விசித்திரம்

பேசும் மடந்தையை
பேசா மடந்தையாக்கிய
விசித்திர
விக்ரமாதித்யன்
நீ...!!

8 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நிஜமா நல்லவன் said...

சற்றே வித்தியாசமாய்
நன்றாக இருக்கிறது.

Sri said...

நன்றி அண்ணா..!! :-) (தமிழ்மணத்தில் இணைந்து விட்டேன்..!! :-) )

முகவை மைந்தன் said...

பேசும் மடந்தையும் பேசா மடந்தையாய்
விந்தைவிக்ர மாதித்யன் நீ..!!

அப்படின்னா குறள் வெண்பாங்க..!!

மற்றபடி நிஜமா நல்லவனை மறுமொழிகிறேன்.

அண்ணான்ணு மட்டும் சொன்னீங்க...
பின்னாடி வந்து தலைல நங்கு, நங்குன்னு கொட்டுவேன், ஆமா;-)

Sri said...

@ முகவை மைந்தன்
//பேசும் மடந்தையும் பேசா மடந்தையாய்
விந்தைவிக்ர மாதித்யன் நீ..!!

அப்படின்னா குறள் வெண்பாங்க..!!//

அட அப்படியா?? எனக்கு தெரியாதே..!! :-)

//மற்றபடி நிஜமா நல்லவனை மறுமொழிகிறேன்.//

நன்றி..!!நன்றி..!! :-)

//அண்ணான்ணு மட்டும் சொன்னீங்க...
பின்னாடி வந்து தலைல நங்கு, நங்குன்னு கொட்டுவேன், ஆமா;-)//

:-(

முகவை மைந்தன் said...

இலக்கணங்களைப் புரிந்து கொண்டால் நீங்கள் மரபிலும் சிறப்பாக எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன். எதற்கும் ஒரு எட்டு பாருங்களேன் . நான் இன்னும் பயிற்சியில் இருக்கும் மாணவன் தான்.

Sri said...

@ முகவை மைந்தன்

நன்றி...!! :-)

விக்ரமாதித்தன்...! said...

Maybe 'PesaMadanthai' "pesinal," Vedhalamuraitha kelvikku Vikramadithanidam vidai kidaithu vidum :) I guess Vikramaadithan never forced Pesum-Madanthai to become as 'Pesa-Madanthai' !

ஸ்ரீமதி said...

@ விக்ரமாதித்தன்...!
//Maybe 'PesaMadanthai' "pesinal," Vedhalamuraitha kelvikku Vikramadithanidam vidai kidaithu vidum :) I guess Vikramaadithan never forced Pesum-Madanthai to become as 'Pesa-Madanthai' !//

நீங்க ரொம்ப ஆராய்ச்சி பண்ணிட்டீங்க... ;))நன்றி.. :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது