A for அருட்பெருங்கோ அண்ணா
அருட்பெருங்கோ அண்ணா அழைத்ததால்,
A for அருட்பெருங்கோ அண்ணா-னு வைச்சாச்சு. :-)
B for நான் அடிக்கடி விசிட் பண்ற இடம் :-)
C for http://c-faq.com/ C language பற்றின பேசிக்(Basic) கேள்விகளுக்கு விடைக் கிடைக்கும்.
G for வேறென்ன...
I for காதல் கதைப் படிக்க ;-)
M for இங்கக் கூட வித்தியாசமான கவிதைகள் கிடைக்கும்.
N for இவர் ரொம்ப நல்லவர் , காதல் கவிதை இங்குக் கிடைக்கும் ;-)
O for மாசக் கடைசியில பார்க்க , மீ தி ஃபஸ்ட் போட ;-)
T for நல்லா கவிதை எழுதுவாங்க .
V for காமெடி ஸ்டோரி படிக்க ;-)
W for இதுல போய் தான் ஷாகித் கபூர் பத்தித் தெரிஞ்சிகிட்டேன். ;-) இன்னும் நிறைய தெரிஞ்சிக்கலாம்...!! :-)
நான் அவ்வளவா நெட்ல சர்ஃப் பண்ண மாட்டேன். அதோட, என்ன படிக்கறதா இருந்தாலும், அது என் கைல இருக்கனும். கம்ப்யூட்டர பார்த்துப் படிக்கப் பிடிக்காது(கண்ணுக் கெட்டுப் போயிடும்னு அம்மா சொல்வாங்க :-P). சோ, ஏதோ எனக்குத் தெரிஞ்சத மட்டும் இங்க போட்ருக்கேன். இது உங்களுக்கு உபயோகமா இருக்கா இல்லயானு சொல்லுங்க..!! :-) ம்ம்ம் அப்பறம் சில எழுத்துல வெப்சைட்ஸ் தெரியலனு தான் விட்டுட்டேன் நீங்க பாட்டுக்கு உனக்கு A,B,C,D தெரியல-னு நெற்றிக்கண்ணைத் திறந்திடாதீங்க..!! ;-)
இதோ நானும் என் பங்குக்கு மூணுபேர மாட்டிவிட்டுட்டேன்..!! :-P
1. ஸ்ரீஅண்ணா
2. M.Saravana kumar
3. naanal
Rule:
1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People.
நன்றி.. நன்றி.. நன்றி..
Thursday, July 31, 2008
|
கனவு காண:
தொடர்விளையாட்டு
|
கரையோரம்
ரசிகையாய் இங்கு...
கனவில் இதுவரை
கனவுகளில்
-
-
-
-
தீர்ப்பின் வழக்கு2 weeks ago
-
-
காதல் புத்தாண்டு1 month ago
-
மோட்சப் பிரசாதம்1 month ago
-
சீர்காழி கோவிந்தராஜன்2 months ago
-
-
போராளி - திரைவிமர்சனம்5 months ago
-
வாழ்த்துகள் தீபா @ கபீஷ்8 months ago
-
விடையாய் நீ!!8 months ago
-
‘இ’ எனும் நைட்மேர்10 months ago
-
நிழற்படம்1 year ago
-
ஸ்டேட்மெண்ட்.1 year ago
-
எண்ணங்கள் விரிக்கும் வலை...!1 year ago
-
போஸ்டர் கலாச்சாரம்1 year ago
-
மீள்வருகை2 years ago
-
ஸ்கெட்ச் போட்டுட்டாய்ங்க!!!2 years ago
-
நம்பிக்கை துரோகம்2 years ago
-
வளமான வாழ்த்துக்கள்2 years ago
-
Should I or Shouldn’t I3 years ago
-
இன்னும் கொஞ்சம் கொஞ்சவா...?3 years ago
-
காதலிப்போமா?????3 years ago
கனவில்
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!





30 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
//அப்பறம் சில எழுத்துல வெப்சைட்ஸ் தெரியலனு தான் விட்டுட்டேன் நீங்க பாட்டுக்கு உனக்கு A,B,C,D தெரியல-னு நெற்றிக்கண்ணைத் திறந்திடாதீங்க..!! ;-)//
:)
//கம்ப்யூட்டர பார்த்துப் படிக்கப் பிடிக்காது(கண்ணுக் கெட்டுப் போயிடும்னு அம்மா சொல்வாங்க :-P//
நல்ல அம்மா.
//நான் அவ்வளவா நெட்ல சர்ஃப் பண்ண மாட்டேன்.//
கொஞ்சமா சர்ஃப் பண்ணினாலும் எல்லா நல்லா இருக்கு.
பழிக்கு பழியா??
:)
இத நான் முன்னாடியே எதிர்பார்த்தேன்..
முற்பகல் செய்யின் பிற்பகல் விளஞ்சிருச்சே..
அப்ப எல்லாம் பரின்ட் எடுத்துதான் படிப்பீங்களோ?
@ நிஜமா நல்லவன்
//நல்ல அம்மா.//
நன்றி அண்ணா..!! :-)
//கொஞ்சமா சர்ஃப் பண்ணினாலும் எல்லா நல்லா இருக்கு//
நிஜமாவா?? ;-)
@ M.Saravana kumar
//பழிக்கு பழியா??//
ச்சேச்சே அப்படியெல்லாம் பண்ணுவேனா?? ;-)
//இத நான் முன்னாடியே எதிர்பார்த்தேன்..
முற்பகல் செய்யின் பிற்பகல் விளஞ்சிருச்சே..//
இல்ல. இது, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்..!! :-))
நன்றி..!!
@ mayooresan
//அப்ப எல்லாம் பரின்ட் எடுத்துதான் படிப்பீங்களோ?//
ஹி ஹி ஹி..ஆமா அண்ணா..!! முதல் வருகைக்கு நன்றி...!! :-)
m ல ஒரு அருமையான ப்ளாக் இருக்கே மிஸ் பண்ணீட்டீங்களே!!
:))))))))))
//ச்சேச்சே அப்படியெல்லாம் பண்ணுவேனா?? ;-)//
சரி.. நான் நம்பிட்டேன்..
:)
உங்கள் விருப்பப்படி..
"கவிதையல்லாத பதிவு 2...(A for apple.com)"
போட்டாச்சி..
என் வலைத்தளம் வந்து பாருங்கள்..
:)
@ மங்களூர் சிவா
//m ல ஒரு அருமையான ப்ளாக் இருக்கே மிஸ் பண்ணீட்டீங்களே//
அதென்ன ப்ளாக் அண்ணா??
@ M.Saravana kumar
நம்பியதற்கும், பதிவு போட்டதற்கும் நன்றி..!! ;-)
:)))))
அவ்வ்வ்.... அண்ணன் சீரியஸா கத எழுதுனா அதெல்லாத்தையும் காமெடி ஆக்கிட்டியே தங்கச்சி....
@ ஜி
//அவ்வ்வ்.... அண்ணன் சீரியஸா கத எழுதுனா அதெல்லாத்தையும் காமெடி ஆக்கிட்டியே தங்கச்சி//
அச்சச்சோ எப்ப அண்ணா போட்டீங்க? என்கிட்ட ஒரு வார்த்தைச் சொல்லியிருந்தா நான் இப்படி செஞ்சிருப்பேனா?? ;-))
நன்றி அண்ணா..!! :-)
எல்லாமே நம்மாளுங்கதானா...:)
ஏற்கனவே வந்து போயிருக்கேன் ஆனா...முதல் பின்னூட்டம்னு நினைக்கறேன்,அப்புறமா வந்து கதைகள்லாம் படிச்சு பாத்து சொல்றேன்...
மங்களூர் சிவா said...
///
m ல ஒரு அருமையான ப்ளாக் இருக்கே மிஸ் பண்ணீட்டீங்களே!!
:))))))))))
///
அதான...:)
நன்றி...:)
@ தமிழன்
//எல்லாமே நம்மாளுங்கதானா//
ஆமா அண்ணா..!! :-)
//ஏற்கனவே வந்து போயிருக்கேன் ஆனா...முதல் பின்னூட்டம்னு நினைக்கறேன்,அப்புறமா வந்து கதைகள்லாம் படிச்சு பாத்து சொல்றேன்//
ஓ தாராளமா..!! வந்து மெதுவா படிச்சிட்டே பின்னூட்டம் போடுங்க அண்ணா..!! :-)
//அதான//
நீங்களாவது அது என்னன்னு சொல்லியிருக்கலாம்..!! :-(
//நன்றி//
நீங்க இங்க வந்ததுக்கு நான் தான் அண்ணா சொல்லனும்..!!
நன்றி..!!நன்றி..!!நன்றி..!! :-))
ஆஹா உங்களுக்கு இலக்கியத்தில ஏகப்பட்ட ஆர்வம் போலருக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......................நானெல்லாம் கவுஜ எழுதி தமிழ்மணத்தையே கலங்கடிச்சவ, என்கிட்டயேவா?????????????
நன்றி :)
@ rapp
//ஆஹா உங்களுக்கு இலக்கியத்தில ஏகப்பட்ட ஆர்வம் போலருக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.நானெல்லாம் கவுஜ எழுதி தமிழ்மணத்தையே கலங்கடிச்சவ, என்கிட்டயேவா??//
:-)))))
நன்றி அக்கா...!! ;-)
@ Sathish
நன்றி அண்ணா..!! :-)
பதிவு படிச்சதுக்கு எனக்கு நானே நன்றி சொல்லிக்கிறேன்....
// இதோ நானும் என் பங்குக்கு மூணுபேர மாட்டிவிட்டுட்டேன்..!! :-P //
இது மட்டும் கரீக்டா பண்ணுங்கமா....
@ jj Reegan
//பதிவு படிச்சதுக்கு எனக்கு நானே நன்றி சொல்லிக்கிறேன்....//
எதுக்கு அண்ணா??
//இது மட்டும் கரீக்டா பண்ணுங்கமா....//
:)))
நன்றி அண்ணா..!! :)
// Sri said...
@ jj Reegan
//பதிவு படிச்சதுக்கு எனக்கு நானே நன்றி சொல்லிக்கிறேன்....//
எதுக்கு அண்ணா??
//இது மட்டும் கரீக்டா பண்ணுங்கமா....//
:)))
நன்றி அண்ணா..!! :) //
..
..
..
..
யின்னா நீ இல்லாத்துக்கும் நன்நி சொல்லி பாசத்த புளியுற...
நெஜமாவே சொத்து கீப்ப போல் கீது....
@ jj Reegan
அப்படியில்ல அண்ணா நாம போடறதையும் ஒரு பதிவுனு வந்து படிச்சிட்டு, அதுக்கு பின்னூட்டமும் போடறாங்கல்ல, அத நாம மதிக்கனும் இல்ல, அதுக்குத் தான் யார் பின்னூட்டம் போட்டாலும் நன்றி போடறேன். அவங்க தப்பா எடுத்துக்கக் கூடாதில்ல..!! :)
Post a Comment