ரோஜா

காதலின் வெற்றிக்கு
பூமாலை....!!
தோல்வியின் தோள்களுக்கு
மலர் வளையம்..!!

14 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

naanal said...

அந்த மலர் வளையம் கூட
பூமாலையாக தான் தெரியும்
உன் கண்களுக்கு
உன் காதல் நிஜமானால்

சரியா ஸ்ரீ ;-)

Sri said...

@ naanal
என் காதலா??எனக்கா?? அய்யய்யோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அக்கா. இது சும்மா டைம் பாஸ்க்கு எழுதினது.

இத்யாதி said...

உயிர் பிரியும்போதும்
மலர் வளையம்
வேண்டாம் அம்மா
எதற்கு காதலுக்கு மட்டும்....

ஜி said...

//காதலின் வெற்றிக்கு
பூமாலை....!!
//

Contradictoryaa irukke... ;)))

Sri said...

@ இத்யாதி
நல்லா இருக்கு உங்க கவிதை..!! :-)
ஆனா என்ன சொல்லவரீங்க-னு தான் புரியல. சாரி.!! :-(

Sri said...

@ ஜி
அப்படியா அண்ணா?? ;-)

naanal said...

ஸ்ரீ...
நீங்க உங்க காதல் நா உங்க காதல் இல்லை...
நானும் Geenral ஆ தான் சொன்னேன்... :-)

Sri said...

ம்ம்ம் ஓக்கே அக்கா..!! ;-)

இத்யாதி said...

உயிர் பிரியும்போது கூட
மலர் வளையம்
வேண்டாம்.....
எதற்கு காதலுக்கு மட்டும்....

இப்போது புரியுதா அம்மா...

Sri said...

@இத்யாதி
புரிந்தது..!! :-)
நேற்று அக்கா இன்று அம்மா-வா??
:-(
நன்றி..!! :-)

ஆயில்யன் said...

அக்கா

கவிதை நல்லா இருக்கு அக்கா :)

ஆனா கவிதையின் கதையில்தான் கொஞ்சம் சோகமும் இருக்கு அக்கா! :(

Sri said...

@ ஆயில்யன்
நன்றி அண்ணா...!! :-)
கவிதையின் கதையா?? என்ன அண்ணா புது கதையா இருக்கு??;-)

நிஜமா நல்லவன் said...

மாலையோ வளையமோ
மலர் புத்தம் புதிதாய்
மனதிற்கே வெற்றியும் தோல்வியும்.

Sri said...

@ நிஜமா நல்லவன்
நல்ல கவிதை அண்ணா, உண்மையான வார்தைகளும் கூட‌..!! :-)
நன்றி..!! :-)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது