான் சொன்னேன்னு..உங்க கமெண்ட்-ல இருந்து தெரியுது. ஆனா உங்களுக்குக்காக இன்னொரு கதை ஹீரோ பாயிண்ட் ஆப் வியூ-ல எழுதிடுறேன்..!! ;)

Sri said...

@ Vishnu...

//கதை இன்று தான் படிக்க நேரம் கிடைத்தது ..
மிக மிக அருமை ..ஸ்ரீ அவர்களே ..
வாழ்த்துக்கள் ...
அடுத்த பதிவு எப்போ ?..//

ரொம்ப நன்றி விஷ்ணு வாசிப்பிற்கும், வாழ்த்திற்கும்..!! :))

(அவர்களே-லாம் வேணாம்..!! :( )

Sri said...

@ Vishnu...

//இது ரெம்பவே பிடித்துவிட்டது எனக்கு ...
அழகாகா சொல்லி இருக்கிறீர்கள் ...
அருமை ...//

அப்படியா??நன்றி..!!நன்றி..!! :))

Saravana Kumar MSK said...

//ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல இருக்கு..!! ;))//

யாரு?? நான்??!!!
(சரவணா, யாருமே உன்ன நம்ப மாட்டேங்றாங்கடா)////நான் இப்போ வேணும்னு சொல்லனுமா.. இல்ல வேணாம்னு சொல்லனுமா??//
அது உங்க இஷ்டம்..!! ;))//

அது உங்க இஷ்டம்..//இப்ப என்ன உங்களுக்கு அந்த கதை வேணுமா?? ;))//

ஏன் இப்படி மிரட்டறீங்க??

Sri said...

@ Saravana Kumar MSK

//யாரு?? நான்??!!!//

ஆமா..!! ;))

//அது உங்க இஷ்டம்..//

ம்ம்ம்ம்..!! :)

//ஏன் இப்படி மிரட்டறீங்க??//

சாதாரணமா தாங்க கேட்டேன்..!! :(

Murugs said...

என்ன‌ இது ம‌ணிர‌த்ன‌ம் ப‌ட‌ டைலாக்ஸ் மாதிரி முடிச்சிடீங்க‌ ;) உள் க‌ருத்து இருக்க‌லாம் ஆனா இவ்வ‌ள‌வு உள்ள‌ இருக்க‌னுமா? ;)

க‌தை போக்கு ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு. வாழ்த்துக்க‌ள்!

அடுத்த‌ க‌தைக்காக‌ காத்திருக்கிறேன்.

Sri said...

@ Murugs
//என்ன‌ இது ம‌ணிர‌த்ன‌ம் ப‌ட‌ டைலாக்ஸ் மாதிரி முடிச்சிடீங்க‌ ;) உள் க‌ருத்து இருக்க‌லாம் ஆனா இவ்வ‌ள‌வு உள்ள‌ இருக்க‌னுமா? ;)//

அப்படியா?? இன்னும் எழுதிருக்கனுமா?? சரி அண்ணா இனிமே கதை எழுதினா புரியற மாதிரி எழுதறேன்..!! :))

//க‌தை போக்கு ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு. வாழ்த்துக்க‌ள்!//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))

//அடுத்த‌ க‌தைக்காக‌ காத்திருக்கிறேன்.//

நீங்களுமா?? :(

TKB Gandhi said...

//ஒரு பெண்ணின் கண்ணீருக்கு எவ்வளவு மதிப்போ, அதே அளவு உயர்வானது ஆணின் கண்ணீர்.//

அழகு!

//"இல்ல வேண்டாம்" என்று தான் தொண்டைவரை வார்த்தை இருந்தது. அது எப்பொழுது கரைந்து "ம்ம்ம்ம் சரி" என்றானது என்று அவள் குழம்பினாள்.//

அருமையான லைன், அழகா இருக்கு கதை! அதிகமா எழுதுங்க!

ஸ்ரீமதி said...

@ TKB Gandhi
////ஒரு பெண்ணின் கண்ணீருக்கு எவ்வளவு மதிப்போ, அதே அளவு உயர்வானது ஆணின் கண்ணீர்.//

அழகு!

//"இல்ல வேண்டாம்" என்று தான் தொண்டைவரை வார்த்தை இருந்தது. அது எப்பொழுது கரைந்து "ம்ம்ம்ம் சரி" என்றானது என்று அவள் குழம்பினாள்.//

அருமையான லைன், அழகா இருக்கு கதை! அதிகமா எழுதுங்க!//

நன்றி காந்தி..!! :)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது